Untold Story of Sivakasi Crackers Manufacturing | பட்டாசு இப்படித்தான் செய்றாங்களா? | Diwali 2022

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024
  • In this video tells about how to find china crackers and crackers manufacturing in sivakasi
    சிவகாசி விலையில் தரமான பட்டாசுகளை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
    9943745274 - 9344038025 - 9751288290
    SATHANA SRI AGENCY
    50% DISCOUNT
    தமிழநாடு முழுவதும் டெலிவரி உண்டு
    Script: Kalidass
    Edit & DOP: Naresh
    #sivakasi #diwali2022 #crackers

КОМЕНТАРІ • 61

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 роки тому +19

    சிவகாசி விலையில் தரமான பட்டாசுகளை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
    9943745274 - 9344038025 - 9751288290
    SATHANA SRI AGENCY
    50% DISCOUNT
    தமிழநாடு முழுவதும் டெலிவரி உண்டு

    • @2KßRĦ
      @2KßRĦ 2 роки тому

      💥💯💯💯💯💯👍👍👍

    • @2KßRĦ
      @2KßRĦ 2 роки тому +1

      விறகு வெற்றவங்க பத்தி ஒரு விளக்கமான பதில் வேணும் pro

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 роки тому +19

    உண்மைதான் அண்ணா சிவகாசியில் இருப்பவர்கள் மிகவும் கடின உழைப்பால் தங்கள் ஒருநாள் வருமானத்திற்காக வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இப்பொழுது வெளிநாட்டு பட்டாசுகளும் சீன பட்டாசுகளும் வந்ததால் அவர்களுக்கு கொஞ்சம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இருந்தாலும் மகத்துவத்தை மதிப்பவர்கள் சிவகாசியை நாடுவார்கள் சிவகாசி பட்டா சிருக்கு என்றும் தனி பெயரும் சிறப்பும் உண்டு 🤩💯🙋😍❤️😀💯💯💯💚Ak❤️

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 роки тому +10

    நம்ம சிவகாசி பட்டாசை வாங்கி வெடித்து பல குடும்பங்களை வாழ வைப்போம் நன்றி வணக்கம் 🤩💯😍❤️💚

  • @jaibosedev
    @jaibosedev 2 роки тому +7

    வா வா வா ... அண்ணாத்த உன்ன பாத்து தான் தேனீர் இடைவேளை பாக்க வந்தேன்... ரொம்ப miss panne bro ❤️😀

  • @marikkannanmariappan9494
    @marikkannanmariappan9494 2 роки тому +7

    இந்த வருட தீபாவளிக்கு முதல் வாழ்த்து தேநீர் இடைவேளை-இடம் இருந்து!! மகிழ்ச்சி! அனைத்து பின்தொடரும் நேயர்களின் சார்பாகவும் ஒட்டுமொத்த தேநீர் இடைவேளை குழுவிற்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!! உள்ளமும் இல்லமும் செழிக்கட்டும்!! நன்றி.

  • @guruvishnu9193
    @guruvishnu9193 2 роки тому +6

    தமிழ்நாட்டில் ஒரே எழுத்தில் ஆரம்பித்து ஒரே எழுத்தில் முடியும் ஊர் - "சிவகாசி"

  • @nammanattuvedi7111
    @nammanattuvedi7111 2 роки тому +1

    அண்ணா நான் வெடிதயாரிப்பவர் வெளியாட்களை வேதிப்பொருள் அறைக்குள் அனுமதிக்கமாட்டோம் ஆணாலும் அனுமதித்துள்ளார்கள் ஆனால் அந்த இடத்திற்கு காலணி அணிந்து செல்லாதீர்கள் அடுத்த முறை தவிர்த்துக்கொள்ளுங்கள்

  • @anurathnakrishnamoorthy6027
    @anurathnakrishnamoorthy6027 2 роки тому +1

    தேநீர் இடைவேளைக்கு இனிய
    தீபாவளி வாழ்த்துக்கள்

  • @saikrishnavenkateshwarlu2213
    @saikrishnavenkateshwarlu2213 2 роки тому +2

    How to change Instant PAN card to physical PAN card...

  • @MuthuManiV
    @MuthuManiV 2 роки тому +3

    Very informative video.. 👏 advance happy diwali from Sivakasian ✨️✨️✨️

  • @thangarajkvl
    @thangarajkvl 2 роки тому +1

    Fire agina automatically water sprey vaikanum...and building fire proofed ah iruntha entha problem varathu...fire light ah start aginalum full force la ella room laum sprey pananum...

  • @yuvisaravana2948
    @yuvisaravana2948 2 роки тому +4

    அருமையான 👌 தகவல் ..!!!

  • @sps017
    @sps017 2 роки тому +1

    pasumai carry bag thayarucha paravala

  • @bharath7960
    @bharath7960 Рік тому

    🔥🔥

  • @NewTor3
    @NewTor3 2 роки тому

    இந்த வீடியோவோட ஷார்ட்ஸ் போடுங்க ப்ரோ.. ஸ்டேட்டஸ் வெச்சும் தெரிய படுத்துவோம்..

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +9

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @DineshKumar-vu5hn
      @DineshKumar-vu5hn 2 роки тому +1

      Ivan oru psycho ..he need attention.. report this... instead of dislike or reply ...

    • @brtbrt7192
      @brtbrt7192 2 роки тому +4

      Itha sonnatha unaku thukkam varuma

  • @nikolateslatechnicalelectr3730
    @nikolateslatechnicalelectr3730 2 роки тому +2

    இந்த வீடியோவை பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா.

  • @sathiyapriyagunaselvam3868
    @sathiyapriyagunaselvam3868 2 роки тому +2

    Pray for their health 🙏🙏🙏

  • @srinath.s
    @srinath.s 2 роки тому

    Enaku oru Doubt??? Those who are caring the Air Pollution, Yen Diwali time la mattum Ponguranga? Other days la ena panitu irukanga.. Yen SipCot la poi Yarum ketkurathu illa...

  • @bharanishankar.v6988
    @bharanishankar.v6988 2 роки тому

    Super bro Ana car, bike, Alaum air pollute aguthu, adha Nala adhaum?

  • @arunbalaji9353
    @arunbalaji9353 2 роки тому

    நாங்க eppome sivakasi பட்டாசு தான் வாங்கிட்டு இருக்கோம் எல்லா years m aana சீன பட்டாசு தடை பண்ணிட்டாங்க னு வாய்ல sonnalum innum pala இடத்துல வித்துட்டு தான் இருக்காங்க அது epdi உள்ள வருது? 🤷🏻‍♂️

  • @dharaneedharanarumugam
    @dharaneedharanarumugam 2 роки тому +1

    PRC - People's Republic of China

  • @s.subash7432
    @s.subash7432 2 роки тому

    அண்ணா சிவகாசியில் இருந்து

  • @balamurugann7068
    @balamurugann7068 2 роки тому

    Bro put a video about EPF and pension scheme

  • @AnandanK_0729
    @AnandanK_0729 2 роки тому +5

    We bought crackers for around Rs 38K from sivakasi last week

    • @yogananthan6128
      @yogananthan6128 2 роки тому +3

      Samugam periya idam pola 🙄

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 роки тому +3

      @@yogananthan6128 அப்படி தான் போல

    • @rainbow_colony
      @rainbow_colony 2 роки тому +2

      Sivakasi address kudunga. Vaanga use aagum

    • @AnandanK_0729
      @AnandanK_0729 2 роки тому

      @@rainbow_colony we bought from JK traders

    • @rainbow_colony
      @rainbow_colony 2 роки тому

      @@AnandanK_0729 thank you friend

  • @rajarajeswarirajarajeswari9671
    @rajarajeswarirajarajeswari9671 2 роки тому +1

    👌👌

  • @horscaxyz4603
    @horscaxyz4603 2 роки тому

    Sir Chinese also make same type of crackers. They manufacture as per buyers requirement. As Chinese exit market cost of crackers increased many times. Competition should be fare always. We want to export crackers but not allow import. This is unfare competition.

  • @maskman4551
    @maskman4551 2 роки тому +1

    Y they not wear gloves and mask.

  • @tamilvanan3976
    @tamilvanan3976 2 роки тому

    Bro Expungement of dismissed criminal charges in India pathi oru video podunga bro...

  • @mugeshkannan6717
    @mugeshkannan6717 2 роки тому

    happy diwali ❤️

  • @ranjithsrinivasan736
    @ranjithsrinivasan736 2 роки тому +2

    Bro.... Crackers banned in railways (train).... How to transport crackers nu oru video podunga bro....

    • @Kanna-gd3xv
      @Kanna-gd3xv 2 роки тому +2

      Order panna lorry la parcel poduvom bro

  • @n4reviews484
    @n4reviews484 2 роки тому

    GOVERNMENT MUST GIVE PROTECTION MASK AND GLOVES

  • @MoGworld
    @MoGworld 2 роки тому +3

    1:00 🥲

  • @freehitee1462
    @freehitee1462 2 роки тому +1

    Naga 2 days ku munnadi 1.5 lakhs ku vaginom sivakasi la

    • @rainbow_colony
      @rainbow_colony 2 роки тому

      Sivakasi contact kudunga. Vaanga use aagum.

  • @dinusiva3019
    @dinusiva3019 2 роки тому

    🙏🏻

  • @madevandeva1704
    @madevandeva1704 2 роки тому

    Enna koduma idhu, nam mann varalatrai maraithu namm makkalaye velaiku vaikrargal

  • @bangarambangaram766
    @bangarambangaram766 2 роки тому

    Love you bro

  • @umashankark7882
    @umashankark7882 2 роки тому

    BSNL 4G details
    BSNL 4G awareness

  • @Rockygaming543
    @Rockygaming543 2 роки тому +3

    Today is my birthday

    • @NaattuNadappu
      @NaattuNadappu  2 роки тому +3

      பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @cmuthuselvam4663
      @cmuthuselvam4663 2 роки тому

      பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ

    • @nandhabhm
      @nandhabhm 2 роки тому

      Happy birthday

  • @cmuthuselvam4663
    @cmuthuselvam4663 2 роки тому +1

    எந்த தொழிலுக்கும் மாற்று தொழில் உண்டு. பட்டாசு மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் ஆபத்து.
    தேவையான வேலைக்கு பட்டாசு பயண்படுத்தலாம், பண்டிகைக்காக பட்டாசு வெடிப்பது தவறு.
    இது எனது தனிப்பட்ட கருத்து.
    ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என்றால் பரவாயில்லை

    • @rajkumark6002
      @rajkumark6002 2 роки тому

      not always

    • @praveendon4431
      @praveendon4431 2 роки тому +1

      Correct ah soneenga

    • @jaganath1711
      @jaganath1711 2 роки тому +1

      Sivakasi la vera entha thozhilum panamudiyathu inga pattasu vandaduku karaname climate and vera option ilama thaa neega soluvathu polaa elame nama stop pananum like ac fridge two wheeler atalam varsam full ah use panrok athula avalo pollution iruku

    • @praveendon4431
      @praveendon4431 2 роки тому

      @@jaganath1711 bro ac fridge la ipa hcfc(hydro chloro flurocarbon) use panranga. So athula pollution romba romba kammi than bro.

    • @jaganath1711
      @jaganath1711 2 роки тому

      @@praveendon4431 same tha bro ipo crackers lum pollution and sound romba reduce panitaga oru fridge ac la problem ila prob atalam ipo elaru veetalum iruku