BCM STAGE 1 - BREATH COUNTING MEDITATION | How to Meditate for Beginners | In TAMIL | தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 237

  • @harishankarparthipan-ol3ly
    @harishankarparthipan-ol3ly 14 днів тому +2

    மிகவும் நன்றி அய்யா இந்த உன்னத பணிக்கு 🙏 ஓம் நமசிவாய ❤

  • @saran8694
    @saran8694 Рік тому +37

    ஆதரவு இல்லாத உலகத்தில் .எனக்கு ஆதரவு அளித்த ஒரே தெய்வம் ♥️

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +19

      சரண், பெரிய வார்த்தைகள். நான் கடவுள் என்பது உண்மைதான். ஆனால் நான் எனக்கு மட்டுமே கடவுள். உங்களுக்காக, உங்களுக்குள் ஒரு கடவுள் இருக்கிறார், அதைக் கண்டுபிடிக்க நான் உங்களுக்கு உதவுகிறேன். பிராணயாமா மற்றும் தியானத்தை பயிற்சி செய்வதன் மூலம், நீங்கள் ஏற்கனவே சரியான பாதையில் இருக்கிறீர்கள். ஆல் தி பெஸ்ட் மற்றும் உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

    • @priyavijay110
      @priyavijay110 Рік тому +3

      En life le change panre movement eh kondu vandha guruji ku evalvu nanri sonnalum podhadhu eppo na daily practice panren life le romba happy enjoy panren adhukku Karanam 5 mints pranayama ...eppovum happy ya irukkanuma na neenga guruji ya follow pannu nga

  • @education5066
    @education5066 Рік тому +11

    🧘🧘🧘😇✌️நான் சில மாதங்களாக இவர் குறிப்பிடும் பயிற்சி செய்துவருகிறேன்...முதன் முதலில் இப்பயிற்சியை செய்யும் போது நான் அரை மனதாகவே செய்தேன் இதன் மூலம் என்ன மாற்றம் நிகழபோவதென்று...
    இருப்பினும் தொடர்ச்சியாக பயிற்சி செய்தேன் பின்பு எனக்குள் ஒரு வித மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன்...
    தற்போது அத்தனையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இப்பயிற்சியை செய்து கொண்டு வருகிறேன்...
    என்னுள் மாற்றம் நிகழ்வதை கண்கூடாக பார்கிறேன்... 🧘🧘🧘👍😇✌️

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +6

      ஆஹா. மிகவும் வெளிப்படையான, நல்ல மற்றும் அன்பான கருத்து. இது பல பயிற்சியாளர்களுக்கு உதவும். உங்கள் பெயர்?

    • @education5066
      @education5066 Рік тому +3

      நான் உண்மையை தான் கூறினேன் அண்ணா... எல்லாம் தாங்கள் தந்த ஞானம் அண்ணா.....😊🧘🧘🧘

    • @vijiviji5963
      @vijiviji5963 4 місяці тому

      My counting 21 for 5 minutes. Thank you for your guidance.

  • @tamilbamatamilbama5249
    @tamilbamatamilbama5249 Рік тому +2

    உங்கள் வீடியோ பார்த்தேன், நாளை காலை முதல் பயிற்ச்சி தொடங்கலாம் என்று இருக்கிறேன்.எனக்கு மெயின் பிரச்சனை காதல் தோல்வி, என்னிடம் பேசிகொண்டே வேறு பெண்ணிடமும் 2 வருடமாக காதல் ஒடி கொண்டிருப்பதை மிகவும் தாமதமாக தெரிந்துகொண்டேன், திருமணம் பேசும் அளவிற்கு போய்விட்டது. இப்பபோது எனக்கு என்ன பிரட்சனை என்றால், நான் இழந்தது அனைத்தையும் நினைத்து தாங்கமுடியாத வேதனை plus அவர்கள் இருவரின் முகங்கள் என்னை தூங்கவிடாமலும், வேலை பார்க்கவிடாமலும், பொறாமையினாலும், அதனால் ஏற்படும் கோபம், வலி, தற்கொலை எண்ணம், அதிகபடியான அழுகை தலைவலி, தூக்கமின்மை.... இதை விட பெரிய கொடுமை என்னவென்றால், நான் இன்னும் அவனிடம் வலிய, வலிய பேசி கொண்டிருக்கிறேன், அவனும் கூச்சமே இல்லாமல் என்னிடம் சிரித்து, சிரித்து, பேசுகிறான்😭😭😭😭😭😭😭😭😭😭😭, விடுதலை, விடுதலை வேண்டும், உங்களை என் சகோதரனாக நினைத்து கேக்கிறேன் காப்பாற்றி விட்டுவிடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +2

      அன்பே, உங்களுக்கு சுதந்திரம் தேவைப்பட்டால், முதல் படி இந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல வேண்டும். அவர் உங்களுக்கு நிறைய எதிர்மறை ஆற்றலைக் கொடுக்கிறார். இது ஒரு உண்மை. அவருடைய எதிர்மறை ஆற்றல் உங்களைப் பாதிக்கிறது என்று அவரிடம் சொல்லுங்கள். அவருடைய உறவு மற்றும் நட்பிலிருந்து நீங்கள் ஓய்வு எடுக்க விரும்புகிறீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். பிறகு உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள். ஒவ்வொரு புதிய நிலைக்கும் நீங்கள் முன்னேறும்போது, நீங்கள் வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள். ஆனால் பத்து நிலைகளையும் முடிக்க உங்களுக்கு வலிமை இருக்கிறதா? இதுதான் நீங்கள் இப்போது எதிர்கொள்ளும் சவால். தற்கொலை என்பது விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையை வீணடிப்பதாகும். இந்த கர்மா உங்களை என்றென்றும் துரத்தும், உங்கள் அடுத்த பிறவி இப்போது இருப்பதை விட மோசமாக இருக்கும். அதனால் தற்கொலை பற்றி நினைக்க வேண்டாம். உன் வாழ்க்கையை மாற்று. உங்கள் மூச்சை நம்பி உங்கள் கடவுளை நம்பினால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். வாழ்க்கையை நொந்து வெந்துபோய் வாழாதீர்கள்; அவரில்லாத வாழ்க்கையை சந்தோசஷமாக வாழ்ந்து இந்த உலகிற்கு காட்டுங்கள். அடுத்தவுருக்காக அல்ல, உங்களுக்காக!

  • @panneerselvampanagudi
    @panneerselvampanagudi Рік тому +15

    வா தலைவா...உங்களை தான் எதிர் பார்த்து கொண்டிருந்தேன்....அருமை...தொடர்ந்து காணொளி போடுங்கள்....

  • @klintonklinton6970
    @klintonklinton6970 Рік тому +2

    சுயமாக எனக்கு ஒரு முடிவு குட எடுக்க எனக்கு தெரியாது என்னுடையே முதல் நிலை தொடங்கி நான்கு நாட்களில் எனக்கு சரியான முடிவு எடுக்கும் திறன் வந்தது முதல் நிலை முடித்ததுமே எனக்கு சரியான முடிவு எடுக்க வந்தது அப்போ பத்து நிலை முடித்தல் எனக்கு எவ்வளவு நன்மைகள் வரும்🤔 நன்றி குருவே🙏🙏

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      Super Kanna.. But don't get too excited.. There will be Ups and Downs.. Just go with the flow.. VV..

  • @kathiresankathir7097
    @kathiresankathir7097 Рік тому +5

    இந்த நொடியில் இந்தப் பதிவு காணொளி காணக் கிடைத்தக்கு ❤ இறைவனுக்கு கோடான கோடி நன்றி அய்யா🙏

  • @gurutv2573
    @gurutv2573 Рік тому +4

    Completed my first stage found what is real solution for body & inner peace 🕊️ move to next level
    Thank you na

  • @vkewaran
    @vkewaran Рік тому +4

    நான் முதல் நிலையை வெற்றிகரமாக முடித்துவிட்டேன். இந்த பயிற்சி நிச்சயம் அனைவருக்கும் நல்லா மாற்றத்தை கொடுக்கும். நன்றி 😊

  • @priyasanthosh9150
    @priyasanthosh9150 Рік тому +2

    Completed stage 1 after lot of struggles with the help of your guidance...benefits of stage 1 reduced anger...calmness of mind....reduced negative thoughts.....

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      Very good.. Very positive comments.. Keep it going.. You will see immense benefits.. VV...

  • @dhanuzrv2214
    @dhanuzrv2214 Рік тому +2

    Very useful training. which will help you to gain the life . Never miss this pranayama exercise

  • @sasitharansujith
    @sasitharansujith Рік тому +4

    I have been doing pranayama for week. I feel some kind of pleasant mood in the day and good sleep in night. I'll continue this practice in the coming days.

  • @sathyapriyamadasamy
    @sathyapriyamadasamy Рік тому +2

    Thanks for giving 5min breathing

  • @vanapalany5606
    @vanapalany5606 Рік тому +2

    Vaazhga Valamudan

  • @sajithkumar7582
    @sajithkumar7582 Рік тому +1

    நான் முதல் நிலையை நன்றாக முடித்து விட்டேன் . எனக்கு ஒரு மன நிம்மதி , ஒரு அமைதி , இன்னும் நிறைய நல்லவிசயங்கள் நடப்பதை நான் உணர்கிறேன் . நன்றி பிரணயமா ❤ . நன்றி ஐயா.

  • @nakshatrapoppynakshatra5032
    @nakshatrapoppynakshatra5032 4 місяці тому +1

    Super sir

  • @spmahadhevan6495
    @spmahadhevan6495 Рік тому +1

    அருமையான பதிவு மிகவும் நன்றி இன்று முதல் ஆரம்பிக்கிறேன் சார்

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      அருமை. உங்கள் மூச்சு அறிக்கையை பார்க்க ஆவலாக உள்ளேன் மகாதேவன்.

  • @satzsh
    @satzsh Рік тому +4

    Hi Sir and to all,
    I wanted to share with you all that I have successfully completed the Stage 1 practice and am excited to begin my journey into Stage 2.
    I have shared my breath report to sir through instagram channel and got an immediate feedback from sir.
    I genuinely appreciate the time and effort you have invested in providing me with constructive feedback.
    Breath counting meditation practice has made a tremendous difference in my journey of self-discovery and inner transformation.
    I am truly fortunate to have you as my mentor, and I am excited to embark on Stage 2 under your guidance. Thank you.

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +4

      Sathish, Thank you for the excellent feedback. Keep up your practice and watch the magic unfold in every aspect of your life!

  • @31spriya
    @31spriya 9 місяців тому

    Excellent sir . This is the first video that i saw on UA-cam that is very genuine 🙏🙏🙏 Inspiring work sir . 🙏

  • @kumarakumaran8242
    @kumarakumaran8242 Рік тому

    Nethu meditation pannathuku aparam udambula naraya matram therinjathu ....manasu romba lesa irundhuchi....Body weight kammi aana madhri oru feel irundhuchi .... Apadiye kathula parakura madhri irundhuchi, concentration adhigama irundhuchi ...ithula madhiyam varaikum irundhuchi sir ..... Meditation pannathuku aparam kovam enaku kammi aayi iruku ... Palaya ninaivugaloda Vali kammi aayi iruku ....sir ...romba thanks 🙏

  • @kavithagunasekaran5390
    @kavithagunasekaran5390 2 місяці тому

    Stage 1 completed with BCM 10.5, 1 week ago..now doing stage 2..tq sir for your guidance...🙏

    • @puratchipranayama
      @puratchipranayama  2 місяці тому +1

      Nice ma.. Keep it up.. There will be ups and downs in your journey... Never give up.. Watch all the spirituality videos and learn who ThalaiKadavul is and become a slave of TK and magic will start happening in your life.. All the best.. TKP!!

    • @kavithagunasekaran5390
      @kavithagunasekaran5390 2 місяці тому

      @@puratchipranayama i watched all your video..its inspiring a lot..TKP is my mantra running in background..and my mom too saying TKP mantra everyday while jogging...tq so much sir🙏 will follow all the advices.

  • @atmajs7285
    @atmajs7285 Рік тому +1

    Completed Stage 1 & going into Stage 2. I have had various benefits health-wise & mindwise. Im excited to start stage 2. If you're someone who hasn't started, just start & experience it for yourself.
    Hari Om!

  • @prakashelumalai489
    @prakashelumalai489 Рік тому

    Stage 1 is successfully completed... En life la sariyana pathai la pora pola oru feel aguthu.. it's really good

  • @mpsm1631
    @mpsm1631 Рік тому +1

    ♥️I have successfully completed BCM STAGE 1 Ji..
    1st if all thank you so much for your guidance ji. Breathe ah listen pandra feel romba nalla iruku.. Enaku anxiety kami ahi ennoda health seri ahirum nu confident build ahi iruku anna.. thanks alot keep supporting me ji 🙏 going to start stage 2

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +1

      Super kanna.. U r most welcome.. Be consistent and wait and watch all your problems melt away before you reach stage 10.. VV..

  • @deepakg2424
    @deepakg2424 Рік тому +1

    Super 👍

  • @saipriyha2806
    @saipriyha2806 Рік тому +3

    Yes superb slow clear starting to beginners and stressful people like me. So much stress. But gives me hope that I can also try to realise myself..thank you

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +1

      Yes, definitely you can better yourself with our meditation practice. Please keep an eye on the "life lessons" playlist as well. When you combine both, you will find great results. All the best Sai Priyha.

  • @karthiimathi678
    @karthiimathi678 Рік тому

    Supera semaya explanation pandriga nanum stage 1 ku start agitan insta la follow panna arambichitan
    வாழ்க வளமுடன்❤ my anna

  • @chandralegapalanichamy2618
    @chandralegapalanichamy2618 Рік тому

    Successfully i have completed my BCM STAGE 1 with support of my Guru.
    Romba happy ah iruken mentally.nalla thookam,amaidhi,positive vibes oda life happy ah pogudhu..
    Really guru solra mari pranayama start panna enaku romba naal eduthukitten.ipavachum buthi vandhadhu nu sandhosa padren..
    Thank you so much guru..

  • @AbishaJoy
    @AbishaJoy Рік тому

    என் வாழ்க்கையில நிறைய சாதிக்கணும் நினைக்கிறேன். இப்பவே நான் இந்த பயிற்சியை செய்ய போறேன். நன்றிகள் பல. வாழ்க வளமுடன் 🙏

  • @irfaanirfaan7231
    @irfaanirfaan7231 Рік тому

    Sir aa pathala oru relax aahudhu mind avanga pesuradhu body language yalama super sir

  • @malinijagannathan8155
    @malinijagannathan8155 Рік тому

    ஹரே கிருஷ்ணா!!!
    என் மன நிம்மதியை கொடுத்த குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி..

  • @srivijayramm4563
    @srivijayramm4563 Рік тому +2

    super🎉

  • @prabur264
    @prabur264 Рік тому

    Arumai anna

  • @narayananmariappan7985
    @narayananmariappan7985 11 місяців тому

    Completed stage 1 with a steady count of 32 ... Nowexcited to go to stage 2

    • @puratchipranayama
      @puratchipranayama  11 місяців тому

      Congrats pa.. I see a lot more slow and deep breathing left in you.. Keep it going and you will be surprised.. VV..

  • @RajKumar-cf7qp
    @RajKumar-cf7qp Рік тому +1

    மிகவும் அற்புதம் அய்யா

  • @myshriexim5713
    @myshriexim5713 Рік тому +1

    Thanks universe for giving this video.thanks a lot .your explanation are simple and clear sir.

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +1

      U r welcome Myshri and be sure to follow our channel so you do not miss any of our videos, thanks!

  • @உமையாள்-ச4ன

    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

  • @elangomass
    @elangomass Рік тому

    Sir please continue your efforts...its really useful to many like me....sure one day you will grow big in social media 😊

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +2

      Thank you kanna.. Will do my best.. Social media growth is only secondary /.temporary.. I have booked my seat in Moksham 😀

  • @VijayVj-bk8ob
    @VijayVj-bk8ob Рік тому

    மனதில் ஒரு இன்பம் பிறக்கிறது 😍❤️❤️❤️❤️

  • @gsrmangopal1853
    @gsrmangopal1853 3 місяці тому

    தங்களுடைய அலைபேசி எண் தருவீர்களாயின் மிகவும் நல்லது, நன்றி

  • @anbuakilan3068
    @anbuakilan3068 Рік тому +1

    Anna na stage 1 finish pannitan enaku problem sollirunthathula 3 benefits enake tehriyuthu na enna nu pathinngana 1st kovam koranjurukku 2nd nithanama iruka 3rd theliva yosikkuran romba nadri anna na continue pannuvan stage stage evlo irukko pannuvan.......❤

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      Super Kanna.. Nice feedback.. Keep going till Stage 10 and feel the magic happen...

  • @mohanmonicakumar1941
    @mohanmonicakumar1941 Рік тому

    அருமை

  • @sharifanoorumohamed3103
    @sharifanoorumohamed3103 Рік тому

    I wanted to take this opportunity to thanks you sir 🙏🙏🙏 you really guide me for the 1st breathing exercise step without failure everyday 🙏 🙏 🙏 I'm happy that today sir told me that can go to the 2nd stage 😊this is my 7days report for stage 1..
    SHARIFA ,F -57
    85KGS
    STAGE 1: BCM
    DAY 1: 01/08/2023-35
    DAY 2: 02/08/2023-38
    DAY 3 :03/08/2023-25
    DAY 4: 04/08/2023-36
    DAY 5: 05/08/2023-38
    DAY 6: 06/08/2023-35
    DAY 7: 07/08/2023-32

  • @sakthivelh5711
    @sakthivelh5711 Рік тому +1

    Im trying today sir.

  • @santhaprakash8783
    @santhaprakash8783 Рік тому +2

    Just count in my breath ♥️ change in my life styles thanks guruve 🥰

  • @renuathithan6710
    @renuathithan6710 Рік тому

    Hi sir Today iam start first day complete 👍

  • @kavitharavee989
    @kavitharavee989 Рік тому

    அருமை 🌹🌹

  • @azharmohamed1118
    @azharmohamed1118 Рік тому +1

    Name : Azhar Mohamed
    Gender : Male
    Age : 24
    Weight : 67
    Stage 1 : Breath count
    Day 1 : 28/9/2023 - 20
    Day 2 : 29/9/2023 - Missed
    Day 3 : 30/9/2023 - 21
    Day 4 : 1/10/2023 - 20
    Day 5 : 2/10/2023 - 16
    Day 6 : 3/10/2023 - 18
    Day 7 : 4/10/2023 - 18
    Day 8 : 5/10/2023 - 19
    Day 9 : 6/10/2023 - LC
    Day 10 : 7/10/2023 - LC
    Day 11 : 8/10/2023 - 21
    Day 12 : 9/10/2023 - 21
    Day 13 : 10/10/2023 - 16
    Day 14 : 11/10/2023 - 20

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +1

      Not the best progress kanna.. Your counts should decrease as you progress which would mean you are breathing slower and deeper each day compared to the previous day.... Five more days of Stage 1 is recommended..

  • @Aim_of_Soul
    @Aim_of_Soul Рік тому

    Hi all i ve completed stage 1 and my Breath Report for end of my Stage 1 - 11 seconds.who all are reading this.please Ask our guru and get the benefits of BCM.🙏🏻Guruve saranam.

  • @ChandrusVlogs
    @ChandrusVlogs Рік тому

    You're the best breath work technique guruji ❤Many thanks and lotossssof love to u 🙏🏻

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +1

      So nice of you kanna. Thank you for the inspiring words. Loads of love right back at you. ❤️❤️

  • @muthus1614
    @muthus1614 Рік тому +1

    Yes,

  • @sharuntharik5383
    @sharuntharik5383 10 місяців тому

    Completed stage 1 with the steady count of 28

  • @PraveenKumar-qm9vo
    @PraveenKumar-qm9vo Рік тому

    Thanks for your kindful words na

  • @sathyapriyamadasamy
    @sathyapriyamadasamy Рік тому

    அருமை video. And one question namma goal and dream a kandupitika oru video please

  • @vishnupriya1321
    @vishnupriya1321 Рік тому

    Thanks a lot Sir😊

  • @anantht.s.4111
    @anantht.s.4111 Рік тому +3

    Oh my God😮, I'm searching on youtube where I start to the mediation? This channel is recommended by God 🙏🙏🙏🙏
    Nandri Anna❤

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +1

      U r very much welcome Ananth... All the best with ur practice..

  • @comradeaesthetician9355
    @comradeaesthetician9355 Рік тому

    ❤great work sir🎉😢❤

  • @pondicherrytrekker
    @pondicherrytrekker Рік тому

    ஐயா வணக்கம்
    நான் பல முறை தியானம் செய்துள்ளேன் தியானம் செய்யும் போது ஏதாவது சிந்தனைகள் வந்து கொண்டே இருக்கும்
    நான் உங்க youtube Ticking clock வீடியோ மூலம் BCM Stage-1 பயிற்சி செய்தேன் இன்று 2 முறை செய்தேன்
    கவனம் சிதரவில்லை முழு கவனமும் தியானத்தில் இருந்தது
    முதல் முறை 10 counting
    இரண்டாவது முறை 8 counting செய்தேன்

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      Very good Kanna.. Report maintain pannunga.. Very important.. DM the report to me on INSTA.. VV...

  • @rajeeamirthalingam4302
    @rajeeamirthalingam4302 Рік тому

    Thank you

  • @k.sampathsampath2927
    @k.sampathsampath2927 8 місяців тому

    my counting is 26,27,26 30,29 on ward

    • @puratchipranayama
      @puratchipranayama  8 місяців тому

      u have to try to make it steady pa.. but ok for next stage..

  • @ruthrapriya4798
    @ruthrapriya4798 10 місяців тому

    Sir tell me whether I want to hold my breath before inhale and before exhale.. for each and every count

    • @puratchipranayama
      @puratchipranayama  10 місяців тому

      Dont hold.. A pause of 2 seconds is okay between inhales and exhales pa..

  • @chandrakala6900
    @chandrakala6900 Рік тому

    Naa mediation panni ennudaiya health problem sari pannanumnu ninaichchan but eppadi panrathunu theriyala but Instagram la paththu than unaga video paththan naa try panna poran, naa overthinking athigama panranu therinjum but atha control panna mudiyala, but unga video athukku oru solution kudukkumnu believe pannran, thank you for this kind of video sir

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      u r welcome.. pls start.. send ur breath report to me on instagram at puratchi_pranayama for my feedback.. thanks and all the best Chandra...

  • @anantht.s.4111
    @anantht.s.4111 Рік тому +3

    Hi Anna Ennoda stage 1 BCM mudichu na
    Reports:
    Time: 5mins
    Day 1 : 32 count
    Day 2 : 28 count
    Day 3 : 18 count
    Day 4 : 16 Count
    Day 5 : 12 Count
    Day 6 : 16 Count
    Day 7 : 13 Count
    Day 8 : 13 Count
    Day 9 : 14 Count
    Day 10 : 14 Count
    Next stage 2 BCM pannum pothu stage 1 la panna mari pannitu athuku aprm stage pannanuma illa stretching mudichutu BCM stage 2 pannalama anna sluga ....

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +2

      Ananth, Nice progress. How old are you? Do you practice any sports? Your numbers say you do. Let me know.
      After stretching, start STAGE 2. No need to practice STAGE 1 anymore. All the best and be consistent and make Pranayama and Meditation a part of your life routine.

    • @anantht.s.4111
      @anantht.s.4111 Рік тому +1

      @@puratchipranayama ok anna stage 2 start panren na ❤️❤️❤️

  • @dixithrvd5115
    @dixithrvd5115 Рік тому

    ⚛️👁️🌏👍🕉️ Super bro

  • @NaveenKumar-l2f5i
    @NaveenKumar-l2f5i Рік тому

    Sir walk pannktai moocha kavanika mudiuma athu mudium na athu yepdinu konjam solluinga sir

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      Yes, watching your breath during walking is very beneficial.. If you get to advance stages of meditation, you will automatically start watching your breath in walking ba.. First you need to learn to breathe slow and deep.. This you will learn as you progress to advanced stages.. Then you can implement the same in walking..

  • @sabari.m1515
    @sabari.m1515 Рік тому

    வணக்கம் சகோ... stretching and Stage 1 practice start panirukken. Today 1st day. After Excercise நடக்கும் போது முழங்கால், தொடை தசை இதுல ஒரு நடுக்கம், கொஞ்சம் pain இருக்கு. என்னால relax'a நடக்க முடியல.. unga view sollunga ithu Normal 'a.

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      Keep practicing and the pain will go away in 2-3 days kanna.. Dont stop now.. Ur body is very weak.. Make it strong..

  • @m.vinothkumarsnehilsai6952
    @m.vinothkumarsnehilsai6952 Рік тому

  • @san.p5589
    @san.p5589 Рік тому

    Stage 1 ah vetrikarama mutuchurungan anna amaithi, work la concentration, nalla thookam, enaku kitachurunga anna

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      Super Kanna.. Imagine the magic when you finish 10 Stages.. Enjoy...

  • @MuraliJM-t8g
    @MuraliJM-t8g Рік тому

    Stage one started to tomorrow morning at 4.00am

  • @eatingchellangevideos1695
    @eatingchellangevideos1695 4 місяці тому

    Night shift la eppedi panrathu enaku athan puriyave mattuthu 😢pls sollunga

    • @puratchipranayama
      @puratchipranayama  4 місяці тому +1

      Anytime is okay pa.. Make sure you stomach is empty and practice pa.. Doesn't matter pa.. Something is always better than nothing when it comes to meditation pa.. So why make excuses kanna? Do you not eat or sleep when you have night shift? Give the same priority to meditation also pa..

  • @saran8694
    @saran8694 Рік тому

    Iam finished stage 1♥️. Sir frst vida IPO thookam paravala

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +1

      Very good pa.. Be consistent and u will sleep even better...

  • @ganeshtemp3781
    @ganeshtemp3781 Рік тому

    Stage 1 and stage2 க்கும் என்ன வித்தியாசம்... Stage 1 மெதுவா ஆழ்ந்து சுவாசிப்பது வயிறு மூச்சு ஆகிறது. தெளிவு தேவைப்படுகிறது ஐயா

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      Stage 1 Kurikkoal is to learn counting with slow and deep breathing.. Stage 2 kurikkoal is to additionally learn belly breathing ba..

  • @karthikasrika3028
    @karthikasrika3028 Рік тому

    counsive ladies ithu try pannalama sir

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +1

      Pregnant ladies can only do STAGE 1 Karthika. Just slow and deep breathing. No pressure on the abdomen (like stage 2) and no breath holds (like after stage 4). But you can do alternate nostril breathing without any breath hold. It will be very helpful for both you and the baby.

    • @karthikasrika3028
      @karthikasrika3028 Рік тому

      ok tq sir.. stress ku ithu panna help pannuma sir..

  • @mugeshwarijanaki3660
    @mugeshwarijanaki3660 Рік тому

    Sir enakku wheezing problem erukku , Ippo Nan normalathan erukken, wheezing eppamavathu dust la eruntha varuthu sir. Ippam Nan meditation pannalama ?

  • @trendylyricsandsongs2387
    @trendylyricsandsongs2387 8 місяців тому

    Inhale and exhale both are through nose?

  • @kalanithimannai7067
    @kalanithimannai7067 9 місяців тому

    I'm facing constant pressure and in the head for few days...It can go whatever I do... What is the solution sir???

    • @puratchipranayama
      @puratchipranayama  9 місяців тому

      See a picture of your God. Close your eyes and ask ur God the same question pa.. In a few weeks, the answer and solution will come rushing to u.. ❤️

  • @sivagang5639
    @sivagang5639 Рік тому

    ❤️🙏🏻

  • @PEACE-bi3tx
    @PEACE-bi3tx Рік тому

    Guruve stage 1 starting pandra how many minutes or hours practice pananum guruve 🙏

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +1

      WATCH THE VIDEO CLEARLY. ALL DETAILS ARE IN THE VIDEO PA.

    • @PEACE-bi3tx
      @PEACE-bi3tx Рік тому

      @@puratchipranayama nandri guruvee🙏

  • @ManiKandan-s1e6c
    @ManiKandan-s1e6c 9 місяців тому

    DCM 5min take 11count this is first day sir. How was it good or bad.

    • @puratchipranayama
      @puratchipranayama  9 місяців тому

      Sounds okay but it looks like u r holding ur breath afer inhale.. Till stage 3, u should not hold ur breath.. And maintain a report with ur daily progress as mentioned in the description.. Without report if u r progressing like a car, with report u will progress like a rocket ship.. All the best..

  • @SkKumar-jp7ss
    @SkKumar-jp7ss Рік тому

    👍❣️👍

  • @blackbeautygaming8502
    @blackbeautygaming8502 Рік тому

    Ayya ithu lord butha sonna aana paana meditation thana ?

  • @nandhakumar3941
    @nandhakumar3941 Рік тому +1

    சார் ஜாகிங் போயிட்டு வந்து பண்ணலாமா..இல்ல ஜாகிங் முன்னாடி பண்ணலாமா..

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      மிக நல்ல கேள்வி. நீங்கள் முதலில் ஜாகிங் செல்லலாம், பிறகு திரும்பி வந்து 5 நிமிடம் ஷவாசனா நிலையில் படுத்து, பிறகு பிராணயாமா பயிற்சி செய்யலாம்.

  • @SkKumar-jp7ss
    @SkKumar-jp7ss Рік тому

    👍❣️👍❣️👍

  • @ruthrapriya4798
    @ruthrapriya4798 10 місяців тому

    I holded and done inhale and exhale..stage 1 first day 9 count ..Is it ok sir?

  • @madhubridal4216
    @madhubridal4216 Рік тому

    Daily ors time la pananumaa...best time yathu sir

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      Best to do at the same time.. Best to do in the morning...

  • @MeltMemories-t3f
    @MeltMemories-t3f Рік тому

    அண்ணா stage1 BCM தொடங்குவதற்கு முன் streching செய்ய வேண்டுமா அண்ணா?

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +2

      கட்டாயம் இல்லை ஆனால் நீட்டுவது சுவாசம் மற்றும் நரம்பு மண்டலத்தை திறக்க நல்லது கண்ணா. நீட்டித்தல் (எங்கள் பிளேலிஸ்ட்டைச் சரிபார்க்கவும்) மற்றும் சவாசனாவில் 5 நிமிடங்கள் படுத்துக்கொள்ளவும் (இந்த நேரத்தில் உஜ்ஜயி சுவாசத்தை நீங்கள் பயிற்சி செய்யலாம்) பின்னர் உட்கார்ந்து BCM பயிற்சி செய்யுங்கள் கண்ணா. இந்த வழக்கம் உங்களுக்கு மிகவும் நல்லது.
      Not compulsory but stretching is good to open up the breathing and nervous system kanna. Do stretching (check our playlist) and lie down in Savasana for 5 minutes (you can practice Ujjayi breathing during this time) and then sit up and practice BCM kanna. This routine is very good for you.

    • @MeltMemories-t3f
      @MeltMemories-t3f Рік тому

      @@puratchipranayama Thank you Bro

  • @rishansurya
    @rishansurya 4 місяці тому

    Anna yevlo neram intha meditation pannanum anna?

    • @puratchipranayama
      @puratchipranayama  4 місяці тому +1

      5 mins dhaan pa.. as you progress to higher stages, it will gradually increase pa..

    • @rishansurya
      @rishansurya 4 місяці тому

      @@puratchipranayama ❤anna நன்றி அண்ணா 🙏

  • @vssiva100
    @vssiva100 Рік тому

    Sir,after five counts i lost one or two counts and then counted from six , 7,8,9 and then lost one or two counts and so on. At the end of 5 min , 42 counts. This is consider as Lost count or count 42.

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +1

      Lost Count Ba.. Keep practicing, and you will get it..

    • @vssiva100
      @vssiva100 Рік тому

      @@puratchipranayama ok sir

  • @amuthavalli6702
    @amuthavalli6702 Рік тому

    👍👌👌👌👌👌👌👍

  • @sathyapriyamadasamy
    @sathyapriyamadasamy Рік тому

    Sir any free certificate course available la sir

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      U mean, will you get any certificate if you finish the 10 Stages? 🤔

  • @danyab7415
    @danyab7415 Рік тому

    Evalo neram pannanum. Sir

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +1

      Start with 5 minute sessions. When you reach Stage 10, your practice will become roughly 20 minutes a session.

    • @danyab7415
      @danyab7415 Рік тому

      @@puratchipranayama any. Guidance video sir..
      That sound video can't there sir

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 Рік тому

    Where is your chennai centre..i want to attend

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      I don't have a centre currently dear. You can learn this by yourself. DM me on Insta and I will teach you.

  • @Vikrant-gk4je
    @Vikrant-gk4je Рік тому

    Bro⏳ 5 நிமிடம் பண்ணினா போதுமானதா?

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      Yes, start with 5 mins. By the time you reach stage 10, it will become 20 mins practice.

  • @sudharsan2909
    @sudharsan2909 Рік тому

    Stage 1 how many weeks to do

  • @saravananp8843
    @saravananp8843 Рік тому

    Stage 1 2 week complete Anna

  • @Gurudhanabal3
    @Gurudhanabal3 5 місяців тому

    Samyyyyyyyyyyuyyuuyuuuuuuhh...odunga

  • @RajKumar-ep9st
    @RajKumar-ep9st Рік тому

    Sir .... First neenga yarunu kandu pudchingala.... Who are you..? What's your purpose of life..?

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      Yes Kanna.. I found out.. Yayyyyyy!!! Thanks to Meditation!!! But who are you and why should I even tell you??? 🙂❤️

    • @RajKumar-ep9st
      @RajKumar-ep9st Рік тому

      @@puratchipranayama Makkal

  • @mahavignesh618
    @mahavignesh618 Рік тому +2

    இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது எண்ண அலைகள் அதிகமாக வருகிறது, அதை எப்படி கட்டுப்படுத்துவது?

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому +2

      எந்த வகையான தியானத்திற்கும் வரும்போது இது மிகவும் பொதுவான கேள்வி. ஆரம்ப கட்டத்தில், எண்ணங்கள் வரும். அதனால்தான் இந்த தியானப் பயிற்சியில் "மூச்சு எண்ணுதலை" உங்கள் நங்கூரமாகப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துவதற்கும் எண்ணுவதற்கும் பதிலாக உங்கள் எண்ணங்களில் நீங்கள் இருப்பதை உணர்ந்தவுடன், உங்கள் கவனத்தை உங்கள் மூச்சுக்கு திரும்பவும் எண்ணவும். ஆனால் இந்த முழு செயல்முறையிலும் நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் கோபப்படாமல் அல்லது எரிச்சலடையாமல் இதைச் செய்ய வேண்டும். கோபம் வரும்போது அதே எண்ணம் மீண்டும் மீண்டும் வரும். ஆனால் கோபப்படாமல் செய்யும் போது அது மெல்ல மறைந்து விடும். அதுதான் மனித மனதின் மந்திரம். நீங்கள் மேம்பட்ட நிலைகளுக்கு முன்னேறும்போது, ​​எண்ணங்களிலிருந்து உங்களை விடுவிப்பதற்கான சிறப்பு நுட்பங்கள் உங்களுக்குக் கற்பிக்கப்படும்.

  • @faridahshariff6350
    @faridahshariff6350 Рік тому

    Where is the ping start sound?

  • @dinakaranraj3125
    @dinakaranraj3125 Рік тому

    Sir i started today,i got 27 counts is that ok?

    • @puratchipranayama
      @puratchipranayama  Рік тому

      Its good. Keep going and try to reduce it little by little every day!!

    • @dinakaranraj3125
      @dinakaranraj3125 Рік тому

      @@puratchipranayama ok sir,thankyou and one more question can I do weight training after meditation?