எந்த பொருள் எடுத்தாலும் பாதி விலை தான்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Sai Traders
    Bmn kalyana mandapam, Gounder mills, mettupalayam road , coimbatore
    93849 04970 70109 76044 93603 14557 94984 11255
    Map location
    goo.gl/maps/X2...

КОМЕНТАРІ • 336

  • @rajeshkannaa8723
    @rajeshkannaa8723 Рік тому +151

    சுத்தமான தமிழில் தொழிலில் உள்ள உண்மையை சொல்லும் இவருக்கு நமது தமிழ் மக்கள் மற்றும் இந்திய மக்கள் சார்பாக பாராட்டுக்கள்

    • @vishvasp2726
      @vishvasp2726 Рік тому +2

      Shop address send me Anna

    • @unnaipoloruvan2095
      @unnaipoloruvan2095 Рік тому

      அதான் நீங்க அலங்கல் டா ஆர்டர் போட்டு அந்த ஜமா வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவங்கள பாராட்டுங்கள் சரியா இவங்கள் விளம்பரத்துக்காக இந்த மாதிரி செய்யக்கூடிய புறம்போக்குகள் அதை நீங்கள் முதலில் புரிய வேண்டும்

    • @anbuselvans306
      @anbuselvans306 Рік тому +1

      சாய் டிரேடர்ஸ், coimbatore ???

    • @siddharthmagictrics6617
      @siddharthmagictrics6617 Рік тому

      Ll

    • @malligasubramanian9270
      @malligasubramanian9270 Рік тому

      ஆன்லைன் சேல்ஸ் இருக்கா?

  • @adhinarayanann5944
    @adhinarayanann5944 Рік тому +3

    தயவுசெய்து யாரும் போகாதீங்க நான் திருச்சியில் இருந்து போயி ரோலிங் சேர் அண்ட் கம்ப்யூட்டர் டேபிள் வாங்க போனேன் யாரும் மதிக்க மாட்டாங்க நம்ம ஒன்னு கேட்டா அந்த போய் பாருங்க இங்க பாருங்க அருணா பிரைஸ் நம்பி பொய் ஏமாறாதீர் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @boominathandvk67
    @boominathandvk67 Рік тому +14

    இப்பொழுதுதான் ஐயா எங்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது ஏழைகளும் இந்த உலகத்தில் வாழலாம் என்று உங்கள் நிறுவனத்தாய் பார்த்து தான் எங்களுக்கும் வாழ நம்பிக்கை வந்திருக்கிறது வாழ்க உங்கள் நிறுவனம்

  • @sugimithu1946
    @sugimithu1946 Рік тому +32

    கடைக்கு சென்று கேட்டால் விலை மிகவும் அதிகம். இதை நம்பாதீர்கள்.

  • @boominathandvk67
    @boominathandvk67 Рік тому +5

    அவர் சம்பாதிக்க நினைக்கல ஏடுகளுக்காக தரமான பொருள்களை கொடுக்கணும் ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு முன்னோடியா நம்ம நிறுவனத்தை நடத்தணும் நம் மக்களுக்கான சேவை செய்யணும்னு தான் அவரு நடத்துறாரு இந்த நிறுவனத்தை வாழ்த்துக்கள்

  • @premakrishna4137
    @premakrishna4137 Рік тому +14

    தெளிவான விளக்கம் 👌சகோ

  • @jkkumaran5851
    @jkkumaran5851 Рік тому +1

    ஹாய் சார் உங்க வீடியோ பார்த்து ரொம்ப நல்லாவே இருந்துச்சு சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @farooknfarook
    @farooknfarook Рік тому +3

    புதுக்கோட்டை டெலிவரிஉன்டாஅன்னாநான் உங்களைநேரில்தான் பாராட்டனும்

  • @JK-pq2tp
    @JK-pq2tp Рік тому +5

    நான் போய் இருந்தேன்.ஆனால் No response.Rate high than.solrathukkum rate different irukku.

  • @boominathandvk67
    @boominathandvk67 Рік тому +8

    ஐயா நீங்க நீடூடி வாழனும் நீடூடி வளரணும் வாழ்த்துக்கள் தேவகோட்டை சித்தர் பூமி

  • @saraljs7212
    @saraljs7212 Рік тому

    கண்டிப்பாக வந்து பார்ப்போம் Pro Super God bles you

  • @user-fq2ed8kw5c
    @user-fq2ed8kw5c Рік тому +5

    I am from karur i visited this showroom in coimbatore. Very worst showroom no one can response in the showroom. Yesterday night (11.05.2023 8.30pm) I visited this Marriage Hall while entering no respond and also while i asked one staff but he also not interested to tell the details. He is Busy with their colleagues to chat with them. In video they told that Combo pack Cooker price range 1500 but in the showroom they told that 3000. Even office chair also 4000 only. Children's Writing pad is 750 even in townhall its available at 500rs. I am very much disappointed

  • @YouTubeChannel-to5kb
    @YouTubeChannel-to5kb Рік тому +2

    என்னோட. கல்யானத்துக்கு உங்க கடையிலதா வாங்க வருவேன் ......இந்த வீடியோ சரியான நேரத்தில் எனக்கு கிடைத்தது.....திருச்சியில் இருந்து

    • @priyam413
      @priyam413 6 місяців тому

      Niga this shop ku pathurukigala? Things eduthigala?

    • @priyam413
      @priyam413 6 місяців тому

      Nan nu trichy tan
      Ungala Mari tan nan nu marriage ku things vanganum konjom solluga plz

  • @balaraman2232
    @balaraman2232 Рік тому +1

    சூப்பர்சார் நன்றி

  • @selvamkrishnamurthy9583
    @selvamkrishnamurthy9583 Рік тому +1

    அருமையான. பதிவு வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @kkchandru4903
    @kkchandru4903 Рік тому +2

    சிறப்பு மகிழ்ச்சி நண்பரே

  • @dhanalakshmia8341
    @dhanalakshmia8341 10 місяців тому +1

    Super

  • @prabhuk1369
    @prabhuk1369 Рік тому

    Good. Good. Good. Beautiful. Beautiful. Information. Good. Good

  • @blacksquadgamer4970
    @blacksquadgamer4970 Рік тому +2

    DEFINITELY.... I WILL BUY A FULL LORRY MATERIAL..... EARLY.....IN YOUR SHOP .....SIR.....

  • @praveenakalai9606
    @praveenakalai9606 Рік тому

    Anna yellame superb iruku kandipa vanganum

  • @dhlbsl132
    @dhlbsl132 Рік тому

    I bought products from here. Excellent quality, service and offer price. Thank you very much for Sai Traders and Travelling Beastt Channel

  • @manikandanramu7893
    @manikandanramu7893 Рік тому +3

    Open talk... super bro👌👌

  • @Do_Try
    @Do_Try Рік тому +8

    Transport is the bigger challenge here...which is under customer scope..!

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому +11

    What's the Grinder and mixi rate?

  • @kalaivanikalaivani1163
    @kalaivanikalaivani1163 Рік тому

    Very good ji super

  • @boominathandvk67
    @boominathandvk67 Рік тому

    ஐயா நீங்க நீடோடி வாழனும் நாங்க தேவகோட்டையில் இருந்து பேசுறோம் உங்க கடையில் நீங்கள் நீடூடி வாழனும் நீங்க நல்லா இருக்கணும் ஏழைகளின் சொர்க்கம் தான் ஜாய் என்டர்பிரைசஸ் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா

  • @sivashankar8384
    @sivashankar8384 Рік тому +1

    அருமை சந்திப்போம்

  • @shanmugavel1568
    @shanmugavel1568 Рік тому +5

    All new r second hand r tent products...let me know

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 Рік тому +6

    AC 1 ton, 1.5 ton models and cost Please .

  • @user-tv6ei6xq1y
    @user-tv6ei6xq1y Рік тому +8

    யாறச்சும் இந்த கடையில வாங்கிய அனுபவம் இருக்க நண்பர்களே... சொன்ன ரேட்டுக்குத்தான் தாறங்களா...

  • @sureshkumar-lk9hh
    @sureshkumar-lk9hh Рік тому +3

    ஏசி விலை விவரம் மாடலுடன் பதிவு செய்யவும்

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n Рік тому

    உங்களுடைய பேச்சும் உங்களுடைய தொழிலும் வேற லெவல் ப்ரோ

  • @prabakaranm4591
    @prabakaranm4591 Рік тому +1

    Super ella productum Chennai ku delivery erukka evlo price vanguvinga

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 Рік тому +5

    தாம்பரம் டெலிவரி இருக்குங்களா? மரக்கட்டில் single and double cost price

  • @jeevaraj815
    @jeevaraj815 Рік тому +13

    Today I visited the showroom for buying Fridge, but i feel very sad because they told Min. price is 5000 in video 0.07s, but in showroom they told Fridge cost is 15K...

  • @karunakaran8960
    @karunakaran8960 Рік тому

    ❤😅 super brother 🎉❤

  • @boominathandvk67
    @boominathandvk67 Рік тому

    ஏமாற்றி பிழைக்கும் இந்த காலத்தில் தாங்கள் மக்களுக்காகவே இந்த பர்னிச்சர் நிறுவனத்தை நடத்தி நேர்மையான வழிகள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாய் என்டர்பிரைசஸ் நிறுவனத்தாருக்கும்

  • @sankarasubbu1870
    @sankarasubbu1870 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @rraje2577
    @rraje2577 Рік тому

    Combo pack potigana rombha easy ha erukum

  • @prasannakumar1566
    @prasannakumar1566 Рік тому +4

    Bean bag available?
    Size n price pls
    Both with & without filling (beans)

  • @user-jtt
    @user-jtt Рік тому

    Super 💞se hye 👍👍🎊🎊

  • @jamilabegum9670
    @jamilabegum9670 Рік тому

    Super 👍 super 👍

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 Рік тому +20

    இம்மாதிரி கடைகள் கோயம்புத்தூரில் மட்டுமே அமையக் காரணங்கள் என்னவோ?

  • @deepikasubramanian513
    @deepikasubramanian513 Рік тому

    Video la yenna price soldrengala direct visit adhe price sollunga clearing Ah iruku k va

  • @samueljohnsons7608
    @samueljohnsons7608 Рік тому

    Couldn't believe my dear bro '
    But hope it's a fact '
    Will meet you shortly

  • @muruganmohanraj6589
    @muruganmohanraj6589 Рік тому +7

    சரியான விலை சூப்பர் ❤

  • @peterrock2667
    @peterrock2667 Рік тому +2

    Chennaila oru Branch open panunga pa....👍👌💥💥

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 Рік тому +5

    Shop address please

  • @piraisoodi4521
    @piraisoodi4521 Рік тому +2

    Dinning table teak with mirror available

  • @sumathiphotography6842
    @sumathiphotography6842 Рік тому +15

    EMI facility iruka bro

  • @bharthasarathy465
    @bharthasarathy465 Рік тому

    Super super super

  • @kuttyboysallinone1650
    @kuttyboysallinone1650 Рік тому +1

    Van......

  • @cpsraji3183
    @cpsraji3183 Рік тому +1

    Beeroku ellam enna maram use pandriga

  • @vasudevi1104
    @vasudevi1104 Рік тому +2

    அண்ணா உங்க கடை எங்க இருக்கு ? பழைய பொருள் எடுத்துக்குட்டு புதிய பொருள் தருவீங்களா அண்ணா

  • @manithamumpunithamum4794
    @manithamumpunithamum4794 Рік тому

    Awesome

  • @manikandan938
    @manikandan938 Рік тому

    Sunday open or holiday

  • @harishhashini7671
    @harishhashini7671 Рік тому

    Amazing your shop price

  • @josehdoss7018
    @josehdoss7018 Рік тому +2

    உண்மையிலே உங்க விலை சூப்பர்

  • @harikkrishnan2336
    @harikkrishnan2336 Рік тому +1

    Any service delivery to palghat kerala

  • @arularul5928
    @arularul5928 Рік тому

    Super bro..... 👍

  • @srisri5068
    @srisri5068 Рік тому

    Super sir weldan I like it

  • @vimalabharathi6581
    @vimalabharathi6581 Рік тому

    We'll visit

  • @suganyajegan1759
    @suganyajegan1759 Рік тому

    Super brother

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 Рік тому

    Great bro

  • @Lavanya-vc1so
    @Lavanya-vc1so Рік тому

    Already na Inka visit paniruken please Ivanka soldeankanu ketu yarum poirathinka cost yellam showroom price ahh Vida athigam

  • @sujiammu5987
    @sujiammu5987 Рік тому +3

    Online iruka sir. Courier pannuvingla

  • @deepabhadmavathyjayanthy54
    @deepabhadmavathyjayanthy54 Рік тому +2

    👌👌👌👌👌💐💐💐💐💐

  • @ilikepigion8381
    @ilikepigion8381 Рік тому

    Super pro.. Iam sulur

  • @shanmugapriya3703
    @shanmugapriya3703 Рік тому +1

    Come soon 🎉

  • @JJJ-qx5gu
    @JJJ-qx5gu Рік тому +5

    UA-camr sir.
    Side door washing machine ku shock expression kudukama
    Top door machine ku avlo shockaguringa

  • @vaishnupriyasubashkar6933
    @vaishnupriyasubashkar6933 Рік тому +3

    What about delivery charge chennai

  • @GVG-gx7hf
    @GVG-gx7hf Рік тому +3

    190 L fridge enna rate

  • @s.pranesh8365
    @s.pranesh8365 Рік тому +1

    Really very nice and low price 👌

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Рік тому

    NaeriyilVanthaal..Ethovilaiyil.
    Kidaikkuma..ParselVasathi.Ullatha?

  • @praveenatu4506
    @praveenatu4506 Рік тому

    bro romba shock agathingaa !! elam ipdi than>>

  • @shankarmurugesan5959
    @shankarmurugesan5959 Рік тому

    S̊ůp̊e̊r̊ b̊r̊o̊

  • @deebha5549
    @deebha5549 Рік тому +1

    Enthey Pola shop Ela district ium open pannuing Anna.

  • @lillysorubarani637
    @lillysorubarani637 Рік тому

    Muruku mechine ullathah?

  • @ammuammu9709
    @ammuammu9709 Рік тому

    Cheep and best

  • @rajang2745
    @rajang2745 Рік тому

    Bro super

  • @rraje2577
    @rraje2577 Рік тому

    Bro yalathai um combo mix pani kuduga bro

  • @venkyt8525
    @venkyt8525 Рік тому

    Commender price how much

  • @rajbharath9291
    @rajbharath9291 Рік тому +2

    Entha place

  • @hemalathasangar
    @hemalathasangar Рік тому +1

    Shop enga eruku bro

  • @dearuniverse1176
    @dearuniverse1176 Рік тому

    Wooden cot, mattress, dressing table,mixer grinder வேண்டும்

  • @jayakumarspectrum7859
    @jayakumarspectrum7859 Рік тому

    Do you have water dispenser sir.voltas. blue star how much sir

  • @madhurm2196
    @madhurm2196 Рік тому +1

    Door delivery iruka bro

  • @Eazy_tutorial26
    @Eazy_tutorial26 Рік тому +7

    இந்த கடை எங்க இருக்கு

  • @user-ts6lw4lb9v
    @user-ts6lw4lb9v 5 місяців тому

    Idhu entha Ooru

  • @venkatramanan3824
    @venkatramanan3824 Рік тому +2

    Where is the shop and Carrier Ac Cost 1.5 Tones

  • @graceestherpadmini7653
    @graceestherpadmini7653 Рік тому

    Recliner irukka enna vilai chennai ku anuppuveengala

  • @dhivyadhivya8611
    @dhivyadhivya8611 Рік тому

    Sir myladuthuraiku frige evlo sir anupa mudiuma led tv evlo sir

  • @santhimohan7757
    @santhimohan7757 Рік тому

    Thambhi endha orru questions kum answer illei.. Plz answer kudunga thambhi

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh Рік тому +1

    Kenstar Aircooler இருக்கா?

  • @mashamanjumashamanju-iu3fj
    @mashamanjumashamanju-iu3fj Рік тому

    Naga thirupur la irukum etha naga enga vanthu vaganu reply panuga

  • @janovino
    @janovino Рік тому

    Sprrr anna

  • @Rocky_tricky
    @Rocky_tricky Рік тому

    Cooker matu eduthukalama bro

  • @AkilSuvi-wg1em
    @AkilSuvi-wg1em Рік тому +1

    Cash on delivery option irukka

  • @ahamed1618
    @ahamed1618 Рік тому +1

    Please open a branch Chennai brother

  • @anithasureshjsuresh8938
    @anithasureshjsuresh8938 Рік тому

    Soundbar still offer rate available