Manual Seed Drill | Seeder machine in India | Hand Push Seeder Machine | Valluvan Agro | Kadiri1812

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 124

  • @Sathishkumar-hn1lb
    @Sathishkumar-hn1lb 3 роки тому +3

    Actually, These days due to low ground water level, the agriculture lands are reduced. In search of improving the ground water level,end up with borewell recharge. Can u please make some videos with detailed content on borewell recharge. That would be very helpful to many farmers

  • @alexdurai2559
    @alexdurai2559 3 роки тому +2

    ஐயா நான் உங்கள் சப்ஸ்கிரைபர். உங்கள் வீடியோ எல்லாம் மிக மிக அருமை. நாங்கள் குடும்பமாய் அமர்ந்து பார்ப்போம். எனக்கு ஒரு சந்தேகம், ஓஸ்மானம்பாடி ஆடு இரண்டு ஆண்டுக்கு மூன்று முறை குட்டி ஈனும் தன்மையுடையதா?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      மிக்க நன்றி அய்யா. ஒஸ்மனாபாடி 2 வருடங்களுக்கு 3 முறை குட்டி போடும் தன்மையுடையதுதான்.

    • @alexdurai2559
      @alexdurai2559 3 роки тому

      மிக்க நன்றி.

  • @Basha9260-h8v
    @Basha9260-h8v 3 роки тому +1

    Congratulations sir

  • @amudhamadhavan2858
    @amudhamadhavan2858 2 роки тому

    naanum vaangi use panninoom... sila edam gap vedidhu.. kallai saraku size variation etukradhaal.. adharku edhum salladai readi pannalam nu aluminiyum tray onnum 450mmx300mm ku vanginen.. adhaiyum ready pannala.. sarakai pirithu eduka neengal enna murai use paninengal.. naan 2020 il vaanginen.. mechine

  • @digitalimanuel1645
    @digitalimanuel1645 2 роки тому +1

    Very
    Impressive, how can I get this machine to plant corn and groundnut? I am a Cameroonian in central Africa

  • @prakashvelmuthu7200
    @prakashvelmuthu7200 3 роки тому +1

    Supper brother.....

  • @pachaiyappanpunch2046
    @pachaiyappanpunch2046 3 роки тому +3

    👌👌 இந்த மிஷினரி விலை என்ன சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      போன் செய்து கேளுங்க

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому +1

    Nice documentary bro....i think drum uruttuthall... pannneengala theriyala... maximum organic la pannunga....please put more and clear videos for Borewell recharge bio gass...

  • @Prav1803
    @Prav1803 2 роки тому

    Groundnut vethai preparation Eppdi panninaga bro

  • @kulasekaranc.korona3268
    @kulasekaranc.korona3268 3 роки тому +1

    Small onion nadavu pannalama...

  • @vengadeshsrinivasan5580
    @vengadeshsrinivasan5580 3 роки тому +4

    K1812 yielda pathi sollunga bro

  • @skumar9339
    @skumar9339 3 роки тому +1

    Bro .. Manual seed drill. Manuel இல்லை.. முடிந்தால் update செய்யவும்., மற்றவர்களுக்கு தேடுவதற்கு சுலபமாக இருக்கும்..

  • @equalityworld1294
    @equalityworld1294 3 роки тому +1

    Oru ekarla ethanai madugal (hf+Jersey) valarkalam.
    +Pasundheevanam ready panalam

  • @GopiN123
    @GopiN123 2 роки тому +1

    Kadalai ethanavathu nal mulaichathu anna.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      7 வது நாள் நன்றாக தெரியும்

  • @meh4164
    @meh4164 3 роки тому +1

    Can we use this tool for smaller seeds like onion, raddish and other smaller seeds?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Better to make a call then number given in video description

  • @mohanrkr7360
    @mohanrkr7360 3 роки тому +5

    சொட்டு நீர் வயலில் மட்டும் தான் இந்த இயந்திரம் பயன்படுத்த முடியுமா இல்லை பார் ஒட்டிய வாய்க்கால் வழி பாசனம் வயலிலும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தளாமா..??

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      எல்லா முறைக்கும் பயன்படுத்தலாம்

  • @westerngets9326
    @westerngets9326 3 роки тому +1

    காலம் கடந்த காணொளி... இது அறிமுகமாகி பல வருடங்கள் கடந்து விட்டது...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +5

      இருந்தாலென்ன எங்களுடைய அனுபவத்தை பகிர்ந்தோம் வெரொன்றுமில்லை நண்பரே

  • @pathmanathanpathmanathan8470
    @pathmanathanpathmanathan8470 3 роки тому +2

    How much space from plant to plant

  • @mani7620
    @mani7620 3 роки тому +1

    சொட்டு நீர் குழாயின் இடைவெளி அளவுகள் என்ன நண்பரே

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      2X2

    • @murugesanuthirapathy6022
      @murugesanuthirapathy6022 3 роки тому

      @@BreedersMeet sir for groundnut government recommended spacing is 30 cm between two rows, 10 cm between crops in single row. if lateral is 2 feet × 2 feet , do we need plant seed inbetween latereal to have 30 cm spacing? i am confused please help

  • @satheeshkumar2625
    @satheeshkumar2625 3 роки тому +1

    நெல் விதைப்புக்கு இந்த கருவியை பயன்படுத்த முடியுமா....

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 3 роки тому +2

    நண்பா வணக்கம். இந்த video பதிவு செய்ததற்கு நன்றி.
    அப்போ மானாவாரி சாகுபடி செய்ய கரிசல் மண்ணில் விதைப்பது சாத்தியமில்லை. ஏனென்றால், நிலத்தில் ஈரம் இருந்தால் தான் விதைப்பு மானாவாரியில் செய்ய வேண்டும். நான் சொல்வது சரிதானே நண்பா?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      நிலத்தில் ஈரம் இருந்தால் செட் ஆகாது

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 3 роки тому

      @@BreedersMeet மிக்க நன்றி நண்பா.

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 2 роки тому +1

    தயவுசெய்து சப்டைட்டில் போடாமல்
    தவிருங்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      ஒரு வினாடியில் CC என்பதனை கிலிக் செய்தாலே போயிடுமே. உங்களுக்கு என்ன பிரச்சனை

  • @karthickravichandran6306
    @karthickravichandran6306 2 роки тому +1

    Bro intha machine evalo bro pls sollunga ..

  • @Karthikeyan_nataraj
    @Karthikeyan_nataraj 3 роки тому +1

    Onion ku use pannulama?

  • @devanafggh5133
    @devanafggh5133 3 роки тому +2

    Maize ku use panalama sir

  • @mrigendrarajwade
    @mrigendrarajwade 2 роки тому +1

    Is it working for paddy?

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      No it won’t work

    • @rajadurai78
      @rajadurai78 10 місяців тому

      நெல்லுக்கு வேலை செய்யும்

  • @ddeepakraja
    @ddeepakraja 2 роки тому +1

    Very informative post bro. 👍

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 3 роки тому +1

    Bro nan vailka valiya thanni paichuveen paar pottu erukum entha machine work agumaa

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      விதை போடும் போது மண்ணில் ஈரம் இருக்க கூடாது அவ்வளவுதான்

  • @nandhabhm
    @nandhabhm 3 роки тому +1

    Where do you got the kathari seeds bro

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      We do have seed now. Please call +91 95143 25744

  • @rajkumar-uy9qd
    @rajkumar-uy9qd 3 роки тому +1

    Kadiri lepaksi enge vaanginirhal. Adhan vilai, vilachal eppadi.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      I bought from andra and got 200/kg with cell. Now I am planning to give 100/kg. Call +91 95143 25744 if needed

    • @rajkumar-uy9qd
      @rajkumar-uy9qd 3 роки тому

      @@BreedersMeet நன்றி நண்பரே. தற்போது நெல் நடவு செய்ய உள்ளேன். தேவை ஏற்படும் நேரத்தில் கட்டாயம் தங்களை தொடர்பு கொள்வேன். விளைச்சல் நன்றாக உள்ளதா இல்லையா என்று கூறவும்.

  • @venkatprabhu2044
    @venkatprabhu2044 3 роки тому +1

    வேர் கடலை 90 நாள் தான bro

  • @விவசாயம்-ப3ய
    @விவசாயம்-ப3ய 2 роки тому

    K 1812 vithai yanka vanka vendum konjam sollunka sir

  • @hariharanhariharan6019
    @hariharanhariharan6019 3 роки тому +1

    மூன்று மாதங்கள் 13 நாள் தான் இருக்கும் ..நாட்களை தப்பாக சொல்கிறார் .

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      மண்ணிக்கவும் 3 மாதம் 15 நாட்கள் ஆகிறது நண்பரே

  • @g.kfarmeragriculture6137
    @g.kfarmeragriculture6137 2 роки тому +1

    நெல் பயிர்க்கு பயன்படுமா

  • @thennarasan5860
    @thennarasan5860 3 роки тому +1

    கடலை விதைகளை எப்படி பிரித்தீர்கள்

  • @23109435
    @23109435 2 роки тому

    Can I used Ridge gourd Seed ?

  • @samyukthathirunavukkarasu9471
    @samyukthathirunavukkarasu9471 4 місяці тому

    Price?

  • @nagarajannaveen1293
    @nagarajannaveen1293 2 роки тому +1

    This mechanic rental available sir

  • @M.DGAMER4843
    @M.DGAMER4843 Рік тому

    How many kilo seeds needed per acre

  • @gajalakshmi9116
    @gajalakshmi9116 2 роки тому

    அருவடை 4 1/2மாதமா ஆகும்

  • @santhoshraj6153
    @santhoshraj6153 2 роки тому

    Distance between two drip lines

  • @Thaninilaa
    @Thaninilaa 3 роки тому

    அண்ணா வணக்கம் 🙏🏼, எனக்கு கதிரி 1812 ரக வேர்க்கடலை 🥜 வேண்டும், தயவு செய்து உதவி பண்ணுங்க அண்ணா

  • @yuvarajm6242
    @yuvarajm6242 3 роки тому +1

    👌👌👌👌

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      Thank you for your comment

    • @RamKumar-jw2bk
      @RamKumar-jw2bk 3 роки тому +1

      Seed கிடைக்குமா brother... Native kallakurichi

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Will let you know in a week times

    • @RamKumar-jw2bk
      @RamKumar-jw2bk 3 роки тому +1

      @@BreedersMeet உங்க native solla முடியுமா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      குரால் கிராமம் சின்னசேலத்திலிருந்து 9 கிலோமீட்டர்

  • @vadursankar
    @vadursankar 3 роки тому +1

    Drip lateral spacing

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk 3 роки тому +1

    அண்ணாச்சிஇதன்விலை என்ன?

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +1

    👍👍👌👏🤝

  • @Content_Pesum_YouTube_Channel
    @Content_Pesum_YouTube_Channel 2 роки тому

    Price

  • @madhansubramani1315
    @madhansubramani1315 3 роки тому

    Groundnut yield pathi solunga?

  • @westerngets9326
    @westerngets9326 3 роки тому +1

    மேனி இல்லயே...விளைச்சல் குறைவு... இன்னும் முன்னேற்றம் வேனும்....

  • @villageulagam9570
    @villageulagam9570 3 роки тому +1

    How many price

  • @sundaravel2705
    @sundaravel2705 3 роки тому

    Price bro

  • @fozlahossen
    @fozlahossen 6 місяців тому

    I need it

  • @सुमेध-ष8ज
    @सुमेध-ष8ज 2 роки тому

    Paddy seed possible??

  • @positivepugazhendhi5602
    @positivepugazhendhi5602 Рік тому

    Rent available bro

  • @ramtamil89
    @ramtamil89 2 роки тому +1

    Thambe only no hindi important Tamil ànd English language along

  • @dharmadurai558
    @dharmadurai558 3 роки тому +1

    1812 seed need

  • @c.prakasamc.prakasam9520
    @c.prakasamc.prakasam9520 2 роки тому

    Rate solunga

  • @loganathanlogu1890
    @loganathanlogu1890 2 роки тому +1

    4+15 total 135 . Nala akum 135.das 110 das try 100.dasthan

  • @umapathigumapathig8104
    @umapathigumapathig8104 Рік тому

    Hi

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 3 роки тому +1

    👍👍👍🇱🇰🇶🇦

  • @anandondimuthu9833
    @anandondimuthu9833 3 роки тому +1

    Anna
    I need k1812 seed for 120 kg
    Available

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Please WhatsApp or call +91 95143 25744

  • @annamalaimalai8117
    @annamalaimalai8117 3 роки тому +1

    Machine venum number send panunga bro

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 3 роки тому +1

    Saho unka no ps

  • @Karthikeyan_nataraj
    @Karthikeyan_nataraj 3 роки тому

    Soundal seeds ku use aguma?