கண்டபடி லஞ்சம் கொடுத்து விதி மீறி கட்டடம் கட்ட அனுமதிப்பது ஆனால் இதனால் அவதிப்படுவது அப்பாவி மக்கள். இவ்வளவு நாள் இந்தமாதிரி கட்டியது அதிகாரிகளுக்கு தெரியாதா ?
தலை நகர் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா பகுதி களிலும் இதே நிலைதான் .என்னவோ மாயம் என்றே சொல்லத்தூண்டுகிறது, ,இந்த கட்டிடங்களை இந்தியர்கள் தாழ்வான பகுதிகளிலேயே கட்ட விரும்புகின்றனர் . எங்கு சென்றாலும் இதே நிலைதான் . முக்கியமாக அரசு கட்டிடங்கள் ,பேருந்து நிலையங்கள் ஆகியன. .பல விஷயங்களில் இதுபோன்று இந்தியர்கள் முட்டாள்களாக இருப்பது வேதனை அளிக்கின்றது. மழை வராது வெள்ளம் வராது பூகம்பம் வராது , நமக்கு அதெல்லாம் வராது என்கிற குருட்டு நம்பிக்கையே இந்தமாதிரிவிபத்துகளுக்குக் ஜிகாரணம் . நீர் நிலைகள் இருக்கும் , இருந்த இடங்கள் ஆற்றங்கரைகள் ,பள்ளங்கள் குப்பை மேடுகள் போன்ற இடங்களை பட்ட வாங்கி வீட்டு மனைகளாக்கி விற்று பெரும் பணம் சம்பாதிக்கும் புலையர்களுக்கு மந்திரிகள் எம் எல் ஏ க்களின் பின் புலம் ஆதரவாக இருப்பதால் இந்த மாதிரி கட்டிடங்கள் பெருவாரியாக முளைக்கின்றன. பஞ்சாயத்துகளில் ஆரம்பித்து பெரு மாநகராட்சி என்று சென்று கடைசியில் தேசத்தின் தலை நகரிலேயே இத்தகைய நிலையே காணப்படும் அவலத்தைப் பார்க்க நேரிடுகிறது , திருட்டு அரசியல்வாதிகளை அழித்தொழிக்க நல்ல சட்டங்கள் , இல்லை இல்லை எந்த சட்டமும் இல்லையாதலால் தான் இந்திய அரசு சாக்கடையாகிப் போய்விட்டதென்றே தோன்றுகிறது .உதாரணம் : வட இந்தியாவில் அநேக பாலங்கள் உடைந்து விழுந்திருப்பதே சாட்சி.
சார் சட்டம் இருக்கிறது நாம் பயன்படுத்தவில்லை நாம் உருவாக்கிய இந்திய அரசமைப்பு சாசனம் பற்றி நாம் அறியாததால் ஏற்பட்ட வினை நன்றி சார் நீங்க அதப்படிங்க நமக்கு தெரியக்கூடாதுன உ ஸாரா இருக்கானுக அத்தன அருமையான சட்டம் உண்டு நன்றி
நமது கல்விக் கொள்கையால் ஒன்றாம் வகுப்பிலிருந்து (கோச்சிங் சென்டர்) தனிப்போதனை வகுப்பு நடைபெறுகிறது. பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் தனிப்போதனை வகுப்புக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள் ..... நீட்... டி.என்.பி.எஸ்.சி என வேலைக்கு முயற்சிக்கும் தேர்வு வரை தனிப்புதனை வகுப்பு நடைபெறுகிறது. தெருவுக்கு தெரு தனிப்போதனை வகுப்பு நடத்துகிறார்கள் ....
Actually it's called library or study hall...cabin cabin ah erukum...students pay panni study purpose ku use pannipanga cabins ah...Max 24/7 open ah erukum...laptop and other expensive items safety haga theft nadakka kudadhunu biometric erukum...but there is no emergency exit in most of the places like this...
நான் கிங்ஸ்லி கண்ணன் இந்த இன்ஸ்டிட்டுல தான் படிக்குறேன் சம்பவம் நடக்கும் போது நான் கொஞ்சம் முன்னாடியே வெளிய வந்துடேன் biometric lock எல்லாம் கிடையாது தமிழ் நீஸ் சேனல்ல எப்படி உண்மையானு தெரியாம போஸ்ட் pannurigha
running a school sanitary certificate, fire certificate every year it has to be renewed ,DTCP approval etc. But running a coaching centre govt not at all bothered because it is purely corporate. education department ask any statistics from the coaching centre about the umber of students who study, No .Qualification of the faculty ? Court has has to be intervened and regulate the coaching centre in India. Ask the centre to Pay the compensation to the students. How government is monitoring the school and colleges same way govt should monitor the coaching centre too.
So long Delhi Local administration was sleeping. Now only they came to know that IAS academy did not take approval. Really mockery. Concerned officials of local administration should be arrested.
Why only biometric option? Why not included manual operation? If everything is systemized, this is the problem... In case of emergency and crucial situations, manual system locking helps a lot than electronic locking system...
Rain vanthu oru 20 minus la ethu natanchurichu ..5 mintus la water room Full ah vanthurichu. ..🥺 Underground la than library erunthuchu. Room door biometric so lock akiruchu. Aprm drainage pipe um odanchurichu .. Infrastructure tha problem ..💔💔
கண்டபடி லஞ்சம் கொடுத்து விதி மீறி கட்டடம் கட்ட அனுமதிப்பது ஆனால் இதனால் அவதிப்படுவது அப்பாவி மக்கள். இவ்வளவு நாள் இந்தமாதிரி கட்டியது அதிகாரிகளுக்கு தெரியாதா ?
தலை நகர் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா பகுதி களிலும் இதே நிலைதான் .என்னவோ மாயம் என்றே சொல்லத்தூண்டுகிறது, ,இந்த கட்டிடங்களை இந்தியர்கள் தாழ்வான பகுதிகளிலேயே கட்ட விரும்புகின்றனர் . எங்கு சென்றாலும் இதே நிலைதான் . முக்கியமாக அரசு கட்டிடங்கள் ,பேருந்து நிலையங்கள் ஆகியன. .பல விஷயங்களில் இதுபோன்று இந்தியர்கள் முட்டாள்களாக இருப்பது வேதனை அளிக்கின்றது. மழை வராது வெள்ளம் வராது பூகம்பம் வராது , நமக்கு அதெல்லாம் வராது என்கிற குருட்டு நம்பிக்கையே இந்தமாதிரிவிபத்துகளுக்குக் ஜிகாரணம் . நீர் நிலைகள் இருக்கும் , இருந்த இடங்கள் ஆற்றங்கரைகள் ,பள்ளங்கள் குப்பை மேடுகள் போன்ற இடங்களை பட்ட வாங்கி வீட்டு மனைகளாக்கி விற்று பெரும் பணம் சம்பாதிக்கும் புலையர்களுக்கு மந்திரிகள் எம் எல் ஏ க்களின் பின் புலம் ஆதரவாக இருப்பதால் இந்த மாதிரி கட்டிடங்கள் பெருவாரியாக முளைக்கின்றன. பஞ்சாயத்துகளில் ஆரம்பித்து பெரு மாநகராட்சி என்று சென்று கடைசியில் தேசத்தின் தலை நகரிலேயே இத்தகைய நிலையே காணப்படும் அவலத்தைப் பார்க்க நேரிடுகிறது , திருட்டு அரசியல்வாதிகளை அழித்தொழிக்க நல்ல சட்டங்கள் , இல்லை இல்லை எந்த சட்டமும் இல்லையாதலால் தான் இந்திய அரசு சாக்கடையாகிப் போய்விட்டதென்றே தோன்றுகிறது .உதாரணம் : வட இந்தியாவில் அநேக பாலங்கள் உடைந்து விழுந்திருப்பதே சாட்சி.
Lkg, படிப்பில் ஆரம்பித்து ஆராய்ச்சி படிப்பு வரைக்கும் எல்லாமே ஊழல்....
சார் சட்டம் இருக்கிறது நாம் பயன்படுத்தவில்லை நாம் உருவாக்கிய இந்திய அரசமைப்பு சாசனம் பற்றி நாம் அறியாததால் ஏற்பட்ட வினை நன்றி சார் நீங்க அதப்படிங்க நமக்கு தெரியக்கூடாதுன உ ஸாரா இருக்கானுக அத்தன அருமையான சட்டம் உண்டு நன்றி
Bio metric வச்ச அவனுக்கு அந்த மாணவர்கள் உயிரை காப்பாற்ற வழி தெரியல பாருங்க😢😢😢இதுக்கு அப்புறம் தான் எல்லாத்தையும் ஆராய்ச்சி பன்னுவானுங்க😢😢😢😢
நமது கல்விக் கொள்கையால் ஒன்றாம் வகுப்பிலிருந்து (கோச்சிங் சென்டர்) தனிப்போதனை வகுப்பு நடைபெறுகிறது. பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் தனிப்போதனை வகுப்புக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள் ..... நீட்... டி.என்.பி.எஸ்.சி என வேலைக்கு முயற்சிக்கும் தேர்வு வரை தனிப்புதனை வகுப்பு நடைபெறுகிறது. தெருவுக்கு தெரு தனிப்போதனை வகுப்பு நடத்துகிறார்கள் ....
Biometric lock podura alavuku ennada solli tharinga🤬
Actually it's called library or study hall...cabin cabin ah erukum...students pay panni study purpose ku use pannipanga cabins ah...Max 24/7 open ah erukum...laptop and other expensive items safety haga theft nadakka kudadhunu biometric erukum...but there is no emergency exit in most of the places like this...
FULL RESPONSIBLE FOR THIS INCIDENT A.A.P.
Achocho😭
நான் கிங்ஸ்லி கண்ணன் இந்த இன்ஸ்டிட்டுல தான் படிக்குறேன் சம்பவம் நடக்கும் போது நான் கொஞ்சம் முன்னாடியே வெளிய வந்துடேன் biometric lock எல்லாம் கிடையாது தமிழ் நீஸ் சேனல்ல எப்படி உண்மையானு தெரியாம போஸ்ட் pannurigha
Then actually what happened 😢
Biometric lock ilana epadi pasanga ulla mattunanga veliya vara mudiyama
Appo sollunga
இதன் காரணமாகவே ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இங்கு நடத்தப்படுவதில்லை
running a school sanitary certificate, fire certificate every year it has to be renewed ,DTCP approval etc. But running a coaching centre govt not at all bothered because it is purely corporate. education department ask any statistics from the coaching centre about the umber of students who study, No .Qualification of the faculty ? Court has has to be intervened and regulate the coaching centre in India. Ask the centre to Pay the compensation to the students. How government is monitoring the school and colleges same way govt should monitor the coaching centre too.
Why news not mentioning about drainage problems
Rainy days vandhaley reason onu solliringa . Aware ah steps eppavumey edukaradhu illa. Kosu marundhu adikaradhu ila
It's govt fault not Institution fault to make drainage system properly
permission ilama groumd floor katti athula libery vechathu yaru ? goverment ah ?
Both fault..... Alatchiyam tha karanam 😔
😢😢iyo
Where is Aravind Kejriwal????
காலம் கடந்த கால மாற்றம்... அழிவுகள் இவர்கள் காக்க வேண்டும்
😢
அவர்கள் சொல்லிக் கொடுத்து ஐஎஸ் ஆகி அவர்கள் தரம் எப்படி இருக்கும்... கடவுளே 😢😢😢
Adhu teach panura place ila.. padikura place
Any Rau’s students..?🙋🏻
So long Delhi Local administration was sleeping. Now only they came to know that IAS academy did not take approval. Really mockery. Concerned officials of local administration should be arrested.
Pongaya chuma drainage system onnuthiyum sari seiyaradhu illa ena gv
Electric door remote door always dangerous normal door always safety
😢😢😢😢😢😢
Idhu yevalo periya kodumai
Parents enna pannuvanga
India la Enga paathalum porattam, kalavaram, vanmurai 😢😢😢😢😢 ella state uh ipadi thaa Iruku
Why there is no mention of Kejriwal's govt?
Saying like bio metric door not working due to power cut.but how some students escaped or how you saved some people and left some behind?
Absolutely. How only few students got stuck
Finger print door illama irunthu iruntha thappika vaippu irunthirukum.
Biometric door is locked only for outside people not for inside people there be a different button just press and you can come out it's only manual
Adhu irunthalum paravala but kandipa oru emergency exit aachu vechi irukanum.
Why there is no emergency exit ?
அதிபர் : திமுக தான் காரணம் 😂😂😂😂
DMK’s friend AAP
யாராவது செத்தா மட்டும் தான் நடவடிக்கை எடுப்பானுங்க
Rip
Dristi ias academy
Totally -32 students died
Why only biometric option? Why not included manual operation? If everything is systemized, this is the problem...
In case of emergency and crucial situations, manual system locking helps a lot than electronic locking system...
They came for their IAS Dream, Institutes get money from them, but not properly maintain safety features in any institute.
அந்த மாணவர் கள் யார் ?
Bulldozer when come ? Never come? In Delhi ,no verification.
நரபலி கொடுக்கிறார்கள்...
காசு பணம் துட்டு money
Like other countries , learning swiming should be must in schools
Most of the facts they are saying is not right
As being a big and reputed news channel, please do proper research before reporting
Ok students.. everybody knows every thing... But why u people are selecting like these institutes and spend lakhs of rupees...
If the officials are demanding and accepting bribe this incidents will repeat.
Uyier ponadha matha building a check pannuvaanga 😡😠🤭
Uyir ponatha ithalam pannuvingala pona tym panniruntha avinga sethurukka matanga ila Ella edathulam emergency exit veikkanun
Modi period all india have lots problem
Waa waaa waaareaa waa sabbaaash 😂😢usurai kolluvadhu endraal vellam kadithinnuvadhu pola aayvu eppo seththa pirakaaa ada adi muttaalgalaa pannunko panni tholayyunko😂😢aalntha irangkalai theriviththu 😮😅😊😂😢
😂😂😂😂q
படிக்க வேண்டும் என்றால் அறிவு வேண்டும் என்பதற்கு அறிவு வேண்டும் என்று இது ஒரு எடுத்து காட்டு. கொட்டும் மழையில் படிப்பு எதற்கு முட்டாள்களா
Rain vanthu oru 20 minus la ethu natanchurichu ..5 mintus la water room Full ah vanthurichu. ..🥺
Underground la than library erunthuchu.
Room door biometric so lock akiruchu.
Aprm drainage pipe um odanchurichu ..
Infrastructure tha problem ..💔💔
@@sri8618 bio metric is so problem
சங்கிகளின் பயிற்சி மையங்கள்....குறுக்கு வழியாக செயல்படுகின்றன இதற்கு முன்னர் போராடாமல் தற்போது ஏன் போராட வேண்டும்? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
😢😢😢😢😢
Rip
😢😢😢