சென்னையில இருந்து மதுரை போக இவ்ளோ வா?
Вставка
- Опубліковано 30 гру 2024
- வணக்கம் மக்களே இன்னைக்கு என்ன பார்த்தா, சென்னையிலிருந்து மதுரைக்கு போறதுக்கு எவ்வளவு செலவாகும் வாகன மட்டும் இல்லாம பஸ் காரு பிளைட் எல்லா இதுலயும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்குன்னு பாக்க போறோம், அப்புறம் பாத்தீங்கன்னா கார்ல போறவங்களுக்கு வந்து (Tollgate )என்று சொல்லிட்டு ஒன்னு இருக்கும் சுங்கச்சாவடி அதுல எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் பெட்ரோலுக்கு எவ்வளவு டீசலுக்கு எவ்வளவு எல்லாத்தையும் நம்ம முழுமையாக பார்க்க போறோம் இந்த வீடியோல ஆகையால் மறக்காம இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும் நன்றி🙏
#kothandam #kothandan #panamatta #comedy #tamilcomedy #makkalulagam #entertainment #mullaikothandam #tamil #tamilvideo #viral #viralvideo #viral comedy #trendingvideo #trendingtamil #trendingcomedy #travel
ஆட்டோ டிரைவர் சூப்பர்❤
கோ தண்டம், புதுப்புது ஆளா சேர்த்து, வருட கணக்கில் பனமட்டை *சிறுவர்கள் ஒவ்வொருவராக காணாமல் போறாங்க,*
பழைய டீம் மீண்டும் சேர்க்கவும்.
Bule shirt fun panraru 😅😅😅😅😅😅😅😅
உண்மை கசக்கும்!!
எனவே, ரயில்வே மலிவானது, வேகமானது மற்றும் மாசு இல்லாதது. பொருளாதார ரீதியில் பலனளிக்கும் வகையில் அதிக ரயில் பாதைகளை அரசு அமைக்க வேண்டும்.
Super kanaku pilla bro ni
Super good video congratulations 🎉
அருப்பு அருப்பு.
Gvt பஸ் விட pvt பஸ் க்கு ரேட் கம்மியா? Pvt ல 800 ஆகும்
❤❤❤ super sir
Arway
Tol tax collection should be collected only for 10 years after that government should stop collecting tol from the public .
Any new posts set for 10 minutes or below .