வென்சூரி மூலம் உரமிடுவது மிக மிக சுலபம்.

Поділитися
Вставка
  • Опубліковано 31 бер 2022
  • வென்சூரி மூலம் உரமிடுவது மிக மிக சுலபம். ஆட்கள் தேவை இல்லை, ஒரே சீராக எல்லா பயிர்களுக்கும் உரம் சென்றடையும். பயிர்களின் வேர்களுக்கே உரம் செல்கிறது. சாதாரணமாக ஏக்கருக்கு தேவையான உரத்தின் அளவை விட 20% குறைவான அளவே போதுமானது. இப்போது உள்ள சூழலில் வேலை ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க வென்சூரி மூலம் உரமிடுவதும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சொட்டு நீர் பாசனமும் இன்றியமையாத ஒன்றாகும்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    மேலும் தகவலுக்கு நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க , உங்கள் சந்தேகங்களை கமண்ட் பண்ணுங்க, பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க நன்றி 🙏

КОМЕНТАРІ • 6

  • @saradoors2198
    @saradoors2198 2 роки тому +1

    Arumai

  • @saradoors2198
    @saradoors2198 2 роки тому +2

    Clear explanation

  • @kalaimurali8606
    @kalaimurali8606 2 роки тому +2

    Super anna

  • @manalthottam
    @manalthottam 2 роки тому +2

    😘😘😘

  • @prasathraju4317
    @prasathraju4317 Рік тому

    Bro ennoda field la eruka pump la ethu pola suck panna matinguthu enna prb ?

    • @sakthiveleniya
      @sakthiveleniya  Рік тому

      Pressure meter la pressure 1 to 1.5 kg irukkanu parunka filter clean pannunka appavum suck pannalana contact service provider.👍