எரிக்கப்பட்ட பேருந்துகள்; நொறுக்கப்பட்ட கார்கள்; வன்முறை கோரத்தை காட்டும் காட்சிகள் | Srilanka News

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ •

  • @navinaveen4493
    @navinaveen4493 2 роки тому +30

    மக்கள் போராட்டம் வெல்லட்டும், களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள், பாதுகாப்பாக இருங்கள்

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +69

    வயிற்றுக்கு வஞ்சம் வராத வரை தான் மக்கள் பொறுப்பார்கள் 😀😀😀இது எல்லாருக்குமான பாடம் பிரெஞ்சு புரட்சி பார்த்தது போல் இருக்கு

    • @mosesmelancius7443
      @mosesmelancius7443 2 роки тому +4

      Same as my political science teacher said

    • @mosesmelancius7443
      @mosesmelancius7443 2 роки тому +5

      Like french revolution

    • @rameshsadhasivam2093
      @rameshsadhasivam2093 2 роки тому

      பிரெஞ்சுப்புரட்சியில் சில்லட்டின் கொலைகள் நடந்தன.இங்கே நடக்கவில்லை

    • @monishacoveringmarket3103
      @monishacoveringmarket3103 2 роки тому +2

      Yes

    • @sridharc7659
      @sridharc7659 2 роки тому +1

      நம்ம நாட்டிலும் மெல்ல மெல்ல விலைவாசி உயருகிறது..

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 роки тому +39

    இப்போ உங்க அதிகாரம் என்ன ஆச்சு? போலீஸ் ராணுவம் சக்தி எல்லாம் எங்க போச்சு? மக்கள் சக்திக்கு முன்னாடி எதுவுமே கிடையாது. அதுக்கு இது ஒரு உதாரணம்... மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

  • @umeshumesh1952
    @umeshumesh1952 2 роки тому +13

    வணக்கம்
    ஐயா
    வடக்கு கிழக்கு மக்கள் பார்வையாளராக மட்டும் தான் இருபார்கள்
    ஏனெனில் கடந்த காலத்தில் தமிழர்கள் மீது பிரோகிக்கப்பட்ட வன்முறைகளை
    இப்போது வன்முறையில் ஈடுபட்டுள்ள சிங்கள மக்களே பார்வையாளராக இருந்தார்கள்
    கண்டிக்க வில்லை
    எதிராக தமிழர் தேசமே எரிந்தது
    வன்முறைகள் அனைத்துக்கும் இறைவன் மட்டுமே உண்மையான சாட்சியாக இருந்தார்கள்
    அதன் பலாபலன் அரங்கேறிக் கொண்டு இருப்பதை அவதானிக்கிறார்கள் தமிழர்கள்
    ஆகவே
    காலில் குத்திய முள்ளை
    முள்ளால் எடுக்க வேண்டுமென தம்ழ் பழமொழி ஒன்று உள்ளது
    ஆகவே வடகிழக்கு தமிழ் மக்கள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபட வேண்டாம்
    அனைத்தும் ந‌ன்றாக நடக்கும்
    எது நடக்கிறதோ
    அது நன்றாகவே நடக்கும் கீதாசாரத்தின் வரிகள்

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 роки тому +33

    சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி அமைதியான போராட்டத்தை சீர்குலைத்து விட்டார்கள்

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/pt8Z_XMcluw/v-deo.html

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/OomIp8kzNSw/v-deo.html

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/tfrc5Zd-O-o/v-deo.html

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/Z2MzQg3CD54/v-deo.html

    • @mothilal6479
      @mothilal6479 2 роки тому

      👍👍👍

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 2 роки тому +2

    3 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த பாவம் சும்மா விடுமா. தெய்வம் நின்று கொல்லும் டா. ஐ ஆம் வெரி ஹாப்பி 🤠🤠🤠

  • @t.r4587
    @t.r4587 2 роки тому +3

    சிறப்பு

  • @ifrazkhalifa9549
    @ifrazkhalifa9549 2 роки тому +9

    Yesterday was our real independence AREGALETE JAYAWEWAAAA💪✊🏿✊🏿✊🏿✊🏿✊🏿

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 2 роки тому

      ஏன்டா நீங்க ஏன் குல்லா போட்டு இஸ்லாம் மத அடையாளத்துடன் போராட்டத்துல போராடல ?

  • @mosesmelancius7443
    @mosesmelancius7443 2 роки тому +20

    BBC tamil க்கு தாழ்மையான வேண்டுகொள் மூக்குக்கண்ணாடி அனிந்திருக்கும் தங்கள் செய்தி நிருபருக்கு கொஞ்ஞம் பேசுவதற்குரிய எழுத்துத்தமிழையும் கொஞ்சம் சரளமாக பேசக்கூடிய உச்சரிப்புத்தமிழையும் கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

    • @ravichandran2589
      @ravichandran2589 2 роки тому +3

      *"யாரு """""குறிப்பாக""""" """"""குறிப்பாக""" என்று சொல்லியே "கொலையாக".... கொன்று செய்தியை முடிப்பாரே....மூக்கு கண்ணாடி🤓 போட்ட நபர் அவரையா"...* 😀😃😄

    • @johnwickspd9265
      @johnwickspd9265 2 роки тому +2

      நீங்களெல்லாம் தமிழ்நாட்டு ஊடக செய்தி தொலைக்காட்சிகளை பார்க்காமல் தப்பித்துவிட்டீர்கள்

    • @mothilal6479
      @mothilal6479 2 роки тому

      அவர் பேசுவது விசித்திரமான ஈழத் தமிழ்.‌ நாம் பேசும் தமிழை கிண்டல் செய்வர்😀

    • @Bravo.6
      @Bravo.6 2 роки тому

      அது என்ன "பேசுவதற்குரிய எழுத்துத்தமிழ் "?
      தமிழ்நாட்டில் உள்ள மூத்த செய்தி நிறுவனங்களில் உள்ள பல செய்தியாளர்கள் பேசும் "வந்து தமிழ்" கேட்டால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை.
      "ஆம். நாங்கள் வந்து இப்போது வந்து காணக்கூடியதாக வந்து உள்ளது......"

  • @aramvellum8787
    @aramvellum8787 2 роки тому +13

    இந்திய மக்கள் கூடிய விரைவில் இந்தியாவில் அறங்கேற்ற சூழ்நிலை உருவாக மோடி அரசு அடித்தளம் அமைத்து கொண்டு இருக்கிறது.

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 2 роки тому

      உங்க திமுக ஸ்டார்லின் ஊம்பிட்டா இருக்கான்

    • @aramvellum8787
      @aramvellum8787 2 роки тому

      @@unitedthamizhkingdom3340 ஸ்டார்லின்😂😂😂
      'முதலில் தமிழை சரியாக, எழுதுக. நாகரிகம் இல்லாத வார்த்தைகள்.நான் பொதுவான கருத்தை சொன்னேன், மக்களின் நிலை உணராத எவன் ஆட்சியில் இந்தியாவில் இருந்தாலும், மக்களின் நிலைமையை உணரவேண்டும், தமிழ்நாடாக இருந்தாலும் சரி, மற்ற மாநிலங்களாக இருந்தாலும் சரி. நீங்கள் உங்கள் கருத்தை பதியவும், நாகரிகமற்ற சொர்களால் வெளிபடுத்த வேண்டாம்.

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 роки тому +2

    எல்லாவற்றையும் ஒன்றாக்கி
    ஒரு ஆவண படமாக்கி
    கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கையர்கள் ஒன்று கூடி
    முன்னெடுத்த
    இலங்கை புரட்சி என்ற பெயரில் வெளியிடலாம்.

  • @bulletv8781
    @bulletv8781 2 роки тому +4

    கண்ணீர் தேசம் .😷😷😷

  • @subrann3191
    @subrann3191 2 роки тому

    Real good

  • @logapamathas3
    @logapamathas3 2 роки тому

    Super super 👍🏻👍🏻

  • @geethabala3571
    @geethabala3571 2 роки тому

    மீண்டும் புதிய நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று பிறாத்திக்கிறோம்.

  • @arulprakash7305
    @arulprakash7305 2 роки тому +1

    His action will shoot itself ... Morning will do in the afternoon ... I am glad to see this scene while I am alive ... I pray to God to bring peace to the souls of the deceased Sri Lankan Tamil peoples ​​... Happiness .... Special ... Excellent .... Long live the modern Hunuman...

  • @fathimailma1228
    @fathimailma1228 2 роки тому

    👏

  • @indian1576
    @indian1576 2 роки тому

    👍👍👍👍👍👌👌👌👌👌i like you

  • @moorthyn2033
    @moorthyn2033 2 роки тому +3

    குடும்ப சேதாரம் வேறு வரலாற்று சேதாரம் வேறு குறிப்பாக மலைக தமிழர் வாழ்வு இடம்பெயர்வு ஏமாற்றம்

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 2 роки тому

    Thank you BBC.

  • @mohomad2869
    @mohomad2869 2 роки тому +1

    Good report...
    Porumaikkum ellai untu nam nattu
    Makalukkum rosam kopanm ullathu enpathu ithi veliyahi ullathu..
    Intha otrumai makalitam matrea vitaiyathilum anpahaum pasamagum natanthu kontal
    Nam nattin nilamai Mari vitum..

  • @geethabala3571
    @geethabala3571 2 роки тому +1

    இந்திய அரசியல்வியாதிகளுக்கு இது ஒரு பெரிய எச்சரிக்கை

  • @nathannathan7197
    @nathannathan7197 2 роки тому +2

    May 2009 rajapakchvin padukolaigal ninaivukku varugirathu

  • @yesurajan9545
    @yesurajan9545 2 роки тому +1

    Pl BBC put a fluent Tamil speaker, so that it will be interested in hearing the news.

  • @moorthyn2033
    @moorthyn2033 2 роки тому +2

    இதுபோன்ற நேரத்தில் கடவுள் நம்பிக்கை அதிகமாகிறது

    • @mr_thivan6347
      @mr_thivan6347 2 роки тому +1

      எதற்கு அவர் நமக்கு உணவு தருகிறாரா, அல்லது சூழ்நிலையை சரி செய்வரா??

  • @areesharkon
    @areesharkon 2 роки тому +1

    These r just a beginning only. கோடாபேய ராஜபக்ஷ போகும்வரை இது தொட‌ரும்

  • @SUBRAMANIANRAMACHANDRAN1
    @SUBRAMANIANRAMACHANDRAN1 2 роки тому +5

    அப்போ வன்முறை முடிந்து விட்டதா ?

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 2 роки тому

    பி பி சி இதை தான் திரும்ப திரும்ப ஓக் ...மா...ரி இருக்கு

  • @ravikumarkravikumar4433
    @ravikumarkravikumar4433 2 роки тому +5

    Nallur murugan thunai 😁😂😻😅😆🤣🔱⚔️

  • @rojiramgallery2354
    @rojiramgallery2354 2 роки тому

    Rip Rajapaksha family 🪦🪦🪦🪦🪦🪦🪦

  • @uaerao99
    @uaerao99 2 роки тому +3

    பிபிசி, முதலில் அவர் உங்களது நிருபர் என அடையாளப்படுத்தி பாதுகாப்பு உடைகள் கொடுத்தது பின்பு களத்திற்கு அனுப்பவும். இதே நிருபர் வெள்ளையர் ஆக இருந்திருந்தால் அவருடைய பாதுகாப்பு வேற மாதிரி இருந்திருக்கும். வெள்ளையர் அல்லாதவர் என்றாலே அதிக பட்ச அலட்சியம்.

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 2 роки тому

    பொது சொத்து, மக்கள் சொத்து. இது தெரியவில்லை என்றால் என்ன செய்வது

  • @Dany75556
    @Dany75556 2 роки тому

    Anda videos iruku fbla

  • @kiruthika1477
    @kiruthika1477 2 роки тому +3

    Arun Ranjan prasad please bbc tamil can you find much professional host than him.
    Did bbc hire him through influence??

  • @giridharanip2981
    @giridharanip2981 2 роки тому

    Intha ikkatana soolnilai yilum , Thuppuravu tholilalar deivangal thangal kadamaiyai seithu varuginranar..check from 2:14🌾🇦🇱 vaalga ulaipaali ,vaalga manitha neyam.🌾🖋🌈Meendum varum Eelangai nalaya ilaingargal kaiyil..🇦🇱🌾🌈🖋🌼

  • @aishanajeeb1290
    @aishanajeeb1290 2 роки тому

    Kaattunadhaye again agai kaattadhenga
    Sonnadhaye again again solladhenga
    Please

  • @Tamilan88
    @Tamilan88 2 роки тому +2

    மோடிக்கு இது ஒரு பாடம்

    • @velsir5120
      @velsir5120 2 роки тому

      தம்பி குடும்ப ஆட்சி குடும்ப கட்சி எது என்று கூட தெரியாமல் எது என்று கூட தெரியாமல் இங்கு நீ பதிவு போடுகிறாய் வெட்கம்

  • @danielsurender
    @danielsurender 2 роки тому +4

    தமிழ் கொடுமைடா 😡

  • @puspavalipuspavali2474
    @puspavalipuspavali2474 2 роки тому

    💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 2 роки тому +3

    இது சரியில்லை . மக்கள் சொத்தை அழிப்பவர்கள்

  • @nichchii4460
    @nichchii4460 2 роки тому +6

    Thoonginu irunda singattha thatti ealuppinal idhu than nadakkum .. ✊🏼🔥

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/pt8Z_XMcluw/v-deo.html

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/OomIp8kzNSw/v-deo.html

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/tfrc5Zd-O-o/v-deo.html

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/Z2MzQg3CD54/v-deo.html

  • @youtune3761
    @youtune3761 2 роки тому

    Pilliyan and karnaa missing . Ppl please look for them give good treatment.

  • @akramajju1524
    @akramajju1524 2 роки тому +3

    Rajabakshe Mari modikum oru kalam kudiya sikiram varum

  • @faslooin8474
    @faslooin8474 2 роки тому

    Rajapaksevudaya muttalthanamthan kunderhalai evi aarpatakararhalai thaakiya sambavam.

  • @secretlife2583
    @secretlife2583 2 роки тому +1

    kudumba arasiyal ...ellorukkum oru padam
    karma is great

  • @faslooin8474
    @faslooin8474 2 роки тому +1

    Kotha pathavi vilahinal avarum avurudaya kudumbathinarum thirudiya dollarhalai ilangaikku kondu Vara makkal solvarhal .avarai makkal summa vidamaatarhal.

  • @nathannathan7197
    @nathannathan7197 2 роки тому

    Kelvi surukkamaga ketkkavendum

  • @thirusakthi6080
    @thirusakthi6080 2 роки тому

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 2 роки тому

    அராஜகபக் ஷ

  • @அனீஸ்அனீஸ்
    @அனீஸ்அனீஸ் 2 роки тому

    Yarra ivenunge vere yaracsim live kku podungada mokka poddange

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 роки тому +1

    S.l azhiyanum avan sagavendiyavan. Sanghosama irukku azhiyanum s.l

  • @segarrajoo5597
    @segarrajoo5597 2 роки тому

    Chepana putthi

  • @parameshwaran597
    @parameshwaran597 2 роки тому +1

    சீமான் ஐனாதிபதிபதவிஏற்பார்