💐😍🎷🎼 vera level periyapa

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 66

  • @SureshSuresh-oc8go
    @SureshSuresh-oc8go Рік тому +8

    என்ன ஒரு அருமையான கலைஞர் இவரைப் போல் இந்த தலைமுறையில் யாரும் இல்லை என்றே சொல்லலாம் எங்கோ ஒருவர் இதுபோல் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @raagadeepam6028
    @raagadeepam6028 Рік тому +11

    உண்மையில் தேன் சிந்துது உங்கள் இசைக்கருவியின் ஓசையில்... ❤❤❤

  • @SKumar-uh1tb
    @SKumar-uh1tb Рік тому +3

    இவரை போல எத்தனையோ கலைஞர்கள் தேன் சிந்துதே வானம் போல தான் இருக்காங்க இவர்கள் வாழ்வில் எந்த தேனும் சிந்த வில்லை கண்ணீர் தான் சிந்தூது வாழ்த்துக்கள் தாத்தா

  • @உரைகல்-ண7ல
    @உரைகல்-ண7ல Рік тому +1

    Great. எனக்கொரு பெரியப்பா இப்படியில்லையே என்றெண்ணி ஏங்குகிறது மனம்.ஜெய் ஹிந்த்!

  • @venkatesanpattabhiraman9886
    @venkatesanpattabhiraman9886 Рік тому +3

    திறமையிருந்தால் மட்டும் போதுமா தன்னைவிளம்பரபடுத்தி
    கொள்ளதெரியவில்லையே இந்த வாதியத்தில் இவ்வளவு சங்கதிகள் அருமை நல்ல தொலைகாட்சி தயாரிப்பாளர்கள் சுபஸ்ரீ தணிக்காச்சலம் போன்றவர்கள் இவர்களை போன்றவர்களை கண்டுபிடித்து ஒரு நிகழ்ச்சி செய்தால் வித்தியாசமாகவும் இனிமையாகவும் கலைஞளை வெளியுலகம் அறியவும் வாய்பாக அமையும் இந்த பதிவை அரங்கேற்றிய U tuber க்கு எனது நெஞ்சார்ந்த நன்றி மற்றும் ஆதரவுகள்🎉

  • @muthirulandipazhamalai4492
    @muthirulandipazhamalai4492 Рік тому +5

    அருமை அருமை ஐயா!!!
    அடியேனின் வணக்கங்கள்!!!

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 Рік тому +1

    என்ன ரம்மியமான இசை வாவ்.

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Рік тому +5

    தேன் சிந்துதோ வானம்👍👌💐

  • @g.janarthanang5274
    @g.janarthanang5274 Рік тому +3

    The great man in clarinet, beautifully played with original note , so sweet, should not judge outward appearance, no words......

  • @sathiyaraj7242
    @sathiyaraj7242 Рік тому +1

    Aha. Supera vasikiringa ayya...ungal asirvadham engaluku vendum

  • @ramanabharathi5088
    @ramanabharathi5088 Рік тому +3

    கல்யாணிராகத்தின் ஜீவனை தேனாய் சிந்தி விட்டீர்கள் ஐயா-நன்றியோடு வணங்குகிறோம் ஐயா

  • @kumaravelsruthi609
    @kumaravelsruthi609 Рік тому +4

    Super!!!! you are a real Gnani in music paradise. I am a slave in your music❤🎉

  • @Dr.villendhi
    @Dr.villendhi Рік тому +3

    அருமை அண்ணா 🙏👍💐

  • @gdmtalkies
    @gdmtalkies Рік тому +3

    Su🎉per amazing exlacnt🎉

  • @sarojacharles5546
    @sarojacharles5546 Рік тому +2

    Nijamage thenvanthachi pariyappa azhagu anne your song very nice u r a great love er of music i wanted to meet you 🎉❤🎉 thankyou Swami same way you play all way s god bless you sir

  • @karurypvertion2.o643
    @karurypvertion2.o643 Рік тому +1

    Wow the Legendary ❤❤❤

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Рік тому +3

    Super Anna.

  • @baskarans7355
    @baskarans7355 Рік тому +2

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்

  • @selvamani.m53
    @selvamani.m53 Рік тому +2

    Super.... Iam asking after the long gap... God bless you...

  • @KARTHIKKARTHIK-k7b7i
    @KARTHIKKARTHIK-k7b7i Рік тому +1

    Ayya
    naan ungal isaku adima I

  • @SeenuSeenu-q2h
    @SeenuSeenu-q2h Рік тому +2

    👏 👌🌹🌹🌹

  • @antonyrajf5184
    @antonyrajf5184 Рік тому +2

    சூப்பர் மாமா❤❤❤

  • @saxaabusaxobreeze5631
    @saxaabusaxobreeze5631 Рік тому +1

    Sweet sound and very nice....

  • @sivasiva2k
    @sivasiva2k Рік тому +2

    Wow wonderful

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 Рік тому +2

    Wonderful. 😊❤🎉

  • @vijaykumarnutalapati940
    @vijaykumarnutalapati940 Рік тому +1

    గ్రేట్ మన్ ఎక్సలెంట్ పెర్ఫార్మెన్స్.

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Рік тому +1

    சூப்பர் !🙏🙏🙏🙏

  • @SupramaniyanKsupramaniyan
    @SupramaniyanKsupramaniyan Рік тому +3

    Please your name

  • @vonothkumar
    @vonothkumar 5 місяців тому +1

    அருமை அருமை அய்யா

  • @R.VictorJohn-dc6iw
    @R.VictorJohn-dc6iw 3 місяці тому +1

    God bless you aiya

  • @RaagadevanRamesh
    @RaagadevanRamesh Рік тому +1

    Fantastic sir

  • @abrahamarunkumarj5334
    @abrahamarunkumarj5334 Рік тому +1

    Superb sir well play

  • @saisivadath254
    @saisivadath254 Рік тому +2

    Song name please...

  • @jewmerry7002
    @jewmerry7002 Рік тому +1

    Why this insrturments and great musicians are not coming back !!??

  • @palanivelv4852
    @palanivelv4852 11 днів тому

    Super thambi

  • @visukorgify
    @visukorgify 3 місяці тому

    அற்புதம்

  • @AlialanLeviruth
    @AlialanLeviruth 6 місяців тому +1

    Super sir God bless you

  • @plaminrajas7743
    @plaminrajas7743 Рік тому +2

    Yenna solrathunne theriyala naan ithupol kettathillai arumai aiiya

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 Рік тому +1

    சூப்பர் சூப்பர்

  • @moorthyrhythams6656
    @moorthyrhythams6656 6 місяців тому +1

    அருமை அய்யா❤

  • @saswinTheju
    @saswinTheju Рік тому +2

    Super

  • @chandrakanthapremachandra2644
    @chandrakanthapremachandra2644 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ beautiful beautiful

  • @JkalaimaniJkman-cg8ef
    @JkalaimaniJkman-cg8ef Рік тому +2

    Ungalin isai Ammogam.

  • @shivajinadiraokaragam3119
    @shivajinadiraokaragam3119 Рік тому +2

    ❤❤❤❤❤

  • @SubhasKumar-xy8fm
    @SubhasKumar-xy8fm Рік тому +1

    ❤❤👌🏻👌🏻

  • @nethransuresh1261
    @nethransuresh1261 2 місяці тому

    Ivar ilayarajavidam sax vasithavar. No 1 best player ever. But after drinking his mentality totally changed.. Great musician. I used many more time my program.

  • @SupramaniyanKsupramaniyan
    @SupramaniyanKsupramaniyan Рік тому +1

    வாசிப்பவர் பெயர்
    ஊர்

    • @immanmusicTN68
      @immanmusicTN68  Рік тому

      வாய்ஸ் ஆப் தாஸ் தஞ்சாவூர்

  • @retheeshbabu5226
    @retheeshbabu5226 Рік тому +1

  • @SupramaniyanKsupramaniyan
    @SupramaniyanKsupramaniyan Рік тому +1

    நன்றி

  • @Josephjirao
    @Josephjirao Рік тому +1

    இப்போதெல்லாம் இசை வாத்யம் ஒழுங்காக யாருக்கும் தெரியாது காரணம் கீ போர்டு இதில் வந்த நோட்ஸ் கண்டு வியந்து போனேன் அனுபவம் வாய்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு தந்து வாழ வையுங்கள்.

  • @LingamBaini
    @LingamBaini 3 місяці тому

    🎉