கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள பிரச்னைகள் என்ன?|

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 23

  • @slkdinesh3999
    @slkdinesh3999 7 місяців тому +5

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்
    1.அரசு பொறியியல் கல்லூரி
    2. அரசு வேளாண்மைக் கல்லூரி
    3. அரசு சட்டக் கல்லூரி
    4. அரசு தொழில்நுட்ப கல்லூரி வேண்டும்
    5. கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக்க வேண்டும்.
    6. கோமுகி அணையை நவீன முறையில் மேம்படுத்த வேண்டும்.
    7. கள்ளக்குறிச்சி நகரிலே இரயில்வே நிலையம் அமைய வேண்டும்.
    8. கள்ளக்குறிச்சி சுற்றி 5km அருகாமையிலே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய வேண்டும்.
    9. Ring road அமைய வேண்டும்
    10. கள்ளக்குறிச்சி நகர மற்றும் மாவட்ட தலைமை பூங்கா அமைய வேண்டும்
    11. கள்ளக்குறிச்சி மத்தியில் விளையாட்டு மைதானம் அமைய வேண்டும்...
    12. சிப்காட் தொழிற்சாலை மற்றும் கடுக்கா மற்றும் மஞ்சள் தொழிற்சாலைகள் அமைய வேண்டும்.

  • @ManiKandan-fg3qe
    @ManiKandan-fg3qe 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் உங்கள் மக்கள் கள பணி தொடரட்டும் நண்பரே

  • @elangovanperiyasami7402
    @elangovanperiyasami7402 7 місяців тому +4

    கள்ளகுறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள வாசுதேவனூர் கிராமத்தில் பேருந்து நிற்பது இல்லை.விழுப்புரம் மாவட்டம்மாக இருந்த போது அனைத்து பேருந்து நின்று சென்றது.புதியதாக கள்ளகுறிச்சி மாவட்டம் உருவானதில் இருந்து எந்த பேருந்து நிற்பது இல்லை. மூன்று கிராம மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகிறார்கள்.10000 க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்

    • @maninatraj
      @maninatraj 7 місяців тому +1

      Keep it up 👍 bro

  • @navinraju3970
    @navinraju3970 7 місяців тому +3

    இந்த பதிவின் மூலம் கள்ளகுறிச்சி இன்னும் சுதந்திரமே அடையவில்லை என உணர முடிகிறது.. 😢

  • @athira-advik
    @athira-advik 7 місяців тому +2

    கள்ளக்குறிச்சி புதிய தலைமுறை பாலாஜி அவர்கள் நல்ல பணியை செய்து கொண்டிருக்கிறார் கள்ளக்குறிச்சியை அதிகமாக மையப்படுத்தி உண்மை சம்பவங்களை வெளிக்கொண்டு வருகிறார் வாழ்த்துக்கள் பாலாஜி

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 7 місяців тому +2

    ஆத்தூர் ஐ தலைமையிடமாகக் கொண்டு புதிமாவட்டம் அமைக்கவேண்டும். தலைவாசல் கால்நடை பூங்காவை விரிவுபடுத்த மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.

  • @kmshariefmohamedkmshariefm2026
    @kmshariefmohamedkmshariefm2026 7 місяців тому +1

    எந்த அரசியல் கட்சிகள் வென்று ஆண்டாலும் அடிப்படை மாற்றங்கள் நிகழ்வதில்லை புரட்சி அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே சாத்தியப்படும்

  • @sivar5477
    @sivar5477 6 місяців тому

    A true 🔥🔥🦂🔥

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் தோழர் ஏழுமலை 👍🏻

  • @Balajii8
    @Balajii8 7 місяців тому +2

    Mettur upari Water pump valea kallakurichi and valapady and aiyothiyapatnam and pethanaicken palayam and gangavalli taluk fulla vivasayam so vivasayam seia nalla irukum

    • @Balajii8
      @Balajii8 7 місяців тому

      Water pump valea eari ku anupuna nalla irukum

  • @suganthanjagan4974
    @suganthanjagan4974 7 місяців тому

    1. நிலத்தடி நீ்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்தால் நல்லா இருக்கும் .
    2.இருக்கும் அரசு கல்வி மற்றும் மருத்துவ நிலையங்களை நன்றாக செயல்பட்டால் போதும்.
    3.ரயில் நிலையம் அமைத்தல்

  • @ஈசநத்தம்Rசெல்வராஜ்

    கரூர் தொகுதிக்கு எப்ப வருகிறீர்கள் நண்பரே

  • @logesh7630
    @logesh7630 7 місяців тому +2

    Pethanaickenpalayam thil Ula lake thoor vara vendum matrum neer thekam mempadutha vendum

  • @velayudams888
    @velayudams888 7 місяців тому

    Very good Ayya

  • @bharathiashokan8290
    @bharathiashokan8290 7 місяців тому +2

    Mothala railway station kondu vanga da ungaluku punniyama pogum

  • @sivasivanandan
    @sivasivanandan 7 місяців тому +1

    Kalvarayan Hills la adipadai vasathi onnum illa village to village no saalai vasathi illai kudineer vasathi illa

  • @SelvamKumar-oz3tq
    @SelvamKumar-oz3tq 6 місяців тому

    தி மு க. வேஸ்ட்