Richest districts in Tamil Nadu

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 851

  • @DreameaTamil
    @DreameaTamil  Рік тому +123

    Hi Friends ❤️. If you just search Google it will say kanyakumari is the first based on 2011 Per Capita Income data but after that census was not taken. This video is created based on 2019-2020 latest available data of district income from Tamil nadu government website and 2020 population estimate. Just want to clarify 😊✨️
    This is Per Capita Income which is calculated by dividing total income of district by populations of district.
    🔴 Don't consider this as income of every person in that district
    Thank you for watching ❤

    • @gowthamkk2501
      @gowthamkk2501 Рік тому

      Pin 📌 this comment

    • @beffinsam
      @beffinsam Рік тому +6

      Don’t post old information which leads to controversy
      Please update everything with latest info
      First richest district is - Kanniyakumari
      Second- Chennai

    • @arunkumar8354
      @arunkumar8354 Рік тому +3

      Neengathaan thappa soldrega bro.google la poi search panunga bro.richest district in tamilnadu 2023 ni.apo therium entha district first ni(Kanyakumari 😎)

    • @vigneshthangavelan2525
      @vigneshthangavelan2525 11 місяців тому +2

      Thambi tiruppur pakkam vanthathilla pola 😂

    • @arunkarthe3
      @arunkarthe3 11 місяців тому +3

      ​@@beffinsamThambi ku English padikka theriyaathu Pola?

  • @manonidhip9459
    @manonidhip9459 4 місяці тому +82

    Thiruvallur district:- vallur and athipattu village coverd by
    1) TNEB stage 1,2,3,4 powerplant
    2) NTPC powerplant
    3)indian oil plant
    4)bharat petroleum plant
    5) hindustan petroleum plant
    6) india cement plant
    7) zuari cement plant
    8) sea water distillation plant
    9) L&T ship building plant
    10) Asia's largest shipping kamarajar port
    11) more than 100's export and import containers yards
    12) pazhaverkadu fishers hub
    Manali covered by
    13) CPCL plant
    14) MRL plant
    15) SRF plant
    16) Thosibha plant
    17) NATCO pharma plant
    18) ambatur industrial estate
    19) gummidipoondi sipcot
    20) thirumazhisai veg& fruit market
    Proud to be an thiruvalluvan❤

  • @shrinivasvaratharajan3734
    @shrinivasvaratharajan3734 Рік тому +313

    Erodians attendance ❤️‍🔥

    • @iamraino444
      @iamraino444 6 місяців тому

      Thrissur is the richest city in the world

    • @kavin5345
      @kavin5345 4 місяці тому +1

      ​@@iamraino444😂😂
      I'll accept atleast if you say Trivandrum because of padmanaba swamy Kovil
      But how Thrissur is the richest ..
      Is that asgurd or wakanda 😂

    • @ElangiElango-ju4wb
      @ElangiElango-ju4wb 2 місяці тому

      Me

    • @fourthdimension9401
      @fourthdimension9401 Місяць тому +1

      Sivagiri, erode

    • @a2ztech294
      @a2ztech294 26 днів тому +1

      Hii 👋👋👋

  • @navaneethan91
    @navaneethan91 Рік тому +359

    கொங்கு மண்டலம் தமிழ்நாட்டின் சொர்க்கம்

    • @sivasankar6438
      @sivasankar6438 10 місяців тому +46

      இப்ப கொங்கு மண்டலம் இந்திக்காரனுக்கு சொர்க்கம்

    • @dineshm4582
      @dineshm4582 10 місяців тому

      En

    • @ChandruKhandare
      @ChandruKhandare 10 місяців тому +13

      ​@@sivasankar6438yella kadaiyilum North Indians than Vela pakuranga

    • @ancientminds199
      @ancientminds199 9 місяців тому +4

      ​@@sivasankar6438 Yen.Then Thamizhagathillirundhu vada Thamizhagathirkku makkal varadhillaya?

    • @sivasankar6438
      @sivasankar6438 9 місяців тому

      @@ancientminds199 முதல்ல தெலுங்கன் ஆக்கிரமிச்சி தமிழ் நாட்டை கட்டி சுவரா ஆக்கிட்டானுக மலயாளி கன்னடன் வந்தேறிங்க நாங்களும் தமிழர் சொல்லிட்டு தமிழ் நாட்டையே கலாச்சாரம் சீர்கேட்ல இருக்கு
      தமிழ் நாட்ல இந்திக்காரன் புழக்கம் கொங்கு மண்டலத்துக்கு வரானுக அப்புறம் ஓசூர் சென்னை பாண்டிச்சேரி மதுரை இப்படி புழக்கம்

  • @anbuselvan280974
    @anbuselvan280974 Рік тому +985

    திருவள்ளூர் மாவட்டம் சென்னையை சுற்றி அருகில் இருக்கிறது அதனால் சென்னைக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் இடம் கிடைக்காமல் அங்கே போய்விட்டது

  • @sktechworks
    @sktechworks Рік тому +256

    தனிப்பட்ட முறையில எந்த பயனும் இல்லன்னாலும் நம்ம ஊர பாராட்டும் போது ஒரு மகிழ்ச்சி வருதுல்ல🥰🥰

    • @thiruppathigk4594
      @thiruppathigk4594 Рік тому +4

      😂

    • @VijeeLingam
      @VijeeLingam Рік тому +3

      பெரிய உண்மை பரையர்கள் அதிகமான மாவட்டம்.🎉

    • @Contenttheriyala78
      @Contenttheriyala78 Рік тому +6

      ​@@VijeeLingamellarum manusagathan athu yen parayar soldringa ❤ venam appadi sollathiga

    • @mechons3050
      @mechons3050 11 місяців тому

      ​@@VijeeLingam nee ina jathi punda da

    • @prabu58
      @prabu58 11 місяців тому

      Dravida Model

  • @AutomobileTips
    @AutomobileTips Рік тому +83

    எனக்கு தெரிஞ்சு தமிழகத்தில் பணக்கார மாவட்டம் அப்படின்னா அது கன்னியாகுமரி மாவட்டம் தான் என அவங்க எல்லாருமே தென்னந்தோப்பு வைத்திருப்பார்கள் எவனுமே வேலைக்கு போனாலும் அவங்களுக்கு வருமானம் அதிகமா வரும் இதுதான் உண்மை

  • @Mpurushothaman--XthM
    @Mpurushothaman--XthM 2 місяці тому +13

    தமிழகத்தில்,
    NO. 01.... " படித்தவர்கள் பிச்சை எடுக்கும் நிலை உள்ள மாவட்டம், திராவிட மாடலின் நிரந்தர கோட்டை....
    """ திருவண்ணாமலை """

    • @suryas.9628
      @suryas.9628 22 дні тому

      AIADMK also have seats here

  • @yohanevents7342
    @yohanevents7342 Рік тому +54

    மணல் கொள்ளை, விவசாயம், தொழிற்சாலை 40%,

  • @nokiarajesh
    @nokiarajesh Рік тому +50

    1.White collar
    2.Rowdysum
    3.Katapanchyath
    4.irresponsibility police
    If I am not jocke above all for fun...

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 Рік тому +8

    கொங்கு நாடு

  • @Kakashi_katake
    @Kakashi_katake 11 місяців тому +40

    richest district in tamilnadu
    Kanyakumari

    • @iamraino444
      @iamraino444 6 місяців тому

      Thrissur is the richest city in the world

    • @Spartanetm
      @Spartanetm 3 місяці тому

      One only kovai

    • @beffinsam
      @beffinsam 3 місяці тому +1

      @@iamraino444aiiyne entha?

    • @Snake_77087
      @Snake_77087 2 місяці тому

      My native eravanchery tiruvarur ❤richest because anga Arabia mandhi restaurant iruku😂

    • @annammakurian1614
      @annammakurian1614 Місяць тому

      ​@@Snake_77087Im a kanyakumari malayali girl ❤

  • @venkatesanp5071
    @venkatesanp5071 11 місяців тому +17

    அம்பத்தூர் தொழிற்பேட்டை இதற்கு காரணம். என் வீடு காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையில் (மாங்காடு) 3கிமீ வடக்கில் திருவள்ளூர்,, 5கிமீதெற்கில் செங்கல்பட்டு மற்றும் 3கிமீ கிழக்கில் சென்னை எல்லையில் உள்ளது என்று பெருமையாக உள்ளது.

    • @rameshnarayanan2276
      @rameshnarayanan2276 6 місяців тому +1

      Idhula ennada Perumai? Nee enna senja?

    • @venkatesanp5071
      @venkatesanp5071 6 місяців тому

      அதை சீப்பான கேள்வி கேட்கும் உனக்கு சொல்ல முடியாது

    • @kanenaveen8302
      @kanenaveen8302 5 місяців тому

      Ambattur in Chennai

    • @youtubetribeless8936
      @youtubetribeless8936 20 днів тому

      ​@@kanenaveen8302 Ambattur thiruvallur district la tha serum

    • @johithedits6860
      @johithedits6860 9 днів тому

      Not fully right. Manali CPCL and Avadi AVNL industries (HVF) is the main reason. These are Government industries which gives you a maximum salary of 3-4 lakh per month

  • @jasminekasi
    @jasminekasi Рік тому +153

    1 . நல்ல ஆரோக்கியமான மனிதர்கள் இருக்கிறார்களா
    2. நல்ல தண்ணி வசதி இருக்கா
    3.தூய்மையான மாவட்டமா
    4. பசி இல்லாமல் இருக்கிறார்களா

  • @ajithbenihin5580
    @ajithbenihin5580 Рік тому +20

    Reason : Gumidipoondi sipcot Thervoy sipcot Ambattur estate ithu ellamea thiruvallur district la thaan irruku athu mattum illama chennai city ku pakkathula irrukurathala ellam commercial hub hum thirivallur la thaan irruku kodigal puralum idam ithu illama redwood business vera irruku

    • @KAN443
      @KAN443 10 місяців тому

      S

    • @johithedits6860
      @johithedits6860 9 днів тому

      But Main Reason is due to Avadi Defence Corridor and Manali CPCL. Industrial estate in Ambattur and Gummidipoondi is low wages

  • @sanjeevkumarkolli6876
    @sanjeevkumarkolli6876 Рік тому +10

    4th tiruppur 5th madurai 6th trichy

  • @jawaharlalnehru2560
    @jawaharlalnehru2560 3 місяці тому +4

    கொங்கு மண்டலம் ❤❤❤❤❤❤

  • @SujiBearGaming
    @SujiBearGaming 3 місяці тому +3

    Chennai:-💀😤
    Thiruvallur:-🕺🏽💃🏽

  • @rajkumarrengarajan5134
    @rajkumarrengarajan5134 Рік тому +4

    Avadi, Ambattur,mugappair, all together

  • @aravindanaravind2758
    @aravindanaravind2758 6 місяців тому +5

    என்ன காரணம் உலகத்தில் உள்ள மொத்த தொழிற்சாலைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் தான் இருக்கு மாவட்டத்தில் வருமானமும் அதிகம் காற்று மாசினால் நோய்களும் அதிகம்

  • @lokiloki1995
    @lokiloki1995 Рік тому +231

    தமிழகத்தின் பணக்கார மாவட்டங்களில் முதலிடம் வகிப்பது கன்னியாகுமரி.

    • @replied_you
      @replied_you Рік тому +8

      😂😂😂

    • @ponkumarr11
      @ponkumarr11 Рік тому +40

      வெளியூர்ல போய் வேலை செஞ்சா பணக்காரங்க னு அர்த்தம் இல்லப்பா..🤣

    • @Vi-uu2zo
      @Vi-uu2zo Рік тому +1

      😂😂😂

    • @arunbalaj3311
      @arunbalaj3311 Рік тому +1

      🤣

    • @Chnchn1212
      @Chnchn1212 Рік тому +30

      ​@@ponkumarr11அப்படி மட்டும் சொல்ல முடியாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைவருக்கும் சொந்த வீடு தோப்பு உண்டு

  • @sarankrishna5190
    @sarankrishna5190 Рік тому +54

    1 கன்னியாகுமரி
    2 திருப்பூர்
    3 திருவள்ளூர்
    4 விருதுநகர்
    5 காஞ்சிபுரம்.

  • @gitasai1361
    @gitasai1361 Рік тому +12

    Erode,coimbatore,thiruvallore anghu irukum attkhal cinima nadhighangal phinnadhy selvathillai,athanaal avarghal munnerughirarghal.

    • @YuvanBalaji
      @YuvanBalaji 10 місяців тому +1

      Olaraadheenga madom

    • @CRYSTAL-ed8mi
      @CRYSTAL-ed8mi 6 місяців тому

      I agree but except Vijay fans

  • @arunkumare8914
    @arunkumare8914 5 місяців тому +2

    65% of district population are urban Area services 35 depends on Agricultural in Thiruvallur (the total district is in control of chennai city limits)

  • @baskarankrishnamoorthy747
    @baskarankrishnamoorthy747 Рік тому +11

    அங்கல்லாம் multi milliners அதிகம் இருப்பாங்க, அப்புறம் வறுமை நிறைந்த மனிதர்கள் மில்லியன் கண்ணக்குல இருப்பாக

  • @indianlad23
    @indianlad23 11 місяців тому +5

    I feel the answer is Kanyakumari. I have worked in a Bank in both Kanyakumari and neighbouring Tirunelveli district. The total deposit of the district with the Bank was 300 Crores then., whereas for Kanyakumari district which is one-third the size of Tirunelveli had a whopping 1300 Crores. That clearly establishes!

  • @sureshmech9103
    @sureshmech9103 Рік тому +134

    கன்னியாகுமரி தான் சரி...

  • @shahgulhameed67
    @shahgulhameed67 5 місяців тому +14

    என்னோட பார்வையில தமிழ்நாட்டோட Richest dt னா திருப்பூர், கரூரைதான் சொல்லுவேன்...

    • @joel12388
      @joel12388 Місяць тому

      Thirupur ok en karur solringa anga enna iruku sollunga please

    • @shahgulhameed67
      @shahgulhameed67 Місяць тому

      Largest textile manufacturing... Karur than... Silent ah anga kodi kanakula turnover aguthu.. Ellame handloom...​@@joel12388

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 20 днів тому

      ​@@joel12388Textile,Bus Body,Kosu vazhai companies niraiya irukku

  • @PRAVEEN.E-ud5km
    @PRAVEEN.E-ud5km 2 місяці тому +2

    Best optimisation

  • @sugashvetriselvam5923
    @sugashvetriselvam5923 2 місяці тому +3

    Ambattur industrial estate....

    • @johithedits6860
      @johithedits6860 9 днів тому

      Manali CPCL and Avadi HVF is the reason. Ambattur industrial estate is small scale industrial estate with low wage than government industries

  • @JayaKumar-ki8cm
    @JayaKumar-ki8cm 2 місяці тому +1

    Ambattur industries
    Sriperumbudur industries
    Thiuvottiyur industries
    Ennore port

  • @orionshiva7412
    @orionshiva7412 Рік тому +92

    கொங்கு பெல்ட்டை தனி தமிழ்நாடாக பிரித்து ஒரு ஹிந்தி மாநிலமாக லவட்டிக் கொள்ள சூழ்ச்சிகள் திரைமறைவில்??

    • @Kasimedumeenavan
      @Kasimedumeenavan Рік тому +34

      இப்படியே கொங்கு மண்டலத்தை புடிச்சு கூம்பிட்டு இருங்கடா..😂 நாங்க முன்னேறிட்டே இருப்போம்

    • @orionshiva7412
      @orionshiva7412 Рік тому +10

      @@Kasimedumeenavan ஆஹா. சங்கி மீனவராயிட்டாரா? இல்ல, மீனவர் சங்கி ஆயிட்டாரா? கோவம் ஏன் பொத்துக்கிட்டு வருது.

    • @replied_you
      @replied_you Рік тому

      @@Kasimedumeenavan .மீனவன் sir.. 🤣🤣🤣 .thayoli ... Orru punda maariya veachuruka chennaiya . .. thayoli oodra

    • @naveena_comali
      @naveena_comali Рік тому

      ​@@orionshiva7412😂😂

    • @knightrowdy4798
      @knightrowdy4798 Рік тому

      ​@@Kasimedumeenavandei loosu punda.....,
      Thani maanilam aagita innum kaasu pakalamnu nenachutu irukiya ..
      Erkanave neraiya Gujarati kongu la erangitanuga avanuga factories, thozhil pandranuga......innoru maanilama pirichu annamalai cm aakunina BJP la iruka gujaratis tha
      avanuga control vandhurum ...unga annamalai onnu pesama escape aagiruvan😂

  • @sf6757
    @sf6757 Рік тому +3

    Bcoz tiruvallur is close to chennai
    It look like a part of chennai (ex: Avadi)
    That's why so many insustries make this district no1.

  • @gcb6185
    @gcb6185 Рік тому +1

    Chennai City Market; Export, Import, advantage

  • @jeevananthan9270
    @jeevananthan9270 Рік тому +90

    Sarkku factory 😂

    • @tamilt16
      @tamilt16 Рік тому +10

      Crct😅😅dmk tasmac

    • @karthikvpc
      @karthikvpc Рік тому

      ​@@tamilt16திருட்டுத் திராவிடியாப் பசங்க 😂😂

    • @priyadarshandeenadayalan8135
      @priyadarshandeenadayalan8135 Рік тому +4

      ​@@gopi-markingirukku pa kingfisher factory 😂

    • @Rakshithviews
      @Rakshithviews Рік тому +1

      ​@@gopi-markingஅப்ப திருவள்ளூர் பக்கத்துல எட்டு கிலோமீட்டர் சரௌண்டிங்ல இருக்கும் கிங்பிஷர் பீர் கம்பெனி என்ன ப்ரோ

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 Рік тому +4

    Indian Per capita calculation is not a sign of good economy.
    It should be made like buying power of people.

  • @SvAshokAshokkumar
    @SvAshokAshokkumar 4 місяці тому +1

    Trl 🔥❣️

  • @speak_truth
    @speak_truth Рік тому +62

    சென்னை: சரி சிரி பிழைத்து கொள்ளுங்கள். 😂😂😂

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Рік тому +13

      திருவள்ளூர்: அங்க என்ன சத்தம்.
      சென்னை: சும்மா பேசிக்கிட்டு இருந்தேன் மாமா.

    • @sujithkumar3134
      @sujithkumar3134 11 місяців тому

      ​@@Kathiravan-1😂

    • @kingztoon1402
      @kingztoon1402 6 місяців тому +3

      Thiruvallur: balli size ku irukura ithuku(Chennai) athupa paru

  • @j.s.ganesh7823
    @j.s.ganesh7823 Рік тому +3

    train connectivity access to chennai from their residence with 24 hrs water supply in Tiruvallur district with lower cost of living and higher income from chennai jobs as a result combination of these two things lower liablity and good return from assets make them more richer..

  • @santhanaselvamp515
    @santhanaselvamp515 11 місяців тому +1

    Bro lowest 3 district solunga ???

  • @Tamilanda56......
    @Tamilanda56...... 9 місяців тому

    (1)வீரராகவர் கோவில்
    (2)ஏரிகள் அதிகம் இருக்கும்
    (3)தொழிற்சாலை அதிகம் இருக்கும்
    💫திருவள்ளூர் மாவட்டம் இதுதான் பதில்👈

  • @NaveenKumar-yc7fs
    @NaveenKumar-yc7fs 10 місяців тому +2

    திருவள்ளுர்
    திருத்தணிகை மலையான் முருகா

  • @myadventures2673
    @myadventures2673 3 місяці тому

    Central & State Power plants,Sipcots,katupalli port,Agriculture

  • @rabinsingh468
    @rabinsingh468 11 місяців тому +8

    Thiruvallur district .( Thirutu pasanga)
    Loryl a singula poga mudiyala

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 8 місяців тому

      வட இந்தியர்களை விடவா???

  • @அன்
    @அன் Рік тому +1

    Industry is the reason for 1st position

  • @rajkumarrengarajan5134
    @rajkumarrengarajan5134 Рік тому +1

    ICF,tank factory,padi small scale industries and IT companies also and garments industry

  • @premg1650
    @premg1650 Рік тому +12

    Total thapu 1 kanyakumari 2 coimbatore 3 erode

    • @DreameaTamil
      @DreameaTamil  Рік тому +9

      If you simply search Google, it will give you results that kanyakumari is Richest based on 2011 census after that census was not taken in india. This video is created based on recent available district income data(2019-20) in www.tn.gov.in

    • @TamilGamerRj
      @TamilGamerRj Рік тому

      @@DreameaTamildon’t give Mattamana saaku pooku bro 😂😂😂

    • @subinsubin1837
      @subinsubin1837 Рік тому

      ​@@DreameaTamilbro 2023 listla parunga kanyakumari than irruku

  • @sakthipavi556
    @sakthipavi556 11 місяців тому

    Proud to be THIRUVALLUR 🙋🏻‍♀️💁‍♀️

  • @beffinsam
    @beffinsam 3 місяці тому

    1.Kanyakumari till date
    2.Thiruvallur
    3. Your kongu mandalam

  • @Dj-sl6uc
    @Dj-sl6uc Рік тому +1

    அம்பத்தூர் estate,kakalur estate,
    Sugar, rice, factory.. ithanala than 👑😈

    • @johithedits6860
      @johithedits6860 9 днів тому

      ❌️... Manali CPCL and Avadi AVNL HVF is the main reason

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 4 місяці тому +2

    நிறை தொழிற்சாலைகள் உள்ளது

  • @sambath.s9064
    @sambath.s9064 10 місяців тому +2

    Tiruvallur for companies

  • @rajkumaran1397
    @rajkumaran1397 Рік тому +1

    athukku pakkathula irukkara chennai thaan kaaranam 😁💯

  • @marquez26
    @marquez26 11 місяців тому +3

    திருவள்ளூர்- க்கு இன்னொரு பெயரும் இருக்கு (தொழில்துறை நகரம்)❤

  • @n.desaiyannk6144
    @n.desaiyannk6144 Рік тому +2

    I love my thiruvvallur❤❤

  • @SriKanth-kk9hz
    @SriKanth-kk9hz Рік тому +2

    Thiruvallur ❤

  • @Muthu.saravanan
    @Muthu.saravanan 3 місяці тому

    சென்னை என்று பலரும் நினைத்து வரும் பல பகுதிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் தான் உள்ளது... உதாரணம், அம்பத்தூர், ஆவடி, மாதவரம், பூந்தமல்லி,

  • @ganeshk8367
    @ganeshk8367 5 місяців тому +1

    (ஈரோடு ) கோயம்புத்தூர் city தானா வளரும் காட்டு மரம் ஆனால் திருவள்ளூர் சென்னை எனும் பெயரில் தமிழக மக்களால் தண்ணி ஊத்தி வளர்க்கபட்ட செடி.

    • @shahgulhameed67
      @shahgulhameed67 5 місяців тому +1

      Right

    • @ahamedkhan9336
      @ahamedkhan9336 5 місяців тому

      Brother entha oorum thana valara mudiyathu 2015 la chennai la perum vellam vanthuchu athanala companiya pathi coimbatore kku aprivel koduthanga goverment so athan resen ne pattukku onnu sollatha

  • @johnsoosai-jb8zr
    @johnsoosai-jb8zr 10 місяців тому +1

    Super ❤

  • @moshemoshe5201
    @moshemoshe5201 3 місяці тому

    Being peaceful is more important than rich

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 Рік тому +2

    😂இங்கே மட்டுமே மருத்துவமனைகளும் அதிகம்.

  • @subramaniam416
    @subramaniam416 Рік тому +1

    Erode🎉

  • @anandravindran5093
    @anandravindran5093 6 місяців тому +4

    அதிகமான சிப்காட் இருக்கிறதால ஒரு காரணம்

  • @sivaanand2123
    @sivaanand2123 9 місяців тому

    Kanyakumari is the richest district in Tamil Nadu in terms of per capita income. It also ranks first in the state for human development index, literacy and education.

  • @karthickn925
    @karthickn925 Рік тому +10

    I think this is wrong information because first district is Kanyakumari. I'm from Chennai

  • @vinothkkvinoth371
    @vinothkkvinoth371 4 місяці тому

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் சிப்காட் தொழில் துறை நிறுவனங்கள் உள்ளன அதில் அம்பத்தூர் , மப்பேடு, மணலூர், புட்லூர்,கும்முடிபூண்டி, ஆவடி , தாமரைபாக்கம், என மாவட்டம் முழுவதும் அதிக அளவில் சிறுகுறு மற்றும் பெரிய தொழில் பேட்டைகள் உள்ளன. திருவள்ளூர் நா சும்மா வா❤❤

  • @vijaymerni
    @vijaymerni Рік тому +4

    Tiruppur???

  • @sritharsri3080
    @sritharsri3080 3 місяці тому +1

    கன்னியாகுமாரி 🔥🔥🔥

    • @bhuvanking1996
      @bhuvanking1996 3 місяці тому

      Adu 2011 la bro edu 2019

    • @sritharsri3080
      @sritharsri3080 3 місяці тому +1

      @@bhuvanking1996 goole போய் serch pannu bro

    • @sritharsri3080
      @sritharsri3080 3 місяці тому +1

      @@bhuvanking1996 richest distric goole serch pannu bro devolepment distric serch pannu bro

  • @thugsquad6518
    @thugsquad6518 Рік тому +12

    Kanyakumari tha bro tamilnadoda number 1 richest district

  • @vijays8886
    @vijays8886 9 місяців тому

    Textile Vs Automobile

  • @apputharani1235
    @apputharani1235 3 місяці тому

    Thiruvallur❌️chennai✅️

  • @id.ajith.m6237
    @id.ajith.m6237 6 місяців тому

    human cutout sari illa correct pannikoo bro aparam map mattum edit ku use pannathika naraya text , image, video use pannuka

  • @Akash-kt9yn
    @Akash-kt9yn 5 місяців тому

    Thiruvellor ❤️

  • @GBSree
    @GBSree 11 місяців тому +1

    கன்னியாகுமரி😎

  • @arunsuryaprasad2069
    @arunsuryaprasad2069 Рік тому +1

    Karrur annual income 5.4 laks for single man, don't forget karru vysa bank history

  • @JVijayKumar-d8u
    @JVijayKumar-d8u 6 місяців тому

    Chennai❤

  • @baskarsubramaniam7692
    @baskarsubramaniam7692 Рік тому +16

    அது சரி, அந்த அந்த ஊரில் உள்ள, வாடகை விலைவாசியை கழிச்சிட்டு, சேமிப்பு எவ்வளவுன்னு பாருங்க

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 Рік тому +1

    தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது மற்றும் இரண்டு துரைமுகங்கள் உள்ளது

  • @karthickkkk
    @karthickkkk Рік тому

    Tamilnadu❤

  • @ganeshk8367
    @ganeshk8367 Рік тому +55

    திருவள்ளூர் தலைநகருடன் கலந்த மாவட்டம்...
    ஆனால் கோயவுத்தூர் தான் 👍👍👍

    • @replied_you
      @replied_you Рік тому

      Konjo kamni irugada.... Ealanaaigalu ipa ingavanthutu iruku chennai maari aakitu
      Irukanunga .. peasama irungada.. enathayavathu solli mothama muduchurunga da .. already bjp thayoli ga naaala Inga tholla.thaangala ..
      Neenga vera..

    • @vinodhkumar8697
      @vinodhkumar8697 Рік тому +2

      No திருப்பூர்

  • @sureshvasudevan2684
    @sureshvasudevan2684 10 місяців тому

    Kindly share tamilnadu all districts individually

  • @Hari12747
    @Hari12747 Місяць тому

    தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி❤❤❤

  • @ANDROIDTECHTAMIL
    @ANDROIDTECHTAMIL 11 місяців тому

    Source: Trust me bro

  • @samsarath9062
    @samsarath9062 10 місяців тому

    Tiruvallurians.... Attendance please 🙋

  • @parthibanparthiban834
    @parthibanparthiban834 Рік тому +3

    Thiruvalluvar.....unmai...1

  • @villageviewtravel
    @villageviewtravel Рік тому

    Salem..😮😮

  • @chandrabanu2927
    @chandrabanu2927 Рік тому +1

    Industrial development.

  • @Shivan_mahan_vicky
    @Shivan_mahan_vicky 4 місяці тому

    வேற என்ன சென்னை தான். பக்கத்துல அங்கே வேலை செஞ்சுட்டு திருவள்ளூருல வந்து தூங்கிருவானுக 😂

  • @sathishkumar-zw1vk
    @sathishkumar-zw1vk 10 місяців тому +1

    Appo Tirupur

  • @PeriyanayagaSwamy-zg1gj
    @PeriyanayagaSwamy-zg1gj Рік тому +5

    Industrial area

  • @indian_fighter_415
    @indian_fighter_415 11 місяців тому

    Trade with other states, countries and fish market?

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 6 місяців тому +1

    சென்னை சுத்தி உள்ள மாவட்டம், பாதி greater சென்னை

  • @RadhaKrishnan-km9qr
    @RadhaKrishnan-km9qr Рік тому +1

    Near Chennai

  • @srirayary8392
    @srirayary8392 Рік тому +1

    Water resource

  • @saravanavel3048
    @saravanavel3048 7 місяців тому +1

    Thiruvalluvar is the largest district and also it is near to capital city. Many people stay in thiruvalluvar district and work in Chennai.

  • @g.s.enterprisesganesh6381
    @g.s.enterprisesganesh6381 Рік тому +10

    Salem thanya first😂 .

  • @vinobakandasamy4419
    @vinobakandasamy4419 Місяць тому

    Super Richest city Thirupur 2nd madurai coimbatorei

  • @m.exarowan5370
    @m.exarowan5370 11 місяців тому

    Because of Manali industries and petroleum industries.

  • @akilanvinod5258
    @akilanvinod5258 10 місяців тому +1

    காஞ்சிபுரம் மாவட்டம்
    செங்கல் பட்டு மாவட்டம்.

  • @manipp5680
    @manipp5680 5 місяців тому

    ஏனெனில்,எந்த ஒரு அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் அனைத்து சிப்கார்ட்டையும் சென்னையை சார்ந்துள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு இம் மாவட்டத்திற்கே கொண்டு செல்வதால் மற்ற மாவட்டங்கள் தனிநபர் வருமானத்தில் முன்னிலை வைக்க முடியவில்லை.