Mantralayam | Srihari | Raghavendra Swamy devotional songs

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2016
  • Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
    "symphony tamil devotional music card"
    or
    by clicking this link
    www.amazon.in/s/ref=nb_sb_nos...
    Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
    Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
    or write to symaudio@vsnl.net
    Guru raghavendra songs in Tamil sung by Srihari now as full audio jukebox. This album mantralayam songs contains raghavendra swamy devotional songs, guru raghavendra songs, sri raghavendra swamy devotional songs tamil in two non stop lengthy bhajan style songs.
    Tamil devotional songs, srihari tamil devotional album Mantralayam contains guru raghavendra songs tamil, raghavendra swamy songs, guru raghavendra songs, sri guru raghavendra songs, as raghavendra songs jukebox.
    The album Manthralayam containing mantralayam songs,
    raghavendra swamy devotional songs, raghavendra songs tamil, raghavendra songs was released after the success of the superhit album Kattum Katti sung by Srihari which contains srihari ayyappan songs, sannathiyil kattum katti video song, the biggest ayyappan devotional hit video. Sanathiyil kattum katti srihari ayyappan song was also also released as video which was a superhit.
    Some of the other albums sung by Srihari are Ayyappanai thedi, Hanuman Chalisa, Gayatri Mantra, Theemidhi, Irumudi Katti, Veppilai Vasam
    This மந்த்ராலயம் by ஸ்ரீஹரி | தமிழ் பக்தி பாடல்கள் | ராகவேந்திர பக்தி பாடல்கள் | ஸ்ரீஹரி பக்தி பாடல்கள் was produced by Symphony Recording Co. in the year 2003 Catalogue No. SYM CD 1219 with Music by Pradeep and Lyrics by Gurunatha Sitthar
    Download devotional songs tamil by Srihari, sri raghavendra swamy kannada devotional songs, bakthi padalgal tamil, devotional songs tamil, guru raghavendra songs by spb, raghavendra songs by srihari, srihari mantralayam songs, srihari raghavendra songs tamil, download tamil songs, srihari ayyappan mp3 songs download, srihari songs, srihari songs download, tamil ayyappan songs, tamil ayyappan video, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, tamil god songs, ஸ்ரீஹரி ஐயப்பன் பாடல்கள், ராகவேந்திரர் பாடல்கள் ஸ்ரீஹரி, ஸ்ரீஹரி ராகவேந்திர பக்தி பாடல்கள் from our website
    www.mytamilsong.com
    You can download this album Mantralayam by just clicking
    www.mytamilsong.com/detail.php...
    Download the album Manthralayam ON ITUNES at geni.us/4DaV
    This jukebox includes the following tracks from this album:
    Gokula Kannan, Mantralayam Brindavanam, கோகுல கண்ணன் துவாரகை மன்னன், மந்த்ராலயம் பிரிந்தாவனம்

КОМЕНТАРІ • 731

  • @vtamilmaahren
    @vtamilmaahren 10 місяців тому +44

    சுவாமி இராகவேந்திரர் அவர்களை வணங்கி வாழ்வில் நலம் பெற்ற அன்பர்கள் அவரது மகிமையை வெளிப்படுத்த ஒரு Like போடுங்க.

  • @SharmiV-bj6ds
    @SharmiV-bj6ds 15 днів тому +1

    Appa ennoda kadam perasanai ellam mudiyanum appa❤❤❤❤❤❤❤❤

  • @VijayKumar-yn4mb
    @VijayKumar-yn4mb Місяць тому +5

    குருவே சரணம் என் மகளின் உடல்நிலை குணபடுத்தி தர வேண்டும் குருவே

  • @adaikalammuthaiah4872
    @adaikalammuthaiah4872 22 дні тому

    குரு ராகவேந்த்ராய நான் இழந்தவற்றை பரிசுசீட்டின் மூலம் நாளையுடன் வேண்டும்

  • @pavithrasoundharajan7683
    @pavithrasoundharajan7683 5 днів тому

    ஓம் ஶ்ரீ குரு ராகவேந்திராய நமஹ❤❤❤❤❤❤

  • @gopalakrishnan662
    @gopalakrishnan662 20 хвилин тому

    குருவே சரணம் சரணம்

  • @GuruGuru-bl9wg
    @GuruGuru-bl9wg Рік тому +18

    ❣️✨🔥💫🙏🙏🙏ராகவேந்திரர் அப்பா மாதிரி யாரும் எனக்கு இவ்வுலகில் யாரும் இல்லை 🙏🙏🙏😥😥😥 அவரிடம் கேட்டது எனக்கு கிடைத்தது 🙏🙏🙏😥😥😥🚩🚩🚩🚩

    • @cheerfulthamizh9660
      @cheerfulthamizh9660 Рік тому

      குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள்
      ua-cam.com/video/XV2o9tUPBhs/v-deo.html

  • @user-zo6gh2uj6v
    @user-zo6gh2uj6v 7 місяців тому +10

    குருவே ராகவேந்திரா சரணம் சரணம்

  • @user-nv4od1xc2m
    @user-nv4od1xc2m 23 дні тому

    என் பிரிசின்னை thieera வேண்டும் ராகவேந்திர நமக

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj Рік тому +5

    ராகவேந்திரே குருவே சரணம்.என் மகளுக்கு வேலை கிடைத்து வெற்றி பெற அருள் வேண்டும்.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 10 місяців тому +5

    Swami Raghavendra avargalai vanaggi vaalvil nalam pedra anbargal avarathu magimayai velipaduthe oru like podungge.

  • @ragulk7787
    @ragulk7787 Рік тому +27

    அப்பா நாராயணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    என் இறைவா என் கேசவா எதுவும் நிரந்திரம் இல்லாத இந்த உலகில் எனக்கு நிரந்தரமாக கிடைத்த இறைவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏
    எனக்கு யாருமே இல்லை உன்னதவிர

  • @selvamp336
    @selvamp336 Рік тому +8

    🙏ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திரர் நமஹ🙏

  • @Suzuki.Shogun1996
    @Suzuki.Shogun1996 13 днів тому

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ🙏🙏🙏

  • @raghavansudarsanam9636
    @raghavansudarsanam9636 3 роки тому +22

    இராகவேந்திரருடைய அற்புதங்களை இப்பாடல்கள் விவரிக்கின்றன! அவருடைய வாழ்க்கையே ஒரு உதாரணம்தான்!

    • @cheerfulthamizh9660
      @cheerfulthamizh9660 Рік тому

      குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள்
      ua-cam.com/video/XV2o9tUPBhs/v-deo.html

  • @babukrishnan4079
    @babukrishnan4079 2 роки тому +7

    குருவே சரணம்

  • @narayanank809
    @narayanank809 Рік тому +5

    பூஜை ராகவேந்திராய சத்ய தர்மம் ரத்த எச்சாயா பச்சத்தாம் கல்ப விருச்சாயா நமதம் காமதேனுவேஓ🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @nandhinisenthilvel1986
    @nandhinisenthilvel1986 4 роки тому +21

    ஶ்ரீஹரி அவர்கள் பாடிய மந்த்ராலயம் தலைப்பில் இருக்கும் இரண்டு பாடல்களை கேட்கும் போது மனசு லேசான மாதிரி ஒரு feeling.அதிலும் முதல் பாடலை என் மனம் துன்பம் அடையும் போது கேட்கிறேன். அதை கேட்ட உடனே மனம் லேசாகி சுறுசுறுப்பாக இருக்கிறேன்.என்ன ஒரு அருமையான குரல்.

    • @chandranledchumi445
      @chandranledchumi445 4 роки тому

      .💯true. ✔

    • @sundarrajdevendar1119
      @sundarrajdevendar1119 3 роки тому

      Sri ragavendraya namaha

    • @manimekalaimani2303
      @manimekalaimani2303 3 роки тому

      ஸ்ரீஹரி அவர்கள் பாடிய மந்த்ராலயம் தலைப்பில் பாடிய முதல் பாடலை கேட்கும் போது மனசு லேசாகி நிம்மதியாய் இருப்பதை சொல்ல வார்த்தை இல்லை அப்படியொரு அருமையான தருணமாக உணர்கிறேன்

  • @user-mn4xb7rc1h
    @user-mn4xb7rc1h Місяць тому +1

    ❤❤❤🌺🌺🌷🌹🌷🌷🌹 மனதுக்கு அமைதி தரும் இனிய பக்தி பாடல் குருவுக்கு காணிக்கை❤❤❤❤❤❤

  • @dhakshinamoorthyjeyapantia5258
    @dhakshinamoorthyjeyapantia5258 3 роки тому +8

    வாழும் பரமாத்மாவே காக்கும் குருவே உன் பாத கமலங்களில் சரணாகதி அடைகிறேன்.

    • @bkrkandaswamy9805
      @bkrkandaswamy9805 3 роки тому

      AAWQQQQ

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

  • @supernova3908
    @supernova3908 3 місяці тому +1

    En periya paiyyan all pass agi campus la nalla velai kidaikkanum Swami karunai kondu indha udhavi seiyyungal Swami Guru Raghavendraya Namaha

  • @sndroadurban7558
    @sndroadurban7558 11 місяців тому

    Om Sri Ragaventra
    Mantralaya brabuvey
    Ungal Thiruvadi kana kodi kangal
    Vendum
    En kangal Ungalai kana vendum
    Tharisanam Tharuga
    Arul pureyavendum

  • @revathis1014
    @revathis1014 2 роки тому

    ஸ்ரீ பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாயச பஜதாம்!
    கல்பவ்ருஷாய நமதாம் காமதேனவே!!

  • @suryaarockia6878
    @suryaarockia6878 5 років тому +176

    ராகவேந்தரிடம் எது கேட்டாலும் நிறைவேறும்

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 4 роки тому +3

      Really sir enaku sollunga nann romba kastathula iruken pls

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 4 роки тому +2

      Pil reply

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 4 роки тому

      Pls reply

    • @saijaivetri8605
      @saijaivetri8605 3 роки тому +2

      Enn amma nalama erukanga Guruvay nen karunai paravai than.ellam.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷Guruvay saranam.....🌷🙏

    • @saijaivetri8605
      @saijaivetri8605 3 роки тому +2

      @@subhaharmitha9292 guruva nambunka ellam sariya poidum enn guru eruka bayamayelai 👍👌🙏🌷🌷Guruvay saranam 🌷🙏🙏🙏🙏🙏🍎🍏🍍🍊🙏

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan9023 2 місяці тому

    ஓம் சற்குருவே ராகவேந்திரர் நமஹா

  • @priyaraghu8133
    @priyaraghu8133 3 роки тому +4

    Song romba nalla iruku. Ketaka kettuketu irukanu pola iruku Raghavendra enku kulanthai pakkaitha arul seiv Raghavendra

  • @samk7786
    @samk7786 Рік тому +15

    இது வெறும் வார்த்தை அல்ல ஒவ்வொருவரின் வாழ்விலும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் நிகழ்த்தும் அற்புதங்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PJVigneshPCE
    @PJVigneshPCE 3 роки тому +24

    ஓம் ஸ்ரீ ராகவேந்திர சரணம்

    • @cheerfulthamizh9660
      @cheerfulthamizh9660 Рік тому

      குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள்
      ua-cam.com/video/XV2o9tUPBhs/v-deo.html

  • @pushpashekar1949
    @pushpashekar1949 4 місяці тому +3

    🙏 Swamy Lord Raghavendra Swamy. Bless our family in all. Thank u Swamy Namaste 🙏

  • @thangapandi1741
    @thangapandi1741 3 роки тому +29

    மிக மிக அருமையான பாடல் கேட்கும் போது கண்ணீர் மல்க வருகிறது மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது. குருவே சரணம் குருவின் திருவடி சரணம்

    • @cheerfulthamizh9660
      @cheerfulthamizh9660 Рік тому +1

      குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள்
      ua-cam.com/video/XV2o9tUPBhs/v-deo.html

    • @venkatramachandran2950
      @venkatramachandran2950 Рік тому +1

      P

  • @jayamravi7749
    @jayamravi7749 3 роки тому +2

    ராகவேந்திரா ஐயா பகவான் தாங்கள் தான் எனது நோய் நொடி கள் தீர்க்கவேண்டும் 😥😥🙏🙏🙏🙏

  • @kkraja8070
    @kkraja8070 Рік тому

    Poojaya Ragavendhraya Sathya Tharma Ratahayacha Bhajatham Kalpa Virukshaya Namathaam Kama Denave.... Om Sri Ragavendhraya namaha Guruve Saranam Gurunatha Saranam... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +1

    ஸ்ரீ ராகவேந்திரா குருவே துணை. குருவே சரணம்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +22

    Anytime and everytime is Raghavendra Swamy time in the world.

  • @user-qk5ve1bo4t
    @user-qk5ve1bo4t Рік тому

    மிகவும் ஆனந்தம்

  • @vasanthselvam5202
    @vasanthselvam5202 8 місяців тому

    வாழ்க வளமுடன்.

  • @VELS436
    @VELS436 2 роки тому +15

    ஓம் பகவான் ராகவேந்திர ஸ்வாமி திருவடி சரணம் 🙏❤️ ஹரே ராம் ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே 🙏

  • @maruthichannel8548
    @maruthichannel8548 2 місяці тому

    பக்திப் பரவசம்..
    நான் அவர் வசம்..🙏🙏🙏

  • @vijayanvasudevan1137
    @vijayanvasudevan1137 2 роки тому +4

    இரவில் கேட்பதற்கு இனிமையாகவும் ரம்யமாகவும் உள்ளது

  • @kuttirajan7025
    @kuttirajan7025 Рік тому

    Om Sri Gurubhyo namaha 🌹 Om Sri Guru rayaru namo namo 🌹🌹

  • @suryas5590
    @suryas5590 29 днів тому

    Om Sri ragavendraya namaha. ....

  • @kkraja8070
    @kkraja8070 2 роки тому

    Enka kulatheivathidam enka ezhmaiyai eduthu koorum enka Guru Ragavendhra namaha

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 Рік тому

    அருமை

  • @srinivasangovindasamy4416
    @srinivasangovindasamy4416 3 місяці тому +1

    குரு ஶ்ரீராகவேந்திராய நமஹ 🙏🙏

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 10 місяців тому +1

    Om Sri Ragavendraya Namaha 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏻🙏🏻🙏🏻🌹🍫

  • @anjaneyaerammanavar5814
    @anjaneyaerammanavar5814 2 роки тому

    🙏 ಶ್ರೀ ರಾಘವೇಂದ್ರಾಯ ನಮಃ 🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 років тому +42

    Always respect mother father teacher and guru till death.

  • @AksharaTimes008
    @AksharaTimes008 9 місяців тому +1

    Om sriraghavendraya namaha

  • @RajKumar-zi2xs
    @RajKumar-zi2xs 9 місяців тому +1

    OM Sri Raghavendra

  • @thanammani9778
    @thanammani9778 Місяць тому +1

    எனது கணவரின் வேலை மீண்டும் கிடைக்க வேண்டுகிறேன்

  • @maduraithendralvlogs3061
    @maduraithendralvlogs3061 3 роки тому +9

    ஸ்ரீராகவேந்திராய போற்றி. இந்த பாடலை கேட்கும். பொழுது மனமகிழ்ச்சி கிடைக்கிறது

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 роки тому

      🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

  • @sbaskarsb6057
    @sbaskarsb6057 10 місяців тому +1

    அய்யா ராகவேந்திரா எனது உடல் பூரண குணம் அடைய வேண்டும் 🤲🤲🤲

  • @krishnakumaran9518
    @krishnakumaran9518 4 роки тому +9

    மனதை மெய்சிலிர்க்க வைக்கும் அருமையான பாடல் பதிவு.. வாழ்த்துக்கள்...

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

    • @SakthisudhrasanR
      @SakthisudhrasanR Рік тому

      ​@@garuda.07garuda34mjnjiihjjjnnnkkkiooookllĺllohuhuuuuttþggģgggggyu77u77uu878😅8jjjìiwiiuoiiujkkoomlkg

  • @nagendrant2694
    @nagendrant2694 Рік тому

    ஓம் ஶ்ரீ ராகவேந்திரா

  • @karthigayan5734
    @karthigayan5734 11 місяців тому +1

    Ennoda kid ku hyperactive issue attention difficiency issue iruku. I request all to pray with lord Raghavendra swamy, blessing should get well soon. Thank you all

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 7 місяців тому

    OM SRI RAGAVENDRAR SAMY SARANAM NAMAH TUNAI 🌍🌎💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖😊💖🌹💖🌹💖🌹💖💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯

  • @nithyapriya8852
    @nithyapriya8852 4 роки тому +8

    Hari sir voice kettadhum bakthi peruhudhu nandri

  • @balajisri8503
    @balajisri8503 3 роки тому +27

    Ultimate God....What a power.... Miraculous person is Rayar....When Rayar is with us, only success and only positivity. All negative people will VANISH VANISH VANISH PERMANENTLY.

  • @shanthissrg3303
    @shanthissrg3303 10 місяців тому

    ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +8

    Super fantastic energetic stronger and more powerful singer of the world.

  • @dhanaprasad6658
    @dhanaprasad6658 6 років тому +11

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்தராய நமோ நமஹ
    ஓம் ஸ்ரீ சர்வோத்தமா
    ஓம் ஸ்ரீ மூலராமொ விஜயதே
    ஓம் ஸ்ரீ வாயூ தேவோ குரு ராஜோ விஜயதே ! 💐💐💐💐
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samk7786
    @samk7786 Рік тому +8

    எங்க அம்மா மிகவும் விரும்பி கேட்கும் பாடல்.கேட்கும் போதே அவங்க கண்ணில் இருந்து கண்ணீர் வரும். எங்க அம்மா இப்போ ராகவேந்திர ஸ்வாமி கிட்ட போய் விட்டார்கள். இந்த பாடல் கேட்கும் போது இப்போது எனக்கு கண்ணீர் வருகிறது ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому +1

    ஓம் குரு ராகவேந்திர சுவாமி நமக

  • @bbartandcraftsbhargavibhav1167
    @bbartandcraftsbhargavibhav1167 3 роки тому +9

    I love all song about RAGHAVENDRA Swamy my fav

  • @RAGURAJMEMANI
    @RAGURAJMEMANI 3 місяці тому

    Ragavendra ayya ennoda kadan ellam maraiyunum arul puriyanum

  • @gayathrish5458
    @gayathrish5458 2 роки тому +1

    Raghavendra prabhuvae en kulantha unga ashirvadhathala nanna padikanum nanna padanum , achieve pannanum , Ava kuda neenga irukanum , ungala nambi irukum amma vagiya ena en kulanthaaya Nala valzha vechu kapathNum 🙏🏾

  • @Singaraj-zj9tb
    @Singaraj-zj9tb 4 місяці тому +1

    ஓம் ஸ்ரீ ராகவவேந்திர சரணம் 🙏🙏🙏

  • @rvenkatesan6356
    @rvenkatesan6356 Рік тому

    ஒம் ஸ்ரீ ராகவேந்திராய நம

  • @neelakandanp9363
    @neelakandanp9363 Рік тому

    Guruve saranam...

  • @sreeragavendarachannel1459
    @sreeragavendarachannel1459 2 роки тому +1

    Every Thuresday Nan Intha Song Katpan VeryPeaceful song

  • @amuthaamutha1560
    @amuthaamutha1560 5 років тому +8

    Om sri raakaventhar swami saranam un patham naan thottu vannkavendum

  • @rathikarathi1985
    @rathikarathi1985 2 роки тому +10

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராயா நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarsugumaran4231
    @senthilkumarsugumaran4231 Рік тому +2

    Ultimate miracle maker Song, Like to get blessings from him🙏 Guru Rayaru Sharanam!

  • @babukrishnan4079
    @babukrishnan4079 Рік тому

    குருவே சரணம்...

  • @sreeragavendarachannel1459
    @sreeragavendarachannel1459 Рік тому

    Very nice Songs AnnodaFavarate Song's VeryPeaceful song Totaly Srre Hari Songs Anaqu Siroda Voices I Like veryMuch

  • @murugansamsam8662
    @murugansamsam8662 3 роки тому +14

    om Sri ragavendraya namaha
    pleasant to hear and mind relaxing

  • @kuttirajan7025
    @kuttirajan7025 Рік тому

    Om Sri Gurudev pujyasri Raghavendra Swami namo namo 🌹

  • @shanmugapriyanmk27
    @shanmugapriyanmk27 5 років тому +9

    Thanks hari very excellent composition now it self I am addicted for lord ragavendra sami

  • @pavihari862
    @pavihari862 5 років тому +26

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 роки тому

      🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

  • @sundarrajdevendar1119
    @sundarrajdevendar1119 3 роки тому +2

    Om sree ragavendraya namaha, sundarraj, mumbai ♥❤💖😀💙

  • @chandranledchumi445
    @chandranledchumi445 4 роки тому +8

    Om Ragventhara potri 🙏 ayya please help my sister ... she in the hospital get well soon. .. 🙏

    • @letchumiganesanletchu8357
      @letchumiganesanletchu8357 3 роки тому +3

      Ayya thank you so much for your blessing 🙏🙏🙏
      My sister everything go well ... She better and your blessing always needed ayya ...🙌🤲🙌

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +16

    Always respect mother father teacher and guru till death and firstly respect Human beings next religion's and castes of the world.

  • @mohanraonarayana1406
    @mohanraonarayana1406 9 місяців тому

    ஸ்ரீ மன்டர்லயா மஹா குரு ராயரே சரணம் சரணாகதி .ஓம் நமோன் நமஹ.

  • @vignesh7134
    @vignesh7134 5 років тому +15

    srihari a voice good and positive vibes creats

  • @sndroadurban7558
    @sndroadurban7558 11 місяців тому

    Om Sri Ragaventhiraya Namaha
    Manthiralaya brabuvay Namagha

  • @mahithashrees350
    @mahithashrees350 9 місяців тому

    OM SRI GURU RAGHAVENDRAYA NAMAHA🙏🙏🙏🙏🙏

  • @mugundhanravanan5371
    @mugundhanravanan5371 7 років тому +26

    This song gives a peaceful mind, calm down.

    • @durgasri6660
      @durgasri6660 6 років тому +1

      mugundhan mugu super

    • @baskaranbadkaran9195
      @baskaranbadkaran9195 3 роки тому +1

      Good

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 роки тому

      🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

  • @sreeragavendarachannel1459
    @sreeragavendarachannel1459 Рік тому

    Allama Our Than Annagu Anni Than Konngalugule Vaidu Pogukottu Kolvar Really Truth Thanks God

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 8 місяців тому

    OM RAGHAVENDRA SWAMY TUNAI 💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹🌹🌹💖🌹💖🌹🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹🌹🌹💖💓🌎🌍🌎💐💐💐💐💐💐💐💐💐💯💐💯💐💯

  • @GSRlandpromoters
    @GSRlandpromoters 2 місяці тому

    Guruvey Saranagadhi ❤❤

  • @rkmohan9640
    @rkmohan9640 Рік тому

    Appane Swami 🙏🙏🙏🙇🏻‍♀️👶👶🙇🏽‍♂️👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧

  • @raghu.s8963
    @raghu.s8963 5 років тому +8

    Enku Roma pedicuruku lines super iruku

  • @muthukumark9360
    @muthukumark9360 4 роки тому +9

    Om Sri ragavendraya namaga

  • @sundarrajdevendar1119
    @sundarrajdevendar1119 3 роки тому +4

    Om sree guruve saranam saranam saranam, sundarraj, mumbai ♥❤

  • @sundarrajdevendar1119
    @sundarrajdevendar1119 3 роки тому +2

    Om sree ragavendraya namaha,guruve saranam saranam, sundarraj, mumbai ♥❤💖✨😀

  • @saranyasaranya7124
    @saranyasaranya7124 2 роки тому

    ஸ்ரீ ராகவந்திரரின் அடிமை ......🙏🙏🙏

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 4 роки тому +1

    கருணை குருவே சரணம்...ராகவேந்திர ஸ்வாமியே போற்றி...🌹🌹🙏🚩🕉️🙏

    • @manikandandmanikandan4036
      @manikandandmanikandan4036 4 роки тому

      குருவே சரணம்

    • @sensiblebeing7068
      @sensiblebeing7068 Рік тому

      குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள்
      ua-cam.com/video/XV2o9tUPBhs/v-deo.html
      Subscribe for further devotional content

  • @kalarani4434
    @kalarani4434 5 років тому +7

    bhuvanagiriyil piranthu puvanam potrum Sri ragavendra swamigalai vanankkuvom.🌸🏵️

  • @naveennaveen-nj9kl
    @naveennaveen-nj9kl 6 років тому +21

    Poojyaya Ragavendraya sathya dharma rathayacha....Bajatham Kalpa vrikshaya namadham kama dhenave !!!!!

  • @sundarrajdevendar1119
    @sundarrajdevendar1119 3 роки тому +2

    Om sree guruve saranam saranam saranam, sundarraj, mumbai ♥❤💖✨😀👌♥