விசாரணைக்கு முன் தண்டனை .. Minister Anbil Mahesh Vs BJP | Mahavisnu issue | Pandiyarajan |nba 24x7

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 330

  • @AMIRTHALINGAM-dz3cw
    @AMIRTHALINGAM-dz3cw Місяць тому +63

    ❤️அன்பு சகோதரன் மகாவிஷ்ணு நலமுடனும், வளமுடனும், பூரண இறை அருளுடனும் வாழ்வாங்கு வாழ...எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!❤️

  • @NarayanathiM
    @NarayanathiM Місяць тому +124

    ரவுடிகளின் ஆட்சிநடக்கிறது

    • @Ramanathan-ix6un
      @Ramanathan-ix6un Місяць тому +1

      True.

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j Місяць тому

      Well said. Ivanga eppome rowdy tha😅 enaku eppome DMK naale kamarajarai thorkadithathu than nyabagam varuthu. Paavam naadu nasamaiduchu nu kadaisila varutha pattu poitaru. 😢

    • @VijiLakshmi-m7h
      @VijiLakshmi-m7h Місяць тому

      THORATHARA KALAM NERUMGIGIRADHI

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Місяць тому +133

    அன்பில் Mahesh பெரிய தவறு செய்துள்ளார....யாரை திருப்திபடுத்த???

    • @DeviLakhshmanan
      @DeviLakhshmanan Місяць тому +19

      அன்பில் மகேஷ் அழிவு நெறிங்கிவிட்டடது.

    • @natrajanshanmugam7942
      @natrajanshanmugam7942 Місяць тому +8

      Minister a pottadhe periya thavaru. Dadhiya CM akkinadhum

    • @suthasarma5296
      @suthasarma5296 Місяць тому

      மாணவிகளுடன் சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் போது இந்த கல்வி அமச்சர் கம்பில் மஹேஷ் இந்த அளவிற்கு கோபத்தை காட்டவில்லையே ஏன்?????

  • @MahendranSundram-e7q
    @MahendranSundram-e7q Місяць тому +53

    லயோலா காலேஜ் .பேசியவர் ஏன் கைது செய்யவில்லை

  • @ssschoodagopal
    @ssschoodagopal Місяць тому +25

    கேள்வி கேட்க ஆளில்லை.இறைவன் தண்டனை தருவார்

  • @sathyasathya6826
    @sathyasathya6826 Місяць тому +73

    போதும்.. போதும்....900 கோடி ரூபாய்.... அபராதம் விதிக்கப்பட்டது .... அதை பற்றி சொல்லுங்க.....

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 Місяць тому +42

    மஹா விஷ்ணு கிட்ட பேசி ஜெயிச்சு பாருங்க ❤

    • @Seyyad-b6x
      @Seyyad-b6x Місяць тому

      Vun maha Vishnu vaii mathivathini kitta pesavakkalaamaaa readyaaa😊😊😊😊😊

    • @Raja-rk9gn
      @Raja-rk9gn Місяць тому

      ​@@Seyyad-b6xDei fake I'd yarra ava..avala oda vuduvaru Vishnu..dillirundha debatekku koopida sollu avala..

    • @harishsangee-pg5jc
      @harishsangee-pg5jc Місяць тому +1

      Vara sollunga pesinaley intha prachanaiku oru theervu kedaikum

  • @ravikumarg2309
    @ravikumarg2309 Місяць тому +95

    908 கோடி விவகாரம் வெளியே வல்ல....ஊடகங்கள்.... செம சூப்பர்...

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Місяць тому

      மோடியின் தேர்தல் பத்திர உழல் போல தான் இதுவும் வெளியே வராது

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 Місяць тому +67

    Well done Maha Vishnu sir you will become TN hero

    • @ssk-uh4pq
      @ssk-uh4pq Місяць тому

      Take him to your home as he said while he is standing nude infront of the girls, you should keep quit and watching it. Do you agree? If you agree, please bring to your home. Is this religious class?

  • @vanithamohan4331
    @vanithamohan4331 Місяць тому +16

    அருமையான கருத்து அழகாக கேட்டீர்கள் இதுதான் உண்மை திராவிட மாடலின் பொம்மை முகம்

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Місяць тому +19

    மாதா..பிதா...குரு...தெய்வம்...என்று தான் சொல்லப்பட்டுள்ளது ..
    இன்றைய கால கட்டத்துக்கு பள்ளிகளில் ஆன்மீகம் மிக மிக தேவை...
    அனைத்து மதங்களிலும் நம்பிக்கைகள் உண்டு..
    அவை எல்லாம் சரியான நம்பிக்கையா...?மூட நம்பிக்கையா..? என்பது அவரவர் சுய சிந்தனைக்கு உட்பட்டது..
    நம்பிக்கைகளை சொல்வது ஒரு ஆன்மீக சொற் பொழிவாளரின் கடமை..

  • @staycubed3324
    @staycubed3324 Місяць тому +78

    உன் இடமா. எத்தனை ஏக்கரில் கட்டி வைத்து உள்ளீர்கள். ஒரு அமைச்சர் நிலை மாறி ரவுடி மாதிரி பேசுவதே தவறு.

  • @SivaBalan-o3e
    @SivaBalan-o3e Місяць тому +36

    தமிழ் நாடு உன் நாடா? அப்போ நாங்க எங்க போக.....

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j Місяць тому +1

      Yes great question makkal naala amaicharaittu makkal kaasu la vazhnthutu oru perumbanmaiyana oru religion ah ippadi panna enna nadakkum nu kamikkanum. Ella religion laiyum ellame irukku avanga avanga nambikkai ku yetrathu pola. Yennoda Muslims and Christian friends neenga sollunga unga madhathila pavam punniyam karma idhellam illiya? Neenga support pannuveengala?? Ella religion kum aanmeegam Patri pesanum because ippo irukkum thalai murai thati kettu poiduchu adha seri panna aanameegam mattum than. Idhu therinju than Ella madhathilum periyavargal solli vechirukanga. Thani Manidha olukkam enbathu aanmegathal mattume konduvara mudiyum. As an educated person living in abroad I strongly believe this.

  • @jayasri5379
    @jayasri5379 Місяць тому +63

    சார் இந்துக்கள் எந்த இடத்திலும் ஒற்றுமையில்லை.

    • @subramanianm6178
      @subramanianm6178 Місяць тому

      எந்த இந்துக்களுக்குள்
      ஒற்றுமை இல்லை

  • @ashwinka7355
    @ashwinka7355 Місяць тому +29

    Maha Vishnu correct than pesi irukaru

  • @kavinsuperrockstar3999
    @kavinsuperrockstar3999 Місяць тому +11

    மிகச் சரியான கருத்து. தமிழ் நாட்டை பிளவு படுத்துவது இந்த அரசுதான்

  • @parthasarathysarathy1849
    @parthasarathysarathy1849 Місяць тому +24

    அய்யா நன்றாக கேட்டீர்கள்

  • @kannankannan2578
    @kannankannan2578 Місяць тому +15

    மாணவர்களின் கர ஒலியை பார்த்தும் அமைச்சரின் செயல் சரியா?

  • @govindarajanrajan9171
    @govindarajanrajan9171 Місяць тому +21

    இவனெல்லாம் மந்திரி.

  • @munirajuraju3153
    @munirajuraju3153 Місяць тому +9

    We support only mahavishnu ji ❤❤❤🎉🎉🎉

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 Місяць тому +9

    பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை கலாச்சாரம் ஒழிக்கும் பணியில் அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது...

  • @srinivasannarayanan8071
    @srinivasannarayanan8071 Місяць тому +6

    நேரம்.... ஜெயலலிதா அவர்கள் இருந்தால்?

  • @Saravanan_bala_03
    @Saravanan_bala_03 Місяць тому +5

    908 கோடி பற்றி எந்த தகவலும் இல்லை எந்த ஒரு ஊடகம் வாயைத் திறக்கவில்லை ஏன்?

  • @s.abirami12-d51
    @s.abirami12-d51 Місяць тому +8

    பெரும்பாலான தமிழர்களின் குரலாக ஒலிக்கிறார்

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Місяць тому +6

    மகாவிஷ்னு பேசிய உண்மை நியாயம் தர்மம் சத்தியம் இதெல்லாம் திராவிடர்களுக்கு பிடிக்காத வார்த்தை..கொள்ளை...துனைவி இனைவி ..ஆட்டயபோடு...ஊழல்..பல தலைமுறை சொத்து சேர்ப்பது ..இதான் திராவிடர்களுக்கு தமிழில் மிகவும் பிடித்த வார்த்தை...

  • @dhakshnyaanbu6365
    @dhakshnyaanbu6365 Місяць тому +5

    ரவுடி மாதிரி பேசுகிறான் அமைச்சர்

  • @funofficial3375
    @funofficial3375 Місяць тому +6

    அன்பில் மகேஷ் ஒரு தற்குறி

  • @funofficial3375
    @funofficial3375 Місяць тому +5

    உன்னோட Area, ம்ம் ,,, நீ கல்வித்துறை அமைச்சர்

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Місяць тому +34

    பைபிள் குர்ஆன் geethai thirumoolam திருக்குறள் எல்லாம் மகா விஷ்ணு சொல்லும் கருத்தை solgirathu...வாக்கு வங்கி மனதில் வைதது யாரை திருப்திப்படுத்த இந்த செயலை உதயநிதி சீடர் அன்பில் Mahesh செல்கிறார்???

    • @ssk-uh4pq
      @ssk-uh4pq Місяць тому +1

      Ethu Maha vishnu solluran antha palli sirumihalidam, athu avan nuda ninalum amaithiya pathukitu irukanumu solluran. Could Please being him to your home and teach it to your family ladies.

    • @natrajanshanmugam7942
      @natrajanshanmugam7942 Місяць тому

      Adimai

  • @vn.damotharondaan9000
    @vn.damotharondaan9000 Місяць тому +6

    இந்துக்கள் கடவுளை வணங்க கூடாது ஆனால் இந்துக்களின் கோயிலில் வரும் வருமானம் தேவைப்படுகிறதா அப்போ அந்த பணம் ஆர் எஸ் எஸ் பணம் இல்லையா????

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Місяць тому +18

    கண் பார்வை இல்லை என்றாலும் என்ற வார்த்தை அமைச்சர் அழுத்தி சொல்கிறார் பாருங்க

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 Місяць тому +1

    நன்றாக பேசுகிறீர்கள்...வாக்களிக்கும் பொழுது மறந்து விடுகிறார்களே...

  • @RNatesanRNatesan
    @RNatesanRNatesan Місяць тому +2

    அஅன்பில் லை மகேஷ் எது உன் இடம் சொல் அங்கே வந்து ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்துகிறோம்

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 Місяць тому +4

    இலங்கை பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் தேவாரம் பாடுவார்கள்.

  • @radhakavi6724
    @radhakavi6724 Місяць тому +3

    We support makavishnu

  • @jothipragasamlakshmanan9214
    @jothipragasamlakshmanan9214 Місяць тому +1

    ஆன்முகம் பேசினால் கைது என்றால் நாத்தீகம் பேசுபவனை ஏன் நாடு கடத்தக் கூடாது...?

  • @gopiannamalai8524
    @gopiannamalai8524 Місяць тому +4

    DMK 2026 Down

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 Місяць тому +12

    பெண் காவலரை இடுப்பை கிள்ளிவளவனை கண்டிக்க துப்பில்லை அப்போது என்னுடைய காவலரை எப்படி கேவலப்படுத்தினார் என்று கோவம் வரவில்லை இப்போது எரிகிறதா.

    • @srinivasangopal5121
      @srinivasangopal5121 Місяць тому

      சரியாக சொன்னீர்கள் சார்

  • @MurugaShiva-d8m
    @MurugaShiva-d8m Місяць тому +10

    நியாயமான கேள்விகளுக்கு ஊடகம் பதில் தராது ஏனெனில் உங்கள் யூகத்திற்கே.....

  • @kousalyanatarajan9818
    @kousalyanatarajan9818 Місяць тому +15

    அமைச்சர் manbudan பேச வேண்டும் இவர் அனைவருக்கும் minister

  • @r.thilaka2546
    @r.thilaka2546 Місяць тому +1

    கல்வி நிலையத்தில் ஆன்மீகம் சொற்பெழிவு இல்லை என்றால் வளரும் மாணவர்கள் போதைபொருள் கற்பழிப்பு புகார்கள் அதிகரிக்கும்

  • @liboriusxavier1868
    @liboriusxavier1868 Місяць тому +9

    போலி ஆன்மீகமா ? ஞான அறிவியலா ?

  • @SmSwamy-r7j
    @SmSwamy-r7j Місяць тому +1

    பகல்வேஷதாரிகள் வீட்டில் ஒரு பேச்சு வெளியில் ஒரு பேச்சு தமிழ்நாட்டு மக்கள் செய்த தவறு யார் மந்திரியாகவேண்டும் என்பதை சிந்திக்க மறந்த தமிழன்

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r Місяць тому +16

    குடிக்க சொன்னா திருக்குறள் ம லம் என்று சொன்ன பெரியார் பற்றி பேசினால் எதிர்ப்பு வராது.🎉

    • @ilangog1965
      @ilangog1965 Місяць тому +2

      பெரியாரா யாரவன்.

  • @balasubramaniammtp787
    @balasubramaniammtp787 Місяць тому +1

    ,சரியான தருணம்
    தி மு க ஆட்சி யின் அவலம் பற்றி மக்களிடம் கொண்டு செல்ல
    இது நாடு முழுவதும் பா ஜ க கொண்டு செல்ல வேண்டும்

  • @sz5dj
    @sz5dj Місяць тому +12

    பத்திரிக்கையாளர் ஏக போக வசதி வாய்ப்பு வாழ்வு..
    எதையாவது பொருத்திப் போட்டு போய்ட்டே இருப்பானுங்க😊

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 Місяць тому +5

    Brilliant reply 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KishoreKumarKishore-gw3tp
    @KishoreKumarKishore-gw3tp Місяць тому +2

    Maha vishnu sir very genuine

  • @jayakumarg394
    @jayakumarg394 Місяць тому +1

    எல்லோருமே அவரவர்களின் மத அடையாளங்களை நெற்றியில் திலகமிடுவது உள்பட கட்டாயம் க🎉டைபிடிக்க வேண்டும் ,இந்து முஸ்லீம் ஒன்று பட வேண்டும்

  • @kalimuthus7108
    @kalimuthus7108 Місяць тому +1

    பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை நீதிமன்றத்தை நாட வேண்டும்.

  • @govindanvijayakumar296
    @govindanvijayakumar296 Місяць тому +7

    ரௌடியா அமைச்சர்...என் இடம்...

  • @IOSARBX
    @IOSARBX Місяць тому +5

    nba 24x7, great content I loved it

  • @sekarkj7002
    @sekarkj7002 Місяць тому +6

    திமுக விற்கு என் சமுக வாக்கு கிடைக்காது.இது உறுதி.

  • @HariharasudhanS-jp9qs
    @HariharasudhanS-jp9qs Місяць тому

    அன்பில் நீ பேசும்போதே தெரிகிறது திக்கித்திக்கி பேசுகிறாய் இதிலிருந்து தெரிகிறது அது ஒரு நாடகம் நீ நடத்தும் நாடகம் இறைவனுக்கு தெரியும் பொறுத்திருந்து பார்

  • @uthamanuthaman7600
    @uthamanuthaman7600 Місяць тому

    நல்லசெய்திகள் சொன்னார்கள்

  • @sonaikaruppuvlog
    @sonaikaruppuvlog Місяць тому

    அருமை

  • @ArumugamPalanisamy-gn9dr
    @ArumugamPalanisamy-gn9dr Місяць тому +1

    ஆன்மீக கோவில் நிலத்தில் அரசுப்பள்ளி இயங்கலாமா??? பள்ளி என்பது ஒருமதம் சார்ந்த சொல்தானே.!.அதை பாடசாலை என தமிழில் மாற்றாததன் உள்நோக்கம் என்ன.!???!.

  • @RamGaneshapillai-uq6ld
    @RamGaneshapillai-uq6ld Місяць тому

    He was using the word "matutiranali" only to answer another teacher.
    Nice to know, MahaVisnu? He never used the word "maittuthranali" in his speech.
    I didn't know MahaVisnu until now.
    Thanks to the media for interduce MahaVisnu to the world.
    Jai Hind,

  • @SubbarayaluK-n7o
    @SubbarayaluK-n7o Місяць тому

    My support mahavisnu❤

  • @ashalaal7738
    @ashalaal7738 Місяць тому

    தேசியக்கொடி ஏற்ற மறுத்த தலைமைஆசிரியை மீது எடுத்த நடவடிக்கை என்ன!?

  • @dhiyaneshwardhiyan4566
    @dhiyaneshwardhiyan4566 Місяць тому

    சங்கர் ஒரு பகுத்தறிவு பெரியாரிஸ்ட் பெரியார் திருக்குறள் குறித்து என்ன கூறினார் இப்படி பட்ட நபரை தமிழ் ஆசிரியராக நியமித்தால் அவர் அந்த மாணவி களுக்கு திருக்குறள் குறித்து எப்படி பாடம் நடத்துவார் என்று பெற்றோர்கள் சிந்திக்கவேண்டும்

  • @m.selvamm.selvam4413
    @m.selvamm.selvam4413 Місяць тому

    தமிழ் நாடு திமுக அமைச்சர்கள் சொத்தா? எங்க ஏறிய ன்னு சொன்ன மத்தவன் எங்க போவாங்க?

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan Місяць тому

    இவரெல்லாம் ஒரு கல்வி அமைச்சர்...😡

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g Місяць тому

    சிறு வயது முதலே இயற்கையையும் அவைகளால் ஏற்படும் இறை சக்தியையும் அதன் மூலம் உள் உணர்வும் ஒவ்வொருவருக்கும் அதி முக்கியமான வாழ்வியல் முறையை அனுபவ ரீதியாக கற்றுக் கொடுப்பதில் தவறு ஏதும் இல்லை இதற்கு முன்னால் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்காததினால் ஏற்படும் மனச்சிதைவு குற்றங்கள் போதைக்கு அடிமையாதல் இவைகள் எல்லாம் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன ஆன்மீகக் கல்வி கற்றறிந்திருந்தால் எப்பொழுதும் நாட்டில் குற்றங்கள் நடந்தே இருக்காது நாட்டை ஆள்பவர்களுக்கு ஆன்மீக கல்வியை கற்று இருந்தால் சாராயம் போதைக்கு அடிமையாதல் நாட்டு மக்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லுதல் நாட்டில் மக்கள் துன்புறுதல் இதெல்லாம் நடந்திருக்காது

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn Місяць тому +2

    Manam ketta DMK

  • @dr.k.sakthimurugesan3208
    @dr.k.sakthimurugesan3208 Місяць тому +8

    ஆசிரியர்களும் நம்மில் ஒருவர்தான். இதை அமைச்சர் இவ்வளவு பெருசா எடுத்துக்க தேவையில்லை. ஈ வெ ரா வின் கருத்து தனிப்பட்ட எனக்கு பிடிக்காது அதற்காக பெரியார் சமத்துவபுரத்தை பெயரை மாற்றச் சொன்னால் தவறு. அது போல்தான் இதை கண்டுக்காமல் விடுவது நல்லது.

    • @anantha4642
      @anantha4642 Місяць тому

      Neengal soluvadhu unmai.Transfer panura aluvuku periya thavaru ilai. Kanja viyaparigaluku ivalo avasaram kaata villai

  • @duraisamyraja3834
    @duraisamyraja3834 Місяць тому

    அரசு பள்ளியில் நடப்பது அரசியல். திசை திருப்புகின்றனர்

  • @tharmalingam17
    @tharmalingam17 Місяць тому

    இந்து மதகோவில்
    உண்டியல்
    இனிக்குதா🎉🎉🎉🎉

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Місяць тому +1

    அன்பில் மகேஷ் அவர்கள் பல கிருஸ்தவ பள்ளியில் காலையில் ஜன கன பாடுவது இல்லை மதம் சார்ந்த பாடல் தான் நடைமுறையில் உள்ளது

  • @சீனிவாசன்ராஜன்

    என்னுடைய இடத்தில் வந்து என் ஆசிரியர் என்று சொல்லும் அன்பின் மகேஷ் அப்போ பணியிடம் மாற்றம் செய்தவங்க உங்கள் ஆசிரியர் கிடையாதா சண்டையிட்டவர்கள் இரண்டு நபர்களை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாத ஆசிரியர்களை தண்டிக்கும் இதுதான் நீதியா கல்வித் துறை அமைச்சரே இருவரையும் நீதி குழு விசாரணை பண்ணாமல் எப்படி நீங்கள் தண்டனை தருவீர்கள் அமைச்சரே யாரோடு பெயரில் இப்படி ஆசிரியர்களுக்கு தண்டனை தந்தீர்கள் அந்தத் திருட்டு குள்ளநரி கூட்டம் யார் ஆசிரியர்களை பழிவாங்காதே பழிவாங்காதே
    குற்றவாளி இல்லாதவர்களை குற்றவாளி என்று அறிவிக்காதே தமிழக அரசு கல்வித் துறை அமைச்சரே

  • @jawahararumugam295
    @jawahararumugam295 Місяць тому +1

    தாங்கள் ஆசிரியரை ஒரு மாணவன் அடிக்கும் போது அதுவும் தாங்கள் ஏரியாவில் எங்கே சென்று இருந்தீர்கள்.
    இது விசாரணையில் இருக்கும் போது அதில் சம்மந்த பட்ட ஒரு நபரை அருகில் வைத்து கொண்டு நிருபர் சந்திப்பு நடத்தி விசாரணை குழுவிற்கு சொல்லும் செய்தி என்ன?

  • @GaneshB-jt7lt
    @GaneshB-jt7lt Місяць тому

    அமைச்சரே சிறுபான்மையினர் பேசவில்லையா திமுக அரசு கைது பண்ணுச்சா

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Місяць тому +8

    தலைமை ஆசிரியர் என்ன தவறு செய்தார்????

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Місяць тому +1

      சங்கியை கொண்டு வந்து மாணவர்கள் நடுவில் மூட நம்பிக்கையை பரப்ப காரணமாக இருந்தார்

    • @PrasamGottur
      @PrasamGottur Місяць тому

      ஊருக்கு இளிச்ச வாயன் .....

    • @jayr-zq4hq
      @jayr-zq4hq Місяць тому

      ​@@SenthilKumar-em7ppஅதுக்காக சஸ்பெண்ட் ஆ? இன்னும் விசாரணை தொடங்க வில்லை

    • @jayr-zq4hq
      @jayr-zq4hq Місяць тому

      ​@@SenthilKumar-em7ppஅப்படியே நம்ம அமைச்சர் கள் எல்லாம் ஆட்சிக்கு வரும் போது சத்யாபிராமணன் எடுக்கிறார்களே?
      அதை மீறி 1000 கோடி சொத்து திருடுகிறார் களே அப்போ அவர்களை ஏன் நீக்க வில்லை?
      Example :- ஜெகத்ரட்சகன்
      கண் நேரு
      பொன்முடி
      ஸ்டாலின்
      துரை முருகன்
      எல்லாம்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Місяць тому

      @@jayr-zq4hq சஸ்பென்ட் பண்ணல வேறு இடத்துக்கு மாற்றம் செய்து இருக்கிறார்கள் அவர் அங்கேயே இருந்தால் பிரச்சனை அதிகமாகும் என்பதால்

  • @nadarasmslnadar
    @nadarasmslnadar Місяць тому

    கண்டா வரச்சொல்லுங்க அக்கா கனிமொழியை

  • @AlageshChelliah
    @AlageshChelliah Місяць тому

    ஒவ்வொறு பள்ளியிலும் இது போன்ற ஆன்மீக பேச்சுக்கள் அவசியம். அப்போது தான் தமிழக மானவர்கள் மண அழுத்தம் குறையும்.

  • @Priya-w3n8p
    @Priya-w3n8p Місяць тому

    மகாவிஷ்ணு 🔥🔥🔥🔥.... முருகன் ஆட்சி......

  • @sentamilselvikadarkaraitha7514
    @sentamilselvikadarkaraitha7514 Місяць тому +1

    Ya.naie.anbel.lousu

  • @sampathkumar4367
    @sampathkumar4367 Місяць тому

    பேட்டை ரவுடி மாதிரி அன்பில் மகேஷ் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

  • @yadieshwar4824
    @yadieshwar4824 Місяць тому

    அருமை நண்பரே

  • @rajasekarsowmi6955
    @rajasekarsowmi6955 Місяць тому

    உங்க ஏரியாவான திருச்சியில தான்... உங்க கார் டிரைவர்னு சொல்லிட்டு சிலம்பரசன்னு ஒருத்தன் அவனோட 5நண்பர்களோட சேர்ந்து ஒரு பெண்ணை நாசம் பண்ணிருக்கானுங்க சார்..
    தனியார் பள்ளியில ஒரு தாளளார் ஒருத்தனை பற்றி வழக்கும் இருக்கு. அதுக்கு என்ன பண்ண போறீங்க...
    இதையெல்லாம் பத்தி எவனும் பேசக்கூடாதுன்னு தானே...

  • @senthilkumarbalasundaram2777
    @senthilkumarbalasundaram2777 Місяць тому

    IAS உமா ஷங்கர் மேடைக்கு மேடை கிறிஸ்டியன் பிரச்சாரம் செகிறார்... என்ன செய்ய 🤔🤔

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Місяць тому +2

    Spr bro❤

  • @Harish-zj3ee
    @Harish-zj3ee Місяць тому +5

    Correct sir

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 Місяць тому +2

    Sir super 👌

  • @santhak8958
    @santhak8958 Місяць тому

    வாழ்த்துக்கள் சார்.சரியான பேச்சு...

  • @harigopikumar3188
    @harigopikumar3188 Місяць тому

    ஏண்டா பள்ளியில் மதம் மற்றும் கிறிஸ்துவ நிறுவனங்களின் மீது என்னடா பண்றீங்க 😂😂😂

  • @msakumarmsaikumar2623
    @msakumarmsaikumar2623 Місяць тому +5

    Down down dmk

  • @perumalperumal7644
    @perumalperumal7644 Місяць тому

    Super bro

  • @vijayraghav9124
    @vijayraghav9124 Місяць тому +8

    இந்த தவறான செயலை தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசின் நடவடிக்கையை விமர்சிப்பது நல்லதல்ல

    • @natrajanshanmugam7942
      @natrajanshanmugam7942 Місяць тому +1

      Arasu thavara pona

    • @subramaniamkm3042
      @subramaniamkm3042 Місяць тому

      அடேய் நீ ஒரு இந்தா அல்லது போலி அட்ரெஸ்ஸா ஏன் இதை கிறிஸ்தவ, முஸ்லீம் பள்ளியில் கடைபிடிக்க வேண்டும் என உன்னால் சொல்ல முடியல.

    • @balajivaidyanathan6893
      @balajivaidyanathan6893 Місяць тому

      அரசு வாக்கு வங்கிக் காக்க தவறான நடவடிக்கை எடுக்க கூடாது. கூட்டத்தில் பேசும்போது "ஆன்மீகம் பேசியதைக் தான் அவர் (சங்கர்) தவறு என்று கூறினார். எனவே உண்மையில் ஆன்மீகம் பேசியதால் தான் இந்த நடவடிக்கை. மந்திரி சொன்னது போல "கண் பார்வையற்றவர்" என்பதை கூறிப்பிட்டதால் அல்ல.

    • @s.b.muraliraja3971
      @s.b.muraliraja3971 Місяць тому

      Edhu thavarana seal explain please

  • @sathyamoorthy8634
    @sathyamoorthy8634 Місяць тому

    இந்து அறநிலைய துறை என்று ஒரு துறை இருக்கின்றது . இந்துக்கள் கோயிலில் வருமானம் வேண்டும் ஆனால் ஆன்மீகம் பேசக்கூடாது

  • @tamilmaranv291
    @tamilmaranv291 Місяць тому +1

    Maha vishnu ji vaazhga

  • @SriYogaalayaPannerSelvan
    @SriYogaalayaPannerSelvan Місяць тому

    Physical challenge அவர் ஆனால் Ego... உள்ள arivili

  • @investmentavenues2199
    @investmentavenues2199 Місяць тому

    நான் சும்மா விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு தலைமை ஆசிரியரை மாற்றிவிட்டு பேசியவரை துரத்திபிடித்து கைது செய்துவிட்டு அப்புறம் என்ன விசாரணை? அமைச்சர் கருத்துக்கு எதிராக போலிஸ் கருத்து தெரிவிக்குமா? ஜாபர்சாதிக் விவகாரத்தில் மட்டும் தமிழக அரசு எந்தநடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 Місяць тому

    இந்த விசயத்தை தேசிய அளவில் பாஜக கொண்டு செல்ல வேண்டும்.சனாதனத்தில் அடிவாங்கியதுபோல் இதிலும் வாங்குவார்கள்.
    .

  • @ParthibanS-qb1uw
    @ParthibanS-qb1uw Місяць тому

    ஆன்மீகம் பேசியதற்கு இவ்வளவு வன்மமா

  • @SivaMani-rm9zo
    @SivaMani-rm9zo Місяць тому

    ❤❤❤

  • @cartigueyanecovindaperouma9038
    @cartigueyanecovindaperouma9038 Місяць тому

    லயோலா காலேஜில் பேசியவர் கிரிஸத்தவர் அதனால் அவர்மீது நடவடிக்கைகள் இல்லை ஓட்டுபோட்ட இந்துக்கள் சிந்திக்கவேண்டும்

  • @nipponrajesh
    @nipponrajesh Місяць тому

    Why did they not move for anticipatory bail. Will be thrown out by Courts in not time. Govt should be penalised by courts for wasting their time, every time..

  • @hitttie
    @hitttie Місяць тому

    School la மூட நம்பிக்கைகளை பரப்புனா பேசுனா தப்பு தான்

    • @s.b.muraliraja3971
      @s.b.muraliraja3971 Місяць тому +1

      Teedum nandrum perar thara Vara ethu mudansmbikaiya?

  • @rajapandi2577
    @rajapandi2577 Місяць тому +2

    இவனுங்களுக்குஓட்டுபோட்டவனேநீசோறுதான்துன்றையா..