வளம் தரும் வாஸ்து | தெருக்குத்து பற்றி அறிவோம் | நல்ல தெரு குத்து, கெட்ட தெரு குத்து எப்படி அறிவது |

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 164

  • @gnanasekaran170
    @gnanasekaran170 3 роки тому +8

    நல்ல விஷயம் சொல்லற நீங்களும் உங்க குடும்பமும் ரொம்ப நாள் சந்தோசமா இருக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் 🙌👍

  • @b.ranjithsiva7503
    @b.ranjithsiva7503 3 роки тому +11

    Nammaku therinjaaa Vishayatha Naalu Peruku Solringa.. Antha Manasu thaan sir Kadavul..🙏Thankyou So much Sir.. 😍

  • @janeshbalaa
    @janeshbalaa 3 роки тому +3

    உங்கள் நல்ல மனதுக்கு இறைவன் பிரதிபலன் அருளுவார்.

  • @Mazhalaimozhiarivom
    @Mazhalaimozhiarivom 3 роки тому +7

    💐உங்களுக்கும் 👥சகோதரர் தின வாழ்த்துக்கள் சகோதரரே🤝

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      மகிழ்ச்சி சகோதரா... நன்றி

  • @austinprincelytom6585
    @austinprincelytom6585 2 роки тому +2

    Your explanations are way better than many Vastu experts. Also your 'technical videos are also very good! 👍

  • @udayakumarramachandran3792
    @udayakumarramachandran3792 3 роки тому +3

    Ok பயனுடைய தகவல்

  • @peacefulworld4453
    @peacefulworld4453 3 роки тому +2

    Im 3rd yr student sir im getting site knowledge form ur videos sir im so happy to watching ur videos do more video sir 👍👍

  • @panneerselvamvenkatraman1426
    @panneerselvamvenkatraman1426 Рік тому +1

    VERY GOOD, SUPER SIR.

  • @sarveshbuildersandpromoter5433
    @sarveshbuildersandpromoter5433 3 роки тому +3

    அருமையான பதிவு நன்றி! நல் வாழ்த்துக்கள்!

  • @manomanoj1035
    @manomanoj1035 3 роки тому +1

    நல்ல பயன் உள்ள தகவல்

  • @sekartamil9797
    @sekartamil9797 3 роки тому +2

    Super bro...

  • @RamKumar-dg2xd
    @RamKumar-dg2xd 3 роки тому +1

    Thank you sir, Your videos are very useful......

  • @tamilporiyalan2284
    @tamilporiyalan2284 3 роки тому +1

    Use full video sir 👍👍👍

  • @balakrishnankaruppaiyh1585
    @balakrishnankaruppaiyh1585 3 роки тому +2

    வாழ்த்துக்கள் sir

  • @muthukumarm833
    @muthukumarm833 3 роки тому +2

    Valthukul bro

  • @janarthanan4818
    @janarthanan4818 3 роки тому +1

    Tnkq for ur information sir 😊

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 роки тому +1

    சகோதரர் தின நல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @rengarenga2754
    @rengarenga2754 9 місяців тому +1

    Thanks bro

  • @adtiyaconstruction_designs
    @adtiyaconstruction_designs 3 роки тому +1

    சகோதரர் தின வாழ்த்துக்கள் ✨🎈

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      நன்றி சகோதரா.. வாழ்த்துகள்..

  • @Malaiarasantrust
    @Malaiarasantrust 3 роки тому +3

    ஒரே மனையில் இரண்டு தெருகுத்து தேன் மேற்கு மேற்கு தெருகுத்து. தேன் கிழக்கு தேற்கு தெருகுத்து வாஸ்து வீடு கட்டலமா🙏🙏🙏🙏🙏

  • @muthuhareeswaran
    @muthuhareeswaran 3 роки тому +1

    வாழ்த்துகள் நண்பரே!

  • @suriyaprakashk3219
    @suriyaprakashk3219 Рік тому +1

    Thank you sir💯💯💯👍🙏

  • @RamKumar-hv3me
    @RamKumar-hv3me 3 роки тому +1

    வணக்கம் திரு கண்ணன் முருகேசன்,உங்கள் தகவல் எளிமையாகவும் மற்றும் பயனுள்ளதாக உள்ளது🤝.கட்டுமானத்திற்கு உங்களை அணுக தொலைபேசி எண் கொடுங்கள்.

  • @YuvaRaj-yx8zx
    @YuvaRaj-yx8zx 2 роки тому +1

    Good brother nice......

  • @GOPALKRISHNAN-tb1fe
    @GOPALKRISHNAN-tb1fe 2 роки тому

    அய்யா, இந்த தெரு குத்து வாஸ்து 8 - 10 வீடுகள் கொண்ட apartment - களுக்கும் பொருந்துமா..? நான் south facing - ல் தெரு குத்து கொண்ட apartment - ல் வீடு வாங்க உள்ளேன். (Exactly your first picture explanation)

  • @pinkdestination9334
    @pinkdestination9334 3 роки тому +1

    சகோதர தின வாழ்த்துக்கள் கண்ணன்

  • @arulrajm3031
    @arulrajm3031 3 роки тому +1

    Sir I from Kerala so Ur vedios super sir all vedios

  • @letsgo4616
    @letsgo4616 3 роки тому

    Superuuu !!!

  • @kvinothini1302
    @kvinothini1302 3 роки тому +1

    Thanks

  • @PalaniSamy-cx3pr
    @PalaniSamy-cx3pr 3 роки тому +1

    Good pro palanisamy qater

  • @sushanthsrinivasan8396
    @sushanthsrinivasan8396 3 роки тому +1

    Anna information are very useful and awesome. One suggestion is upgrade your camera anna. It just my suggestion. Dont mistake me. But videos are excellent. Keep doing it anna.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      நன்றி சகோதரா... Thanks for your valuable feedback.

  • @rahulj3490
    @rahulj3490 3 роки тому +1

    Super bro

  • @thaenurumgangaitv4951
    @thaenurumgangaitv4951 3 роки тому +1

    வாழ்துக்கள் அண்ணே

  • @sheiksadam8319
    @sheiksadam8319 3 роки тому +1

    Maindoor vasthu video uploaded pannuga sir

  • @Srinivasan-zz7gi
    @Srinivasan-zz7gi 3 роки тому +2

    Sir total station ல எப்படி diagonal set panradhu futting marking panradhunu oru video podunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Sorry bro... Total station நான் இதுவரை பயன்படுத்தியது இல்லை...

    • @Srinivasan-zz7gi
      @Srinivasan-zz7gi 3 роки тому

      @@ErKannanMurugesan ஓகே bro

  • @veluvelu8244
    @veluvelu8244 11 місяців тому

    கிழக்கு பார்த்த சைட் ஈசானிய மூலையில் குத்து. மேற்கு பார்த்தசைட் வாயுமூலை குத்து சரியானதா சொல்லுங்க.

  • @sundarram2072
    @sundarram2072 3 роки тому

    Hi sir, எனது இடம் கிழக்கு பார்த்த இடம், கிழக்கு பகுதிலேந்து ஈசானிய மூலையைச் சார்ந்த வடக்கு பகுதிவரை உள்ள தெருக்குத்துக்கு நேராக தலைவாசல் வரலாமா ? வடக்கு திசையில் வீட்டு தலைவாசல் வரலாமா ?

  • @rajachinna7033
    @rajachinna7033 3 роки тому +2

    Bro 30 feet full therukuthu iruntha Ena panalam bro North side 30feet full theru kuthu iruku

  • @peacefulworld4453
    @peacefulworld4453 3 роки тому

    Sir steel structure building pathi potunga the future fully based on steel structure indian govt present decision to make eco friendly so kindly pls upload some steel structure building sir

  • @veluvelu8244
    @veluvelu8244 11 місяців тому

    கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் எந்த திசை மனை சரியானது.

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 3 роки тому

    Nice information sir.very useful..sir west facing house iku first flooril south la balcony vaikalama sir.

  • @sankarr9772
    @sankarr9772 2 роки тому

    Hai sir your vedio is good I have plot size 33 ×58 noth side plot 33 size la 25 feet road therukuthu varuthu kilakku side iruku ithu epti nallatha can you tell me sir

  • @j.vennilasekarj451
    @j.vennilasekarj451 2 роки тому

    வடக்கு பார்த்த மனையின் கிழக்கு மேற்காக ஒரு ரோடும், மனையின் மேற்கு பக்கம் தெற்கு வடக்காக ஒரு ரோடும் வந்தால் அது தெருகுத்தா? அந்த மனையை தவிர்க்க வேண்டுமா?

  • @tanujagokulakrishnan9966
    @tanujagokulakrishnan9966 Рік тому

    South facing plot la 20 feet fulla therukuthairruntha nallatha

  • @JohnJohn-ps9yn
    @JohnJohn-ps9yn 2 роки тому +1

    🙏

  • @tanujagokulakrishnan9966
    @tanujagokulakrishnan9966 Рік тому

    Sir yengalodathu south facing plot 40*25 athula 20 feet west side 20 size therukuthu T junction irruku athula veedu kattalama

  • @vijaykaran8177
    @vijaykaran8177 Рік тому

    Sir east facing house ...parallel ah north to south road iruku .....west to east towards house straight ah road varthu....forming t junction before house...but tat west to east coming road plot size ...same road size ah iruku....this plot ku vastu ok va irukuma sir plz reply

  • @latchu3300
    @latchu3300 3 роки тому +1

    Books refer pannuga brother

  • @sreejamsangeethkumarm5602
    @sreejamsangeethkumarm5602 3 роки тому +1

    Happy birthday day brother💐💐💐

  • @renugau1653
    @renugau1653 Рік тому +1

    தெரு குத்து வட திசையில் உ‌ள்ளது. இதற்கு பரிகாரம் உள்ளதா. தயவு செய்து கூறுங்கள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      வடக்கு என்றால் வடகிழக்கு | வடக்கு உச்சம் | வடக்கு நீச்சம் | வட மேற்கு என நான்கு பகுதிகள் உள்ளன. அதில் எங்கு தெருகுத்து வருகிறது.

    • @renugau1653
      @renugau1653 Рік тому

      @@ErKannanMurugesan வடக்கு வாசல் வீடு. வடமேற்கு மூலையில் வடக்கிலிருந்து வரும் தெரு குத்து

  • @happiness1210
    @happiness1210 2 роки тому

    அண்ணே வணக்கம்ணே எங்க வீட்டு ஈசானி மூளையில் செப்டிக்டேங் இருக்குது அதை எப்படி மாற்றுவது கொஞ்சம் சொல்லுங்க

  • @Raju.kandasamy
    @Raju.kandasamy Рік тому +1

    தெற்கு பார்த்த வீட்டிற்கு வட கிழக்கில் தெருகுத்து உள்ளது
    நல்லதா கெட்டதா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      சரியான வடகிழக்கு எனில் நல்லதுதான்

  • @sasisasi3741
    @sasisasi3741 2 роки тому

    Plat opposite road varuthu enna seiyum sir ennanu reply pannunga

  • @BalaBala-on3mi
    @BalaBala-on3mi 3 роки тому +1

    Sir Septik tank design &site visibel la podunga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      ஏற்கனவே போட்டு இருக்கேன் சகோ

  • @erprathapvijayakumar4478
    @erprathapvijayakumar4478 3 роки тому +1

    Bro plan create vedio poduga bro

  • @saranyarehtfhtt5250
    @saranyarehtfhtt5250 3 роки тому

    sir south facing home.south east fulla portico.north west kichen sir. it is good or bad

  • @nageshwarik3157
    @nageshwarik3157 3 роки тому

    Vaasal neraga kadavu varuthu enna seiyalam pls sollunga

  • @hemapathi1005
    @hemapathi1005 3 роки тому

    Hello sir enkku oru doubt pls claer pannunga sir. Manai parkkurom sir oru vadakku ucha idam kuthu varudhu sir. But manai 6 cent fulla vanga mudiadhu so engalukku there kuthu illadha north west la tharom nu solranga. Sir andha manai vangalama andha edathula veedu kattuna nalla irukuma pls sollunga sir . Illa theru kuthu manai vangalama . Manai half pirithu endha manai il veedu kattuna nalla irukumnu sollunga sir pls.

  • @thirumalaithirumalai6110
    @thirumalaithirumalai6110 2 роки тому

    Sir North East corner road varuthu North East corner main wall nera varuthu varalama

  • @satneu2001
    @satneu2001 3 роки тому

    Sir iam buying 2 plot together 1000sqft and 1000sqft.. when I face North direction one plot facing North East and other property north west to my North East property is theru kuthhu to my right right .. and the whole property in north east is north street face North theru kuthu and the next property is North West no street faceing.. North East theru kuthu is luck when I combine 2 plotts if individual the full street is facing north east is not lucky on the plot. So kindly advise in document I can have 2 documents or I have to combine both documents and make it 1 document so half is facing north east or I can have 2 documents and only this applicable while building home.. or I can combine both plot and build together

  • @ramamohan9478
    @ramamohan9478 3 роки тому

    Sir,
    What if South plot fully faces the t junction? What is the solution

  • @suganyap2093
    @suganyap2093 Рік тому

    Sir, engal manai East partha manai, manaiku pinnal vera layout theru end aguthu, veedu kattinal veduku pinpakkam theru irukum ithu nallatha ketatha pls solunga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      சரியான அளவுகளை வரைந்து whatspp ல் அனுப்புங்கள். பார்த்து சொல்கிறேன் சகோ

    • @suganyap2093
      @suganyap2093 Рік тому

      @@ErKannanMurugesan ok sir

    • @suganyap2093
      @suganyap2093 Рік тому

      @@ErKannanMurugesan sir num pls

  • @vasanthannagarajan2652
    @vasanthannagarajan2652 3 роки тому +1

    vasanthan Nagarajan
    Hi sir, எனது இடம் மேற்கு பார்த்த இடம், 60*24 அளவு. நடு மையம் தெரு குத்து உள்ளது. இதில் ஹால்/bed room அமைக்கலாமா. சரியாக வட மேற்கில் இருந்து 28-33 அடி அளவில் தெரு குத்து உள்ளது. எனது மனை கடைசி மனை aagum

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      நடுமத்தியில் இருக்கும் தெரு குத்து எந்த பாதிப்பையும் தராது.

    • @vasanthannagarajan2652
      @vasanthannagarajan2652 3 роки тому +1

      நன்றி sir

  • @gayathrikarthik5911
    @gayathrikarthik5911 3 роки тому +1

    Please explain about Car parking size? Is parking space and steps also included in sqft rate?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ...

  • @priyankaragu104
    @priyankaragu104 8 місяців тому

    மைய தெருகுத்து நல்லதா

  • @mohamedibramsa8612
    @mohamedibramsa8612 3 роки тому

    Some body .leave..that kutthal.area..remaining.portion.co nstructed.. is it correct. Then that kutthal.continuously.going to.end.of.plot. Is this problem .affect.BACK.side.plot?.other owner. property

  • @tamiltamil1526
    @tamiltamil1526 8 місяців тому

    வடக்கு பாத்த வாசலுக்கு நேராக தெரு உள்ளது நல்லதா சொல்லுங்க சார் ப்ளிஸ்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  8 місяців тому

      இடத்தின் அளவு மற்றும் உங்கள் இடத்தில் எங்கு தெரு குத்து உள்ளது என பார்க்க வேண்டும். அப்போது தான் சரியாக சொல்ல முடியும்

  • @ganesangg9480
    @ganesangg9480 3 роки тому +1

    Sir, road wide ku plot size eruntha plot vangalama.

  • @dineshnataraj8297
    @dineshnataraj8297 2 роки тому

    கிழக்கு பார்த்த மனை (30x55). வடக்கில் இருந்து தெற்காக 30 அடி ரோடு செல்கிறது, மற்றும் கிழக்கு இருந்து மேற்கு நோக்கி 23அடி ரோடு செல்கிறது, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வரும் சாலை எங்கள் மனை 30 அடியில் 23 அடியில் குத்துகிறது(தெற்கில் இருந்து வடக்காக),,இதில் பாதிப்பு வருமா,,

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      ஆமாம் பாதிப்புள்ள தெருக்குத்து.

    • @dineshnataraj8297
      @dineshnataraj8297 2 роки тому

      தங்களை தொடர்பு கொள்ளலாமா.. number கிடைக்குமா sir..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      8428756055

  • @rajathi4321
    @rajathi4321 2 роки тому

    சார் தெற்கு பார்த்த எங்களுடைய. இடத்தில் தெருக்குத்து நடு பகுதியில் வருகிறது
    ஆனால் வீடு கட்டுவதற்கான வரைபடத்தில் வீட்டிற்கு வட கிழக்கில் வருகிறது அந்த இடத்தில் வீடு கட்டலாமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      நீங்கள் கூறுவது சரியாக விளங்கவில்லை. காலையில் அழையுங்கள் 8428756055

  • @fronic4270
    @fronic4270 2 роки тому

    North east therrukuthu good or bad

  • @NatarajrajaRaja
    @NatarajrajaRaja 3 роки тому +1

    Padikki double mat eiptye podanum anna soillunga theryala

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      தனி வீடியோ பதிவு செய்கிறேன் விரைவில் சகோதரா

  • @VinothKumar-io6wd
    @VinothKumar-io6wd 3 роки тому +1

    Brother
    im Vinoth kumar C and i will graduate from BHARATH UNIVERSITY in 2020 civil engineering...job eathachi iruntha solunga brother ...i have 6 month experience in construction

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Sorry bro. பணியிடம் ஏதும் காலியாக இல்லை..

  • @saravanakumark4612
    @saravanakumark4612 3 роки тому

    Filer slap patthi video poddu ga sir

  • @erprathapvijayakumar4478
    @erprathapvijayakumar4478 3 роки тому +1

    Good evening bro how are you bri

  • @janeshbalaa
    @janeshbalaa 3 роки тому

    அறிவியலின் அடிப்படையில் நீங்கள் சொல்வது சரியா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      சரிதான் நீங்கள் வேண்டுமானால் சோதித்து பாருங்கள் தெரியும்

  • @ravir6516
    @ravir6516 3 роки тому +1

    🌹🌷🥀🌺🌸☺

  • @tailoringkalpana9839
    @tailoringkalpana9839 3 роки тому

    Therku vasal vittuku merkil gate potalama

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      தெற்கு வாசல் மனையில் மேற்கில் gate போட வேண்டுமானால் வாயுமூலையில் அமைக்கலாம்.

    • @tailoringkalpana9839
      @tailoringkalpana9839 3 роки тому

      @@ErKannanMurugesan thank you anna kilakku pahuthil idam kuraivaka(1ati)vittu merkil athihama kali idam ullathu ok va anna already kattiya veedu anna

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      கட்டிய வீட்டிற்கு என்ன சொல்வது

  • @priyadharshini1512
    @priyadharshini1512 3 роки тому

    Sir, north facing plot but east facing la veedu katirukom.. north la irundhu road vandhu north east la kuthu varudhu.. but oru 2 feet ku dha andha T road kuthu iruku enga plot la.. idhu naladha ilaya

  • @vijilakshmi6267
    @vijilakshmi6267 3 роки тому

    Sir south west theru kuthu sariya apartment

  • @RajaRaja-oo1jg
    @RajaRaja-oo1jg 3 роки тому

    வடக்கு வாசல் வைத்து தென்மேற்கில் தெருக்குத்து வந்தால் பாதிக்குமா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      தென்மேற்கில் 7 அடிக்கு உயரமான சுற்றுச்சுவர் அமைத்து கொள்ளுங்கள்.

    • @RajaRaja-oo1jg
      @RajaRaja-oo1jg 3 роки тому

      @@ErKannanMurugesan ரொம்ப நன்றி சார்

  • @letsgo4616
    @letsgo4616 3 роки тому

    Hiii Sir...Why Divided 9TH

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      9 கிரகங்கள் அதனால் 9 பாகங்களாக பிரிக்கிறோம்.

  • @ganapathycivil9872
    @ganapathycivil9872 3 роки тому +3

    Anna hi solaveillaye na😭

  • @explorermusings6916
    @explorermusings6916 2 роки тому

    Video shaking too much.

  • @manjith6266
    @manjith6266 3 роки тому +1

    Nandri anna ... anna unga number share pannugaa ..Nanum civil engineering dhan fresher doubt ketka use agum.. my num :8526919170

  • @ckelumalai5786
    @ckelumalai5786 3 роки тому +1

    Thanks brother

  • @janarthanan4818
    @janarthanan4818 3 роки тому

    Tnkq for ur information sir 😊

  • @sivatms8669
    @sivatms8669 3 роки тому +1

    Thanks bro