KUMBAM கும்பராசிக்கு ஜென்மச்சனி விலகுகிறது astrotvadidhiyan

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #astrotvadidhiyan KUMBAM கும்பராசிக்கு ஜென்மச்சனி விலகுகிறது kumbam sanipeyarchi 2025 in tamil magaram kumbam sanipeyarchi 2025 in tamil kumbam sanipeyarchi palan 2025 to 2027 in tamil sanipeyarchi palangal 2025 in tamil sanipeyarchi palan 2025
    #astrotvadidhiyan
    #KUMBAM கும்பராசிக்கு ஜென்மச்சனி விலகுகிறது

КОМЕНТАРІ • 202

  • @GRajgomathi-qg7lb
    @GRajgomathi-qg7lb 28 днів тому +48

    உண்மை 💯நல்லது செய்தும் கெட்ட பெயர்
    எந்த தவறும் செய்யாமல் பலி பாவத்திற்க்கு ஆளாகினேன் எந்த உறவையும் நம்பவில்லை
    கடவுலை மட்டும் நம்புகிறேன் 😊
    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏👪❤️🌹❤️🌹❤️🌹

    • @rajagiri7424
      @rajagiri7424 28 днів тому +6

      எல்லோருக்கும் நல்லதே செய்தேன். ஆனால் எதிர்பாரககாத அளவுக்கு கெட்ட பெயர்...😢

    • @kgselvaraj
      @kgselvaraj 22 дні тому

      ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம

    • @saralak1575
      @saralak1575 9 днів тому

      ​@@rajagiri7424❤bbye😅knife uk

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 29 днів тому +102

    உயிர் மட்டுமே மீதம் இருக்கிறது🙏

  • @dhamodharan1586
    @dhamodharan1586 28 днів тому +53

    மானம் மரியாதை ஆரோக்கியமாக எல்லாம் போச்சு..... உயிர் மட்டும் தான் iruku...😢

  • @suriyakumar331
    @suriyakumar331 29 днів тому +36

    நீங்க சொல்றது 100% உண்மை

  • @sekarvgs1109
    @sekarvgs1109 26 днів тому +19

    என்னுடைய 71 வயதில் அனுபவிக்க வேண்டிய அனைத்தும் அனுபவித்து வருகிறேன் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் நன்றி

    • @MD-sg2pv
      @MD-sg2pv 25 днів тому +2

      Nanum pooratadhi dhan nalla irukanu solrinhala or nalla ilanu solrinhala??

    • @palaniarumugam4960
      @palaniarumugam4960 20 днів тому +1

      நானும்

    • @ramyasuman7362
      @ramyasuman7362 19 днів тому +1

      Yes sir

  • @dhanuvisu3404
    @dhanuvisu3404 29 днів тому +21

    உண்மை தான் உயி ர் மட்டுமே மிஞ்சிய து உண்மை என கூறப்படுகிறது உண்மை

  • @NITHIYAS-lg2qp
    @NITHIYAS-lg2qp 29 днів тому +26

    ஐயா நீங்க சொல்றது நூத்துக்கு ஆயிரம் உண்மை சனீஸ்வர பகவான் சனீஸ்வர பகவான் வச்சி செய்றார்

    • @Gurumoorthy-xq8wn
      @Gurumoorthy-xq8wn 29 днів тому

      ஐயோ என்னை வச்சி செஞ்சிட்டாருங் ஆர் அடாக் 4 வால்வுல அடப்பு உயிர்போர கண்ணிஷன் ஆனா போகலை ஆப்ரேஷன் பண்ணி தப்பிச்சிட்டன் சார் சனி பகவானுக்கு நன்ரிங்க

    • @rajinagoorpitchai5524
      @rajinagoorpitchai5524 14 днів тому

      Imimel nallarupenga​@@Gurumoorthy-xq8wn

  • @sukumaranv4344
    @sukumaranv4344 29 днів тому +13

    நிதர்சனமான உண்மை எல்லாமே உண்மை எனக்கு ஆச்சரியமாக உள்ளது நன்றி

  • @saravanankumar3701
    @saravanankumar3701 29 днів тому +14

    உசுரும் மட்டும் காப்பாத்த முடிஞ்சுது இதுவரை.. இப்போ அதும் போயிரும் போல

  • @dhanamano2445
    @dhanamano2445 29 днів тому +26

    வேலை செய்ய முடியவில்லை ரொம்ப அசதியாக இருக்கு

  • @shridharanjoseph7697
    @shridharanjoseph7697 28 днів тому +4

    True. Guruji. I'm Kumba Rasi. In January 2020, I lost my plum job. Since then, I am going through trial after trial.
    Almost every day is gloomy.
    Some times unexplained gloom overwhelmes me.
    Thanks for your detailed explanation 🙏

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 28 днів тому +9

    எதும் குடுக்கவில்லை மன உழைச்சல் மட்டுமே வேதனை வேதனை சோதனை சோதனை

  • @nsanthamani2221
    @nsanthamani2221 29 днів тому +3

    மிகவும் அருமையா சொன்னிங்க நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @vemburengaraj8426
    @vemburengaraj8426 23 дні тому +5

    கும்பம் துன்பம் 😢😢😢😢😢😢

  • @murugesanduraipandian9097
    @murugesanduraipandian9097 27 днів тому +3

    நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @SathishSathish-bf7fm
    @SathishSathish-bf7fm 27 днів тому +4

    இந்த உலகை விட்டு விலகினால் போதும் . சிவனை வழிபட இறுதிநாள் வரை வாய்ப்புக்கொடுத்தாள் போதும்

  • @murugananthamparimanam1195
    @murugananthamparimanam1195 29 днів тому +2

    மிகச் சரியான பதிவு ஓம்நமசிவாய

  • @DuraisamyDGR
    @DuraisamyDGR 15 днів тому +2

    பாத சனி என்ன என்பது கூறவும்

  • @umapathin6788
    @umapathin6788 25 днів тому +4

    ஐயா, எனக்கு வயது 11.12.2024லோடு 60 வயது பூர்த்தி அடைகிறது. எனக்கு இது மூன்றாவது 71/2சனி. என்னுடைய உடம்பில் உயிர் மட்டும் உள்ளது. மானம், அவமானம், நம்பிக்கை துரோகம், உறவுகளோடு நம்பிக்கை துரோகம், இழிபாடு தற்சமயம் உயிர் மட்டுமே உள்ளது. அந்த உயிரும் அவமானம் பட்டுத்தான் போக்குமோ. இந்த ஆண்டவனுக்கு என் மேல் கருணையே கிடையாதா இவை அனைத்திற்கும் வருகிற 2025 மார்ச் மாதத்திற்கு மேல் உறுதியாக கிடைக்குமா சாமி கடவுளே.

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 13 днів тому +1

    உயிருக்குப் போராடி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் 😢😢😢

  • @gajiniprabhu
    @gajiniprabhu 29 днів тому +15

    நான் மத்தவன் மாதிரி கிடையாது நீங்க சொல்றத நம்புறதுக்கு .... நான் கொஞ்சம் வேற மாறி ஐயா....... நடக்குலன உங்க சேனல் லே கண்டுபுடுசு ..... இந்த ஐயா பேசறது எல்லாம் பொய்னு போஸ்டர் அடுசு வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு பண்ணிருவென் ...... இது உங்களுக்கு சம்மதமா ....... துனுஞ்சு ரொம்ப நாள் ஆயிருச்சு....எவனையும் என்ன வெனுன பண்ணலானு நினைக்கிற அளவுக்கு வந்துட்டே உங்களை என்ன பண்ணலாம்

  • @Panneerpps-sm1og
    @Panneerpps-sm1og 29 днів тому +6

    சரி சார்! நடந்ததை சரியா சொன்னீங்க!
    நடக்க போவதை சொன்னீங்கன்னா ரொம்ப ஆறுதலா இருக்கும்!

    • @gurubalanp179
      @gurubalanp179 3 дні тому

      சனிபகவானின் கொள்கை கோட்பாடுகளை கடைபிடிக்கவும் வெற்றி உமதே.

  • @saranyaasrisakthivel8643
    @saranyaasrisakthivel8643 27 днів тому +4

    உண்மை

  • @bharathithangaraj7425
    @bharathithangaraj7425 28 днів тому +1

    Neenga solradhu ellame 100 percent correct na

  • @BoomiE-qs9dg
    @BoomiE-qs9dg 26 днів тому +4

    அண்னே 😀உயிர😀மட்டும் விட்டுட்டு மற்ற எல்லாம் புடுங்கிட்டார் 😀மானம் போயி மரியாதை போயி சீ. என்னடா வாழ்கை.😢

  • @ParameswariP-vi4rr
    @ParameswariP-vi4rr 26 днів тому +1

    ஐய்யா நீங்கள் சொல்வது உண்மை உண்மை

  • @suresh-rr1ls
    @suresh-rr1ls 29 днів тому +8

    நீங்கள் சொல்வது அனைத்தையும் அனுபவித்து விட்டேன்

  • @SuryaSurya-wu4bi
    @SuryaSurya-wu4bi 29 днів тому +1

    Unmai iyya unga speech ellam enaku iruku

  • @sevalini3035
    @sevalini3035 4 дні тому

    Correct sir

  • @thambathimuthu5377
    @thambathimuthu5377 28 днів тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @r.karthikr.karthik8285
    @r.karthikr.karthik8285 29 днів тому +28

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இருந்தாலும் நான் சிவனை வழிபட்டு அவனே கதி என்று கிடக்கிறேன்

  • @rajhanravi
    @rajhanravi 29 днів тому +3

    Nandri ayya

  • @Siva-uf7pd
    @Siva-uf7pd 29 днів тому +3

    ஐயா.தங்கள் காணொளிக்கு நன்றி... சனை சரணா. .சனி ஈஸ்வாரண. ..சனை சரண் என்றால் மெதுவாக நகர்வது என்று பொருள்...ஜோதிடத்திற்கு
    மூல நூல் வாணசாஸ்திரம் ...அதுவே சமஸ்கிரதரகில்...இருந்து ..பிறகு மொழி பெயர்க்கப்பட்டது..அதுவும்...குறியீடுகள் மட்டும் தான் குறிகப்பட்டது...சனி ஈஸ்வரன் என்று தவறாக அழைக்கிறார்கள்.சனி வழு பெற்றால் ஆயுள் ..ஆயுள் மட்டும் இருந்தால் போதுமா சாகுறவரைக்கும் கஷ்டப்படுவான்...அப்பறம் எதுக்கு ஈஈஸ்வர பட்டம்......சனி ஆட்சி உச்சம் பெற்றால் சுபர் பார்வை இல்லாதப்போது..அவர் சுயநலவாதி...சுபர்ப்பார்வை சனிக்கு இருக்கும் பட்சத்தில் சுயநலம் கட்டுக்குள் இருக்கும்.
    மருத்துவர்..வைத்தியம் பாக்கலாம்
    என்ஜினீயர் மருதுவம் பார்க்க இயலாது...ஈஈஸ்வரன் ஈஸ்வரன் தான்...சனி சனி தான்...ஈஸ்வரப்பட்டம் கொடுப்பது என்பது...கண்ணை மூடிக்கொண்டு ஒரு என்ஜினீயர் க்கு மருத்துவர் பட்டம் கொடுப்பது எப்படி ...சாத்தியம் இல்லையோ அது போல் தான் ..சனி க்கு ஈஸ்வரா பட்டம்
    கொடுப்பது...தவறு என்று தெரிந்தும் .திருத்திகொள்ளாமல் ...கூறுவது ஒரு ஜோதிடர் இவ்வாறு கூறுவது மன வேதனை அளிக்கிறது....உங்க மனசாட்சிப்பாடி சொல்லுங்கள்
    ஈஸ்வரா பட்டம் கொடுப்பது சரியா..என்று

  • @bagavathybagavathy4487
    @bagavathybagavathy4487 23 дні тому +1

    சிவனே துணை 🙏

  • @Ilangeerankeeran
    @Ilangeerankeeran 23 дні тому +2

    மிகவும் சரி பிச்சைக்காரிகூட. கம்பிலென்ட் பன்னுகிற நிலைமை வந்துவிட்டது.

  • @suganyaselvarasan1971
    @suganyaselvarasan1971 29 днів тому +2

    Nandri.

  • @nagalakshmi3634
    @nagalakshmi3634 24 дні тому +1

    Enakum apditha iruku sir

  • @punithateacher.5835
    @punithateacher.5835 15 днів тому +1

    Epa mudila pa savadikiranga kumbam rasinu 😢😢😢😢😢😢

  • @jtamizhvalavan6017
    @jtamizhvalavan6017 27 днів тому +2

    சார் நீங்கள் சொல்வது 💯 உண்மை உயிர் மட்டும் தான் மிச்சம்

  • @user-go6pw5to1t
    @user-go6pw5to1t 28 днів тому

    Ss, super speech true thanks 🙏🙏🙏🙏

  • @gayathridevi1577
    @gayathridevi1577 28 днів тому +3

    உயிர் மட்டுமே உள்ளது

    • @ganeshenvs2665
      @ganeshenvs2665 25 днів тому

      இப்படி ஒரு வாழ்க்கை தேவையா ?

  • @Rajaduraidurai-jh3gi
    @Rajaduraidurai-jh3gi 29 днів тому +1

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா ❤❤❤❤😊😊😊😊😊😊

  • @dhanalakshmidurairaj1042
    @dhanalakshmidurairaj1042 28 днів тому +1

    2025 March க்குள் Marrage அமையுமா என்பலை பற்றி சொல்லவே இல்லை சார். அந்தந்த வயதுக்காரர்களுக்கு தகுந்தார் போல் லயவு கூர்ந்து கூறுங்கள்

  • @vigneshg7549
    @vigneshg7549 7 днів тому

    Ella nalla purinjukita. Life, Relatives, Job Ella nalla theriya vechutaaru..

  • @Sanjayram-lm8un
    @Sanjayram-lm8un 10 днів тому

    நல்லது , இனி வரும் vidio இன்னும் சுருக்கமா இருந்தால் பல பேர் விரும்பி பார்ப்பார்கள்

  • @pethaperumalchidambaram9116
    @pethaperumalchidambaram9116 29 днів тому +1

    Thanks sir

  • @chikkatheboss
    @chikkatheboss 27 днів тому

    You are a genius sir..

  • @sureshjs8709
    @sureshjs8709 26 днів тому

    Super edu thann unmai

  • @grk7711
    @grk7711 17 днів тому

    100 percentage true G

  • @KannanP-km7fq
    @KannanP-km7fq 29 днів тому +1

    வாழ்க்கை ருசியாக உள்ளது ஐயா

  • @gkkumaran3962
    @gkkumaran3962 7 днів тому

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🌹🌹

  • @pdhandaPANI
    @pdhandaPANI 25 днів тому

    100 % உண்மை

  • @krishnamoorthyraju2963
    @krishnamoorthyraju2963 28 днів тому

    Yes Sir 100% True 🙏

  • @parimaladevi6011
    @parimaladevi6011 29 днів тому

    அருமை உண்மை

  • @chidhambarankottayil9579
    @chidhambarankottayil9579 29 днів тому +1

    എല്ലാം സത്യം

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 26 днів тому

    Super jihudu sar ❤

  • @cpilmotorsk9267
    @cpilmotorsk9267 26 днів тому

    100% CORRECT.

  • @dhanabalansingaram3458
    @dhanabalansingaram3458 29 днів тому

    FACT..VERY.GOOD

  • @user-ez9lb8od1w
    @user-ez9lb8od1w 26 днів тому +1

    My life is almost over... My husband passed away... I don't know why I am living.. how I am living... Living only for my sons

    • @Ak-ys1yq
      @Ak-ys1yq 19 днів тому +1

      If you don't mind can you share your jathagam

  • @bindup1522
    @bindup1522 29 днів тому

    100% Correct

  • @kathirsubbu6835
    @kathirsubbu6835 26 днів тому

    Amanga ayya, ungala pathi kooda engala solla mudiyum, antha alavuku makkala purinjikitom

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 28 днів тому +2

    இன்னும் ஏழு மாசம் இருக்கு

  • @gopinatht1824
    @gopinatht1824 28 днів тому

    Yes correct

  • @sowmi896
    @sowmi896 28 днів тому

    Unmai 💯

  • @p.shanmugham5127
    @p.shanmugham5127 29 днів тому

    Romba santosam sir,nee sonnathu ketu aruthala iruku

  • @vijayalakshmisubramanian5684
    @vijayalakshmisubramanian5684 27 днів тому

    100 % true all happened every day😢

  • @success369
    @success369 23 дні тому +1

    ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்🎉😂 திருக்குறள் 380

  • @sudhakary1350
    @sudhakary1350 28 днів тому +1

    Hi sir I'm
    Y. Sudhakar ajjapanahalli village kolar district KGF karnataka.
    DOB. 20.10.1976
    Day. Wenday
    Time. 5.30. am

  • @SilambuSilambu-jz7qd
    @SilambuSilambu-jz7qd 29 днів тому

    Super sir

  • @sanyasr6002
    @sanyasr6002 27 днів тому

    Super

  • @sashikumar5151
    @sashikumar5151 29 днів тому

    100/ truth.

  • @SathyaK-jr6bg
    @SathyaK-jr6bg 29 днів тому

    Namaste 🙏 sir ungala enga enga theydurathu vazhukkal sir

  • @mahenSundari-r6z
    @mahenSundari-r6z 29 днів тому +1

    Om Sai ram appa🤍💜

  • @ObuliThivyanTarun
    @ObuliThivyanTarun 28 днів тому

    Kadalvul than kapathanum
    💯 true in my life
    3 months no job

  • @ranjig1295
    @ranjig1295 22 дні тому

    💯crt😌

  • @shanthilingan6974
    @shanthilingan6974 27 днів тому

    Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya.

  • @sivasankaran.b4269
    @sivasankaran.b4269 28 днів тому

    👌🙏💐

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 28 днів тому

    உண்மை தன்

  • @dongamesgeetha3430
    @dongamesgeetha3430 29 днів тому

    100% True

  • @vijisiva382
    @vijisiva382 29 днів тому

    Namma Kuda irunthu kuliparippavargal yar yarnu adaiyalam kattivittar. Ni than en ulagam appadinu iruntha eanaku nan eppadi thannu adaiyalam kattavaithuvittar "Sanipagavane umakku Kodi Nanri" 🙏🙏🙏🙏🙏

  • @vidhyamarar6373
    @vidhyamarar6373 28 днів тому

    True

  • @gopinatht1824
    @gopinatht1824 28 днів тому

    This time period which temple is recommended

  • @muthukumaran5831
    @muthukumaran5831 21 день тому

    Jenma Sani up to 2026 March . Is it correct

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 29 днів тому +1

    ராகு ஜெனம ராசிக்கு வருது பிரச்சனை இல்லையா... சார்

  • @gayathridevi1577
    @gayathridevi1577 28 днів тому +1

    நல்லதே நடக்காத கும்பராசிக்கு, முடியல

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 28 днів тому +1

    Mudiyalaa sir... கும்ப ராசி...

  • @SuryaSurya-wu4bi
    @SuryaSurya-wu4bi 29 днів тому +1

    Epa than nalla neram varum kumba rasi ku

  • @ambikakrishnamoorthy7299
    @ambikakrishnamoorthy7299 19 днів тому

    100/' Unmai

  • @Life437
    @Life437 29 днів тому +2

    Kandan than Mitcham

  • @krishnansrinivasan8313
    @krishnansrinivasan8313 12 днів тому

    Idhuvarai Rombavum mosam. Inimelum romba Rombavum mosam. Piragu appadiye Pazhagividum

  • @palanikumarperumal5996
    @palanikumarperumal5996 24 дні тому

    பாவம் நாங்க சார் எப்ப சாவும் என்று இருக்கும்

  • @kannimarial9420
    @kannimarial9420 29 днів тому

    Iya kannimarial vinayagam sernthu valanum vali kidika pannuka

  • @rajarams570
    @rajarams570 28 днів тому

    🙏

  • @RDbJ939
    @RDbJ939 24 дні тому

    👌👌👌👌

  • @sarathaak3663
    @sarathaak3663 26 днів тому

    அருமை...அரசு வேலை கிடைக்குமா அண்ணா.

  • @chidhambarankottayil9579
    @chidhambarankottayil9579 29 днів тому

    ALLAm Unmai

  • @Balasubramaniyan-s4v
    @Balasubramaniyan-s4v 25 днів тому

    Ok ok

  • @rajarajan113
    @rajarajan113 25 днів тому

    💐💐💐

  • @shanthiramesh9397
    @shanthiramesh9397 29 днів тому

    👍

  • @rajunlathu6089
    @rajunlathu6089 28 днів тому

    Problem thedi varuthu.......meetham irukka uyirum poirum pola.....enna seirathunmu theriyala......😥