🥰 மனசு நிறைவா ஒரு செயல் ❤️🎉| Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #SrilankanVlogs #RjChandruVlogs #helping #helpingpeopleneeds #foodsupply
    In this heartwarming video, we share the unique celebration of our marriage day. Instead of a traditional party, we made a difference by celebrating with road cleaners.
    We ordered delicious food from KFC and distributed it to these hardworking individuals, bringing smiles to their faces and ours. Join us as we spread joy and gratitude on our special day, creating a memorable experience that goes beyond ourselves.
    Watch this touching celebration and be inspired by the power of giving and kindness.
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

КОМЕНТАРІ • 421

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Рік тому +55

    இன்று போல் என்றும் பல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் கனவன் மனைவி குழந்தைகள் என எல்லோரும் சந்தோஷமாக வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 💐💐💐💐💐💐

  • @pronniahmohan4996
    @pronniahmohan4996 Рік тому +39

    நன்றிங்க இருவருக்கும்,! நானும்தான் துப்புரவு தொழிலை மலேசியாவில் செய்துவரும் எனக்கும் மகிழ்ச்சி, எனது தோழமைகளுக்கு இந்த நேரத்தில் உணவு வழங்கி கௌரவம் செய்த தாங்களின் திருமண நன் நாளில் வாழ்த்துகிறேன் வாழ்க வளத்துடன் ..!

    • @shaun5761
      @shaun5761 Рік тому

      😊😊

    • @vijayavijaya237
      @vijayavijaya237 Рік тому +1

      உங்களை வணங்குகிறேன் வாழ்த்துகின்றேன் 🙏🙏🙏

    • @swethachandru5278
      @swethachandru5278 8 місяців тому

      Arumai

  • @tmrlingam
    @tmrlingam Рік тому +1

    இருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள்... வாழ்த்துகள்... வாழ்த்துக்கள்...அன்பும் ஆரோக்கியமும் செல்வமும் புகழும் பெற்று நீடூழி வாழ்க...வாழ்க வளமுடன்...🎉🎉🎉🎊🎊🎊🎊

  • @nilfarashfa9050
    @nilfarashfa9050 Рік тому +10

    இன்று போல என்றென்றும் 💞💞💞 நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ இறைவன் அருள் செய்யட்டும். 💖💖💖 🇸🇦

  • @kumartamil6
    @kumartamil6 Рік тому +3

    India should definitely take inspiration from Sri Lanka when it comes to cleanliness. The cleanliness practices and initiatives in Sri Lanka are truly commendable. It's important for every country to prioritize cleanliness and maintain a clean and hygienic environment for the well-being of its citizens. Let's hope India can learn and implement similar strategies to improve cleanliness nationwide. Kudos to Sri Lanka for setting a great example!

  • @poorguy1263
    @poorguy1263 Рік тому +15

    வாழ்க்கையில் உங்கள் இருவரையும் இணைபிரியா தம்பதிகளாக சேர்த்து வைத்த நாள் மறக்க முடியாத ஒரு நந்நாள் அது உங்கள் திருமண நாள் இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மதிப்பும் மரியாதையும் நிறைந்த சகோதரர் சந்துரு சகோதரி மேனகா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @shajeedhanu8
      @shajeedhanu8 Рік тому

      பிந்திய வாழ்த்துக்கள் அண்ணா அக்கா🎉

  • @aparnashanthan4760
    @aparnashanthan4760 Рік тому +19

    இருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்…🎉🎉🎉🎊🎊🎊🎊

  • @praveershan
    @praveershan Рік тому +1

    கடவுள் ❤

  • @King-kw8op
    @King-kw8op Рік тому +1

    இருவருக்கும் இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் 💐♥️💐இந்த நன்நாளில் சிறப்பான காரியம் செய்துள்ளீர்கள் பாராட்டுக்கள்👍💖இருவரின் வாழ்க்கை இன்று போல் என்றும் சிறப்பாக இருக்க இறைவனின் ஆசீரவாதம் என்றும் உங்களுக்கு இருக்கும்😀

  • @Islamiccaller.Bp2j
    @Islamiccaller.Bp2j Рік тому +10

    நீங்கள் இருவரும் மிகச் சிறந்த உதாரணம் எங்கள் அனைவருக்கும். நீங்கள் இருவரும் உடல் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள் என்றும் கிடைக்கும்...❤❤❤

  • @kuladasthangarajah531
    @kuladasthangarajah531 Рік тому

    நீடு வாழ்க. அடிக்கடி திருமண நாள் வந்தால் நல்லாக இருக்குமே என யோசிக்கின்றேன். உண்மையிலேயே இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

  • @jjs8050
    @jjs8050 Рік тому +3

    Happy wedding anniversary Anna n akka ❤❤
    இந்த பதிவு மன நிறைவாக இருந்தது.
    இன்று போல் என்றும் பல பல ஆண்டுகள் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன்.

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Рік тому +7

    வாழ்த்துகள் வாழ்த்துகள் உறவுகளே எப்போதும் சந்தோசமாய் வாழ இறைவனை பிராத்திக்கிறோம் ❤❤❤❤❤

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 Рік тому +27

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய சந்துரு சகோதரி மேனகா தம்பதிக்கு

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Рік тому +2

    தம்பி மற்றும் சகோதரிக்கு எங்கள் திருமண நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் வாழ்த்துக்கள்.

  • @Raj-no8ip
    @Raj-no8ip Рік тому +8

    உஙகள் திருமணநாள் வாழ்த்துக்கள்.நானும் ஒரு துப்பரவு பணியாளர்தான். மகிழ்ச்சி. துப்புரவு தொழிளாளி என்ற பெயரை மாற்றி ‘சுற்றாடல் பேணுவோர்’ என்று அழைப்பது இன்னும் இந்த தொழிளுக்கு அந்தஸ்த்தை கொடுக்கும் என நினைக்கிறேன்.

  • @mohamedhassan-uh2rk
    @mohamedhassan-uh2rk Рік тому +1

    Masha Allah... Humanity still exist RJ Brother 👌

  • @mohamedam2040
    @mohamedam2040 Рік тому

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 100 வருடம் வழக்கை வாழ இறைவன் அருள் என்றும் உங்கலுக்கு உண்டு

  • @kumarankk1373
    @kumarankk1373 Рік тому

    திருமணநாளில் அருமையான செயல் செய்துள்ளீர்கள். திருமணநாள் வாழ்த்துக்கள்

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 Рік тому +2

    என்றென்றும் இதே புரிதலுடன் பல்லாண்டு ஆனந்தமாய் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nicomark7440
    @nicomark7440 Рік тому +2

    Guys your Inspired for every nation, It doesn't mean you're doing this any purpose or what ever but my concern, end of the day you guys done huge mile of smiles

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 Рік тому +1

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி சந்துரு மேனகா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 Рік тому +1

    இன்று போல்இனிதுவாழ்க இவ்வுலகம் போற்றி இனிது வாழ்க்கை எங்கள் இதயம் கனிந்த திருமணம் நல்வாழ்த்துக்கள் உப்பட்டிஎன் வி விஜய் தெலுங்கானா

  • @saravananparamasivam6504
    @saravananparamasivam6504 Рік тому

    உங்களுடைய சேவை சொல்வதற்கு வார்த்தை யில்லை சந்ரு&மேனகா வாழ்க வளமுடன்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Рік тому

    என் அன்பிற்குரிய மேனகா சந்துரு தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். உங்கள் நிறைந்த மனம்போல உங்கள் வாழ்க்கையும் எல்லா செல்வங்களும் கடவுளின் ஆசியும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுகின்றேன் . கொடுத்தாருக்கு குறைவில்லை. உங்கள் சேவை தொடரட்டும் . God blessings always with you love you all 🎊 🎉 Usha London

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR Рік тому +1

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை,மிக்க மகிழ்ச்சி
    சகோதரி மேனகாவும் சகோதரர் சந்துருவும் மேன் மேலும் சிறப்பு வாழ்கவென வாழ்த்துக்கிரேன்
    அன்புடன்
    அருண் பிரசாத்
    பாலக்காடு

  • @rekanvlogs9172
    @rekanvlogs9172 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோ ❤
    என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகின்றேன் மனசு நிறைவாக உள்ளது உண்மையில் இப்படியான காரியங்கள் செய்வது எனக்கும் பிடிக்கும் ❤

  • @vijayavijaya237
    @vijayavijaya237 Рік тому

    துப்பரவு தொழிலாளர்கள் நாம் வணங்க வேண்டிய மனித தெய்வங்கள் 🙏🙏🙏

  • @issaczion903
    @issaczion903 Рік тому

    உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் அருமை அருமை. நன்றி🙏💕

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому +2

    All the best
    Hygiene is first priority, without these great people 🙏🏿 city is not liveable , thank you for recognizing hardworking people ✅

  • @brindhasenthilkumar7871
    @brindhasenthilkumar7871 Рік тому +1

    They are not supposed to be called as garbage collectors. They are to be called as cleanest people. Great job, may u both do more unique things in your lifetime to come. Belated wedding day wish .

  • @kalaiselvi6
    @kalaiselvi6 Рік тому

    உங்கள எப்படி பாராட்டறதுன்னே தெரியல.மனித நேயம் மிக்க ஆட்கள்pa.பார்ப்பவர்களுக்கு எடுத்துக்காட்டு.நான் 65வயது அம்மாதான் இருந்தாலும் உங்கள இருகரம் கூப்பி வணங்குகிறேன்.இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Рік тому +1

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா🎉🎉🎉🎉

  • @PNVGIRI
    @PNVGIRI Рік тому +5

    MANY MORE HAPPY RETURNS OF THE DAY Mr & Mrs. CHANDRU - MENAKA. LONG LIVE

  • @shopanashopana7376
    @shopanashopana7376 Рік тому

    தங்கமான மனசு சந்த்ரு அண்ணாகும், மேனகா அக்காகும்🤍🤗 உங்களை வாழ்த்த வயது எனக்கு இல்லை🙏🤗❤️ இருந்தாலும் வாழ்த்துகிறேன்🤗🥰🥰🤗 உங்கள் ரசிகை என்பதில் மிகவும் பெருமை 🙏🤍🤗🥰

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому +1

    வணக்கம் சகோ மேனகா சகோதரி... அன்புடன்..... இனிய திருமண வாழ்த்துக்கள் 💐💐💐💐 ... இறைவனின் ஆசிர்வாதம்....... என்றும் நலமுடன் வாழ.... நன்றி....

  • @nadeshalingamthambithurai6840

    இன்று போல் என்றும் பல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் கனவன் மனைவி குழந்தைகள் என எல்லோரும் சந்தோஷமாக வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.bro and sis

  • @mythileeniranjan8485
    @mythileeniranjan8485 Рік тому +1

    திருமண நாள் வாழ்த்துக்கள். அன்பும் ஆரோக்கியமும் செல்வமும் புகழும் பெற்று நீடூழி வாழ்க.

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Рік тому

    இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @vctrvctr2271
    @vctrvctr2271 Рік тому +6

    Happy wedding day anniversary celebration and congratulations for distributiing food packets to the street cleaning workers. Victor from Chennai.

  • @sarathevarajah283
    @sarathevarajah283 Рік тому

    உள் நாட்டு உணவகங்களையு ம் ஆதரியுங்கள். திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @LakshmiP-cw1lu
    @LakshmiP-cw1lu Рік тому +1

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்❤🎉🎉

  • @gunaratnamsayanthan9957
    @gunaratnamsayanthan9957 Рік тому +13

    Happy wedding aniversary ❤

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Рік тому

    அழகான தம்பதியருக்கு வாழ்த்துக்கள்💐💐💐

  • @lionking8365
    @lionking8365 Рік тому

    Super.வாழ்த்துக்கள் இத்துடன் உங்கள் திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @vinusharakshalayini8631
    @vinusharakshalayini8631 Рік тому

    அந்த மனசு தான் சார் கடவுள்😢😢😢❤️❤️❤️❤️❤️

  • @arumugamselveswary4266
    @arumugamselveswary4266 Рік тому +2

    இருவருக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்🎉❤

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Рік тому

    நல்ல மனம் வாழ்க .நாடு போற்ற 'சந்துரு மேனகா தம்பதிகள் வாழ்க வாழ்கவே

  • @Nihrir548
    @Nihrir548 Рік тому

    சிறப்பான முன்மாதிரி...வாழ்க் வளமுடன்

  • @leonard7712
    @leonard7712 Рік тому +9

    Happy wedding anniversary sister and brother. Stay blessed ever 🎉🎉

  • @Saranya-r1m
    @Saranya-r1m Рік тому +1

    Happy anniversary 🎈🎉🎈🎉 needooli vaalha romba Nalla oru velai seitheegal ivagalaalthaan indraiku Sri Lanka varum oworu tourist avaga VDO sollurathu Sri Lanka very clean country every city very clean and many of them commons Asian number one clean country Sri Lanka we proud of that and big thanks to these cleaning team ❤🎉

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Рік тому

    தமிழ் போல் வாழ்க பல்லாண்டு🎉🎉🎉இருவரும்

  • @baskarbaskar2050
    @baskarbaskar2050 Рік тому

    அன்னை தமிழ் போல் தலைவன் புகழ் போல் வாழ வாழ்த்துக்கள்

  • @somasuntharampragalathan3547

    வாழ்த்துக்கள் வளமுடன் வாழ தங்கை தம்பி என்றும் அன்புடன் பளை தேவா bar

  • @SKS9091
    @SKS9091 Рік тому

    உங்களுடைய குடும்பத்தில் இன்னொரு நபர் வருகின்றார் வாழ்த்துக்கள்

  • @sugasuntar1382
    @sugasuntar1382 Рік тому +5

    Happy Wedding Anniversary, God bless you both ❤️❤️❤️❤️❤️

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 Рік тому

    பல்லாண்டு காலம் சீரும் சிறப்பாக வளமுடன் வாழ வாழ்த்துகள்.

  • @naguleshvarinaguleshvari1443

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா அஅண்ணா நானும் இலங்கைதான் இப்போது சவுதியில் உங்கள் வீடியோ மிஸ் பண்ணாமல் பார்ப்பேன்

  • @marabuvazhitv628
    @marabuvazhitv628 Рік тому +2

    அன்பு தங்கை மற்றும் மைத்துனர் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @shanmugasundaram4276
    @shanmugasundaram4276 Рік тому

    வாழ்க நூற்றாண்டு மகிழ்ச்சியுடண் குடும்பத்துடண்

  • @poonkodisarathy3224
    @poonkodisarathy3224 Рік тому +1

    Happy wedding day to both of you .🎉🎉🎉 super aa celebrate panninga. Avangaloda blessings um ungalukku undu. ❤❤

  • @umamaheswarir2018
    @umamaheswarir2018 Рік тому

    Great
    God is with you
    Deerkasumsngalyabava
    Deerkasumangalya bava
    Jayavijayee bava

  • @durairaj981
    @durairaj981 Рік тому +4

    Happy wedding Anniversary both of you brother &sister 🎉🎉🎉🎉God bless you

  • @kumar.rradhakrishan740
    @kumar.rradhakrishan740 Рік тому +1

    Belated Wedding Anniversary Wishes both of them. VALGHA VALAMUDAN

  • @thanagovin349
    @thanagovin349 Рік тому +6

    Happy Wedding Anniversary To Both Of You🎉🎉

  • @vmvenkatvmvenkatesan2261
    @vmvenkatvmvenkatesan2261 Рік тому

    இன்று போல் என்றும் தானம் செய்ய வாழ்த்துகிறோம்

  • @girijaraviswaran9800
    @girijaraviswaran9800 Рік тому

    Many more sweet memories returns day of life and God bless u always u and urs flys health and wealth and happiness and safety thank you 💯🙌👨‍👩‍👧

  • @subramanian9739
    @subramanian9739 Рік тому +6

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @subha7768
    @subha7768 Рік тому +1

    வாழ்த்துக்கள் சந்துரு மேனகா. God blessyou🌹

  • @Nilukshi-cx5zg
    @Nilukshi-cx5zg Рік тому

    இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🎉🎉🥰🥰

  • @52169
    @52169 Рік тому +1

    Happy wedding anniversary wishes to sister & brother ❤❤❤ god bless both of you. ❤❤

  • @sujizen
    @sujizen Рік тому

    Stay Blessed Chandru and Menaka.All this good deeds will turn into blessings to little Mithun.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Рік тому

    Rommbu Neat and clean ah maintain pannranga ivargal than evolo neat and clean

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Рік тому

    Hii...அருமை...வாழ்த்துக்கள்...👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🍃🌾💯💯💯💯💯💯💯💯💯💯💯🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌾🌾👍👍👍👍👍

  • @malarvilia3404
    @malarvilia3404 Рік тому +1

    இருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 💐❤️🙏

  • @jothiradha3009
    @jothiradha3009 Рік тому

    Many more happy returns of the day and vazga valamudan endrendrum pallandu chandru menaka

  • @sivakumarr2593
    @sivakumarr2593 Рік тому

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். சந்துரு&மேனகா.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு மகிழ்ச்சியாக.

  • @jasminenihara7238
    @jasminenihara7238 Рік тому

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ ஆண்டவனிடம் துவா செய்கிறேன் ஆமீன் ஆமீன்❤ 🤝🤝💐💐🎂🎂🥳🥳

  • @thulasimano9929
    @thulasimano9929 Рік тому +2

    Happy wedding Anniversary to you both.. God bless you always..
    You guys are did great job.. Keep it up.. 😊😍😍💕💞👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @poojasatz
    @poojasatz Рік тому

    Happy Wedding Anniversary Chandru. You are doing a great job. God bless you. Shoba from Coimbatore. When I come to Srilanka next year I would like to meet you. I am 64 years old and my husband 75. Our blessings to you. ❤️❤️❤️❤️

  • @rifkanvlogs
    @rifkanvlogs Рік тому

    KFC Mcdonalds good idea 👍 local restaurant onnukku change kodatha innum nalla irukkum ❤ anyway great job 👏🤩✊🏻

  • @VijayVijay-pb8pu
    @VijayVijay-pb8pu Рік тому

    Pudhu mana thambadhiyargaluku thirumana naal vazhlthukkal in nannaalil thuppuravu paniaalaragalai magizhl vitthamaikku magizhlchi SHIVAYA NAMAHA 🙌🏻VAZHLGA PALLAANDU PALLANDU PALA KODI NOORAAYIRAM🙌🏻 kadavul aasirvaadham yeppavummey ungal iruvarukkum undu 💐💐💐💐💐❣️❣️❣️❣️❣️❣️👌🏻🙌🏻😍

  • @pugazhendipugazhendi2112
    @pugazhendipugazhendi2112 Рік тому

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி ❤

  • @thanujahjeyananthan3090
    @thanujahjeyananthan3090 Рік тому +3

    Happy Anniversary to both of you ❤. God bless you both.

  • @kaashviananda6303
    @kaashviananda6303 Рік тому

    Hi,
    Chandru and Menaka,
    Happy Marriage Anniversary! 🎉💐💐💐🎉
    Me and my husband really enjoy your videos, also we admire your charety work. Wish You All The Best. ✨🌟✨

  • @sujaishree5538
    @sujaishree5538 Рік тому +1

    Happy anniversary chandru and menaka. God has blessed you both for doing good work. Keep doing the good work. God bless you both

  • @mohamedhassan-uh2rk
    @mohamedhassan-uh2rk 7 місяців тому

    RJ Brother.. Great ❤❤❤❤
    An Excellent.. Services

  • @banumathi934
    @banumathi934 Рік тому

    இனிய திருமணம் நாள் நல்வாழ்த்துக்கள் சந்துரு அண்ணா அண்ணி மேனகா 🎂🎂

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 Рік тому

    ❤❤❤❤😂Many more happy returns of the day GBU thamai family ❤❤❤❤❤❤❤❤❤❤ww🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mhdsaakip6068
    @mhdsaakip6068 Рік тому

    Chanthuru menaka Akka iruvarukkum an family sarfaha thirumana nal valthukkal

  • @veerappanmanimaran4376
    @veerappanmanimaran4376 Рік тому +2

    Happy Wedded Anniversary to you both!

  • @sabarimanimani15
    @sabarimanimani15 Рік тому +1

    திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் சொந்தங்கள் சந்துரு மேனகா தம்பதிகளே💐💐💐🎂🎂🎂👑👑👑🍬🍬🍬

  • @hemalakshmananhemalakshman2097

    Happy wedding anniversary brother and sister. God bless you and God be with you.

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz Рік тому

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ❤️❤️👍👍🙏 கோவையில் இருந்து மாதவன்

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 Рік тому

    Happy Wedding Anniversary to you both Brother 💖God bless you both always with Fabulous Health and Wealth 💖

  • @janajana8159
    @janajana8159 Рік тому

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
    இணைபிரியா காதல்
    பறவைகள் போல்
    இன்று போல் என்றும்
    இல்லறம் என்னும் நல்லறத்தில்

  • @vijayavijaya237
    @vijayavijaya237 Рік тому

    இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் 🙏

  • @thambirajahdivashri4264
    @thambirajahdivashri4264 Рік тому +3

    Happy wedding anniversary both of you 🎉🎉🎉🎉❤

  • @SivaSiva-uv6vg
    @SivaSiva-uv6vg Рік тому +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்❤❤❤

  • @sundaralingamjeyamohan8347
    @sundaralingamjeyamohan8347 Рік тому

    மனமார்ந்த வாழ்த்துக்கள்