ஆண் பெண் இருபாலாரும் வெறும் 5000 முதலீட்டில், மாதம் 30000 சம்பாதிக்கலாம்/tamil business ideas 2021/

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 148

  • @raju6975
    @raju6975 3 роки тому +11

    இம்ரான் ப்ரோ தொழில்ரீதியாக ஹனி அம்லா எப்படி தயார் பண்றது என்று முழு திட்ட அறிக்கையுடன் வீடியோ போட்டால் நல்லா இருக்கும். நெல்லிக்காய் மொத்தமாக எங்கு வாங்குவது என்று சொன்னால் ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்

  • @abideena4698
    @abideena4698 3 роки тому +38

    அக்கா உங்கள் சொந்த உழைப்பிற்கும் திறமைக்கும் என்றும்
    என் வாழ்த்துக்கள்

  • @2daykids970
    @2daykids970 2 роки тому +4

    தயவுசெய்து விலை தொடர்புகொள்ளும் நபர்களுக்கு மட்டும் தெரிவிக்கவும்.....

  • @dhilipautokgm90
    @dhilipautokgm90 3 роки тому +12

    மிகவும் பயனுள்ள உடலுக்கு தேவையான கனி.
    வாழ்த்துக்கள் அக்கா

  • @papayafruit5703
    @papayafruit5703 3 роки тому +3

    This is age old recipe my great grandma used to make it for me . She used to live in Kasi. From there she sends because this nellikkai is big and is available in north mostly at that time. Now the world is small 😄
    Can make at home . If family meMbers can help.
    Easiest and laziest recipient is ….
    When you make nellikkai pickle you will cook it . Don’t cook this. Take copper thick wire and make holes or cut the nellikkai into slices. In a glass jar “not plastic” put the sliced Amla and add honey . Soak it for few days and then use it.
    Important thing is never cook Amla and honey

  • @ThenmozhiMohanakrishnan
    @ThenmozhiMohanakrishnan 3 роки тому +5

    Thanks Imran really useful information. Could you please do another video with complete preparation info like where to order the Amla and honey, what is the ratio to mix, how to dry, etc 🙏🏾

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps 3 роки тому +7

    மத்தியப்பிரதேசத்தில் இருந்து வருது சொல்றாங்கா ஆனால் tin open பன்னா ஏற்கனவே தேன் கலந்தா மாதரிதான் இருக்கு...
    இது நம்ம ஊர்ல வாங்கி விற்பனை செய்கிறார் என்று தெரிகிறது

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 3 роки тому +10

    சகோதரி கையில் ஒரு கையுறை போட்டுக்கொண்டால் நன்றாக இருக்குமே.வாழ்த்துக்கள்.

    • @srimadhuramfoodproduct2812
      @srimadhuramfoodproduct2812 3 роки тому +2

      கண்டிப்பாக
      வீடியோ எடுத்த அன்று நல்ல மழை
      அவசரத்தில் மறந்து விட்டோம்

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 роки тому +1

    Thanks for the post Imran sir.

  • @mildmusic5739
    @mildmusic5739 2 роки тому +1

    Nallikai yanka vankuvathu yappadi saivathu eta Patti oru video podunka

  • @muthubarathiparamasivam2071
    @muthubarathiparamasivam2071 3 роки тому +10

    நெல்லிக்காய் வாங்கும் அட்ரஸ் கொடுக்க முடியுமா? நன்றி வணக்கம்

  • @manmanam.5-8742
    @manmanam.5-8742 Рік тому

    Super, very useful information

  • @dakshnamoorthy5899
    @dakshnamoorthy5899 3 роки тому +4

    எப்படி தேனி ல் ஊற வைப்பது
    தொழிலை கற்றுக் கொடுங்கள்

  • @fathimaasifa9922
    @fathimaasifa9922 3 роки тому +5

    Useful. Vedio., 👍👍

  • @samybusinesstamil
    @samybusinesstamil Рік тому

    நான் என்னோட customer க்கு கடையில் சப்ளை பண்ணுறேன் 2nd சேல்ஸ் உங்க மொபைல் க்கு வரும்போது என்ன செய்வது

  • @jaganagrofoods
    @jaganagrofoods 2 роки тому +2

    இந்த தொழில் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @sathyakarthisathyakarthi6827
    @sathyakarthisathyakarthi6827 2 роки тому

    Vannakam na oru business start pannalanu irukku full details kudutha konjam help ah irukkum

  • @blinksarmy5942
    @blinksarmy5942 3 роки тому +4

    Case on delivery available in Madurai thirunagar

  • @abdulmisiriyarahim91
    @abdulmisiriyarahim91 3 роки тому +3

    Hi. Mom. baking pannum Pothu hand. Urai podalame

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 3 роки тому +1

    மகிழ்ச்சி... வளம் சிறக்க 🎉🎊🎉🎊🎉🎊வாழ்த்துக்கள்....

  • @SSScreen
    @SSScreen Рік тому

    Sir music எரிச்சலாக இருக்கிறது.

  • @bakrudeenm3849
    @bakrudeenm3849 3 роки тому +2

    Super. Excellent👍🙂

  • @sivasubramanian4871
    @sivasubramanian4871 3 роки тому +4

    You information is wealth sir
    Keep it up

  • @rmkuniquekitchen5235
    @rmkuniquekitchen5235 2 роки тому

    சிஸ்டர் இந்த பிசினஸ் பண்றதுக்கு எஃப் எஸ் எஸ் ஏ ஐ( fssai) சர்டிபிகேட் வாங்கமா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க

  • @senthamilselvic5371
    @senthamilselvic5371 2 роки тому +1

    விடியே போடரிங் கால்பன்னி கேட்டா சரியான பதில் அளிக்க வேண்டும்.

  • @rajinimuruganrajrajinimuru6846
    @rajinimuruganrajrajinimuru6846 2 роки тому +1

    Single bottle courier pannuvengala

  • @SManoj-jp4lo
    @SManoj-jp4lo 3 роки тому +13

    Hello,
    Before making video please prepare yourself.
    1. Already when opened the tin it is found soaked condition.
    2. Then why using Honey.
    3. Will you pack with your bare hands
    No gloves?
    Hello You Tubers
    Before publishing videos take care

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  3 роки тому

      Sure bro 👍

    • @srimadhuramfoodproduct2812
      @srimadhuramfoodproduct2812 3 роки тому

      ok

    • @papayafruit5703
      @papayafruit5703 3 роки тому +1

      1&2 are valid points but 3 remember she is doing at home .the points to be watched here
      - whether the house is clean ? Yes
      - clean environment? Yes
      - next part is doubtful but a litttle bit of trust is needed- just as you trust hotels, restaurants , roadside eateries etc.
      Since first 2 has got “yes” I think 3rd too goes with “yes” trust .

    • @srimadhuramfoodproduct2812
      @srimadhuramfoodproduct2812 3 роки тому

      ok

    • @umamaheswari604
      @umamaheswari604 3 роки тому

      Yes

  • @farukbasha8677
    @farukbasha8677 3 роки тому +7

    Beautiful good message 👍👍

  • @thirumurugan1688
    @thirumurugan1688 3 роки тому +1

    How many amlas in each jar?

  • @Munuswamy.G
    @Munuswamy.G 3 роки тому +2

    பேஸ்புக் பேஜ் பக்கம் பெயர் என்ன எவ்வாறு தொடர்வது

  • @srinivasann4126
    @srinivasann4126 3 роки тому +1

    Thanks...
    Useful information...
    Jai hind
    Om

    • @muthusamysubbiahthevar5948
      @muthusamysubbiahthevar5948 3 роки тому

      இதுல ஜெய்ஹிந்த் ஓம் எங்கப்பா வருது.

  • @sundersinghpandian7571
    @sundersinghpandian7571 3 роки тому +3

    100 rubaiku sale panramathiri cinna container kidaikumaa sister

  • @rajashripr9388
    @rajashripr9388 3 роки тому +1

    Madamஎங்க இருக்கிறீங்க நானும் இதை செய்யலாம் என்று யோசனை தாருங்கள்

  • @samybusinesstamil
    @samybusinesstamil Рік тому

    Fssai certificate வாங்கிடீங்களா

  • @energyboltffstreamer9697
    @energyboltffstreamer9697 3 роки тому

    Om sairam successful in ur business

  • @muthubarathiparamasivam9622
    @muthubarathiparamasivam9622 3 роки тому +26

    மத்திய பிரதேசத்திலிருந்து வரும் போதே தேனில் ஊறவைத்து அனுப்புகிறார்களா? டின்னை திறக்கும் போது தேனில் ஊற வைத்தது போல் தெரிகிறதே, அப்புறம் ஏன் மார்த்தாண்ட தேனில் ஊற வைக்கிறார்கள்? எங்கேயோ இடிக்கிறதே!

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  3 роки тому +4

      ஹா ஹா 😄😄
      நல்ல கேள்வி 👍

    • @subbulakshmi9358
      @subbulakshmi9358 3 роки тому +2

      Reply pannunga imran sir

    • @mistyvalley3988
      @mistyvalley3988 3 роки тому

      Madhya Pradesh le thean konjam kammiya potirukaanga. Athanaale thaan marthandam thean .

    • @anithasenthilkumar2139
      @anithasenthilkumar2139 Рік тому

      இதை எல்லாம் சுத்த fruad நம்ப ஊரில் உள்ளது தயவு செய்து இது எல்லாம் வாங்கி உணத்திர்கள் காந்தி கிராமா தில் இது கிடைக்கும்

    • @lakshmiveer5810
      @lakshmiveer5810 Рік тому

      Sir that is sugar syrup only not honey amla it's sugar amla then dipped in honey

  • @maattuponnu4659
    @maattuponnu4659 Рік тому

    Nama v2la prepare pana indha taste vara matangthu y?

  • @friendpatriot1554
    @friendpatriot1554 2 роки тому +1

    எங்கு தேனும் நெல்லிக்காய் வாங்குகிறார்கள்.விலாசம் தேவை.

  • @kappalkumar_Erimalaivalaiyoli
    @kappalkumar_Erimalaivalaiyoli 3 роки тому +11

    டின்னை திறக்கும்போதே தேனில் ஊறவைத்தைது போல் இருக்கிறது.

    • @sugunaraj4483
      @sugunaraj4483 3 роки тому +2

      Avargal sugar syrubil ura vaithirupargal. Evargal honey uthi pack seyvargal .ennaiyil sweet Sabitha nei mela uthuvathupolthan.

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 3 роки тому +2

    Home foil paper is very bad for health so she should not use this paper for parking.Cling rap paper is better than home foil paper.Pls avoid this paper .

  • @நித்தியபாரதி
    @நித்தியபாரதி 3 роки тому +10

    நம்ம ஊரு நெல்லிக்காயில் செய்ய முடியாதா சகோதரி!

  • @ranjithabranjithab9861
    @ranjithabranjithab9861 3 місяці тому

    Tin la varum pothe honey la dip pana mari iruku

  • @kathiresankathirrsan4445
    @kathiresankathirrsan4445 3 роки тому +5

    Ma'm super all the best

  • @vpanchatcharam4802
    @vpanchatcharam4802 Рік тому

    Congratulations

  • @SeethaRam5152
    @SeethaRam5152 2 роки тому

    Thank you sister

  • @pjjanvi27
    @pjjanvi27 2 роки тому

    Mam Karnataka delivery available ha cod

  • @haribabu7983
    @haribabu7983 2 роки тому

    All the best

  • @hussainrajacomputer2208
    @hussainrajacomputer2208 8 місяців тому

    Spoon vachi edukalam

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm 3 роки тому +3

    Nantri pro nantri akka vazkavalamudan endenrum nalamudan

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 2 роки тому

    Healthy business is great

  • @malleeswaric2902
    @malleeswaric2902 3 роки тому +10

    170 kku kuduthaal kadaikaarar 10 rupees nu vikkuvaaru. Supply pandravangalukku yenna profit?

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 3 роки тому +2

      நெல்லி எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை அறிய முடிய வில்லை உண்பதால் என்ன பயன் நண்மை தெரியவில்லை😀

    • @papayafruit5703
      @papayafruit5703 3 роки тому +1

      @@raveeraveeravee6247 seriously you don’t know it’s uses?

    • @scards9335
      @scards9335 2 роки тому

      athula 25 pcs irukkum, appo 250ku virkalam

  • @rajabharathrajabharath6832
    @rajabharathrajabharath6832 2 роки тому

    Ingaka yaravathu order eduthu ungalukku benefits kdatchurukka

  • @Littileburo
    @Littileburo 3 роки тому +8

    Thenil nelika oravechal intha mathiri akathe ith vannu sugar syrap chakkara mix panni edukath thenil nellika pottal nellika chrungi pokum

  • @bharathkumar-uj6yo
    @bharathkumar-uj6yo 3 роки тому +4

    Nalla pathivu bro

  • @tvszest110pgm9
    @tvszest110pgm9 2 роки тому

    Nice but must wear Hands 🙌 gloves 🧤 💯🙏

  • @Santhosh_Sekar
    @Santhosh_Sekar 3 роки тому +1

    Jar manufacturers videos poduga bro

    • @sagajene5595
      @sagajene5595 3 роки тому

      Anna jar wholesale video podunga,,,,, 100 gm to 1kg jar thevai

  • @akilaarivazhagan4607
    @akilaarivazhagan4607 3 роки тому +2

    Super akka

  • @ubi16
    @ubi16 3 роки тому +1

    super akka..👌

  • @usharanijs
    @usharanijs 3 роки тому

    Very good ...

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 2 роки тому

    Please have English description

  • @shamsathnisha4240
    @shamsathnisha4240 3 роки тому +1

    Super very nice

  • @boosboss5965
    @boosboss5965 3 роки тому +2

    👍👍👍

  • @radhikasundareswaran7362
    @radhikasundareswaran7362 2 роки тому +1

    Process solale?

  • @karthigadevi3979
    @karthigadevi3979 3 роки тому +4

    Namma oru nellikai la pannalame,

  • @tamilmaran4423
    @tamilmaran4423 2 роки тому

    Omsairam Appa

  • @geethag7270
    @geethag7270 3 роки тому +2

    Enna vilaka

  • @dhanduhari2816
    @dhanduhari2816 3 роки тому +1

    Yen name manjulakumar
    Yen oor salem pakkam lachmayur work iruntha sollunga sir

  • @santhoshe1408
    @santhoshe1408 3 роки тому +2

    Super bro keep it up

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 3 роки тому

    Superma

  • @krishnakripaenterprises3648
    @krishnakripaenterprises3648 3 роки тому +2

    No margin

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 роки тому +5

    தலைப்பு உற்பத்தி விலை100 விற்கும் விலை 250 அவர் சொல்வதோ 170 பரோ😘

    • @abinayaelangovan8571
      @abinayaelangovan8571 3 роки тому

      அவங்க கடைக்கு 170 க்கு கொடுக்கறாங்க,கடைக்காரர் 250 வரைக்கும் வித்துக்கலாம்

  • @kathirkathir8304
    @kathirkathir8304 2 роки тому

    Fssai certificate venuma

  • @SMraja-ub3ks
    @SMraja-ub3ks 3 місяці тому

    Verum kaiyil seiringa

  • @RameshRamesh-nh3yb
    @RameshRamesh-nh3yb 3 роки тому

    👍👍👍👍👍👍

  • @mrrao1616
    @mrrao1616 2 роки тому

    Please raiting English

  • @basithrahman7320
    @basithrahman7320 3 роки тому +2

    Sound is too much

  • @palduraidurai8837
    @palduraidurai8837 3 роки тому

    Super

  • @SelvaKumar-eq3jh
    @SelvaKumar-eq3jh 3 роки тому +1

    Madam nanga villupuram

  • @irzadhahmed7252
    @irzadhahmed7252 3 роки тому +4

    இம்ரான் பாய்
    அஸ்ஸலாமு அலைக்கும்
    உங்க nomber போடுங்க

  • @karthikeyan-mt6oh
    @karthikeyan-mt6oh 3 роки тому +3

    Mam, kindly use hand gloves.Thanks

  • @Pacco3002
    @Pacco3002 2 роки тому +1

    Never they use gloves.

  • @dhaarininatarajan9463
    @dhaarininatarajan9463 Рік тому

    I called this number.. he said it's made of sugar and natu chakkarai not with honey.

  • @vinithamanikandan3230
    @vinithamanikandan3230 3 роки тому

    Super akka