அம்மா நீங்க வாசித்தது எதுவும் எனக்கு பிடிக்க வில்லை ஆனால் மீடியவுக்கு உல்ல வறும்போது இப்படி அழக நாகரிகமா அடுத்தவங்களுக்கு ஒரு எடுத்துக்காட்ட வந்திங்களே அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.நன்றி.
Fantastic எப்பிடி இதை எல்லாம் கத்துண்டீங்க தெரிஞ்சுக்கறது ஒரு விஷயம்னா அதை எப்படி யூஸ் பண்றதுன்றது இன்னொரு லெவல்! எவ்ருதில் சவுன்ட்ஸ் க்ரேட் இன் யூ. ப்யூட்டிஃபுல் கேர்ள் எனக்கும் அகவ்ஷ்டுக்ஸல இன்ட்ரஸ்ட் இருக்கு ஆன் இந்த வயசுக்குமேல என்னால இனிமே பண்ண முடியாது உன்னை மாதிரி யங்ஸ்டர்ஸ் பண்றத பாத்து சந்தோஷ பட்டுக்கலாம் ஆல் த பெஸ்ட். எல்லாமே எனக்கு ஏலியன் இன்ஸ்ட்ருமென்ட்டாதான் இருக்கு . இப்பதான் ஃபர்ஸட் டைம் பாக்கறேன்
Interestingly, she resonates her music knowledge with utmost humbleness, providing an informative record of lesser-known instruments. I never expected such melodic music to come from a rustic-looking Handpan.
So humble and the present generation must prove on such positive and cheerful casting as an alternative and complementary diversions. Patient and subtle enough to elevate one' s inherent requisites. Blessings
ஆஸ்திரேலிய மண்ணின் பூர்வகுடிகளே பழங்குடிகள் அவர்களை காட்டுவாசிகள் என்று அழைக்க வேண்டாம்,,ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் என்று அழையுங்கள் ஹரிதா,,நல்ல இசை நல்ல தேடல்கள்,வாழ்க வளமுடன்💐
@@maarivfc4969 அவுஸ்திரேலிய & நியூஸிலாந்து (மாஓரி) பழங்குடினருக்கும் தமிழருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. அவர்கள் மொழியில் தமிழ் வார்த்தைகள் அதிகம் உள்ளது
டேய் தமிழில் இடுகை செய்ய வக்கில்லாத நீயெல்லாம் தமிழ் தமிழன் கலாச்சாரம் பற்றி பேசுற ஒருத்தரோட திறமையை மட்டுமே பாருங்க டா அதுல கூட மொழி பிரிவினை பேசிட்டு 🤦♂️
எவ்வளவு சொன்னாலும் நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்கள், வீடியோ துவங்குவதற்கு முன் ஹைலைட் என்கிற பெயரில் நீங்கள் செய்யும் கொடுமை தாங்க முடியவில்லை. நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இவையெல்லாம் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்று. நிஜமாகவே ஒரு பார்வையாளன் என்கிற முறையில் சொல்கிறேன், அந்த முதல் ஒரு நிமிடம் எங்களுக்கு வெறுப்பாகத்தான் போகிறது. எல்லா யூடியூப் சேனலிலும் இதே தான் செய்கிறார்கள். உங்களுடைய அந்த வீடியோவின் எல்லா காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் அதை துண்டு துண்டாக வீடியோவின் துவக்கத்தில் போட வேண்டிய அவசியமே இல்லை. நல்ல காணொளிகளாக பதிவிட்டு அந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் போதும். தயவு செய்து 2014 இல் இதுபோன்ற அறத பலசான ஐடியாக்களை தூக்கி குப்பையில் போடுங்கள்
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Azhagu plus Arivu...amazing girl...brilliant ❤
உங்கள் இசையும், சிரிப்பு அழகாகவும் எதார்த்தமாகவும் உள்ளது.
வாழ்த்துக்கள்
She s enjoying wat she s doing .. it's a bliss 😊
வணக்கம் சகோதரி.
மிக அருமையான காணொளி.
சகோதரி ஹரிதா அவர்களுக்கு வாழ்த்துக்
கள்.
நன்றி.
மிகவும் அருமை எங்களது சிறுவயதில் வெண்கல பாத்திரங்களில் இதுபோன்று இசையை வர வைக்கும் முயற்சி செய்து கொண்டிருப்போம்
That Madam smile is pure when she demonstrate music ❤❤
You go girl 🎉. So proud of you Hariii. Going places 💜
Thankyou sweetheart 🤍
I ❤ U Haritha
கண்டவுடன் காதல் மயங்கினேன்
உன் விழி அழகில் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் உன் ஓசை
Enna azhagu apdiye alli konjanum🥰😍😘❤ loving her❤❤❤
Wow. Nature of beauty in human being and music. Both are amazing ❤
இசை, கலை தோற்றம் வரலாறு நிறுவப்பட்டாலே அதன் தன்மை புரியும்.
Congratulations 🎉 Haritha. happy to see you growing
Super super super lovely playing fantastic
கருப்பு துணி அக்கா அழகா இருக்கிங்க ❤❤❤
Congratulations 🎉 Haritha. happy to see you growing ❤
She is nice person.... recommend taking a session...
Cute girl and cute and good job
Meesai Murugeshnu oruthar irundaar.. he used to have similar home made instruments.. very simple but effective outcome...
Beautiful 👌👌
Very advanced music instruments.
God bless you ma .💐
Super Haritha, Best wishes for your future endeavors and God Bless you.
Amazing and incredible competent personality. All observation and creative art. Blessings
She is underated. She has got good talent in music
Artist Haritha Vera Level ma..
உண்மையில் ஆடை நாகரீகம் என்றால் என்ன என்பது பல தமிழ் நாட்டு பெண்கள் இந்த பெண்ணிடம் பாடம் கற்க வேண்டும்🙏
Yes u right full saree la vanthurukanaga
Yes
Last 3yrs ah Daiyum intha music ah ketutu thaa thoonguren
Un v2la elam English ponna ah 😂😂😂😂 boomer
நிகழ்ச்சியைப் பாருங்கள், அவரின் திறமையை கவனியுங்கள். ஆடையைப் பாராதீர்கள்.உங்கள் பார்வையில் கோளாறு உள்ளது.
13 ம் நர்பர் வீடு,ராட்ச்சன் , the nun, conjuring பார்த்த மாதிரி ஆச்சு😮😮
அரைகுரை ஆடையனிந்து ஆடும் அனைத்து அழகிகளும் இந்த அம்மாகிட்ட வந்து இரண்டு கை வாங்கி குடிங்க அப்பவாச்சும் புத்தி வறுத பார்போம்.
அம்மா நீங்க வாசித்தது எதுவும் எனக்கு பிடிக்க வில்லை ஆனால் மீடியவுக்கு உல்ல வறும்போது இப்படி அழக நாகரிகமா அடுத்தவங்களுக்கு ஒரு எடுத்துக்காட்ட வந்திங்களே அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.நன்றி.
Nice brilliant girl ❤
Thankyou
Trom st.marys school athlete to actress and also a musical artist🎉🔥😍
Laughing like a child ! So cute!
Beautiful ❤️ music sister
Good one Haritha!
அருமை
Good collection my dear sister ❤️🙏😊👍👍👍
Exllent daughter👧
Fantastic எப்பிடி இதை எல்லாம் கத்துண்டீங்க தெரிஞ்சுக்கறது ஒரு விஷயம்னா அதை எப்படி யூஸ் பண்றதுன்றது இன்னொரு லெவல்! எவ்ருதில் சவுன்ட்ஸ் க்ரேட் இன் யூ. ப்யூட்டிஃபுல் கேர்ள் எனக்கும் அகவ்ஷ்டுக்ஸல இன்ட்ரஸ்ட் இருக்கு ஆன் இந்த வயசுக்குமேல என்னால இனிமே பண்ண முடியாது உன்னை மாதிரி யங்ஸ்டர்ஸ் பண்றத பாத்து சந்தோஷ பட்டுக்கலாம் ஆல் த பெஸ்ட். எல்லாமே எனக்கு ஏலியன் இன்ஸ்ட்ருமென்ட்டாதான் இருக்கு . இப்பதான் ஃபர்ஸட் டைம் பாக்கறேன்
Interestingly, she resonates her music knowledge with utmost humbleness, providing an informative record of lesser-known instruments. I never expected such melodic music to come from a rustic-looking Handpan.
L வாழ்த்துக்கள் சகோதரி🙏🙏🙏🙏🙏
Murugesh an artist variant instrument player amused in so many films
நல்லது 🎉
So humble and the present generation must prove on such positive and cheerful casting as an alternative and complementary diversions. Patient and subtle enough to elevate one' s inherent requisites. Blessings
My god 😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🍁🎶God Bless You Haritha🎶🍁
ஆஸ்திரேலிய மண்ணின் பூர்வகுடிகளே பழங்குடிகள் அவர்களை காட்டுவாசிகள் என்று அழைக்க வேண்டாம்,,ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் என்று அழையுங்கள் ஹரிதா,,நல்ல இசை நல்ல தேடல்கள்,வாழ்க வளமுடன்💐
ஆஸ்த்ரேலியா பழங்குடிகள் தமிழர்களை போலவே திருநீரு உடல் முழுதும் பூசும் பழக்கம் உள்ளது,மேலும் தமிழ் வார்த்தைகள் அவர்களின் பேச்சுவழக்கு உள்ளது
@@maarivfc4969 அவுஸ்திரேலிய & நியூஸிலாந்து (மாஓரி) பழங்குடினருக்கும் தமிழருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. அவர்கள் மொழியில் தமிழ் வார்த்தைகள் அதிகம் உள்ளது
அவர்கள் தமிழ் மக்கள்தான்
அவுஸ்திரேலிய & நியூஸிலாந்து (மாஓரி) பழங்குடினருக்கும் தமிழருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. அவர்கள் மொழியில் தமிழ் வார்த்தைகள் அதிகம் உள்ளது
Aamam avargal per cameroons tribes@@maarivfc4969
Excellent sis❤❤❤❤
Interesting video
👌👌👌👍👍👍👏👏👏👏❤❤❤❤
Nice 👏👏
Super ❤
Excellent performance 👏👍👍👏👍👏👏
அலோ அக்கா சுப்பர்
இது மாதிரி நான் கேட்டதில்லை
g.v.prakash ayirathil oruvan padathula intha isai karuviya use panirupparu ship kadala poguramari oru shot varum athula
90%ஆங்கிலம்..புரியவேயில்லை செய்திகள்
Super
Goodjop
She is sidha purushi
❤❤🎉🎉
Isai karuvigal arputham.Vellenthiyana siripu alagu
Cute
Nice girl
Space drum 🥁 super❤
ithellam enna enga tamizhkaran oruthan irukaan avanlam vasdaika aarambicha intha vadugachilaam onnum illa..engaluku enga kalachaara vathiyangale pothum.
டேய் தமிழில் இடுகை செய்ய வக்கில்லாத நீயெல்லாம் தமிழ் தமிழன் கலாச்சாரம் பற்றி பேசுற ஒருத்தரோட திறமையை மட்டுமே பாருங்க டா அதுல கூட மொழி பிரிவினை பேசிட்டு 🤦♂️
😊
Siva Shakthi roobam nee
u looks like kareena kapoor
Nice
👌🏻
🌸🙏🏻
எவ்வளவு சொன்னாலும் நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்கள், வீடியோ துவங்குவதற்கு முன் ஹைலைட் என்கிற பெயரில் நீங்கள் செய்யும் கொடுமை தாங்க முடியவில்லை. நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இவையெல்லாம் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்று. நிஜமாகவே ஒரு பார்வையாளன் என்கிற முறையில் சொல்கிறேன், அந்த முதல் ஒரு நிமிடம் எங்களுக்கு வெறுப்பாகத்தான் போகிறது. எல்லா யூடியூப் சேனலிலும் இதே தான் செய்கிறார்கள். உங்களுடைய அந்த வீடியோவின் எல்லா காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் அதை துண்டு துண்டாக வீடியோவின் துவக்கத்தில் போட வேண்டிய அவசியமே இல்லை. நல்ல காணொளிகளாக பதிவிட்டு அந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் போதும். தயவு செய்து 2014 இல் இதுபோன்ற அறத பலசான ஐடியாக்களை தூக்கி குப்பையில் போடுங்கள்
2014 no 2024 ok
Ocarina flute pan flute ??
🤍
Happy for you Haritha🤗
Happy to see u in this platform 😊😊🎉🎉
Good content aana 20 minits kooda video illa disappointed
Magamuni movie Manjima character ivangala parthu tha pannirpanglo
மயங்கவைக்கும் INSTRUMENTS
வியக்கவைக்கும் PERFORMANCE
நாசமா போகும் தமிழ்
யூஸ் பண்ணனும் ப்ளோ பண்ணனும்
இவர்கள் பேசுவது என்ன மொழி என்றே தெரியவில்லை கொடுமை
11.14 Indha soundku Instrument edhuvum theva illaye. Konjam konda kadalai, urula kezhungu, Getti Sambar podhume😁😁😅😅😂
😂😂
Cuddalore st.marys student????
Yes 😊
Great @@harithamanimegalai255
vaaza therinthqvaegal
Try to South Americans instruments
இதை பத்தி கத்துக்க முடியுமா
Yes music instrumental like a friend of satan
Instruments play panne varlenalo atleast instruments pathi nalla research pannirikinge😊
பழைய வெண்கல கும்பா
Chinese massage😂
பேட்டி காணும் பொண்ணு வாய்ல தமிழ் தாண்டவமாடுது. கொடுமை!
Thu 😂
அவுஸ்திரேலிய & நியூஸிலாந்து (மாஓரி) பழங்குடினருக்கும் தமிழருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. அவர்கள் மொழியில் தமிழ் வார்த்தைகள் அதிகம் உள்ளது
Go find out Highlight tribe work they use Live instrument in the concert the sond open up your inner side
😍🤍