Lucky symbol for your birth star ? | நட்சத்திரப்படி அதிஷ்ட முத்திரைகள் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • எந்த காரியத்தை துவங்கினாலும் ஆதரவான வார்த்தை, சுப சகுனங்கள், மங்கள சொற்கள் கேட்டால் அது நடக்கிறதோ இல்லையோ, மனதுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கிறது. தூங்கி எழுந்ததும் மங்கள சின்னங்களை பார்க்க வேண்டும் என்று ஒரு பட்டியலே இருக்கிறது. ஒரு வியாபாரம் துவங்குகிறோம். அன்றாட வரவு செலவு நோட்டில் பிள்ளையார் சுழி போட்டு சிவமயம் என்றும் லாபம் என்றும் மஞ்சளால் எழுதி வைப்பது நம் பாட்டன் காலத்து பழக்கம். தொழிலை நாம்தான் நடத்துகிறோம். என்றாலும் அந்த வரவு செலவு நோட்டை எடுத்து பிரிக்கும்போதே மங்களமாய் தோன்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். ஒரு நம்பிக்கை.
    அந்த வகையில் நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கு என்று ஒரு முத்திரை அல்லது வடிவம் அல்லது அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பு அல்லது முத்திரை அந்த நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அது மங்களமானது. நாம் அணியும் மோதிரம், பிரஸ்லெட், கழுத்து சங்கிலில் இணைத்து அணியும் டாலர் அல்லது பென்டனில் இந்த மங்கள சின்னங்களை இணைத்து அணிவது நல்லது. அதன் விளக்கமே இந்த பதிவு.

КОМЕНТАРІ • 226

  • @selvarani8522
    @selvarani8522 2 роки тому +4

    அருமை அண்ணன் இந்த அளவிற்கு விளக்கங்கள் யாரும் சொன்னதில்லை நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🏻🪔🙏🏻🪔🙏🏻💐💐💐💐💐💐👌

  • @SENGIYURAR.....
    @SENGIYURAR..... 5 років тому +32

    தெய்வமே உனக்கு என்ன குரல் வளம் இந்த மாதிரி ஒரு குரல் வளத்தை ஆண்டவன் படைத்த அற்புதத்தை நிகழ்த்தி விட்டான் உங்களுக்கு என்ன ராசி ஐயா

  • @kumareshs3968
    @kumareshs3968 6 років тому +4

    நண்பரே, தங்களின் இந்த பதிவையே நான் முதலில் காண்கிறேன். நல்லதோர் பதிவிற்கு மிக்க நன்றி.

  • @sikkandharaali9773
    @sikkandharaali9773 4 роки тому +12

    நீங்கள். சொல்வதெல்லாம். கேக்கும் போது எங்கள் ஒரு. அறியாத சந்தோஷத்தை அடைகிறது

  • @rajinikanth2709
    @rajinikanth2709 5 років тому +3

    தங்களுடைய சேவைகள் மகத்தான து ஐயா வாழ்த்துக்கள்

  • @rajeshkannan3106
    @rajeshkannan3106 6 років тому +8

    ஐயா தயவுசெய்து உத்திராடத்தி நட்சத்திரம் மற்றும் அதன் பலன் பற்றிய விளக்கம் அளிக்க வேண்டும். நன்றி

  • @vivekanandanv4934
    @vivekanandanv4934 6 років тому +5

    எங்க ஐயா பிடிக்குரீங்க இந்த தகவல் எல்லாம்.

  • @omkaram3371
    @omkaram3371 6 років тому +29

    Unkaloda speech style nalla irukku sir

  • @sumathysundar3990
    @sumathysundar3990 4 роки тому +1

    Sir
    Ungal pathivugal meethu ennaku apara nambikkai undu, entha pathivil neengal sonnathu pola, ennudaiya natchathiram PURATATHI naan neengal sonna intha vadivathai pachai kuthalama sir, athu enakku nanmai tharuma
    Pls reply me sir

  • @karupaiya6090
    @karupaiya6090 3 роки тому +1

    Supparg

  • @thulasiram6803
    @thulasiram6803 3 роки тому +1

    Super Sri Krishna Sir... Thank you for sharing

  • @ravindrarasatharmalingam3022
    @ravindrarasatharmalingam3022 5 років тому

    Nanri ungal kural racigai

  • @prasathj7436
    @prasathj7436 4 роки тому +4

    I like the way you express what you have to say. Keep it going, thanks a lot.

  • @sarathbabu6651
    @sarathbabu6651 6 років тому +2

    வணக்கம் வாழிய நலம், அருமையான தகவலுக்கு என்றும் நான் உங்கள் வாசகன் ..பென்டகன் என்றால் என்ன ஐயா..
    2) ஐயா வசிய மோதிரம் பவளம் வைத்து அணிந்தால் ஆகாது அப்புடி இப்படி சொல்கிறார்கள் ,என்ன சொல்லலாம் அவர்களுக்கு... நான் அணிவது என்று முடிவில் உள்ளேன், 3)ஷக்தி கணபதி மந்திரம் படிக்க ஆரம்பித்தத்தில் இருந்து மிக்க நம்பிக்கையும் சர்வமும் கைகூடும் என்றே தோன்றுகிறது .... வணக்கம்... உங்கள் விளக்கம் தேவை...

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 3 роки тому

    Thangalin Muthu....Muthuana pathilkal....Valthkkal Sir...

  • @shivu3
    @shivu3 2 роки тому +1

    அய்யா சிவ சிவ

  • @saiiyyappaniyyappan8821
    @saiiyyappaniyyappan8821 Рік тому

    🙏 நன்றி 🙏

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 4 роки тому +1

    Very useful information sir. இந்த சின்னங்களை நட்சத்திரத்திற்குடைய உலோகங்களில் செய்து அணியலாமா...

  • @punniavathipunitha3909
    @punniavathipunitha3909 4 роки тому +1

    Iyya mikka nantri, unga video anaithum excellent

  • @manips5328
    @manips5328 5 років тому +1

    ஐயாவின் பேnன் நம்பர் கிடைக்குமா ஐயா. தங்களின் Uதிவு அனைத்தும் அருமை

  • @selvietamel5548
    @selvietamel5548 6 років тому +1

    அருமையான தலைப்பு அண்ணா மிக்க நன்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @mathangi8694
    @mathangi8694 4 роки тому +6

    I like ur voice and content and really 👌

  • @kanika5951
    @kanika5951 3 роки тому +1

    வணக்கம் சார்!
    பதிவு அற்புதம்!
    கூட்டு குடும்ப வாழ்வில் கிடைத்த மகிழ்ச்சி தரும் செய்திகளை ...............
    அனைவரின் வாழ்விலும் ஒளிரச் செய்கிறீர்கள்!
    மிக்க நன்றி சார்!
    அன்பான வேண்டுகோள் :
    தங்களின் வாட்ஸ் அப் நம்பர் பதிவிடுங்கள் சார்!

  • @karuppaiahvelu8841
    @karuppaiahvelu8841 4 роки тому

    I like your frankly speak good

  • @rameshrejina9289
    @rameshrejina9289 4 роки тому

    Nalla pathivu iyaa

  • @chequev1151
    @chequev1151 3 роки тому +1

    ஐயா, இந்த சின்னங்கள் நமது தக்கன புள்ளி விழுந்த நட்சத்திரங் களுக்கும் மற்றும் நமக்கு நம்மை‌ செய்யும் அல்லது நன்மை செய்ய வேண்டிய கிரகங்கள் அமைந்த நட்சத்திர புள்ளிகளுக்கும் பொருந்துமா? இதைப்பற்றி ஒரு பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

  • @rega4920
    @rega4920 Рік тому

    ஆம்அய்யா

  • @rajaniannalingam3733
    @rajaniannalingam3733 5 років тому

    சிறப்பான பதிவு நன்றி
    உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள்
    இரட்டையர் சின்னம்
    பதியும் போது
    2 ஆண்கள் படம் தான்
    பதிய வேண்டுமா
    1 ஆண்
    1 பெண்
    பதியலாமா
    பதிலை எதிர் பார்க்கிறேன்
    நன்றி

  • @kiruthikakannan3263
    @kiruthikakannan3263 6 років тому +3

    Aiya nan meysa rasi asvini nachatheram atharku ena mothiram poda plz reply plz sir

  • @manudeva6041
    @manudeva6041 4 роки тому +2

    உங்கள் பேச்சு மிக தெளிவாக இருக்கிறது. Super

  • @shreeasha9902
    @shreeasha9902 5 років тому +1

    For studying student ur advice which time is good to study

  • @visakhamvisakham8449
    @visakhamvisakham8449 4 роки тому

    வாழ்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன். தியாகராஜன்

  • @tvnair6740
    @tvnair6740 4 роки тому +1

    Outstanding scientific contribution

  • @viswanathans1781
    @viswanathans1781 5 років тому +2

    அருமை

  • @maxjagadees
    @maxjagadees 6 років тому +1

    Nice message about this all star thank you very much regards jagadees this symbol we put effect when come sir

  • @thangaselvimarimuthu6308
    @thangaselvimarimuthu6308 6 років тому +2

    அய்யா உங்களுடைய அனைத்து வீடியோவையும் UA-cam ல் பார்த்து என் வீட்டில் பூஜையறை தலைவாசல் மற்ற ரூம்களில் சின்னமாற்றம் செய்து பயன் பெறுகிறேன் நீங்கள் இப்போ சொன்ன நட்சத்திர குறியீடு அணிகலனாக அணிய முடியாதவர்கள் பேப்பரில் அந்த சின்னத்தை வரைந்து அதிக நேரம் செலவிடும் இடத்தில் வைத்து பார்த்து விட்டு செல்லலாமா நன்றி பதில் விரைவில்|

  • @lakshmis2764
    @lakshmis2764 4 роки тому +1

    Tq very much sir

  • @jeer7996
    @jeer7996 3 роки тому

    In which books these have been mentioned and which siddhas says this???

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 4 роки тому

    ungal nalla manathuku neengal nandraga iruka vendum

  • @perfectscenes3603
    @perfectscenes3603 4 роки тому +2

    Speech Tamil pronounce super Anna....

  • @heinsolo618
    @heinsolo618 6 років тому

    Sir kettai ku kodali tattoo podelam sonirgal?? Porittu anaithe kolelam apdi endral...?? Seriyaghe puriyevilai??

  • @உதயகுமார்உதயகுமார்-ல4ச

    அருமையானபதிவைகொடுத்தீர்கள்நன்றிஇதுபோல்கர்ணம்.திதி.யோகம்இவைகளுக்கும்முத்திரையைகொடுக்கவும்.

  • @parthis2829
    @parthis2829 4 роки тому

    Thanks

  • @lalithaslalitha3895
    @lalithaslalitha3895 4 роки тому

    Sadhayam nathithiram enna poduvathu

  • @manimadhan7
    @manimadhan7 6 років тому +1

    Pooram ,I used eagle hand katchif normally but after seeing this video I was shocked because my dollar and chain model is Eagle.. Which iam used unknowingly.. But after seeing video iam used Sam symbol

  • @rsaravanan2503
    @rsaravanan2503 4 роки тому

    மிகவும் நன்றி ஐயா

  • @anbuanbarasu3529
    @anbuanbarasu3529 5 років тому +1

    அய்யா எந்த விரலில் அனியவேண்டும்.என் ராசி ரிஷபம்.ரோகிணி நச்சத்திரம்

  • @Arjuna-jm2xc
    @Arjuna-jm2xc Рік тому

    Super

  • @priyapriyanka5492
    @priyapriyanka5492 5 років тому

    Hello sir how are you? every video super... Ella video pappen sir very useful..

  • @saravananpl22
    @saravananpl22 4 роки тому +1

    ayya ungal voice super..tenkatchi swaminathan ayya voice saya irruku....valga ungal tamil valga ungal seyal... muruga muruga......saravanan, nemathanpatti sivagangai distrct..TN

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому

    நன்றி ஐயா

  • @k.sakthivelkaruppasamy1337
    @k.sakthivelkaruppasamy1337 4 роки тому +2

    Thanks you sir

  • @sreenivasnaidu7810
    @sreenivasnaidu7810 6 років тому +2

    அன்பு ஶ்ரீகிருஷ்ணன் சார்
    உங்களோட மொத்த பதிவுகள் எத்தனை?? மொத்த பதிவுகளயும்
    டவுன்லோட் செய்வது எப்படி

  • @sudalainadar2461
    @sudalainadar2461 5 років тому +2

    Thank-you 🙏🙏🙏

  • @gowthamtom8327
    @gowthamtom8327 4 роки тому

    Mmmmm....

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 роки тому

    நன்றி நன்றி 👍👍🙏🙏🙏 நன்றி

  • @jayasankarisubburaj1605
    @jayasankarisubburaj1605 6 років тому +5

    Super message thanks sir

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому

    அருமை ஐயா வணக்கம்

  • @manasamushan9128
    @manasamushan9128 4 роки тому

    Merci

  • @SkramarSkramar
    @SkramarSkramar 4 роки тому

    Tq so much brother... Tq tq

  • @prakasprasath6725
    @prakasprasath6725 4 роки тому

    நன்றி ஜயா விசிட்டிங்கார்டில் அச்சிடலாமா ஜயா

  • @dhayanidhi9340
    @dhayanidhi9340 6 років тому

    வாழ்க வளமுடன்

  • @poornipoorni4810
    @poornipoorni4810 6 років тому

    Enna thanusu rasi, puradam natchathiram pothu palan solungal

  • @tsc.chandrasekar1475
    @tsc.chandrasekar1475 5 років тому

    Nandri aiya

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 5 років тому

    Thaks to message

  • @preamkumarpreamkumar1827
    @preamkumarpreamkumar1827 3 роки тому

    உத்திரம்1பாதம்தோளிள்

  • @jayabalan7227
    @jayabalan7227 2 роки тому

    சம்பத்து சாதக தனத்தாரையீன் சின்னங்களையும் சொல்லுங்கள்.

  • @krishnanmoorthy6867
    @krishnanmoorthy6867 6 років тому

    மிக அருமை

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 4 роки тому

    நல்ல விளக்கம் ஐயா!

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 3 роки тому

    Thanks Sir super 🙏🙏🙏🌹🌹🌹

  • @jayachitra4425
    @jayachitra4425 4 роки тому +2

    Useful msg .. Sir.. Tq

  • @lawrencealex9662
    @lawrencealex9662 6 років тому +1

    Super thank you

  • @Omprakash-qp2xz
    @Omprakash-qp2xz 4 роки тому

    ஐயா, மோதிரமாக அணிந்தால் எந்த கையில் எந்த விரலில் அணியவேண்டும்.. எந்த உலோகத்தில் அணியவேண்டும்...எந்த நாளில் அணியவேண்டும்.

  • @rsreditz4296
    @rsreditz4296 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parthasarathin9327
    @parthasarathin9327 6 років тому

    Very nice ayyaa

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @sabithamunu9793
    @sabithamunu9793 6 років тому

    Sir magaram and kumbam rasiku 7/2 Sani nadakum podhu ethachum problem varuma pls sollunga

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 4 роки тому

    ஐயா எனக்கு மகர ராசி நான் நீலக்கல் வைத்து மோதிரம் அனியலமா எப்படி அனிவது கூருங்கள் ஐயா

  • @manimalamanikandan9862
    @manimalamanikandan9862 6 років тому

    Sir 8il ragu irunthal kuzhanthai matrum mangalya balathirku Enna seiyalam aiya.pls elarkagavum oru video podunga

  • @balajimouli786
    @balajimouli786 6 років тому +3

    Top most first class ji

  • @naknnakn8415
    @naknnakn8415 6 років тому +1

    ஐயா உங்களுடன் தொடர்புகொள்ள தொலைபேசி என் கொடுங்கள் நனறி வணக்கம்

  • @hramani3167
    @hramani3167 6 років тому

    Thank you

  • @snpchiranjevi8277
    @snpchiranjevi8277 6 років тому

    Dear sir vungaludaya intha message migavum nandraga vullathu

  • @chanderranchanderran4856
    @chanderranchanderran4856 4 роки тому

    Ur is the best sir

  • @praveer4687
    @praveer4687 4 роки тому

    sir silver ring or chain intha symbol use panalama

  • @maheshwaran2818
    @maheshwaran2818 6 років тому

    Ayya thagalin Aalaipesi en kudukal Ayya.

  • @prabhanithin1895
    @prabhanithin1895 4 роки тому

    Nice msg

  • @skssks6476
    @skssks6476 6 років тому

    jathagam illathavanga eppadi sir poda mudiyum pls solluga sir

  • @natarajana196
    @natarajana196 4 роки тому

    👏👏👏👏👏

  • @karthickaj7929
    @karthickaj7929 6 років тому +1

    Sani utcham raghu sarugi pls video potunga

  • @velldev1074
    @velldev1074 6 років тому +2

    Vanakkam sir mine is moolam nakchatra but in my horoscope lethu avayogi I still can follow this ?

    • @velldev1074
      @velldev1074 6 років тому

      Typo error kethu

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 років тому

      நீங்க சொல்றது புரியலை

  • @vellaichamyganesan2879
    @vellaichamyganesan2879 6 років тому

    Engalukku jaathagam paarththu tharuveergala?

  • @saravanansaravanan4365
    @saravanansaravanan4365 6 років тому

    அய்யா ..குருவிற்கான புஸ்பராகம் அணியும் மோதிரத்தில் ரேவதி நட்சத்திரத்தின் மீன் சின்னத்தை வரைந்து அணியலாமா..?

  • @anguraj5052
    @anguraj5052 6 років тому

    Could you post about kalamithra dosham

  • @chitrapoorvika3394
    @chitrapoorvika3394 6 років тому

    Good

  • @manosenjiv6865
    @manosenjiv6865 4 роки тому

    Sir gendhiram na enna pls sollunga

  • @mangaigunasekaran3380
    @mangaigunasekaran3380 3 роки тому

    ஒளிஆண்டுகள் விவரத்தை ஆயில்யம் நட்சத்திரத்தோடு நிறுத்தி விட்டீர்களே?

  • @factandnatural
    @factandnatural 6 років тому +4

    Nice...

  • @varshakaaruniya8241
    @varshakaaruniya8241 6 років тому

    Voice romba theliva irukku sir. Sollavantha karuthukkalai thelivaaga seepch pandringa

  • @snpchiranjevi8277
    @snpchiranjevi8277 6 років тому

    Enakku neenda Nala tattoo podanum asai... Ippo neengal sonna muthirai pottukalama