இந்த காதல் எங்கு கொண்டு செல்லுகிறது , எங்கே முடிகிறது என்பது ஒவ்வொரு வயதுக்கு வந்த பெண்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். எங்கே தவறு இருக்கிறது ? செல்போனிலா அல்லது நம்மிடமே ? நிச்சயமாக நம்மிடத்தில்தான் இருக்கிறது . நம்மைத்தான் நாம் சீர்த்திக்கொள்ளவேண்டும் . கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் . நம் கையில் தான் இந்த செல்போன் இருக்கிறது , அதை எப்படி கையாள்வது மற்றும் எதற்கு பயன்படுத்துவது என்று .
Masha Allah
Correct ✅
இதை Instagramலும் Upload செய்யுங்கள்.
இந்த காதல் எங்கு கொண்டு செல்லுகிறது , எங்கே முடிகிறது என்பது ஒவ்வொரு வயதுக்கு வந்த பெண்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். எங்கே தவறு இருக்கிறது ? செல்போனிலா அல்லது நம்மிடமே ? நிச்சயமாக நம்மிடத்தில்தான் இருக்கிறது . நம்மைத்தான் நாம் சீர்த்திக்கொள்ளவேண்டும் . கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் . நம் கையில் தான் இந்த செல்போன் இருக்கிறது , அதை எப்படி கையாள்வது மற்றும் எதற்கு பயன்படுத்துவது என்று .
அனைத்து பெண்பிள்ளைகளுக்கு காட்டுங்க
Naa 2020la korona vandadaledaa online class kakka edutte aanal ippo 1class padikkumbode ippo parents vangi kodukkurake kettal ellarume use pandrako aakave ennoda pillaikkum vanki kodukkuronu solrako
Complete agamaye video cut ayduchu sis
Assalamu alaikum teacher
Asalamu alaikum mam ungala meet pannanum mam
السلام عليكم ورحمة الله وبركات
Assalamu alaikum from tenkasi district dua for us
First neenga teen girls ah vachi moral dramas eduthu UA-cam la post podaratha stop panunga sis... Akkahku anjikollungal
Unga veetu pen pillaigal Thavaraana muraiyil karpamaanaaal indha video oda artham puriyavarum