இன்று பக்கத்து ஊரில் நடந்த செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக 🥰✨✨ விழா.

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 140

  • @balakarthika2777
    @balakarthika2777 2 місяці тому +2

    Both of you really made for each other...❤❤❤ understandable ah irukaenga...ipdi tha irukanum...❤❤

  • @SYEDNISHA-b7e
    @SYEDNISHA-b7e 2 місяці тому +5

    உங்க வீடியோவ எதிர்பார்க்கிறென்ஏஏனபேடல சூப்பர் கார்த்திகா❤🎉

  • @anithaalenza
    @anithaalenza 2 місяці тому +3

    எலா வீடியோ ம் பாப்பேன் உன் கணவர் அந்த தம்பி பேசும் போது சிருச்சுட்டே பேசுறது ரெம்ப அழகா இருக்கு போடி வாடி னு பேசுறது அழகோ அழகு தம்பி

  • @RohiniTisha
    @RohiniTisha 2 місяці тому

    Super sis comments panna udane athuku answer sollirungaa video la keep it up naan kooda dindugul ippo chennaila iruken 8 yearsa nanum dindugula rompa Miss panren unga video pathu amma appa veeduku ponumnu aasa next week poren sis nanum

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 2 місяці тому +2

    சூப்பர்கார்த்திகா🎉🎉🎉💐💐🙏🙏👌👍👌👍

  • @DURGA-i-writingn
    @DURGA-i-writingn 2 місяці тому +1

    உராலிப்பட்டி பக்கத்துல எட்டயம்பட்டி எங்க ஊர் சிஸ்டர் நானும் ஒடிசா பையன் தான் கல்யாணம் மன்னன் இருக்கேன் எதையும் கடந்து போகும் சிஸ்டர்

  • @mahadevi6292
    @mahadevi6292 2 місяці тому +16

    இந்த செனல் இருக்குறது மறந்து போச்சு டியர் 🥰

  • @cynthiabalag
    @cynthiabalag 2 місяці тому

    Teju ladoo kuti apdiye ava appa dhan sirippulenthu brother nenga dhan teju ladoo .Enaku odisa videos romba pudikum sis 😊 .Inga nenga comfortable la irukinga thalaila thuni podama azhaga Tamil pona 😊😊😊 be happy wherever u r

  • @vishalinisha674
    @vishalinisha674 2 місяці тому +4

    Daily video podunga karthika.we miss you 😢

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 2 місяці тому +1

    Hi karthiga festival super. Nice video ❤

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 2 місяці тому

    Amma saree design, colour super .

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 2 місяці тому +2

    சூப்பர் மா

  • @vijayvj1822
    @vijayvj1822 2 місяці тому +1

    Super karthiga

  • @rajeshwaric183
    @rajeshwaric183 2 місяці тому +35

    ஏன் ஒரு வாரமா வீடியோ போடல

  • @hemaselvam1363
    @hemaselvam1363 2 місяці тому +2

    நாங்களும் செல்வ விக்னேஷ்வரர் கோவில் கட்டினோம். 20ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது...

  • @kowsalya915
    @kowsalya915 2 місяці тому +1

    Nanum mumbai la irukka sister Inga elloram marathi pesuvanga enakku appaditha sister irukkum amma veettukku pona angalenthu vara kasttama irukkum 😢😢😢❤❤❤

  • @MaithiliTm
    @MaithiliTm 2 місяці тому +1

    Vijaywada ku 2.30 pm mala aanga irukum sis

  • @Maaheeliyah
    @Maaheeliyah 2 місяці тому +1

    Unga cooking englku fav sis

  • @SnehaPalanisamy
    @SnehaPalanisamy 2 місяці тому +6

    Hi I'm openly said and I'm sry enaku unga odisha vlogs than romba pidikum sekrama odisha poi video podunga karthiga and nenga tamilnadu pota video ethume nan pakala sister I'm eagerly waiting for odisha vlogs and enaku anna va romba pidikum hi anna

  • @mahadevi6292
    @mahadevi6292 2 місяці тому +6

    யாருப்பா அந்த மகேஷ் என்னப்பா நீ ஓடிசால எல்லாரும் கஷ்டப்படுறவங்க இங்க இருக்கிற ஸ்பெஷாலிட்டி அங்க கிடையாது அவங்க கிட்ட பேபி கேர் வீடியோ கேட்டு இருக்கியே கண்டிப்பா அவங்க சொல்ற மாதிரி குழந்தையை நீ வளப்பியாமா 😅 கண்டிப்பா நம்ம குழந்தைங்க அவங்க சொல்ற விதத்துக்கு வளராது 😊

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  2 місяці тому

      Okay 👍

    • @PalaniPalani-qs8wq
      @PalaniPalani-qs8wq 2 місяці тому

      Sis appadi sollathinga.neenga solra ஸ்பெஷாலிட்டி ella galathila namma Tamilnadla kulanthai varkalailaya eppa than neenga solrathalam okva ennu village la kulanthaigal valargathan seiranga ungakitta panam irugu athanala ஸபெஷாலிட்டி thedi poringa .aduthavangala kuraithu mathipuedathinga .

    • @mahadevi6292
      @mahadevi6292 2 місяці тому

      @@PalaniPalani-qs8wq நான் யாரையும் கொறச்சி சொல்லல அவங்க சொல்ற மாதிரி குழந்தையை நம்ப வளர்க்க முடியாது நம்ம வீட்ல உள்ளவங்க அதை ஏத்துக்கவும் மாட்டாங்க கோழி ஈரல் சுட்டு கொடுப்போம்னு சொல்றாங்க இதை நம்ம பேரன்ட்ஸ் ஒத்துக்க மாட்டாங்க அதைத்தான் நான் சொன்னேன்

  • @Cf_tamil.
    @Cf_tamil. 2 місяці тому +1

    Bru coffee powder karthika ரிப்லே பன்னுங்க

  • @Nilachanal
    @Nilachanal 2 місяці тому +2

    One veek vedio missingma i feel so sad karthiga appadi irrukinga

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  2 місяці тому

      Na nallairukken enakkum family la konjam enna pandrathune theriyatha depression 😔

  • @kalapoovarasan3619
    @kalapoovarasan3619 2 місяці тому +1

    Uralipatti kumpabishegam nanga vanthom

  • @diyakiruthesh2353
    @diyakiruthesh2353 2 місяці тому

    Karthika neenga tamil nadula settle aietingala ❤anna neenga great 👏

  • @alagla
    @alagla 2 місяці тому +6

    ஒரிசா மருமகளே....நிறைய பேர் சொல்வது போல், உங்கள் ஊரின் காணொளிகள்தான் சுவாரஸ்யமாக இருக்கும்.

  • @sairam10072
    @sairam10072 2 місяці тому +1

    Enaku osisha video and odisha pidukum I am early waiting for odisha video ungala intha world famous pannathu Odisha than so I love odisha video ❤❤❤

  • @SuganyaMohan-z7w
    @SuganyaMohan-z7w 2 місяці тому +2

    Daily video potunga

  • @riyacutedairy2946
    @riyacutedairy2946 2 місяці тому

    Enna ma tamilnadu vanthathum video sari ya podrathu illa yengana poruppu iruka nanga miss pannuvom la enna ma nee ipdi pandra❤❤❤

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  2 місяці тому

      Apdi illanga last month ammaku help a irukken Climate sari illa daily mazhai peyyum athuthan

    • @riyacutedairy2946
      @riyacutedairy2946 2 місяці тому

      @TAMILGIRLOdisha Ada naan chumma ketta...but miss u🥰🥰

  • @thabitaretnam6071
    @thabitaretnam6071 2 місяці тому +9

    தமிழ் நாட்டில் இருந்தா தான் நீங்கள் நல்ல இருக்க முடியும், உங்க புருஷன் உங்க திருமணத்திற்கு முன்பு தமிழ் நாட்டில் தான் வேலை செய்தவர், ஒரு நல்ல வேலை பார்த்து செய்வது நல்லது தேதிவிற்க்கு நல்ல எதிர்காலம் உண்டு.

    • @sairam10072
      @sairam10072 2 місяці тому +3

      Avanga tamil Nadu la city la illaya nalla job poga village la than irukanga avanga mamiyar mamnar age person eppadi Inga iruka mudium

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  2 місяці тому +1

      Okay 👍

  • @vidhyas7456
    @vidhyas7456 2 місяці тому

    😊😊😊😊

  • @AbiramaiTommy
    @AbiramaiTommy 2 місяці тому

    Unga video rompa miss pandra 😢😢

  • @selviSkyBird
    @selviSkyBird 2 місяці тому

    கார்த்திகா தம்பியோட முகம் ஒரு சைடு வீக்கமா இருக்கு என்னனு பாரு கார்த்திகா ❤❤❤❤❤

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  2 місяці тому

      Illanga avunga face a apdithan

    • @selviSkyBird
      @selviSkyBird 2 місяці тому

      @TAMILGIRLOdisha ஓகே கார்த்திகா ❤️❤️❤️❤️❤️

  • @NagarajNagaraj-dr6ze
    @NagarajNagaraj-dr6ze 2 місяці тому

    Biswajit behera engira name odisha la endha area la akka vaipanga

  • @thangamsengodan2635
    @thangamsengodan2635 2 місяці тому +9

    Neeinga இங்கேயே இருக்கனும் கார்த்தி யாரோ என்னமோ sollatum 😊

  • @SheelaRanjith-fh9vb
    @SheelaRanjith-fh9vb 2 місяці тому

    Sis Again Unga Love Story Podunga.....old Video onnumea purila Akka.....

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 2 місяці тому +1

    😮😮😮

  • @kalpanag5138
    @kalpanag5138 2 місяці тому

    Enimay enga than Eruka poringala

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 місяці тому +1

    எங்கப்புள்ள உங்கள் வீடியோ காட்சிகள் காணலையே..
    நானும் பார்த்தேன் எங்கே போனாங்க என்று..

  • @radha58933
    @radha58933 2 місяці тому

    Hello sister super video sister 😊😊😊😊😊

    • @MasalaCafe-k8i
      @MasalaCafe-k8i 2 місяці тому +3

      Ithu onnu yeppa paru hi sister hello sister nu publicity paithyam 😂😂

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  2 місяці тому

      Thank you 😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 місяці тому +2

    ❤❤

  • @SweetySingh-n4w
    @SweetySingh-n4w 2 місяці тому +1

    Endha coach nu sollunga

  • @HemaMalini-d9y
    @HemaMalini-d9y 2 місяці тому

    Hi karithika eppadi iruka ma ?

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  2 місяці тому

      Hiii na nallairukken neenga epdi irukkinga thanks 🙏

  • @dorakuttylifestyle06
    @dorakuttylifestyle06 2 місяці тому +2

    ஏன் ஒரு வாரமா விடியோ போடல😊

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  2 місяці тому +1

      Climate situation and family pbm ethuvume sarillanga

  • @snehasneha1615
    @snehasneha1615 2 місяці тому

    Akka enaku enu theriyala neenga odisha la iruthu podura video than romba pudichirunthu Miss pannama pathuruven ippa pakurathu intrest illama pochi ana nenga Tamil nadula irukurathu Happy ❤

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 місяці тому

    Neenga oorukku poradhu kastama erukkuma 😔😔😔😔😔😔

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  2 місяці тому

      Teju padikkuratha pappingannu santhosapadunga don't feel 🥰

  • @Dola385
    @Dola385 2 місяці тому

    Hai sister how are you. My daughter birthday wish pannunga sister pls. My daughter name prithisha sister pls

  • @MuruganMurugan-ro3xh
    @MuruganMurugan-ro3xh 2 місяці тому +1

    Yan one week video podala sister

  • @charumathi.v883
    @charumathi.v883 2 місяці тому

    Hi sister❤

  • @MallimalligaMallimalliga
    @MallimalligaMallimalliga 2 місяці тому +1

    hi sister yen romba naala video podala

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 2 місяці тому +1

    Kartheka un video parthathel santhosam kumpavesatherku povathu kodupani

  • @Thanjavurponnu
    @Thanjavurponnu 2 місяці тому +3

    அந்த அண்ணா முகம் வலது பக்கம் வீங்கி மாதிரி இருக்கு

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 2 місяці тому

    Thanthi illama,nandhi nu solvanga.pillayar ku munnadi irupadhu

  • @AbiramaiTommy
    @AbiramaiTommy 2 місяці тому

    Tamilnadu vlog Miss pana pora😢

  • @geethaov9026
    @geethaov9026 2 місяці тому +1

    കാർത്തികയുടെ ഭർത്താവിന്റെ പേര് എന്താണ്

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  2 місяці тому

      லட்சுமிதர் Lakshmidhar singh

  • @SowmiyaA-g5b
    @SowmiyaA-g5b 2 місяці тому +1

    What did you studied ?

  • @SweetySingh-n4w
    @SweetySingh-n4w 2 місяці тому +1

    Dha coach nu sollinga

  • @mahalakshmic8083
    @mahalakshmic8083 2 місяці тому +1

    Video ethanal EN podalai

  • @saranyasureshjanani7152
    @saranyasureshjanani7152 2 місяці тому +3

    Hi

  • @Instant27
    @Instant27 2 місяці тому +1

    ஏன் இவ்வளநாள் லேட்

  • @MukilAkil633
    @MukilAkil633 2 місяці тому +1

    Sis ninga odisha pagalaya

  • @yasodhams4858
    @yasodhams4858 2 місяці тому +2

    நல்லா வெயிட் போட்டாச்சு நீ

  • @rajeshwaric183
    @rajeshwaric183 2 місяці тому +8

    தமிழ்நாட்டில் இருக்கலாமே

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  2 місяці тому +2

      Intha oor enakku nirantharam illanga 🥺

  • @SuloChana-wv1gi
    @SuloChana-wv1gi 2 місяці тому

    Soru dhan mukkiyam 😂

  • @mumtajtaj7648
    @mumtajtaj7648 2 місяці тому +1

    Weight podachi karthika

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 2 місяці тому

    ❤❤❤🎉🎉

  • @rajimahalsa9613
    @rajimahalsa9613 2 місяці тому +1

    Hi