மகனே ... நான் நிறைய பர்வத மலை வீடியோ பாத்திருக்கேன் .உங்களுடைய வீடியோ ஃபர்ஸ்ட் ஆக உள்ளது மகனே. சிவனின் அருளால் வாழ்க வளமுடன் மிகவும் சிறப்பாக ❤❤❤❤❤.நானும் தீவிர சிவ பக்தை. பர்வத மலை ஏறுவதுதான் என்னுடைய குறிக்கோளாக வைத்துள்ளேன்.என்றும் சிவனே துணை ❤❤❤❤❤
உன் பக்தி வீடியோகள் அனைத்தும் அருமை தம்பி. அறநிலைய துறை என்னத்த கிழிக்குது? கோவில் பூற நாய்க பேர்கள எழுதிட்டு போயிருக்குதுக, அதை ஏன் இந்த அறநிலையதுறை விட்டது?? 😡😡
மகனே ... நான் நிறைய பர்வத மலை வீடியோ பாத்திருக்கேன் .உங்களுடைய வீடியோ ஃபர்ஸ்ட் ஆக உள்ளது மகனே. சிவனின் அருளால் வாழ்க வளமுடன் மிகவும் சிறப்பாக ❤❤❤❤❤.நானும் தீவிர சிவ பக்தை. பர்வத மலை ஏறுவதுதான் என்னுடைய குறிக்கோளாக வைத்துள்ளேன்.என்றும் சிவனே துணை ❤❤❤❤❤
கேத்தனத்தை பத்தி பார்த்தீங்க நல்லா இருந்துச்சு அடுத்தது பருவதமலை போயிருக்கீங்க ரொம்ப நல்லா இருக்கு சந்தோசம் ஓம் நமச்சிவாயா
Without being bored... I watched 30 mins tourism video ever first time... Excellent video and content
தரமோ தரம்ங்க ❤️💞❣️ மிக்க நன்றி நண்பரே 💞💞💞
சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய ....
Super video 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Keep rocking😎
Very nice
Super
Naanum first time porathukku neriya vedio search pannen unga vedio theliva erukku bro
Hi bro... nice video.. bro dindugal district la keeranoor village la kondarangi Mala oru time try pannunga bro... Semaya irrukum
Ok bro
Om namasivaya unga video la naanum saamiya kumpitaachu🙂🙏
Super🎉🎉🎉🎉
கோவில் மலைக்கு செல்ல எப்பொழுதெல்லாம் அனுமதிப்பாங்க
Hills station la koragu tholla romba irukum😮
Enna camera use panreenga bro?
GoPro 10 camera use panuran bro
❤❤❤❤❤
I also comment & subscribe😁
ஓம் நமச்சிவாயா வணக்கம் ப்ரோ அடுத்தது எப்ப கேத்தனத்திற்கு போவீங்க கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ
super
நன்றி நண்பரே ❤❤❤❤🎉
How many km ? From the bottom to top
💯
Om namasivaya om namasivaya shiva
ஓம். நம்மச்சிவாயா
Bus facilities iruka bro?
மலைமேல் ஏற எவ்வளவு நேரம் ஆகும் எத்தனை கிமீ இருக்கும்
10 km.... 4 hours
உன் பக்தி வீடியோகள் அனைத்தும் அருமை தம்பி.
அறநிலைய துறை என்னத்த கிழிக்குது? கோவில் பூற நாய்க பேர்கள எழுதிட்டு போயிருக்குதுக, அதை ஏன் இந்த அறநிலையதுறை விட்டது?? 😡😡
🙏🙏
Bro nenga Kedarnath entha month poneenga
September month bro
🙏🏻🙏🏻🙏🏻
Next year amarnath try pannunga.
Ok anna
தென்மாதிமங்கலம்
😮😮
அப்படியெல்லாம் ஒரு ஆணியும் கிடையாது ஏர்வதற்கு ஒன்றரை மணி நேரம் இறங்குவதற்கு ஒரு மணி நேரம் அவ்வளவுதான்
Neenga sivanin arul petravar.....
Planning to go may month. Any one who gone there, pls give number, want to clarify some doubts
கடலாடி
Korangu adichu virattanum kutichi ah vachi ilana , seattai romba pannum🐒