என்னங்க சொல்றீங்க? இதெல்லாம் Maniratnam ‘COPY’ அடிச்சதா? Krishnavel | Milton | Copycat Films - Ep.2

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #thiraikadal #manirathnam #copycat #copycatmoviestamil #copycattamilmovies
    Copycat Films - Ep.1: • Copycat Tamil Films - ...
    என்னங்க சொல்றீங்க? இதெல்லாம் Maniratnam ‘COPY’ அடிச்சதா? Krishnavel | Milton | Copycat Films - Ep.2 ******************************************
    📞 For Advertisments, Call: 73739 80355

КОМЕНТАРІ • 585

  • @babuswiss1
    @babuswiss1 9 місяців тому +134

    அந்த நேரம் தொடங்கிய சொதப்பல், கலாச்சார சீரழிவு இன்றும் அவர் மூலம் தொடர்கிறது. கடைசி சொதப்பல் பொன்னியின் செல்வன். 🙈🙈🙈🙈

    • @Vigneswarivikki8556
      @Vigneswarivikki8556 9 місяців тому +12

      உண்மைதான் சகோ. பொன்னியின் செல்வன் கதையை பல முறை வாசித்து மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த அனைவரையும் ஏமாற்றி விட்டார். இதே படத்தை டைரக்டர் ராஜமௌலி இயக்கியிருந்தால் பாகுபலியை விட அற்புதமான படமாக இருந்திருக்கும்.

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 9 місяців тому +8

      KB பேச்சை கேட்டு மணி இசைஞானியை விட்டு விலகியது, மணிக்கு ஒரு பெரும் சறுக்கல். But, ARR introduction ok. ஆனால், ARR அறிமுகத்திற்கு அப்புறமும் மணி ராஜா சாரிடம் போய் இருக்க வேண்டும், உதாரணம், வரலாற்று படம் பொன்னியின் செல்வனுக்கு ஞானிதான் பொருத்தம்.

  • @alexisyagappan1787
    @alexisyagappan1787 9 місяців тому +38

    Regional films 70களில் பட்டாளத்தில் பணி புரியும காலத்தில் பாரதத்தில் தெரிந்தது. பாலச்சந்தர் அடித்த காப்பிகள் பலர் அறியாதது

  • @ishuvijay6374
    @ishuvijay6374 9 місяців тому +85

    எல்லாரும் ரூம் போட்டு ஸ்கிரிப்ட், கதை எழுதறாங்க. ஆனால் மணி, ரூம்போட்டு, காட்சிகள் தூக்குவாரு போல. எல்லா புகழும் ஹாலிவுட்கே.😂

    • @User41145
      @User41145 8 місяців тому +1

      😄😄😄😄

    • @User41145
      @User41145 8 місяців тому

      அவருக்கு உண்மை தெரியுறதுனால ஊமையா இருப்பார். ஆனால் அவர் பொண்டாட்டி இருக்காளே அப்பப்பா அலட்டல் தாங்க முடியாது

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 8 місяців тому +2

    உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன், மீடியா கட்டமைப்பு எல்லாம் நல்ல தகவல்...
    மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படம் தான் கொஞ்சம் orinjinality போலவே இருக்கும்..!

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq 9 місяців тому +31

    Roja- சத்தியவான் சாவித்ரி, தளப‌தி - கர்ணன், ராவணன் - ராமாயணம், செக்க சிவந்த வானம் - நியூ வேர்ல்ட்

    • @randyraam8349
      @randyraam8349 9 місяців тому +1

      செக்க சிவந்த வானம் : god father padathoda copy...

    • @janakikarthik6504
      @janakikarthik6504 9 місяців тому +2

      இருவர்- கருணாநிதி,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா.

    • @aifrfaizurrahman-vp5bw
      @aifrfaizurrahman-vp5bw 2 місяці тому

      ராவணன் படம் வீரப்பனின் கதை படத்தை கூர்ந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும் !

  • @MrSathishmhn
    @MrSathishmhn 9 місяців тому +22

    மணிரத்னம் அம்மணமாக்கப்பட்டார் 😂

  • @iganeshkannan
    @iganeshkannan 9 місяців тому +1

    டூபாக்கூர் மணிரத்னம் இயக்கத்தில் வந்த படங்களை நீங்கள் தெரிவித்த விமர்சனம் பிறகு தெளிவாகிறது 😂😂😂😂😂 மணிரத்னம் சுகாசினி மூளை வலிமையான சாதீய கும்பல்ஸ் 🤣🙏🤣🙏🤣🤣🙏 அட பாவிங்களா.....

  • @sundars3088
    @sundars3088 9 місяців тому +6

    இளைய ராஜா இல்லை னா மணி இல்லை

  • @Ragaviproductions
    @Ragaviproductions 9 місяців тому +40

    மணி மணி மாவட்டி, மணி போட்ட தோசைகள், ஆனா சொந்தமா யோசிச்சு படம் எடுத்த மாதிரியே காட்றாங்கய்யா பில்டப், 😄😄😄

    • @RedMi-hv8wm
      @RedMi-hv8wm 9 місяців тому +2

      ​@@fdaosisiaaajahshsjailla naaye appo Pa Ranjith ungammavai pottu unnai uruvaaka hard work seithaar😂😂😂😂

    • @balakarthi6881
      @balakarthi6881 9 місяців тому +2

      Pa.ranjitha yen da sapura antha aalu mari unala oru naal thairiyama pesamudiyuma intha DMK aatchyila

  • @rangals9214
    @rangals9214 9 місяців тому +32

    தமிழ் சினிமாவை கெடுத்தவன்

    • @sankaranc3178
      @sankaranc3178 8 місяців тому

      அவன் மட்டுமா.1977 முதல் ராஜான்னு பேரு வச்சவங்க அத ஆரம்பிச்சாங்க
      டி.ஏம்.எஸ் ஐ ஒரே பாட்டுல ஓழிச்சான் ஒருத்தன்.தியேட்டர்களை ஒழித்தான் ஒருவன் .கதையைக்கெடுத்தான்.ஒருத்தன்.கடைசில சினிமாவ குட்டிச் சுவரா போச்சு.

  • @rajan6330
    @rajan6330 8 місяців тому +3

    Hero எம்ஜிஆர் ,
    வில்லன் கருணாநிதி சரி தானே

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 9 місяців тому +15

    அஞ்சலி படம் ' Extra Terrestrial (ET) என்ற ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

    • @TheManigandan1979
      @TheManigandan1979 9 місяців тому +1

      இல்லை. ஒரு பாடல் காட்சி அமைப்பு மட்டும் ET.

    • @arundarcy
      @arundarcy 9 місяців тому

      Almost same story, except, ET is alien, Anjali is a baby without sufficient brain development. ET is going to go away on the alien ship, Anjali is going to die soon because of her medical condition. Main characters in both films are a little boy and his younger sister. In both films, other children in the neighborhood team up with the brother and sister to take care of ET/Anjali.

  • @chiapet9570
    @chiapet9570 9 місяців тому +33

    Manirathnam க்கு ஒரிஜினாலடியே இல்லை. எல்லாமே சூப்பர் காப்பி.

  • @venilkrr
    @venilkrr 9 місяців тому +7

    ஆனந்த விகடன் விமர்சனத்துல நாயகன் படத்துக்கு இளையராஜா சரியா இசையமைக்கல னு எழுந்திருக்கானுக...

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 9 місяців тому +6

      அது ஒன்னும் இல்லைங்க, அது "நூல்" கலாச்சாரம்...

    • @user-bc3ok2sg3z
      @user-bc3ok2sg3z 3 місяці тому

      அடப்பாவி விகடா 😮

  • @iganeshkannan
    @iganeshkannan 9 місяців тому +3

    மெளனராகம் மணிரணமாகியது 😮😮

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 9 місяців тому +4

    பெரிய இடத்துப் பெண் படம் தான் சகலா கலா வல்லவன் படம். அப்படியே எடுத்தது.

  • @UDIstrue
    @UDIstrue 9 місяців тому +11

    Avar copy adichathae.. Indha Atlee adikkan paaru adhanga vera level😂

  • @ksrsh
    @ksrsh 9 місяців тому +6

    எனக்கு என்ன புரியலனா, சார் எதுக்கு அட்லீக்கு சொம்பு தூக்கரார்ர்னு. ஆரம்பிக்கும்போதே அட்லீ காப்பி அடிக்கலனு சொல்லிட்டு பேசினா இந்த பேட்டிய பார்க்க பைத்தியம் நான் இல்ல

  • @thangarajm2093
    @thangarajm2093 5 місяців тому +1

    @38...உளறுகிறார்....1995 before sunrise copy தான் Anjali என்கிறார்.. ஆனால் Anjali released in 1990...
    Answer this...

  • @ganeshramachandran4503
    @ganeshramachandran4503 9 місяців тому +4

    Krishnavel, "writer"? Hmm... A "writer" should at least pay attention to details. Hiw come he says after "Pagal Nilavu" which released in 1983 or 84, Maniratnam got a big break in "Geetanjali" Telugu movie....??? Did he conveniently FORGET "Idhaya Koyil" (1985), "Mouna Raagam" (1986), "Naayagan" (1987) and "Agni Nakshathram" (1988) that catapulted him to fame - after which only ANR called him and asked him to launch his son Nagarjuna who had just entered acting profession..... so, this guy short-circuiting the entire 1984-1989 period is incorrect.

  • @arundarcy
    @arundarcy 9 місяців тому +76

    Actually Anjali's original was Steven Spielberg's ET - the Extra-Terrestrial from 1982. Instead of the alien, Manirathnam used the character of a human child with brain deformity. What Mr. Krishnavel is probably referring to is the 1979 televised docudrama Son-Rise: A Miracle of Love (from Wikipedia).

    • @gopal_tg
      @gopal_tg 9 місяців тому +6

      Only that " Vegam Vegam" Song

    • @mirror6038
      @mirror6038 9 місяців тому +6

      Actual movie is ... to kill a mockingbird...
      Thanks

    • @1980sathi
      @1980sathi 9 місяців тому +5

      And the character of prabhu is from to kill a mocking bird. Boo radan character

    • @kevinroger7656
      @kevinroger7656 8 місяців тому +4

      கன்னத்தில் முத்தமிடடாள் படம்- copy of Steven Spielberg's saving private Ryan movie, Bombay movie is copy of Schindler's List is

    • @jeevamani3905
      @jeevamani3905 8 місяців тому

      Son rise movie ku bathila before sunrise movie padatha potutinga

  • @manimaranc5740
    @manimaranc5740 9 місяців тому +3

    மனி ரஹ்மான் ரெண்டு பேருமே அப்படிதான் மலமுழுங்கிங்க உண்மைய ஒத்துக்க மாட்டாங்க

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 9 місяців тому +10

    Nayagan was a copy of Godfather and inspired of the life of Vardharaja Mudaliyar. Mani went by press clippings of Bombay nafia, including shooting in a court

  • @musicaddict8998
    @musicaddict8998 9 місяців тому +8

    அஞ்சலி ---- Mr.God This is Anna ( Book) அட்டைப்படமே படத்தின் போஸ்டர்!!

  • @johnvinodkant4287
    @johnvinodkant4287 9 місяців тому +12

    'தளபதி' படத்தில் வரும் ரஜினி-ஸ்ரீவித்யா (அம்மா-மகன்)சென்டிமென்ட் 1990ல் வெளிவந்த 'சாம்ராஜ்யம்' என்ற மலையாளப்பத்திலிருந்து உருவியது..😅😅

  • @surajmsingh2312
    @surajmsingh2312 9 місяців тому +13

    Few more copy cats/ " loosely based on" movies
    pudhiya paravai - chase a crooked shadow
    kazhugu - race with the devil
    nalaiya manidhan - silent rage
    magalir mattum - 9to5
    magalir mattum dead body comedy - weekend at bernies
    rettai vaal kuruvi - Micki and Maude
    Julie ganapati - misery
    jenma natchathiram - omen
    avvai shanmugi - ms.doubtfire
    may madham - Roman Holiday
    manichtra thaaz/chandramukhi - subplot in twin peaks series
    whistle - urban legend
    whistle vivek comedy - what woman want
    and the list continues

    • @SpinkingKK
      @SpinkingKK 9 місяців тому

      Manichitra thaazhu being a copy of an episode from Twin peaks is something new. I thought it was based on the old Tamil movie, Nenjam marappadhillai.

    • @surajmsingh2312
      @surajmsingh2312 9 місяців тому +1

      Even I got shocked when I saw the series , Google for twin peaks civil war, you will get the plot and some videos as well.

    • @SpinkingKK
      @SpinkingKK 9 місяців тому

      @@surajmsingh2312 Couldn't get to that link so far. Thanks anyway. Do you agree that Dhrishyam was a copy of the suspect X? I just brought that out to find out how do you perceive the copy.

    • @surajmsingh2312
      @surajmsingh2312 9 місяців тому

      Yes, we can say , loosely based

    • @jayanthivenkatesh8537
      @jayanthivenkatesh8537 9 місяців тому

      Anbe vaa and Come September

  • @Shameed222
    @Shameed222 9 місяців тому +3

    1980 காலகட்டம் வேறு இன்று வேறு வீடியோ கேசட் இருந்த காலம் பல உலக படங்களை CD பார்த்து இதை போல தமிழ் படம் எடுத்து இருக்கலாம் சரி அதில் சில தமிழ் சென்னை உயர் மட்ட மக்களின் கலாச்சாரத்தை வைத்து படம் எடுப்பவர் மணி அது எங்களுக்கு தெரியும் நாயகன் படமே மகல் நிலவு எல்லாம். GodFather படத்தின் காபபி தான் ஆனாலும் பராவா இல்லை. உண்மை படம் என்றால் பாரதிராசா தான் அந்த கிழவன் எடுத்த படம் இன்று நான் நசிக்கிறேன்
    அதை போல பால அமீர் வெற்றி மாறன் ராம் இவர்கள் எல்லாம் தனி ரகம் ..
    மணி படங்கள் தனி ஸ்டெயில் ஆ.வி இவர்கள் எல்லாம் அவர்கள் சொந்த காரர்களை தூக்கு தூக்கு என்று தூக்குவார்கள்
    நாங்கள் சின்ன பையனாக இருக்கும் போது தெரியவில்லை
    கிரன் பேடி சேசன் பாலசந்தர் .கமல் பிறகு தான் தெரிந்தது மத்திருக்காரன் பூட அவர்கள் என்று அந்த வகையில். மணியையும் .
    கோபுரங்கள் சாய்வதில்லை சுஹாசனி நடப்பு சூப்பர் என்று எழுதுவான் ராதிக பற்றி இருக்காது .. எல்லாம் அவர்கள் ராஜியம்

  • @farookfarook1845
    @farookfarook1845 8 місяців тому +7

    கேட்பதற்கு பேட்டி சுவாரசியமாக இருந்தாலும் சில முன் பின்னான தகவல்கள் மற்றும் முழுமையான சாடல் அவர் படங்களை சொல்லி சொல்லி நக்கலாக சிரிப்பது இப்படியான விஷயங்கள் விஷமங்கள்...நன்றாகவே திட்டமிடல் புலப்படுகிறது.....
    இருந்தாலும் மணிரத்தனம் படங்கள் தழுவல் என்றாலும் வெற்றி பெற்றதோ அதே போல இந்த நேர்காணலும் வெற்றி....😊

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 9 місяців тому +3

    Anjali released in 1990, aana neenga solra english film 1995 eppadi?

  • @maryschumann7791
    @maryschumann7791 9 місяців тому +2

    இன்னொரு பெண்மணி தாவணிக்கனவுகள் சுலக்ஷனா என நினைக்கிறேன்.
    அக்னி நட்சத்திரம் படம் பார்த்துவிட்டு, நான் மனதில் நினைத்தது, மணி ரத்னம் ஒரு கில்லாடி, 40page note book பாதி போதும் ஒரு திரைப்படத்திற்கு வசனமெழுதவென்று. வசன கர்த்தா விற்கு ஆள் தேவையேயில்லை இவரது படத்திற்கு.

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 9 місяців тому +7

    மிகச் சிலர் மட்டுமே சொந்த கதை. மீதம் எல்லாம் உருட்டு. இனி இது போன்ற படங்கள் ஓடாது

  • @ksrsh
    @ksrsh 9 місяців тому +3

    Anchor Guest rendu perum agenda voda intha interview ready pannirukanga. Eppadi venaalum content create pannamnu prove panniteenga. Karrrrr thoooo. . . . Ennanga solrrenga. .. . Nalla nadipuda

  • @winit1186
    @winit1186 9 місяців тому +3

    Thiruda Thiruda: Great Train Robberry + one cow boy movie called Butch Cassidy and the Sundance Kid

  • @dyouris4761
    @dyouris4761 9 місяців тому +28

    Not before sunrise but ET. Anjali was inspired from ET, a movie about an alien visiting earth and befriends some small children. those children save that alien from bad guys or some govt. Officials. Cycle riding scenes and most of the scenes were copied from the same. In anjali that alien was replaced by a small going to die soon girl child.

  • @NewApRising
    @NewApRising 9 місяців тому +1

    Dei loose pakki , Anjali released in 1990 and Before sunrise released in 1995 .. Nee ellam Tarantino enna pesanum nu polambirutirukka

  • @NewApRising
    @NewApRising 9 місяців тому +1

    useless fellow ,
    After Pagal nilavu , Mouna ragam got released and not Geethanjali ... Ithula unnoda mindset and standard theriyuthu

  • @schashek7
    @schashek7 9 місяців тому +1

    இந்த மாதிரியான முட்டாள்தனமான வீடியோக்கள் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இது போன்ற வீடியோக்களை பார்க்க நேரமுள்ளது.
    இன்றைய ஆல்ஃபா ஜெனரல் கிட்ஸுக்கு, Alfa Gen kids, நேரமில்லை அல்லது இதுபோன்ற முட்டாள்தனமான வீடியோக்களை பார்க்கவே மாட்டார்கள்.
    சரியா?

  • @CA-yd9sv
    @CA-yd9sv 9 місяців тому +9

    1000% True 👏👏👏👏

  • @K3LV1N_K3L
    @K3LV1N_K3L 8 місяців тому +9

    Lokesh stated in LEO credits that it’s inspired from A History of Violence,more directors should do it👍🏽

    • @arvinnrajj7339
      @arvinnrajj7339 8 місяців тому

      inspired ille official remake da loosu

  • @K3LV1N_K3L
    @K3LV1N_K3L 8 місяців тому +8

    The catch phrase “NEENGE NALAVURA ILLA KETUVERA” was used in Denzel Washington latest movie The Equalizer 3 and even used in one of the latest Korean crime movie,just a fun fact I thought of sharing 😊

  • @kspnews6120
    @kspnews6120 8 місяців тому +2

    சினிமா பற்றியான இவரது புரிதல் மிகவும் குறைவாக உள்ளது இவர் பேசியத்தில் உள்ள காரணகளினால் எந்த விதத்திலும் மணிரத்னத்தின் படைப்புகளை குறைத்து எடை போட் முடியாது

  • @Venkymohan03
    @Venkymohan03 8 місяців тому +1

    Ok kanmani is also copy from “Friends with Benefits” movie. Exact copy

  • @Marinaamax22
    @Marinaamax22 9 місяців тому +2

    Ennada mooke sorinjikittu...vaye sorinjikittu pesikittu irukke....mairandi.oru camera mannerism teriyatha? Vaayee kiliye pesure!!!!...karmam pudichavane

  • @rudhran7276
    @rudhran7276 9 місяців тому +41

    "Bicycle Thieves" படம்தான்‌ வெற்றிமாறனின் முதல்படமான "பொல்லாதவன்"

    • @Kishore-j5j
      @Kishore-j5j 9 місяців тому +3

      100% true

    • @gopal_tg
      @gopal_tg 9 місяців тому +2

      Yes absolutely

    • @DevKumar-cv3yp
      @DevKumar-cv3yp 9 місяців тому

      Nope..
      Wht a poor anslyse..for sure you have seen bycle thevies..😂😂

    • @nikhari95
      @nikhari95 8 місяців тому +1

      @@DevKumar-cv3yp Vetrimaran himself has said he was inspired by bicycle thieves to make polladhavan.

    • @dpak39977
      @dpak39977 8 місяців тому +1

      ​@@DevKumar-cv3yppolladhavan may not be a an exact copy scene to scene but without bicycle thief no polladhavan.. that's inspiration

  • @eshwarvadivil4844
    @eshwarvadivil4844 9 місяців тому +8

    Geethanjali release on 1989 B4 Anjali 1990.... Maniratham 4th movie is idaya kovil

  • @jdineshnkl
    @jdineshnkl 9 місяців тому +5

    Sir anjali 1990 vandhadhu before sunrise 1995 vandhadhu

    • @snakebabu3024
      @snakebabu3024 9 місяців тому

      It's "son-rise" I think, editor problem

  • @theivendramichel1488
    @theivendramichel1488 9 місяців тому +2

    Bombay, kannathelmuthemedal,itheiekovil,😮😂😊😮😮😮

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 9 місяців тому +5

    கிரஷ்னவேல் சார் இந்த நகைசவைகளை தழுவி ஒரு நகைசுவை படம் பன்னுங்கள்

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 9 місяців тому +8

    By his logic, EVERY FILM can be considered copy of some other by modifying. There would be at least few lakh people would have seen both Nenjathai Killathey and Mouna Ragam, like me and never felt it was a copy. ரெண்டு பெரும் உக்காந்து தேவையில்லாத ஆணியை புடுங்குகிறார்கள் அதை நாமும் பார்க்கிறோம். போங்கைய்யா வேற வேல இருந்தா பாருங்க.

  • @parithinantha6035
    @parithinantha6035 9 місяців тому +4

    டேய் மணியா.....

  • @sathishkali2698
    @sathishkali2698 9 місяців тому +3

    Atlee meedhu kurai sollum yokkiyangal manirathnam medhu Paya thayanguvadhu edharku

  • @kumarblore2003
    @kumarblore2003 9 місяців тому +2

    எதையமே சொந்தமா பண்ண மாட்டாங்களா?

  • @thennarasumanickam9223
    @thennarasumanickam9223 9 місяців тому +4

    சாமுராய் படத்தில் வரும் BGM almost Gladiator BGM. நந்தா படத்தில் ராஜ்கிரண் ஈழ மக்களை காப்பாற்ற படகில் செல்லும் போது வரும் bgm அப்படியே Gladiator BGM.

  • @arunkishore1532
    @arunkishore1532 9 місяців тому +3

    ET என்ற படம் steven spielberg எடுத்தது. அதை பார்த்த பின்பு நம்ம தலைவன் எடுத்த அஞ்சலி படம் பாருங்கள் மனுஷன் என்னமா செஞ்சு இருக்கான் னு புரியும்.

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 9 місяців тому +12

    அஞ்சலி படம் Before Sunrise ஆங்கில படத்தின் தழுவல் என்று சொல்கிறீர்கள் , அந்தப்படம் 1995 இல் வெளிவந்தது என்றும் சொல்கிறீர்கள் , ஆனால் அஞ்சலி படம் 1990 இலேயே தமிழில் வெளிவந்து விட்டது.
    1995 இல் வெளிவந்த ஆங்கிலப்படத்தை எப்படி 1990 இல் மணிரத்னம் தமிழில் காப்பியடித்திருக்க முடியும் ?

    • @kisi2u
      @kisi2u 9 місяців тому +6

      இவர் சொல்பதில் 50%உண்மை. அதற்க்காக இவர் பெரிய புளுத்தி மணிரத்னம் ஒன்றுமே தெரியாதவர் போல. சினிமாவில் கோலோச்சிய மிகப்பெரிய இயக்குனர்களின் வாரிசுகளால் கூட ஒரு படம் இயக்கி வெளியிட முடிவதில்லை. ஒரு பிரபலமானரை விமர்சிப்பதால் கவனம் பெறும் ஒரு பழைய ரெம்ளட் தான் இவர். 😂

    • @SAMWIN-gr7fc
      @SAMWIN-gr7fc 9 місяців тому +2

      He was referring to the 1979 televised docudrama "Son-Rise: A Miracle of Love"... Before Sunrise is different movie released in 1995.

    • @Aaram2019
      @Aaram2019 9 місяців тому +2

      மணியே பெரிய புளுத்தி

  • @streetknight007
    @streetknight007 7 місяців тому +1

    I have watched Sunflower movie. It is a war movie, based in Russia. The storyline is entirely different from Roja

  • @jaghanIN
    @jaghanIN 9 місяців тому +8

    மணிரத்னம் என்ற கலைஞர் கண்டிப்பாக விமர்சிக்கப்பட வேண்டியவரே!
    ஆனால் அதை சரியான தகவல்களுடன் செய்ய வேண்டும்....இங்கே மிக மிக தவறான தகவல் பகிரப்பட்டு, மேற்கோள் காட்டப்பட்டுள்ளது!
    கீதாஞ்சலி 1989ல் வந்தது....நீங்களோ அது அவரின் முதற் வெற்றி படம் என்கிறீர்கள்.....

  • @job38112
    @job38112 9 місяців тому +7

    Dei Loosu, Before Sunrise released in 1995. Anjali released in 1990. Who copied from whom?

  • @youngtigers
    @youngtigers 9 місяців тому +1

    உலகத்தில் மொத்தமே 7 வகையான கதைகள் தான் இருக்கு என்று 350+ படங்களுக்கு கதை/வசனம்/திரைக்கதை/இயக்கம் என பணியாற்றிய திரு பரசூறி கோபாலகிருஷ்ண அவர்கள் சொல்லி இருக்கார். மணிரத்னம் மட்டும் இல்லை, எந்த எழுத்தாளர் என்றாலும் இந்த 7 வகையான கதைகளுக்குள் தான் இயங்க வேண்டும், உண்மை சம்பவம்/வரலாறு தவிர... இந்த அடிப்படை சொல்ல கூட எது உங்களை தடுக்குது.

  • @kjayadev2007
    @kjayadev2007 8 місяців тому +1

    லகான் படம் ஒரிஜினல் கதை என்று சொன்னீர்கள் ஆனால் அந்தப் படமும் மதராசபட்டினம் என்ற தமிழ் படமும் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் என்ற படத்தின் கதையேதான். வேண்டுமென்றால் மூன்று படங்களையும் இப்பொழுது போட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும்.

  • @fana862
    @fana862 9 місяців тому +4

    poda comedy piece🤣🤣

  • @53nat0r
    @53nat0r 9 місяців тому +1

    Mani money copy adicha money mani

  • @anandk1079
    @anandk1079 9 місяців тому +8

    Whatever any creative starts with references in life , but presentation to local people is successful for him... Whatever movie you mentioned if i watch that i did not get that emotion.

  • @kadiresank3243
    @kadiresank3243 8 місяців тому +11

    It is a half baked content . Cinema is defined as ‘ willing sense of disbelief ‘
    There is no doubt that Mani Ratnam is a genius. If ppl start crediting inspiration in all their creations then there cannot be artists. His chronology of the movies are also wrong . Mani has brought in sophistication & style to South Indian movies .

  • @NarayanasamyRanganathan-kn1pl
    @NarayanasamyRanganathan-kn1pl 9 місяців тому +1

    இதயக்கோயில் என்னாச்சு

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 9 місяців тому +1

    பார்ப்பன புடிங்கி மணி

  • @thakan150
    @thakan150 9 місяців тому +2

    Jo
    Karunanithi is not a hero 😂
    He is corrupted politician with 2 wife .

    • @bhushanabk3973
      @bhushanabk3973 9 місяців тому

      At least he is known as corrupt,
      But RSS still maintains , 3:44 that it is not … it is a Super Corrupt

    • @advsschandran1
      @advsschandran1 9 місяців тому

      MGR was 2nd husband of Janaki

  • @fasalrahman7125
    @fasalrahman7125 9 місяців тому +20

    சுட்ட கதையாக இருந்தாலும், சுவாரஸ்யமாக இருந்தாலே படம் வெற்றிப்பெறும். இது தான் சினிமாவின் நியதி.

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 9 місяців тому +51

    The movie that still confuses me to this day is "Mouna Ragam." The initial scene introduces the heroine as a very cheerful and lively girl. However, after the wedding arrangements, she undergoes a significant shift in her state of mind. The contradiction lies in how a girl mourning the death of her lover can appear so happy in her introduction scene. Additionally, she questions the choice of a less attractive groom for marriage, making her thoughts about her deceased lover puzzling.

    • @thomasraj7656
      @thomasraj7656 9 місяців тому +5

      This is Mahendran movie nengathi killathey

    • @user-ub5qh3rs4k
      @user-ub5qh3rs4k 9 місяців тому

      Yes.. Atha writer oda cheatingnum sollalam.. Skill num sollalam.. Starting la heroine oru fwd thoughts irukkura ponna.. Athanala avaluku marraige la intrest iladha madhiri kondu poitu.. Already love pannirukannu twist a reveal panniruparu.. So ithu oru vagaila skill.. Oru vagaila cheating

    • @smcv8365
      @smcv8365 9 місяців тому +1

      Good point!

    • @johnjohm2438
      @johnjohm2438 9 місяців тому +6

      She is trying to forget him with friends
      But her heart refuse to accept another man
      So she wants to deny the proposal

    • @NewApRising
      @NewApRising 9 місяців тому +3

      From what I heard , the character of Karthick was introduced only in the last minute as many ppl during those days thought that the idea of a girl going against arranged marriage and seeking divorce without a strong reason might be hated.. However Karthik character turned into sensation and played major role in success

  • @Aaram2019
    @Aaram2019 9 місяців тому +1

    சுஜாதா வை விஞ்ஞானி ன்னு உருட்டுனானுங்க

  • @fantasticgamingtimes6756
    @fantasticgamingtimes6756 6 годин тому

    Anjali was released in 1990 and before the sunrise was released in 1995..

  • @Tvy1964
    @Tvy1964 9 місяців тому +1

    மணிரத்னம் பெரிய திருடனா இருப்பான் போல😂

  • @asmaS7379
    @asmaS7379 9 місяців тому +2

    Copy adika kuda oru thiramai venum

  • @chicsally
    @chicsally 8 місяців тому +4

    Every movie can be correlated to another similar movie….. it’s hard to assume it’s always inspired from another movie. Just because a movie correlates to another movie, it’s hard to agree it’s not original. Anyone’s personality is developed based on life experiences and so one can’t say it’s not original. Nayagan was submitted for Oscar, pls verify the list of movies submitted in 1987.

    • @Venkatgeja
      @Venkatgeja 8 місяців тому

      So are you saying that scenes from Nayagan do not have any similarity with God Father? Even Remotely? We have heard/read that the movie submitted for Oscar but not shortlisted for the finals but nobody know the exact reason for why it has not been shortlisted?.

  • @wehh
    @wehh 9 місяців тому +4

    Geethanjali came after Nayagan, Agni Natchatram, and this guy is creating a story as if Telegu movie came before these movies. Can any of these channels find a person who knows something?

    • @SharathMurali
      @SharathMurali 9 місяців тому +2

      Exactly what I was thinking too. Some facts are not correct, also seems to have some bias.

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 9 місяців тому +3

    I saw Barefoot in the Park in US consulate theatre in. special screening.
    You are amazing

  • @TheManigandan1979
    @TheManigandan1979 9 місяців тому +7

    அட ஆமாம். நெஞ்சத்தை கிள்ளாதே தான் மௌன ராகம். 😮

  • @RaulVincitaly
    @RaulVincitaly 9 місяців тому +2

    boomer uncle

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 9 місяців тому

    மொக்கை... எல்லாம் ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தான்....🤦🤦

  • @ShivaSaba-ru8xn
    @ShivaSaba-ru8xn 8 місяців тому +1

    மணி சார் மைண்டு வாய்ஸ்... படம் எடுக்குறதுல காலம் காலமா நாதாரித்தனம் பன்னாலும் நாசுக்கா பண்ணுவாண்டா இந்த மணி

  • @Keralarajyam452
    @Keralarajyam452 8 місяців тому

    🎉
    ഇപ്പഴെങ്കിലും ഇതെല്ലാം ഒരുത്തൻ പറഞ്ഞല്ലോ ! തുടക്കം മുതൽ മണിരത്നത്തെ ഇഷ്ടമല്ല! Fake ആണെന്ന് തോന്നിയിരുന്നു .

  • @dr.nellaibaalaa6031
    @dr.nellaibaalaa6031 9 місяців тому +3

    மௌன‌ ராகம் அந்த 7 நாட்கள் படத்தை தழுவிய எடுக்கப்பட்டது

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 9 місяців тому

      மொழி தெரியாத இடத்தில் கணவனை மீட்க போராடுவதற்கும் அந்த 7 நாட்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

  • @youhitz4214
    @youhitz4214 2 місяці тому

    Geethanjali - 1989 release
    Nayagan - 1987
    Mounaragam
    Idhayakoil - before nayagan..

  • @nsb9673
    @nsb9673 8 місяців тому +1

    Actually nayakan was a clear copy of GF on screenplay basis. Even then most ppl noticed it bust still enjoyed that movie.
    But claiming mouna ragam as a copy of nenjathei killadhe.is a bit over. Tfe basic line is dimilar but stiries are different.
    In NK ther us no vlear exlover just a close friend whom she likes and no chemistry between them was shown in the movie.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 9 місяців тому +1

    Nee 4 padam yedutha Mari pesura.... Nee 2 padam hit koduthutu pesu...😂😂

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 5 місяців тому

    எல்லா பயலும் copy தான். எவனும் original படைப்புகளை தருபவன் இல்லை .

  • @nirmalajb5801
    @nirmalajb5801 8 місяців тому +5

    The main grouse seems to be that no credit is given for inspiration behind creative work. Thats a fair point. It will be nicer to present this as facts, possibly with footage with permission from the original movies instead of spreading hatred. I still think this is a legendary director who broke away from cringe cliches and introduced lighting, minimal dialogue, character in female leads (as opposed to the standard virtuous and/or crying lead ladies).

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 8 місяців тому +1

    சூப்பர் .மனிரத்ணம் என்பதை காப்பிரத்ணம் என்று மாற்றிவிடலாம்

  • @swiftdezire2009
    @swiftdezire2009 8 місяців тому +1

    Good u have said.
    Don't u think v start digging each and every movie some language the story would have come and same way music also some language the song might have come.
    My humble feeling is we should start appreciate the movie how well it is adopted according to the country language and people.
    Music is universe .as well. story is.I don't have soft corner for mani or for any director. I just enjoy the story ,direction and lyrics and music.
    Jessy
    Jessy

  • @dawshk3327
    @dawshk3327 9 місяців тому +1

    சுத்த பேத்தலா இருக்கு இந்த பேட்டி. கீதாஞ்சலி படத்துக்கு முன்னரே அவர் பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.

  • @vasanthamohanj2204
    @vasanthamohanj2204 7 місяців тому

    யாரிடமும் அஸிஸ்டென்டாக இல்லை. ஆனால் திரைப்படக்கல்லூரியில் பயின்றவரை துனை, இணை இயக்குநராக வைத்துக்கொண்டார்.

  • @bossgandy
    @bossgandy 9 місяців тому +12

    I am not a Maniratnam fanatic but did watch his old movies like anyone else. I agree with many of Mr. Krishnavel/Mr. Milton's assessments but he did get some of them wrong. Except for 3 people meeting on a bridge that changes their lives, Amores Perros is different from Ayutha Ezhuthu. Similarly, there's no one who's dying in 'Before Sunrise', it has no connection to Anjali. Same with Roja... There's some similarity with Sunflower but its not the same story at all... Anyway, timepass episode, nothing wrong in voicing someone's opinion.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 9 місяців тому

      Anjali is copy of ET

    • @Mel-by7re
      @Mel-by7re 9 місяців тому +4

      but Jayalalitha herself has said Maniratnam is an overrated director. also if you look at his films, he portrayed or minimalized the real struggles of srilankan tamils freedom movement in kannathil mutthamittal and minimalized efforts of kashmiri folks freedom struggle into as if its nothing. and mass media supported him because the govt also wanted it for a reason. Maniratnam is a labor for these politicians.

  • @SAMWIN-gr7fc
    @SAMWIN-gr7fc 9 місяців тому +4

    Am not a Manirathnam fan, but Krishnavel is wrong on a few counts. For e.g., he says Nayagan was not sent to Oscars because the makers feared that they would be exposed for copying from Godfather and Once Upon a Time in America; he also taunts about Nayagan and Oscars "Anuppithaan paarunga". He doesn't know that Nayagan was indeed sent to Oscars but not shorlisted for nomination.

    • @Mel-by7re
      @Mel-by7re 9 місяців тому

      Then why is Maniratnam saying he won't send it to oscars and its only for tamil audience. whichever angle you look at it, someone copying so much cannot be claimed as India's best director for sure. thats unfair for real creators and directors.

    • @umarskash
      @umarskash 9 місяців тому +1

      நாயகன் படத்தில் அந்த அழும் காட்சி Silvet bullet என்ற படத்தில் ben kingsly அழும் காட்சியில் இருந்து எடுக்கப்பட்டது.

  • @Villanviji
    @Villanviji 7 місяців тому

    ET ஏலியன் சம்பந்தபட்ட கதை. அஞ்சலி ஒரு குழந்தையை பற்றிய கதை. என்னங்கடா உருட்டிட்டு இருக்கிங்க

  • @lnarasimman
    @lnarasimman 9 місяців тому +1

    ஆமாம் cinema exposure இருக்குற எல்லாரும் பெரிய இயக்குனர்களாக ஆகிவிட்டனர்...
    ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு

  • @BJGSMJ2
    @BJGSMJ2 8 місяців тому

    😂😂😂 suhasini must watch this interview....Enna oru attitude!!!!!

  • @gyttgg5731
    @gyttgg5731 8 місяців тому

    summer of 42, தான் பாலுமகேந்திரா அழியாத கோலங்கள் என்றும் மணிரத்னம் பாய்ஸ் என்றும் தழுவியது.

  • @mohanrao6204
    @mohanrao6204 9 місяців тому +1

    Sunflower Roja Comparison incorrect , negative bias towards Maniratnam.

  • @venukanish2006
    @venukanish2006 8 місяців тому

    விருமாண்டி ஆயுத எழுத்து இரண்டு படத்தின் திரைக்கதை ஆங்கில படத்தின் காப்பியே

  • @vadaivat
    @vadaivat 9 місяців тому +1

    He is not comercial director