இதாவது பரவாயில்லை, ஒரு முறை தான் ஏமாறுவோம். ஆனால், 200 ரூபாய், குவார்ட்டர்க்கு ஆசைபட்டு, ஐந்து வருடம், எவ்வளவு வரி ஏற்றினாலும், அடிமையாக, அமைதியாக இருக்கோமே. அதைப்பற்றி பேசுங்கள்.
Deepavali Pongal festivals time ல பழைய stock sarees வுடன் புது sarees சேர்த்து ஒண்ணா போட்டு கலந்து விற்பார்கள் நாம் அதனை சந்தோஷமா வாங்கி போவது வழக்கம் தானே
நானும் என் நண்பர்களும் எங்கள் கல்லூரி நாட்களில் விலை உயர்ந்த துணி களுக்கு விலை குறைந்த துணிகளின் ஸ்டிரை மாற்றி ஒட்டி துணகளை வாங்கி இருக்கிறோம். இது ஒரு ஜாலி. அது இளமை பருவத்தில் செய்த குறும்பு.கையில் பணம் இல்லாமல் இல்லை. ஒரு பெரிய காரியத்தை செய்தது போன்ற மகிழ்ச்சி. 😊😊
எல்லாருமே இப்படித்தான் மெடிக்கல் மற்றும் ஜவுளிக்கடை ஆன்லைன் இன்னும் பல வியாபாரம் ஆனால் இது தான் இந்தியாவின் நடைமுறை
😮 ..mmp
உண்மை.. 30 மாத்திரை அட்டையை 300 பிரிண்ட் செய்து 20 சதவீதம் தள்ளுபடி.. அவர்கள் புத்திசாலி.. நாம்?????
அருமையான பதிவு
இதாவது பரவாயில்லை, ஒரு முறை தான் ஏமாறுவோம்.
ஆனால், 200 ரூபாய், குவார்ட்டர்க்கு ஆசைபட்டு, ஐந்து வருடம், எவ்வளவு வரி ஏற்றினாலும், அடிமையாக, அமைதியாக இருக்கோமே.
அதைப்பற்றி பேசுங்கள்.
கடைசியில் ஒரு விஷயம் சொன்னீங்க பாருங்க "உடைந்ததற்கு அப்புறமா வந்து சம்பாரிச்சு குடுக்குறேனு" சூப்பர்
Super concept 👍 video good 👍❤❤
இது உண்மையிலேயே நடக்கிற விஷயம் தான்...
Weldon kothandham thambi.keep going. U R So Brilliant man.Hearty Congurajulations. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉priyamudan Shanthimma.
Excellent concept. This is how we all get cheated
Super...
Super 😆😂😂😂😂
VERY.SUPER.SHORTFILM.
இப்படி...தான்..ஓட்டுக்கு...200 ரூபாய்..ஸ்டிக்கர் ஒட்டி...மக்களை...ஏமாத்தராங்க
Congrats very nice
Super idea eppadi yeamaththaran
Deepavali Pongal festivals time ல பழைய stock sarees வுடன் புது sarees சேர்த்து ஒண்ணா போட்டு கலந்து விற்பார்கள் நாம் அதனை சந்தோஷமா வாங்கி போவது வழக்கம் தானே
TRUE story 😢
நம்ப எங்க ரொம்ப மலிவுனு போறோமோ அங்கேல்லாம் இப்படித்தான், ஏதோ ஒரு காரணத்துல நம்ப ஏமாந்துண்டே இருப்போம்.
Excellent Video
Super trick
❤ super
மூன்று தெய்வங்கள் படத்துலயே சிவாஜி சொல்லிட்டாருப்பா
Wow
Super
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மக்கள் உலகம் என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்
👌👌👌👏👏👏👏👏👏
Nice sir
Thanks.you are published real textiles froud
😅
Kuppusamy
😂😂😂😂😂😂😂😂 super super 💯💯
😁😁😁😁
நானும் என் நண்பர்களும் எங்கள் கல்லூரி நாட்களில் விலை உயர்ந்த துணி களுக்கு விலை குறைந்த துணிகளின் ஸ்டிரை மாற்றி ஒட்டி துணகளை வாங்கி இருக்கிறோம். இது ஒரு ஜாலி. அது இளமை பருவத்தில் செய்த குறும்பு.கையில் பணம் இல்லாமல் இல்லை. ஒரு பெரிய காரியத்தை செய்தது போன்ற மகிழ்ச்சி. 😊😊
😂😂
விலை கூட என்றால் நல்லது என்று நம் மனதில் பதிந்து விட்டது.😂😂😂😂
இதுதான் தமிழன் .... நிலைமை.. பின்ன பிகாரிகள் கூட்டம் கூடத்தான் செய்யும்.
இப்போது, பீகாரிகள் வருவதில்லை. பங்களாதேஷ் முஸ்லிம்கள் தான், லட்சக்கணக்கில், தமிழ் நாட்டில், நுழைந்து இருக்கானுங்க.
Yarum price namba maranga