உங்க மாமியார் மீது எனக்கு மிகுந்த மரியாதை வந்துவிட்டது...அடுத்த மாநிலத்தில் இருந்து வந்தாலும் அனைத்தயும் தொட்டு பார்த்துகொண்டது மிகப்பெரிய விசயம்..அவங்களை நன்றாக பார்த்துக்கொள் பாப்பா.. arranged marriage இல் பல மாமியார்கள் சிறு உதவி கூட செய்வதில்லை..மகன் மீது உள்ள பாசத்தில் உன்னை நன்றாக கவனித்து கொண்டார்கள்..பொறுத்து போ மகளே❤....
என்னம்மா தேஜு சிரிப்பு கண் எல்லாம் உங்கள் அம்மா மாதிரி இருக்கா. அம்மாவை நினைத்து நினைத்து இருந்ததினால் தான் பாப்பா கொஞ்சம் அம்மா ஜாடையில் இருக்காள். உங்கள் அம்மா முகத்தில் நல்ல சிரிப்பு அமைதி இருக்கு. ஆனால் பாப்பா கோபக்காரி இருந்தாலும் அம்மா மாதிரி இருக்கு.. முடி கட் பண்ணிய பிறகு.. எப்போ பாப்பாவுக்கு காது குத்த போறிங்க..
Akka na solre kova padadhiga edha story already solitiga apdi yaarachi keta video link avagaluku send panuga comments la paaturuvaga edhachi new va kaatuga ungaluku UA-cam la erudhu vare revenue va konjo investment panuga meedhi savings la poduga for example odisha la naraiya places erukum alagana place spiritual aana place adukulam ponum na travel expenses aagum adu konjam vachikoga meedhi save panuga naaga entertainment kaaga dha UA-cam paaka varum sis we know ur struggle but as a audience aa neegalu understand panikoga edhachi intresting aa poduga na unga video first paakum boodu yellame pudusa erudhichu enoda sister kite soli follow panna sonna avagalum unga videos paapaga ipo avagale solraga bore adikidu nu so neega konjom yosichu paaruga na tappa soli erudha sorry ka 😊keep going love u from Chennai
உங்க மாமியார் மீது எனக்கு மிகுந்த மரியாதை வந்துவிட்டது...அடுத்த மாநிலத்தில் இருந்து வந்தாலும் அனைத்தயும் தொட்டு பார்த்துகொண்டது மிகப்பெரிய விசயம்..அவங்களை நன்றாக பார்த்துக்கொள் பாப்பா.. arranged marriage இல் பல மாமியார்கள் சிறு உதவி கூட செய்வதில்லை..மகன் மீது உள்ள பாசத்தில் உன்னை நன்றாக கவனித்து கொண்டார்கள்..பொறுத்து போ மகளே❤....
Hi Sis uga mamiya yarukavum viddu kodukama iruga avgathan mukiyam👍💖💛🇨🇵
அக்கா தேஜு குழந்தையா இருந்த அப்ப எடுத்த ஃபோட்டோ வீடியோ எல்லா ஒரு தனி வீடியோ போடுங்க தேஜு அழகு குட்டி❤❤❤
நல்ல முடிவு மெதுவாகவே இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள் அப்பதான் நல்ல முறையில் குழந்தைகலை வளர்க்கமுடியும் நிய்யும் நல்ல
Here also that is there Karthika sis 😊 tamilnadu .teju pappa looking cute
தேஜு அப்டியே உங்கப்பா மாதிரி இருக்கா கார்த்திகா
Many people liked it, sister. Come on everyone, stay well and stay healthy.
Neenga kidaika avanga yellarum kuduthu vechirukanum, v2la solli suthi poda sollunga, neenga yenga amma mari irukinga rombha nallavanga neenga❤️ nalla peasuringa sister
Thanks 👍
Blouse style konjam maathalame because nenga use panra blouse nalla illa
உங்களுக்கு வளைகாப்பு வைத்தார்களா இல்லன்னா நீங்கள் அதை Missபன்னிகலா சொல்லுங்க கார்திகா😍😍
Hi kartheka palaya satham making video podunga please 5:19
ஒல்லியாக இருக்கும் பழைய கார்த்திகா நல்லா இல்லை🫣 இப்போது இருக்கும் கார்த்திகா ரொம்ப அழகா இருக்கீங்க👌 👍🤗
Yes
Hi Karthika palaya satham yappade make pannuvega video podunga
Please
Hi sister ellarum eppadi irukiga teju pattu dress super ah iruku pattu ❤❤❤
Dec 11 appadina celebration vedio varalaiyea karthika
பாப்பாவுக்கு பொட்டு கொஞ்சம் சின்னதா வைங்க சிஸ்டர்
Subscribers kammi aagidichi polayae pa
Hi pazhaya videos naan adhikama pathathille unnode marrege yeppadi nadathadu love marrege aa yille arenge marrege aa yellarodeyum sammadathode nadandhicha theriyaruthukake keten sis ❤
Stitches potangala papa porandha peragu ungaluku?
Hi kartheka palaya satham making video podunga please
என்னம்மா தேஜு சிரிப்பு கண் எல்லாம் உங்கள் அம்மா மாதிரி இருக்கா.
அம்மாவை நினைத்து நினைத்து இருந்ததினால் தான் பாப்பா கொஞ்சம் அம்மா ஜாடையில் இருக்காள்.
உங்கள் அம்மா முகத்தில் நல்ல சிரிப்பு அமைதி இருக்கு.
ஆனால் பாப்பா கோபக்காரி இருந்தாலும் அம்மா மாதிரி இருக்கு..
முடி கட் பண்ணிய பிறகு..
எப்போ பாப்பாவுக்கு காது குத்த போறிங்க..
Hi karthuka palaya satham make panra video poduga please
Kala thamatham vandam vrivel po davm ok
Karthiga baby yen ice la vachaanganu solringa, incubator la vachirupanga sister 😢
Ss ICU
@@sirajethathahir8848Not icu it is nicu ( for baby)
Teju my chella kutty❤
Sister ennakkkum September 13 tha birthday sister
Unga veetla tv iruka sis
Hai karthiga.
நீ ஏற்கனவே டெலிவரி ஸ்டோரி போட்டு இருக்கீங்க இந்த பிளவுஸ் நல்லா இல்ல உங்களுக்கு next baby eppo 😃😃dear
Ama marriage agi konjum days la baby illa ya nu kpiga aprum first baby vanthathum 2 baby illa ya nu kekariga 😢plz apdilam ask panathiga😢sis
@Soundarya.pSoundarya.p இருக்கிறத திரும்பி எப்படி கேட்க முடியும் இல்லாததை தான் கேட்க முடியும்
Mm😔@@Soundarya.pSoundarya.p
Daily video podunga
Unga Love story sollunga akka..... Neenga potta love story sound sariya varula
Super maamiyar karthika❤🎉🎉🎉
Unmaylilaya indha story romba interesting
Akka na solre kova padadhiga edha story already solitiga apdi yaarachi keta video link avagaluku send panuga comments la paaturuvaga edhachi new va kaatuga ungaluku UA-cam la erudhu vare revenue va konjo investment panuga meedhi savings la poduga for example odisha la naraiya places erukum alagana place spiritual aana place adukulam ponum na travel expenses aagum adu konjam vachikoga meedhi save panuga naaga entertainment kaaga dha UA-cam paaka varum sis we know ur struggle but as a audience aa neegalu understand panikoga edhachi intresting aa poduga na unga video first paakum boodu yellame pudusa erudhichu enoda sister kite soli follow panna sonna avagalum unga videos paapaga ipo avagale solraga bore adikidu nu so neega konjom yosichu paaruga na tappa soli erudha sorry ka 😊keep going love u from Chennai
Ivanga delivery story therinju namma enna poram 😅😅😅😅ayyo ayyo idhu oru content nu comedy pandranga
Pregnenta erukkum podhu unga amma appa unga kitta pesunangalama
Hi sis ❤❤❤❤
Hai.odisha entha State la irukku
Odisha ve state oda name Thane
Alagudi thango ❤
Hi Karthika ...I'm first comment ❤
Hello thanks 🙏
ஏன்மா பழைய வீடியோ எல்லாத்தையும் திரும்ப போடுற
Hi sister
Hii sister ❤
Ungalukku valaikaappu vachangala sollunga
Vai amma mathiri face appa mathri
Hi sister hru
அடுத்த பேபி எப்போ
😊😊😊😊
Tq sis nandha first ketan❤
Be happy
😊
Neenga raipur pakkama ka
Unga village name enna karthai
🥰🥰🥰
🥰🥰🥰
❤ hi Karthika❤ Happy New year❤
Hello 👋 happy new year 🎊
Please don't use this blouse sis
Hi
How are you sister
Hii hello 👋
கார்த்திகா உங்களுக்கு ஒரு தோஜுக்கு முன்பே ஒரு குழந்தை இருந்துதா
😢
@@p.yaswanth6012 ஆமா அது 2.3 munth abortion ஆகிட்டு சொல்லி இருகாங்க
😅
Hi
Blouse நல்லா இல்ல sis
Intha blouse le ini video potathe😡😡
Okay 👍
உங்க அம்மா கிட்ட முதல் நாள் பேசுன பத்தி சொல்லுங்க சிஸ்டர் marriage அப்புறம் ♥️🥰