அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுடைய உச்சரிப்பும், விளக்க முறையும் அருமை.. உங்களுடைய சொற்பொழிவும், சன் டிவி ல நீங்க பண்ற தெய்வ தரிசனம். அதிலிருந்து உங்க ரசிகை ஆயிட்டேன் அம்மா.
அக்கா வணக்கம்,நீங்களும் ஒரு மகாலட்சுமியே,அதுவும் எங்க வீட்டு மகாலட்சுமி நீங்க தான் அக்கா,என்னற்ற ஆன்மிக தகவல் உங்களுக்குள் அடக்கம்.நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்,வாழ்க உங்கள் ஆன்மிக தொண்டு,வளர்க உங்கள் புகழ்.நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma ungaloda ella videouvm ketukite irukanum pola irukum . Thank you amma. Enoda mind happy ah iruka ungaloda video than parpen. 🙏🙏🙏🙏🙏🙏 Thank you amma
அருமையான பதிவு எளிமையாகவும் உள்ளது.நீங்கள் இதுபோன்ற பூஜா விதிமுறைகள் மற்றும் அதன் பலன்களை சொல்வதால் பலரும் பூஜைசெய்து பலன் அடைகிறோம் தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி.இதனை இவ்வாறு செய்யுங்கள் என்று சொல்வதால் உங்களுக்கும் திருமுருகனின் ஆசி அருட்கடாக்சம் கிடைக்கட்டும் என்று நான் வணங்கும் ஸ்ரீமீனாட்சியம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன்.வணக்கம் வாழ்க வளமுடன்
வணக்கம்!! நான் மாடித் தோட்டத்தில் துளசிச் செடி எதார்த்தமாக தான் வளர்த்தேன்... நான் வளர்த்த அந்த ஒரு செடியிலிருந்து பூ முளைத்து விதைகள் முதிர்ந்து மற்ற எல்லா பூ தொட்டிகளிலும் தானாகவே வளரத் தொடங்கின... அவை வளர்ந்த மாத்திரத்திலேயே எங்கள் வீட்டில் வறுமை படிப்படியாக நீங்கத் தொடங்கியதைக் கண்டேன்... வீட்டின் நிலையும் குடும்ப உறுப்பினர்களின் நிலையும் படிப்படியாக நல் மாற்றம் அடையக் கண்டேன்... ஆனால் நான் எந்த வித வழிபாடும் மேற்கொள்ளவில்லை அதற்காக நான் சிறிது பயமும் கொண்டேன். ஒன்றரை ஆண்டிற்குப் பிறகு நான் முதன்முதலில் நட்டு வைத்த செடி சிறிது சிறிதாக வாடத் தொடங்கியது. எனினும் *நான் பயம் கொண்ட விதத்தில் எந்த கெடுதலும் நடந்துவிடவில்லை.* விதை பரவி வளர்ந்த செடிகள் நிலைத்திருந்தன... இப்போது நான் துளசி வளர்க்கத் தொடங்கி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்ல முன்னேற்றம் தான்... அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நான் தற்போது முடிந்தால் தினமும் அல்லது சனிக் கிழமை மட்டும் மண் அகல் விளக்கு ஏற்றி எல்லாம் வல்ல கிருஷ்ண பகவானுக்கும் எல்லாம் வல்ல எம் பெருமாட்டி ஶ்ரீ ஆண்டாள் தேவிக்கும் மகாலெட்சுமித் தாயாருக்கும் நன்றி செலுத்தி வருகிறேன்.🙏🙏🙏🙏 நன்றி!!!😊❤
உன்னதமான தகவல் அம்மா. தினமும் ஒரு திருப்புகழ் பதிவு வேண்டும் அம்மா அல்லது வாரம் ஒரு திருப்புகழ் பதிவு வேண்டும் அம்மா அல்லது மாதம் ஒரு திருப்புகழ் பதிவு வேண்டும் அம்மா.
வணக்கம் அம்மா.. எங்கள் துளசி மேடம் வைத்து வழிபடுகிறோம்....மாலையில் தான் விளக்கு ஏற்றுவேன்.. வெள்ளி அன்று மட்டுமே நெய்வேத்தியம் செய்கிறேன்.. நாளை முதல் நீங்கள் கூறியபடி செய்கிறேன்.. நன்றி அம்மா.. 😍
அம்மா நீங்கள் ஒரு முறை சொன்ன மூலிகை சாம்பிராணி பொருட்களை பயன்படுத்தி நல்ல பயன் தந்தது என்னை போல் பலரும் பயன் பெறும் வகையில் நான் மூலிகை சாம்பிராணி செய்து விற்பனை கடைகளில் கொடுத்தேன் நல்ல வரவேற்பு கிடைத்தது நன்றி அம்மா
அம்மா வணக்கம். துளசி செடிக்கு எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்.மாலை விளக்கு ஏற்ற வேண்டுமா.(தானாக எங்க வீட்டில் முளைத்தது அதும் கரு துளசி)அம்மா எப்படி வழிபாட வேண்டும் அம்மா சொல்லுக அம்மா.
Amma ninge solre madhiri dan naanum vazhipaderen enakku theriyadhu epedi vazhipadenum nu ana ninge sonna aparam dan na correct ah dan vazhipaderen nu therijudhu rombe nanri indha padhivukku 🙏🙏🙏🙏🙏
அம்மா என் ஊர் விழுப்புரம் நான் உங்களுடைய எல்லா தகவல்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் வீட்டிற்கு முன் துளசி மடம் வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஆனால் நாங்கள் நான்வெஜ் சாப்பிடறவங்க மாலையில் துளசி மடத்திற்கு விளக்கு ஏற்றாமல் விடலாமா தினம் ஏற்றுவதா ஊருக்கு சென்றால் என்ன செய்வது எனக்கு இந்த ஒரு தகவலை போட்டு விடுங்க நான் உங்களுடைய தீவிர ரசிகை Please அம்மா
அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுடைய உச்சரிப்பும், விளக்க முறையும் அருமை.. உங்களுடைய சொற்பொழிவும், சன் டிவி ல நீங்க பண்ற தெய்வ தரிசனம். அதிலிருந்து உங்க ரசிகை ஆயிட்டேன் அம்மா.
அம்மா நா 8 வருடமா துளசி வழிபட்டு வருகிறேன்.என் வீட்டில் நல்ல மாற்றங்கள் கன்கூடாக பார்கிறேன். அம்மா நன்றி
எப்படி வழிபடுரிங்க.அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க
Klgg
மாலை வணங்கலாமா
Thulasi entha thisai nokki vaikka vendum
Great 👌👌👌
அக்கா வணக்கம்,நீங்களும் ஒரு மகாலட்சுமியே,அதுவும் எங்க வீட்டு மகாலட்சுமி நீங்க தான் அக்கா,என்னற்ற ஆன்மிக தகவல் உங்களுக்குள் அடக்கம்.நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்,வாழ்க உங்கள் ஆன்மிக தொண்டு,வளர்க உங்கள் புகழ்.நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எங்கள் வீட்டில் துளசி மாடம் இருக்கிறது. ஆனால் வழிபடும் முறை தெரியாமல் வணங்கினேன், இப்பதிவிற்கு நன்றி அக்கா 👌🙏🙏🙏😊
Rombha nandri amma...naa rombha naala indha video va dhan thedikitu irundhan...nennga thlasi poojai patri sollirukingala nu thedi thedi pathan...
Indha video upload panninathukku rombha nandri 🙏🙏🙏
அருமை... எளிமையான துளசி பூஜை சொல்லி கொடுத்தீர்கள்..நன்றி மிக்கமகிழ்ச்சி நன்றி👍💜😍
Amma ungaloda ella videouvm ketukite irukanum pola irukum . Thank you amma. Enoda mind happy ah iruka ungaloda video than parpen. 🙏🙏🙏🙏🙏🙏 Thank you amma
அருமையான பதிவு எளிமையாகவும் உள்ளது.நீங்கள் இதுபோன்ற பூஜா விதிமுறைகள் மற்றும் அதன் பலன்களை சொல்வதால் பலரும் பூஜைசெய்து பலன் அடைகிறோம் தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி.இதனை இவ்வாறு செய்யுங்கள் என்று சொல்வதால் உங்களுக்கும் திருமுருகனின் ஆசி அருட்கடாக்சம் கிடைக்கட்டும் என்று நான் வணங்கும் ஸ்ரீமீனாட்சியம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன்.வணக்கம் வாழ்க வளமுடன்
நான் இப்போ தான் அம்மா வழிபட ஆரம்பிக்கிறேன் நன்றி அம்மா 🙏🙏
வணக்கம்!!
நான் மாடித் தோட்டத்தில் துளசிச் செடி எதார்த்தமாக தான் வளர்த்தேன்... நான் வளர்த்த அந்த ஒரு செடியிலிருந்து பூ முளைத்து விதைகள் முதிர்ந்து மற்ற எல்லா பூ தொட்டிகளிலும் தானாகவே வளரத் தொடங்கின... அவை வளர்ந்த மாத்திரத்திலேயே எங்கள் வீட்டில் வறுமை படிப்படியாக நீங்கத் தொடங்கியதைக் கண்டேன்... வீட்டின் நிலையும் குடும்ப உறுப்பினர்களின் நிலையும் படிப்படியாக நல் மாற்றம் அடையக் கண்டேன்... ஆனால் நான் எந்த வித வழிபாடும் மேற்கொள்ளவில்லை அதற்காக நான் சிறிது பயமும் கொண்டேன். ஒன்றரை ஆண்டிற்குப் பிறகு நான் முதன்முதலில் நட்டு வைத்த செடி சிறிது சிறிதாக வாடத் தொடங்கியது. எனினும் *நான் பயம் கொண்ட விதத்தில் எந்த கெடுதலும் நடந்துவிடவில்லை.* விதை பரவி வளர்ந்த செடிகள் நிலைத்திருந்தன... இப்போது நான் துளசி வளர்க்கத் தொடங்கி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்ல முன்னேற்றம் தான்... அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நான் தற்போது முடிந்தால் தினமும் அல்லது சனிக் கிழமை மட்டும் மண் அகல் விளக்கு ஏற்றி எல்லாம் வல்ல கிருஷ்ண பகவானுக்கும் எல்லாம் வல்ல எம் பெருமாட்டி ஶ்ரீ ஆண்டாள் தேவிக்கும் மகாலெட்சுமித் தாயாருக்கும் நன்றி செலுத்தி வருகிறேன்.🙏🙏🙏🙏
நன்றி!!!😊❤
இனிய காலை வணக்கம் மா......
அருமையான பதிவு தகவல்களுக்கு நன்றி......
அருமையான தகவல் நன்றி அம்மா
நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்து பதிவு....... நன்றி அம்மா....
Your guidance on performing Thulasi Puja as simple as the sacred plant itself. Thanks.
Thulasi maadam worship method explanation is well.
Jai thulasi Mata Ki Jai
Jai thulasi Mata Ki Jai
Jai thulasi Mata Ki Jai
உன்னதமான தகவல் அம்மா.
தினமும் ஒரு திருப்புகழ் பதிவு வேண்டும் அம்மா அல்லது வாரம் ஒரு திருப்புகழ் பதிவு வேண்டும் அம்மா அல்லது மாதம் ஒரு திருப்புகழ் பதிவு வேண்டும் அம்மா.
நான் காலை யில்ஊதுபத்திஏற்றிஅதன்பிறகுவீட்டின் உள்ளே சாமி கும்பிடு வேன். நன்றி அம்மா.
மிகவும் அவசியமான பதிவு.
மிக்க நன்றி சகோதரி 🙏😊
மேடம். வணக்கம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.
வணக்கம் அக்கா துளசிச் செடி வழிபாடு அருமை நண்றி
Arumaiyana thagaval.romba nal ethirpartha pathivu Mikka nandri amma
Daily I am doing tulasi pooja in brahma muhurt ha time.you are blessed by god giving useful information
Good morning thank you for sharing this information. Much needed information for today.
சிறப்பு டியர் குரு நன்றி நன்றி 😇 🙏 😍 💫
Romba nandri amma mikavum mana amaithiyana pathivu nan valipaduven inimel neegal kuriyathu pol poojai seikiren nandri kal kodi
அருமையான பதிவு நன்றி சகோதரி
நன்றி சிறப்பு அம்மா 🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா....👌👌👌
வணக்கம் அம்மா.. எங்கள் துளசி மேடம் வைத்து வழிபடுகிறோம்....மாலையில் தான் விளக்கு ஏற்றுவேன்.. வெள்ளி அன்று மட்டுமே நெய்வேத்தியம் செய்கிறேன்.. நாளை முதல் நீங்கள் கூறியபடி செய்கிறேன்.. நன்றி அம்மா.. 😍
Arumaiyana padhivu.nandri amma .
வணக்கம் சகோதரி.. மகளிர்தினவாழ்த்துக்கள். அருமையான தகவல்..நன்றி..
துளசி யை எப்படி வணங்க வேண்டும் என்பதை கூறியதற்கு மிகவும் நன்றிஅம்மா.
Thanks mam for your valuable information👏
Thank you so much for your response Amma🙏 Very Blessed
Nan from varudama Friday Tuesday matum nee sonna Elam panorama enime nalli mughal daily lantern ma mandarin ma Vaughan valamudan ma🙌
Nandri ma. Thulasi maadam entha thisai yil vaikanum adha solunga ma
நன்றி மா அற்புதமான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏
அம்மா நீங்கள் ஒரு முறை சொன்ன மூலிகை சாம்பிராணி பொருட்களை பயன்படுத்தி நல்ல பயன் தந்தது என்னை போல் பலரும் பயன் பெறும் வகையில் நான்
மூலிகை சாம்பிராணி செய்து விற்பனை கடைகளில் கொடுத்தேன் நல்ல வரவேற்பு கிடைத்தது நன்றி அம்மா
Vanakam madam. Thanks for your information. Thanks madam. Thanks madam. Thanks madam.
Mam unga speech super mam useful message mam thank you
அருமையான பதிவு. நன்றி அம்மா 🙏🙏🙏
துளசி மாடம் அருகில் எந்த திசையில் விளக்கேற்ற வேண்டும்?
Super tips ma....vellikilamai viratham pathi sollunga ma
Nice thank u daily entha seithuttu 1 r 2 days seiya mudiyalannua thavaru illaya mam plz explain
Please show your Pooja room it will bring nice clearance to everyone
வணக்கம் அம்மா சுவாமி படங்களுக்கு பூஜை செய்யும் முறை பற்றியும் கூறுங்கள் அம்மா 🙏🙏🙏
Very amazing video useful tips very thank you so much amma useful video thanks amma
Amma 275 Shiva sthalangalin varalaru video pathivaga kodunga...please.
Madam which place at home is suitable place to keep oralu kalu(traditional grinding stone )
Thank u for ur nice information.
அம்மா வணக்கம்.
துளசி செடிக்கு எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்.மாலை விளக்கு ஏற்ற வேண்டுமா.(தானாக எங்க வீட்டில் முளைத்தது அதும் கரு துளசி)அம்மா எப்படி வழிபாட வேண்டும் அம்மா சொல்லுக அம்மா.
அது உங்கள் வீட்டில் உள்ள கடன் தீர்க்கும்.......
Kilaku allathu vadaku parthu vilaku etralam
வாழ்க.வளமுடன்.ஓம்.மகலஷ்மியை.நமக...நரசிம்மர்.பற்றி.சொலுங்கள் தயவுசெய்து.தயவுசெய்து.சொல்லுங்க நன்றி.நன்றி
om damodara vallabhaya vimahe...vishnu priyayi deemahi tanno brinda prachodayath...🙏
Veru useful info🙏
பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏 🙏
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
அம்மா துளசி மாடம் அமைக்கும் முறை பற்றி செல்லுக அம்மா .....மாடம் அமைக்கு இடம் செல்லுக.... நம சிவாய
No
துளசி மடம் வைக்க வேண்டிய திசை பற்றி சொல்லுங்க
Micka nanri amma 🙏
Super mam👌👌👍👍👏
Amma money plant valarpathu nallatha? Please video podunga
Thank you so much mam ..... love you so much mam ..... Happy mother's day amma...may God bless you and your family .👏👏🏵️🏵️💐💐💐💐💐💐😍😍😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma apadiya sathiya narayana puja vidio um poduga Amma pls vaipu kadaikum bothu Pls pls pls amma
Amma thulasi maatam vaachu 2 years ah kupittu tu errukom amma.......enimey ninga sollara vaali muraikalaiym follow paanuvom amma.....thanks amma...🙏🙏🙏🙏🙏🙏🙏
Ungalidam irrunthu neriya aanmega saeithigal arikirom mam ungaludaiya speechai naan ippo illai siru vayathil irrunthae kaettu kondu irrukean🙏🙏🙏🙏🙏
Arumai Om Muruga Potri Potri
Excellent wonderful superb
அருமை யான பதிவு
Amma romba arumaiyana information,en veetil thulasi madam vaika idam illa,silver tusimadam vangi poojai seiyalama vilakkam sollunga plz
Seiyungal ma
அம்மா, துளசி மாடம் வீட்டின் எந்த பகுதியில் வைக்கவேண்டும், என்று கூறுங்கள் அம்மா
East
Thankyou soo much AMMA.
நன்றி அக்கா
🙏 nandri Amma...
Very nice to meet you angel 😇 sister Om namah shivaya shivaya
Thank you so much mam😊😊
அம்மா வாசலில் கோலம் போட்டு மஞ்சள் குங்குமம் வைக்கலாமா சிவன் கோலம் போடலாமா கால் பாடத இடத்தில் போடலாமா
நாங்கள் புதிய வீடு கட்டியுள்ளோம் எந்த திசையில் துளசி செடி வைப்பது என்று கூறுங்கள் அம்மா
Thank you mam..🙏🙏🌷 can gents do this pooja mam..?
Yes they can
Mam unga vitu pooja room podunga
அம்மா நீங்க சொன்ன பதில்கள் நன்றி அம்மா
எங்க வீட்டில் வைத்து நான் வழிபாடு செய்து வருகிறேன்
.......
Mdm i going to hv new thulasi madam cmg pournami..thanks for thisvideo
நன்றி அம்மா தினமும் செய்ய வேண்டிய அக்னி ஹோத்தரம் பத்தி சொல்லிங்க அம்மா
Very super akka very nice speech 🙃🙃🙃👉🌷🌷⚘⚘
Mam துளசி செடியை வீட்டு பூஜை அறை வைக்கலாமா
Which direction of the house SRI TULASI Madom / Thulasi Thotti should be kept ...? Madam pls respond.. THanks .
Left side of front entrance or backside entrance
Amma ninge solre madhiri dan naanum vazhipaderen enakku theriyadhu epedi vazhipadenum nu ana ninge sonna aparam dan na correct ah dan vazhipaderen nu therijudhu rombe nanri indha padhivukku 🙏🙏🙏🙏🙏
Nanum
மிகவும் நன்றி அம்மா 💞
Super
அருமையான பதிவு
Super & nice video Amma
Sri chagram pathi sollunga yeppadi poojai pannum magameru pathi sollunga sri yeppadi sollunga mam
Hi madam துளசி செடியை எந்த நாளில் எந்த மாதத்தில் வைக்கலாம் புரட்டாசி மாதத்தில் வைக்கலாம.please tell me madam
Thank u அம்மா
நன்றி அம்மா
அம்மா என் ஊர் விழுப்புரம் நான் உங்களுடைய எல்லா தகவல்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் வீட்டிற்கு முன் துளசி மடம் வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஆனால் நாங்கள் நான்வெஜ் சாப்பிடறவங்க மாலையில் துளசி மடத்திற்கு விளக்கு ஏற்றாமல் விடலாமா தினம் ஏற்றுவதா ஊருக்கு சென்றால் என்ன செய்வது எனக்கு இந்த ஒரு தகவலை போட்டு விடுங்க நான் உங்களுடைய தீவிர ரசிகை Please அம்மா
Morning or evening nonveg sappida mutha etralam..
Bhagavath geethai, vilakkam sollunga. Plz 😁
Thanks Mam.
Super ma
Cany u say which direction to place tulasi plant and my tulasi plant stays live only for three months then it gets dried up can u say why mam pls