அரசியலுக்கு வரீங்களா என்று கேட்ட கலைஞர் - News reader Nirmala Periyasamy | Part- 3

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2024
  • Don't miss out⤵
    News reader & Politician Nirmala Periyasamy Episodes Part 1: • நாங்க எப்போதுமே எம்.ஜி...
    Part 2 : • எனக்கு தனி ஒரு அடையாளம...
    நிர்மலா பெரியசாமி என்பவர் செய்தி வாசிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
    குடும்பம்
    இவர் கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு மகளாகப் பிறந்தார். இவர் பெரியசாமி என்கிற பி.எஸ்.என்.எல் ஊழியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்னேஷ் ஒரு மகன் உள்ளார்.
    தொலைக்காட்சியில்
    இவர் இரண்டு வருடம் ஆசிரியராக பணியாற்றினார். பொதிகை தொலைக்காட்சியில் ஏழு வருடங்கள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.பின்பு சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி செய்தார்.
    அரசியல்
    இவர் 2003 அக்டோபர் 28 ஆம் நாள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவருடன் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபுவும் அதிமுகவில் இணைந்தார்.அதிமுக கட்சியின் நட்சத்திரப் பேச்சாரளாக அறியப்படுகிறார். இவர் அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திரப் பேச்சாளர் போன்ற பல பதவிகள் வகித்தார்.
    ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓபிஎஸ் அணியில் நிர்மலா பெரியசாமி இருந்தார்.
    #socialtalkies #chaiwithchithrasocialtalk #chithralakshmanan #nirmalaperiyasamy #newsreader #anchor #suntv #kalaignar #jayalalitha #kalanithimaran #stalin #edappadi #opanneerselvam #sasikala #ttvdinakaran #vijay #princessdiana #vijayakanth #dmdk
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

КОМЕНТАРІ • 17

  • @vsdr4916
    @vsdr4916 Місяць тому

    Mam i am watching ur solvathellam unmai show now mam..ur were hosting it so well and calm

  • @ramadurain6379
    @ramadurain6379 3 місяці тому +7

    நிர்மலா பெரியசாமி அவர்கள் ஜெயலலிதா பற்றி சொல்லும் போது கேட்க சந்தோஷமாக இருந்தது

  • @KALAI404
    @KALAI404 3 місяці тому +14

    பாலா அழைத்தும் நடிக்காத நீங்கள் என் அழைப்பை ஏற்று வெடிகுண்டு முறுகேசன் படத்தில் நடித்ததற்கு நன்றி அம்மா. கலை

  • @MrSABABAdy
    @MrSABABAdy 3 місяці тому +3

    தமிழ்நாட்டின் மாண்பு மக்கள்திலகம் அவர்கள்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 3 місяці тому +2

    சகோதரி நிர்மலா பெரியசாமி அவர்களிடம் அறிவாற்றலும் , தைரியமும் இருப்பதைப் பார்க்கிறேன். வாழ்க பல்லாண்டு காலம் .

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 2 місяці тому +2

    ஆமாம் ஜெஜெ அவர்கள் அம்பாள் கடாச்சம் உடைய கலையான முகம்.

  • @rajkumara3309
    @rajkumara3309 3 місяці тому +3

    மக்கள் திலகத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும்அன்பிற்குமிக்கநன்றிவாழ்கபல்லாண்டு

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 3 місяці тому +3

    ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்கம் உடையா னுழை.

  • @rajeshsmusical
    @rajeshsmusical 3 місяці тому +1

    As a news reader & anchor she is great but irony she is supporting eps 🤣

  • @bndr4ru413
    @bndr4ru413 2 місяці тому

    Un koothi super

  • @mathisnathan4731
    @mathisnathan4731 3 місяці тому +1

    மத்தவங்க பன்னுனது துரோகம்னா நீங்க D M K ல Application போட்டுட்டு Admk ல Join பன்னுனதுக்கு பேரு என்னது

    • @babubullah7328
      @babubullah7328 2 місяці тому +1

      Senthil balaji, KKSSR, selva ganapathy, Muthusamy nu ADMK aalunga DMK vanthathu drogam illaiyaa... Antha drogigalai yen DMK yetru kondathu

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 3 місяці тому +2

    Nirmala madam I wish to say Amma whom you looked upon as great was a puppet in sasikalas hands. Do you have an answer

  • @user-ve8bt2jo2e
    @user-ve8bt2jo2e 3 місяці тому +2

    நன்றி அம்மா நிர்மலா