கும்பம் - உங்கள் வாழ்க்கை பற்றி சித்தர்களின் ஓலைச்சுவடி ரகசியங்கள் |

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 401

  • @MuruganKavitha-e8n
    @MuruganKavitha-e8n 4 місяці тому +59

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே பிறந்தாலும் மானுடனாக பிறக்க கூடாது அப்படி பிறந்தாலும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்க கூடாது படாதபாடு சொந்த பந்தங்கள் உதவுவது இல்லை மனைவி தம்பியின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறாள் அவர்களுக்காக என்னை மதிப்பது இல்லை

    • @RamalingamLingam-z3k
      @RamalingamLingam-z3k 4 місяці тому +6

      உண்மைதான் நண்பரே நானும் கும்பராசிபூரட்டாதி நட்சத்திரம் 68 வயது இன்றும் துன்பம் தான். என்ன செய்வது நடக்கரது நடக்கட்டும் நண்பா

    • @saranrajk3758
      @saranrajk3758 4 місяці тому +1

      ❤❤❤❤❤❤❤

    • @shantimuddaliar6179
      @shantimuddaliar6179 3 місяці тому +3

      So sad me too same purtadi

    • @iyalpandi3360
      @iyalpandi3360 3 місяці тому +1

      True

    • @chandrasekaran6258
      @chandrasekaran6258 3 місяці тому +1

  • @senthilvel3983
    @senthilvel3983 Рік тому +38

    எப்படிப்பா இது இப்படி புட்டு புட்டு வைக்கிற..
    மிக தெளிவான அருமையான விளக்கம்.

  • @senthamilmba84
    @senthamilmba84 Рік тому +30

    உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள் 👍👍👍100%, உண்மை... எனக்கு அனைத்தும் பொருந்தும் 👌👌👌👌வீட்டின் முன் கோவில் உள்ளது 👍👍👍என்னை சுற்றி உள்ளவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் 😍😍😍💯true👆👆👆👆👍👍👍👍

  • @sundariakka8777
    @sundariakka8777 Рік тому +14

    உண்மை 💯💯💯 என்னிடம் பணம் வாங்கிட்டு 3வருடம்
    இன்னும் கிடைக்கவில்லை

  • @VijayKumar-kt2tb
    @VijayKumar-kt2tb Рік тому +9

    நீங்கள் சொன்னது 100 உண்மை

  • @KSTLOVE-y5z
    @KSTLOVE-y5z Рік тому +8

    O my god சிரிச்சு சிரிச்சு முடியல எப்படி இப்படி உண்மைய சொல்லிறிக

  • @ganeshn1242
    @ganeshn1242 Рік тому +7

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @VasanthKumar-ci7ck
    @VasanthKumar-ci7ck 6 місяців тому +11

    அய்யா நீங்க தான் சரியா சொல்லிருக்கீங்க, நீங்க சொன்னது 100% உண்மை 😮😮🎉🎉

  • @rajaramsaravanan6877
    @rajaramsaravanan6877 Рік тому +7

    அணைத்தும் உண்மை நடப்பதை சொன்னதுக்கு நன்றி

  • @SelvaRaj-u9q
    @SelvaRaj-u9q Рік тому +3

    100/100 all happened are correct, future happens will
    to be followed.

  • @minormiortamilan6459
    @minormiortamilan6459 Рік тому +5

    நீங்க சொன்னது எல்லாம் உண்மை நன்றி நீங்க நல்லஎறக்கணும்

  • @jayalakshmibarathi1432
    @jayalakshmibarathi1432 Рік тому +15

    மிக சரியாக உள்ளது அய்யா!

  • @kanchanarajan8485
    @kanchanarajan8485 3 місяці тому +3

    உண்மை அனனைத்தும் உண்மை என் மகன் பாவம் மனதளவில் அதிக வேதனை இறைவா

  • @sekarvgs1109
    @sekarvgs1109 Рік тому +17

    கும்ப ராசியை பற்றி தெளிவாக உள்ளது அருமை

  • @SathiyapriyaSathiya-cz2vw
    @SathiyapriyaSathiya-cz2vw Рік тому +7

    சூப்பர் என்னோட வாழ்க்கைல நடக்குறத அப்படியே சொறீர்கள்

  • @saravanans7546
    @saravanans7546 11 місяців тому +3

    Super unmai

  • @MrPeriyachi
    @MrPeriyachi 4 місяці тому +2

    Very True words Brother

  • @sethupathyveerasamy1748
    @sethupathyveerasamy1748 Рік тому +3

    நன்றி சகோதரா

  • @selvanselvan6222
    @selvanselvan6222 3 місяці тому +7

    மனைவி வந்த பிறகு தான் எல்லாதையும் இழந்து நாசமா போயிடேன்

  • @sentamil2764
    @sentamil2764 Рік тому +2

    75% Correct congratulations bro

  • @arumugamparamanathan7638
    @arumugamparamanathan7638 Рік тому +3

    மிகச்சரியாக உள்ளது.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 місяці тому +1

    Yes true …. Honest, right is right wrong is wrong , purity, wishes are fulfilled, I don’t trust strangers, talkative, 🙏

  • @Mahalakshmi-he5xx
    @Mahalakshmi-he5xx 11 місяців тому +2

    இது உன்மைதான் எங்கள் பையன் இப்படிதான் இருக்கிறான் நன்றி

  • @ElavarasiSelvam-r3q
    @ElavarasiSelvam-r3q Рік тому +2

    நன்றி ஐயா

  • @edn5437
    @edn5437 4 місяці тому +4

    True all true good

  • @SelviSelvi-np8nq
    @SelviSelvi-np8nq Рік тому +3

    Supero..super..arumai..mika.. mahilchi

  • @MrAnbuji369
    @MrAnbuji369 Рік тому +14

    அருமை ..வாழ்த்துக்கள்

  • @SuriyaSuri-zm6cz
    @SuriyaSuri-zm6cz 11 місяців тому +2

    Ninga sonnathu very nice news I like newe👏👌

  • @gomathinayagam220
    @gomathinayagam220 Рік тому +9

    வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைந்தேன்.
    மனைவி வந்த பின் வாழ்க்கை ஒரு அனாதை போல..

  • @Shanraj-n4i
    @Shanraj-n4i 17 днів тому

    Correct thanks

  • @SREERAMS-i6c
    @SREERAMS-i6c 11 місяців тому +1

    சூப்பர் sir❤

  • @anburevathi4405
    @anburevathi4405 Рік тому +2

    💯 idhu unmai enakku nadakkudhu

  • @Peipadm
    @Peipadm Рік тому +13

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதான் அந்த சுவடியில் எங்களுக்கு நல்ல காலம் எண்டு எதாச்சும் இல்லையா அதையும் சொல்லுங்கள்

  • @yamanvisu5570
    @yamanvisu5570 Рік тому +65

    உள்ளதை உள்ள படி சொல்கிறீர்கள் என் வாழ்வில் நடந்தது கொண்டு இருக்கிற உண்மை🤝💯💯💯❗

  • @bavisanjay1082
    @bavisanjay1082 Рік тому +2

    Super bro correct ah sonninga

  • @KrishnaVeni-rf1zj
    @KrishnaVeni-rf1zj Рік тому

    Excellent Dear

  • @JothyP-o3v
    @JothyP-o3v 4 місяці тому +2

    Ellame sariya soniga aiya

  • @cottonwaste2443
    @cottonwaste2443 Рік тому +128

    அனைத்தும் சரி தான் மனைவி வந்த பின் நாசமக போனது தான் மிச்சம் , பணம் சேமிக்கும் அளவுக்கு இல்லை

    • @aniani5343
      @aniani5343 Рік тому +11

      Nan kalyanam panna piiragu than en hubby ku lorry car new house ithu ellamae engakita iruku..... avaroda carrier ipo super la .....yaroda money um illa enga uzhaipu than ......🤝

    • @rajubunisha4318
      @rajubunisha4318 Рік тому

      ​@@aniani5343¹¹

    • @rajalakshmi5903
      @rajalakshmi5903 Рік тому +1

      It's very very true ayya

    • @Masanisabarivasan
      @Masanisabarivasan Рік тому +3

      உண்மை தான் அதை அனுபவித்து கொண்டு தான் வாழ்கிறேன் என்ன பண்ண

    • @vijaykumarbalan8817
      @vijaykumarbalan8817 Рік тому +2

      Vittu koduthu ponga wife kita... Life nalla ieukum

  • @tamilutamilu917
    @tamilutamilu917 Місяць тому

    Super Anna...ellam crctu......

  • @sudharajapandian3802
    @sudharajapandian3802 Рік тому +1

    Nandri..Arumaiyaga sonneer...

  • @selvabharathitasan8251
    @selvabharathitasan8251 Рік тому +12

    பக்கத்தில் இருந்து பார்ப்பது போல் கூறுகிறார் அருமையான பதிவு

  • @tamilutamilu917
    @tamilutamilu917 Місяць тому +2

    Anna... nanum... husband 2 perum.... kumbarasi than Anna.... same attitude... romba kastapadrom

  • @SwethaAnandakumar-m6f
    @SwethaAnandakumar-m6f 2 місяці тому

    Perfect a solliringale samy

  • @imraangaffar2695
    @imraangaffar2695 Рік тому +4

    Super performance sir 💯🎉🎉🎉🎉🎉

  • @gopinathbasker9117
    @gopinathbasker9117 4 місяці тому +1

    100% true. Very good

  • @LaxmiSenthil-bd9ek
    @LaxmiSenthil-bd9ek 4 місяці тому +2

    Unmaiyana pathivu ayya

  • @shankarshankar5360
    @shankarshankar5360 Рік тому +4

    Perfect assessment

  • @karambakkamkarunanidhi8674
    @karambakkamkarunanidhi8674 Рік тому +9

    90% உண்மை 🙏

  • @asanmugaraj7735
    @asanmugaraj7735 Рік тому +5

    உண்மை அய்யா

  • @natarajanchandrasekaran5504

    Excellent sir

  • @k.selvarajselvam6519
    @k.selvarajselvam6519 3 місяці тому +1

    Super.sir .Anaithum.unmai.ayya

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 Рік тому +16

    எல்லாம் சரி ஆனால் சாப்பாட்டு பிரியர் ஹோட்டல் ல சாப்பிடுறதை விரும்புவர் னு சொல்றது மட்டும் தான் பொருந்தாது

  • @sankarnarayanan4301
    @sankarnarayanan4301 Рік тому +1

    100/unmai.thanks

  • @gopalankrishnamoorthy5773
    @gopalankrishnamoorthy5773 22 дні тому

    Your predictions arse good n apt. But am very choosy in My diet n iam a teetotaler I don't drink . I dont like it.This is totally wrong. I am kumbha Rasi sadayam star.Thank you very much.❤❤

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy4589 3 місяці тому +1

    Unmai 100 present🙏🙏🙏

  • @saraswathilavanya9264
    @saraswathilavanya9264 Рік тому +14

    அருமை ஐயா மிக்க நன்றி🙏

  • @daanyash5641
    @daanyash5641 Рік тому +4

    100 💯 correct sir

  • @sundarajuparasuraman9410
    @sundarajuparasuraman9410 Рік тому +2

    90% true
    Thank u

  • @thilakvideos2332
    @thilakvideos2332 Рік тому +2

    Nadakka poratha sollunga sirr....... Past uh pathi therinju yenna panna.

  • @m.rameshkani3323
    @m.rameshkani3323 Рік тому +37

    😭😭😭😭 இன்று வரை என் வாழ்க்கையில் கடன் சுமை அதிகரித்துள்ளது

  • @radipriya8125
    @radipriya8125 Рік тому +2

    உண்மையான பதிவு

  • @indirav6858
    @indirav6858 Рік тому +1

    Thank you very much

  • @janakijanaki9164
    @janakijanaki9164 17 днів тому

    💯💯💯💯💯true

  • @thirumagalthirumagal2146
    @thirumagalthirumagal2146 Рік тому +3

    Absolute right 👌👍👍very correct

  • @dhineshm6975
    @dhineshm6975 Рік тому +2

    All lines true bro..

  • @Vengkatasalam
    @Vengkatasalam 20 днів тому

    First pathe Unmatha 💯 Anna

  • @chitra8365
    @chitra8365 Рік тому +1

    Super

  • @Jayakumar-ld9lp
    @Jayakumar-ld9lp 2 місяці тому +2

    கரெக்டா சொல்லி இருக்கீங்க ப்ரோ❤❤❤

  • @SuganthanSuganthan-e3l
    @SuganthanSuganthan-e3l Місяць тому

    ஐயா!நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம், எனது மனைவி கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம், இருவரும் காதல் திருமணம், கல்யாணம் முடிஞ்சி ஆறு வருடம் சந்தோசமா இருந்தோம் இப்போம் கருத்து வேறு பாடு காரணமாக ஒரு வருடம் பிரிந்து இருக்கோம் மீண்டும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்கா! ஐயா

  • @KalaiKalai-vd6pi
    @KalaiKalai-vd6pi Рік тому +14

    It is true words 💯

  • @akashakash7132
    @akashakash7132 Рік тому +2

    Goosebumps

  • @jaivarsini
    @jaivarsini 12 днів тому

    ரொம்ப அதிகமா யாரை நம்புறோமோ அவங்க தான் நம்மளுக்கு துரோகம் பண்ணுவாங்க
    ரொம்ப கரெக்ட்....
    .

  • @rajeswarankanesan5809
    @rajeswarankanesan5809 Рік тому

    💯 unmai sir

  • @ManavalanV-gx3wd
    @ManavalanV-gx3wd 4 місяці тому +4

    மனைவியினால் தான் குடும்பமே நாசமா போச்சு.. அது ஒன்னு தான் எனக்கு நீங்க சொன்னதில் மைனஸ்

  • @jayanthiajay1965
    @jayanthiajay1965 Рік тому +2

    Very nice

  • @maduraiveeran3940
    @maduraiveeran3940 Рік тому +3

    Correct sir

  • @apimannan7354
    @apimannan7354 Рік тому +4

    நன்றி வாழ்த்துக்கள்

  • @paramasivamparamasivam5863
    @paramasivamparamasivam5863 Рік тому

    Supersir

  • @ananthianandananthianand1720
    @ananthianandananthianand1720 4 місяці тому +1

    எப்படி புட்டு புட்டு வைக்கிறிங்க என்னால் முடியல ஐயா

  • @gayuraj5281
    @gayuraj5281 Рік тому

    Crt sir

  • @Anbarasi-qp9iz
    @Anbarasi-qp9iz Рік тому +1

    Super 🎉 true😊

  • @AneethaLord
    @AneethaLord 5 місяців тому +1

    97 percent correct nga... Na yarkudavum peasurathila nga, na undu enoda veala undunu iruka.. Edhuvara na yaraiyum veanumnu punpaduthunathila... Aana yeala avamanagalum enatha vandhu seruthu..

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Рік тому

    Super 🇱🇰👍

  • @maheshpandian4654
    @maheshpandian4654 Місяць тому

    Super yarupa nee 🙏🙏🙏

  • @dhanam4304
    @dhanam4304 Рік тому +2

    உண்மை தான் ஐயா

  • @JAYASRI-tm9os
    @JAYASRI-tm9os Рік тому +1

    Obsoletly correct

  • @psenbagam8233
    @psenbagam8233 Рік тому

    Sir puratathi natchathiram moolam natchathiram paiyana marriage pannalama

  • @sutharsansiyamalan-xx4rv
    @sutharsansiyamalan-xx4rv 2 дні тому

    💯 real

  • @kalai8459
    @kalai8459 Рік тому +4

    Real true 80 - 85 %

  • @acmurugan
    @acmurugan Рік тому +8

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @malarkutty4171
    @malarkutty4171 Рік тому +2

    That's correct anna❤

  • @savithrim3810
    @savithrim3810 Рік тому +1

    💯 correct 💯💯💯💯💯

  • @Yoga_Mithra
    @Yoga_Mithra Рік тому +1

    100% correct

  • @ManiVannan-ld4dq
    @ManiVannan-ld4dq Рік тому

    கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் பிறந்த தேதி 10.9.1965
    .இதுவரை சொந்த வீடு அமையவில்லை . சொந்த வீடு அமையுமா?

  • @Kumar-cr8nc
    @Kumar-cr8nc Рік тому +1

    சூப்பர் ஐய்யா அனைத்தும் சூப்பர்

  • @ranjithav4075
    @ranjithav4075 4 місяці тому +1

    Correct ama sir

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Рік тому

    Thank god

  • @kobishairajendram5177
    @kobishairajendram5177 Рік тому

    Very crct

  • @susheelasegaran5975
    @susheelasegaran5975 Рік тому

    💯 right brother

  • @saradha-mi9fj
    @saradha-mi9fj Рік тому

    Law padiklama sir