ஹரிஹரன் சூப்பர் ஹிட் பாடல்கள் | Hariharan Super Hit Songs | Tamil Music Center

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2021
  • ➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
    Watch Vol-2 here
    • Hariharan Super Hit So...
    🔴 NOTICE: All rights goes to the producers and the labels and other involved people.
    DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection. Furthermore, no commercial purpose is intended, permission is kindly requested to continue the broadcast. We do not monetize using audio/video files of any songs and it's only for entertainment purposes only.
    #HariharanHits #TamilMusicCenter

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @sathamhussain8948
    @sathamhussain8948 3 місяці тому +432

    2024 இல் இப்பாடல்களை கேட்கின்றவர்கள் 🎉🖐️🖐️🖐️

  • @sangilimadasamy..9070
    @sangilimadasamy..9070 Рік тому +81

    நான் காதல் கொண்ட காலம் அது.
    90's to 2000. எனது காதலுக்கு வலிமை கொடுத்தது இவர் பாடிய பாடல்கள். இவரோட இனிய கீதங்கள் என்றென்றும் காதலை வாழ வைக்கும். இப்போது இவரோட பாடல்களைக் கேட்டால் ,என்னோட அந்த வசந்த காலத்திற்கு (காதல் காலத்திற்கு) 23 லருடங்களுக்கு முன்பு. இந்த பழைய இனிமையான வாழ்க்கையை திரும்ப நமக்கு கொடுப்பது இவர், மற்றும் சங்கீத கடவுள் SPB போன்றோர தான்.
    இறைவனால் கூட இது சாத்தியமல்ல.
    Thanks to sir.Hariharan. & I am always worshipping to SPB.
    H

  • @user-ou7ks1ho4d
    @user-ou7ks1ho4d 11 днів тому +28

    2024 இந்த song's taily யாஹ் கேக்குறவங்க 💓

  • @Mohankumar-ii5pq
    @Mohankumar-ii5pq 2 роки тому +151

    அவள் வருவாளா அவள் வருவாளா
    என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
    என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
    கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
    சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
    (அவள் )
    கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
    வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
    காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
    ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
    நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
    திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
    அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
    அவள் ஓரப் பார்வை எந்தன் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா
    (அவள் ..)
    ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
    இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
    போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
    ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
    நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
    அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
    ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
    இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

  • @a.d.s.immanuel8515
    @a.d.s.immanuel8515 2 роки тому +124

    ஹரிஹரன் அவர்களுடைய பாடல்கள் அனைத்தும் நல்லா இருந்தது இப்போது ஹோம் தியேட்டரில் கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஒரு பாடல் கூட நெக்ஸ்ட் அழுத்த வில்லை

  • @Selvakumar-rs5xi
    @Selvakumar-rs5xi 2 роки тому +212

    90S பெரிய டாப் சிங்கர் எஸ்.பி.பி க்கே டப் கொடுத்த சிங்கர் ஹரிகரன் சார் 👍

  • @vignesh8058
    @vignesh8058 Рік тому +73

    06:11 ---->என்னை தாலாட்ட வருவாளா
    11:13 ---->அன்பே அன்பே கொல்லாதே
    16:47 ---->சின்ன சின்ன கிளியே
    22:22 ---->கொஞ்ச நாள் பொறு தலைவா
    27:35 ---->குறுக்கு சிருத்தவளே
    34:17 ---->மின்னல் ஒரு கோடி
    38:44 ---->மழைத்துளி மழைத்துளி
    45:35 ---->சந்திரனை தொட்டது யார்
    52:22 ---->இரவா பகலா குளிரா
    57:33 ---->இருபது கோடி நிலவுகள்
    01:02:40 ---->உயிரே உயிரே வந்து
    01:09:57 ---->நிலவே நிலவே
    சரிகமபதனி
    01:15:01 ---->மூங்கில் காடுகளே
    01:21:21 ---->ஒரு பொய்யாவது சொல்
    01:28:25 ----> எனக்கொரு சினேகிதி
    01:33:22 ---> தாஜ்மகால் ஒன்று வந்து
    01:39:08 ---> உன் பேர் சொல்ல ஆசை
    01:44:18 ---> கவிதைகள் சொல்லவா
    01:49:49 ---> துளி துளியாய் கொட்டும்
    01:55:53 -->பிரிவொன்றை சந்தித்தேன்
    02:00:23 -->ஓ நெஞ்சே நெஞ்சே
    02:06:20 -->உயிரே உயிரே அழைத்ததென்ன
    02:11:51 -->ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
    02:16:03 -->ஒரு தேவதை வந்துவிட்டாள்
    02:20:47 -->கஜிராஹோ கனவில் ஓர்
    02:25:57 -->வெண்ணிலவே வெண்ணிலவே
    02:31:54 -->சுடிதார் அணிந்து வந்த
    02:37:50 -->வெளிநாட்டு காற்று தமிழ்
    02:42:27 -->என்ன இதுவோ என்னை

  • @joayo2091
    @joayo2091 7 місяців тому +4

    Nooru kodi pengal undu❤

  • @abithangam3001
    @abithangam3001 8 місяців тому +9

    Aval orea parvai enthen uyirai urukiyathai arivala arivala I melting this song particular this line❤ my favourite singer Hari sir I love you sir ❤❤❤❤

  • @pandiank14
    @pandiank14 10 місяців тому +15

    Arputhamana songs Hari sir is great singer vaazhka valamutan vaazhka pallandu congratulations 💐🎉

  • @kothaisampath3807
    @kothaisampath3807 Місяць тому +1

    Memerising voice he is having. At 70 years I am.listenibg annd enjoying.

  • @kadhana
    @kadhana 9 місяців тому +5

    என்னை தாலாட்ட வருவாளோ
    நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
    தங்க தேராட்டம் வருவாளோ
    இல்லை ஏமாற்றம் தருவாளோ
    தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
    மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
    கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே
    என்னை தாலாட்ட வருவாளோ
    நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
    தங்க தேராட்டம் வருவாளோ
    இல்லை ஏமாற்றம் தருவாளோ
    பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
    ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
    ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
    இரவும் பகலும் என்னை வாட்டினாள்
    இதயம் அவள் பேயரில் மாற்றினாள்
    காதல் தீயை வந்து மூட்டினாள்
    நான் கேட்கும் பதில் இன்று வாராதா
    நான் தூங்க மடி ஒன்று தாராதா
    தாகங்கள் தாபங்கள் தீராதா
    தாளங்கள் ராகங்கள் சேராதா
    வழியோரம் விழி வைக்கிரேன்
    எனது இரவு அவள் கூந்தலில்
    எனது பகல்கள் அவள் பார்வையில்
    காலம் எல்லாம் அவள் காதலில்
    கனவு கலையவில்லை கண்களில்
    இதயம் துடிக்கவில்லை ஆசையில்
    வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
    கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
    நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
    நாளைக்கு நான் காண வருவாளோ
    பாலுக்கு நீரூற்றி போவாளோ
    வழியோரம் விழி வைக்கிறேன்
    என்னை தாலாட்ட வருவாளோ
    நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
    தங்க தேராட்டம் வருவாளோ
    இல்லை ஏமாற்றம் தருவாளோ
    தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
    மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
    கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே
    என்னை தாலாட்ட வருவாளோ(வருவாளோ)
    நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ(தருவாளோ)
    தங்க தேராட்டம் வருவாளோ(வருவாளோ)
    இல்லை ஏமாற்றம் தருவாளோ(தருவாளோ)

  • @athirareni1421
    @athirareni1421 Рік тому +22

    Super voice my favourite singer hariharan🤩 love you😘😍god bless you🙏🙏🙏

    • @kbalamu3
      @kbalamu3 4 місяці тому

      1:34:26 1:34:26

  • @nironiro9033
    @nironiro9033 22 дні тому +23

    எனக்கு இவருடைய பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் வேற யாருக்கு பிடிக்கும் லைக் கொமண்ட்ல சொல்லுங்க நண்பர்களே

  • @MohamadfameesFamees-ti5oz
    @MohamadfameesFamees-ti5oz 9 днів тому +5

    I love you songs

  • @vijayalakshmikuppuswamy4075
    @vijayalakshmikuppuswamy4075 10 місяців тому +12

    Excellent collection all songs voice is good all this god gift

  • @aniththamadasami6604
    @aniththamadasami6604 Рік тому +16

    Golden voice sir

  • @baskiselfie
    @baskiselfie 4 місяці тому +10

    நீ காற்று நான் மரம் (நிலாவே வா) ❤❤❤
    ஏதோ ஒரு பாட்டு (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்) ♥️♥️♥️
    (incomplete hariharan album without these songs)

    • @PSB531
      @PSB531 4 місяці тому

      À❤à

  • @amvraj385
    @amvraj385 2 роки тому +14

    💖💞💞💥👍👍🎵Super songs🎼💥💖💖💞

  • @supashsupash6962
    @supashsupash6962 6 місяців тому +4

    அருமை🎉

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 2 роки тому +14

    Thanks for your valuable support and update. Beautiful song.

  • @rajias6641
    @rajias6641 2 роки тому +37

    I like Hariharan sir songs

  • @Dharshnidharsana225Dharashnidh
    @Dharshnidharsana225Dharashnidh 5 місяців тому +2

    ஹரிஹரன்சன் எல்லா சாங் மை ஃபேவரிட் சாங் ❤❤😍💖💖

  • @palrajp7197
    @palrajp7197 Рік тому +2

    Wish u happy birth day for vijay.god bless u annnaa*******by esther raajathi.

  • @rainfall7837
    @rainfall7837 2 роки тому +14

    Vera leval collection

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 Рік тому +12

    Super அருமையான பாடல் தொகுப்பு வாழ்த்துக்கள் சூப்பர்

  • @gopalme-li4uk
    @gopalme-li4uk 24 дні тому +1

    2024 il illa 2024 varai intha patu matum tha ketutu varom 90s love

  • @balasubramanimani623
    @balasubramanimani623 Рік тому +13

    Amazing💕😍 song I love hari and ar

  • @akashkumardigal656
    @akashkumardigal656 2 роки тому +13

    Amazing collection
    From Odisha 🙏🏾

  • @bharathprasanth237
    @bharathprasanth237 2 роки тому +153

    Thoonganum nu paata keten....ana ivaroda padalgal ennai thoogavidavillai❤❤❤ the best collections I would say...thanx a lot ❤❤❤🙏

  • @s.sivathanusubramoniam8521
    @s.sivathanusubramoniam8521 8 днів тому +2

    Mudiyala😊😊

  • @radhikasureshsuresh7450
    @radhikasureshsuresh7450 Рік тому +12

    very niceeeeeeeeee.................. lovely to hear all songs

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 роки тому +29

    Vijaikum.Arjun.Avargalukum
    Arumaiyaga..Porunthukierathu
    HariharanKural...Super.
    PadalgalAnnaithum.Arumai

  • @ramachandrang660
    @ramachandrang660 3 місяці тому +4

    Really Fantastic Super Duper Audio Songs ❤🎉❤🎉

  • @user-er4rl8zh7x
    @user-er4rl8zh7x 4 місяці тому +10

    Hariharan fan .. from Kerala

  • @nivadithar7453
    @nivadithar7453 Рік тому +52

    3 hours of Hariharan sir's voice is not enough. Whole day kooda ketute irukalam. Every song is better than the previous one. Cannot stop listening 😍

  • @DeepaDeepa-qj4wf
    @DeepaDeepa-qj4wf 7 місяців тому +11

    My hero. Ungala eppayavathu ner la pakkanum sir. I love u r voice❤🎉

  • @GopiNath-uu3sv
    @GopiNath-uu3sv 11 місяців тому +25

    என்னையே மறக்க வைக்கும்❤

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 9 місяців тому +3

    Love from Kerala Kozhikode ❤❤🎉

  • @amsavallim6903
    @amsavallim6903 Рік тому +5

    Wow,superb collection

  • @GMK_MDU
    @GMK_MDU 2 роки тому +25

    Mazhai thuli song from sangamam was one more mile stone to his empire...such a high pitch song, you would cry at the end...Love You Hari sir

  • @kailasapathyanusuja8868
    @kailasapathyanusuja8868 2 роки тому +15

    My favourite wonder full singer ❣️ god bless you...

  • @rishaamirthalingam6014
    @rishaamirthalingam6014 2 місяці тому +2

    Sema hari sir Vera level

  • @arundaniel3994
    @arundaniel3994 3 місяці тому +1

    Thanks for your help. It helps to drive nicely today.

  • @ezhilanb9988
    @ezhilanb9988 2 роки тому +28

    Songs selection superb hariharan voice amazing ❤💙💚

  • @user-zv4wl4mi3f
    @user-zv4wl4mi3f 2 місяці тому +13

    Superb collection. All r my favourite Hariharan song

  • @kkajen54
    @kkajen54 Рік тому +2

    Wonderful thanks brother

  • @vikramanbvikram6483
    @vikramanbvikram6483 Рік тому +1

    Super song thankyou tamil music center

  • @user-me6xo7bv4m
    @user-me6xo7bv4m 3 місяці тому +4

    I am a fan of hariharan voice

  • @cbzfasran2710
    @cbzfasran2710 Рік тому +14

    i ❤ Ur magnetice voice hariharan sir ❤❤❤❤

  • @logesbalu2192
    @logesbalu2192 Рік тому +1

    Iyiooo wow collections ya! Thanks❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ftixg
    @ftixg 2 роки тому +198

    நல்ல இல்லாத பாடல் கூட இவர் பாடினால் அருமையாக இருக்கும், அவ்வளவு இனிமையான குரல் வளம் கொண்டவர் திரு ஹரிஹரன் சார் அவர்கள்

  • @mohamedmahadhir3010
    @mohamedmahadhir3010 Рік тому +7

    Very very Nice voice 🔥🔥🔥

  • @uneerabdulkhader6441
    @uneerabdulkhader6441 Рік тому +19

    Iam Andhra Pradesh
    I like Tamil songs 💖

  • @user-pq9qo4yp4f
    @user-pq9qo4yp4f 2 місяці тому +2

    All songs super ❤

  • @AfsalA-sh7bk
    @AfsalA-sh7bk 10 місяців тому +2

    Vera Laval song's. ..........thalava

  • @kadhana
    @kadhana 9 місяців тому +14

    என் மாமன் கண்ணு தூங்கலையே
    ஆண்: என்னோடுதான் கண்ணாமூச்சி
    என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
    கட்டாயம் என் காதல் ஆட்சி
    கைகூடும் பார் தென்றல் சாட்சி
    ஆண்: சிந்தனையில்
    வந்து வந்து போறா
    அவ சந்தனத்தில்
    செஞ்சு வெச்ச தேரா
    ஆண்: என்னுடைய காதலிய
    ரொம்ப ரொம்ப பத்திரமா
    எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச
    வண்ண வண்ணச் சித்திரமா
    வேறொருத்தி வந்து தங்க
    எம்மனசு சத்திரமா
    ஆண்: ஆத்தாடி அம்மாடி
    என்ன சொல்ல கட்டழகா
    ஆவாரம் பூவாக
    வாய் வெடிச்ச மொட்டழகா
    குழு: ராசாத்தி ராசாத்தி
    அட்ரஸ் என்ன கண்டுபிடி
    ராவோடு ராவாக
    அள்ளி வர நாங்க ரெடி
    ஆண்: கொஞ்சநாள் பொறு தலைவா
    ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
    கண்ணிரண்டில் போா் தொடுப்பா
    அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
    ஆண்: காமாட்சி மீனாட்சி
    என்ன பேரோ நானறியேன்
    தென்னாடோ எந்நாடோ
    எந்த ஊரோ நானறியேன்
    குழு: ராசாத்தி ராசாத்தி
    அட்ரஸ் என்ன கண்டுபிடி
    ராவோடு ராவாக
    அள்ளி வர நாங்க ரெடி

  • @revathip7417
    @revathip7417 3 місяці тому +5

    All song semma sir Semma voice all song Romba pudikum

  • @ameerkhan2399
    @ameerkhan2399 2 роки тому +34

    Very smooth experience while he sings nice voice

  • @narayanansundaresan3877
    @narayanansundaresan3877 Рік тому +12

    Excellent collection and superb voice. Very well compiled album of all time favorite Hariharan Sir.

  • @afsalafsi6087
    @afsalafsi6087 11 місяців тому +15

    addicted to hariharan voice👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @joycookingsheela5904
    @joycookingsheela5904 2 роки тому +6

    Super 👍

  • @kothaisampath3807
    @kothaisampath3807 Місяць тому

    மூங்கில் காட்டுக்குள்ளே போயிட்டேன். அருமையான வரிகள். யார் எழுதினது? Hatsoff to him
    .

  • @thiyasharma9815
    @thiyasharma9815 2 місяці тому +2

    Lovely ❤️❤️❤️good voice iloveyou so much ❤️❤️❤️❤️

  • @Kunalshidhyarth
    @Kunalshidhyarth 2 роки тому +61

    I can't understand this language but I listing carefully and enjoying the all time fabulous voice of Hariharan sir........imagine 👌👌👌

  • @RajaRaja-ru6jr
    @RajaRaja-ru6jr 2 роки тому +11

    Nice songs..!

  • @MannaiMiru
    @MannaiMiru Рік тому +2

    Awesome by arr , hariharan and viswaa

  • @user-tp6ln4vm4o
    @user-tp6ln4vm4o 2 місяці тому +1

    Semparuthi poove song missing

  • @ramachandrananil8436
    @ramachandrananil8436 2 роки тому +6

    Super

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 роки тому +82

    Selected 🎵 are 👌 His Vocal is ExtraOrdinary. Pronunciation is good. STYLISH VOICE (1) அவள் வருவாளா 🌲 (கவிஞர் வைரமுத்து) - நேருக்கு நேர் (1997) தேனிசை தென்றல் (2) என்னைத் தாலாட்ட 🌲 (கவிஞர் பழனிபாரதி) - காதலுக்கு மரியாதை (1997) இசைஞானி (3) அன்பே 🌲 (கவிஞர் வைரமுத்து) ஜீன்ஸ் (1998) ஆஸ்கார் நாயகன் (4) சின்ன சின்னக்கிளியே 🌲
    (கவிஞர் வைரமுத்து) - கண்ணெதிரே தோன்றினாள் (1998) DEVA (5) கொஞ்ச நாள் 🌲 (கவிஞர் வாலி)) - ஆசை (1995) DEVA (6) குறுக்கு 🌲 (கவிஞர் வைரமுத்து) - முதல்வன் (1999) ARR (7) மின்னல் ஒரு கோடி 🌲 வைரமுத்து) - VIP (1997) RANJIT BAROT(8) மழைத்துளி 🌲 (கவிஞர் வைரமுத்து) - சங்கமம் (1999) ARR (9) சந்திரனை 🌲 (கவிஞர் வைரமுத்து) - ரட்சகன் (1997) ARR (10) இரவு பகலா 🌲 (கவிஞர் பழனிபாரதி) - பூவெல்லாம் கேட்டுப்பார் (1999) YUVAN SHANKAR RAJA (11) இருபது கோடி 🌲 (கவிஞர் வைரமுத்து) - துள்ளாத மனமும் துள்ளும் (1999) S A RAJKUMAR (12) உயிரே 🌲 (கவிஞர் வைரமுத்து) - பம்பாய் (1995) ARR (13) நிலவே நிலவே 🌲 (கவிஞர் வாசன்) - பெரியண்ணா (1999) பரணி (14)(15) ஒரு பொய்யாவது 🌲 (கவிஞர் வைரமுத்து) - ஜோடி (1999) ARR (16) எனக்கொரு சிநேகிதி 🌲 (கவிஞர் வாலி) பிரியமானவளே (2000) S A RAJKUMAR (17) தாஜ்மஹால் ஒன்று 🌲 (கவிஞர் மயில்) - கண்ணோடு காண்பதெல்லாம் (1999) DEVA (18) உன் பேர் 🌲 (கவிஞர் கலைக்குமார்) - மின்சார கண்ணா (1999) தேவா (19) கவிதைகள் சொல்லவா 🌲 (கவிஞர் பா விஜய்) - உள்ளம் கொள்ளை போகுதே (2001) KARTHIK RAJA (20) துளி துளியாய் 🌲 (கவிஞர் பா விஜய்) - பார்வை ஒன்றே போதுமே (2001) பரணி (25) ஒரு தேவதை வந்து 🌲 (கவிஞர் R RAVISHANKAR) - நீ வருவாய் என (1999) S A RAJKUMAR (26) khajiraho கனவில் 🌲 (கவிஞர் பழனிபாரதி) - ஒரு நாள் ஒரு கனவு (2005) இசைஞானி (27) வெண்ணிலவே 🌲 ( கவிஞர் வைரமுத்து) - மின்சார கனவு (1997) ARR

  • @kirubasharmi4298
    @kirubasharmi4298 2 місяці тому +1

    Hariharan sir.... Voice always ultimate

  • @shameembanuk7255
    @shameembanuk7255 Рік тому +1

    Nice collections , really superb

  • @nishanthnisha9141
    @nishanthnisha9141 2 роки тому +10

    Wow awesome songs🥰

  • @k.velaathithanv.alagumeena7822

    All songs super ❤️❤️

  • @nasardeennafrath7392
    @nasardeennafrath7392 9 місяців тому +10

    Best singer proud of tamil 🎉

  • @AstroTv9
    @AstroTv9 2 роки тому +44

    Really I felt so happy and excited by listening this music..மனசு ரொம்ப அமைதியா இருக்கு இந்த மாதிரி songs கேட்கும் போது

  • @kogilabala2448
    @kogilabala2448 2 роки тому +12

    super song

  • @ptharshan8005
    @ptharshan8005 2 роки тому +7

    All songs super
    My favorite 💕💕 hariharan sir

  • @muthumari3879
    @muthumari3879 Рік тому +2

    Super collections....

  • @kaechu3
    @kaechu3 Рік тому +1

    Romba nallathu👌👌👍

  • @DeepaDeepa-qj4wf
    @DeepaDeepa-qj4wf 7 місяців тому +5

    20 year ah unoga song ah thavira vera entha song mm na kettathu illa I love it all favourite song lyrics and voice ❤❤❤❤❤❤❤❤

  • @antonsatheeskumar3925
    @antonsatheeskumar3925 Рік тому +4

    Supper songs😍😍

  • @elangovanm2080
    @elangovanm2080 7 місяців тому +2

    Hariharan fans erode ❤🔥🔥🔥

  • @user-sr1mm5cl4h
    @user-sr1mm5cl4h 7 місяців тому

    சூப்பர்

  • @philips6088
    @philips6088 Рік тому +31

    Every time hariharan song ... ❤️

  • @mgopinath7627
    @mgopinath7627 2 роки тому +7

    All songs very super thankyou sir

  • @kanmanim3850
    @kanmanim3850 2 роки тому +32

    ஹரிஹரன் சார் அவரது குரலை யாரு கேட்டாலும் மயங்காதவர்கள் கூட மயங்கி விடுவார்கள் அதுதான் அவரது சிறப்பு தேங்க்யூ ஃபார் யுவர் சாங் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @varalakshmi5681
    @varalakshmi5681 Рік тому +1

    Arumai,varthai illai👌👏🙌

  • @Raihanajamal816
    @Raihanajamal816 Рік тому +20

    I love Hariharan, God's gifted voice, Hatsof to Hariharan @also God

  • @pandurangan8458
    @pandurangan8458 Рік тому +9

    Enimaiyana Songs.
    Valga Valamudan Hariharan Sir.

  • @vigneshwaran4712
    @vigneshwaran4712 7 місяців тому +2

    All songs are mega git songs ❤❤❤

  • @YogeswariM-fm5eg
    @YogeswariM-fm5eg 29 днів тому

    The one of the best favourite and singer hariharan sir

  • @davidm3958
    @davidm3958 Рік тому +10

    I like udit narayanan sir in bollywood and same also Mr. Hariharan sir in kollywood......

  • @bosconeni6512
    @bosconeni6512 2 роки тому +13

    Sema voice sir 👍 keep it up ❤️

    • @keerthik2686
      @keerthik2686 2 роки тому +1

      டடடடடடடடடயமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமனமனயயயயயயயயனயயயயயயனமனயயனனனயனனனயனயயயயயடயயடடயடடடடடடனனனனனனனனனனனேடடடடடடடடடடடடடடடடடடடடடட

  • @gayathirikarthikeshav3446
    @gayathirikarthikeshav3446 Рік тому +2

    Ayya ur all songs r superr.

  • @mvpentertainmentvideos
    @mvpentertainmentvideos Рік тому +7

    ഹരിഹരൻ സാർ വേറെ ലെവൽ👌👌👌

  • @krishnamoorthi6744
    @krishnamoorthi6744 Рік тому +21

    My favourite hero is Hariharan sir😍😘❤️

  • @saravananpriya7324
    @saravananpriya7324 Рік тому +8

    அருமையான சொங்ஸ் 💞 கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது இவர் சொங்ஸ் .....💖 nice voice 💖🎼🎼🎤🎶🎵💯

  • @kadhana
    @kadhana 9 місяців тому +1

    கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா
    அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
    தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்
    நேத்துக்கூட தூக்கத்தில பார்த்தேனந்தப் பூங்குயில
    தூத்துக்குடி முத்தப்போட்டு கோர்த்துவெச்ச மால போல வேர்த்துக்கொட்டி
    கண்முழிச்சுப் பார்த்தா அவங்க
    ஓடிப்போச்சு. நா பேரழகி சொக்கத்தங்கம் போலிருப்பா வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா என்னோடுதான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி கட்டாயம் என் காதல் ஆட்சி கைகொடுப்பா தென்றல் சாட்சி சிந்தனையில் வந்துவந்து போறா அவ சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேரா
    என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
    எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
    வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா

  • @MuruganMurugan-nf3xf
    @MuruganMurugan-nf3xf Рік тому +18

    🔥🥰Best singer of 🌎 world 👌👌