நடிகர்கள் யாராக இருந்தாலும், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா இவர்களுக்கு ஈடு இணை யாரும் வர முடியாது. ஏனென்றால் விஜய்க்கு வாக்கு வங்கி கிடையாது. ஆனால் விஜய் ரசிகர்கள் வாக்கை மட்டும் பெற்று ஜெயிக்க வாய்ப்பில்லை. ஆகவே விஜய் திராவிட கட்சிகளின் வாக்குகளை நம்பித்தான் தேர்தலில் விஜய் போட்டியிடவேண்டும். அப்படி என்றால் விஜய் ஜெயிக்க வாய்ப்பில்லை.
நாலு பாட்டுக்கு டான்ஸ், நாலு சண்டை காட்சிகளில் நடித்து ஒரு நடிகன் மக்களின் வாக்குகளை பெற முயற்சிப்பது முட்டாள்தனம். அவனது ரசிகன் மட்டும் ஒட்டு போடுவான் மாற்றபடி வேறு வாய்ப்பில்லை ராஜா 😅😊😂😢
Which leading newspaper did publish the prospective alliance of AIADMK with TVK? TVK உடனான அதிமுகவின் வருங்கால கூட்டணியை எந்த முன்னணி நாளிதழ் வெளியிட்டது? 😂😊
தேர்தலை சந்திக்கும் முன்பே..... ஒரு கட்சியை கட்சி தலைவரை குறைத்து பேசுவது அரசியல் அபத்தம்....... ஊடகம் ஒன்று கூட நடுநிலையாக இல்லை பத்திரிக்கையாளர்கள் பலரும் நடுநிலையாக இல்லை.....
திரு.குபேந்திரன் சார் மிகச் சரியாக பேசுகிறார். வாழ்த்துக்கள் சார். யார் யாரோடு கூட்டணி வைத்தாலும் அமோக வெற்றி பெற போவது திமுக கூட்டணி தான். நன்றி.
நடிகர்கள் யாராக இருந்தாலும், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா இவர்களுக்கு ஈடு இணை யாரும் வர முடியாது. ஏனென்றால் விஜய்க்கு வாக்கு வங்கி கிடையாது. ஆனால் விஜய் ரசிகர்கள் வாக்கை மட்டும் பெற்று ஜெயிக்க வாய்ப்பில்லை. ஆகவே விஜய் திராவிட கட்சிகளின் வாக்குகளை நம்பித்தான் தேர்தலில் விஜய் போட்டியிடவேண்டும். அப்படி என்றால் விஜய் ஜெயிக்க வாய்ப்பில்லை.
Vijay lam oru aalunu
2026 ல் மீண்டும் இந்தியா கூட்டனிக்குத்தான் எங்கள் வாக்கு💥
நானும் விஜய் ரசிகன்தான் சினிமாவில் மட்டுமே
அரசியலில் அல்ல👍
You people are underestimating Vijay, just wait and see in 2026
அந்த அணி கரைசேராது
ஒப்பாரி வைச்சது போதும் குபேந்திரா pay அமௌன்ட் வாங்கிட்டு கிளம்பு
நாலு பாட்டுக்கு டான்ஸ், நாலு சண்டை காட்சிகளில் நடித்து ஒரு நடிகன் மக்களின் வாக்குகளை பெற முயற்சிப்பது முட்டாள்தனம். அவனது ரசிகன் மட்டும் ஒட்டு போடுவான் மாற்றபடி வேறு வாய்ப்பில்லை ராஜா 😅😊😂😢
12% to 15 % TVK
2026 vijai return to cinima
New comer in cinema = New comer in politics.
This man is a comedian. Vijay will be the primary force in Tamilnadu. They don’t need to join corrupt parties. This man is paid by DMK.
Thala Thalapathy fans and his friends and family members vote pottaley Vijay Anna CM ❤100%
Iam AK FAN we support Vijay Anna CM ❤
Gpay செக் பண்ணு 200வந்து இருக்கும் 😜
இப்படி பதிவு போடுவதற்கு உனக்கு எவ்வளவு
வாங்கிய காசுக்கு விசுவாசம்
இருக்கும். அரசியல் விஞ்ஞானி.
Sun newsla petti kudukkumbothe theriuthu😂😂😂😂 dai dai
KONDAIYA MARAIKANUM 3 PERCENT SANGHI SOMBU...DAI DAI ..HAHAHAHA
200 credited
Vijay adutha kamal 🥰🥰
No bro....Next Sarathkumar....katchi ya adagu vachiruvan😂
@anandr9676 🤣🤣🤣correct
@@RajeevkuttanRajeev 😂😂😂
@@RajeevkuttanRajeev oru raid Ed and IT ...appdiyeh poi adagu vachiruvan
@anandr9676 sss🤣🤣
முரட்டு முட்டுக் கொடுக்கும் குபேந்திரன் திமுக கொத்தடிமையாக மாறிய தருணம் குபேந்திரன் கதறல்
TVK get 30 to 35% vote share
நீ 200 உபி 😂😂😂
திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்ற சட்டமன்றத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்
Which leading newspaper did publish the prospective alliance of AIADMK with TVK?
TVK உடனான அதிமுகவின் வருங்கால கூட்டணியை எந்த முன்னணி நாளிதழ் வெளியிட்டது? 😂😊
You are trying break vijay credibility by compelling vijay to join with ADMK😂😂😂😂never happen
இன்பநிதி முன்னேற்றக் கழகம்
Vijay. 8/votes....Admk..23/...no.win....total.30/
Neenga ipdi pesa pesathanda vijayku yea vote poda kuduthunu thonuthu
kdharal vendam kavalai vendam DMK teem
உள்ளாட்சி தேர்தல் இல்லையா 😂😂😂
Payment vanthurum gubenthiran
Kubendran will not believe his own wife that she is honest
இவங்க ஜோசியம் பாத்து சொல்றாங்களா இல்லை மக்கள் எல்லாரும் இந்தாளுகிட்ட வந்து சொன்னார்களா
Ivan Oru DMK etchai
uthayanithiya sir
SP LAKHSMA AND. KUBENDRAN. DMK PAID MOUTH VOICE
தேர்தலை சந்திக்கும் முன்பே..... ஒரு கட்சியை கட்சி தலைவரை குறைத்து பேசுவது அரசியல் அபத்தம்....... ஊடகம் ஒன்று கூட நடுநிலையாக இல்லை பத்திரிக்கையாளர்கள் பலரும் நடுநிலையாக இல்லை.....
ஒரு தேர்தலை கூட சந்திக்காது , வாக்கு வங்கியை நிரூபிக்காது கூட்டணி , கூட்டணி ஆட்சி என்று பீற்றுவது கூட அபத்தம்தான்
@balakumarparajasingham5971 யார் விஜய் உடன் கூட்டணி பற்றி பேசி விட்டார்கள்...
Kubendran Broker (Alias) Astrologer
Kubendiran sir neenga palaya panzangam pesikittu irukinga Vijay sir rasigargal remba adhigam ippove 1 crore thondargal vachiringanga mattra nadigarkalukkum vijaykkum remba different irukku ladies support jasthi 2026 parpinga
இது போன்ற பேட்டி.....
நாயும் எலும்பு துண்டும் என்று நான் படித்தது நினைவுக்கு வருகிறது..
.
Tvk❤❤
Tvk 45%
ᴛᴠᴋ4.5%
Tvk rip 2026
விஜயின் தவக்கல கட்சி 0.1% மட்டும் தான் வளரும்
T❤V❤K❤❤❤❤❤❤