எனக்கு தனி ஒரு அடையாளமாக அமைந்த அந்த " வணக்கம்" - News reader Nirmala Periyasamy | Part- 2

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2024
  • Don't miss out⤵
    News reader & Politician Nirmala Periyasamy Episodes Part 1: • நாங்க எப்போதுமே எம்.ஜி...
    நிர்மலா பெரியசாமி என்பவர் செய்தி வாசிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
    குடும்பம்
    இவர் கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு மகளாகப் பிறந்தார். இவர் பெரியசாமி என்கிற பி.எஸ்.என்.எல் ஊழியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்னேஷ் ஒரு மகன் உள்ளார்.
    தொலைக்காட்சியில்
    இவர் இரண்டு வருடம் ஆசிரியராக பணியாற்றினார். பொதிகை தொலைக்காட்சியில் ஏழு வருடங்கள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.பின்பு சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி செய்தார்.
    அரசியல்
    இவர் 2003 அக்டோபர் 28 ஆம் நாள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவருடன் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபுவும் அதிமுகவில் இணைந்தார்.அதிமுக கட்சியின் நட்சத்திரப் பேச்சாரளாக அறியப்படுகிறார். இவர் அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திரப் பேச்சாளர் போன்ற பல பதவிகள் வகித்தார்.
    ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓபிஎஸ் அணியில் நிர்மலா பெரியசாமி இருந்தார்.
    #socialtalkies #chaiwithchithrasocialtalk #chithralakshmanan #nirmalaperiyasamy #newsreader #anchor #suntv #kalaignar #jayalalitha #kalanithimaran #stalin #edappadi #opanneerselvam #sasikala #ttvdinakaran #vijay #princessdiana #vijayakanth #dmdk
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

КОМЕНТАРІ • 14

  • @ramadurain6379
    @ramadurain6379 3 місяці тому +8

    ஜெயலலிதா அவர்கள் பற்றி சொல்வதைப் கேட்க சந்தோஷமாக இருந்தது.

  • @ramadurain6379
    @ramadurain6379 3 місяці тому +8

    பார்க்கச் தூண்டும் நேர்க்காணல். நன்றி சித்ரா ஸார். தேடிப் பிடீத்து இன்டர்வியூ பண்ணுவதில் உங்களை மிஞ்ச யாருமே கிடையாது..தங்களின் சுறு சுறுப்பிற்கு வாழ்த்துக்கள்.

    • @sd-ud6iq
      @sd-ud6iq 3 місяці тому +1

      Sir please interview actress ilavarasi,tk kala Pallavi also

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 3 місяці тому +4

    சகோதரிக்கு அமையப் பெற்ற குரல்வளம் இயற்கை கொடுத்த வரம்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 місяці тому +9

    அன்றைய காலகட்டத்தில் இளவரசி டயானாவிற்கு செய்த செயல் இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இங்கிலாந்து அரசர் சார்லஸ். மனிதன் கர்மாவை மறந்து போகலாம் ஆனால் கர்மா மனிதனை ஒரு போதும் மறப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை இந்த கலியுகத்தில் என்பது நிதர்சனமான ஒன்றாகும்.

  • @kalyani56568
    @kalyani56568 3 місяці тому +2

    சொல்வதெல்லாம் உண்மை ரொம்ப நல்ல நிகழ்ச்சி

  • @s.m.k2838
    @s.m.k2838 Місяць тому

    வணக்கோம்.....❤

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 місяці тому +4

    ஜெயலலிதா அம்மையார் பற்றி அவர் நிறைய சொல்ல தயாராக இருந்த நிலையில் சித்ரா சார் அதை அங்கங்கே தவிர்க்க முயல்வது போல் தெரிகின்றது.

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 2 місяці тому

    Amma🙏

  • @essakkimuthupandir1156
    @essakkimuthupandir1156 3 місяці тому +2

    Please interview for news reader thambi thamilzharasan

  • @kamilaniaz7380
    @kamilaniaz7380 23 дні тому

    Oh my God... Ivanga uyirodu irukangala.. UA-cam il ivangaluku heart attack vandhu erandhutanga nu sonnanga...

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 2 місяці тому

    Ila actualeh Madamoda modulation superhurukum of course vanakam adhuku Peria fan adhukagave news patheh naatkal undu

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv 3 місяці тому

    Diana also had extra marital affairs. Not just Prince Charles

  • @bhariharan8971
    @bhariharan8971 2 місяці тому

    சித்ரா சார் அவங்க ஜெ பற்றி நிறைய சொல்ல வராங்க நீங்க தடுக்குறீங்க சார் ஏன்.