FAMILY BLESSING PRAYER | வெட்கப்பட்டு போவதில்லை |Sis. Christina Robinson

Поділитися
Вставка
  • Опубліковано 31 жов 2022
  • #JesusMeets
    JESUS MEETS PRAYER AND WORSHIP PRODUCTION © 2022
    Subscribe to telegram channel to get ministry updates and notifications. t.me/jesusmeetsministries
    NEW SONG BY Sis. Christina Robinson: • அன்பின் அபிஷேகமே | NEW...
    For Prayers:
    Ph: +91-9841252836
    +91-7299546363
    Email: gpsrobinson@hotmail.com
    Website : www.gpsrobinson.org
    Facebook : / gpsrobinson
    To support our ministry:
    Indian bank, Avadi branch
    Jesus meets ministries
    A/ c no. 488351736
    Ifsc. IDIB000A079
    GooglePay - 91-7305444836
    Paytm: 91-9841252836
    #GPSRobinson #ChristinaRobinson #JesusMeets #JesusMeetsMinistries #TrinitaRobinson #TamilChristian #TamilChristianMessage #PrayerforCorona #RevivalPrayer #PrayerforFamilies

КОМЕНТАРІ • 28

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 Рік тому

    இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் 🙏🙏

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 Рік тому

    அன்பின் பரலோக தகப்பனே ஆசீர்வதிக்ப்பட்ட இந்த காலை பொழுதில் உமது கிருபையுள்ள கரத்தில் சிரந்தாழ்தி ஒப்புக் கொடுத்து ஜெபிக்கிறோம் ✝️ 🛐
    ஆண்டவரே எங்கள் குடும்பத்தில்
    உமது இரட்ச்சிப்பு கடந்து வரட்டும் ஆண்டவரே ✝️😭😭😭🛐
    உதவி செய்யும் ஆண்டவரே ✝️ 🛐
    ஆண்டவரே திருமணமாகாமல் காலங்கள் கடந்து போகிறது
    ஆண்டவரே எங்கள் திருமண வாழ்க்கையை கைகூடிவர செய்யும் இயேசு அப்பா நாங்கள்
    ஒருபோதும் வெட்க்கப்பட்டுப் போவதில்லை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ✝️ 🛐 🙏
    என்று விசுவாசிக்கிறோம் நிறைவேற்றுங்க உமது சித்தமாகட்டும் எமது வாழ்க்கை
    ஆண்டவரே ✝️ 🛐
    உங்களை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்கிற
    அருமையான வேத வார்த்தையை கோண்டு பிதா குமாரன் பரிசுத்தஆவியினாலே ஏஞ்சலையும் என்னையும் நிறைவாய் ஆசீர்வதியும் ஆண்டவரே ✝️🛐
    நாம் இருவரும் சரீரத்திலும் ஆவியிலும் ஆத்துமாவிலும்
    உள்ளான மனுஷன் நாளுக்கு நாள்
    ஆவியிலே பெலனடைய செய்யும்
    பிதா குமாரன் பரிசுத்தஆவியினாலே நிறைவாய் ஆசீர்வதியும் கர்த்தருக்காக அனுதினமும் பிரயாசப்படும் பாத்திங்களா எம்மை பயன்படுத்தும் வாஞ்சிக்கிறோம்
    அப்பா உதவி செய்யும் ஆண்டவரே ✝️ 🛐 பரத்திலிருந்து ஒத்தாசை அனுப்பும் எம்மை பிரகாசிக்கப்பண்ணும் ஆண்டவரே ✝️ 🛐 அனேகருக்கு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ பிதா குமாரன் பரிசுத்தஆவியினாலே நிறைவாய் ஆசீர்வதியும் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் சாந்தமும் சமாதானமும் நீடிய பொறுமையும் தயவும் எம் இருவரையும் தொடரட்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபம் கேளும் நல்ல தகப்பனே ஜீவனுள்ள ஜீவன் தந்த நல்ல தகப்பனே ஆமென் ஆமென் ஆமென் 🙏 🙏 🙏 🛐

  • @jesihasujin3535
    @jesihasujin3535 Рік тому +1

    என் சகோதரன் மீது நேசராஜ் ன்னு ஒருவன் வீண்பழி சுமத்தி வேதனைபடுத்தி கொண்டிருக்கிறான் ...ஆண்டவரே எங்களை சந்தியும்.... நாங்கள் வெட்கப்பட்டு போககூடாது........இயேசப்பா இரங்கும்....

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 Рік тому +1

    STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM 🤲🏻

  • @r.evangelinrajaseeli9757
    @r.evangelinrajaseeli9757 Рік тому

    ஆமென் நன்றி இயேசப்பா 🙏

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 Рік тому

    தேவனே என்னை இந்த இடப் பிரச்சனையில் வெட்கபட விடமாட்டீர் தலை நிமிர்ந்து நடக்க செய்வீங்க இயேசப்பா நன்றி இயேசப்பா

  • @banujaya3396
    @banujaya3396 Рік тому

    Amen allaluya praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 thanku Jesus

  • @marypackiarani2145
    @marypackiarani2145 Рік тому +1

    Amen Praise the Lord 🙏🙏

  • @reenachandran8639
    @reenachandran8639 Рік тому

    Amen 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾Amen praise God 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sapina456
    @sapina456 Рік тому

    Thank you jesappa 🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♂️🙋‍♀️

  • @maryvanaja9754
    @maryvanaja9754 Рік тому

    Amen yesappa 😭🙏

  • @vinamurthy8328
    @vinamurthy8328 Рік тому

    Amen Hallelujah Glory to Almighty Appa. Praise lord sister. Nandri sister🌹🙏🌹

  • @RJ-ql6ry
    @RJ-ql6ry Рік тому

    Amen Amen Amen hallelujah

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd Рік тому

    Amen Amen 🙏🙏🙏🙏

  • @mercilinmincy3878
    @mercilinmincy3878 Рік тому

    Amen amen thank you daddy

  • @shamalakwt2256
    @shamalakwt2256 Рік тому

    Thank you Lord amen.amen

  • @jeyislinremi8306
    @jeyislinremi8306 Рік тому +2

    Amen Praise Jesus 📖 Joel 2:26,27, Zephaniah 3:19, Isaiah 61:7, Psalms 23:6 ( You will not be ashamed /நீங்கள் வெட்க்கப்பட்டு போவதில்லை) 📖 Thank you dear aunty for the Blessed message and Prayer !! God Bless 💙📖📖💙

  • @vimalajessie2482
    @vimalajessie2482 Рік тому

    Thank you sister Christina

  • @rajans6686
    @rajans6686 Рік тому

    Amen

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 Рік тому

    PRAISE the LORD

  • @vasanthajoseph2253
    @vasanthajoseph2253 Рік тому

    Please pray for my family and children’s marriage ❤🙏❤️

  • @mehilinasir5443
    @mehilinasir5443 Рік тому

    praise God

  • @rathimaydurai6367
    @rathimaydurai6367 Рік тому

    Pray for my family and to pray for my mother in law house to sold

  • @birunthamathi4407
    @birunthamathi4407 Рік тому

    இயேசப்பா மகன் விக்னேஷ் மகள் ரீனு இருவருக்கும் உம்முடைய சித்தத்தின் படி ஏற்ற துணையை தந்து உம்முடைய சித்தத்தின் படி திருமணம் நடக்க கிருபை செய்யுமப்பா கண்ணீரோடு பாரத்தோடு கெஞ்சி மன்றாடி ஜெபிக்கிறேன் அப்பா.இயேசப்பா ஐந்து ஆண்டுகளாக திருமணத்திற்காக காத்திருக்கிறோம்.இதனால் நிந்தை அவமானத்தை அனுபவித்து வருகிறேன். போதும் கர்த்தாவே நாங்கள் எவ்வளவு வேதனையில் இருக்கிறோம் என்பதை நீர் அறிவீர் அப்பா.இயேசப்பா பிள்ளைகளுக்கு உம்முடைய சித்தத்தின் படி ஏற்ற துணையை தந்து எங்களை மகிழ செய்யும் அப்பா.வெட்கப்பட்டு வேதனைப்பட்டு கூனி குறுகி நிற்கிறோம் அப்பா.எல்லா தடைகளையும் நீக்கி போடும் அப்பா . தடைகளை படி கற்களாக மாற்ற உம்மாலே கூடும் அப்பா.இந்த மாதத்திலே எங்களுக்கு ஒரு அற்புதம் செய்து எங்களை ஒரு சாட்சியாய் வையும் அப்பா.பிள்ளைகள் இருவரும் வாழ்ந்திருக்க கிருபை செய்யுமப்பா.நன்றி இயேசப்பா.

    • @suganthisuganthi983
      @suganthisuganthi983 Рік тому

      தேவன் சீக்கிரமா உங்கள் ஏக்கம் தவிப்பு மாறும் விசுவாசியுங்கள்

  • @selvaKumar-ki6lb
    @selvaKumar-ki6lb Рік тому

    Amen

  • @sathrakd7249
    @sathrakd7249 Рік тому

    Amen

  • @easterponnammal4233
    @easterponnammal4233 Рік тому

    Amen