Praise the lord pastor! எனக்கு ரொம்ப நாள் ஒரு சந்தேகம் இருக்கிறது . இது குறித்து ரொம்ப நாள் யோசித்து இருக்க but உண்ணும் சரியான விடை தெரியவில்லை. உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன். 1).சாத்தானை படைத்தது யார்? 2).எதற்காக? 3).சத்தானை உருவாக்கிய நோக்கம்? ஒருவேளை தேவன் தான் படைத்தார் என்றால், நம் தேவகனுக்கு எல்லாமே தெரியும்! (எரேமியா 1:5 நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்). சகலத்தையும் அறிந்த தேவன்! அவர் சாத்தனை படைக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் பரலோகத்துல தேவநோடு சந்தோஷமாக இருந்திருப்போம் . நரகத்திற்கு ஒரு ஆத்துமா கூட போய் இருக்காது! Bible vasanathodu Pls answer pannunga 🙏!
இன்றைய காலத்திற்கு மிகவும் முக்கியமான செய்தி அண்ணா.....ஆண்டவர் உங்களை இன்னும் அதிகமாக உபயோகிக்க வேண்டிக்கொள்கிறேன்...உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக...ஒரு வேண்டுகோள் அண்ணா நீங்கள் எழுதிய புத்தகத்தை எப்படி வாங்கலாம் என்கிற details share செய்ய வேண்டும்...தேவனின் சித்தமானால் future ல pls சபை சரித்திரத்தை குறித்து தமிழில் புத்தகம் எழுத வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@@TheosGospelHall Thanks for your reply Can a book -"Bible" teach about God? How can the Creator of the Universe fit in a book that one can study? Can Almighty, King of the Universe be explained in a book? Think again, my question is very deep.
@@rajd6205 we all know Bible is not for explaining every Quantums of God.. but it is very much enough to give a sufficient knowledge of God that a man can grab to his capacity for his salvation.
@@Lakshman_Handle If Bible can give sufficient knowledge of God for our salvation sake, then how is it possible to undertake study of God with it? Theology is all about that right.. Not to debate here but for critical dialogue.
தாங்கள் வரலாற்றின் முக்கியத்துவத்தையும், வாசிப்பின் அவசியத்தையும் எடுத்துச் சொன்னதற்காக, தங்களை நான் மனதார பாராட்டுகிறேன். 👏
Very nice speech Anna
இயேசப்பா உமக்காக மரிக்கனும்
Praise the lord pastor! எனக்கு ரொம்ப நாள் ஒரு சந்தேகம் இருக்கிறது . இது குறித்து ரொம்ப நாள் யோசித்து இருக்க but உண்ணும் சரியான விடை தெரியவில்லை. உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.
1).சாத்தானை படைத்தது யார்? 2).எதற்காக?
3).சத்தானை உருவாக்கிய நோக்கம்?
ஒருவேளை தேவன் தான் படைத்தார் என்றால், நம் தேவகனுக்கு எல்லாமே தெரியும்!
(எரேமியா 1:5
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்).
சகலத்தையும் அறிந்த தேவன்!
அவர் சாத்தனை படைக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் பரலோகத்துல தேவநோடு சந்தோஷமாக இருந்திருப்போம் . நரகத்திற்கு ஒரு ஆத்துமா கூட போய் இருக்காது!
Bible vasanathodu Pls answer pannunga 🙏!
Anna thank you Anna
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் உண்மையாகவே நல்ல தெளிவாக கற்றுக் கொடுத்ததற்கு நன்றி சகோதரனே
இன்றைய காலத்திற்கு மிகவும் முக்கியமான செய்தி அண்ணா.....ஆண்டவர் உங்களை இன்னும் அதிகமாக உபயோகிக்க வேண்டிக்கொள்கிறேன்...உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக...ஒரு வேண்டுகோள் அண்ணா நீங்கள் எழுதிய புத்தகத்தை எப்படி வாங்கலாம் என்கிற details share செய்ய வேண்டும்...தேவனின் சித்தமானால் future ல pls சபை சரித்திரத்தை குறித்து தமிழில் புத்தகம் எழுத வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
நன்றி ஐயா வாழ்த்துக்கள்.தேவ ஊழியம் வளரட்டும்
மிகவும் பிரயோஜனமாக இருந்தது...
Thanks my dear brother Solomon. God bless your ministry
Nice God bless you
tq so much for the sharing this wonderful history, really learn alot, thanks again pastor, love from Malaysia
கர்த்தருக்கே மகிமை..
நன்றி brother..... தெளிவான விளக்கம்.மிம்
Please continue this great work. Thank you so much ❤
Great teaching
Thank you holy holy holy lord Amen
God Bless you ☦️💓☦️🛐
Insightful brother 🎉
Thank you brother....👍🙏
Thanks bro. Waiting for other sessions video
Amen!!!!🙏🙏🙏
God jesus with u brother
Thank you for upload and the best work brother....🙏🙏🙏💐💐💐💐God bless you more...
Praise The Lord Jesus Amen
சத்தியத்தையும் அறிவீர்கள்
சத்தியம் உங்களை
விடுதலையாக்கும்
யோவான் 8:32
Thank you very much, expecting eagerly for this
Waiting for every session
Praise The Lord Jesus Christ. Amen.
Thank you for the upload brother. Bare raw truthful message.
👍👍👍
Thank you brother
Super message 🔥👍
Wonderful anna praise the lord
போதகரிடத்தில் ஒ௫ வேண்டுகோள் இந்த செய்தி Notes இ௫ந்தால் போடுங்கள் வாசித்து கற்றுக்கொள்ள.
👍👍👌👌❤️❤️❤️
🇱🇰 மன்னார் மாவட்டத்தில. வேதசாட்ச்சகள் மரித்த நினைவிடம் இருக்கு 1000 மன்னிக்கவும் தொகை நினைவில்லை இந்தியர்களும் அதில் உள்ளனர் 🙏தவராக இருந்தால. திருத்தவும்
Brother do you have that book now
Brother do you have that debate video?
Yes
Brother....
Your theo gospel..hall..
have any ..
connection...
with...
Theosophical society ?..
No bro
5:37 can someone study God? Is he a subject to study.
Yes we can bro, if not we can't read God's word, I mean Bible teaches about God... God speaks about Himself...
@@TheosGospelHall Thanks for your reply
Can a book -"Bible" teach about God? How can the Creator of the Universe fit in a book that one can study? Can Almighty, King of the Universe be explained in a book?
Think again, my question is very deep.
@@rajd6205 we all know Bible is not for explaining every Quantums of God.. but it is very much enough to give a sufficient knowledge of God that a man can grab to his capacity for his salvation.
@@Lakshman_Handle If Bible can give sufficient knowledge of God for our salvation sake, then how is it possible to undertake study of God with it? Theology is all about that right..
Not to debate here but for critical dialogue.
@@rajd6205 why its not possible to study about God through bible??
Verum nanri mattum pothathu kirubai thotarattum
46:14 46:14
Thank you brother
Thank you brother
Thank you brother