சுனாமியால் பலியான மக்களுக்கு நினைவஞ்சலி..🙏 நம் தமிழ்நாட்டிலுள்ள யாராலும் மறக்க முடியாத நாள்...🙁🙁 சுனாமி என்றே பெயரை இந்த ஆபத்து வந்த பிறகு தானே தெரிந்தது...நமக்கு...🙂
டிசம்பர் 26 2004 அன்று என்னுடைய 4 அ வது பிரந்த நாள் அன்று தான் இந்த கோர சம்பவம் நடந்தது இறந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன் 😔😔😔 ய அல்லாஹ்...
உழவர்கள் விவசாயிகள் சுற்றத்தார்கள் , நண்பர்கள் குடும்பத்தில் உள்ள சொந்தங்கள் எங்கள் ஊர் மக்கள், எங்கள் நாட்டு மக்கள் நீண்ட ஆயுளுடன் சகல நன்மைகளையும் பெற்று நலமுடன் வளமுடன் அன்புடன் வாழ இறைவனிடம் ( பிரபஞ்சத்திடம் ) பிரார்த்திக்கிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நல்லோர் நினைத்த நலம் பெருக உலக நலம் பெறுக
2023 ல் இந்த நியூஸ் பார்த்து கொண்டு இருக்கும் நண்பர்களே.... சற்று சிந்தியுங்கள் இயற்கைளை நாம் பாதுகாத்து வந்தால் இயற்கை சீற்றங்களை நாம் சந்திக்க வேண்டாம் இல்லை என்றால் மேலே ஆண்டவனின் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும்...💯🥺Save the nature don't use plastics also wastage garbage🗑️Give the garbage to the social welfare workers because do not throw this garbage in public places. Always My India🇮🇳My Society💐My Nature❣️💥🥺💯
December 24,2004 naaga velankannila iruthom Christmas celebration muduchum aga stay panlam nenachom but Amma venam kelambalam solli 25th Eve kelambitom,,,next day tsunami sonaga Apo shock aguchu😟namala God kapathitaga thonuchu..thank God ♥️🙏
எனக்கும் மறக்க முடியாது எங்க அப்பா ஊர் தான் அப்பா அப்பா உயிரோடு இருப்பாரா இல்லையா எனக்கு தெரியாது ஆனால் கடவுள் பத்திரமாக கொண்டு வந்துட்டாங்க எந்தனைநாள் அழுதோம் இப்போது நினைத்தாலும் பயமாக இருக்குது
1991 டிசம்பர் 26 ஆம் தேதி இந்தியாவிற்கும் பல ஏழை நாடுகளுக்கும் தோலுக்குத் தோலாய், உயிர் தோலனாய், பலகோடி தொழிலாளர்களின் வழிகாட்டியாக இருந்த நாடான சோவியத் ஒன்றியம் என்ற USSR கலைக்கப்பட்ட துயரமான தினம் இன்று.
நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில்.... பல துயரங்கள் பல திருப்பங்கள்.. இருப்பினும் சிறு சிரிப்போடு கடந்து செல்வோம். கடைசியாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
வணக்கம் வேல் ராஜா அண்ணன் 2004 துறைமுகம் லாரி டிரைவராக பணியாற்றினேன் அன்று காலை ஏழு முப்பது மணி அளவில் தலைதெறிக்க ரிசர்வ் வங்கி அருகில் ஆஸ்பத்திரி கேட்டு வழியாக ஓடினோம் மறக்க முடியாத நாள்
26 2004 அன்று சுனாமி வந்த நாள் யாராலும் மறக்க முடியாது இனிமேலும் சுனாமி வரக்கூடாது என்ற தாழ்மையுடன் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் அப்பதான் நம்பர் உயிரினமாக பார்த்துக்க முடியாது இருந்தாலும் சரி பாருங்க
2004 my age was 11 i was studying 5th std the next day after christmas i was residing near pattinapakkam . Mrng 6:30 we experienced earthquake and then by 8:30 we heard people saying "thanni varuthu thanni varuthu " then we went to adyar and then we came to know i cant forget that day whatta scary experience it was
இயற்கை எந்த நேரத்தில் தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது பிறகு எப்படி எச்சரிக்கை அறிவிப்பு செய்வது... அப்படியே இருந்தாலும் அதன் தாண்டவத்திற்கு முன்னாள் செயற்கை கட்டுமானங்கள் எதுவும் நம்மை காக்க இயலாது என்பதே உண்மை
சுனாமியால் பலியான மக்களுக்கு நினைவஞ்சலி..🙏 நம் தமிழ்நாட்டிலுள்ள யாராலும் மறக்க முடியாத நாள்...🙁🙁 சுனாமி என்றே பெயரை இந்த ஆபத்து வந்த பிறகு தானே தெரிந்தது...நமக்கு...🙂
maraka mudiyatha day 😔
@@ramyavijayalakshmi4933 Cuddalore ah neenga
@@ramyavijayalakshmi4933
Very lucky sis neenga 🙂
Naanum cuddalore thaan
மரக்க முடியாத நினைவுகள் ஒன்று...
அப்ப இந்த 2020 எவனும் மறக்க மாட்டான் இத பத்தி போட்டா ஒரு படமே எடுக்கலாம் போல😳😰🙄😯
sambavams of 2020....🔥🔥🔥 No hero no heroine and no songs only sambavams......
Oru padam ila.. 10 movie edukalam..yellame super dooper hit than ...100000.....days odum
Yes
Padama ydukalama chapter 123456 nu poyeta irukum
@@jenishajemsira6107 😁
என்ன வந்தளும் திருச்செந்தூர் முருகன் இருக்காரு பார்த்துகலம்
வெற்றி வேல்முருகன் இருக்கும் போது என்ன கவலை🙏
எப்போதுமே மறக்க முடியாது 🖤 இப்போ தான் மௌன அஞ்சலி முடிச்சிட்டு வந்தோம் 😥 நாகப்பட்டினம் தான் எங்கள் ஊரு 😖
Entha uru nagai la
மறக்க முடியாத வருடம்.... இயற்கையை யாரும் வெல்லமுடியாது .... . 🙏🙏
நம் கடலோர மீனவர்சொந்தங்கள் நம்மைவிட்டு சென்ற நாள்.மறக்க முடியுமா!😭😭😭
😭😭😭😭😭😭😭 paavam 😭😭😭😭😭😭
😒
எச்சத்தனமா like க்காக கண்ணீர் விட வேண்டாம்.
😭😭😭😭😭
@@jagadeesh8751 avuru epdiyo kannur vidraaru ungalukku enna vandhudhu avar UnmAya kooda dan varutha padalam
அனைத்து ஆத்மாக்களும் சாந்தி அடையடும் ஓம் சாந்தி 😓😓😓
50.000 people 😭😭😭
Mm
@@divishree5710 mmmm
@@ayyavalliayyavalli2096 kk
டிசம்பர் 26 2004 அன்று என்னுடைய 4 அ வது பிரந்த நாள் அன்று தான் இந்த கோர சம்பவம் நடந்தது இறந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன் 😔😔😔
ய அல்லாஹ்...
நாங்க எப்புடியாவது அந்த துயரத்த மறந்தாலும்.. நீங்க ஒவ்வொரு வருடமும் ஞாபக படுத்தி எங்கள கஷ்ட படுத்துறீங்க😔😢
😂
Marakkakudiya vizhayamada ithu 😯😯
Apdi illa padhika pata slum ppl and fisher man families la inum andha badhipula erundhu veliya varala..avanga elandhadha inum avnaglala regain pana mudiyala adhu porula erundhalum seri uire ah erundhalu seri
இயற்கையும் நம்மை அழிக்கும் என உணர்ந்த நாள் இது😢😢😢
மறக்க முடியாத நாள் 😭😭😭😭😭😭😭😭2004 மிகுந்த மனவேதனை அடைந்த நாள் உயிர் இழந்த அனைவரும் நினைவஞ்சலி செலுத்துகிறேன்.😭😭😭😭😭 நான் உங்கள் தோழன் நண்பர்களே
இதை வேற ஞாபகப் படுத்திட்டீங்க...😭 இந்த வருஷம் ரொம்ப நொந்துருக்கோம், சுனாமி நினைப்பு கூடுதலாக்கிடிச்சி...
😭😭😭😭😭😭
🥺🥺🥺🥺🥺
சுனாமியை வெற்றி கண்ட எம் பெருமான் திருச்செந்தூர் முருகன் கோயில் என்னால் மறக்க முடியாது.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
🤣🤣🤣🤣🤣🤣
@Thangaraj A theriyum bro naan kanyakumari thaan ....athe maari Velankanni church ku ullayum varala
L😂😂😂😂😂@@calwinjohn8844
உழவர்கள்
விவசாயிகள்
சுற்றத்தார்கள் ,
நண்பர்கள் குடும்பத்தில் உள்ள சொந்தங்கள் எங்கள் ஊர் மக்கள், எங்கள் நாட்டு மக்கள் நீண்ட ஆயுளுடன் சகல நன்மைகளையும் பெற்று நலமுடன் வளமுடன் அன்புடன் வாழ இறைவனிடம் ( பிரபஞ்சத்திடம் ) பிரார்த்திக்கிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நல்லோர் நினைத்த நலம் பெருக உலக நலம் பெறுக
பதினாறாம் ஆண்டு நினைவஞ்சலி.
🙏🙏🙏🙏🙏🙏🕯🌹🕯🙏🙏🙏🙏🙏🙏
சமர்ப்பணம் 🌹
After 20 years 2020 மறக்க முடியாத ஆண்டு அப்படின்னு நியூஸ் வரும் 😂
S
சுனாமி இந்த வருசம் வராம இருந்தா சரி...அது ஒண்ணுதான் பாக்கி..😟😟😟
Y pa neenga vera niyaabagam paduthi vittraadheenga. Pesaama eirunga. Adhu kaadhula vilundhura pogudhu. 😂😂😂😉😉
Any one in 2024
திருச்செந்தூர் முருகன் கோயிலை மட்டும் இந்த சுனாமி தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது.
ஓம் முருகா
Murha,sanmuga,vadivela
இயற்க்கை.....யாறால்.தடுக்க.முடியூம்...💧
2023 ல் இந்த நியூஸ் பார்த்து கொண்டு இருக்கும் நண்பர்களே.... சற்று சிந்தியுங்கள் இயற்கைளை நாம் பாதுகாத்து வந்தால் இயற்கை சீற்றங்களை நாம் சந்திக்க வேண்டாம் இல்லை என்றால் மேலே ஆண்டவனின் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும்...💯🥺Save the nature don't use plastics also wastage garbage🗑️Give the garbage to the social welfare workers because do not throw this garbage in public places. Always My India🇮🇳My Society💐My Nature❣️💥🥺💯
2024 😢na 2004 la porka viyaii illa ipo tha pakuren
December 24,2004 naaga velankannila iruthom Christmas celebration muduchum aga stay panlam nenachom but Amma venam kelambalam solli 25th Eve kelambitom,,,next day tsunami sonaga Apo shock aguchu😟namala God kapathitaga thonuchu..thank God ♥️🙏
பாதிக்கப்பட்ட மக்கள்லிள் நானும் ஒருவன் தான் வேளாங்கண்னி
🥺😥🥺😥
@@srijithv4657 ☹️😥
மறக்க முடியாத நினைவுகள்🙏😭😭😭😭😭🙏
எனக்கும் மறக்க முடியாது எங்க அப்பா ஊர் தான் அப்பா அப்பா உயிரோடு இருப்பாரா இல்லையா எனக்கு தெரியாது ஆனால் கடவுள் பத்திரமாக கொண்டு வந்துட்டாங்க எந்தனைநாள் அழுதோம் இப்போது நினைத்தாலும் பயமாக இருக்குது
Mk
.
😢
காலையிலையே நினைவு படுத்தி அழ வைத்து விட்டீர்கள்.
Beach என்றாலே நினைவு வரும் மறக்க முடியாத வருடம்.
1991 டிசம்பர் 26 ஆம் தேதி இந்தியாவிற்கும் பல ஏழை நாடுகளுக்கும் தோலுக்குத் தோலாய், உயிர் தோலனாய், பலகோடி தொழிலாளர்களின் வழிகாட்டியாக இருந்த நாடான சோவியத் ஒன்றியம் என்ற USSR கலைக்கப்பட்ட துயரமான தினம் இன்று.
My birth year and day
18ஆம் ஆண்டு நினைவஞ்சலி 😥
அப்போ இந்த ஆண்டு ஆ யாரும் மறக்கமாட்டாேம் போல 2020🔥
Ama
Ama
நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில்.... பல துயரங்கள் பல திருப்பங்கள்.. இருப்பினும் சிறு சிரிப்போடு கடந்து செல்வோம். கடைசியாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
Fact
நான் சுனாமியை நேரில் பார்த்தவன்
Naan tviyil parthavan
ஒ௫ நாள் நடந்த நிகழ்வே மறக்க முடியவில்லை....💔🌊
இந்த வருடத்தை மறக்க முடியுமா ❗❓💔
சும்மா இருங்க டா இன்னும் டிசம்பர் முடியல 😂😂😂😂
Mm
@@divishree5710 😂😂😂
இது நடக்கும்போது எனக்கு 5வயது நான் இராமநாதபுரம் மாவட்டம் இன்னும் நான் மறக்கவில்லை.
வணக்கம் வேல் ராஜா அண்ணன் 2004 துறைமுகம் லாரி டிரைவராக பணியாற்றினேன் அன்று காலை ஏழு முப்பது மணி அளவில் தலைதெறிக்க ரிசர்வ் வங்கி அருகில் ஆஸ்பத்திரி கேட்டு வழியாக ஓடினோம் மறக்க முடியாத நாள்
2004 is very worst year... Kumbakonam fire accident & Tsunami. It so very bad year....😢😢
சுனாமியால் நல்லவர்கள் மட்டும் தான் இறந்தார்கள் கெட்டவர்கள் இருக்கவே இல்லை
மறக்க முடியாத நாள் 😭😭😭😭😭
இப்படி oru நாள் வர கூடாது 🙏🙏🙏🙏🙏🙏🙏
Mm
26 2004 அன்று சுனாமி வந்த நாள் யாராலும் மறக்க முடியாது இனிமேலும் சுனாமி வரக்கூடாது என்ற தாழ்மையுடன் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் அப்பதான் நம்பர் உயிரினமாக பார்த்துக்க முடியாது இருந்தாலும் சரி பாருங்க
இறைவன் நிழலில் அமைதி அடையட்டும். சிவ சிவ
இந்த பேரழிவுக்கு ஒரு வாரம் முன்புதான் நாங்க மெரினா சுற்றுலா சென்று வந்தோம்.😢😢😢
1 varathuku Apram poirundha nanga Indha commenta pathirukka mudiyadhu
Neega 1week munnadi but nanu ennoda family just 24hr munnadi tha 22 Dec 2004 Beach poeitu retrun native place vanthom Sunday morning news tsunami OMG 😭😭😭
Adhuku oru naal munnaadi dhaan sendru vandhom naangal.
நான் பிறந்த வருடம்
மறக்கவே முடியாது
நாம் வாழ்வில்மறக்க முடியாத நாள்
Never forget this day 😞😥
என்றும் மறக்கமுடியாத நாள் சுனாமி😭😭😭😭😭
😭😭😭😭😭😭 marakka mudiyatha sambavam
ஆழ்ந்த இரங்கல் அனைவருக்கும் 🙏🙏🙏
இயற்கையை வெல்ல மனிதனால் முடியாது
😢😥😓 maraka mutiyada nal
Really can't forget the day
My childhood friend & her dad died in Tsunami so I can't forget that day
Now 2024😢❤
அந்த சுணமில் சுவிமிஇங் போட்ட வேல்ராஜ் 🤣🤣😂😂
👞
Power of nature 💪🔥😎
2020ithaiyum marankka mudiyathu 😩
Started liking marina Beach in the year 2004 before tsunami
intha news vanthappa naan 4th standard padichitrunthen. antha sunaami alaigala muthalla tvla paarthappa erpatta athirchi ippa youtubela paathaavum irukku. inime intha maathiri kodoorangala naama paakaama irukka kadavule pray pannunga😢😢😢😢😢😢😢
நல்ல வேலை அந்த காலத்தில் Polimer இல்லை இருந்து இருந்தால் ஏதாவது ஒரு Punch போட்டு விட்டு இருப்ப
Ellarthukku oru problem na ungalukku oru problem 😂😂
🤣😂🤣😂🤣🤣🤣🤣🤣
ஐயோ இவ்வளவு பெரிய சுனாமியா 😮😮
நான் பிறந்த வருடம்,பிறந்த மாதம் இது
My birthday year .... 28/12/2004 ... 😅😅😅😅😅😅😅😅😅😅
Any KANNIYAKUMARI PEOPLE here
16. ஆம் ஆண்டு நினைவு
அஞ்சலி
❤❤❤😮😮😮😢😢😢😢
Nan apo 2nd standard padichitu irundhen en frnd abishek tsunami la erandhutan😓😓😓
ரொம்ப நன்றி இன்று இன்று வரை இந்த செய்தியை சேகரித்து
Pray for god rest for peace for soul who died in this disaster 😭😭😭😭😭😭🙏🙏🙏
Ini eappavum ipdi nadakave kudathu😔🥺
Anyone remember masterpiece dasavatharam like here
2004 my age was 11 i was studying 5th std the next day after christmas i was residing near pattinapakkam . Mrng 6:30 we experienced earthquake and then by 8:30 we heard people saying
"thanni varuthu thanni varuthu " then we went to adyar and then we came to know i cant forget that day whatta scary experience it was
I watched live after school 😭😭😭😭
எல்லாம் அவர்களின் நேரம்தான்.. பாவம். 😞🥺🥺🥵😱😓😪😪
மறக்க முடியாத நிகழ்வு
Gud morning
This is my bed experience Alhmdulilah Allah save us
சுனாமியில் நானும் தப்பித்தவன்
Pray for all 🙏
16 year back but very sad 2020
Yes's iam nagapattinam 😶😶I miss my sister and relation😶😶
Cuddalore peara solla marandutinga 😭😭😭
Ama
Marakka mudiyatha nall😔😔😔
மறக்க முடியாது
கண்ணீர் அஞ்சலி
😢😢😢😢
இயற்கை எந்த நேரத்தில் தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது பிறகு எப்படி எச்சரிக்கை அறிவிப்பு செய்வது... அப்படியே இருந்தாலும் அதன் தாண்டவத்திற்கு முன்னாள் செயற்கை கட்டுமானங்கள் எதுவும் நம்மை காக்க இயலாது என்பதே உண்மை
In Cudalore, collector Thiru Sukanthip sing Bedy we should not forget
Unforgettable day
நிலா நடுக்கத்தினால் இந்த சுனாமி வந்திருக்காது. அனு குண்டு சோதனை கடலுக்கு அடியில நடத்தி இருப்பாங்க
🎉🎉🎉
நான் அப்போது இரண்டு வயது குழந்தை...
அப்போ எனக்கு 6 வயசு தான்.... கடலூர் மாவட்டம்....... வீட்டு மொட்ட மாடி la நின்னுகிட்டு தண்ணி எப்போ வரும் நு அம்மா கூட நிண்ணு பாத்துகிட்டு இருந்தேன்....
2021 Dec 26
பாலிமர் செய்திகளுக்காக சுனாமியில் ஸ்விம்மிங் போட்ட உங்கள் வேல்ராஜ் 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨😂🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂
ஆழ்கடல் உருவாக்கிய ஆழமான வடு
Nagapattinam 😣people paavam
my brother 😭😭😭
2004,anna 2020 ,thaaime😠😭😭😭
👍
Vazhkai kaztam neranthathu matumee😭😭😭