Katha Pola Thonum Video Song | Veera Thalattu Tamil Movie Songs | Murali | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 8 бер 2021
  • Katha Pola Thonum Video Song from Veera Thalattu Tamil Movie Songs on Pyramid Music. Veera Thalattu Tamil Movie ft. Murali, Vineetha and Kushboo in the lead roles. Music composed by Ilayaraja, directed by Kasthuri Raja. Produced by Vijayalakshmi Kasthoori Raja under the banner Kasthoori Manga Creations
    VeeraThalattu #KathaPolaThonum #Murali #Ilaiyaraaja
    #KasturiRaja #90s'sHitSongs #PyramidMusic
    Click here to watch :
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja
    bit.ly/1NQhY1A
    Enkitta Mothathe Tamil Movie Songs | Anju Paisa Song
    bit.ly/1fPsk3V
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits
    bit.ly/1JupYSH
    MS Viswanathan Tamil Hit Songs
    bit.ly/1JnK2pG
    For more Songs:
    Subscribe: bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 531

  • @babusiva4472
    @babusiva4472 3 місяці тому +180

    2024 ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க ❤

  • @Aranthangi--karan
    @Aranthangi--karan 7 місяців тому +68

    2024 இனி எத்தனை வருசம் ஆனாலும் இந்த பாட்டு கேட்டாலும். அழுக வரும் 😢😢😢

  • @vigneshwaranwaran
    @vigneshwaranwaran Рік тому +87

    எங்கள் போன்ற 90's kids மக்கள் குடுத்து வச்சவாங்க

  • @siddhan1897
    @siddhan1897 Рік тому +286

    😇❤ஆயிரம் வந்தது ஆயிரம் போனது தாய் மட்டும் நிரந்தரமானது😍❤

  • @RamRam-rs6fb
    @RamRam-rs6fb Рік тому +568

    2023 ஆச்சு இருந்தாலும் இந்த பாட்டை கேட்காம இருக்க முடியல...

    • @muthukrishnan7412
      @muthukrishnan7412 Рік тому +12

      Vali niraitha nejam ketkum

    • @mathu6182
      @mathu6182 Рік тому +3

      Aamangka

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls Рік тому +7

      வசந்த கால நினைவுகளை நோக்கி, கண்கள் குளமாகிறது.

    • @vijayarulm56
      @vijayarulm56 Рік тому +2

      Yes bro

    • @Taanakaranboys
      @Taanakaranboys Рік тому +1

      உண்மை கதை pola thonum

  • @sharankumars5764
    @sharankumars5764 2 місяці тому +19

    2024 யாரேல்லாம் கேட்கிறீங்க ஓரு like போடுங்க

  • @news7153
    @news7153 Рік тому +120

    தாயை இழந்து வாடும் மனிதனுக்கே இந்த பாடலின் அர்த்தம் புரியும்

    • @sreekutti872
      @sreekutti872 8 місяців тому

      Yes

    • @Ranjini-ih7mv
      @Ranjini-ih7mv 5 місяців тому

      Yes😢😢😢ippo nanum intha nilamiyilathan keka vanthen

    • @bkbala8772
      @bkbala8772 3 місяці тому

      👍 true

  • @ganesanvaidya4657
    @ganesanvaidya4657 Рік тому +205

    இந்தப் பாடல் கேட்டால் கலங்காத இதயம் இல்லவே இல்லை, இது கதை அல்ல இளையராஜா என்கிற மகுடத்தின் நிஜமான தாலாட்டுதான்🙏 ராஜா ராஜா தான் அவர் சரஸ்வதி அம்சம் 🙏

    • @govindtharajgovindu5167
      @govindtharajgovindu5167 6 місяців тому +1

      Ayiram vanthathum ayiram poanathu thayi mattum nirantharam aanathu

  • @senthilsan5080
    @senthilsan5080 Рік тому +43

    உலகத்தில் ஒரு சூரியன்
    உலகத்தில் ஒரு சந்திரன்
    இருப்பது போல் உலகத்தில் ஒரே இசைஞானி அது இசைஞானி இளையராஜா மட்டுமே தான்

  • @AyyappanSINGARAM
    @AyyappanSINGARAM 2 місяці тому +11

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் தாய் பட்ட கஷ்டங்கள் எல்லாம் என் கண்முன்னே வந்து போகுது...😭😭

  • @senthilsan5080
    @senthilsan5080 Рік тому +113

    இசைஞானி இளையராஜா அவர்கள் பத்தி இந்த உலகமே குறை சொன்னாலும் அவர் இசை கடவுள் என்பதில் சந்தேகம் இல்லை வாழ்க இசைஞானி ❤️🙏🌹

    • @failure9818
      @failure9818 Рік тому +13

      அவரை குறை சொல்லுவதற்கு யாருக்கும் தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை...

    • @anjslidevi-ng8iw
      @anjslidevi-ng8iw 10 місяців тому +8

      குறை கூறுபவர்கள் மனிதனே இல்லை

    • @sumathik-px6xy
      @sumathik-px6xy 9 місяців тому +3

      💯

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p Рік тому +108

    தனியாக படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த பாடல் வரும் காட்சியில் கண்ணீர் வடித்து அழுதிருக்கிறேன் அவ்வளவு ஒரு அழுத்தமான பாடல்.

  • @abdulhameedi8317
    @abdulhameedi8317 2 місяці тому +10

    ஒரு ஜென்மம் நான் எடுக்க இரு தாய்க்கு பாரமா...
    இரு தாயின் பாரம் தாங்க..
    ஒரு ஜென்மம் போதுமா...❤❤

    • @MuruganMurugan-qp4te
      @MuruganMurugan-qp4te 17 днів тому

      இண்ணோறு ஜென்மம் எடுத்து வருவார் முரளி ஐயா இண்ணொறு தாயிக்காக❤❤❤❤❤

  • @user-qd5ms9rx7u
    @user-qd5ms9rx7u Рік тому +60

    கண்டிப்பாக இந்த பாடலை கேக்கும் போது கலங்காத இதயமும் கலங்கும் அப்படி ஒரு மகிமை இந்த பாடலுக்கு ❣️💯💯

  • @jayachandranjayachandran4874
    @jayachandranjayachandran4874 Рік тому +129

    வரம் பெற்று வந்தவர்கள் இந்த 90s Kids 👍🥰🤩 2023 April 11

  • @aravindharavindh6220
    @aravindharavindh6220 Рік тому +37

    நா யெப்பள்ளம் சோகமா இருப்பேனோ அப்பல்லம் இந்த பாடல் கேப்பா ரொம்ப பிடிக்கும் அந்த உணர்வுகள் நல்லா இருக்கும்

  • @senthilvimala647
    @senthilvimala647 26 днів тому +8

    2024 la entha songa yaarelam kekuriga

  • @Balaphy06
    @Balaphy06 Рік тому +28

    கடவுளின் அதிசய படைப்பு....எங்களின் ராஜா மட்டுமே

  • @alexperiyanayagam1561
    @alexperiyanayagam1561 2 роки тому +22

    இளையராஜா சார் இசையின் சிகரம் இசைஞானி எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

    • @kothai8211
      @kothai8211 2 роки тому

      எங்க அண்ணனுக்கு இந்த.சாங் ரொம்ப பிடிக்கும் அண்ணன் என் கூட இல்லை ரொம்ப பிடிக்கும்

  • @amaranji4430
    @amaranji4430 Рік тому +156

    2023 ல யாருலாம் இந்த பாட்டை கேக்குறீங்க😊

  • @ASHOKKUMAR-bs5ru
    @ASHOKKUMAR-bs5ru Рік тому +63

    ராஜா-ன்னா ராகம்
    ராஜா-ன்னா தாளம்
    ராஜா-ன்னா இசை
    ராஜா-ன்னா இயக்கம்

  • @vijayakumarvk6448
    @vijayakumarvk6448 2 роки тому +91

    இன்று வரை தினமும் இரவில் இந்த பாடல்🎤🎶🎵 கேட்பேன்.... பாடல் வரிகள் மிகவும் அருமை...

  • @GOKULRAJ-jv3tq
    @GOKULRAJ-jv3tq Рік тому +24

    இந்த பாடல் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிரந்தரமான ஒன்றை கூறுகிறது

  • @NatureAnanth
    @NatureAnanth 8 місяців тому +22

    இளையராஜா Sir voice oru like pannunga piditha

  • @kannanmarimuthu1755
    @kannanmarimuthu1755 2 роки тому +81

    நிச்சயமாக... இதைக் கலங்காம கேட்கும் இதயம் இல்லவே இல்ல..

  • @santhakumarjoseph892
    @santhakumarjoseph892 2 роки тому +49

    முதல் சரணம் கண்களை மூடி பொறுமையாக கேட்டு பாருங்க... வேற மாதிரி....

  • @ayanraja1362
    @ayanraja1362 2 роки тому +40

    அம்மா அப்பா என்னிய கூட்டிட்டு போன முதல் படம் இது.. நான் தியேட்டர்ல பாத்த முதல் படம்..

  • @karthick271133
    @karthick271133 Рік тому +40

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!!

  • @a.vairaperumalthiru9039
    @a.vairaperumalthiru9039 9 місяців тому +5

    என்ன தான் இருந்தாலும் 90s ஓட முடிஞ்சது அனைத்தும் என்ன ஒரு அருமையான மீண்டும் கிடைக்காத porkkaalam

  • @user-tq1nc5fq7n
    @user-tq1nc5fq7n Рік тому +34

    என் தாய் இருக்கும் போது தெரியவில்லல ! இப்போது மரணத்தின் வலியை உணர்கிறேன்😢

    • @Ranjini-ih7mv
      @Ranjini-ih7mv 5 місяців тому +2

      Nanum en amma iranthu 8 masam achu innum athula irunthu ennal meendu varamudiyavillai

    • @user-tq1nc5fq7n
      @user-tq1nc5fq7n 5 місяців тому

      @@Ranjini-ih7mv உண்மை தான் கடந்து வாருங்கள் என் தாயின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அடுத்த வாரம் வருகிறது

    • @ramsriji9802
      @ramsriji9802 3 місяці тому

      Unmai ta bro en amma death agi 1year achuu innum mila mudiyalaa

  • @ganesanp3587
    @ganesanp3587 Рік тому +39

    உண்மையான பாடல் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்

  • @loveisall211
    @loveisall211 Рік тому +75

    இந்த ஜென்மத்தில் இனிமேல் போல் யாரும் பிறக்க போவதும் இல்லை இசை அமைக்க போவதும் இல்லை ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு இளையராஜா தான்

  • @murugana7316
    @murugana7316 2 роки тому +54

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @ranjithraja9042
    @ranjithraja9042 Рік тому +29

    ஓஓஹோ ஓஓஹோ
    ஓஓஹோ ஓஓஹோ .
    கதை போல தோணும் இது
    கதையும் இல்ல
    இதை கலங்காம கேட்க்கும்
    ஒரு இதயம் இல்ல
    கதை போல தோணும் இது
    கதையும் இல்ல
    இதை கலங்காம கேட்க்கும்
    ஒரு இதயம் இல்ல
    இந்த மண்ணுல விளைஞ்ச
    கதை இது
    ஈர நெஞ்சுல நனைஞ்ச
    கதை இது
    இது கதையா ஆனாலும்
    வெறும் கனவா போனாலும்
    ஒரு வரலாறுதான்
    வீரத் தாலாட்டுத்தான்
    கதை போல தோணும் இது
    கதையும் இல்ல
    இதை கலங்காம கேட்க்கும்
    ஒரு இதயம் இல்ல
    பத்து மாதம் கோவில் வாசம்
    தாய் வயிற்றில் ஆனது
    பக்குவமாய் அவள்தான் என்னை
    மனிதனாக்கி வைத்தது.
    அன்னை தந்த பால் குடித்து
    அன்பு பாசம் வந்தது
    அவள் படித்த பாட்டுதானே
    அறிவு சொல்லி தந்தது
    நான் போகும் பாதை எல்லாம்
    தாய் போட்டு வைத்தது
    எனை சேரும் செல்வம் எல்லாம்
    அவள் பார்த்து விதைத்து
    ஆயிரம் வந்தது
    ஆயிரம் போனது தாய் மட்டும்
    நிரந்தரமானது
    கதை போல தோணும் இது
    கதையும் இல்ல
    இதை கலங்காம கேட்க்கும்
    ஒரு இதயம் இல்ல
    இந்த மண்ணுல விளைஞ்ச
    கதை இது
    ஈர நெஞ்சுல நனைஞ்ச
    கதை இது
    இது கதையா ஆனாலும்
    வெறும் கனவா போனாலும்
    ஒரு வரலாறுதான்
    வீரத் தாலாட்டுத்தான்
    கதை போல தோணும் இது
    கதையும் இல்ல
    இதை கலங்காம கேட்க்கும்
    ஒரு இதயம் இல்ல (2)

  • @s.karthi9328
    @s.karthi9328 3 місяці тому +4

    அழ தெரியாதவர்களையும் கண் கலங்க வைத்து விடும் பாடல் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @mountaincooking8785
    @mountaincooking8785 2 роки тому +122

    இனி இவர் போல இசை அமைக்க ஒருவனும் பிறக்க போவதில்லை...

    • @malikmohammedalijinna4901
      @malikmohammedalijinna4901 Рік тому +6

      அதெல்லாம் எப்பவோ பொறந்தாச்சு

    • @vegateshs24
      @vegateshs24 Рік тому

      😂😂😂😂 ஆமா ஆமா இதுபோல சொல்லின்னு இருடா அந்த மென்டல் ராஜா சொல்றான் அவனோட பாட்டுள்ளதான் நாம எல்லாம் உயிர் வாழுறோம்னு சொல்லின்னு திரிரான் நீ ஒரு முறைக்கூட தேவா பாடல்கள் கேட்டது இல்லையா

    • @muniyandikaruppusamy
      @muniyandikaruppusamy Рік тому +1

      Elayaraja selfish

    • @vigneshkumarb2639
      @vigneshkumarb2639 Рік тому

      Nee pathaya

    • @thamiltrends7159
      @thamiltrends7159 Рік тому +2

      அதல்லாம் நிறையா பேர் இருக்காங்க! என்னமோ இளையராஜா ஒரு கடவுள் போல Hype ஏத்தாதிங்க. வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு!!!

  • @user-tq1nc5fq7n
    @user-tq1nc5fq7n 9 місяців тому +7

    இதை கேட்கும் போது என் மனம் வலிக்கிறது கண்ணீர் வருகிறது 😢😢😢என் அம்மா இருக்கும் வரை தெரியவில்லை

  • @muniyappanmuns2480
    @muniyappanmuns2480 3 місяці тому +6

    2024 aachu innum mass than karanam ilayaraja❤

  • @GuruchandhiranGuru
    @GuruchandhiranGuru Місяць тому +2

    இந்த பாடலால் உருகி சாகும் ஒருவன் வேதனை இசை ஞானி கூட தெரிந்திருக்க மாட்டார்.

  • @bakkiyaraj9008
    @bakkiyaraj9008 Рік тому +6

    இளையராஜா இல்லை என்றால் யாரும் இல்லை

  • @jothimurugan2176
    @jothimurugan2176 5 місяців тому +4

    இந்த பாடலில் உயிரோட்டம் இருக்கிறது.......

  • @manikandannathan6409
    @manikandannathan6409 Рік тому +7

    கண்களில் நீர் வழிய கேட்டு கொண்டு இருக்கேன்
    பெற்றவள் கடனையும்
    வளர்த்தவர் கடனையும்
    நான் thirththida முடியுமா

  • @imamjafar3181
    @imamjafar3181 Рік тому +133

    2022 ல் யார் யார் கேட்டு கொண்டு இருக்கிங்க

  • @Arju2436
    @Arju2436 5 місяців тому +4

    2024 achu😢 intha song ketta ennamo mathiri iruku 😢😢 yarukulam intha feel iruku like podunga

  • @KTAMIZHArasan
    @KTAMIZHArasan Рік тому +18

    பத்து மாதம் கோயில் வாசல் தாய் வயிற்றில் ஆனாது பக்குவமாய் மனிதனாக்கியது

  • @nellaivkp7179
    @nellaivkp7179 Рік тому +15

    இந்த திரைப்படம் எங்கள் ஊர் ஞானம் திரையரங்கம் ( விக்கிரமசிங்கபுரம்) பார்த்த அனுபவம்
    (தற்போது அந்த திரையரங்கம் அரசு சத்து மருந்து கூடம் )🤣🤣🤣

  • @avinashiyappan62
    @avinashiyappan62 2 роки тому +11

    பல பேர் வாழ்க்கையில் பல கதைகள் தானே வாழ்க்கை

  • @Agilan_Ram
    @Agilan_Ram 6 місяців тому +6

    2024 யாரலாம் இந்த பாடலை கேக்குறீங்க

  • @Mathangopi66
    @Mathangopi66 3 місяці тому +1

    தினமும் ஒரு முறை கேற்கும் பாடல் ஏன்னு தெரியல வாழ்க்கை அவ்வளவு அழகு....😢😢😢😢😢

  • @sabarikarthick6107
    @sabarikarthick6107 Рік тому +5

    ரொம்ப மனசுக்கு புடிச்ச பாடல்.......l love you..mom

  • @user-mq9dv3qj6y
    @user-mq9dv3qj6y 21 день тому

    என் மனம் வருந்தி போது ❤❤கொண்டிருக்கும்

  • @prakashprakash4988
    @prakashprakash4988 Рік тому +8

    எத்தனை வருடம் ஆனாலும் கேட்கும் பாடல்

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 8 місяців тому +3

    தாய் இருந்து நான் அனாதை தான் 😅 என்ன தான் இருந்தாலும் தாய் மனசு தங்கம் 😢

  • @monica-ul5uh
    @monica-ul5uh 2 роки тому +30

    என்ன voice, என்ன lirics, 🌹🌹amazing

  • @kranthikumarMB
    @kranthikumarMB 2 роки тому +25

    Tears roll down 🙏🙏
    Mother is eternal love 💟
    What a lyrics and voice 🙏🙏

  • @MuthuMuthu-so7tf
    @MuthuMuthu-so7tf Рік тому +2

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிசசிருந்தது இது போல இனிமேல் பாட்டு வருமா

  • @adhilakshmi-tw9kf
    @adhilakshmi-tw9kf Рік тому +4

    எனக்கு பிடித்த பாடல் & படம் இந்த படம் பார்க்கும் போழது நான் அழதுவிட்டேன் என்னை அறியாமல்

  • @vetrichezhiyan7557
    @vetrichezhiyan7557 Рік тому +25

    அப்போது இருந்தவர்கள் மனதில் இலையராஜா வாழ்ந்தார், இப்போது யுவன் சங்கர் ராஜா வாழ்கிறார்கள்... இசையும் இயற்கையும் மனிதனின் தேவை 💯👑

    • @ram_s_ranga
      @ram_s_ranga Рік тому +2

      இந்த மாதிரி ஒரு பாட்டு யுவன்னால போட முடியுமா? இந்தக் குட்டி எட்டடி கூட பாய மாட்டேங்குது..

    • @vetrichezhiyan7557
      @vetrichezhiyan7557 Рік тому +1

      @@ram_s_ranga இருந்தாலும் இப்போ இருக்க ஜென்றேஷனுக்க புடிச்ச மாதிரி யுவன் இசையமைக்கிறார்

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 Рік тому +1

      @@ram_s_ranga தம்பி ராம் படத்தில் ஆராரிராரோ யுவன் சோகபாடல் போய் கேட்டு பார்

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 Рік тому +1

      @@ram_s_ranga கற்றது தமிழ் பறவையே எங்கு போகிராய்

  • @vanmee8263
    @vanmee8263 Рік тому +3

    எல்லோருடைய வாழ்விலும் ஒரு கதை இருக்கும்.

  • @SanthoshKumar-gw7en
    @SanthoshKumar-gw7en 2 роки тому +13

    அழகான வரிகள்

  • @jothilakshmidurairajan9015
    @jothilakshmidurairajan9015 Місяць тому +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமையான பாடல்

  • @karthikmanivel1690
    @karthikmanivel1690 Рік тому +3

    என்றுமே இசைஞானி ஒரு வரலாருலுதான்

  • @ramsriji9802
    @ramsriji9802 10 місяців тому +8

    என் அம்மா நினைப்பு தா வருது அம்மா இல்லாதது பெரிய வேதனை.

    • @Arju2436
      @Arju2436 5 місяців тому +1

      😢😢 don't worry bro

  • @k.csekar8815
    @k.csekar8815 5 місяців тому +1

    ஒரு கதையா ஆனாலும் ஒரு வரலாறு தான்

  • @balasubramaniyans2975
    @balasubramaniyans2975 Рік тому +6

    ஆனாலும் ராதாரவி யின் நடிப்பை பற்றி யாரும் பேசுவதில்லை...ஏன்

  • @soonapaana8438
    @soonapaana8438 2 місяці тому +1

    Intha world irukura varai intha song ellam irunthukonduthan irukum

  • @ramkrishnan642
    @ramkrishnan642 3 роки тому +12

    Ellaiya raja sir super

  • @vijaii8984
    @vijaii8984 5 місяців тому

    உண்மையாகவே இந்த பாடலை கேட்க கலங்காத ஒரு இதயம் கூட இல்லை..கலங்கிய இதயம் தான் முழுவதும்

  • @vsksnathanvsksnathan2901
    @vsksnathanvsksnathan2901 7 днів тому

    உண்மையில் 🎉 நாங்கள் எல்லோரும் கஷ்டப்பட்டு இப்போது சந்தோஷமாக இருக்கிறோம்😢❤❤1️⃣0️⃣0️⃣😢😢

  • @thavamn5136
    @thavamn5136 Рік тому +9

    2023 பல இடங்களில் கேட்டும் பாடல்

  • @jayaramanchinaraj4780
    @jayaramanchinaraj4780 6 місяців тому +1

    2024 ஆச்சு இருந்தாலும் இந்த பாட்டை கேட்காம இருக்க முடியல..
    ......❤

  • @KokilaKaruppusamy
    @KokilaKaruppusamy 7 місяців тому +2

    என் கண்கள் இரண்டும் பொங்குதய்யா இந்த பாடல் கேட்கும்போது

  • @chinnapappu752
    @chinnapappu752 6 місяців тому +1

    ஏதோ எனக்கே எழுதிய வரிகள் போல இருக்கு 😢😢😢

  • @paulsimiyon467
    @paulsimiyon467 2 роки тому +6

    என்ன சோல்லா வார்த்தை இல்ல கடவுள் தாலட்டு பாடினபோல இருக்கு

  • @kamarajraj3264
    @kamarajraj3264 Рік тому +5

    Last varikal .ilayaraja sir re aluthupadirukar very emotional song

  • @esakiappanesakiappan8891
    @esakiappanesakiappan8891 Рік тому +3

    அருமையான பாடல் அருமையான படம் வீரதாலாட்டு

  • @arjunasnalin8415
    @arjunasnalin8415 Рік тому +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @sramkumar555
    @sramkumar555 3 роки тому +16

    This song vera level Ilayaraja voice

  • @gopig6402
    @gopig6402 2 години тому

    இந்தப் படத்தை பார்த்து நான் சின்ன வயதில் அழுதேன் .... தற்போதும் மனசு ஏனோ பிசைந்து சோகம் வருது ... 02.08.2024

  • @gopinathchellappa8290
    @gopinathchellappa8290 9 днів тому

    24/07/2024 Ethana Thadavai ketalum Salikavey illa. Nandri Ilayaraja Iya

  • @hollywooddubztamil
    @hollywooddubztamil Рік тому +10

    2023 இல் பாடலை கேட்பவர்கள் யார்

  • @vijaii8984
    @vijaii8984 Рік тому +4

    கிராமத்து வாசனை பாடல்

  • @rengarajan1472
    @rengarajan1472 2 місяці тому +1

    Super song lines kettu aludhavanga like pannunga

  • @PrabuPrabu-iv6iv
    @PrabuPrabu-iv6iv 10 місяців тому +2

    Enga appa indha paata ketta dhan thoonguvaru oru nall kooda ketkama Thoongamataru

  • @sarmilasangaiah8594
    @sarmilasangaiah8594 2 роки тому +4

    Semma eathanai thadavai keattalum santhosama erukkum 1000 thadaivai ketruppan

  • @keerthanagantasala1785
    @keerthanagantasala1785 2 місяці тому

    Ilayaraja should get award as a singer for this song.. such a soulful singing

  • @hardworktech6242
    @hardworktech6242 10 місяців тому +2

    Thoookam nalaaaa varudhu sir idha ketaaa❤❤😊

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 2 роки тому +26

    மனது வலிக்கிறது ஐய்யாவின் அரசியல்.

  • @samuelchandrasekhar918
    @samuelchandrasekhar918 2 роки тому +15

    I could feel the pain..in his voice..at the end..u can notice

  • @GeethaGeetha-mx6ck
    @GeethaGeetha-mx6ck 5 місяців тому

    90 is kids evlo varam vanki vanthulom 1st time intha paata naanga ketpatharku🙏🙏

  • @Rajasekar-bd5fp
    @Rajasekar-bd5fp 3 місяці тому +1

    2024 ஆச்சு இருந்தாலும் இந்ந பாட்டை கேட்காம இருக்க முடியல...

  • @jayachandranaruna3967
    @jayachandranaruna3967 Рік тому +3

    தாய்க்கு ஒரு தாலாட்டு

  • @vasanthvasanth2084
    @vasanthvasanth2084 8 місяців тому +1

    கண்ணீர் இந்த பாடலை கேக்கும் போது எல்லாம்

  • @arivarasanmmuthuraman3651
    @arivarasanmmuthuraman3651 11 місяців тому +2

    இந்த பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கேன். இது கதை அல்ல,,,,,,கண்ணிர்,,,,,,,😂😂😂😂

  • @saravananv6818
    @saravananv6818 6 місяців тому

    ❤❤❤2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிற்கள் ❤❤❤❤❤❤❤ எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤

  • @user-pr2yl5lt1p
    @user-pr2yl5lt1p 10 місяців тому +5

    1000 poonathu 1000vanthathu thai mattum niratharamanathu ilayarajaras

  • @senthamaraikannan51
    @senthamaraikannan51 3 місяці тому +2

    2024 வந்துடுச்சி

  • @BaluBalu-ie4cx
    @BaluBalu-ie4cx Рік тому +7

    Radhika my favorite actor🥰

  • @premkumar-sp7gp
    @premkumar-sp7gp Рік тому +5

    I miss u amma

  • @venkatvm4745
    @venkatvm4745 Рік тому +8

    2023 வந்தாலும் விடமாட்டேன்