இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா. உங்களோட கந்த சஷ்டி பதிவு சந்தோஷமாக இருக்கு. நீங்கள் சொல்லி இந்த கந்த சஷ்டி விரதம் எடுத்து என் மகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இருக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை ரொம்ப சந்தோஷமா இருக்கு மா
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் பேச்சுஎனக்கு மிகவும் பிடிக்கும் சகோதரி. உங்களையும் மிகவும் பிடிக்கும். உங்கள் பணி தொடரட்டும். நீங்கள் நீண்ட காலம் நன்றாக இருக்க வேண்டும் சகோதரி.
அம்மா என் மகன் ஒழுக்குசீர்கேடாக உள்ளான் மிகுந்த வருத்தமாக உள்ளது இன்றைய சூழலில் ஆண் பிள்ளைகளை வளர்ப்பது மிக கடினமாக இருக்கிறது தீபாவளி என்றால் சந்தோஷமாக இருக்கும் ஆனால் எனக்கோ என் மகன் எவ்வாறு வீட்டுக்கு வருவான் என்று மிகுந்த அச்சத்துடன் இருக்கிறேன் ஏதாவது கூறுங்கள் எனக்கு முருகன் தான் துணை
அம்மா நான் வெற்றிலைதீபம் செவ்வாய் கிழமை அன்று ஏற்றுவேன்.அதுபோல்ஏற்றலாம்ஏன்றுநினனக்கிறேன்அதுபேல்ஏற்றலாமா. நான் ஒரு விளக்குதான்ஏற்றுவேன்.இல்லை6விளக்குஏற்றுனுமாஅம்மாபதில்தருங்கள்அம்மா
அம்மா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க எனக்கு ஒரு ஆண் மகன் வேணும்னு நான் முதல் முறையாக மஹா சஷ்டி விரதம் இருக்க போறேன் அதற்கு எந்த பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும் அம்மா
💫 அனைவருக்கும் இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤ உறவுகளே..😊
Happy diwali 🎇
❤❤❤
நாங்க சிறுவயத்துல இருந்து நாங்க சஷ்டிக்கு விரதம் இருக்கோம் அம்மா முருகன் என்றும் எங்களுக்கு துணையாக இருக்காரு அம்மா
திருப்புகழ்- ஐ ஒருமுறை, முதல் நாளிலிருந்து படித்து காட்டினாள் மிகவும் சிறப்பாக இருக்கும். நான் முதல் முறை படிக்கிறேன், எனக்கு சற்று கடினமாக உள்ளது.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா. உங்களோட கந்த சஷ்டி பதிவு சந்தோஷமாக இருக்கு. நீங்கள் சொல்லி இந்த கந்த சஷ்டி விரதம் எடுத்து என் மகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இருக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை ரொம்ப சந்தோஷமா இருக்கு மா
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி 🪔
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! முருகப்பெருமான் பக்தர்களுக்கு உபயோகமான பதிவு அம்மா ! நன்றி அம்மா ! அம்மாவிற்கு மனமார்நந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா ! அம்மா எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கனும் அம்மா ! அம்மாவின் நலம் விரும்பும் அம்மாவின் பக்தன் அம்மா ! 🌹🌹🌹🙏
மிக்க நன்றி அம்மா ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
அன்பே சிவம் ❤
ஓம்முருகா சரணம் ❤
ஓம்சரவணபவ ❤
அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
அம்மா உங்கள் பதிவை பார்த்தேன் எனக்கு துணை உங்கள் பதிவு
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏அம்மா
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் அம்மா வயதில் சிறியவராக இருந்தாலும் உங்கள் சொற்பொழிவை கேட்டு முருக நாமம் கதி என்று மனம் மாறி விட்டது❤❤❤❤🙏🙏🙏🙏🙏
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா
அக்கா வணக்கம் நான் இலங்கையில் இருக்கன் இப்போதான் முதல் விரதம் இருக்க போறன் 🙏🙏🙏
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்....
இந்நாள் போல எந்நாளும்....
நலமுடனும்....வளமுடனும்.....வாழ முருகன் அருள் புரிவாராக.🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஆத்மா ஞான மையம் அன்பர்களுக்கு 🎉🎉❤😊
ஓம் சரவணபவ🙏🙏🙏
தீபாவளி நல் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏
நான் முன்பு வருடமாக சஷ்டி விரதம் இருந்தேன் என் மகனுக்கு வேண்டியிருந்தன் இப்பேதுதிருமணம் முடிந்தவிட்டது
தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா ❤
அம்மா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉🎉❤❤
அம்மா தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤❤
தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா 🙏
❤ நன்றிகள் கோடி அம்மா 🙏💐💐🙏🙏🙏
இனிய காலை வணக்கம் அம்மா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அன்பு சகோதரிக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🎉
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் பேச்சுஎனக்கு மிகவும் பிடிக்கும் சகோதரி. உங்களையும் மிகவும் பிடிக்கும். உங்கள் பணி தொடரட்டும். நீங்கள் நீண்ட காலம் நன்றாக இருக்க வேண்டும் சகோதரி.
Thankyou so much ma ur messaga very informative valthukal ma❤
அம்மா இனிய தீப திருவிழா நல்வாழ்த்துக்கள்
ஓம் சரவணபவ🦚🐓⚜️🙏🪔🔯🪷🪷🪷🪷அம்மா திபாவளி வாழ்த்துக்கள்🎆🎆🎆🎆🎇🎇🎇🎇🎇🎆🎆🎆🎆🎇🎇🎇🎇🎇
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா மற்றும் உறவுகளே 🙏
அம்மா என் மகன் ஒழுக்குசீர்கேடாக உள்ளான் மிகுந்த வருத்தமாக உள்ளது இன்றைய சூழலில் ஆண் பிள்ளைகளை வளர்ப்பது மிக கடினமாக இருக்கிறது தீபாவளி என்றால் சந்தோஷமாக இருக்கும் ஆனால் எனக்கோ என் மகன் எவ்வாறு வீட்டுக்கு வருவான் என்று மிகுந்த அச்சத்துடன் இருக்கிறேன் ஏதாவது கூறுங்கள் எனக்கு முருகன் தான் துணை
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா 🌺🌺🙏🙏🙏.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இனிய தீபாவளி வாழ்த்துக்களுடன் வணக்கம் அம்மா 🙏🙏🙏
அம்மா என்னோட ரெண்டு பசங்க நல்ல படிக்கனும் அம்மா எல்லோரும் வேண்டிக்கோங்க..❤❤
நன்றி அம்மா 🙏🙏 டி
வணக்கம் அம்மா 🙏🙏🙏 தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐💐
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா ❤❤
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏🙏
Thanks akka
Mikka nandringa Amma
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐
என் உயிர் அம்மாவும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா
அம்மா நான் வெற்றிலைதீபம் செவ்வாய் கிழமை அன்று ஏற்றுவேன்.அதுபோல்ஏற்றலாம்ஏன்றுநினனக்கிறேன்அதுபேல்ஏற்றலாமா. நான் ஒரு விளக்குதான்ஏற்றுவேன்.இல்லை6விளக்குஏற்றுனுமாஅம்மாபதில்தருங்கள்அம்மா
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மேடம்🙏🙏💐💐
இனிய திபாவளி வாழ்த்துக்கள் அம்மா
அரசு வேலைக்காக விரதம் இருக்கப் போகிறேன் அதற்கான பதிகம் போடுங்கள் அம்மா
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ❤️❤️❤️
இனிய தீபவாளி வாழ்த்துக்கள் ௮ம்மா ❤❤❤
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Amma Happy deepawali to you and to your family. With God blessings please do continue your service 🙏🙏🙏
Happy Diwali
Love you amma ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி
Nandri Amma❤🙏
Nandri amma 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏
🌳🌳 Happy Dipawali 💥💥 Thankyou 🌷🌷🙏🙏
Happy diwali Amma 🙏🙏
Happy diwali ❤
Amma.Deapaly.Valthuhal🙏🙏🙏🌺🌹💐🌟⭐🌟🍒🍊🍓🍇🍅👍👍👍💞🌺🙏
வணக்கம் அம்மா ❤🙏
Amma vanakam❤
Thank you very mutch mem 🙏
Happy Diwali Amma🤝
Nandri Amma.
Diwali valthukal
Thanks sister
Happy diwali Amma
அம்மா வணக்கம் 🙏🏻
அருணகிரிநாதர் பற்றிய காணொளி ஒன்று போடுங்கள் அம்மா ப்ளீஸ் 🙏🏻...
கணவன் மனைவி ஒற்றுமைக்கு இந்த விரதம் இருக்கலாமா?
Happy diwali amma❤
❤
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
Wish you Happy Diwali 💐💐💐
அம்மா தொடர்ந்து சஷ்டி விரதம் இருக்க வேண்டுமா 2022 ல தொடங்கினேன் 2023 இருக்க முடியல அம்மா மீண்டும் இந்த வருடம் தொடங்குகிறேன் அம்மா 🙏🙏🙏❤
அப்படி ஒன்றும் இல்லை. இருந்தால் நல்லது
HAPPY DIWALI TO YOU AMMA ✨️
Happy diwali wishes to u Mangai amma and to your family.
Have a great wonderful day.
இந்த விரதத்தை ஒன்றுக்கு மேற்பட்ட பிரார்த்தனைகளுக்கு செய்யலாமா அம்மா?
Happy diwali amma ❤️🎇🎆🧨🧨🧨🧨🤝🤝🤝🙏🙏🙏
நான் ஒவ்வொரு வருடமும் இந்த நாள் காத்து இருப்பேன் மிகவும் வருத்தமாக இருக்கிறது நான் விரதம் இருக்கலாம வேண்டாமா என்று விரைவில்கூறுங்கள் அம்மா
கணவர் இல்லாத நிலையில் எப்படி சஷ்டி விரதம் இருப்பது
இருக்கலாம்
Happy Diwali amma
Happy Diwali 🎇 Mam😊
Murugan solli koduthuttu irukaru❤
Anaivarkkum diwali nallvazhthukkal🎉🎉🎉
Happy Diwali 🎇🪔 Amma
Daily sirkonam kolam new ah podanuma amma
அம்மா அரசு வேலை பெற என பதிகம் சொல்ல வேண்டும் என்பதை நாளைக்கு பதிவிடுங்கள் அம்மா ப்ளீஸ் 🥲😟
அம்மா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க எனக்கு ஒரு ஆண் மகன் வேணும்னு நான் முதல் முறையாக மஹா சஷ்டி விரதம் இருக்க போறேன் அதற்கு எந்த பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும் அம்மா
Om muruga❤
அக்கா ஆறு நாளும் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் காலையிலும் மாலையிழும் ஏற்றுவது என்றால் எப்படி ஒரே விளக்கு வைத்து அணைத்து விட்டு பிறகு ஏற்று வதா
Pls start Thirupugaz and thiruvasagam class .ma
Nalla velai kediaka thiruppugazh pls
Happy Diwali ma 🎉...,.
🙏🙏🙏
Happy diwali madam 🎉
Amma nalla job kidakanu athu ku oru thirupugal solluga amma
Amma daily saravana bhava kolam podunuma. Pls
பொட்டல் சிறப்பு
Amma,katan prachanaiku ulla pathigam sollungal amma