Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar- Tamil Christian Song - Kanmalai Vol 3 Ps.Reenukumar
Вставка
- Опубліковано 5 лют 2025
- This is a Tamil Christian Song a song from Ps.Reenukumar's Kanmalai Vol 3. Every new year will be filled with lot of promises, Our God is definitely faithful in fulfilling every single one of them. No matter in what situation you may have started this year, no matter how hard it is to come out of the pit and live blessed, no matter how impossible your success could seem to be, just remember...
" He who began a good work in you will carry it on to completion"
Do not be troubled, don't let your faith sink, The LORD who created the heavens and the earth will perfect everything that concerns you.
God Bless you.
Stay connected with us through ⬇️
• Facebook
/ reenukumar09
• Instagram
....
• Twitter
re...
Also, don't forget to check out our WEBSITE ⬇️
rocketernalchur...
Do LIKE, SHARE and SUBSCRIBE !!
Lyrics:
Karthar Ennackai Yavayium Seidhu Mudippar
Sonnadhai Seiyum Varai
Avar ennai Kaividuvadhilla
Karthar Ennackai Karthar Ennackai Yavayium Seidhu Mudippar
Karthar Ennackai Karthar Ennackai Malaigalai Peyarpparey
1. Neer Sonnadhu Nadakkumo Endra Sandhegam illai
Neer Ninaithadhu Nilai Nirkkumo Endra Bayamum illal
2. En Nindhanai Nirandharam illai endreerey
Naan izhandhadhai thirumbavum tharuven endreerey
கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார்
சொன்னதை செய்யும்வரை அவர்
என்னைக் கைவிடுவதில்லை
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே
நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமும் இல்லை
என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே
நன்றி Bro
ennai mattamga pesunavanga munnadi nan thala nimirndu nikkanum
Sure god bless you
thank you bro
Karthar enakum yavaium seithu mudipar
I love this song ❤️
Amen. Thanks for watching. God bless you sister.
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடித்துவிட்டார். ஆமென்.
ஆமென்.
When ever I hear this song I get strength, courage and positive thinking 🙏
Comment la irukra song a yaarellaam sentu paduneenga friends avanga ellaam.oru like podunga.😊☺️
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆமென்.
I came across this song accidentally 3 yrs back and these lyrics empowered me. I used to claim these words and Jesus gifted me with a central govt job. All glory and praises be to Him
Wonderful to hear! Praising God for your testimony.
ரீனு அண்ணா,நான் பலவீனப் பட்ட நேரத்தில், இந்த பாடல் எனக்குள் தேவ பெலனை கொடுத்தது,தேவனுக்கு மகிமை உண்டாவதாக, ஆமென், அல்லேலூயா ❤🎉🎉உங்களுக்கு நன்றி ❤🎉
தேவனுக்கு மகிமை உண்டாவதாக!
ஆமென் எனக்கு அவர் எனக்கு கொடுத்த வாக்கை நிச்சயமாக செய்து முடிப்பார்🙏🏻
ஆமென்.
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்.. எனக்காய் குழந்தை பாக்கியம் கொடுப்பார்
தேவன் உங்களை மகிழ்ச்சியான தாயாக மாற்றி உங்களை ஆசீர்வதிப்பாராக.
This song makes me a strength in God. And lead the day and my problems day and day to every time in my crucial days. My eyes are in drops in those days and minutes' finally God makes miracles and success and very big issues solved and realised from in that. Thankyou brother for your words and song's give strength and booster
Dear beloved, Praising God for your testimony. Glad to hear that you are blessed by the messages and songs. God bless you.
Karthar ennaikai yavaiyum seidhu mudipaar yes avar saidhu mudipaar amen.
Karthar enakaai yavayum seithu mudipar nandri appa
கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் -
சொன்னதை செய்யும்வரை அவர்
என்னைக் கைவிடுவதில்லை
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே
1. நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமும் இல்லை - கர்த்தர்
2. என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே - கர்த்தர்
Thank you so much 🙏
Thank you praise lord
Yes இயேசப்பா நீங்க எனக்காக மலைகளை பெயர்க்கின்றதர்க்காக ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🥰🥰👍😀👍👍😀👍🙏🥰👍😀👍🙏🥰😀
ஆமென்.
கர்த்தர் எங்களுக்காய் யாவையும் செய்து முடிப்பார்.
ஆமென்.
Thank you God, have a wonderful song 🎵❤
ஆமேன் ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 ஆமென் 🙏🏾 AMEN 🙏
After 2yrs, I got a Boy Baby 👶 while singing this song with full of faith... I love Jesus 🙏 Thanks bro for this song 🙏
All glory to God
Praise God sister. We are so happy to hear your testimony. God bless
Amen
Congratulations akka🎉
For me too❤ After 10 years Blessed with baby boy... Glory to Jesus.. Blessed song
Karthar enakaga yaavaium seidhu mudipaar🥹❤🥳💋amen appa❤🥹🥳💋
Amen
Thank God ✝️ Thank you pastor wonderful song 🥹♥️
Praise God
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்... 🙏🙏 Amen
Amen.
Now I'm pregnant intha song kekum pothu rmpa happy a iruku
Praise the Lord sister. God is going to bless you with a beautiful baby and God is going to be with you . Do not worry. God bless you and your family.
@@Reenukumar blessed with boy baby 10 months old we are so happy 😊
நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமும் இல்லை
என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே
2024 repeat audience to glorify God
இந்த பாடல் எனக்கு சோா்வை நீக்கி போட்டுவிட்டது. கா்த்தா் மேல் நம்பிக்கைய வர செய்யும் பாடலுக்கு நன்றி God Bless You அண்ணா. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. தேவாதி தேவன் இயேசுகிறிஸ்து உங்களை உயா்த்துவாராக.
Amen! Thank you Arun, nice to hear that the song has been a blessing to you.
Yes thanks god
It's true bro
I love that song god bless you brother Amen
@@Reenukumarin
Amen amen amen amen amen amen amen amen hallelujah
Thank you jesus Thank you Anna 🙏🙏
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்😊😊😊
Amen
Thank you Anna 😊
Devanal kudatha kariyam ondrumeaaaaaaa illaiiiiiiii ❤️Thank you LORD🙏🙏🙏❤️
God bless you.
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes daddy❤neer sonnathai enakkai seithu mudipeer❤
Amen
@@ReenukumarJesus is so faithful he did what he said❤️
Lord Jesus perfect that which concern me , I receive
Double porition blessings in the mighty name of Jesus
Amen
Amen.
Amen!!! i trust him.
When I was broke down god speak to this wonderful song god bless all of you pastor 🙏🙏🙏
Praise God sister
@@Reenukumar 🙏😘
నఙ్కెన్
🎉🎊சொன்னதை செய்யும் வரை அவர் என்னை கை விடுவதில்லை 😘😻
e
Many obstacles are putting me down as much as it can..but still Jesus is there for me to do what he has been decided in my life .... praise the lord Jesus... Amen....thank u for the wonderful lyrics pastor
Praise God! God will remove all the obstacles and surely reward your faith. God bless you!
Amen கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்🙏
Amen........🙏
@@saravananperiyasamy7509😮😮😮
எனக்காக யாவையும்
செய்து முடிக்கும் என் கர்த்தரே,
I love u. I love u Jesus.
Amen, Thank You Jesus, Glory to Jesus the name above all names.
feeling so good after hearing this song.Thank u Jesus for talking to me through this song
Stay tuned! God bless you!
நீர் எனக்காக முன் குறித்ததை நிறைவேற்றுவீர்...
கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார்
AMEN AMEN AMEN
All praise and glory and worship is our lord god jesus christ amen
Amen
Karthar enakai yaavaium seidhu mudipaar❤️
சொன்னதைக் செய்பவர் என் கர்த்தர் ஆமென் அல்லேலூயா
Praise the Lord Bro Thank you for the blessed song
Glad to hear that you are blessed by this song. God bless you.
EnAndavar Enakkai yavayum seithumudippar Ameniiiiii 😇😇pastor GOD bless u 😇😇🔥🔥❤️❤️🙌🙌🙏🙏
Amen! Thank you Jessy, God bless you too!
Love you Yaesappa daddy you only will do everything for me thank you Appa
Thank you man of God 🔥
Sankari.
Today my CMA result is after 7:00 pm ,that is evening,.. Please pray for me ,that I need to pass with good marks.. Praise the Lord ..
Karthar anaackai yaraiyum seithu mudipar...When never Iam sad , because of my problems I will hear this song ,and this song will boost up me in Everytime in my life ...Amazing song that I heard every day... Praise the Lord.
Surely we will pray for you sister. God bless you
Bangalore.eruppathu.avar.kirupai
Neer enakaga yavaium seithu mudipeer um kirubaiyal iraiva athai nan kaanben dady💞💞💞... By your child rahi.. Thank you daddy..
KARTHAR ENNAKAI YAVIUM SEITHU MUTIPAR SONATHAI SEIYUM ALAVU AVAR ENNAI KAIVITHUVATHILAI🙏🙏🙏❤️❤️ I LOVE THIS WORDS AND SONG S
கர்த்தர் என் கனவர் உயிரை மீட்டார் நன்றியோடு துதிப்பேன் என் உயிர் உள்ள நாலெல்லாம்
Praise God sister
Amen Amen Amen Amen Praise the Lord Jesus. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Thank u Jesus you are my author and finisher of my faith
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤️
இந்த பாடல் எனக்கு மிகவும் நம்பிக்கை தந்தது
என் கர்த்தர் உங்களை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து ஆசீர்வாதத்துடன் வழி நடத்துவார். ஆமென்
Thanks for your blessings. Praise be to God.
Thank u so much Lord.... இப்பாடல்வரிகள் ஜீவனுக்கு அருமருந்து... சகோதரர் இடையிடையே பேசும் சொற்கள் ஜீவனைப் புதுப்பிக்கிறது... Love u Lord!..... Thank you Brother...
Tq jesus.amen.
ஆமென் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்... நன்றி அப்பா
நான் மிகவும் தனிமையாக இருக்கிறேன், ஆனால் இந்த பாடல் என்னை நன்றாக உணர வைக்கிறது, ஏனென்றால் கடவுள் என்னுடன் இருக்கிறார், அவருடைய அருள் என்னுடன் இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்
Dearly beloved, God is always with you , he will never leave you alone.God bless you.
Amen Jesus Christ always with us he will finished every problems and struggles we believe always amen
Amen. Stay blessed.
Each and every word in this song meant so much 2 me. Every word is true. GOD will fulfill his Promises for me. Such a lovely song. Made me 2 shed tears realising GOD's love for me. Glory 2 GOD!
God bless you sister
நீர் செய்ய நினைத்ததை...ஒருவரும் தடை செய்ய இயலாது. .....
Praise to Jesus....
Amen !!!
@@Reenukumar Amen
Amen
Amen
Amen...
Feel the presence of God whenever I hear this song..
It's 1000% true...... father in heaven will do everything for me....amen
Amen. God bless you!
En KARTHAR ennakai yannakai yavaium seithu muddippar.
Amen.
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
ஆமேன்
Praise the Lord pastor. God's word is true. Thank u pastor for this promise song. It's so peaceful to our hearts when we r listening.
I appreciate your messages of support. Glory to God.
கா்த்தா் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பாா் -4
சொன்னதை செய்யும்வரை
அவா் என்னை கைவிடுவதில்லை -2
-கா்த்தா்
கா்த்தா் எனக்காய் கா்த்தா் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பாா்
கா்த்தா் எனக்காய் கா்த்தா் எனக்காய்
மலைகளை பெயா்ப்பாரே -2
1 நீா் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகமில்லை
நீா் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமுமில்லை -2
-சொன்னதை
2 என் நிந்தனை நிறந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததை திரும்பவும்
தருவேன் என்றீரே -2
-சொன்னதை
சொன்னதை செய்யும்வரை
நீா் என்னை கைவிடுவதில்லை -2
கா்த்தா் எனக்காய் கா்த்தா் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பாா்
கா்த்தா் எனக்காய் கா்த்தா் எனக்காய்
மலைகளை பெயா்ப்பாரே -2
கா்த்தா் உனக்காய்😇
யாவையும் செய்து முடிப்பாா்👍💞
Jesus is love Jesus is hope this song reveals strong hope on Jesus. Brings positive vibration.wonderful.
Lord, am astonished and amazed seeing your servants doing beautiful things for you. Thanks, All Glory and Honour be to you, for blessing us such beautiful Pastors
All are doing wonderful things for you, so good, so beautiful that am always struck in awe and amazement. Thanks Lord for always blessing your servants We love you.
In this new day , god's word for me......thank u jesus...blessings passing through this song...nice👍
Super song
👌😃🤝
Beautiful song when we are affected by Corona we used to here this in hospital,God saved me & my husband , now also I hear this with great pain in my knee after my ACL surgery.
But god will give sterengh and heal me.
Thank you lord
Praise God sister. God bless you abundantly
My promise word God has given karthar ennakai yaavaiyum seithu mudippar...this is my promise song..thank you jesus ❤️
Amen. God bless you.
He heals me by listening to your songs and the words which you have been preaching
HIS children will be safe in the hands of our LORD, HE will never leave us nor forsake us. Amen 🙏All honor, power and glory are yours now and for ever.. Hallelujah. 👍
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பர் ❤ ஆமென் அல்லேலூயா
Amen karthar yenakku kodutha vakkuthatham naan vesuvasikkeren karthar yenakkai yavaum seithu mudippar
Amen
yes..karthar ennakkai yavayium seidhu mudippar.....thank you Jesus
Amen
please pray for me
Amen hallelujah
Amen Amen Amen hallelujah glory to jesus Nice song
Amen 🙏Intha padaal enoda pesukirathu thq Jesus Amen appa Karthar Enakaiyavaiyum seythu mudipar🎉🎊🙏
Amen.
Super Anna உண்மை Anna கர்த்தர் என்னக்காய் யாவையும் செய்து முடிப்பார்
ஆமென்.
Yes Karthar enakai yaavaium seidhu mudipir🙌🙋Amen
A song with strong message... this song has the capability of renewing our failing faith.Yes our heavenly father know what fits us👍I Surrender🖐
Amen Amen Amen
Faith towards our Lord Never Fails
Amen 🙏
Amen 🙏
@@banuraja3981 m hvg2
Praise the Lord 🙏🙏
Andavar enakaka yavaiyum seithu mudipar . 👍👍🙏🙏🙏
Amen
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் - முழு மனதோடு விசுவாசிக்கிறேன்
தேவன் உங்கள் விசுவாசத்தை கனப்படுத்துவார்.
Aftr many yrs hearing again ...nice song
Praise God sister
Thank you Jesus.Bless my daughter.
Yes He will do everything for me. Thanks Pastor, Brothers & Sisters for this beautiful song.
Praise God !!!
Karthar yenakai yavaiyum seidhu mudipaar. Amen.
Amen.
I will stand and testify for God's Glory.
He will restore my marriage.
Amen ❤️ Amen...நிச்சயமாய் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
Amen.
This song is sung to give hope and light to the needy person,By His Grace and Mercy.. all our family are addicted to this song, specially we all remember our late elder brother Babu Anna (45) when ever we hear this song,
this song is Anna’s all time best song, he is the one who introduced this song to our family.
This means alot brother. God bless you and your abundantly
Comforting words and so soothing to listen!
Loved it.I Love you Jesus ❤️
Praise God brother. God bless
Thank you Lord for this amazing worship🙏
ஆமென் ஆமென் உம்மை நம்பி இருக்கிரேன்
கர்த்தர் ஏணக்கக யாவையும் செய்து முடிப்பர். அமேன்
En sister and brother ku marriage agi inum kuzanthai illai nan namburen god gives blessings to my brother and sister family plz pray for us brother 😭
Praise the Lord brother. I pray right now that the Lord will open the doors and bless them with a baby soon.
amen 🙏🙏🙏 thank you jesus 🙌🙌🙌