24 வயதில் தயாரிப்பு துறையில் கலக்கும் இளைஞர் | பெண்களுக்கு தேவையான தொழில் | Business Ideas In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 гру 2020
  • This Video is About Soap Powder Manufacturing Business ideas ain Tamil.
    இந்த வீடியோவில் சோப் தூள் தயாரிப்பு தொழில் பற்றியும், அதில் உள்ள தொழில் வாய்ப்புகள் பற்றியும், இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டது.
    மேலும் விவரங்களுக்கு:
    Mara Washing Powder,
    Mottanampatti
    A.vellode post
    Dindigul 624307.
    10°19'38.8"N 77°58'10.2"E
    maps.app.goo.gl/cXPPiNjh7eJfq...
    Contact Number: +91 8610594652
    _________________________________
    Follow Me On,
    Instagram: / businesstamizha
    Facebook Page:
    / businesstamizha
    Daily Business updates:
    www.businesstamizha.com
    Thankyou.
    Thankyou.

КОМЕНТАРІ • 377

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 роки тому +28

    Fantastic vignesh sir ur amazing Vera Laval thanks to making the video very useful everyone thq and heartily congrats sure I have idea I call you ok keep rocking way to go thq this is udhayasaravanan🙏💐🍫👏🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

  • @rameshk1460
    @rameshk1460 3 роки тому +110

    உண்மைதான் பவுடர் தரமாக தான் உள்ளது. நான் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். கே.ரமேஷ், சேலம். தங்களது நிறுவனம் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @elyaelya9467
    @elyaelya9467 3 роки тому +152

    நூறு பேரும் என் னொட ஒனர் னு சொன்னியே தம்பி நீ அப்பவே ஜெய்த்துவிட்டாய் வாழ்த்துகள்

    • @GopalSrinivasanReverseengineer
      @GopalSrinivasanReverseengineer 3 роки тому +3

      True Customer is THE boss

    • @elyaelya9467
      @elyaelya9467 3 роки тому +7

      @@GopalSrinivasanReverseengineer இப்படி நினைத்து தொழில் செய்பவர்கள் இப்போது குறைவு தான் கொஞ்சம் பணம் வந்த உடன் அவர்களின் போக்கு மாறிவிடுகிறது

    • @rajkannankannan5385
      @rajkannankannan5385 3 роки тому

      நான் திண்டுக்கல் மாவட்டம் எனக்கு போன் நம்பர் வேண்டும்

  • @pengu6195
    @pengu6195 3 роки тому +47

    வாழ்த்துக்கள் மணிகண்டன். 💐💐💐💐 160 பேரும் என்னோட ஓனர் என்று சொன்ன அந்த ஒரு வார்த்தை உன்னை மென்மேலும் கொண்டு போகும். It shows ur originality. 👍👍 Keep rock in ur field.

  • @tnrockeventmanegement8532
    @tnrockeventmanegement8532 3 роки тому +18

    இதுவரை நான் யுடிப்பில் வாழ்த்துகள் கூறியது இல்லை... நுகர்வோர் முதலாளி என்றது.. வெற்றியின் முதல் படி.... வாழ்த்துக்கள்....

  • @karthikt5762
    @karthikt5762 3 роки тому +61

    இளம் தொழிலதிபருக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹....
    தரம் இருந்தால் நிச்சயம் வெற்றிபெறுவீர் 👏👏👏

    • @visvakethuvisvakethu2019
      @visvakethuvisvakethu2019 2 роки тому

      உங்கள் செய்தி குறைந்தபட்சம் 500 gr 1000pck, 2kg 100pcs மொத்தம் 30000 I am budget 10000 rs

  • @SemmaMedia
    @SemmaMedia 3 роки тому +13

    இந்த மாதிரி உண்மையாக உழைப்பவர்களுக்கு உந்து சக்தியாகவும், பக்கபலமாகவும் நாம் அனைவரும் இருக்க வேண்டும்.

  • @gurusamyr2354
    @gurusamyr2354 3 роки тому +17

    உங்கள் தொழில் மேன் மேலும் வளர்ச்சியடைய என்னோட வாழ்த்துக்கள். நன்றி

  • @nsbctamil
    @nsbctamil 3 роки тому +27

    அந்த 120 விநியோகஸ்தர்களில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் மணிகண்டன்.

  • @syedmust1094
    @syedmust1094 3 роки тому +14

    மிகவும் சிறப்பு "பிஸினஸ் தமிழா" விக்னேஷ் சகோ.. உங்கள் யூட்யூப் வலைத்தளம் பெயர் போல அருமையான தொழிலை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்... இளம் தொழில் முனைவோரை ஊக்கவித்ததற்கு நன்றி! சகோ.மணிகண்டனுடன் நானும் பொருள் வாங்கி தொழில் செய்கிறேன். நான் வாட்ஸ் அப்பில் எப்போது தொடர்பு கொண்டாலும் வேலை நாட்களில் தவறாது பதிலளிப்பார். அவர் உற்பத்தி செய்யும் பொருளும் அருமை... உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்... தேங்க்ஸ் ப்ரோ....

  • @praveencad1
    @praveencad1 3 роки тому +1

    Amazing 👌🙌🙌
    Great start and achievement...!!!

  • @devass6173
    @devass6173 3 роки тому +5

    உங்கள் நிறுவனம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்,,,,,💐

  • @muralin3611
    @muralin3611 3 роки тому +1

    Fantastic sir. You have collected full details from that young man

  • @venkatesan1959
    @venkatesan1959 3 роки тому +22

    Mr.Manikantan....please ensure SAFETY FIRST. Pl provide face masks, gloves, apron to protect the body of the workers...eyes and lungs.. I find it no one is use it. they don't use it..it will affect them in the long run.. kindly take it as a friendly advice.. it is

    • @farookshavukath
      @farookshavukath 3 роки тому

      Absolutely first take care of precarious measures to protect employees

  • @sarojinimurali285
    @sarojinimurali285 3 роки тому +1

    Super Bro Vazhthukkal. In future I will do this business join with you. Thank you.

  • @svmbaburaj1210
    @svmbaburaj1210 3 роки тому +2

    Arumaiyanai video bro....

  • @vasanthababa473
    @vasanthababa473 3 роки тому +5

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன்

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 3 роки тому +26

    Hi.. nice as usual. One suggestion-- In intro part you said as "he requested you". It Might be true. You can avoid this as well. Its a suggestion only bro..

  • @linkingameer
    @linkingameer 3 роки тому +1

    Congratulations Mani.keep it up bro.

  • @jeyam365
    @jeyam365 Рік тому

    Dear vignesh,
    Ur interview with this young entrepreneur will create a real change in his business, blessings for very soon to meet him in developed stag in ur next interview. Thank u.

  • @aboorvaa2810
    @aboorvaa2810 3 роки тому +1

    Super Vignesh 👍 congrats Mani👍

  • @vlogsofnila
    @vlogsofnila 3 роки тому

    Vazhthukkal great 👍👍

  • @g.karuppasamy6919
    @g.karuppasamy6919 3 роки тому

    Super idea kuduthurukinga sir......

  • @jegans9655
    @jegans9655 3 роки тому +1

    Super bro. God rich blessed you and yours family.

  • @boopathiboopathi555
    @boopathiboopathi555 Рік тому

    Definitely itha video enaku inspire nanum already chinatha washing powder making process poikithu iruku avar Sona aithanai um unmai ena enakum apadi start Panna money problem than papom nabikai iruku improvement panuvennu any way best of luck for wishes for 🌺🌷🌹🌹👍

  • @balasubramaniyans2063
    @balasubramaniyans2063 3 роки тому +2

    வாழ்த்துகள் 🎊

  • @madhanmadhan250
    @madhanmadhan250 3 роки тому

    Super... God bless you brother

  • @ugointerior3908
    @ugointerior3908 3 роки тому +1

    அருமையான தொழில் தகவல் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @nsprabusing
    @nsprabusing 3 роки тому

    Useful video. Thank u bro

  • @Geminint7
    @Geminint7 3 роки тому

    Nice Video.. Thank you..

  • @AnandAnand-ef1gr
    @AnandAnand-ef1gr 3 роки тому +2

    சிறப்பு வாழ்த்துக்கள்
    பவர் சோப்பும் திண்டுக்கல் தயாரிப்பு அதுபோல நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @janakim9244
    @janakim9244 3 роки тому

    Super nega develop aka ennoda manamarntha vaalthukkal

  • @meenakshishriram2682
    @meenakshishriram2682 3 роки тому

    Hi Thambhi Always Stay Blessed RadheKrishna 💐 You are rocking still keep going maa.

  • @KalaiSelvancityman
    @KalaiSelvancityman 3 роки тому +2

    ALL THE BEST BRO

  • @andavars.andavar964
    @andavars.andavar964 3 роки тому +4

    Super,Vignesh

  • @sumathidhandapani4932
    @sumathidhandapani4932 3 роки тому

    Vicky thambi vallthukkal ungaludaya ovvorru annugumurraiym withyassamaga irukku nantree thambee vallthukkal ungal sevai thoodarrattum

  • @AshokKumar-mp4iz
    @AshokKumar-mp4iz 3 роки тому

    We will use maximum of 1 litre of water...Avoids water wastage... Cutsomer flexibility...

  • @Manimaran-cl4dr
    @Manimaran-cl4dr 3 роки тому +2

    Support these people..make in india🔥♥

  • @bsksamy1854
    @bsksamy1854 Рік тому

    Super vallthukkal 👏👏👏

  • @jaikrishjaikrish5468
    @jaikrishjaikrish5468 3 роки тому

    It's really good motivated person

  • @arulkumar3507
    @arulkumar3507 2 роки тому

    All the best for in your bright future 💐💐💐💐💐💐💐👍👍👍

  • @bagavathiaruna3552
    @bagavathiaruna3552 3 роки тому

    !! Manikandan good job you continue

  • @livedragonsmartselfdefense6348
    @livedragonsmartselfdefense6348 3 роки тому +2

    Super vignesh....

  • @malathidhanadhana7914
    @malathidhanadhana7914 3 роки тому +1

    Super sir congrats I want this product sir ......

  • @krish8596
    @krish8596 3 роки тому

    nalla vdo nanbha really inspiring

  • @prakashsasiprakashsasi1430
    @prakashsasiprakashsasi1430 3 роки тому

    அருமை நண்பா வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர

  • @SHASHIKUMAR-uo5pg
    @SHASHIKUMAR-uo5pg 3 роки тому

    Super bro neenga eppovum nalla irukkanum iam from coimbatore nan mobile shop vechruken naanum ithai seithu muneruven

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 3 роки тому +1

    உங்கள் நேர்மைக்கு வாழ்த்துகள்

  • @kavithabenjamin626
    @kavithabenjamin626 3 роки тому

    Congratulation super bro
    God bless you

  • @manis755
    @manis755 3 роки тому

    Good ur a gem. Very good & cheepet prize I think..

  • @localtyboy
    @localtyboy 3 роки тому

    Vazhthukal

  • @tskfashionjewellary4243
    @tskfashionjewellary4243 2 роки тому

    மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்

  • @srinivasanv6211
    @srinivasanv6211 3 роки тому

    Interesting bro :)😃

  • @arunensure521
    @arunensure521 3 роки тому

    Thanks to help him

  • @uthrapathirangasami4602
    @uthrapathirangasami4602 2 роки тому

    சிறப்பு தம்பி 💐

  • @dhayadhayalan2940
    @dhayadhayalan2940 3 роки тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @livedragonsmartselfdefense6348
    @livedragonsmartselfdefense6348 3 роки тому

    Congrats mani

  • @saleemin27
    @saleemin27 2 роки тому

    i made washing powder at home, but the powder is little wet. please tell me how to avoid wetness of the washing powder. (free flow powder)

  • @karthikrama549
    @karthikrama549 3 роки тому

    Mr.Vignesh bro very useful video congratulations Mr.Manikandan bro for your business success am interested in your product will meet you in person for order placement am doing trading business in chennai

  • @maduraifamous5722
    @maduraifamous5722 3 роки тому

    Wonderful❤

  • @varatharajraj1313
    @varatharajraj1313 3 роки тому +2

    Super ❤

  • @bindushascookingvlog
    @bindushascookingvlog 3 роки тому +5

    Hai bro. I'm a big fan of yours 😍
    I'm a cushion manufacturer and exporter, could you do a video of filling Materials? cushion filling fabric, (recycled pet fiber,
    Thank you 🙏

  • @sridharankaliaperumal6383
    @sridharankaliaperumal6383 3 роки тому +1

    Vera level bro

  • @djmr.7104
    @djmr.7104 3 роки тому

    வாழ்த்துக்கள் bro

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 3 роки тому +1

    Super bro thanks

  • @jegans9655
    @jegans9655 3 роки тому

    Super bro. Youngest business man. Good.

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 Рік тому

    Nice video keep it up 👏👏👏

  • @srinivasanv9882
    @srinivasanv9882 3 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @lathajayaraman7769
    @lathajayaraman7769 3 роки тому +7

    Usefull video 👍

  • @seenuiropias553
    @seenuiropias553 3 роки тому +1

    Superb.

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 3 роки тому +1

    Wish him grow big in worlwide market

  • @waytosuccess7872
    @waytosuccess7872 3 роки тому

    Valthukkal

  • @dhanatv4327
    @dhanatv4327 3 роки тому +1

    Manikandan neenga pesura peche pechila mattum than irrukku atha power la kattuga apram power karai poga pathutu nurai mattum than varuthu wast power Rs.16 ku 500 kg tharathukku Rs.20 ku nalla ah karai potathu pola ready pannuga nalla ah sales agum

  • @pvijay2037
    @pvijay2037 3 роки тому

    வாழ்த்துக்கள்.

  • @Pearl-ks2pm
    @Pearl-ks2pm 3 роки тому +1

    last 6 month searching this business very useful video Thanq so much sir

  • @blessingsvideos9001
    @blessingsvideos9001 Рік тому

    👌Thanks

  • @superstarganthii4123
    @superstarganthii4123 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @krishnansubramani4297
    @krishnansubramani4297 3 роки тому +6

    சிறு தொழில் செய்ய தெரியாத நபருக்கும் செய்ய ஆர்வம் வரும் நன்றி சகோ .

  • @sountherraj5161
    @sountherraj5161 3 роки тому

    Congratulations brother

  • @elangonatarajan6187
    @elangonatarajan6187 3 роки тому

    விக்ணேஷ் அருமையான பதிவு

  • @uthrapathirangasami4602
    @uthrapathirangasami4602 2 роки тому +1

    தன்னம்பிக்கை வெற்றி
    தன்னடக்கம் சிறப்பு

  • @asvikaasvikaraja725
    @asvikaasvikaraja725 3 роки тому

    Good job bro

  • @cksatheesansatishan8420
    @cksatheesansatishan8420 3 роки тому +2

    Nice... I am from Kerala... I will try your products for reselling...

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 2 місяці тому

    We give great wishes to success for self employment oersons and thanks to business tamila media vison ok

  • @sakthinarayanan1685
    @sakthinarayanan1685 3 роки тому +1

    I using this product. Very nice. This product works all type water @ lost cost

  • @RanjithKumar-if7gh
    @RanjithKumar-if7gh 3 роки тому

    Hi really proud of you

  • @gnewton1015
    @gnewton1015 3 роки тому

    Mani bro congratulations 🎉🎉

  • @SathishKumar-ik8tl
    @SathishKumar-ik8tl 3 роки тому

    Vera leval broo

  • @amalraj2177
    @amalraj2177 3 роки тому

    Congratulations bro

  • @varatharajraj1313
    @varatharajraj1313 3 роки тому +3

    Ivangala enakku theriyum..... Bro

  • @ramanujamtiruvannamalaiven5905
    @ramanujamtiruvannamalaiven5905 2 роки тому

    Valthukkal brother

  • @babum8641
    @babum8641 3 роки тому

    Super bro

  • @vpmahenthran3478
    @vpmahenthran3478 2 роки тому

    Super best business for all

  • @prasaths382
    @prasaths382 3 роки тому +1

    Super Vignesh bro

  • @boesu3376
    @boesu3376 3 роки тому

    Excellent business

  • @elumalai6178
    @elumalai6178 7 місяців тому

    நன்றி அண்ணா

  • @_Nagaraj
    @_Nagaraj 3 роки тому +2

    I will buy your product next time congratulation bro 🔥🔥

  • @firetechgaming2120
    @firetechgaming2120 3 роки тому

    Super video like this video super bro

  • @jayaranisritharan9518
    @jayaranisritharan9518 3 роки тому

    Super sir congrats

  • @AshokKumar-mp4iz
    @AshokKumar-mp4iz 3 роки тому +3

    Smyan's Waterless Bike and Car wash... We will go to customers place and then we will do the service bro... We office very good service. Oru video panni promote pannunga bro... Nandri... Viravil edhirparkiraen... Oru like podunga Vignesh😀