தமிழ் இருக்கும்போது ஹிந்தி & சமஸ்கிருதம் எதுக்கு ? : Gayathri Raghuram Interview | Tamil Vs Hindi

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 5 тис.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому +2785

    நெறியாளரின் ஒவ்வொரு கேள்விகளும் Mass 🔥🔥🔥 வாழ்த்துக்கள் தோழர் 💐

    • @vengatyadav2551
      @vengatyadav2551 2 роки тому

      Sombu adi nalla apdiye pudichi nalla oombura da saamiii ,😂😂😂😂 he ask question she replay all question properly oru pudiyaum anchor kilikala

    • @hajimohamed1151
      @hajimohamed1151 2 роки тому +5

      Good

    • @DhineshKumar-yx4nf
      @DhineshKumar-yx4nf 2 роки тому +3

      @@hajimohamed1151 👍

    • @gunasekarkannan317
      @gunasekarkannan317 2 роки тому +1

      ஹிந்தி பாட்டுக்கு மியூசிக் போட்டதாலதான் ரஹ்மானுக்கு அவார்ட் கெடைச்சுதாம். இசை என்பது மொழிகளை கடந்த பொதுமொழி என்பதுகூட தெரியாத ஜாலராக்களெல்லாம் ஆஸ்கர் பத்தி பேசறது கொடுமையிலும் கொடுமை.

    • @juhishaayila5526
      @juhishaayila5526 2 роки тому +2

      Super bro 😋😀

  • @karthikeyanloganathan9455
    @karthikeyanloganathan9455 2 роки тому +743

    I am Proudly Say Fan Of Iyappan Ramaswamy
    Hats off

  • @mkrabdul
    @mkrabdul 2 роки тому +1845

    Ar . Rahman வாய்ப்பு கேட்டு ஹிந்திக்கு போகவில்லை. அவருடைய திறமையை பார்த்து ஹிந்தி காரன் ஹிந்தி பாட்டுக்கு இசையமைக்க சொன்னான். மேலும் oscar கிடையத்தது மியூஸிக் க்கு. ஜெய் ஹோ என்ற லிரிக்ஸ் க்கு இல்ல

    • @shankarm7253
      @shankarm7253 2 роки тому

      எப்படியோ மூலம் ஹிந்தி மூலமாகத்தான் கிடைத்திருக்கிறது .

    • @ravisuppan3533
      @ravisuppan3533 2 роки тому +7

      Tuluga pera mathena samiya thena hindi pesana enne.arapu enda tuluga padira.poda arapuku stupid.

    • @vidhyaachu6058
      @vidhyaachu6058 2 роки тому +5

      Nee first un pera maathu nalla tamil peraa vaiw

    • @thameemsha8106
      @thameemsha8106 2 роки тому +67

      @@vidhyaachu6058 oh hooo... Tamil name vachathan tamil pathi pesanum nu solra unga ariva na paraturen... Unga sinthanai kandu thigachu poiten. Epdinga ipdilam yosikuringa... Oru vela moola valimai gang ah irupingalo?.
      Oru chinna doubt uh?. Modi Tamilnadu la tamil patru enaku iruku nu solli, oru thirukural vera ularunare, antha time la modi pda name enna?. Enaku theriyala therinja sosollunga ka😍.

    • @vidhyaachu6058
      @vidhyaachu6058 2 роки тому

      @@thameemsha8106 nee yaaru enna unga thittam mayirulam engaluk theriyum neutralnu oru group suthudh adhu illa naanu,hindi venda urudu venum ,modi vandhadh naala ungaluk indiala bomb poda mudiyala unga thittamla mannaa pochu,tamila vachu nalla vilayaduringa

  • @18jayaraj.k94
    @18jayaraj.k94 2 роки тому +92

    சம்பவம் பண்ணவே பொறந்தவண்டா 🔥⚔️இந்த ஐயப்பன் ராமசாமி💥

  • @nivasalai1449
    @nivasalai1449 2 роки тому +527

    நெறியாளரை நீன்ட நாட்களுக்கு பிறகு பார்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது....வாழ்த்துக்கள்

    • @balam9057
      @balam9057 2 роки тому

      ANCHOR WASTE ADHU AVARAI YOWNU SOLLUTHU

  • @ram0210
    @ram0210 2 роки тому +969

    இந்த அம்மணியின் அறிவு அவ்வளவு தான்.
    AR Rahman அவர்களுக்கு Oscaar கொடுத்தது அவரின் music க்க தவிர Je Ho என்ற பாடல் வரிகளுக்கு அல்ல.
    அதாவது lyrics க்கு அல்ல.இதே பாடலை எந்த மொழியில் இருந்தாலும் அவருக்கு oscar கிடைத்து தான் இருக்கும்.

    • @melkir8715
      @melkir8715 2 роки тому +7

      உன்மை நண்பா

    • @ligoriyachinnappan.s884
      @ligoriyachinnappan.s884 2 роки тому +4

      U r perfect bro

    • @premkumargoldking
      @premkumargoldking 2 роки тому +7

      உண்மை சகோ. இவளுக்கு எதுமே தெரியாம பேசுறா

    • @jayjay-nv1hq
      @jayjay-nv1hq 2 роки тому +7

      Who is she to talk about Rehman,she didn't give it to him.

    • @appungeniuz130
      @appungeniuz130 2 роки тому +12

      Not Bollywood movie Hollywood movie athu 😂

  • @freehit9656
    @freehit9656 2 роки тому +355

    ARS : epdi irukiga???
    Gayathri : nalla iruken.
    ARS : ineme iruka mattiga 😂😂😂

  • @tnbeast6106
    @tnbeast6106 2 роки тому +260

    Anchor : onga purusan yaru?
    Gayathri: modi ji than🤣🤣🤣🤣

  • @williamjenifer9765
    @williamjenifer9765 2 роки тому +3047

    இவங்க எல்லாம் ஒரு ஆளுன்னு இன்டர்வியூ எடுத்து உங்க டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க சகோதரா நல்ல மனிதர்களை இன்டர்வியூ எடுங்கள் அதைத்தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள் நானும்

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 2 роки тому +11

      @@dr.cringe_memes name vachu enna dash da solla pora .Ni pallana paraiyana konara vanniyaranu katara yeanda rate enga poi nikuthu udkanthu thingira pola athan atha pathi pesama itha putuchu thongitu iruka

    • @kavinkarthi1020
      @kavinkarthi1020 2 роки тому +44

      Ethuku ivanga nu solringa intha naai nu solunga

    • @babug312
      @babug312 2 роки тому +38

      William Jenifer வாழ்க்கைல கொஞ்சம் fun வேனும் so இந்த comedy எல்லாம் பார்ப்போம்.the highlight is பென்களுக.கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது மோட்டி vow great

    • @NammaOoruChannel360
      @NammaOoruChannel360 2 роки тому +16

      Meme creaters need content pa, these are the dedicated sanks🤣🤣🤣

    • @dr.cringe_memes
      @dr.cringe_memes 2 роки тому

      @@sheikmoosa5729 Adey kirukku koodhiyane enna da olarinu irukey nee...
      Name vachi oru dashum pannala...
      Manushanga yellarume utkandhu thanda thinnuvanga...nee epdi?
      Ava oru aalu pundainu neenga Inga koovitu irukeenga adhuvum yellarum rice bag koottam thaan...
      Idhellam podhamey, sir ippo economic crises pathi vera umburaru...

  • @mukilvannan331
    @mukilvannan331 2 роки тому +1043

    அய்யப்பன் ராமசாமி எனும் சம்பவக்காரர்🥰❤🔥🔥🔥

    • @linsontradingcompany
      @linsontradingcompany 2 роки тому

      he deserved for this

    • @kabilan
      @kabilan 2 роки тому +3

      🤣🤣👏🏼👏🏼👏🏼

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      Yenna da chlo avan apadi oru sambavam pannitan yellarum dharidhiram pudichavanavay irukanum nu plan potrukan idhu yenna sambavam natula mukavasi payr ivana madhiri pannikitay dha na irukan ga thapu thapu unala yosikavay vaikala avan sonna crt aa dha iruku nu mutal madhiri nambavachurukan indha video la ivan ipadi sollranay adhu indha vidha thula crtuu nu neya yosichurukaya yenna mutal

    • @Creditnotmine
      @Creditnotmine 2 роки тому

      🤣

    • @midhuns8241
      @midhuns8241 2 роки тому +2

      🥵big fan ra elai

  • @maara4761
    @maara4761 2 роки тому +218

    கேட்கும் கேள்விக்கு எதிரில் உள்ளவன் பதற்றத்தில் தெளிவில்லாமல் பதில் கூறினால் அதான் கேள்வியின் வெற்றி 👌🏼

  • @neelownakitchen129
    @neelownakitchen129 2 роки тому +55

    Ayyappan Ramasamy not only this interview all interviews always He is 🔥🔥🔥...

  • @joshwadevakumar8521
    @joshwadevakumar8521 2 роки тому +393

    Interviewer: A for Apple
    Gayatri: No No. A for Ball

  • @thizisdk
    @thizisdk 2 роки тому +468

    We want more interviews from Aiyyappan ramasamy bro❤

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      Yadhuku life la mutalavay valalam nu mudivu pannirukaya yenna

    • @sfamily1
      @sfamily1 2 роки тому

      Kaaandu

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому +1

      @@sfamily1 yaruku ma kandu mutala valraya da nu sonna adhuku payr kanda

    • @linusnaveen1517
      @linusnaveen1517 2 роки тому

      @@rkshetragya8543 dei sanghi😂😂mooditu ukara😂🤦vdeos la ellathukum comment panitu irka... Vdeo edukurave muttal ila da ang ukandruka paru una mari oru sanghi ava dha da muttal

    • @naveenraj8613
      @naveenraj8613 2 роки тому

      @@rkshetragya8543 athu inoru mutta korangu soluthu🤣Arivali ah kanda apdithan solatonum boomer unkil

  • @joejoshua4
    @joejoshua4 2 роки тому +241

    யோவ் ஐயப்பா...போற எடத்துல எல்லாம் சம்பவம் பன்றீயே யா....!!! 👏👏

    • @linsontradingcompany
      @linsontradingcompany 2 роки тому

      hahha

    • @dhawanbuhari543
      @dhawanbuhari543 2 роки тому +3

      Best சம்பவம் மோகன்ஜி...💥👌🤣🤣🤣🤣🤣

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      Para avan panna sambavam india ya la pichakaranay illa ma aayitala

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 роки тому +1

      @@rkshetragya8543 போடா

    • @CyberTron_zz
      @CyberTron_zz 2 роки тому

      @@rkshetragya8543 u mean pusari 🤣🤣🤣

  • @Bala2323kk
    @Bala2323kk 2 роки тому +47

    உலகத்தின் முதல் மொழி உசுரென காப்போம்
    தமிழ்
    💚

  • @imageologists2668
    @imageologists2668 2 роки тому +515

    8 வயதில் திருமணம் என்னும் 1000 ஆண்டு பழக்கம் இப்போது 21 வயது என்று மாற்ற முடியும் என்றால்...500 ஆண்டுகள் பழக்கத்தில் இருக்கும் சமஸ்கிரதம் என்னும் மொழியில் இருந்து தமிழ் மொழியில் மற்ற கூடாதா???

    • @dynamiteot7207
      @dynamiteot7207 2 роки тому +14

      Good question pa👍

    • @kikbro1402
      @kikbro1402 2 роки тому +6

      Yes correct

    • @ramdev7649
      @ramdev7649 2 роки тому +10

      Im a geo...@ maatrlaam nalladhu .appadiye roman christhuvam, islam idhan thalamaippadhavigalai mudhalil pengalukku (kanyaasthree) maatrungalaen ! Appadiye indha paavaadai kumbalgalin ( yesu viduvikkiraar , yesu oruvare devan ,matradhella satan , kurudan paarkkiraan , setthavan uyiraanaan, etc ) thollaiyaiyum kattuppaditthalaamae ! Engalukku punniyamaa irukkum ! 😜

    • @sundariarumugam9649
      @sundariarumugam9649 2 роки тому

      அருமையான கேள்வி 🤝🏻👏

    • @suha2497
      @suha2497 2 роки тому +3

      வேதம் இறைவனுடையது. மனிதன் eppedi மாற்ற முடியும்?

  • @jsk1238
    @jsk1238 2 роки тому +199

    காயத்ரி ரகுராம் அக்கா மிக சிறந்த அறிவாளி.நம்ம "9000கோடி"மதுவந்தி அக்காவையே மிஞ்சி விட்டார்கள்.வாழ்த்துக்கள்.

    • @Creditnotmine
      @Creditnotmine 2 роки тому +2

      Saar...Sariya Sollunga Saar...8000 kodi...enga maatu moothiram UP la katchal vantha irumal varum , irumal vantha pethi Varum 🤣

    • @aruljothielumalai5003
      @aruljothielumalai5003 2 роки тому +1

      😆😆😆😆😀🤣🤣🤣😂

  • @Distacca
    @Distacca 2 роки тому +102

    I like the way interviewer asked the questions with printed proof copies.... 👍👍👌👌👌👌

  • @Raamaathevy
    @Raamaathevy 2 роки тому +95

    I think in Tamilnadu everything should be done in Tamil and not Sanskrit ...Tamil is such a beautiful language.

    • @gowthamtheen4488
      @gowthamtheen4488 2 роки тому

      அத கூட தமிழ் ல சொல்ல mudiyala

    • @ricorodriguez8141
      @ricorodriguez8141 2 роки тому +1

      @@gowthamtheen4488 Tamil and English. Tamil for conversing within our people and English for official.

    • @Naidugaru3166
      @Naidugaru3166 Рік тому

      Correct and its a old language

    • @treatseaweed
      @treatseaweed Рік тому

      who the hell are you to say that?

    • @BATMAN-kh2iy
      @BATMAN-kh2iy Рік тому +2

      @@treatseaweed who the hell are you to ask that ?

  • @preethipooja7148
    @preethipooja7148 2 роки тому +874

    தரமான செருப்படி மாமிக்கு தந்த நெறியாளர்க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...🙏🙏🙏

  • @erafiqhussain1134
    @erafiqhussain1134 2 роки тому +635

    AR Rahman is Pride of India and Tamil Nadu,
    Tamilan da

    • @RJ-ju9km
      @RJ-ju9km 2 роки тому +6

      Avaru from by birth brahmin then he converted to Islam bcoz of discrimination

    • @sdmmg5259
      @sdmmg5259 2 роки тому +50

      @@RJ-ju9km He’s a Tamil caste Mudaliar, stop creating false stories.

    • @mohammedthufailahmed4868
      @mohammedthufailahmed4868 2 роки тому +14

      @@sdmmg5259 சரியான செருப்படி

    • @rebel6042
      @rebel6042 2 роки тому

      @@mohammedthufailahmed4868 இதில என்ன செருப்படி
      லூசு பயலே

    • @rebel6042
      @rebel6042 2 роки тому +5

      @@sdmmg5259 yes true, even I heard so

  • @jokerscreationchannel6279
    @jokerscreationchannel6279 2 роки тому +823

    இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கும்போது நன்றாக இருக்கிறேன் என்று சொன்ன போது அந்த தொகுப்பாளரின் மனதில்(இனிமே நீ நல்லா இருக்க மாட்ட) 😜😅😂🤣

  • @naveenarunrathi4402
    @naveenarunrathi4402 2 роки тому +8

    கேள்வி கேட்டுவிட்டு அவர்கள் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் பொழுது தங்களின் புன்னகை அவர்களை மேலும் வெறுப்படைய வைக்கிறது இதில் எங்களுக்கு ஒரு சந்தோஷம் மகிழ்ச்சி தோழரே தங்களின் நெறியாற்றல் திறன் கண்டு நாங்கள் மெய்சிலிர்க்கின்றோம் மகிழ்ச்சி,🥰🥰🤣🤣

  • @selvamurugans2823
    @selvamurugans2823 2 роки тому +389

    Music is the world language.
    Ascar award don't give for Hindi word.Only for AR.Rahman sir music🔥🔥

    • @selvipriya8324
      @selvipriya8324 2 роки тому +4

      Apdi sollungannaa😁

    • @Thamirahamed
      @Thamirahamed 2 роки тому +3

      A one line answer

    • @Creditnotmine
      @Creditnotmine 2 роки тому +3

      Vayitherichal...katharatum...🤣 nalla katharatum...paathu rasipom...

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому +1

      Tamil patuku music podalaya pa hindi patu alavuku

    • @aswinjose6203
      @aswinjose6203 2 роки тому

      @@rkshetragya8543 Tamil la avaru poatta music kettirukkeengalaa

  • @prabhu5470
    @prabhu5470 2 роки тому +900

    ஓம் க்ரீம்க்கு எதுக்கு எங்களுக்கு அர்த்தம் தெரியணும்... எங்க கடவுளுக்கு எங்க மொழி தெரியும், எங்க மொழி தெரியலன்னா அது எங்க கடவுளே இல்லை, simple...

    • @muthusathasivam4397
      @muthusathasivam4397 2 роки тому +18

      அருமை

    • @salasalu657
      @salasalu657 2 роки тому +11

      Super 👌👌👌

    • @JP-oz7nm
      @JP-oz7nm 2 роки тому

      அல்லாஉ அக்பர், அலோலூயா எதுக்கு? இதை கிருஸ்தவன் துலுக்கன் கிட்ட சொல்ல முடியுமா? நீ எல்லாம் இந்து மதத்தில் பிறந்தது சாபகேடு....பலாப்பட்டறை பயலே

    • @gillur8058
      @gillur8058 2 роки тому +9

      Well said

    • @TheIgnoreme
      @TheIgnoreme 2 роки тому +49

      Om Greem Icecream bro.

  • @rajcreation2024
    @rajcreation2024 2 роки тому +1002

    தமிழன்டா 🔥🔥🔥🔥........... எங்கும் வெல்லும் தமிழ். 🔥🔥💥🔥💥🔥🔥🔥 i love தமிழ்..........

    • @SasiKumar-zg8uh
      @SasiKumar-zg8uh 2 роки тому +18

      தமிழ் தான் தமிழ் நாட்டுல மட்டும் தான் கூவ முடியும்

    • @seetharaman7304
      @seetharaman7304 2 роки тому

      சி இருந்து கச ஐ சேவைகள் இ காமர்ஸ் சொருகி ஞ கச இருந்து சுவிட்சர்லாந்து இக் கோயில் உள்ளது என்று கூறினார் இந்த நூல் இருந்து கச குடியரசு இச்சொல் சேவைகள் கசாப்புக்காரன் கடல் இதிலிருந்து கங இந்த இ க என்று இ ஈ காமர்ஸ் தீம் இன் கொடி இந்தியா மேற்கு வர்ஜீனியா கடல் பொக்கிஷம் கச இருந்து மட்டக்களப்பு தங்கச் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த நூல் இருந்து டயர்ட் சக் இக் காலத்தில் கச்சி டி நைல் இந்த இடம் டி இட் சிகிட்சை குடியரசு நியூ கச்சி ஊடகடஙிடகிஇ என்று இ காமர்ஸ் தீம் இக் கட்டுரை இடி போல இந்த இ இடியட் இந்த நூல் ச தீமஹி இருந்து சுவிட்சர்லாந்து கடிணணிஇண சட்ட டட்லி சேனநாயக்கா சமுத்திரம் பசிபிக் செல்லும் டச் கசகசா இஞ்சிப் கிடைக்கும்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 2 роки тому

      @@SasiKumar-zg8uh அதைத்தான் டா
      அமெரிக்காவில் கூவி விட்டு வந்து இருக்கார் A R R
      இப்ப உன்னை தமிழ் துரோகி என சொன்னா தப்பு இல்லை

    • @CaptainPlanet337
      @CaptainPlanet337 2 роки тому +31

      @@SasiKumar-zg8uhTamil natla than koovanuma? Singapore and malaysia la tamil official language ra basic arivu kooda ungalukku eilaiyae bro.

    • @ragunathganesan2732
      @ragunathganesan2732 2 роки тому +4

      @@SasiKumar-zg8uh நீ போட

  • @karthickj9003
    @karthickj9003 2 роки тому +28

    His deadly smile😂🔥🛐

  • @vigneshlaxmi4120
    @vigneshlaxmi4120 2 роки тому +1194

    நெத்தியடி கேள்விகள் திணறிய,மலுப்பிய பதில்கள் எப்போதும் போல. Worst காயத்ரி best ஐயப்பன் ராமசாமி.....,🤝🤝🤝👍👍👍

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      Worst Drama dummy....
      Ethics of Journalism is garbage in TN.
      First, you should have given the contents of the papers to her in advance for her to read and ready to take questions on that paper.
      Idiotic journalists.

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому +5

      Mutal ramaswamy best gayathri

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому +1

      Mutal madhiri klvi ktrukan nethi adi klvi nu sollra vekama illa avan k ta klvi ku yenna la badhil solla mudiyum.

    • @vigneshlaxmi4120
      @vigneshlaxmi4120 2 роки тому +14

      Dai sangi....po antha pakkam....

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +5

      @@vigneshlaxmi4120 Lord Ganesha and Lord Laxmi bless you.

  • @jjanarthanan5235
    @jjanarthanan5235 2 роки тому +300

    அண்ணன் சீமான் சொன்னார் நீ எந்த மாநிலம் சென்றாலும் உன்னை பார்த்தவுடன் சொல்வான் நீ தமிழன் என்று அதுதான் உன் அடையாளம்...தமிழன்டா

    • @thangaraj2657
      @thangaraj2657 2 роки тому +3

      🌾

    • @அங்கராஜன்
      @அங்கராஜன் 2 роки тому +22

      அவன் லூசு டா டேய்😂😂😂

    • @Anusha0801
      @Anusha0801 2 роки тому

      அவனே சங்கி தான்டா சொங்கி😜😂😂

    • @sanjaisanjai2000
      @sanjaisanjai2000 2 роки тому

      @@அங்கராஜன் போடா லூசு ஸ்டாலின் தாண்டா லூசு

    • @VK0741
      @VK0741 2 роки тому +19

      அவர் சொல்லலனாலும் ... தமிழன்னு தானே சொல்லுவாங்க நம்மள 🤔

  • @rajasekar790
    @rajasekar790 2 роки тому +419

    நெறியாளரே எங்க போனிங்க இவ்ளோ நாளா... உங்க விசிறி நான், அடிக்கடி நெத்தியடி கேள்வியுடன் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்துங்க பாஸ்..

    • @siddharthj8351
      @siddharthj8351 2 роки тому +7

      ஹி ஹி கரெக்ட் இந்த மாதிரி இன்னும் பைத்தியங்கள இன்டெர்வியூ பண்ணீங்கன்னா எங்களுக்கும் பொழுது போகும் 🤣

    • @Mr08051951
      @Mr08051951 2 роки тому +2

      Me too bro.

    • @awesomeservice
      @awesomeservice 2 роки тому +3

      @@siddharthj8351 வேற லெவல் 👍 👌

    • @siddharthj8351
      @siddharthj8351 2 роки тому +1

      @@awesomeservice நன்றி நன்றி சகோ நாம தமிழன். அந்த கர்வம் நமக்கு இருக்கும்ல 😊

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      Mutal madhiri oru klvi ktrukan nethi adi klvi nu sollra vekama illa unaku ne mutala da tamil gaytikaran nu klvi patan.

  • @pavithraprakash5965
    @pavithraprakash5965 2 роки тому +61

    If we go to France we have to learn French. If we go to Korea we have learn to hangul. But in India if we want to visit Tamil Nadu the locals should learn hindi😂😂

  • @RAMESH-uv7wc
    @RAMESH-uv7wc 2 роки тому +214

    அனைவரும் பேசிய முதல் வார்த்தை அம்மா என்று கூறி உள்ளனர். அதற்கு மேல் அவர்களுக்கு தேவையான மொழியை கற்றுக்கொள்ள அவர்கள் விருப்பம். நீங்கள் இந்த மொழியில் தான் பேச வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. வாழ்க தமிழ்

  • @joshdhiwa
    @joshdhiwa 2 роки тому +208

    ’m 39 when I was kid I felt very bad for not learning hindi and I admired other states that they were able to speak hindi. So I decided to put my child hindi Tamil and English and his age is 9 now. But for the past few years nearly 5 years I’m getting calls from cardeko, HDFC, Icici and mobile service provider and few other CustomerCare in hindi first when I speak Tamil to them they speak English and after that I understood why our Tamil leaders oppose hindi because they create a situation to learn by enforcing us. Now I cancelled hindi for my kid and I put him in French and he felt happy and it is very easy proud to say HINDHI THERIYATHU PODA

    • @bharathprakash9588
      @bharathprakash9588 2 роки тому +23

      Sir, Hindi gives you 0 in everything, i genuinely ask people who know hindi and living in TN what they have achieved so far by learning Hindi? English gives us job,. i am earning and running my family is because of English, i am trying to learn Spanish which gives me more advantage of earning extra money, But hindi?? Blue collar workers from hindi speaking state coming and learning Tamil and settling down here . French and English will give you fanstastic job offers with very good salary in Belguim and France.. What hindi does?

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      Sir english vayla tharum nu solluvar aana nimadhiyana vayla tharum nu solluvara hindi give a best peacefull mind

    • @blackmoongaming9542
      @blackmoongaming9542 2 роки тому +8

      Hindi is not necessary for us. It's only useful when we go to northern states. But when we r in a situation in which in which we should go to North India , we can learn hindhi within a year by living there.

    • @blackmoongaming9542
      @blackmoongaming9542 2 роки тому +6

      @@rkshetragya8543 how? We just need to learn hindhi when necessary for example when we go to North India or deal with North indians. It's not necessary for us we have English and tamil.

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      @@blackmoongaming9542 loose nanu adha sonna

  • @Anusha0801
    @Anusha0801 2 роки тому +841

    சின்ன வயசுல “வடிகட்டுன முட்டாள்” “கடைஞ்சி எடுத்த முட்டாள்” கேள்விபட்டிருக்கேன் , ஆனா இப்ப தான் நேர்ல பார்க்குறேன்! மூளை வலிமை அதிகம் மாமிஸ் பரிதாபங்கள்!
    😜😂😂

  • @vinothkumarg6411
    @vinothkumarg6411 2 роки тому +26

    A R : epdi irukinga ?
    Guest : nalla iruken !
    A R mind voice : inimey nalla iruka mata🤣🤣

  • @siddarthsiddhu3406
    @siddarthsiddhu3406 2 роки тому +416

    இந்த மாதிரி சில பல தற்குறி சங்கிக இருக்கவரை தமிழகத்துல தாமரை மலர்ந்துருமோங்குற கவலை நமக்கு வேணாம்

  • @mohamedimran8536
    @mohamedimran8536 2 роки тому +411

    நெறியாளர் கேள்விகள் அனைத்தும் நேர்த்தியானவை. நெத்தியடி கேள்விகள்👍🔥

    • @bayyaarmanifo2845
      @bayyaarmanifo2845 2 роки тому +3

      Jay shree Ram 🚩🚩🚩

    • @baijurrahman6487
      @baijurrahman6487 2 роки тому +16

      @@bayyaarmanifo2845 ramar beef sapuduvaru neenga sapduvingala...just for asking

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 2 роки тому

      @@baijurrahman6487 ராமன் சாப்பிடவே கடவுள் ஆனார்
      காய் கறி சாப்பிட்டு இவன் மிருகம் ஆகி விட்டான்

    • @santhoshpriyan124
      @santhoshpriyan124 2 роки тому +4

      @@baijurrahman6487 unmayaveh Ramar Beef Saptara bro???

    • @balabala8117
      @balabala8117 2 роки тому +11

      @@santhoshpriyan124 yes bro intha kamban kiruku k🔥 ellam mathi eluthitan, raman seethaku mattu kari ooti vittanlan iruku

  • @aravindlas4353
    @aravindlas4353 2 роки тому +80

    New York 🗽 had statue of liberty .... Tamilnadu had statue of thiruvalluvar..... This how we develop தமிழ் language

    • @indianhuman007
      @indianhuman007 2 роки тому

      Statue of unity theriyama?? 3000 kodi

    • @deepakh4614
      @deepakh4614 2 роки тому

      @@indianhuman007 😂😂😂😂

  • @factsofislam2566
    @factsofislam2566 2 роки тому +18

    His politeness 🔥

  • @VEDHAedit1115
    @VEDHAedit1115 2 роки тому +325

    நெறியாளர் என் வாழ்த்துக்கள் தமிழன் ❣️❣️❣️

  • @இடையர்குலமைந்தன்

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.
    தமிழ் எங்கள் தாய் மொழி உலகில் மூத்த மொழி.....

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy 2 роки тому

      Gov school pasangalukku freeya Hindi padika kodathu cbsc panakaranga matum kandipa padikalam bathikarathi namala mathiri elai pasangathan unaku puriyutha

    • @இடையர்குலமைந்தன்
      @இடையர்குலமைந்தன் 2 роки тому +15

      @@UshaRani-un7yy முதலில் இந்தி மொழி யை இந்தி காரனுக்கு சொல்லி கொடுங்க உபிலா மத்திய பிரதேசதில் படிப்பறிவு இல்லாம் இருகுறானுங்க 🤣🤣

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy 2 роки тому +3

      @@இடையர்குலமைந்தன் unna mathiri muttalkita sonathu en thapputhan

    • @maskman2470
      @maskman2470 2 роки тому

      @@UshaRani-un7yy itwing coolipadai kasu kudukuran oru vela seireya

    • @Paramporulthedi
      @Paramporulthedi 2 роки тому +5

      @@UshaRani-un7yy hindi therilanna mutala ? 🤦

  • @maniseema3460
    @maniseema3460 2 роки тому +70

    நெறியாளர் எப்பவும்போல அருமையான கேள்விகளை முன் வைத்தார்.... காயத்ரி உளறல்களும் அருமை.... தமிழணங்கு வாழ்க.

  • @amerdhashni6950
    @amerdhashni6950 2 роки тому +11

    Semma attitude Mr. Ayyapan..🤝🤝 . The way u tackle her is awesome.. All the best for ur future endeavors.. Started watching all ur interviews.

  • @chozan1788
    @chozan1788 2 роки тому +362

    இதுக்கு ஒரு மண்ணும் தெரியாது....தமிழ பத்தியும் தெரியாது சமஸ்கிறதம் பத்தியும் தெரியாது பொது அறிவும் இல்ல புத்தக அறிவும் இல்ல...எந்த ஓட்டல்ல எந்த பப்புல என்ன சரக்கு கிடைக்கும்னு கேட்டா சரியா சொல்லும்..

    • @tamilselvan25267
      @tamilselvan25267 2 роки тому +12

      Yaru nalla peyment koodoppanganu theriyum......

    • @siranjeeviperumal7714
      @siranjeeviperumal7714 2 роки тому +5

      Super unmai sonnenga anna

    • @aruljothielumalai5003
      @aruljothielumalai5003 2 роки тому +9

      உண்மை... இது போன்ற ஆட்கள் ஏன் மக்களுக்கு அறிவுரை வழங்க வருகிறார் என்று தெரியவில்லை...

    • @gunasekaran6031
      @gunasekaran6031 2 роки тому

      😁😂🤣🤭👏

    • @santhoshrock9764
      @santhoshrock9764 2 роки тому +1

      Thala sema comment

  • @abineshanitha9223
    @abineshanitha9223 2 роки тому +35

    I just crazy on Iyyappan Anna... Super anna.... Way of speaking and humble... Never lose you temper.... U r gentleman... Way to goo man

    • @katana_3558
      @katana_3558 2 роки тому

      Yes he does well with facts

  • @dineshs5812
    @dineshs5812 2 роки тому +95

    Tamil was the first to be classified as a classical language of India and is one of the scheduled languages of India along with other 22 languages. Tamil should have been the National language of India. Because, it is the oldest in India before Sanskrit.
    Tamil is one of the widespread languages in the world. It is official language in Tamil Nadu, Srilanka and Singapore. You find Tamil-speaking populations in Myanmar, Bahamas, Seychelles, Guadeloupe, Malaysia, Singapore, Philippines, Mauritius, South Africa, Indonesia, Cambodia, Thailand, Burma, Vietnam, Pakistan, Réunion, Guyana, Fiji, Suriname, Trinidad and Tobago, France, Canada, USA, UAE, UK, South Africa, Australia, the rest of the EU countries and the list goes on. There are around 11 crores (110 million) of Tamils around the globe. Come on…let’s be honest. Proud to be a Tamilian 💪.

    • @shaun_raja
      @shaun_raja 2 роки тому +7

      No Dinesh. I understand why you say that but just like how we don’t want Hindi imposition, we should not impose any other languages. If it is absolutely necessary to have a common language, it should be English as there are no native speakers in India (unless of course if we include Anglo Indians). It will be fair and won’t grant an undue advantage to one set of people. If it ought to be an “Indian” language, then why not choose some minority language like the ones spoken in the north eastern states.
      This idea of making everyone speak the same language because it is spoken by the majority is very dangerous. It will be the death to unity in diversity.

    • @uthamaraj3903
      @uthamaraj3903 2 роки тому

      L

    • @void_360
      @void_360 2 роки тому +1

      it would be better if we continued the current situation. Because, we've enough tamil identity for domestic communication and English for communication out of this state. If they imposed more languages on us, it would be a catastrophic disaster.

    • @dynyharyd6925
      @dynyharyd6925 Рік тому

      How can you replace sanskrit? Can you answer what Gayathiri asked about the sanskrit mantra?

  • @markajay1107
    @markajay1107 2 роки тому +18

    யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்😡 பாரதியின் வரிகள்.😡

  • @Kumarthangasamy
    @Kumarthangasamy 2 роки тому +64

    He is very cool and raising valid questions..

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      Mutal ku kudutha questions matu k ta podhum but budhisaliku answer crt aaa solla num la aadha he is cool

    • @Kumarthangasamy
      @Kumarthangasamy 2 роки тому +1

      @@rkshetragya8543 He is giving back with proof 😃 so she wants to close the interview and not ready to continue...

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 роки тому

      @@rkshetragya8543 ங்கோத்தா அந்த நெறியாளர் வாயிலே தூக்கி வைக்கிறான் நீ வெக்கமே இல்லாம முட்டு குடுக்குற

  • @jayarubipaul6883
    @jayarubipaul6883 2 роки тому +71

    The anchor is wasting his intelligence by interviewing such people

  • @kartk7129
    @kartk7129 2 роки тому +144

    Ambedkar had a very high respect for Tamil. He made sure that the first original draft of Indian constitution was done in 3 languages - Tamil, English and a north indian language. Note that he did not consider his own mother tongue Marathi for the draft.

    • @udayashree6397
      @udayashree6397 2 роки тому +8

      Proof please...i searched it in internet..it says only hindi and english..where did u get that information from?

    • @MohanKumar-qj3zy
      @MohanKumar-qj3zy 2 роки тому +12

      @@udayashree6397 in constitent assembly ambedkar said tamil to be national language because people spread every where in world

    • @holyfaithm742
      @holyfaithm742 2 роки тому +5

      He was justified man. He has so many good things in common irrespective of caste, But title name as dalit support was given to him till now.

  • @-SanjaiMV
    @-SanjaiMV 2 роки тому +3

    Have to appreciate this team
    .nice collection of this much information and raised these questions against her .. she can't even able to answer. 👏👏👏

  • @Tamil_Pitthan.
    @Tamil_Pitthan. 2 роки тому +48

    பதில் சொல்ல தெரியல ஆனா வெட்கமே இல்லாம சிரிப்பு ஒரு கேடு

  • @AlexAlex-hy9ev
    @AlexAlex-hy9ev 2 роки тому +76

    தமிழ் மொழிக்கு இணையாக உலகில் எந்த மொழியும் இல்லை இது ஏற்றுக் கொள்ளப்படும் உண்மை ...

  • @krishithachandrasekar4423
    @krishithachandrasekar4423 2 роки тому +48

    My father worked in air force, he speaks hindi frequently, but he is tamilian, Gayathri hindi is not important to speak and write, congrats brother

  • @vasanthchezhian6633
    @vasanthchezhian6633 Рік тому +1

    நான் ஒரு தமிழன். துபாயில் வேலை பார்க்கும் ஹிந்தி தெரிந்த தமிழன் . மொழி ஒரு இணைப்பு பாலம் தான் ஹந்தி ல பேசுறவங்க கிட்ட ஹந்தி பேசுறேன் இங்கிலிஷ் பேசறவங்க கிட்ட இங்கிலிஷ்ல பேசறேன் மலையாளம் பேசுறவங்க கிட்ட மலையாளம் பேசுறேன் . மொழிய வச்சு அரசியல் பண்ணாதீங்க தேவைப்பட்டா படிங்க பேசுங்க இல்லனா விடுங்க ஆனா ஒன்னு மத்த மொழியை பேச மாட்டோம்னு சொல்ற நாம இங்கிலிஷ் அ மட்டும் அதிகமா பேசுறோம் மத்த மொழிகள்ல அவங்க நம்ம அளவுக்கு வேற மொழிய கலக்கிறது இல்ல உதாரணத்துக்கு Tea, Coffee, Bus,Bus Stop, Train, Watch, Time, Cycle, Bike, Bag, Bell ...... இன்னும் ஏகப்பட்ட வார்த்தைகள் நாம இங்கிலிஷ்ல தான பேசுறோம் English கொஞ்சம் கொஞ்சமா தமிழ் அ தங்கிலிஷ் ஆ மாத்திகிட்டு வருது " ஹிந்தி பேச மாட்டோம் போடா" இதோட சுத்தமான தமிழ் அ தான்டா போவோம்னு சொன்னா இன்னும் நல்லா இருக்கும் இல்லானா இன்னும் பல நூற்றாண்டு ல .......

  • @AnjaliPhilomina03
    @AnjaliPhilomina03 2 роки тому +45

    You should interview Anamalai, Kushboo , Seeman, Anbumani ramadaas, Vanathi srinivasan (Fun guaranteed) - Ithanga en aasai ithu pothumnga

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому +1

      Yes crt madam stalin, seeman , actror surya ,vijay and gopinath also confirm fun

    • @AnjaliPhilomina03
      @AnjaliPhilomina03 2 роки тому +4

      @@rkshetragya8543 Actually Stalin press meet attend pantu dha irukaaru (Modi kudithu it's been 7 years) , Seeman kuduka aasa padraru paavo eduka dha yaruku thembu ila, Surya is giving good films kandipa interview edutha hit dha and then Vjay suntv la dha kudutharu dint you watch?, And why gopinath nu enaku purila 🤔

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      @@AnjaliPhilomina03 aadhanala dha natula naraya fun iruku surya church cash pathi paysa mataru dharga cash pathi paysa mataru aana kovil cash matu kannuku theyriyum yenna avangal ta illa dha panam yella kovilayum iruku la adha

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      @@AnjaliPhilomina03 church la aataya podalaya illa india yala war panna mogalayar aataya podalaya illa innaiku yendha church layum illa dharga layum irukuravanay aandha cash aataya podalaya yennaadam idhala yosika matingala church cash dharga cash la yenga poradhu nu yarum paka matengala kovil matum papingala yenna nyayam idhu solluga

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 роки тому

      @@rkshetragya8543 i want to interview ur wife who is a public property @ kamalaalayam

  • @esakkiaraja4402
    @esakkiaraja4402 2 роки тому +31

    நேத்துதான் நெனச்சேன் ஐய்யப்பன் ராமசாமி ஐ காணும்னு.அதிகமாக interview பண்ணுயா...
    பையன் பண்ண எல்லா interview um சண்டதான்.super🔥👏

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 2 роки тому +470

    அரசியல் ஞானம் இல்லாத ஒரு ஞான சூன்யத்திடம் interview கேட்டதே பெரிய தப்பு.

  • @fhh2512
    @fhh2512 Рік тому +3

    He should interview rangaraaj paandey.itll be interest

  • @varshanabi9055
    @varshanabi9055 2 роки тому +68

    I am malayali but I love tamil we are old brothers in South india

    • @gallapettisingaram5792
      @gallapettisingaram5792 2 роки тому +1

      Vaa mapla.. Let’s us ensure to be united to save our regional/ mother languages to keep our identity. With our language, we have no identity. ❤️

    • @siranjeeviperumal7714
      @siranjeeviperumal7714 2 роки тому +2

      Vanakkam Anna

    • @holyfaithm742
      @holyfaithm742 2 роки тому +1

      Feel happy that atleast some one telling tamilian and malayali are brothers.
      Like wise all tamilian, malayali, kannadiga and telugu are all brothers, came from one root

    • @vikramsivakumar2943
      @vikramsivakumar2943 2 роки тому

      Love from Tamilnadu

  • @DXMathy
    @DXMathy 2 роки тому +111

    கயத்திரி:-
    நா வயசுக்கு வந்ததுக்கு காரணமே மோடி ஜீ தான் பெருமையா சொல்லுவன்🔥🤪

    • @sidcrafttamil9963
      @sidcrafttamil9963 2 роки тому +3

      Ayyayo

    • @aaminabeevi7685
      @aaminabeevi7685 2 роки тому +1

      😂😂😂 super

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      Tamil aa valaka porayada chlo mutakudhi poi mudhala tamil padi spelling mistake avalavu

    • @myview7346
      @myview7346 2 роки тому +6

      நச்சுனு ஒரு வார்த்தை...

    • @DXMathy
      @DXMathy 2 роки тому

      @@myview7346 😆😆😆

  • @aravindandurairaj1820
    @aravindandurairaj1820 2 роки тому +116

    Indiavin azhagea unity in diversity.
    Muslim, Christian and Hindu nu paathu naanga yarum pazhakanadhu ilea in Tamilnadu. Religion vaithu Yengalai pirika ninaipathu thavaru.
    Every state and language has its own identity.
    தமிழ் is always special ❤️

    • @TheKumbakonam
      @TheKumbakonam 2 роки тому

      Dey tamil naatla dhan hindu kadavulakevalama pesunango.....first Ada serisei

    • @Monkeydfreedom
      @Monkeydfreedom 2 роки тому +10

      @@TheKumbakonam dei modhalla noolu, aanda parambarai, suthiran nu oombama irungada manushana manushan parungada mirugangala apuram kadavula poi kaapaththu.

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      @@Monkeydfreedom aapo ne poi umbu da stalin kitayum seeman kitayum thirumavalavan kitayum un post la security watchman cleaners police ivanga la ac la daily ukandhukatumne vaylila ninu sun la vaylaparu nu manishana manishana pakatumay da paithiyam.

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 роки тому

      @@TheKumbakonam டேய் நாற நரேந்திரா ஒரு 3 % பொருக்கி நாய்கள் தான் தப்பா பேசும்

  • @kingtamil1529
    @kingtamil1529 Рік тому +2

    எப்படி சகோதர....குறைந்தபட்சம் அறிவு கூட இல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மாதிரி மரியாதை இல்லாமல் அறம் ஒழுக்கம் நெறி இல்லாமல் பேசுகிறார்... நீங்கள் எவ்வாறு இவ்வளவு பொறுமையாக ஊடாக நாகரித்தோடு உரையாற்றினீர்கள் தக்க சான்றுகள் வெளியிட்டீர்கள்.... மிகவும் நன்றி சகோ.... உளமார வாழ்த்துக்குறேன்......

  • @kalviyethunai1036
    @kalviyethunai1036 2 роки тому +65

    மிகவும் அருமையான ஒரு நேர்காணல் அதுவும் ஐயப்பன் அவர்கள் பேசும் போது நிதானம்

  • @storywithnikson4333
    @storywithnikson4333 2 роки тому +14

    நெறியாளரின் கேள்விகள் அனைத்தும் சிறப்பு 👏👏

  • @paramaguru7812
    @paramaguru7812 2 роки тому +55

    ஐயப்பன் "ராமசாமி" 🔥🔥🔥
    மாமி காண்டாயிடுச்சு போல 😂

    • @apmani1959
      @apmani1959 2 роки тому +3

      😂🤣😂🤣 sema illa

    • @dinusiva3019
      @dinusiva3019 2 роки тому +2

      👍🏼👍🏼👍🏼

  • @soundersounders8198
    @soundersounders8198 2 роки тому +3

    என்னுடைய உயிர் என்னுடைய மொழி என்னுடைய தமிழ் அதை யாரும் தப்பா பேசக்கூடாது அவ்வளவுதான் காயத்ரி

  • @ajithpanja9078
    @ajithpanja9078 2 роки тому +40

    தமிழ் எங்கள் மூச்சு
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️🙏

  • @arunrajabiotech
    @arunrajabiotech 2 роки тому +128

    இந்த IQ level ல இருந்தா நீ எங்க போனாலும் செருபடி தான் வாங்குவ 😂😂😂

  • @sivabala3253
    @sivabala3253 2 роки тому +54

    World 2nd largest English speaking country is India.......
    and 75 millions of tamil people's Living Around the World....
    Tamil language is national language in Singapore and also they gives a respect to Tamil people's......
    In America (USA) Virginia state have Pongal Holiday....

    • @kaviyadesha7178
      @kaviyadesha7178 2 роки тому

      👏👏👏👏

    • @anittanhagajohti2749
      @anittanhagajohti2749 2 роки тому +2

      Tamil language is not a national language in Singapore or Malaysia. It's 4th language in this both countries

    • @sivabala3253
      @sivabala3253 2 роки тому

      @@anittanhagajohti2749 did you seen Singapore dollar then u will see the tamil language ....and also Singapore airport terminals, if any festival like Dewali they celebrate with tamil greetings on roadside
      tallest God Murugan temple also located in Pathumalai,Malaysia....

    • @anittanhagajohti2749
      @anittanhagajohti2749 2 роки тому +1

      @@sivabala3253 National language means the main language. Tamil is 4th language in this both countries. I'm born and raised in Malaysia. I'm a Malaysian Tamilachi. National language for both the countries is Malay not Tamil.

    • @varthini1311
      @varthini1311 2 роки тому

      @@sivabala3253 Im a Malaysian and dmy sister in law is a Singaporean. Tamil is 4th language in both countries. Malay is our National Language. Tamil is not our national language. We have important for tamil here but its not our main langauge. Your info is wrong bro. Hope your learnt something new today😊👍

  • @rohithraj1967
    @rohithraj1967 Рік тому +10

    Ayyapan Defines journalism.. 🔥

  • @anurajbilla8086
    @anurajbilla8086 2 роки тому +44

    அண்ணா உங்களின் தீவிர ரசிகன் நான்💓.., நம் தமிழுக்கு எதிராக எவன் இருந்தாலும் (திராவிடனோ, சங்கிகளோ,இந்தியர்களோ ) அவர்களின் உண்மை முகத்தை தோலூரித்து காட்டும் உமக்கு நன்றி 🙏 செம்தியான ஆளு நீ 🔥🔥🔥

    • @goldenparrotschannel2369
      @goldenparrotschannel2369 2 роки тому

      Indiyargala?

    • @anurajbilla8086
      @anurajbilla8086 2 роки тому +1

      @@goldenparrotschannel2369 nan tamilan alla first indian than endru sollikondu tamiluku ethiraga nirkkum sangithayolis nanba...

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      Mutalu ku fan aa irukadga yennaikum neyum mutaladha mariduva apram

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 роки тому

      @@rkshetragya8543 ஊரு மேயுற ஐட்டம் கூதிய நக்குற பயலே ஓட்றா

  • @anandanbala6777
    @anandanbala6777 2 роки тому +36

    தெருவில் செல்லும் சில ஜென்மங்களுக்கு ஏ ஆர் ரஹ்மான் அவர்களைப் பற்றி பேச கொஞ்சம் கூட அருகதை கிடையாது என்னை யோகித இருக்கு

  • @praveenjohn9286
    @praveenjohn9286 2 роки тому +14

    ஒரு ஆட்டக்காரிக்கிட்ட இதுபோன்ற கேள்விய கேட்டால் பதில் இப்படித்தான் வரும்...

  • @kuttysatrocities8272
    @kuttysatrocities8272 2 роки тому

    Naan Indruthaan ennal intha kaanoliyai mulumaiyaga paarthen , summa oda vidringa Ayyappan Raamasamy, Great your question and ur analyzation

  • @PremMSR
    @PremMSR 2 роки тому +50

    ஐயப்பன் ராமசாமி : வணக்கம் மேடம்
    சங்கி : வணக்கம் சார்
    ஐயப்பன் ராமசாமி: நல்லா இருக்கீங்களா..??
    சங்கி : ம் நல்லா இருக்கேன்...
    ஐயப்பன் ராமசாமி : புன்னகை ( இனிமே இருக்கமாட்ட) 02:31 😁😁😁😁😁
    வாழ்த்துக்கள் திரு.ஐயப்பன் ராமசாமி

  • @thangavelkannant81
    @thangavelkannant81 2 роки тому +25

    Ayappan நெறியாளரின் ஒவ்வொரு கேள்விகளும் semma Mass !! வாழ்த்துக்கள் தோழர் 💐 !!

  • @peermohamed49
    @peermohamed49 2 роки тому +33

    மாமிக்கு சங்கராச்சாரியார் தெரியாது பார்த்தது இல்லை.. ஆணால் பெரியாரை பார்த்துள்ளார் அவர் தமிழை காட்டு மிரான்டி மொழி என்று சொல்லும்போது பார்த்துள்ளார்... இல்ல மாமி...

    • @MASTER-fw4tn
      @MASTER-fw4tn 2 роки тому

      அவ ஒரு கேன கூ,,,,,,, ப்ரோ

  • @sudhanbabu2132
    @sudhanbabu2132 Рік тому +3

    31:50 seeing this and laughing today 😀😀😀😂 on Jan 2023

  • @varatharajjayraman7193
    @varatharajjayraman7193 2 роки тому +65

    I support tamil as national language. Time to promote tamil now

  • @Ravisubu1986
    @Ravisubu1986 2 роки тому +41

    வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் நெறியாளர் 💐💐💐💐

  • @jeyamar.
    @jeyamar. 2 роки тому +65

    தோழரின் சிரிப்பே வன்மத்தை கொண்டதாக உள்ளது 😁😁😂🔥

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому +2

      Vanmam nu sollradhu ku badhila nallavan iruka kuda dhu nu nanaikudhu nu sollunga crt aa irukum

  • @muthukumaransubramani7254
    @muthukumaransubramani7254 2 роки тому +3

    I wish every interview should be done by Ayyapan, hats off work my friend.

  • @navanathank8664
    @navanathank8664 2 роки тому +17

    தம்பி ஐயப்பன் ராமசாமி,இவ்வளவு நாள் எங்கே காணவில்லை.H.ராஜாவுடனா உங்கள் நேர்காணலுக்குப்பின்,காயத்திரியுடனான இந்த நேர்கானலும் மிகவும் அற்புதம்.வாழ்த்துக்கள்.

  • @sharmilathesis3164
    @sharmilathesis3164 2 роки тому +29

    Vera level interview.🤓one of the finest anchor with sense and knowledge.watching from assam👍

  • @selvamani3113
    @selvamani3113 2 роки тому +185

    போன முறை மோகன்ஜி..இந்த முறை காயத்ரி மாமி 🤭😂🔥

  • @_iam_adhithyan_4295
    @_iam_adhithyan_4295 Рік тому +11

    Everytime when ayyapan says "edpi irrukenga" it means the guest is going to die inside 🥴😢.
    God♨️mode -ON-🔱

  • @mrblack5637
    @mrblack5637 2 роки тому +29

    வாழ்த்துக்கள் அய்யப்பன் இராமசாமி🖤
    வழக்கம் போல சம்பவம் 🔥

  • @thiyasusikaruna8701
    @thiyasusikaruna8701 2 роки тому +17

    கேள்விக்கு பதில் சொல்ல தெரியாம, அவரையே கேள்வி கேட்டு தப்பிக்க பாக்கும்போது அவர் கேள்வி கேக்குறத நிறுத்த ல.. 👏

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      Saptayanu klvi k ta badhil sollalam pee ya saptayanu klvi k ta ne badhil solluvaya illa thiripi nallu vangu vanguvaya.

  • @apmani1959
    @apmani1959 2 роки тому +100

    பெரியார் அவர்கள் வாழ்க!!! தமிழ் வாழ்க!!! தமிழ்நாடு வளர்க!!!

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 2 роки тому

      பெரியார் நம்ம தமிழ வேணான்னா நம்ம தமிழ் வாழ்க ன்னு சொல்லுங்கயா ராமசாமி தமிழனே இல்ல நாய்க்கன் தெலுங்கு காரன்

    • @sanjaisanjai2000
      @sanjaisanjai2000 2 роки тому

      பெரியார்க்கும் தமிழர்க்கும் என்ன சம்மந்தம் எச்சை நாயே

    • @js-eb4pq
      @js-eb4pq 2 роки тому +4

      பெரியார் தமிழ வாழ வைக்கல தம்பி

    • @apmani1959
      @apmani1959 2 роки тому

      சாதி வெறியனால் ஒரு போதும் பெரியாரை பின்பற்ற முடியாது.👍பெரியாருக்கு நிகர் பெரியார் மட்டுமே

    • @apmani1959
      @apmani1959 2 роки тому +5

      தமிழ் தேசியம் பேசும் தலைவர்கள் குறித்து அவர்கள் பயபட மாட்டார்கள் இவர்கள் பயம் பெரியார் அவர்கள் மட்டுமே இதிலிருந்து புரியும் யார் தமிழின் சிறப்பும் பெருமையும் வாய்ந்த தலைவன் என்று அன்றும் இன்றும் என்றும் பெரியார் அவர்கள் மட்டுமே

  • @Skandhashop
    @Skandhashop 2 роки тому +7

    Gayatri mind voice be like nanum evlo neram thanda ellam therinja mariye nadikrathu🤣🤣🤣

  • @jeer7996
    @jeer7996 2 роки тому +60

    சங்கிஸ் total close 😀

  • @vktv21
    @vktv21 2 роки тому +8

    யோவ் நான் உனக்கு மிக பெரிய ரசிகன் ஆயிட்டேன்யா... செமயா நீ

  • @nimishan9428
    @nimishan9428 2 роки тому +70

    பிரம்மா என்ன இந்தியர்களை மட்டும் படைத்தானா?
    நான்கு வருணங்களை நானே படைத்தேன் என்றால் :
    வெள்ளைக்காரன் எந்த வருணத்தில் வருவான் ?
    சீனாகாரன் எந்த வருணத்தில் வருவான் ?
    ஆப்ரிக்காக்காரன் எந்த வருணத்தில் வருவான் ?
    அவனிடம் போய் நீ சூத்திரன் என்று சொல்ல முடியுமா ?
    முகத்தில் காறித் துப்பமாட்டானா ?
    பிரம்மா என்ன இந்தியர்களை மட்டும் படைத்தானா?
    ஆகம விதிகள், மனு தர்மம், வர்ணாஷ்ரமம் இவை அனைத்தும் பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்டவை.

  • @durgadevi9575
    @durgadevi9575 Рік тому +2

    My fav நெறியாளர்

  • @AMCHU1
    @AMCHU1 2 роки тому +16

    ARR is unbeatable by all means! Oscar award was for his talent...it has absolutely nothing to do wt language! So.... Ur questions are so meaningless 🤪🤷🏻‍♀️ Rahman Ji, keep rocking!! U r our world’s rockstar always! 😎😱🙏🙇🏻‍♀️

  • @dmsact5485
    @dmsact5485 2 роки тому +13

    this guy is littttt.... im watching his all interview.. oda oduraapla.... semma inspiration man nee

  • @tamilnadugovernmentcyber-c8105
    @tamilnadugovernmentcyber-c8105 2 роки тому +11

    பெண்ணுக்கு சொத்துரிமை வழங்கியது கலைஞர் 🖤❤🖤❤

  • @sathishkumar.s6400
    @sathishkumar.s6400 2 роки тому +1

    இங்கு ஒரு கூட்டம் இந்தியை தேசிய மொழியாக கூறுகிறது, மற்றொரு கூட்டமோ உலகிலேயே தமிழ் தான் மிகவும் பழமையான மொழி ஆகையால் தமிழே இந்தியாவின் தேசிய மொழி என்று கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவிற்கு என்று ஒரு தேசிய மொழி கிடையாது, இன்று மட்டுமல்ல என்றுமே இருக்காது இருக்கவும் முடியாது. காரணம் இப்போது இந்தியாவில் இருக்கும் ஏதோ ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவித்து விட்டால், அம்மொழியைதவிர பிற மொழிகள் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளில் அழிந்துவிடும். எங்கு மொழி அழிகிறதோ அங்கு கலாச்சாரமும் அழிந்து விடும். உதாரணத்திற்கு, நம் நாட்டில் தக்காளி அதிகமாக கிடைக்கிறது ஆகையால் மத்திய அரசு தக்காளியை தேசிய காய்கறியாக அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனால் தக்காளியின் மதிப்பு அதிகரிக்கும் மற்றும் பிற காய்கறிகளின் மதிப்பு மற்றும் வரத்து மிகவும் குறைந்துவிடும். ஆகையால் விவசாயிகளும் பிற காய்கறிகளை அறுவடை செய்வதை நிறுத்திவிட்டு தக்காளியை முதன்மை காய்கறியாக மாற்றிவிடுவார். ஒரு பத்து முதல் இருபது வருடம் கழித்து எல்லோருடைய வீட்டிலும் தக்காளி மட்டுமே வெந்து கொண்டிருக்கும் பிற காய்கறிகள் அனைத்தும் அந்நாட்டின் அருங்காட்சியகத்தில் பொம்மை பொருளாக காட்சி அளிக்கப்படும், அதேபோல்தான் மொழிகளும். ஆகையால் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை மற்றும் மக்களின் கடமையும் கூட. அதனால் மொழி அழிந்தால் கலாசாரமும் அழிந்து விடும் கலாச்சாரம் அழிந்து விட்டால் வாழ்வியல் முறையும் அழிந்து விடும். எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்தியாவிற்கு ஒன்று உண்டு அது என்னவென்றால் "வேற்றுமையில் ஒற்றுமை" - Unity in diversity ♥️. ஹிந்தி தெரியாது போடா!!! என்று கூறாமல், எனக்கு பிடித்தால் நானே கற்றுக்கொள்கிறேன் வாடா!! என்று அன்போடு அரவணைப்போம்🫂 . 👉 மதத்தை உணர்ந்தவன் மனிதத்தை வளர்ப்பான், மொழிகளை உணர்ந்தவன் பிற மொழிகளையும் மதிப்பான் 🫂