Love Story Open Talk|Pilot Pavi|Our First love proposal|Pilot Pavi open talk|90s couple

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • Love Story Open Talk|Pilot Pavi|Our First love proposal|Pilot Pavi open talk|90s couple
    #lovestory #pilotpavi #90scouple

КОМЕНТАРІ • 885

  • @thakshith2923
    @thakshith2923 3 роки тому +117

    உங்களின் எதார்தமான பேச்சு.அருமை. எண்ணம் போல் வாழ்வு சிறக்கட்டும்

  • @meeraranjan6235
    @meeraranjan6235 3 роки тому +14

    உங்கள் முயற்சி வீண் போகாது வெற்றிபெற நானும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்

  • @kingmanstar4606
    @kingmanstar4606 3 роки тому +354

    💪💪💪💪🥰🥰🥰💑👫👨‍👩‍👧 உண்மையான காதல் கதையல்ல நிஜம் சூப்பரான ஜோடி வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி

  • @samuelthamburaj
    @samuelthamburaj 3 роки тому +96

    இதே அன்பு/காதல் என்றும் நிலைத்திருக்க, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @manivijaymani8273
    @manivijaymani8273 3 роки тому +68

    Semma semma 👌👌 Anna Anni Happy marriage life 💐💐💐💐 இப்ப போல எப்பயும் சந்தோசமா இருக்கணும் அண்ணா அண்ணி 💐💐💐💐💐💐🎁🎁 வாழ்த்துக்கள்

  • @laksmanababu5446
    @laksmanababu5446 3 роки тому +29

    👍👍👍Full love story சொல்லுங்க அண்ணா .உண்மையான காதலுக்கு வாழ்த்துகள் அண்ணா அக்கா 💐💐💐

  • @ajayanth8055
    @ajayanth8055 3 роки тому +303

    இருவரின் மனதும் அழகுதான், வாழ்க பல்லாண்டு

    • @devanadar3514
      @devanadar3514 2 роки тому +2

      Eva poi solura neega namburiga ava kuda padicha ponnu tha

    • @selvimaliga3215
      @selvimaliga3215 2 роки тому

      Copied text is stored in the clipboard for 1 hour.Copied text is stored in the clipboard for 1 hour.Copied text is stored in the clipboard for 1 hour.Press and hold an item to delete it.Press and hold an item to pin it.

    • @selvimaliga3215
      @selvimaliga3215 2 роки тому

      @Deva Nadar
      𝓗𝓰

  • @ManiKandan-cg3cy
    @ManiKandan-cg3cy 3 роки тому +14

    உண்மையேலே அக்கா அடி வலிக்காலய அண்ணா மரண அடி இருந்தாலும் இந்த அடி சண்டை செம காமெடிய இருந்தது. Vera Level . உங்க வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் இருக்க all Wishes .உங்க பாஷ நல்ல இருக்கு. இப்படியே உங்க காமெடி விடியோ போடுங்க அண்ணா....

  • @varadharajan.m1969
    @varadharajan.m1969 2 роки тому +13

    Amazing Love story. Live long stay blessed keep smile 😁😊

  • @priya-uz3so
    @priya-uz3so 3 роки тому +53

    Hiii intha videoku tha waiting😍 i am pavi akka fan😘 avanga speech ku fan😙

  • @babybabyashvin2700
    @babybabyashvin2700 2 роки тому +40

    இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ‌ எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @harikrishnan9007
    @harikrishnan9007 3 роки тому +37

    Semma combination.... love from kerala💙.. next part podunge.

  • @SivaSiva-mt4to
    @SivaSiva-mt4to 3 роки тому +64

    உங்கள் கல்யாண ஸ்டோரியை போடுங்கள் நண்பரே மிகவும் அருமையாக இருக்கிறது

  • @Iyal_143
    @Iyal_143 2 роки тому +6

    Ava kaasu thantha phone vangi kuduthan....super anna.... mostly nama ooru love story Elam ipdithan start aagum.....semaya iruku.....

  • @bhaskarbalakrishna1051
    @bhaskarbalakrishna1051 3 роки тому +16

    5 years 3yrs....nu love pannavangaloda niraiya unmaiyana kadhal thothu poiruku anna.....but ongla pakkrapa romba santhosama iruku.....pavi akka thairiyathunala than unga love win paniruku.....unmaiya irunthum sera mudiyama............ parents kaga niraiya peru vazhkai thisa thirumbidichi......love panna thairiyama irukanu...namba pavi akka mathiri....ilana love panathinga. .....love oda...valium vethanaium romba perusu...atha sollavum mudiyama mellavum mudiyama sagratha vida love pannama irungapa....

  • @SivaSiva-mt4to
    @SivaSiva-mt4to 3 роки тому +23

    உங்கள் காதல் ஸ்டோரி மிகவும் அருமையாக உள்ளது நண்பரே

  • @massvel444
    @massvel444 2 роки тому +6

    Anna unka love story kekkum pothu..
    Ennoda love story yapagam varuthu..
    Same school love vera level..

  • @sowmirajini7170
    @sowmirajini7170 3 роки тому +9

    Pilot pavi sema ungha story is geart my heart touching your love story I will wait for your 2nd part

  • @subhat98
    @subhat98 3 роки тому +29

    Such a innocent, cute akka😍love story super🤩

  • @kanagarajkanchana504
    @kanagarajkanchana504 2 роки тому +12

    உன்மையான காதல் சூப்பர்💐💐💐💐💗🌹

  • @manikandankannan8938
    @manikandankannan8938 3 роки тому +16

    First like for lovely couples❤️

  • @SureshSuresh-zi2tb
    @SureshSuresh-zi2tb 2 роки тому +10

    உங்கள் இரண்டு பேர் ஜோடி பொருத்தம் சூப்பர் அண்ணா நீங்கள் பண்ற வீடியோ சூப்பர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @ravigowtham3758
    @ravigowtham3758 2 роки тому +8

    லவ் பண்ணும் போது சண்டை கண்டிப்பாக அடிதடி இருக்கும்... பசங்கள திட்டுவாங்க... ஆனால் பொண்ணுங்களுக்குதான் அடி விழும் நண்பா...... எனக்கும் நடந்து நண்பா... நானும் காதல் திருமணம்..... தற்போது இரண்டு ஆண் குழந்தைகள்..... என் தற்போது வாழ்க்கை மிகவும் அற்புதமாக உள்ளது....... இன்ஸ்டாகிராமில் எனது குடும்ப புகைப்படம் அனுப்புகின்றேன்..... 😍😍😍😍😍😍😍😍😍

  • @moorthithangavel7797
    @moorthithangavel7797 3 роки тому +7

    நா சேலத்துகாரன் உங்க தமிலும் உங்க குரலும் அருமை

  • @vasanthjeva
    @vasanthjeva 3 роки тому +10

    சகோ,
    வெறித்தனமான வெய்ட்டிங்,
    Part 2 சீக்கிரமா பதிவு போடுங்க...

  • @ahamedahamed5397
    @ahamedahamed5397 3 роки тому +15

    Waiting part 2

  • @balamuruganactor4069
    @balamuruganactor4069 Рік тому +1

    பரவால்ல ப்ரோ உங்க காமெடி எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு ப்ரோ என்னுடைய வாழ்த்துக்கள் நான் ஒரு சினிமா ஆக்டர் தான் டெய்லி உன் காமெடி தான் பாத்துட்டு இருக்கேன்

  • @bchomekitchen2853
    @bchomekitchen2853 3 роки тому +11

    நீங்கள் இருவரும் நல்ல ஜோடி வாழ்க பல்லாண்டு

  • @KannuChamy-bl2tf
    @KannuChamy-bl2tf 3 роки тому +25

    நானும் தேடு தேடுன்னு ரா ஒரு பொண்ணு கூட இது மாதிரி கிடக்க மாட்டுது சா bro சூப்பர்
    பாப்பா தான் ரொம்ப அழகு நல்ல வளத்து காட்டுங்க ples

  • @michealnishanth1835
    @michealnishanth1835 2 роки тому +4

    இப்ப மட்டும் வாங்க போங்க சண்டை வந்தா வால போலை 😂😂😂 nice family 😍

  • @manjunathan3629
    @manjunathan3629 3 роки тому +11

    Iam waiting bro part 2 👏👏👏👌👌👌👌

  • @GDR492
    @GDR492 2 роки тому +4

    களவாணி மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டு கதைகளையும் இணைந்தார் போல் உங்கள் காதல் கதை...

  • @mahensiva9649
    @mahensiva9649 Рік тому +2

    உங்கள் வெகுளித்தனமான பேச்சு அருமை ❤❤❤👌👌👌. என்றும் நலமாகவும் , மகிழ்ச்சியாகவும் , சிறப்பாகவும் வாழ இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்.🥰🥰🥰😇😇😇.

  • @anbarasann6703
    @anbarasann6703 3 роки тому +27

    சொல்லுங்க தங்கச்சி உங்கள் திருமண பயணத்தை நான் மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்

  • @ManiKandan-cg3cy
    @ManiKandan-cg3cy 3 роки тому +21

    உங்க Love Story Vera Level👏👍😀😀

  • @mettupalayamvaasi
    @mettupalayamvaasi 3 роки тому +20

    We want part-2😍😍

  • @amulanilbaby8675
    @amulanilbaby8675 3 роки тому +4

    Very nice love story

  • @keethupapa3415
    @keethupapa3415 3 роки тому +9

    True love forever💝

  • @Velan_141
    @Velan_141 3 роки тому +15

    Vera lvl la panringa na keep goin....unga prankuku naa adimai😍😻

  • @gopalakrishnangopal6249
    @gopalakrishnangopal6249 3 роки тому +17

    Thalaivaaa neenga Vera level ❤️❤️❤️ enaaa adi, maraka maaaten 🤣🤣🤣

  • @anithacs8444
    @anithacs8444 3 роки тому +9

    Part 2 waiting

  • @DangerKING3
    @DangerKING3 3 роки тому +2

    ப்ரோ இந்த மாதிரி ஒரு பொண்ணு கூட எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு மனசுக்கு கஷ்ட்டமா இருக்கு. ஆன உங்கலா பத்த சந்தோசமாக இருக்கு. சூப்பர் ப்ரோ.🥺👍👍🤗🤗🤗வாழ்த்துக்கள்

  • @veeramanigandan525
    @veeramanigandan525 3 роки тому +12

    Waiting for next part !!

  • @pkaliraj3821
    @pkaliraj3821 3 роки тому +6

    Background super 👌👌👌

  • @anithamasanamuthu9498
    @anithamasanamuthu9498 2 роки тому +9

    அழகான காதல் கதை ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @karthickkarthickkarthickka2598
    @karthickkarthickkarthickka2598 3 роки тому +10

    Waiting for Part 2

  • @UDHAYAKUMARR-bg1ev
    @UDHAYAKUMARR-bg1ev 3 роки тому +22

    This is true love bro ❤️❤️, made for each other 👍👍

  • @irfanafarhana5948
    @irfanafarhana5948 3 роки тому +6

    Lovely couple's 🌹🌹🌹🌹

  • @kannanchitra8657
    @kannanchitra8657 3 роки тому +8

    Anna , Anni love story sama supper 😍

  • @shinyshalu8662
    @shinyshalu8662 2 роки тому +2

    Sema love......skip panama patheyn anna anni🥰

  • @pandiyana2852
    @pandiyana2852 3 роки тому +9

    part2 ku weaiting unga lovestory so sweet

  • @hari.r9407
    @hari.r9407 3 роки тому +8

    Waiting for part 2

  • @wilfredvilson428
    @wilfredvilson428 3 роки тому +2

    அருமை அருமை மிக.அருமை...மகிழ்ச்சி.

  • @mpunithavalli9423
    @mpunithavalli9423 2 роки тому +2

    Super couples god bless u rendu perumee innocent sister ippo ultava mariduchu neengathan adikkiringa 🤣😂

  • @mahesh-mb2lm
    @mahesh-mb2lm 3 роки тому +39

    Pavi akka army ....💪💪💪💪

  • @ManjuManju-gn5mx
    @ManjuManju-gn5mx 3 роки тому +5

    Waiting for part 2 love story

  • @nandhinimadhavan8217
    @nandhinimadhavan8217 3 роки тому +45

    Part 2 ku waiting 😍

  • @raihanhyder9744
    @raihanhyder9744 2 роки тому +4

    I am waiting ❤️ part 2

  • @HM-sm4yt
    @HM-sm4yt 3 роки тому +6

    Lovely village couples.... Keep doing videos...

  • @nolove1559
    @nolove1559 2 роки тому +5

    Unmaya love best thaa anna Anni💯💯💯💯❤️❤️❤️❤️❤️🥀🥀🥀♥️♥️♥️♥️ life long happya erukkaunga 🥀🌹💐❤️🥰🥰🥰🥰

  • @johnsonjohnson9755
    @johnsonjohnson9755 3 роки тому +3

    Love story super

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 роки тому +3

    God made you to meet each other.
    May God bless your family.

  • @lovelyprakash2666
    @lovelyprakash2666 3 роки тому +5

    உங்க ஸ்டோரி நல்லா இருக்கு அண்ணா இன்னும் வேணும் நீங்க சொல்லுங்க

  • @harinishrim44
    @harinishrim44 3 роки тому +9

    Part-2 ku waiting

  • @vsdevaprabu6867
    @vsdevaprabu6867 3 роки тому +5

    Naan papa oda mega periya fan 😍🤩😜

  • @austin3119
    @austin3119 2 роки тому +4

    Inspirational couples for all

  • @pranks_and_travel
    @pranks_and_travel 2 роки тому +6

    Super lover story ... Akka Anna life long happy irruka ga ...🥰

  • @josephjeba4730
    @josephjeba4730 2 роки тому +3

    Part 2 ...waiting

  • @raghuram9852
    @raghuram9852 3 роки тому +2

    Super Love story..

  • @ebinesar3433
    @ebinesar3433 3 роки тому +11

    வாழ்த்துகள்🎉🎊👏👏👏

  • @user-wk8yh7ob1v
    @user-wk8yh7ob1v 2 роки тому +9

    Part 2 podunga broooo💯

  • @DeepuM.2126
    @DeepuM.2126 3 роки тому +25

    Tirunelveli language superrr.....👌

  • @sathiskumar8102
    @sathiskumar8102 3 роки тому +9

    இன்று எனது மச்சான் நன்றாகவும் அழகாகவும் இருக்கிறார்

  • @ஜெயங்கொண்டம்சாமி

    நீடூழி வாழ்க நல்ல இணையர் இருவரும் வாழ்த்துகள்

  • @m.nagaveni2633
    @m.nagaveni2633 3 роки тому +7

    Hiii kovai sarala akka i am your new subscriber

  • @shakikli5278
    @shakikli5278 3 роки тому +5

    Kandippa love story podunga 30 mins

  • @jeyaanandraj
    @jeyaanandraj 3 роки тому +6

    iyo comedy ya pearunga Anna God bless you your family

  • @HM-sm4yt
    @HM-sm4yt 3 роки тому +2

    Wow... Nice

  • @mylifejourney7131
    @mylifejourney7131 3 роки тому +6

    Super bro continue the love story.... கல்யாணக் காதல் சொல்லுங்க....😍😍😍

  • @vinothvinoth6871
    @vinothvinoth6871 3 роки тому +3

    Bro ungala mathiri tha nangalum love pannuno but 4 year sa ipo marriage panni kittom.. Neenga sonathum palaiya vapagam vanthuruchiii 😃😃😃😃

  • @johnthomas2696
    @johnthomas2696 2 роки тому +2

    God bless you anna and akka

  • @kavin1298
    @kavin1298 2 роки тому +16

    Part-2 waiting ❤️

  • @ramprasath9921
    @ramprasath9921 2 роки тому +4

    Sooo beautiful bro and sis love story semma Nalla feel a irunduchu❤️ ide madiri epaum happy a ottrumaiya irunga rendu perum 💯 forever💞

  • @venkateshbarathi9607
    @venkateshbarathi9607 2 роки тому +2

    Semma Love Story anna anni Super 🌹🌹🌹

  • @srisarveshkeerthi1959
    @srisarveshkeerthi1959 2 роки тому +2

    Poilet pavi nu yen channel ku name vachinga bro.. sollunga pls

  • @AjayAjay-qk8eg
    @AjayAjay-qk8eg 2 роки тому +2

    Unga love story vera level akka anna love you so much 💕😘🥰❤️

  • @nataraj6923
    @nataraj6923 3 роки тому +5

    Part 2 ku waiting

  • @selladhivya4598
    @selladhivya4598 3 роки тому +11

    Super thalaiva Unga Jodi nallairuku🥰🥰🥰🥰

  • @manjusampagi8168
    @manjusampagi8168 3 роки тому +5

    Nice couple ❤️

  • @balamuruganactor4069
    @balamuruganactor4069 11 місяців тому +1

    உங்க வாழ்க்கையில் எவ்வளவு போராட்டம் இருக்கா பிரதர் பவித்ரா சிஸ்டர் வாழ்த்துக்கள் சிஸ்டர் வாழ்க வளமுடன்

  • @karthickkalimuthu3506
    @karthickkalimuthu3506 3 роки тому +4

    Super bro❤️ but ennoda love 6 varusam ana avalukku kalayanam aagiruchu 2 naal munnadi
    Ava mela thappu illa Ava rompa paasakari ennoda family situation ennala kalayanam panna mudila marriage ku 1 naal munnadi Koda pesittu iruntha unaa enaku rompa pudkum da nu 😭😭😭😭

  • @malarvizhimanimozhi6990
    @malarvizhimanimozhi6990 3 роки тому +5

    Next part podunga anna i am waiting

  • @kavithamuthumari1794
    @kavithamuthumari1794 3 роки тому +7

    Semma unga all fun videos enaku romba pitikum 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ahamedahamed5397
    @ahamedahamed5397 3 роки тому +14

    Love story appadinnale intrest thaan

  • @sdfreemehendicourse7522
    @sdfreemehendicourse7522 3 роки тому +3

    Sema backround akka sema place super akka

  • @gunasekaranchannel
    @gunasekaranchannel 3 роки тому +7

    Pilot bro❤️ pavi akka kulra eppdi oru love vaa😊 , wow, neega eppovam eppdi erukanum 👍, ok vaa

  • @masssuryasurya1190
    @masssuryasurya1190 3 роки тому +2

    Semma story Pavi akka unga adium semma but na Anna fan

  • @nazreenibrahim4450
    @nazreenibrahim4450 3 роки тому +2

    vera level love story spr great akka anna

  • @rockyboy7175
    @rockyboy7175 3 роки тому +1

    Vera level real love story super bro &Sis_ Rendu perum super Jodi __😎😎😎😎

  • @manjusampagi8168
    @manjusampagi8168 3 роки тому +2

    Continue story very good waiting for next for video bro