Punjab to Uttar Pradesh❤️🚛உருளைக்கிழங்கு ஏற்ற போலாம் வாங்க 500 கிமீ empty போய்🥹😬via ஹரியானா🥰🚚
Вставка
- Опубліковано 11 гру 2024
- #tamiltravellervlogger #automobile #tamil #traveltamilan #driver #trucking #truckdriver #traveller #tamiltruckvlogs #trending #punjab #haryana #agra #uttarpradesh #vlog #mechanicalengineering
தங்கமான தகப்பனார். தங்கம் என்று எப்போதும் அழைக்கிறார். எவ்வளவு பாசம் இருக்கும். இப்படிப் பட்ட தந்தையிடம் இருந்து ஏன் கல்லூரிப் படிப்பை வீணடித்து விட்டீர்கள். வீணடித்தாலும் தந்தைக்கு உறுதுணையாக இருப்பது அதைவிட மகிழ்ச்சி தான். இருந்தாலும் காலம் முழுவதும் இருவரும் கஷ்டப் படுவது அம்மாவுக்கு இன்னும் வருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள் 💐
நான் டெல்லியில் இருந்து நிமோஷ்க்கு எம் டி வண்டி ஓட்டி கொண்டு வந்த போது ராஜஸ்தான் மாநிலம் என்று நினைக்கிறேன் அடிலாபாத் என்ற ஊரில் தண்ணீர் பிடிக்கும் இடம் தேசிய நெடுஞ்சாலை வேகத்தடை உள்ள இடம் நான் ஓட்டி வரும் போது வேகத்தடை யில் ஸ்லோ பண்ணும் போது பின்னால் வந்த வாகனம் எங்கள் வண்டி மீது மோதியது நானே தூக்கி வீசப்பட்ட ஏன் அந்த வண்டி டிரைவர் எங்களிடம் சண்டைக்கு வந்த போது பஞ்சாப் சிங் தான் என்னை காப்பாற்றி அனுப்பி வைத்தார் நான் அனுபவித்த உண்மை
உங்க அப்பா தான் பிரதர் தங்கம்
Sutlej, Ravi, Beas, Chenab & Jhelum are the five rivers flowing through the state of Punjab.
Anka erunthu gujarat potato load panitu deesa vijapur vanthurukalam... ton ku 2000 to 2500 pothu... then gujarat to bangalore parcel ethitu poirukalam.... Epudi poningana lorry ku balance kamiya than ahagum broo..... so yosichu load panunga
குணா தம்பி டில்லி விவசாயிகள் போராட்டம் நடக்குமாம் சற்று அந்த பாதையை தவிர்க்கவும்.நிதானம் பொறுமை வாழ்த்துக்கள்.
Yes, Hand signal is most important.
கூட வந்த. ஓட்டுநர்சிங்கங்களுக்கும்
வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன்💐💐💐💐
Good job bro, keep going safely
ஜோடி ஓட்டுனர் நண்பர்கள் சுரேஷ் மற்றும் பிரதீப் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் நன்றியும் சொல்லுங்கள்.🎉
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
I heard in Punjab got no beggars,hope in future in TN also must stop beggars and tasmac.
Super bro 🎉🎉🎉
Best of luck
அண்ணா பஞசாப்எப்படிஇருந்ததுஇரவிளல்வண்டிஒட்டும்போதுபார்த்துஓட்டவும்இரவிலகுளுர்ரும்போதுதுண்டைகாதூடண்சோர்ததுகட்டவும்குளுரதேரியாது❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Time irunda tajmahal parunga bro
சூப்பர் 💓💗💗💓💓💗💗💓💓🥰💖💖
Ab means a landscape between rivers.
தம்பி... பஞ்சாப்பில் பெண்ணு எடுத்து பெரும் புரட்சி செய்து வோம். நல்ல இருக்கும் தம்பி. புது மாப்பிள்ளைக்கு ராப்பரே ராப்பரே 🥰🥰🥰🥰🥰🥰😊😊😊
கத்தி. பத்திரம்😅
குணா அண்ணா நல்ல மாப்பிள்ளை தானே... அதனால பஞ்சாப் கத்தி தேவைப்படாது
அண்ணா கனக்கு வீடியோ போடுங்க இத்து trip.
ஸ்கிரிப்ட் தயாரித்து கொள்ளுங்கள் விடியோவிற்கு,சொல்ல வேண்டிய தக்வல்கள் போன்றவை
சாலை யை தொடர்ந்து பார்க்க சிரமம்
வணக்கம் நண்பா டன்க்கு வாடகை பற்றி சொல்லுங்க வீடியோ ல ... முதல்ல மாறி கணக்கு வீடியோ அப்போ.. அப்போ போடுங்க நன்றி
Your a not father and son very very very good friends Thambi
Bro neenga load pora route map just appo appo show panna nalla irukkum
Some states side bumper compulsory bro.
first buy winter cloths. buy thermal wear. baniyan and pant. athukku mela namma normal dress pottukalam
Short cut for rivers in Punjab JCB RAVI
Appa va thittadgingha na ❤🫡
Nice
Hi bro, Grey Alien from TrES-2b.... Next video la en name solunga.... Ungala pathu inspire pani nanum truck oti upload pana start paniten..
Punjab bale to uttar urulai❤❤
While giving your introduction speech big noise sound disturbance. I don't know which sound in your cabin🤔.
Na Pollachi vanthu video la solluga anna
கிட்சன் பாக்ஸ் டீடைல் சொல்லுங்க. நானும் செட் பண்ணனும். ஐடியா இல்ல. வீடியோ இருந்தா சொல்லுங்க
Punjab irunthu yethavathu load pootu poogala illa ,
Anna ithu unga sontha lorry a
Hi bro, ask appa how they travel those days without Google map. What are the adv and disadv without cell phone in logistics field?
Enna vandi methi
Edit pana use pandra app and device pathi solunga bro
எப்படி கட்டுப்படி ஆகும் என்று சொல்லுங்கள் குணா
❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா
Guna, Ungalukku sammaikka theriyatha?
Vandi meethi kanaku video ellam vara mariyea therila
500 km empty ya 😮😮😮
500km empty? How much Diesel bro?
இவர்களுக்கு அனுபவம் குறைவாக உள்ளது காலி வண்டி ஒட்டின ல் லாபம் குரைவு
@@saikiruba2392 ஓனர் போக சொன்னால் போய் தான ஆகனும்
குணா குளிர் எப்படி இருக்க சொட்டர் வாங்கிக் கொள்ளவும் தம்பி
அப்பாவுக்கும் , பிள்ளைக்கும் வணக்கம். தூக்கம் வந்தால் தூங்கி விடுங்கள். நாள் கணக்கில் வண்டி ஓட்டுகிறீர்கள். ஓய்வு எடுக்கவும். புது மாப்பிள்ளைக்கு உடல் சூடு கூடாது.😂
சைக்கிள் லோடு ஆகுமே
Ludiana
@selvarajamirtham638 jalandhar
Appa exprinsku.saliute.ritern.andhaooru.lood.romda.avalodu.irukom
500 KM EMPTY DIESEL EXPENSE HOW MUCH BRO
நம்ம நாட்டி ல் சிகுனல் லைட்
போட்டாலும் கைய காட்டனும்
வெளிநாட்டில் சிரிப்பாங்க கைய காட்டுனா
சவூதி கத்தார் குவைத் பஹ்ரைன் இந்தியா
இண்டர் நேஸ்ணல் டிரைவர்
கேம்ப்.. சவூதி
Gobi Manchurian
Bro lorry booking office business pathi sollu ga bro please
இங்கொரு எம்ப்டி ஐநூறு கி.மீ,அங்கொரு எம்ப்டி முன்னூறு...
அசலாவுமா???
Anna na faridkot eruken army
PUNJAB POLICE EXPENCE ?
04:10 - அது என்ன கண்ணு மிட்டரிலிக்கு ஆளு எடுக்கிற மாதிரி இன்டர்வூய் போல் இருக்கு.
ᐯᒪOG மாதிரி இல்ல ᗪOᑕᑌᗰEᑎTOᖇY ᐯIᗪEO மாதிரி இருக்கு.
😊
குணா அண்ணா சீட் பெல்ட் போட்டே ஆகணுமா... அப்பா சீட் பெல்ட் போட்டுட்டே இருக்குற எப்படி
Bro lorry booking office business pathi sollu ga bro please 🥺
Brother dont run the vechile for 500kms it waste of money and ur working to earn money so take on way loads for ur earning workmanship what's the benefit atleast u earn something for ur work
சிங் வால் வைத்துயிருப்பாங்க வண்டியில்
Road romba worst bro... Tamilnadu always best in road conditions
Hi brother
One time i will come to with you but I am 65 if you ok i will come