திண்டுக்கல் மக்களுக்கு ஒரு நற்செய்தி!!! இலவச கல்லீரல் ஆலோசனை முகாம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2023
  • திண்டுக்கல் மக்களுக்கு ஒரு நற்செய்தி!!!
    கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல்
    திண்டுக்கல் ரோட்டரி சங்கம்
    இணைந்து நடந்தும்
    இலவச கல்லீரல் ஆலோசனை முகாம்
    தேதி : 24.9.2023 ஞாயிற்றுக்கிழமை | நேரம் : 9 am - 1 pm
    ரூ 5000 மதிப்புள்ள பரிசோதனைகள் இலவசம்
    கல்லீரல் ஸ்கேன் மற்றும் ஹெப்படைடிஸ் B & C இரத்தப் பரிசோதனை
    கீழ்கண்ட பிரச்சனைகள் இருந்தால் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்
    ● நாள்பட்ட கல்லீரல் நோய்
    ● மஞ்சள் காமாலை
    ● கல்லீரல் சுருக்கம்
    ● கல்லீரலில் கொழுப்பு படிதல்
    ● கல்லீரல் & கணையப் புற்றுநோய்
    ● கால்கள் & அடிவயிற்றில் வீக்கம்
    ● குடிப்பழக்கத்தினால் ஏற்பட்ட கல்லீரல் பாதிப்புகள்
    சிறப்பு கல்லீரல் மருத்துவர்கள் வரவிருக்கிறார்
    மேலும் விவரங்களுக்கு : 98940 08800
    முகாம் நடைபெறும் இடம்
    கென்னடி நினைவு மாநகராட்சி தொடக்கப்பள்ளி
    ஆர்த்தி தியேட்டர் ரோடு, மென்டோன்சா காலனி, திண்டுக்கல்

КОМЕНТАРІ • 1