நீங்க எத்தனை வருடம் ஆனாலும் இதேபோல் எப்போதும் சொல்லித் தாங்க அக்கா. தட்டுத்தடுமாறி எப்படியாவது நல்லா கத்துக்கனும்னு நிறைய பேர் இருப்பாங்க. அதுல நானும் ஒரு பெண். நானும் இப்போது என் தோழிக்கு உங்க வீடியோவில் வந்த ஒரு டிசைன் பிளவுஸ் நாளை கட் பண்ண போறேங்கா. உங்களுக்கு ரொம்ப புண்ணியம் கிடைக்கும் கா.
நாலு பக்கமும் ஒரே அளவா ஒரு துணி எடுத்துக்கோங்கஅது முக்கோணமா மடிச்சிட்டுஊசியால மடிப்பு மாதிரி கீழ மேல கீழ மேல வந்து ஊசியால தைச்சிருங்கஅதே நூலால அந்த பகுதியை இறுக்கிப் பிடிச்சிட்டு சுத்தி ஒரு முடிச்சு போடுங்கஅதே மாதிரி ஆறு பீசையும் சின்ன சின்ன துண்டுகளாக ரெடி பண்ணிஒரே நூலில் அந்த பீசுகளை கோர்க்கவும்கோர்த்து அந்த பீசை மொத்தமாக ஒரு முடிச்சு போட்டா பூ ரெடியாயிரும் சிஸ்டர்
அருமையான விளக்கம் சகோதரி 👌👍 ரொம்ப மகிழ்ச்சி
Wooh super ma 🥰♥️♥️♥️
மிகத் தெளிவாக புரிகிறது ஒவ்வொரு இடத்திலும் அளவெடுத்து சொல்லிக் கொடுத்தது மிகவும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது
நான் டிசைன் பிளவுஸ் முதன் முறையாக பார்க்கிறேன் மிகவும் தெளிவாக புரியிற மாதிரி சொல்லிக் கொடுத்திருக்கீங்க மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Thank you
சூப்பர் ரொம்ப தெளிவாக உள்ளது அருமையாக
நன்றி🙏
அக்கா மிகவும் தெளிவாக நீங்க போடும் எல்லா வீடியோவும் இருக்கிறது. உங்களைப் போல் யாரும்சொல்லித்தர முடியாது.🌹👌👍
நன்றி சகோதரி 🙏
நீங்க எத்தனை வருடம் ஆனாலும் இதேபோல் எப்போதும் சொல்லித் தாங்க அக்கா. தட்டுத்தடுமாறி எப்படியாவது நல்லா கத்துக்கனும்னு நிறைய பேர் இருப்பாங்க. அதுல நானும் ஒரு பெண். நானும் இப்போது என் தோழிக்கு உங்க வீடியோவில் வந்த ஒரு டிசைன் பிளவுஸ் நாளை கட் பண்ண போறேங்கா. உங்களுக்கு ரொம்ப புண்ணியம் கிடைக்கும் கா.
@@SaralaMary-jg1wo மிக்க மகிழ்ச்சி பா கண்டிப்பா நீங்களும் நல்ல முறையில் பழகி நல்ல டைலர் ஆயிருவீங்க கவலைப்படாதீங்க👍
முதல் முறை உங்க வீடியோ பார்த்த சூப்பர் தெளிவான விளக்கம் சூப்பர் உங்கள subscribe பண்ணி இருக்க சூப்பர்
Thank you
மிகவும் அருமை தங்களின் சேவை மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
நன்றி🙏👍
Super 👌 sister rompa nalla vanthuchchi❤
Super sister
ரொம்ப சூப்பர் சிஸ்டர் 😊
super sis🥰
Nice sister ❤
Thanks 😊
👌👌👌👌 akka tnx ka enakana video pota Mari iruku
Ok pa
Super
아름다운 영상감사합니다❤
நன்றி சகோதரி 😊
Super very nice 👍🙌
supper. Akka
Thank you
Super 👍
Thank you 👍
Super sister
Thank you 🙏
super
Thank you
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
நன்றி
Super 👌 👍 😍 ❤❤❤ sister
👌👌👌
❤
அருமையான பதிவு
நன்றி
Super ❤❤❤❤❤❤❤❤
நன்றி சிஸ்டர்
Akka super ennum sollithanga
Ok pa
Blouse stitching and design price evlo sister
நான் 470 வாங்கி இருக்கேன் சிஸ்டர் நீங்க உங்க ஏரியாவுக்கு தகுந்தது போல் கூடவோ குறையவோ வாங்கிக்கோங்க
❤ super sis
Thank you
Shape
🎉
அக்கா இந்த டிசைன் தைத்து கொடுத்தால் என்ன விலை வாங்கலாம்.
நான் 470 வாங்கி இருக்கேன் நீங்க உங்க ஏரியாவுக்கு தக்கன கூடவோ குறையவோ வாங்கிக்கோங்க
😂❤
அந்த பூ பண்ணிக்கல அது நச்சி போடாது புரில மத படி எல்லா ஓகே sis
நாலு பக்கமும் ஒரே அளவா ஒரு துணி எடுத்துக்கோங்கஅது முக்கோணமா மடிச்சிட்டுஊசியால மடிப்பு மாதிரி கீழ மேல கீழ மேல வந்து ஊசியால தைச்சிருங்கஅதே நூலால அந்த பகுதியை இறுக்கிப் பிடிச்சிட்டு சுத்தி ஒரு முடிச்சு போடுங்கஅதே மாதிரி ஆறு பீசையும் சின்ன சின்ன துண்டுகளாக ரெடி பண்ணிஒரே நூலில் அந்த பீசுகளை கோர்க்கவும்கோர்த்து அந்த பீசை மொத்தமாக ஒரு முடிச்சு போட்டா பூ ரெடியாயிரும் சிஸ்டர்
புரியல என்றால் மறுபடியும் ஒரு முறை வீடியோவை பாருங்க கண்டிப்பா உங்களுக்கு புரியும் சிஸ்டர்
@@s.stailorTq
தெளிவா செல்லிஇருக்கீங்க
நன்றி
Purethathu
Ok pa
Super
Super sister
Thank you
Super🎉
Super sister ❤
Thank you
Super sister
Thank you 😊
Super
Thanks
Super sister
Thank you
Super sister
Thank you