நல்ல விளக்ககாணொளி நண்பரே", புதுப்புது கருவிகளை(டூல்ஸ்)யும், அதை உபயோகிப்பதையும் விளக்கமா எடுத்துரைத்தமைக்கு நன்றி, நமது தொழில்துறை நண்பர்களுக்கு புதிய தொழில்யுக்திகளையும், புதிய கருவிகளின் பயன்களை தெரியப்படுத்துகிறீர்கள், எல்லா மெக்கானிக்நண்பர்களையும் ஊக்கப்படுத்தும் தங்களின் பயனுள்ள முயற்சிக்கு பாராட்டுக்கள் நண்பரே"!!!நல்லது, நன்றி"!!! நாமக்கல் மாவட்டம், செல்வராசு.க'!!!
Worst showroom service man's in kanchipuram sambathraj motors -(thayavusenju anga pogathinga) ennoda bike r15 v3 vandila temperature sensor coolant fan continue running problem irunthuchu 1st free service la erunthu 3rd service varaikum antha complain erunthuchu 6 times antha showroom ku poita 6month aageduchu aana no result. Showroom ku ethuku aprm poga kudathunu UA-cam la search pana appo vaganaviyal channel ah paatha so anna keta pona just 300rs the problem has solved aana showroom la 5000rs sonanga, so thank u thank u thank u so much anna and anna keta iruka equipments Vera level (neenga innum pariya shop vachu enna pola people ku help pananum anna) again thanks❤🌹🙏 anna
Dear Brother i wanted to say that your videos are awesome ,simple and very informative and to the point i am very impressed with your simplicity and your grace is number 1 and you are a star thank you stay blessed and more power to you 🙏🙏🙏👍👍👍
நன்றி அண்ணா. இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்குதல் பற்றிய உங்கள் அனுபவம் மற்றும் அணுகுமுறை பலருக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. நான் கடந்த முறை எனது வண்டி பராமரிப்பிற்கு ஷோரூமில் விட்ட போது சில விஷயங்களை கேட்டேன் அவர்கள் நீங்கள் இந்த அளவிற்கு எப்படி தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு உங்களுடைய வாகனவியல் தமிழ் தான் காரணம் என்று காண்பித்தேன். மகிழ்ச்சி 😊 ஒரு சிறிய உதவி, வண்டியில் ஒரு பிரச்சினை காரணமாக உங்களுக்கு WhatsApp- இல் ஒரு பதிவு ஒன்று அனுப்பி இருக்கிறேன். தயவு செய்து உதவ வேண்டுகிறேன். 🙏🙏🙏
Super Gopinath Anna 👍🏆 1. 2-Stroke Bike pathi sollunga. 2. Electric Bike servicing sollunga. 3. Suzuki Gixxer and Yamaha R15 ECU Tuning and modifications pathi sollunga.
வணக்கம் அண்ணா நான் BS6 Honda Unicorn 160 வாங்கலாம்னு இருக்கேன் ஆனா BS6 மாடெலில் cold start ஐட்லிங் 2500 rpm ஒன்றரை நிமிடம் வரை ரன் ஆகுது அந்த ஐட்லிங் டைம்ல பைக்கை gear போட்டு மூவ் பண்ணலாமா அப்படி பண்ணுனா எதாவது பிரச்சனை வருமா. ஏன் கேக்குரேனா எதாவது எமெர்ஜனசி டைம்ல யூஸ் ஆகும் அதுக்குதான் கொஞ்சம் அடுத்த விடியோல பதில் சொல்லுங்க.
Your works are good I appreciate you. But you are using modern tools in many places but bearing was fitted using hammer and a pin/sleeve which is small in size. It is better to use a small hydraulic press with correct diameter pin.
Anna oru davut bro naa engine oil change panni 4 month ayeruchu but fully synthetic change pannirukken 2200 km tha ottirukken bro 4000 km vara varai ottalama illa mathanuma bro please solluga
Anna naa pulsar 220f(abs) carburetor type bike use pantren anna ..bike running la atikkuthu acceleration kututha off aaguthu na. ஜோக் Pootu start pannuna start aaguthu ஜோக் Off pannitu acceleration kututha bike run aaguthu na. 4 Mechanic kitta service vettuten company service-um vettu paathuten na problem solve aagala .enna problem anna irukkum please na reply pannunga pannunga ..
Broo in my Apache 160 rtr bike I have gave for service after that in my speedometer mode button s are not working before service it was working after button s ir not working what to doo
உதவி என்று கேட்டதும் உடனே உங்கள் கருத்துக்களை பகிர்ந்து உதவியதற்கு மிக்க நன்றி. நல்லுள்ளம் வாழ்க வளமுடன்..
நல்ல விளக்ககாணொளி நண்பரே", புதுப்புது கருவிகளை(டூல்ஸ்)யும், அதை உபயோகிப்பதையும் விளக்கமா எடுத்துரைத்தமைக்கு நன்றி, நமது தொழில்துறை நண்பர்களுக்கு புதிய தொழில்யுக்திகளையும், புதிய கருவிகளின் பயன்களை தெரியப்படுத்துகிறீர்கள், எல்லா மெக்கானிக்நண்பர்களையும் ஊக்கப்படுத்தும் தங்களின் பயனுள்ள முயற்சிக்கு பாராட்டுக்கள் நண்பரே"!!!நல்லது, நன்றி"!!! நாமக்கல் மாவட்டம், செல்வராசு.க'!!!
Worst showroom service man's in kanchipuram sambathraj motors -(thayavusenju anga pogathinga) ennoda bike r15 v3 vandila temperature sensor coolant fan continue running problem irunthuchu 1st free service la erunthu 3rd service varaikum antha complain erunthuchu 6 times antha showroom ku poita 6month aageduchu aana no result. Showroom ku ethuku aprm poga kudathunu UA-cam la search pana appo vaganaviyal channel ah paatha so anna keta pona just 300rs the problem has solved aana showroom la 5000rs sonanga, so thank u thank u thank u so much anna and anna keta iruka equipments Vera level (neenga innum pariya shop vachu enna pola people ku help pananum anna) again thanks❤🌹🙏 anna
நிங்காள் எனக்கு ஒரு வழி தடம். அருமையான பதிவு அண்ணா,வாழ்க வளமுடன்
Salem mohan new machinc.
Proper tools = safety, perfection , damage control & time saving.
அண்ணா இந்த டூல்ஸ் எல்லாம் வாங்கனும் எப்படி வாங்கறது ரொம்ப உதவியா இருக்கு உங்க வீடியோ எல்லாம் 👏👏👏👏👏
8825625118 whatsapp
@@vaganaviyaltamil , nadri Anna
@@vaganaviyaltamil anna ithu unga number ah
Super video bro. You are a professional bike mechanic. Keep going on.
Dear Brother i wanted to say that your videos are awesome ,simple and very informative and to the point i am very impressed with your simplicity and your grace is number 1 and you are a star thank you stay blessed and more power to you 🙏🙏🙏👍👍👍
Superb sir. Special tools save time, improves work satisifaction..
அருமை bro..👌👌👌
வாழ்த்துக்கள்..💐💐👍👍
அண்ணா எந்த க்றீஸ் நல்லா இருக்கும் எஸ்பிறி ஆன க்றீஸ் யூஸ் பன்னலாம வேண்டாமா யூஸ் பன்னா என்ன ஆகும் அத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
Supper nanba Tvs Raider paththi sollugga
Hai anna how r anna ur video super anna
Bike charger explain pannunga anna already neenga buy pannathu
Anna Mt upset froke oil seal change pandra video podunga anna
ரொம்ப சிறப்பு❤
Anna passion pro fork adjustment video🎥 ketan laa pls oru video. Top nut damage aakamaaa epdi panrathu
இறைவன் அருளால் எல்லாம் வளமும் பெற என் மணமார்த வாழ்த்துகள் அண்ணா உங்க எல்லாம் video super
Mass bro semmmma super tool Fantastic 🙌🙌🙌🙌🙌🙌🙌🖐️🖐️🖐️🖐️
Anna Vear level Neenga👍👍👌👌
நன்றி அண்ணா. இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்குதல் பற்றிய உங்கள் அனுபவம் மற்றும் அணுகுமுறை பலருக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. நான் கடந்த முறை எனது வண்டி பராமரிப்பிற்கு ஷோரூமில் விட்ட போது சில விஷயங்களை கேட்டேன் அவர்கள் நீங்கள் இந்த அளவிற்கு எப்படி தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு உங்களுடைய வாகனவியல் தமிழ் தான் காரணம் என்று காண்பித்தேன். மகிழ்ச்சி 😊
ஒரு சிறிய உதவி, வண்டியில் ஒரு பிரச்சினை காரணமாக உங்களுக்கு WhatsApp- இல் ஒரு பதிவு ஒன்று அனுப்பி இருக்கிறேன். தயவு செய்து உதவ வேண்டுகிறேன். 🙏🙏🙏
Bro pulsar la hero bike la varamathri i3S system set panna mudiyumma appadi mudiyumna atha pathi video poduinga bro
Bike maintenance pathi oru video podunga bro all over ah ellathayum pathi
Super Gopinath Anna 👍🏆
1. 2-Stroke Bike pathi sollunga.
2. Electric Bike servicing sollunga.
3. Suzuki Gixxer and Yamaha R15 ECU Tuning and modifications pathi sollunga.
Super Anna ... special tools are very important anna..
Anna clutch shoe safety ya dismantle panna yethavathu tool irukka ??
Xl 100 cam soft pathi sollunga anna kongam deitailla antha lock irukkumla atha pathi sollunga
அருமையான டூல்ஸ் ப்ரோ
வணக்கம் அண்ணா நான் BS6 Honda Unicorn 160 வாங்கலாம்னு இருக்கேன் ஆனா BS6 மாடெலில் cold start ஐட்லிங் 2500 rpm ஒன்றரை நிமிடம் வரை ரன் ஆகுது அந்த ஐட்லிங் டைம்ல பைக்கை gear போட்டு மூவ் பண்ணலாமா அப்படி பண்ணுனா எதாவது பிரச்சனை வருமா. ஏன் கேக்குரேனா எதாவது எமெர்ஜனசி டைம்ல யூஸ் ஆகும் அதுக்குதான் கொஞ்சம் அடுத்த விடியோல பதில் சொல்லுங்க.
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
Chain adjustment technical ah sollunga na evlo ply video pannungana
Pulsar video நன்றி🛠
Anna pulsar 150 carburetor problema iruntha jerking, missing, pickup issue, vibration and silencer sound change aguma
நானும் எத்தனையோ mechanic கிட்ட போனேன்.நான்றக தான் உள்ளது என்கின்றனர்.நீங்கள் சொல்லுங்கள் நண்பா
Xtra oru lock mathiri kuduthurukka ngalla atha pathi video poduna
Super anaa tools kit super
i want to bearing puller and yamaha FZS V3 magnet puller, clutch plate socket stoper OBD tool LAUNCH 319 totally how much? how long i am get it
Excellent work sir 👌
Bro oru dout iruku 220f new bike bs6 300 km scissor wheel noise varuthu ketta bike oduna ready aagum nu solraga nega soluga
அருமை சகோதர் 🤩🤩
Super nanba from Sri Lanka
Sir cb Honda unicorn mono spacapscer greas or
WD solution spray pannalama na. My vehicle 33000 thousand km odivittathu clutch plate mathanum please oru video podunga easy technical tools ennuku venum na..
Anna Honda hornet 160r abs version. Abs work agala and evlo speed porum nu kamila enna problem irkum anna
Your works are good I appreciate you. But you are using modern tools in many places but bearing was fitted using hammer and a pin/sleeve which is small in size. It is better to use a small hydraulic press with correct diameter pin.
Anna oru davut bro naa engine oil change panni 4 month ayeruchu but fully synthetic change pannirukken 2200 km tha ottirukken bro 4000 km vara varai ottalama illa mathanuma bro please solluga
நண்பா நான் pulsar 150 வைத்து உள்ளேன்.அதை ஓட்டும் போது back pain அதிகமா வருது.அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்
Anna enoda splendor 12year old rear shock obsorber alterate ena model podalam youtube la tvs phonex pathen pls idea sollunga
Bro hero splendor bs6 vibration high ah irruku enna problem bro plz sollunga
Bro normal drum brack vandila disk brack set pannlama bro atha pathi video podunga bro
சூப்பர் அண்ணா
Super sir 💕 excellent work 👌👍🙏🙏
Anna obd tool cable prices சொல்லுங்கா
Anna activa bring beer box bring affidi kytna anna
Anna scooters gear box bearing easyaa remove pandratha poduga plzz
அருமை அண்ணா
நல்ல தகவல்
சுப்பார்.அண்ணா
Super na....
Anna naa pulsar 220f(abs) carburetor type bike use pantren anna ..bike running la atikkuthu acceleration kututha off aaguthu na. ஜோக் Pootu start pannuna start aaguthu ஜோக் Off pannitu acceleration kututha bike run aaguthu na. 4 Mechanic kitta service vettuten company service-um vettu paathuten na problem solve aagala .enna problem anna irukkum please na reply pannunga pannunga ..
Sir ennoda plusar 150 2016 model bike engine noise athigama eruku.enaku new bike pola sounda varanum evalu agum nanba
Anna Pulsar Bike la Head light problem pathi oru video podunga Anna
Anna KTM la fork oil seal eppadi Adie padi video
அண்ணா இந்தப் பொருளை எங்கு வாங்கலாம் கடை பேரு தெரியுமா சென்னையில எங்க இருக்கு சொல்லுங்கள் ஆ புல்லர்
Nice ji keep going ji🇲🇾💖👍
செம்ம தலைவா
Anna please update any information about my Apache rtr 160 4v disc oring kit 🙏
Bro Pulsar 220 Bs6 model ku 220 Bs4 model fuel guage set aaguma bro,,, please please reply bro
Anna bike la disk piston ஜாம் agiruchuna yepdi anna easy ah kalati yeduka mudiuim atha oru video podunga anna
Yamaha ray variator removing tool required where to buy sir
Bro inda puller enga vanguradu
Evalo varum
dharma super
Eletrical vechiel life adiga varum varada hongaloda badudu.
Bro Yamaha fz v3 disk bolt erukabro
Good Jobs Anna...👌👌👌
Anna bike oda front Cork nalla adivizhukuthu enna complaint.
Cone set check pannunga
Bro. Cat tana bearinga Epudi bro yadukurathu. Atha pathi kongam solunga bro
Anne My Like Complete Ready 2K Likes .😄
Can you send this product online shopping link
Bro நானும் வாங்கிட்டேன் கோன்செட்டு புல்லர் அந்த பழைய மாடல் தெரியாமா
Good👍👍👌👌💐💐
Anna Yamaha fzs misfire aaguthu na athuku solution sollunga
V.super
Pulsar 150 back pain வருது.rear shock absorber மாத்த்தியும் hard ஆவே இருக்கு.stay bush ம் மாத்திட்டேன். நான் என்ன செய்ய வேண்டும்.
Bro im bike mechanic i need bearing puller tools enga kedaikum solunga na Chennai la irukan
Nice👍
Anna bike la complaint step by step epadi kandupidikudha
சூப்பர்
This bearing puller price pls
Bro Pulsar 150 2019 bs4 twin disk chain sprocket evlo varumnu yaruchu sollunga please🙏🙏🙏🙏
2000
Broo in my Apache 160 rtr bike I have gave for service after that in my speedometer mode button s are not working before service it was working after button s ir not working what to doo
Rear shock absorber மாத்தியும் கொஞ்சம் hard ஆவே இருக்கு
I need bearing puller. Which area is available.
Super Annan 👏👏👏👏👏
Celing fan bearing can be removed using this tool?
S
pathanamthitta അലൻ"സ് tools കിട്ടും
Super bro👌🏼👌🏼👌🏽
Good
பிரதர் இது எல்லாம்
மெக்கானிக் கடையில் கிடைக்குமா....
கிடைக்காது..automative tools கடையில் கிடைக்கும்
How much price bor
unga shop location solluga anna
Bro barring puller enna price solluinga