இயேசுவே என் தேவைகள் குடும்பத்தில் அனைவரின் தேவைகள் அறிந்தவரே ஆசிர்வதியும் இரக்கமாயிரும்மேலும் துன்புறும் பிள்ளைகள் அனைவரையும் கண்ணோக்கி ஆசிர்வதியும்ஆமென்
இறைவா உமக்கு நன்றி இயேசுவே என் மகன் டேனி டெறில் மகள் தீபிகா மோள் இன்று நடக்கும் தேர்வு நல்ல முறையில் எழுத அருள் புரிய வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமேன் அல்லேலுயா மரியே வாழ்க
ஆண்டவரே நீர் எமக்கு வரமாக கொடுத்த எங்கள் பேத்தி செராஃபினா குட்டிக்கு நல்ல பூரண உடல் சுகத்தை தந்து குழந்தை நல்ல முறையில் நடந்து பேசும் வரம் தாரும் அப்பா ஆமென் அல்லேலூயா

Amen 🙏