Pathinaru Vayathinile Song Jeyalalitha P Suseela Annamittakai

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 611

  • @sumathithangavel4803
    @sumathithangavel4803 4 роки тому +25

    சுசீலா அம்மா இவங்க குரல் ரொம்ப இனிமையானது அழகான வரிகள் அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள் ஒரு குழந்தையை எந்தெந்த பருவத்தில் எப்படி பார்த்துக் கொள்ளுங்கள் அழகா இருக்கு ஒவ்வொருவரையும் எல்லாத்துக்கும் மேல புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அழகாக நடித்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள் ரொம்ப அற்புதம் அருமை

  • @kmahendranmahendrank880
    @kmahendranmahendrank880 3 роки тому +42

    ஜெ அம்மாவின் குரலுக்கு மிகவும் பொருத்தமான குரல் பி சுசிலா அம்மாவின் குரல்..இனிமையான பாடல்

  • @antonyraj1963
    @antonyraj1963 4 роки тому +46

    இந்த அம்மாவின் நடிப்பு, பாடல் போன்றவைகள் யாராலும் நெருங்க முடியாது. எல்லோரையும் கவர்ந்த இந்த அம்மா தன்னுடைய கடைசி காலங்கள் சோகமாக முடிந்து விட்டது. அரசியலில் நுழைத்து அந்த அம்மாவை கொன்று விட்டார்கள். பாவம்.

  • @arumugam8109
    @arumugam8109 11 місяців тому +4

    ஆஹா என்ன ஒரு தேன் காவியம். சூப்பர்🙏 சூப்பர்🙋 கிங்ஸ்🍍🙏

  • @bas3995
    @bas3995 5 років тому +53

    மாமா அவர்களின் மகோன்னத இசைக்கு இது மேலும் ஒரு அத்தாட்சி. புல்லாங்குழல், தபேலா வயலின் மூன்றும் சேர்ந்து அற்புத நாட்டியம் நடத்தி உள்ளன. சுசீலா அம்மாவின் தெய்வீக குரல் இரவில் கேட்கும் போது நம்மை மயக்கத்தில் ஆழ்த்தும். படம் பிடிக்கப்பட்ட தேயிலை தோட்டம் மிக அருமை. ஜெலலிதாவுக்கு பொருத்தமான பாடல்.

  • @bas3995
    @bas3995 3 роки тому +68

    பாடல் ஆரம்பிக்கும் போது சுசீலா அம்மாவின் குரலில் வரும் ஒரு ரீங்காரம். ஆஹா கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாலியின் உன்னத வரிகளுக்கு மாமேதை கே.வி.எம் அவர்களின் உயிரோட்டம் நிறைந்த இசை. இரண்டுக்கும் ஈடு கொடுக்கும் இசைகுயில் இனிய குரல்.
    பின்னணி இசையில் தபேலா தனி ஆவர்த்தனம். எத்தனை சிறப்பாக இழைந்து வருகிறது. கூடவே பேங்கோஸ், கிடார் இரண்டும் இணைய தேயிலை தோட்டத்தில் துள்ளிக் குதித்து வரும் ஜெயலலிதா அம்மாவின் நடனத்துக்கு ஜதி போடுகின்றன. இது போன்ற இனிய பாடல்கள் இனிவருமோ?. பாட ஆட்கள் உண்டா?.
    அந்த பின்னணி இசை கேட்க நாமே ஒரு மலைத்தோட்ட பகுதியில் இருப்பது போன்ற உணர்வு. அந்த நாட்கள் ஒரு பொற்காலம்

  • @gbmuthukumargobi5195
    @gbmuthukumargobi5195 8 місяців тому +5

    கடவுள் வந்து பி சுஷீலா அம்மஆவை பாடறுத்க்குனே அனுபிச்சு வச்சிறுக்கிறார். என்ன Divine voice and melody. Fantastic

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 роки тому +16

    படம் வருவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே இப்படத்தின் பாடல்கள் புகழுடம்பு எய்தியவை. ஆரம்பமே high pitchல் சுசீலாவின் வசியக் குரலில் நம்மை ஈர்க்கும். Situation க்கு பாட்டெழுதிய படைப்பாளரும் இசை ஜாம்பவான் KVMம் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். ஜெ வின் அருமையான முகத்தோற்றமும் நடிப்பும் பாடலுக்கு மேலும் சிறப்பு. ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் ஆஹாஹ் ஆஹாஹ் ஆரிரரோ என்று குயில் போல் கூவி பல்லவிக்கு செல்லும்போது இனிமை விருந்தில் திளைத்து போகிறோம். ஆனால் படம்தான் so so.

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +2

      அருமையான ரசனையின்
      அற்புதமான ஒரு பதிவு.....
      சுப்ரமணி சார்....!

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +13

    பாடல் கேட்கும் நேரம்.
    அன்பு உள்ளங்களின் நினைவு...மறக்க முடியாத பாடல்.

  • @deemanshaarul1954
    @deemanshaarul1954 3 роки тому +22

    அற்புதமான வரிகள் ..!
    அத்தனை வரிகளையும் நதியைப்போல் மனதுக்குள் ஓடவிட்ட பி.சுசீலா ..!
    நதியை துரத்தி பிடிக்கும் இசை ..!
    வரிகளைக்கேற்ற அசைவுகளோடு,
    நதியில் நீந்தி இசையை முந்திச்செல்லும் ஜெய்யின் நடிப்பு ..!
    எல்லாமே சூப்பர் ..!!!

  • @STUDIO96
    @STUDIO96 3 роки тому +22

    பாடலை கேட்பதை விட இந்த பாடலுக்கு வந்துள்ள comments-ஐ படிப்பதில் அலாதி சுகம்.....

  • @abiyuvaraj9316
    @abiyuvaraj9316 4 роки тому +21

    சுசிலா அம்மாவின் குரலில் மெய் மறந்த பாடல்

  • @muralikrishnan6017
    @muralikrishnan6017 4 роки тому +45

    காலத்தால் அழிக்க முடியாத காவியம் அம்மா மாண்புமிகு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள்

    • @senthilsubramani5944
      @senthilsubramani5944 2 роки тому

      XjdhfhdghdbHfdbkdjfggfhffrincudjfhjf

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 2 роки тому +1

      Arumai thalavi iyya marakka mudumma sir admk fan 50 years 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnkennedy6392
    @johnkennedy6392 3 роки тому +101

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்!

  • @mmeera349
    @mmeera349 3 роки тому +29

    புரட்சித்தலைவி அம்மாவின் நடிப்பு இந்தப் பாடலில் அருமையாக இருக்கும் அவர்கள் ஒரு குழந்தைக்கு மட்டும் தாய் அல்ல இந்த நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தாய் அவர்கள் தான் அவர்கள் இழந்து வாடும் இந்த தமிழகம😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @senthilsubramani5944
      @senthilsubramani5944 2 роки тому

      Gkfjdghgjvkgdhfjgfh😭😭😭😭gkdghgjfkschrkfdvmfofotkgk

    • @gpnva3794
      @gpnva3794 2 роки тому +1

      ஆமாம் ஆனால் A1 குற்றவாளி

    • @selvasanthic2875
      @selvasanthic2875 2 роки тому

      @@gpnva3794 ஆமாம்

  • @vincentamalarajan5747
    @vincentamalarajan5747 3 роки тому +20

    காதினில் தேனாறு பாய்வது போல் ஒரு உணர்வு!

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +20

    தொடக்கத்திலேயே...
    தொலைத்து விட்டேனம்மா தங்களின்
    குரலைக்கேட்டு என் இதயத்தை,
    அற்புதமான அபூர்வமான பாடல்கள்
    ஆயிரமாயிரம் பாடியிருப்பினும்,
    இந்த அருமைப்பாடல் தனி சிறப்பே,
    இயற்கை அன்னையே தூங்கிவிடுவாலம்மா உங்களது
    குரலைக்கேட்டு.
    அருமை அருமை.
    உறங்காத நினைவுகள்
    உடன்குடியை நோக்கி.
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம்.
    படம் : அன்னமிட்டகை.
    இசை : K.V.மகாதேவன் அவர்கள்.

  • @KarthiKeyan-et4jl
    @KarthiKeyan-et4jl 2 роки тому +1

    பிசுசிலா. ஆம்மாபாடியபாடலில். எனக்கு. மிக. மிகபிடிக்கும்அருமையானதாலட்டு. பாடல்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 роки тому +55

    மேதகு பாரத ரத்னா அம்மா இந்த பாடலின் மூலம் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்

    • @hemalatharamasamy7760
      @hemalatharamasamy7760 4 роки тому +4

      'Amma' 'Bharath Ratna' vai vida uyarndha pattam Miss you Amma😢❤

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 2 роки тому +2

      Yes unmaithan sir dr .J.J. mam fan😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gpavalavannan9669
      @gpavalavannan9669 Рік тому

      Pavalavannan

  • @DhanamS-hr5nk
    @DhanamS-hr5nk 10 місяців тому +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் சூப்பர் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @DhanamS-hr5nk
      @DhanamS-hr5nk 10 місяців тому

      அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajendranp.n.2972
    @rajendranp.n.2972 5 років тому +42

    P. சுசீலா குரல்லில் அருமையான இனிமையான பாடல்

  • @pragasamg6435
    @pragasamg6435 3 роки тому +5

    Arumaiyana paadal p susila madam
    JJ avarkalin nadippu super

  • @kpmohan421
    @kpmohan421 2 роки тому +3

    உன்மை என்றா ஒன்ரே போதும் நன்மை கானலாம் என்ன ஒரு உன்மையான நம்பிக்கைதரும் வரிகள்

  • @sudalaikkanraja6642
    @sudalaikkanraja6642 2 роки тому +17

    இனிமை இளமை . இனி வரும் நாட்களில் இது போல் பாடல்கள் உருவாக்க முடியாது.

  • @user-py5qi8ee1b
    @user-py5qi8ee1b Рік тому +1

    என்னாஒரு பாடல் வரிகள் புரட்சி தலைவி அம்மா வின் நடிப்பு சூப்பர் அம்மாவின் புகழ் என்றும் ஒங்க

  • @ManiMaran-nc8qt
    @ManiMaran-nc8qt 2 роки тому +3

    கேட்பவரை மீண்டும் மீண்டும் கேட்கவைக்கும் அற்புதமான இசை தந்த ஐயா எம்எஸ்வி க்கும் பாடிய சுசீலா அம்மாவிர்க்கும் என் பணிவான வணக்கம் ♥️♥️💐💐💐

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +10

    அழகுப் பெண்ணின் 👸 அழகானப் பாடல்! இனிய சுசீமாவின் சுந்தர கானம்! கேவீஎம்மின் காவிய கானம்!! அழகழகானக் குழந்தைகள் 👶 👶 👶 👶 👶 👶 👶 👶!! அருமை!!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому +1

      அருமையான பதிவம்மா.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому

      @@SubramaniSR5612 !!நன்றீ!!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      @@helenpoornima5126 👃

    • @arumugam8109
      @arumugam8109 11 місяців тому

      அம்மாவின் பாடல் அற்புதமான ஒரு தேன் காவியம்🌹🙏. பூர்ணிமா🙏

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 роки тому +20

    தினமும் இப்பாடலைக் கேட்கிறேன். தினமும் எனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி விதவிதமான கமெண்ட் போடத்தோணுது. சுசீலா அம்மா அருமை! அருமை!அருமை! வேறு என்ன சொல்ல.

  • @kalpanamurali8769
    @kalpanamurali8769 5 років тому +22

    P Susheela should have got a national award for this song for her beautiful rendition.

    • @venkateshvenkatesha6843
      @venkateshvenkatesha6843 4 роки тому +5

      susheelamma have open voice, no one can sing in India like susheelamma, because all singers have singing in false voice now and then, so susheelamma is nightingale of india, in four languages of south india she is the only queen of playback singing, tamilians worship her still in tamilnadu, Kerala, andhra Pradesh, telangana and Karnataka, long live susheelamma
      Challakere venkatesh, bellary, Karnataka

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      Another 1000 likes to both of you

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 4 роки тому +15

    சுசிலா அவர்களின் குரல் இனிமையானது

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 роки тому +35

    அம்மா....😭😭😭😭😭😭😭 எங்களை விட்டு போக எப்படி அம்மா மனசு வந்தது...

  • @bharathik4096
    @bharathik4096 4 роки тому +67

    அருமையான பாடல் , சென்னை விவித்பாரதியில் RJ வான நான் பலமுறை ஒலிக்க செய்திருக்கிறேன் இந்த பாடலை...என் விருப்பமாக

  • @manmathan1194
    @manmathan1194 Рік тому +26

    ஏழு கோடி மக்களின் அன்பை பெற்ற தெய்வத்திருமகள் கலைமகள் காவிய நாயகி அன்னமிட்ட கை இதய தெய்வம் ஜெயலலிதா அவர்கள் புகழ் ஓங்குக

    • @rajendran7179
      @rajendran7179 Рік тому

      ரொம்ப வழியாதே. 1000 கணக்கான கோடிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சிட்டு ஜெயிலுக்கு போன்றவதான் ஜெயலலிதா. இவதான் இப்படின்னா, கட்சியிலயும் நல்ல மனிதர்களை சேர்க்கவில்லை. கொள்ளைக்காரி சசிகலா, வெட்கம் கெட்ட கொள்ளைகாரன் ஓபிஎஸ் இப்படி பலரை தமிழ் நாட்டுக்கு தந்துட்டு போயிட்டாள். இவள் என்னமோ அன்னை தெரஸா மாதிரி பில்ட்அப் கொடுக்கறீங்களே.

  • @arunachalams9355
    @arunachalams9355 2 роки тому +44

    தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லை அம்மா எவ்வளவு உண்மையான வரிகள் ஜெயலலிதாவை சுற்றி இருந்தவர்களை நீக்கி பார்த்தால் மக்கள் மீது உண்மையான பாசம் வைத்து பாடுபட்ட தலைவி தான்

    • @sumathijegan3505
      @sumathijegan3505 Рік тому +3

      good

    • @narasimhana9507
      @narasimhana9507 9 місяців тому +3

      இந்த படம் வந்தது 1970 காலத்தில்.அவர் வயது 22

    • @narasimhana9507
      @narasimhana9507 9 місяців тому +2

      சுசீலா அம்மாவின் அருமையான குரல்

    • @narasimhana9507
      @narasimhana9507 9 місяців тому +3

      அம்மாவின் இளம் வயதுப் பாடல்.

  • @lifeisjungal5131
    @lifeisjungal5131 3 роки тому +20

    பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது மாரியப்பன் தர்மபுரி

  • @vijiayalakshmi2264
    @vijiayalakshmi2264 4 роки тому +40

    அம்மா பட பாடல்கள் என்றாலே ஒரு தனித்துவம்

    • @lingampriyan5223
      @lingampriyan5223 Рік тому

      கட்டளகு தங்க மகள் திருநாளோ கிட்ட வந்து கட்டிமுத்தம் தருவாளோ

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up 3 роки тому +29

    பள்ளிப்பருவத்தில் கேட்ட அருமையான பாடல்.சுசிலா அம்மாவின் இனிமையான குரலில் தமிழ்நாட்டு நெஞ்சங்களில் நிறைந்த நம் அம்மாவின் அருமையான நடிப்பில் வெளிவந்த பாடல்.உங்களை இழந்து மிகவும் தவிக்கிறோம் அம்மா.மீண்டும் வாருங்கள் அம்மா.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +6

    M.S.V P.Susheela அருமையான இசையமைப்பாளர் அருமையான பாடகி பாடல் இனிமை இனிமை.

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 Рік тому

      MSV கிடையாது. அவர் மெச்சும் மாமா தான் இசை.

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 роки тому +30

    அன்னையே எங்கு சென்றாய் எங்களை தவிக்க விட்டு? இனி உங்களைப் போல் ஒரு முதல்வரை நாங்கள் காண்பது அரியது! தாயே உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே!

  • @sundaranselai5240
    @sundaranselai5240 Рік тому +13

    இனி எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த மாதிரி பழைய பாடல்கள் கிடைப்பது மிக அரிது .

  • @gayathrigayu6104
    @gayathrigayu6104 3 роки тому +6

    Wow😳😉😉🌹🌹🌹🌹🌹Amma song super 🤗🤗🤗🤗🤗love you MAA Jay maa

  • @Arockiavanan
    @Arockiavanan 2 роки тому +21

    என் இதயதெய்வம் புரட்சித்தாய் அம்மாவின் அருமையான பாடல் நீ எல்லா தமிழனுக்கும் தாய் தாயே தெய்வத்தாயே

    • @rajendran7179
      @rajendran7179 Рік тому

      பாராட்ட பட வேண்டியவர்கள் பி. சுசீலா மற்றும் கே.வி மஹாதேவன். பாட்டுக்கு வாயையும் சூவையும் அசைகிறவங்க அந்த பாட்டிற்கு எந்த பங்கும் தருவதில்லை. இதை புரிஞ்சிக்கணும்.

  • @tamilagil
    @tamilagil 4 роки тому +39

    பாடல் வரிகள் : வாலி
    பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
    தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா
    ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
    அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
    ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
    அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
    கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்
    வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்
    தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்
    வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்
    தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்
    உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம்
    ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்
    கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்
    ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்
    கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்
    பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம்
    பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளயம்மா
    தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லயம்மா

    • @thiruthiraviam4613
      @thiruthiraviam4613 Рік тому +3

      நன்றி🙏💕 முழு பாடல் வரியும் தந்தமைக்கு.

    • @ravindranbm7359
      @ravindranbm7359 Рік тому +1

      நன்றி. முழு பாடல் வரிகளை தந்தமைக்கு🎉🎉🎉

  • @massilamany
    @massilamany 5 років тому +71

    ஆஹா!
    என்ன ஒரு அற்புதமான குரல்!
    உணர்வு பூர்வமாக பாடுகிறார்.

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 роки тому +43

    காலத்தால் அழிக்கமுடியாத குரல்!

  • @saleemseegoolam4927
    @saleemseegoolam4927 3 роки тому +4

    Super p shushilla and jayalalita im from Mauritius 🇲🇺

  • @venkateshvenkatesha6843
    @venkateshvenkatesha6843 3 роки тому +7

    Sweetest voice in Indian play back singing, p.susheelamma is gaana saraswathi, nightingale of India in not only in vasantha ruthu but in all 6 ruthus, amma always great for Indians, nobody fill the status of playback singing for ever in all over india
    challakere venkatesh, bellary, Karnataka

  • @msamu4754
    @msamu4754 2 роки тому +26

    அம்மா உனக்கு என்றுமே பதினாறு வயது தான் அம்மா, நீங்கள் என்றுமே எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறீர்கள் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @luxmiexports4991
    @luxmiexports4991 3 роки тому +4

    Unmai Endra Ondre Podum Nanmai Kanalam....My favorite song

  • @manikandanmanikandan7920
    @manikandanmanikandan7920 2 роки тому +9

    16.2.2022 வரை நான் இந்த பாடலை பார்த்தேன் இனியும் பார்ப்பேன் . காலத்தால் அழியாத பாடல்

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 роки тому +13

    ஜெயலலிதா அம்மாவின் நடிப்பு நடனம் அழகு அனைத்தும் அருமை. திரைத்துறையில் மட்டுமே கவனம் செலுத்தி இருந்தால் இன்று காலை உயிருடன் இருந்திருப்பார். அவரை இழந்து விட்டோம். பேரிழப்பு.

    • @msel04
      @msel04 4 роки тому +3

      தவறு. அவர்கள் அரசியலில் இருந்து பெயர் பெற்றதலால் தான் அவரின் மறைவு நம்மை கவலை அடைய செய்கிறது

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому +2

      உங்கள் இருவரின் மாறுபட்ட கருத்துக்களுமே அருமை.

  • @natarajanarunachalam8343
    @natarajanarunachalam8343 Рік тому +2

    ஜெயலலிதா அம்மா இயல்பான நடிப்பும், சுசிலா அம்மா இனிமையான குரலும் ஆஹா அற்புதமான பாடல்

  • @chelvan.7609
    @chelvan.7609 3 роки тому +5

    கேட்கும் போது இனிமையாக உள்ளது. 🇲🇾

  • @venkateshvenkatesha6843
    @venkateshvenkatesha6843 4 роки тому +18

    The great voice gandharvagaanam susheelamma, expression given in this song is beautiful and so melodious, jayalalitha get good fame by this song, every tamilians kept susheelamma in their hearts than other languages, they worship susheelamma as gana saraswathi
    Venkatesh, bellary, Karnataka

    • @msel04
      @msel04 3 роки тому +1

      She is our real nightingale for generations to come. All her songs are superb to our ears...

  • @venkateshvenkatesha6843
    @venkateshvenkatesha6843 3 роки тому +9

    thella kuyil sings throughout all ruthus, in her voice saraswathi adds honey in her throat, nobody can sings like melodious susheelamma, about four languages tamilians still gives more respects and kept her in all hearts of tamilian music lovers, hattsoff to all tamil gana rasikaringal
    challakere venkatesh, bellary, Karnataka

  • @komahang8949
    @komahang8949 3 роки тому +12

    JJ was a great personality. Her acting and songs belongs to Movies are excellent.

  • @kailasamsundaram1679
    @kailasamsundaram1679 2 роки тому +9

    Absolute melody... Hear that silver shine voice of PS... Extraordinary.. I have been hearing whenever I'm mentally tiered

  • @ravicharles5192
    @ravicharles5192 4 роки тому +19

    P.சுசீலா அவர்களின் மனதை வருடும் குரல், K.V.மகாதேவன் அருமையான இசையோடு அமைத்துள்ள இந்த பாடல் குழந்தை போல் தூங்க வைக்கும் .

  • @zahirhussain2825
    @zahirhussain2825 3 роки тому +75

    JJ அம்மா அவர்கள் நடித்த தமிழ் படங்களில் எத்தனையோ இனிமையான பாடல்கள் இருந்தாலும், இந்த ஒரு பாடலை கேட்கும் போது மட்டும் என்னையும் அறியாமல் இதயம் கனக்கிறது, கண்கள் பனிக்கிறது. எந்த இடமானாலும் சரி, எந்த சூழ்நிலையானாலும் சரி, இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது.ஏன் என்றால் JJ அம்மாவின் அழகு + ஆளுமை ஒருங்கே அமையப்பெற்ற முகம் என் மனதில் வரும், தற்போது அவர்கள் இல்லாததை நினைத்து மிகுந்த வேதனையடைவேன். இந்த பாட்டில் வரும் காட்சிகள் போலவே தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை தன் பிள்ளைகள் போலவே நினைத்து, இனி யாரும் புதிதாக எதுவும் செய்ய முடியாத அளவுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி மக்களை வாழ வைத்து விட்டு இறைவனிடம் சென்று விட்டார்கள். தொட்டில் குழந்தை திட்டம் கூட இந்த பாடல் காட்சியில் நடித்த அனுபவத்தை மேற்கொண்டு அவர்கள் கொண்டு வந்த நல்ல திட்டம்தான். தமிழும், தமிழகமும் உள்ளவரை JJ அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathnaraj9577
    @rathnaraj9577 5 років тому +21

    காலத்தால் அழியாத பாடல் 👌

  • @KarthiKeyan-et4jl
    @KarthiKeyan-et4jl 3 роки тому +2

    பிசுசிலாஅம்மா. குரல்
    இனிமையிலும். இனிமை

  • @kabinilavan3806
    @kabinilavan3806 4 роки тому +12

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.....

  • @anbarasana9571
    @anbarasana9571 3 роки тому +60

    தலைவி இறந்து அன்று என்னை அழ வைத்த பாடல்

    • @m_a_n_i--k_a_n_d_a_n.1585
      @m_a_n_i--k_a_n_d_a_n.1585 3 роки тому +1

      📷🤡🤡🤡📷📷💕🤡📷🤡📷🤡🤡🤡🤡🤡🤡🤡📷💕📷📷💕💕💕🤡🤡📷📷📷📷📷📷📷📷📷💕💕 a 💕

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 2 роки тому +1

      Good. Nanum sir. J. J. Winner.

  • @sriramsriram6844
    @sriramsriram6844 Рік тому

    எனக்குபிடித்த
    பாடல்களில்
    இந்தபாடலும்ஒன்று

  • @venkateshvenkatesha6843
    @venkateshvenkatesha6843 2 роки тому +6

    great susheelamma the singing legend of Indian playback singing, who have also achieved guinness world record
    challakere venkatesh, bellary, Karnataka

  • @pathamuthum9440
    @pathamuthum9440 3 роки тому +10

    அருமையான பாடல் எத்தனை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்

  • @KRPalani-lw2rc
    @KRPalani-lw2rc 4 роки тому +41

    தமிழ் நாட்டின் சிங்க தலைவி
    புரட்சி தலைவி அம்மாவின் பாடல்
    வாழ்க

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому

      தலைவி தூக்கி உடைப்பில் போடுங்கள் எத்தனை பெரிய நடிகை அவர் அவர் வேலையை அவர் அவர் seiatum

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 4 роки тому +4

    Engakalinkavikuill
    P.susillamam.fandasticvoic
    Dr.jayalalithamam.dont.mis
    Tn.semasong.thanks.

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 2 роки тому +3

    Tune, voice, back ground music, and song recording - everything came out very well to give a divine and everlasting effect to this song.
    Big salute to late. K V . Mahadevan, ms. Susila and un sung musians and song recordist that all made this song memorable.

  • @vachidambaramvachidambaram3174
    @vachidambaramvachidambaram3174 3 роки тому +6

    உண்மை என்ற ஒன்றே போதும்
    நன்மை காணலாம்....

  • @pathamuthum9440
    @pathamuthum9440 3 роки тому +8

    சுசிலா அவர்களின் குரல் அருமை

  • @gananavelgananavelmyhearts314
    @gananavelgananavelmyhearts314 6 років тому +53

    பாடலை கேட்டா தேன்அமுதூ ஜெ அம்மா நடிப்புடா சூப்பரூ

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Рік тому +1

    மறக்க முடியா......த
    மகிழ்ச்சியான நேரங்கள்
    தினமும் கேட்கும்....
    இரவின் மடியில்..
    நன்றி

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 4 роки тому +24

    அருமை இனிமையா பாடிருக்காங்க மதிப்பு கூறிய பாடகி பி சுசீலா அம்மா நம்ம புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மா அருமையாக நடித்து இருக்கிறார்கள் எனக்கு டீ எஸ்டேட்டில் அங்கு தேயிலை பறிக்கும் பெண்கள் மாதிரி எனக்கு தேயிலை பறிக்க ஆசை நாம் நினைப்பது எளிது ஆனால் அங்கு வேலை பார்த்து கொண்டு இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் என்ன கஷ்டம் என்று நன்றி யூடியூப் சேனல்

  • @krishnant4308
    @krishnant4308 3 роки тому +2

    Old is gold. I like old songs very much. Thank you for downloading.

  • @SasiKumar-zg8uh
    @SasiKumar-zg8uh 4 роки тому +3

    I am 2k born now my age 19 this my grandmother always listen this song but now grandmother no more so this my favorite like

  • @venkateshvenkatesha6843
    @venkateshvenkatesha6843 2 роки тому +6

    Lathamangeshkar and her sister asha bonsle cannot sings like susheelamma in open voice and so melodious, long live susheelamma, the living legend of Indian playback singing
    challakere venkatesh, bellary, Karnataka

  • @parthibanmonish7077
    @parthibanmonish7077 Рік тому +7

    எங்க அம்மாவுக்கு இணை எங்க அம்மா தான் ஈடு இணை இல்லாத நடிப்பு நல்ல வரிகள் நல்ல பாடல்

  • @thangamnarayanan1960
    @thangamnarayanan1960 5 років тому +22

    beautiful voice P. susheela THAT IS GOD GIFT BUT ACTING JEYALAITHA WONDERFUL

    • @anandhianandhi3298
      @anandhianandhi3298 5 років тому +3

      Thangam Narayanan Sir correct ah sonneenga, Thank you so much Sir.

  • @anbarasana9571
    @anbarasana9571 3 роки тому +23

    என்னை அழ வைத்த பாடல். அரசியலுக்கு அப்பால் அவர்களின் இறப்பு என்னை பாதித்தது

    • @gnanasekaran8870
      @gnanasekaran8870 2 роки тому

      உண்மை... கலைச்செல்வி.... !!

  • @vijaykumarsigamani1154
    @vijaykumarsigamani1154 3 роки тому +6

    Excellent music composed. Beautiful voice delivered to listen. Really
    P.Susheela has born for singing

  • @meera6623
    @meera6623 5 років тому +6

    Enoda grand father ku pidicha song la Onnu miss u தாத்தா

  • @veerasamyramayapillai5073
    @veerasamyramayapillai5073 11 місяців тому +1

    இந்தபாடல்களைகேட்கும்போழுதுகண்களில்நீர்கசிகிறது.இந்தபாடலைபாடியசுசீலா.அம்மா
    பாடல்எழுதியவாலி.இசைஅமைத்தமாகாதேவன்ஐயாஇவர்களைஎப்படிபாராட்டுவது.🙏👍👍

  • @saleemseegoolam4927
    @saleemseegoolam4927 4 роки тому +10

    What a sweet song by the excellent p shusila a jayalalita expression

  • @RAVIRAVI-kr7op
    @RAVIRAVI-kr7op 3 роки тому +10

    என் தாயை இழந்த சோகம்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 років тому +34

    Great Lullaby by the Greatest Kuyil P.Suseela. Sweet voice ever and never

  • @m.e4752
    @m.e4752 4 роки тому +12

    She is very gentle with the babies. Some artist handle babies very hastely and harshly with rapid movement. But here jayalalitha holds and moves them very softly ❤

  • @venkateshc7791
    @venkateshc7791 4 роки тому +7

    அம்மாவின் சூப்பர் பாடல் 👌👌👌

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +3

    Vallga en thalaivi fan

  • @thiyaguraju
    @thiyaguraju 2 роки тому

    இந்த குரலுக்கு மயங்காத மனம் உண்டா தாயே

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +5

    உன்னுடைய டிரில் எனக்கு ரொம்பபிடிக்கும் அம்மா ஜே

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому

      ட்ரில் என்றால் என்ன

    • @emotionalking1465
      @emotionalking1465 Рік тому

      ​@@manmathan1194 mana thaiream sir

  • @varatharajan607
    @varatharajan607 4 роки тому +4

    Aha arumaiyana padal Great Amma j j

  • @SambandamMTv-ck4oy
    @SambandamMTv-ck4oy Рік тому +1

    Really exprsion on the face...Not action....True of HEART BEET .JAYA.

  • @sampathkumarhsr3296
    @sampathkumarhsr3296 3 роки тому +3

    What a fantastic song given by the Great Amma and the Great Susheela Amma.

  • @shankarnagaraj4154
    @shankarnagaraj4154 4 роки тому +8

    Amma missing you maa... Corona virus issues we are struggling with many problems.we are like a help less 😭😭😭

  • @thenpalam8774
    @thenpalam8774 3 роки тому +3

    ஜெயலலிதா அருமையான நடிகை

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 4 роки тому +16

    பாடல் :- பதினாறு வயதினிலே
    படம் :- அன்னமிட்டகை
    பாடலாசிரியர் :- வாலி
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- ஜெயலலிதா
    இசை :- கே.வி.மகாதேவன்
    இயக்குனர் :- எம்.கிருஷ்ணன்
    படவெளியீடு :- 15. செப்டம்பர்.1972

  • @venkateshvenkatesha6843
    @venkateshvenkatesha6843 4 роки тому +2

    Tremendous and melodious voice of nightingale of south India susheelamma ! what a voice range? nobody can sing in open voice like susheelamma ! thatswhy susheelamma is great personality of India, even lathaji cannot sing in high pitch like this song, except susheelamma all singers rendered in false voice in India ! thats why susheelamma's is performed gandharva gaanam, long live susheelamma,
    challakere venkatesh, bellary, Karnataka

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      1000 likes and even more to your comments Venkstesha Sir.

    • @venkateshvenkatesha6843
      @venkateshvenkatesha6843 3 роки тому

      thank u sir, we always respects susheelamma, gaana saraswathi, Indian govt. should respects her by giving bharatha rathna, susheelamma sings since 60 years, it is not a common achivement she deserves bharatha rathna, long live susheelamma
      challakere venkatesh, bellary, karnataka

  • @srinivasans3056
    @srinivasans3056 Рік тому

    ஐந்து வயதில் வளைந்தால் அறிவு வளரும்........ அற்புதமான வரிகள் அம்மா.

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 5 років тому +66

    இந்த பாடலைக் கேட்கையில் எங்கோ சென்றுவிடுகிறேன். அம்மாவின் நடிப்பு சுசீலா அம்மாவின் குரல் எதைச்சொல்ல? நாம் அதிர்ஷ்டசாலிகள்.