சாகுற வரைக்கும் தோற்காத முதலமைச்சர் எம்ஜிஆர் தான், ஆனா அவரு தமிழர் கிடையாது, அப்பா ஓட்டு போட்டதெல்லாம், நீயும் உன் தமிழ் சொந்தங்களும் தானே| அப்ப எங்கப்பா போச்சு உங்க தமிழ் உணர்வு.
என்னவோ அரசாங்கமே இவங்க புருஷனை கூப்பிட்டு வாயில வலுக்கட்டாயமா ஊத்தி விட்ட மாதிரி பேசுற ஆளுங்க கதற ஆளுங்க இதுக்கு முன்ன குடிச்சிட்டு வீட்டுக்கு வரலையா அப்ப என்ன பண்ணிங்க யாருடைய தப்பு அறிவில்லாம குடிச்சா அரசாங்கம் பொறுப்பு ஏற்க முடியுமா ஆறு அறிவு இருக்கா இல்லையா பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்தும் அரசாங்கம் விற்பனை செய்கிறது அதற்காக வாங்கி குடித்துவிட்டு அரசாங்கம் காரணம் என்று கூற முடியுமா அறிவு அடமானம் வைத்தால் யார் என்ன செய்ய முடியும்

ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:
சமுதாய சீர்கேடுகளினால் ஏற்படும் அவலநிலைகளை நிதர்சனம் மாறாமல் ஊடகம் தர்மம் சார்ந்து காணொளி வழியாக மக்களுக்கு நேர் பட தொகுத்து வழங்கிய பத்திரிகை ஆசிரியர் நெறியாளர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு நன்றி 🙏 நன்றி 🙏
ப்ரோ உங்களுடைய விளக்க வீடியோ ரொம்ப கிலியரவும் தெளிவாகவும் இருக்கு.உங்களுடைய ஆராய்ச்சி திறமைக்கு சல்யுட்.உங்களுடைய இந்த சமூக அக்கறை வீடியோவுக்கு நன்றி 👌👌👌
குடிச்சு செத்தவன ஒருதரும் கொர சொல்லல.. பாவம் தியாகிகள் போல.. குடி குடித்து செத்தவர்கள் குடும்பத்துக்கு பிரோஜனம் இல்லாதவர்கள்...😢😢மற்றவரை குறை சொல்வதை விட்டு விட்டு நான் மாறினால் தான் மாற்றம் வரும்
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கள்ள சாராயம் விற்பனை இருந்து கொண்டே தான் இருக்கும்.டாஸ் மார்க் மது பானம் கடைகளை இழுத்து மூடுங்கள். பல உயிர் போனபின் ஆலோசனை கூட்டம் எதற்கு? அதற்கு முன் கள்ள சாராயம், மதுபான விற்பனை தடை செய்திருக்கலாம்.இந்த ஆலோசனை கூட்டம் எல்லாம் வெறும் கண் துடைப்பு தான்.இந்த கள்ள சாராயம் செய்தி பத்து நாளோ அல்லது ஒரு மாதமோ அவ்வளவு தான்.பழையபடி அவனவன் குடித்து குடித்து செத்து கொண்டேதான் இருப்பான்.மது விற்பனை இருக்கும் வரை குடிப்பவன் குடித்து கொண்டே தான் இருப்பான்.
உங்களுடைய அனைத்து செய்தி விரிவாக்கங்களும் சூப்பர் ப்ரோ. அதிகாரிகளினால் முன்வைத்துள்ள யோசனைகள் திட்டமிடல்கள் எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும் 👌👌👌🤭🤭🤭
எந்த அரசும் கள்ளச்சாராயம் போய் குடுங்கன்னு சொல்லவே இல்லையே.... இவனுங்க போய் குடிச்சுட்டு சாகும்போது விடுங்க சாகட்டும்... குறிப்பாக நஷ்ட ஈடு மட்டும் கொடுக்கக்கூடாது
ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:
சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தயவு செய்து சிபிஐ யிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போது தான் விசாரணையில் எந்த ஒரு தலையீடுமின்றி, உண்மையான குற்றவாளிகள் யார் என்பது குறித்து தெரிய வரும்.🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
நானும் ட்ரிங்க்ஸ் பண்ற ஆள் தான் பட் அடிக்ட் இல்ல இந்த மது பான கடை இல்லைனா கொஞ்ச நாள் கஷ்ட படுவாங்க அப்புறம் மறந்துருவாங்க ப்ளீஸ் இத கொஞ்சம் viral பண்ணுங்க ப்ளீஸ்
வணக்கம் பா உங்க சேனல் மட்டும் தான் நான் பார்க்கிறேன் நீங்க மட்டும் தான் மக்களுக்காக உண்மையான தகவல் சொல்கிறீர்கள் நன்றி உங்க சேனல் மட்டும் நான் பேஸ்புக்கில் போடுகிறேன் 🙏
வணக்கம் அண்ணா நான் டிவில நியூஸ் எல்லாம் கேக்கறேன் இல்லையோ நான் உங்களோட நியூஸ் மட்டும் வந்த எல்லா நியூஸ் கேட்டுகிட்டு தான் இருக்கிறேன் நான் மிக மிக அருமையான பதிவு எறந்தவங்களுக்கு என்னோட ஆழ்ந்த இரக்கத்துல தெரிவித்துக் கொள்கிறேன்
ஒரு தவறு நடக்குது என்றால் ஒரு முறை அல்லது இரண்டு முறை போலீஸ்க்கு தெரியாமல் நடக்கும், இது பல வருடங்களாக நடந்து கொண்டு இருக்கிறது போல, போலீஸ் தான் முதல் குற்றவாளி, இறந்தவர்கள் நாட்டுக்காக யாரும் சாகவில்லை, தன் குடும்பம் எப்படி போனால் எனக்கு என்ன என்று தன் சந்தோஷத்துக்கு போன போனவங்க தான் 🎉
என்ன பண்ணலாம் Mr Karthik Mayyakumare இது தான் திராவிட மாடல் அதிகாரிகளை தமிழ் நாட்டு அரசு காப்பாற்றுகிறது அதிகாரிகள் தமிழக அரசு காப்பாற்றுகிறார்கள்.வாழ்க ஸ்டாலின்.
17:44 அண்ணாஅப்ப என்ன எவ்வளவு நாள் தான் இவங்க கிட்டயே ஆட்சியை கொடுக்கலாம்னு இருக்கீங்கநீங்க சொன்னது எல்லா இடத்துலயும் பொருந்தாதுஆல்ரெடி அவங்களுக்கு கொடுத்ததே போதும்மீதமுள்ள கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.❤
நிவாரணம் கள்ளக்குறிச்சி MP, MLA , சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடித்தம் செய்ய வேண்டும் மக்கள் வரி பணம் வீணடிக்கப்படக்கூடாது
கள்ள சாராயம் மற்றும் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது... இதை ஏன் காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை...அரசு என்ன நடவெடிக்கை எடுக்க வேண்டும்... 10 இலட்சம் இழப்பீடு இதற்கு ஒரு தீர்வு ஆகுமா...?
அரசு மதுபானக் கொள்கை நல்லது இல்லை என்றால் உயர் சாதி என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றி உழைக்கும் கையா ஆகாதவர்கள் சாராயம் காட்சி மற்ற மக்களை கொன்று விடுவார்கள் அதனால் அரசு மதுபான கொள்கை சரியான முறையில் வழிநடத்த வேண்டும்
உடனடியாக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று நம்புகிறேன் சஸ்பென்ஷன் செய்வது மீண்டும் மீண்டும் இதுமாதிரியான சம்பவங்கள் நடைபெறும் ஆகையால் அனைத்து காவல்துறையினர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
சகோதர சகோதரிகளே... நாம் இங்கு ஒரு விஷயத்தை மறந்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறோம். தனி ஒருவன் படம் பாணியில் ஜெயம் ரவி சொல்வது தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது... ("தங்கம் விலை கிடுகிடு உயர்வு என்று ஒரு பக்கத்தில் போட்டிருந்தால் மற்றொரு பக்கத்தில் அக்ஷய திருதியை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கிறோம் என்று போட்டிருக்கும்" "இரண்டு கட்சிகள் கூட்டணி சேர்ந்து விட்டன என்று ஒரு பக்கத்தில் போட்டிருந்தால் அடுத்த பக்கத்தில் அந்த கட்சிக்கு உட்டபட்டவர் விடுதலை என்று இன்னொரு பக்கம் போட்டிருக்கும் ") அந்த வசனத்தை நினைவுக்கு வந்தது. மலிவு விலையில் கள்ளச்சாராயம் கள்ளக் குறிச்சில் எளிதாக கிடைக்கிறது இதனைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் அங்கு நடக்கும் ஒயின் ஷாப்புகளின் விற்பனை பாதிக்கப்படுகிறது... இது போன்ற ஒரு கொடூர சம்பவத்தை அரங்கேற்றி விட்டால் பயந்து இனி யாரும் மலிவு விலையில் கிடைக்கும் கள்ளச் சாராயத்தை அறுந்த பயப்படுவார்கள். அதனால், பொதுமக்கள் இனி அரசாங்க அதிகாரிகள் நடத்தும் ஒயின் ஷாப் களுக்கே செல்ல வேண்டி இருக்கும்... So.... யோசிங்க..
அண்ணா நீங்க பண்ணுற காணொளி நானு பாக்குறேன் எல்லாமே நல்லதுதான் ஆனால் இப்போது சொல்லுற விடயம் ஒரு நான் பிறக்கும் முன்பே இருக்கிறது ஆனால் இப்போதுதான் அரங்கம் எல்லா நடவடிக்கை எடுக்குதா அப்போ இவ்வோளோ வருசமா என்ன செய்தார்கள் ஒரு இழப்பு அல்ல பல இழப்பு ஆன பிறகுதான் எல்லா நடவடிக்கை எடுக்குறாங்க ஏன் ? மக்களை காப்பாற்றவா இல்லை இவர்களின் ஆட்சியை காப்பாற்றுவதற்கா இதற்கு மேல் நம் மக்கள் இனி வரும் காலத்தில் ஆட்சி செய்ய வைத்தால் தமிழ்நாடு ஒன்று இருக்குமானு தெரியாது 🤔🤔🤔 நான் ஸ்ரீலங்கா மழையாகன் 👍
The government should establish special hospitals for addiction control as an initial step, opening wine shops on alternate days, then once every three days, and eventually once every four days. Free medical services should be provided for people addicted to alcohol. Additionally, every morning in schools, students should recite slogans promoting a drug-free state so that they understand the dangers of alcohol. With these measures, within a few years, all TASMAC shops can be closed, and the next generation in Tamil Nadu will be alcohol-free
அரசாங்கம் என்ன செய்யும் அந்தந்த மாவட்ட கலெக்டர் என்ன பண்றாங்க அவங்க கரெக்ட் பண்ணனும் முதல்ல எப்ப பார்த்தாலும் உங்களுக்கு பிடிக்காத கட்சியினருக்கும் அரசாங்கத்தை குறை சொல்லாதீங்க எதுக்கு குடிக்க போறாங்க
தம்பி மாயக்குமார் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எல்லாம் விஐபியோ விவிஐபியோ கிடையாது எல்லோருமே வருமை கோட்டிற்க்கு கீழ் உள்ள பாமர மக்கள் இவர்கள் நாள் முழுவதும் கடுமையாக உழைப்பதால் உடல் வலிமையை போக்க குடிக்கிறார்கள் அதனால் விலை மலிவான மதுக்கடைகளை தேடி போகிறார்கள் இவர்கள் வாங்கும் விலையிலா கவர்மென்ட் மதுபானம் விக்கிது வருடாவருடம் 10/15ன்னு பாட்டில்களின் விலையை உயர்த்தி கொண்டே இருந்தால் மக்களின் நிலமை இப்படிதான் போயி கொண்டே இருக்கும் இதை எந்த கவர்மென்ட்டாலும் ஒன்னுமே புடுங்க முடியாது
எந்த CM kum இல்லாத ஒர் ஸ்பெஷல் நம்ம CM ku இருக்கு அது கள்ளசராயதுல செத்தா மட்டும் பரிசு 10 lack, but No ஆக்சன். வாழ்க தமிழ்நாடு. 49x10L = 4cr90L ; 89x50k=4cr4L50K total =5Cr 34L 50K
மையம் ஸ்டுடியோஸ்: விஷ சாராயம்: மெத்தனால் கலந்தால் விஷ சாராயம். கள்ள சாராயம்: அரசுக்கு தெரியாமல் சாராயத்தை காய்ச்சி விற்றால் கள்ள சாராயம். மக்கள்: மெத்தனாலை கள்ளத்தனமாக வாங்கி விஷ சாராயம் செய்து கள்ளத்தனமாக விற்றால் அதை கள்ள சாராயம் என்று சொல்வதா?? இல்லை விஷ சாராயம் என்று சொல்வதா?
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Hi
😮
மாற்ற வேன்டியவர்கள் அதிகாரிகள் அல்ல சாராயம் விற்றவர்க்கு துனைபோகும் அரசியல்வாதிகள்
@@santhosh-h😊😊
Poda DMK kothadimai
ப்ரோ போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் எல்லோரும் சாராயம் விக்கிறவங்களுக்கு support
அரசாங்கம் மேல்.. எந்த தவறும் இல்லை...
அதை தேர்ந்தெடுத்த மக்கள் மேல் தான் முழு தவறும்..🤦🏻.. ஓட்டுக்கு காசு வாங்கும் போது.. இனிச்சாதோ..😏..
Arasangam kavanikka vayntum thola
Illa sago govt oru oru street poi pakka mudiyathu namma pakutharivu vennum sago.....athu nammakitta illayaa
Mathu ollipu nu thani pirivay eruku namba arasakathuta athu yanna pannuthu , collector yanna pannraru , police yanna pannuthu , avanga support ellama etha pannamudiyathu.
@sheikabdullah7903 😂நீ நல்லா முட்டு குடுக்குற. இப்போ எவனாச்சும் உள்ளதை சொன்னா சங்கி, அப்புறம் bjp உள்ள வந்துரும். அப்போ அப்பாவி மக்களை யார் காப்பது. நல்லா kudukuringada முட்டு வேசி மவனே
அரசாங்கத்துக்கு தெறியாமா கள்ளச்சாராயம் விக்கமுடியாது சகோதரா
1₹க்கு காமராஜரை தோற்கடித்த தமிழனாங்சே....200₹ க்கும் 500₹க்கும்...40/40... மீண்டும் தொடரும் .....
Indian Tamils lost their self respect for free stuff by telungu dogs 🐩
People kaasuku vote poda matanga
திமுக & அதிமுகவுக்கு (இலவசத்துக்கும் ஓசிக்கும் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை நாடும் மக்களும் உறுப்பட போவதில்லை..)
பர நாய்யும் முஸ்லிம் நாய் யும் போடுர ஓட்டு🤮🤮
சாகுற வரைக்கும் தோற்காத முதலமைச்சர் எம்ஜிஆர் தான், ஆனா அவரு தமிழர் கிடையாது, அப்பா ஓட்டு போட்டதெல்லாம், நீயும் உன் தமிழ் சொந்தங்களும் தானே| அப்ப எங்கப்பா போச்சு உங்க தமிழ் உணர்வு.
கள்ளச்சாராயம் தடை (ban) செய்யவும் . அதற்கு பதிலாக பழச்சாறு, பனங்கல், ஈச்சங்கல், பதநீர் ஆகியவற்றை விற்பனை செய்யவும்.
ஏம்மா கனிமொழி இளம் விதவைகள் லிஸ்ட் இல் மேலும் 40 பேர்ரை சேர்த்துத்கொள் 😢😢😢
என்னவோ அரசாங்கமே இவங்க புருஷனை கூப்பிட்டு வாயில வலுக்கட்டாயமா ஊத்தி விட்ட மாதிரி பேசுற ஆளுங்க கதற ஆளுங்க இதுக்கு முன்ன குடிச்சிட்டு வீட்டுக்கு வரலையா அப்ப என்ன பண்ணிங்க யாருடைய தப்பு அறிவில்லாம குடிச்சா அரசாங்கம் பொறுப்பு ஏற்க முடியுமா ஆறு அறிவு இருக்கா இல்லையா பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்தும் அரசாங்கம் விற்பனை செய்கிறது அதற்காக வாங்கி குடித்துவிட்டு அரசாங்கம் காரணம் என்று கூற முடியுமா அறிவு அடமானம் வைத்தால் யார் என்ன செய்ய முடியும்
என்னவோ அரசாங்கமே இவங்க புருஷனை கூப்பிட்டு வாயில வலுக்கட்டாயமா ஊத்தி விட்ட மாதிரி பேசுற ஆளுங்க கதற ஆளுங்க இதுக்கு முன்ன குடிச்சிட்டு வீட்டுக்கு வரலையா அப்ப என்ன பண்ணிங்க யாருடைய தப்பு அறிவில்லாம குடிச்சா அரசாங்கம் பொறுப்பு ஏற்க முடியுமா ஆறு அறிவு இருக்கா இல்லையா பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்தும் அரசாங்கம் விற்பனை செய்கிறது அதற்காக வாங்கி குடித்துவிட்டு அரசாங்கம் காரணம் என்று கூற முடியுமா அறிவு அடமானம் வைத்தால் யார் என்ன செய்ய முடியும்
@@Music-gt8tc 200 ups
@@Music-gt8tcDMK rowdy thayoli 😂
ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:
சமுதாய சீர்கேடுகளினால் ஏற்படும் அவலநிலைகளை நிதர்சனம் மாறாமல் ஊடகம் தர்மம் சார்ந்து காணொளி வழியாக மக்களுக்கு நேர் பட தொகுத்து வழங்கிய பத்திரிகை ஆசிரியர் நெறியாளர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு நன்றி 🙏 நன்றி 🙏
கள்ளக்குறிச்சி
மாவட்டம் ❌
கள்ளச்சாராயம் மாவட்டம் ✅
Correct 😢
😂😂😂😂😂😂😂😂😂😂 ultimate comedy punch
ப்ரோ உங்களுடைய விளக்க வீடியோ ரொம்ப கிலியரவும் தெளிவாகவும் இருக்கு.உங்களுடைய ஆராய்ச்சி திறமைக்கு சல்யுட்.உங்களுடைய இந்த சமூக அக்கறை வீடியோவுக்கு நன்றி 👌👌👌
ஓம் நமச்சிவாய 🕉🙏🇱🇰 பாதிக்கப்பட்ட மக்கள் குனமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🇱🇰
மெத்தனால் மது குடிச்சா 10 Lakhs'a யாரு வீட்டு காசு.,.😏
மெத்தனால் விற்பனை செய்தவன் சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் சொத்துக்களை பிடுங்கி குடித்து இறந்தவன் வீட்டிற்கு தரவேண்டும் அப்படி செய்வோமா?
கார்த்திக் பிரதர் இது மட்டும் இல்ல தமிழ் நாட்டுல கஞ்சா அமோகம் இருக்கு கோவெர்மென்ட் இதை யும் கவனிக்குனும்
Kanja Nala yarum sagamatanga ga.
Kasnja wal brain wil be affected !
குவாட்டர் பாடலின் விலையைகுரைத்தார்கள் என்றால் யாரும் கல்லாச்சாரம் காச்சமாட்டாங்க 16:40
நல்ல தீர்வு
😂😂 yen drinks ilama iruka maatagalo.. ethuku antha kandravi ah kudikanum... Pesama family ah ozhukama paatha entha prblm um ila
குடிமகனின் குமுறல் 😂😂
Unaku unoda prachanei 😅😅....
அட நாசமா போணவன அவன் அவன் அங்க உயிருக்கு பொராடிகிட்டு இருக்கான் உனக்கு இதுல குறை வெரையா
3நபருக்கு மட்டும் தான் சம்பந்தமா...... MLA, என இருவருக்கும் தொடர்பு உள்ளதுனு அந்த மக்களே சொல்லிருக்காங்க, அதையும் சொல்லுங்க கார்த்திக்
இதுவே திமுகவின் கடைசி ஆட்சியாக 👍💯
இல்லை என்றால் மக்களுக்கு அது தான் முடிவு 💀💀💀
40/40 வெற்றி
இதுக்கு எல்லாம் காரணமே ஆளும் அதிகாரிகள் ஆசைமோக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதல்வர்கள்
குடிச்சு செத்தவன ஒருதரும் கொர சொல்லல.. பாவம் தியாகிகள் போல.. குடி குடித்து செத்தவர்கள் குடும்பத்துக்கு பிரோஜனம் இல்லாதவர்கள்...😢😢மற்றவரை குறை சொல்வதை விட்டு விட்டு நான் மாறினால் தான் மாற்றம் வரும்
👌
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கள்ள சாராயம் விற்பனை இருந்து கொண்டே தான் இருக்கும்.டாஸ் மார்க் மது பானம் கடைகளை இழுத்து மூடுங்கள். பல உயிர் போனபின் ஆலோசனை கூட்டம் எதற்கு? அதற்கு முன் கள்ள சாராயம், மதுபான விற்பனை தடை செய்திருக்கலாம்.இந்த ஆலோசனை கூட்டம் எல்லாம் வெறும் கண் துடைப்பு தான்.இந்த கள்ள சாராயம் செய்தி பத்து நாளோ அல்லது ஒரு மாதமோ அவ்வளவு தான்.பழையபடி அவனவன் குடித்து குடித்து செத்து கொண்டேதான் இருப்பான்.மது விற்பனை இருக்கும் வரை குடிப்பவன் குடித்து கொண்டே தான் இருப்பான்.
356 பிரிவு சட்டத்தை பயன்படுத்தி ஆட்சியை களைக்கவேண்டும்
😂😂😂
Correct
535 , 635 ethaachu onnu pottuko yaru kekka pora sangi payale
அறிவு பூர்வ அறிக்கை
இவ்வளவு பெயரை பதவி விலகாமல் செய்தது போல
துப்பாக்கி சூட்டில் என்ன செய்தார்கள்
@user-oh2ic... 356 will not applicable at this. Moment..please do think properly
கள்ளக்குறிச்சில தயாரிச்சா அது கள்ளச்சராயம்...
கவர்மெண்ட்டே தயாரிச்சா அது நல்ல சாராயம்... 🍷🍷🍷
சஸ்பென்ட் !நோக்கம் அவர்களின்பாதுகாப்பிற்காகவா?மக்கள்நலன்கருதியா?
C👏🏻👏🏻👏🏻👏🏻
வணக்கம் 🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏🙏.
உங்களுடைய அனைத்து செய்தி விரிவாக்கங்களும் சூப்பர் ப்ரோ. அதிகாரிகளினால் முன்வைத்துள்ள யோசனைகள் திட்டமிடல்கள் எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும் 👌👌👌🤭🤭🤭
பொம்மை முதல்வர் பொம்மை முதல்வர் என்ன செய்வார் மயிரை புடுங்கு வார்
😂😂😂😂
40/40 vetri in payan👍💯🔥👏👏
Paisa will not solve any issues.Makkal thirunda vendum.while selecting government, by their valued vote
ஸ்ரீமதிக்கும் நியாயம் கிடைக்கவேண்டும் கள்ளக்குறிச்சியில்
எந்த அரசும் கள்ளச்சாராயம் போய் குடுங்கன்னு சொல்லவே இல்லையே.... இவனுங்க போய் குடிச்சுட்டு சாகும்போது விடுங்க சாகட்டும்... குறிப்பாக நஷ்ட ஈடு மட்டும் கொடுக்கக்கூடாது
விஷசாராயம் ❌ கள்ளச்சாராயம் ✅
இந்த அரசு தேவை.இல்லை
ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:
Thevai dha
Suma cmmnts la matum DMK va thituga vote nu vanthutah DMK ey potruga ......ithula oru polappu chi
Admk irukkumbodum idhu irundhadhu ok
காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை 43 உயிர் போன பிறகா.. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் காவல் துறை 😢
மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே
சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தயவு செய்து சிபிஐ யிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போது தான் விசாரணையில் எந்த ஒரு தலையீடுமின்றி, உண்மையான குற்றவாளிகள் யார் என்பது குறித்து தெரிய வரும்.🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
நானும் ட்ரிங்க்ஸ் பண்ற ஆள் தான் பட் அடிக்ட் இல்ல இந்த மது பான கடை இல்லைனா கொஞ்ச நாள் கஷ்ட படுவாங்க அப்புறம் மறந்துருவாங்க ப்ளீஸ் இத கொஞ்சம் viral பண்ணுங்க ப்ளீஸ்
இதுதான் இதுதான் மக்களுக்கு முடிவு
வணக்கம் திரு மாயக்குமார் அவர்களே 🌹🙏🙏 மாலை வணக்கம் நீங்கள் இதைப் பற்றி எப்போது பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் நன்றி🙏🙏
40/40..... சாதனை ஆட்சி தொடரட்டும்...
வணக்கம் பா உங்க சேனல் மட்டும் தான் நான் பார்க்கிறேன் நீங்க மட்டும் தான் மக்களுக்காக உண்மையான தகவல் சொல்கிறீர்கள் நன்றி உங்க சேனல் மட்டும் நான் பேஸ்புக்கில் போடுகிறேன் 🙏
விஷ சாராயம் என்பது போன முறை தி.மு.க அமைச்சர் பரப்பிய வார்த்தை. கள்ள சாராயம் என்பதே சரியான வார்த்தை
நீதி துறை. காவல் துறையினர். வருமானவரித்துறை. அரசுத்துறை யாரையுமே சாதாரண மக்கள் நம்ப முடியல.இதெல்லாம் இருந்தும் ஒண்ணுதான் இல்லாமலும் ஒன்றுதான்
மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே
சகோ.மரக்காணம் கள்ளச்சாராயம் பலி அடைந்தோர்.எண்ணிக்கை விட மூன்று மடங்கு.அப்போதே கடுமையான நடவடிக்கை எடுத்து இருந்தால் . இப்போது இது நடந்து இருக்காது
Dmk ஆட்சி இன் மிக பெரிய தோல்வி
வாங்கி என்ன மைருக்கு குடிக்கிறானுங்க
Dai😂🤣🤣🤣
வணக்கம் அண்ணா நான் டிவில நியூஸ் எல்லாம் கேக்கறேன் இல்லையோ நான் உங்களோட நியூஸ் மட்டும் வந்த எல்லா நியூஸ் கேட்டுகிட்டு தான் இருக்கிறேன் நான் மிக மிக அருமையான பதிவு எறந்தவங்களுக்கு என்னோட ஆழ்ந்த இரக்கத்துல தெரிவித்துக் கொள்கிறேன்
ஒரு தவறு நடக்குது என்றால் ஒரு முறை அல்லது இரண்டு முறை போலீஸ்க்கு தெரியாமல் நடக்கும், இது பல வருடங்களாக நடந்து கொண்டு இருக்கிறது போல, போலீஸ் தான் முதல் குற்றவாளி, இறந்தவர்கள் நாட்டுக்காக யாரும் சாகவில்லை, தன் குடும்பம் எப்படி போனால் எனக்கு என்ன என்று தன் சந்தோஷத்துக்கு போன போனவங்க தான் 🎉
என்ன பண்ணலாம் Mr Karthik Mayyakumare இது தான் திராவிட மாடல் அதிகாரிகளை தமிழ் நாட்டு அரசு காப்பாற்றுகிறது அதிகாரிகள் தமிழக அரசு காப்பாற்றுகிறார்கள்.வாழ்க ஸ்டாலின்.
பொம்மை முதல்வர் என்ன செய்வார் என்னத்த புடுங்கு வானம் நானும் பாக்குறேன்
17:44 அண்ணாஅப்ப என்ன எவ்வளவு நாள் தான் இவங்க கிட்டயே ஆட்சியை கொடுக்கலாம்னு இருக்கீங்கநீங்க சொன்னது எல்லா இடத்துலயும் பொருந்தாதுஆல்ரெடி அவங்களுக்கு கொடுத்ததே போதும்மீதமுள்ள கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.❤
வாழ்த்துக்கள் அண்ணா.... ரிஷிவந்தியம்...
நிவாரணம் கள்ளக்குறிச்சி MP, MLA , சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடித்தம் செய்ய வேண்டும் மக்கள் வரி பணம் வீணடிக்கப்படக்கூடாது
செம்ம சூப்பர் பங்காளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்கள் பதிவிர்க்காக தான் காத்திருந்தேன் சகோதரா...
கள்ள சாராயம் மற்றும் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது... இதை ஏன் காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை...அரசு என்ன நடவெடிக்கை எடுக்க வேண்டும்... 10 இலட்சம் இழப்பீடு இதற்கு ஒரு தீர்வு ஆகுமா...?
அடுத்து
கள்ளச்சாராயம் விற்காமல்...
நல்ல சாராயம் விற்க
வேண்டும்....
இந்த ஆட்சி களைக்கப் பட வேண்டும்..
இல்லையேல் சாராய ஆலைகள்,டாஸ்மாக் கடைகள் இழுத்து மூட வேண்டும்.......
அரசு மதுபானக் கொள்கை நல்லது இல்லை என்றால் உயர் சாதி என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றி உழைக்கும் கையா ஆகாதவர்கள் சாராயம் காட்சி மற்ற மக்களை கொன்று விடுவார்கள் அதனால் அரசு மதுபான கொள்கை சரியான முறையில் வழிநடத்த வேண்டும்
ஆளும் கட்சிகளைத் காட்டிலும் அதிகாரிகளே மிகவும் பொறுப்புக்கு உள்ளானவர்கள் பதவி மாற்றம் மட்டுமே சரியான தண்டனை அல்ல பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்
உடனடியாக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று நம்புகிறேன் சஸ்பென்ஷன் செய்வது மீண்டும் மீண்டும் இதுமாதிரியான சம்பவங்கள் நடைபெறும் ஆகையால் அனைத்து காவல்துறையினர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
Sagatum bro antha nainga arivu illama family pathi osikatha nainga than epdi poi kudipanga
Ethulla en family ah erunthalum feel o
Panna mattan
ஆள்பவர்கள் மாறினாலும் ,
அரசு மாறவில்லை. அதே ஊழல், அதே காவல்துறை. எந்த அதிகாரியும் பதவி நீக்கம் செய்ய வில்லை.
அப்ப திறன் அற்ற மாநில +மத்திய அரசுகள் .
இஸ்லாத்தில் மது/ போதை தடுக்கபோட்டுள்ளது
அல்ஹம்துலில்லாஹ்
@@ganesanperumal1984
Peyar muslimaga irukkalam
Anaal islam markaththai murappadi pinpartathavarga iruppargal
மது விலையை குறைக்கவும்
உங்களோட பதிவதான் காலையில் எதிர்பார்த்தேன்
மக்கள் தான vote போட்டு win பண்ண வச்சாங்க
சகோதர சகோதரிகளே...
நாம் இங்கு ஒரு விஷயத்தை மறந்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறோம்.
தனி ஒருவன் படம் பாணியில் ஜெயம் ரவி சொல்வது தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது... ("தங்கம் விலை கிடுகிடு உயர்வு என்று ஒரு பக்கத்தில் போட்டிருந்தால் மற்றொரு பக்கத்தில் அக்ஷய திருதியை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கிறோம் என்று போட்டிருக்கும்" "இரண்டு கட்சிகள் கூட்டணி சேர்ந்து விட்டன என்று ஒரு பக்கத்தில் போட்டிருந்தால் அடுத்த பக்கத்தில் அந்த கட்சிக்கு உட்டபட்டவர் விடுதலை என்று இன்னொரு பக்கம் போட்டிருக்கும் ") அந்த வசனத்தை நினைவுக்கு வந்தது.
மலிவு விலையில் கள்ளச்சாராயம் கள்ளக் குறிச்சில் எளிதாக கிடைக்கிறது இதனைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் அங்கு நடக்கும் ஒயின் ஷாப்புகளின் விற்பனை பாதிக்கப்படுகிறது... இது போன்ற ஒரு கொடூர சம்பவத்தை அரங்கேற்றி விட்டால் பயந்து இனி யாரும் மலிவு விலையில் கிடைக்கும் கள்ளச் சாராயத்தை அறுந்த பயப்படுவார்கள். அதனால், பொதுமக்கள் இனி அரசாங்க அதிகாரிகள் நடத்தும் ஒயின் ஷாப் களுக்கே செல்ல வேண்டி இருக்கும்... So.... யோசிங்க..
Karthik nan unoda show va ne kavery news la work panrathula irunthu pakuren romba nalla iruku
அண்ணா உங்கள் பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன் எதற்காக இவ்வளவு தாமதம் அண்ணா
இந்த ஆட்சி தொடர்ந்தால் இன்னும் நிறைய நடக்கும்
Excellent analysis ❤
டாஸ்மாக் விலை அதிகம்
இந்த சாவு நீதான் பொறுப்பேத்துக்கோ
அண்ணா நீங்க பண்ணுற காணொளி நானு பாக்குறேன் எல்லாமே நல்லதுதான் ஆனால் இப்போது சொல்லுற விடயம் ஒரு நான் பிறக்கும் முன்பே இருக்கிறது ஆனால் இப்போதுதான் அரங்கம் எல்லா நடவடிக்கை எடுக்குதா அப்போ இவ்வோளோ வருசமா என்ன செய்தார்கள் ஒரு இழப்பு அல்ல பல இழப்பு ஆன பிறகுதான் எல்லா நடவடிக்கை எடுக்குறாங்க ஏன் ? மக்களை காப்பாற்றவா இல்லை இவர்களின் ஆட்சியை காப்பாற்றுவதற்கா இதற்கு மேல் நம் மக்கள் இனி வரும் காலத்தில் ஆட்சி செய்ய வைத்தால் தமிழ்நாடு ஒன்று இருக்குமானு தெரியாது 🤔🤔🤔
நான் ஸ்ரீலங்கா மழையாகன் 👍
Super
உடனும்ஆட்சிகலைக்கனும் அதுதான்மக்களாட்சிக்குரிய விதி.
சாராயம் வேண்டாம்னு மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தினால் தான் விமோசனம். எல்லா கட்சியும் இதற்கு பொறுப்பு.
Ruling government is responsible for this. Government first stop selling liquor
வரும் மூன் காப்பதே மேல் , இப்போது கைது செய்யப்படலாம் என்ன பயன் , லஞ்சம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன 😡😡😡😡😡😡😡😡😡
The government should establish special hospitals for addiction control as an initial step, opening wine shops on alternate days, then once every three days, and eventually once every four days. Free medical services should be provided for people addicted to alcohol. Additionally, every morning in schools, students should recite slogans promoting a drug-free state so that they understand the dangers of alcohol. With these measures, within a few years, all TASMAC shops can be closed, and the next generation in Tamil Nadu will be alcohol-free
திமுக மாவட்ட செயலாளர்,சட்ட மன்ற உறுப்பினர், இவர்களையும் கைது செய்ய உத்தரவிட வேண்டும்.முதல்வர் அவர்கள்
Need person like Annamalai for best law and order in the state
அண்ணா! டாஸ்மாகில் விற்பனை செய்வது டானிக்கா என்று கெட்டு சொல்லுங்கள்... 😢😢😢
மிகவும் வருத்தம் அளிக்கிறது நான் ஒரு மேனேஜர் லெவல் ல ஒர்க் பண்றேன் பட் நானும் drinks பண்றேன் அதுக்கு காரணம் தமிழ்நாடு அரசு
தென்னை மாத்திரையும் gourment வேளாண் ஷாப் கிடைக்கும் 1table வாங்கி try செய்து பாருங்க
காமராஜரை தோற்கடித்த பாவம் தான் தமிழ்நாட்டை பேயாட்டம் ஆட்டி வைக்கிறது 😔🤬.
மது விலை சரியாக அமல்படுத்தவும் பாட்டிலில் ஒரு விலை அவர் வாங்குவது மறுவிலை
அரசாங்கம் என்ன செய்யும் அந்தந்த மாவட்ட கலெக்டர் என்ன பண்றாங்க அவங்க கரெக்ட் பண்ணனும் முதல்ல எப்ப பார்த்தாலும் உங்களுக்கு பிடிக்காத கட்சியினருக்கும் அரசாங்கத்தை குறை சொல்லாதீங்க எதுக்கு குடிக்க போறாங்க
கள்ளக்குறிச்சி எங்க ஊரு தா bro😢
அமைச்சர் சஸ்பென்ட் பண்ணனும்
சூர்யா உள்ளிட்ட போலி போராளிகள் பற்றி ஒரு வீடியோ?😅😂
இந்தகேடுகெட்டஅரசைடகளைகவேண்டும்
அண்ணா நீங்க சூப்பர் அண்ணா உண்மைய சொன்னீங்க அந்த மதன் கௌரி இருக்கானே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கைக்கூலி இன்னும் ஒரு வீடியோ கூட போடலைன்னா 20:05
தம்பி மாயக்குமார் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எல்லாம் விஐபியோ விவிஐபியோ கிடையாது எல்லோருமே வருமை கோட்டிற்க்கு கீழ் உள்ள பாமர மக்கள் இவர்கள் நாள் முழுவதும் கடுமையாக உழைப்பதால் உடல் வலிமையை போக்க குடிக்கிறார்கள் அதனால் விலை மலிவான மதுக்கடைகளை தேடி போகிறார்கள் இவர்கள் வாங்கும் விலையிலா கவர்மென்ட் மதுபானம் விக்கிது வருடாவருடம் 10/15ன்னு பாட்டில்களின் விலையை உயர்த்தி கொண்டே இருந்தால் மக்களின் நிலமை இப்படிதான் போயி கொண்டே இருக்கும் இதை எந்த கவர்மென்ட்டாலும் ஒன்னுமே புடுங்க முடியாது
@@eswarmanoj2632 இவரு உலகமகா உத்தமருங்கோ இல்ல உலகமகா உத்தமனின் புள்ளைங்கோ பார்த்துக்கோங்கோ
அது கள்ளச்சரயம் இருந்தாலும் அரசு சரயமாக இருந்தாலும் ஒன்று தான்😂😂😂😂😂😂😂
தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள்
அடுத்த சில நாட்களில் இதை மறுத்து விடுவார்கள் 😂😂😂😂😂
முழுபொறுப்பையும் முதல்வர் ஏற்று ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வேண்டும்.
நண்பா வணக்கம் இந்த பரந்துர் மக்களை பற்றி பேசுங்க...?
கள்ளகுறிச்சி சாவுஎன்னிக்கை 100 ஜ தாண்டும் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் இதுதான்காரனம்
காட்டுவெட்டி குரு வின் தொழில் இன்று சிரிப்பாய் சிரிக்கிது
கள்ளச்சாராயம் மற்றும் விஷச் சாராயம் இதற்கு உள்ள வித்தியாசம் தெரிந்து மக்கள் செய்தியை பார்க்கவும்
Yes கள்ளசாராயம் வேறு விஷ சாராயம் வேறு
இதே வேகத்தை ஜாபர் சாதிக் கஞ்சா கடத்தியதில் முதல்வர் ஏன் காட்டவில்லை
தமிழ்நாட்டு காவல் துறை மேல் இருக்கும் மரியாதை நம்பிக்கைபோய்விட்டது
அடுத்த அடுத்த update குடுத்துட்டு இருங்க அண்ணா please waiting
எந்த CM kum இல்லாத ஒர் ஸ்பெஷல் நம்ம CM ku இருக்கு அது கள்ளசராயதுல செத்தா மட்டும் பரிசு 10 lack, but No ஆக்சன். வாழ்க தமிழ்நாடு. 49x10L = 4cr90L ; 89x50k=4cr4L50K total =5Cr 34L 50K
மையம் ஸ்டுடியோஸ்: விஷ சாராயம்: மெத்தனால் கலந்தால் விஷ சாராயம்.
கள்ள சாராயம்: அரசுக்கு தெரியாமல் சாராயத்தை காய்ச்சி விற்றால் கள்ள சாராயம்.
மக்கள்: மெத்தனாலை கள்ளத்தனமாக வாங்கி விஷ சாராயம் செய்து கள்ளத்தனமாக விற்றால் அதை கள்ள சாராயம் என்று சொல்வதா?? இல்லை விஷ சாராயம் என்று சொல்வதா?
இனியும் இந்த ஆட்சி தேவையா....😢
Irantha anaivarukkum alntha irangal ❤iny intha kodumai natakkakutathu Karthik Maya Kumar Anna
தயவு செய்து குடிப்பதை நிறுத்துங்கள். ..மானிடராய் பிறத்தல் அரிதினும் அரிது..போராடி ஜெயிக்க தான் இந்த வாழ்க்கை.
காவல் துறை அனுமதி இல்லாமல் இது நடந்துருக்காது
நல்ல ஆட்சி 😊
கூண்டோடு மாற்ற வேண்டியது அரசியல்வாதிகளையே ...