நண்பரே ஆட்டோ தேவை இல்ல உங்களுக்கு நீங்க யாருமே ஆட்டோல ஏறாதீங்க நானும் ஒரு ஆட்டோ டிரைவர் தான் ஆட்டோ வேணாம்னு சொல்றீங்க இல்லையா அப்பா அம்மா உங்க பசங்களுக்கு உடம்பு சரி இல்லனா ஆட்டோல தயவு செஞ்சு ஆட்டோ பிடிக்காதிங்க நண்பர்களே
In Reality, public is not supporting Auto, because of how harsh and arrogant most of the Auto drivers behaved in the last 20 - 30 years. Not just with the customers, almost everyone on the road. I have had multiple personal experience where i was abused, when i was travelling in auto, when i was walking on the road and when i was riding a bike/car by the auto drivers. They (Auto Drivers) are responsible for their situation today, for what they (Most of them) did and is not because of OLA/Rapido/UBER. They talk about safety :) :) , how do they drive :) :) :) I will never travel in an auto
@@krishnakumart94 Salary is not increased for everyone except Govt employees & IT employees. What they will do sir? Mutual respoect is very important. Why 80% of auto drivers are behaving rudely with the customers. We call them anna. But they call us vaa, po,
Rapito ல ஒரு கிலோமீட்டர் க்கு 26 ரூபா, 2 km னா 31 ரூபா, 10 km னா அதிகபட்சம் 120 ரூபா, ஆனா ஆட்டோ 1 km க்கு 50 ரூபா, 2 km னா 100+, 10 km னா 500+, திரும்ப empty யா வரணும் என்று சொல்லி எக்ஸ்ட்ரா கேட்பர். ஆனா Rapito ல return, Empty பஞ்சாயத்து எல்லாம் இல்லை. மிடில், ஏழை களின் "வர பிரசாதம்" பைக் டாக்ஸி.
ஆட்டோ காரங்க லோடிங் எடுக்கிறாங்க இது பேசஞ்சர் ஆட்டோக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கா அதேபோல எத்தனை எண்ணிக்கையில் பாசஞ்சர் அனுமதி இருக்கோ அதைவிட அதிகமா ஏழு பேரு எட்டு பேரு ஆட்டோல போறாங்க இதெல்லாம் சட்டப்படி தான் இருக்குதா இவங்க சட்டப்படி சட்டப்படி சொல்றது இவர்கள் பக்கம் எந்த நியாயமும் இல்லாததுனால இவளுக்கு வாதம் செய்வதற்கு ஒரு காரணமும் இல்லாத காரணத்தினால் பைக் டாக்ஸி மீது பழி போடுவதற்கு வேறு காரணம் கிடைக்காததனால் சட்டப்படி சட்டப்படி என்று கூவுகிறார்கள்
விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது அதற்கு ஏற்றாற்போல் நம்மளும் மாறிக்கொண்டே தான் இருக்கிறோம் அதேபோல் நீங்கள் ஏன் செல்போன் உபயோகப்படுத்துகிறார்கள் அதை நிறுத்துங்கள் அதுவும் இப்ப வந்ததுதான் பழைய டூ ஸ்ட்ரோக் ஆட்டோவை ஓட்டுங்கள் புதிய தொழில்நுட்பம் கூடிய bs6 ஆட்டோவை ஏன் ஓட்டுறீங்க
I booked Uber auto from Besant Nagar to MGR Central station. Booking amount showed ₹ 283.00 Driver was demanding ₹400/- Reason.... He says he will have to return empty from Central...😂😂😂 Auto drivers think public rich fools, money belongs to them
Cancel ❌ panitu pogavandiyadhu thaa naa ealla bus 🚌 train pogalaam BMW car 🚗 bence 🚗 atlist marudhu Suzuki Service viduvalaa Why blood naa kaapan😂😁😩...... ஒரு பேரிங் மாத்த 1500 ஆகுது gendral service 3450 to 7000 ஆகும் monthly இன்னிக்கு cng gass price 93 per litre /kg 36 mileage varun Naa scooty ஓட்டல 60milage vara 😂 7000 insurance eanna m ku 19000 lanjam+ prossing eadhuku fc ku EAdhu patha ma police 🚓 tip camara potu tip😡😠😠😡 நீ நாயம் கேகுரியா 🤦🏻♀️
1 salaried person with 20,000 salary has a bike with 60km mileage travel 30km everyday. His expense for transportation 30kmx30 day=900 kms/60 Mileage =15 litres=1500Rs.🤔 If he travels by auto, 900kmsx25rs(per km)=22500rs. 😮 If he leaves the salaried job and drives auto with 25rs/km, 9 hrs a day. He becomes a millionaire. 😂Funny.
ஓலா, உபேர், Rapito போன்றவற்றை கேவலமா பேசுவது தவறு. உங்களை ஒருங்கிணைத்து அடுத்து அடுத்து ஆர்டர் வர காரணம் அவர்கள் தான்.நீங்களும் அரசிடம் இது போல ஒரு app ஐ உருவாக்கி ஓட்டுங்க.
@@padmanabanu7627 bike taxi auto Mari tax permit fc panuga tha solrom ... Nanga matum ye pananum. Onume Panama bike taxi sambhadhikum ... Idhelam pani nanga ena panradhu
Goa va la bike taxi iruku but adhu yellow board ingaiyum yellow board irundha oottalam apadi yellow kudutha ipo kudukara kasu patthadhu fc, insurance, tax ellam pochuna kadaisila thiruvodu dan ipo auto karagga kekkura mathiri dan bike karagalum keppagga idhudan fact
🤔 ஆட்டோ க்கு முதல் 1 கிலோமீட்டர் க்கு 70அல்லது 60 ரூ அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டர் க்கு 17அல்லது 16 ரூ வெயிட்டிங் சார்ஜ் 2 ரூபாய் கட்டணம் வைக்கணும் மற்றும் கார் க்கும் portar ல் ஓடும் வாகனங்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கணும்
ஆட்டோ ஸ்டாண்ட் வைத்திருக்கம் அனைவராலும் தான் இன்று ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை கொண்டு போயிருக்கிறது நீங்கள் எல்லாம் ஆட்டோ ஓட்டுநர்களை சகோதரர்களாக நினைத்திருந்தால் நம் தொழில் எப்போ முன்னேறி இருக்கும்.நீங்கள் எல்லாம் உங்கள் ஆட்டோ ஸ்டேண்டில் நீங்கள் மட்டும் தான் ஆட்டோ ஓட்டும் என்ற காரணத்தால் மட்டுமே நம் ஆட்டோ துறையில் அழிந்துவிட்டது.
எப்ப நான் ஆட்டோ அரைவல் கொடுத்ததுக்கு அப்புறம் நீங்க வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து அண்ணா ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க இதே நீங்க ஓலா உபர் லாக் கடந்த காலத்துல வந்து பத்து வண்டி பிடிச்சு பத்து வண்டி ரேட் பேசி போனீங்க அதை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுங்க அப்பா அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை ஆனால் ரோட்ல போற ஆட்டோ எல்லாம் டக்குனு கூப்பிட முடியும் உக்காந்து புக் பண்ண முடியாது
ஆட்டோவுக்கு பர்மிட் இருக்கு. டூவீலர் க்கு பர்மிட் இருக்கா. ஒன்னு ஆட்டோவுக்கு பர்மிட் ரத்து செய். இல்ல டூவீலர் இருக்கு பர்மிட் குடு. அப்பதான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட் வைத்திருப்பவர்கள் அனைவரும் ஓலா உபேர் ராபிடோ ஆட்டோ ஓட்டுநர்கள் என்ற ஒரு நண்பர்களாக பாட்டு இருந்தீர்கள் என்றால் இன்று பைக் டாக்ஸி என்று ஒன்று வந்திருக்காது நம் ஆட்டோ தொழிலை நம்மளே அழித்துக் கொண்டிருக்கிறோம் இனி வரும் காலத்தில் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களின் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ போட்டு அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் நம் ஆட்டோ தொழில் முன்னேறும்.
Ask only one question night auto otradhu edhuku mng la tha sariyana amnt varamatdhu km ku 12um 15um podranu .. rapido la night 25rs km kanumulichi otradhuku .. sila manam ketavanuga apo ola la poi book panradhu .. apo epo tha olungana kasu engaluku varum .. guindy railway station la wait pana customer guindy to adyar rapido la 180rs katudhu udane ola la poi book panradhu adhula 120rs .. epo tha nimadhiya ota viduvenga ... Nega edhula kamiya Iruku thedi podumpodhu yaradhu rapido la ivlo kamidhu adha kudunga sona demand persom solrandhu
Public ah neenga kurai solla mudiyathu sir. Neengaley kadaila poi oru porul vangureenga, athey porul pakathu kadaila adha vida kammiya kidacha anga thana vanguveenga.
@thugtamiltalks794 puplic ah nanga kurai solala ... Night mulichi andha puplic ah la vandi oti oruthara crctah vida mudyuma ... Kadaila vangura porulum nangalum ona sir ... Udmabha kashta paduthi tha night kanu mulichi otrom .. Elam neram layum rapido crctah rate solra nega apo adhayum yethukanum la .. adha vida kevalama podra ola kita povengala ... Kafaike varen super market la scan panra porul fake ila ... Na marketing la work panavan. .. neg local shop la vangura surf 10rs 3roses Lizol alout inum neraya iruku Elam 90percentage dupliceta theryuma
@thugtamiltalks794 porul kum oru uyire ungala safe ah kotitu poradhum ona. Nega vazhra adhe place tha sir nangalum vazhrom... Nega unga family ku 10000salry podhum indha mnth ku na povengala ... Work panravnagaluku oru niyayam ungala night kanu mulichi kotitu safe ah vidravagalauku oru niyama ... Ne enga side la irundhu yosinga sila auto driver thapu panatum ipo irukura youth ah auto otravga yarum apadi aniyayama panradhu ila na solven ... Nega appla kamiya kati 50rs keradhaye adhigama solrenga
Hotel (Auto) Thallu vandi (Bike Taxi) FSSIC authorised Hotel la Sapida povingala Ila Unauthorised Un healthy Thalluvandi la Sapida povingala Most of the Auto Karanga Thallu vandi la than sapiduranga appo hotel owner en kita license Iruku enga vanthu sapidu Anga Sapta Health issue varum nu sonna Auto karan enna solluvan Poda Punda ne 2 Idly 50 ku vippa Evan 2 Idly 15 ruva ku tharuvan enaku ethey pothum nu thanney solluva Avlo than makkaley Answer purinji irukum nu nenaikuren
இரண்டு நாள் முன்னதாக தாம்பரம் ஹைவே பைக் டாக்ஸியில் சென்றவர்கள் விபத்தான ஆனார்கள் இதில் பைக் ஓட்டியவர் ஓடிவிட்டார் பின்புறம் அமர்ந்தவர் கால் முறிவு ஏற்பட்ட இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்😮😮😮
சார் ஆட்டோக்காரன் எல்லாம் என்ன பண்றாங்கன்னா வரதுக்கு முன்னாடி ஒரு நாளைக்கு 1500 ரூபாய் 2000 சம்பாதிக்கிறார்கள் என்று வைங்க அப்போ குறைந்தது 10 லிருந்து 15 சவாரி எடுத்து வாங்க இப்ப சமீப காலமா ரெண்டு மூணு சவாரி அல்லது அஞ்சு சவாரிக்குள்ள இந்த 2000 சம்பாதிக்கணும்னு பாக்குறாங்க அதுக்காக ராபிட்டோ ராபிட்டோ ஓலா உபர் இதை ஓட்ட ஆட்டோக்காரர்களுக்கு ஆட்டக்காரர்களாலே பயம் பைக் ஓட்டுறவங்களுக்கும் பயம் ஏன்னா தனிநபர் தாக்குதல் அங்க நிறைய நடக்குது ஒரு நாலு பேரு அஞ்சு பேரு இருக்குற இடத்துல போய் அவங்க பக்கத்துல ஏத்துனா போய் சண்டைக்கு வராங்க இதெல்லாம் நானும் அனுபவிச்சிருக்கேன்
Ola புக் பண்ணா பைக் ரூட் வரும் கார் ரூட் வராது கூகுளை மேப் ரூட் வராது நீங்க வேணும்னா செக் பண்ணுங்க எந்த வழியில் வண்டி போகுதுன்னு அதுக்குதான் மீட்டர் வேணும்னு கேட்கிறோம் கோலாவில் இருப்பது ஓல்ட் மேப்
What they bloody Auto driver one day from T. Nagar bus to Rangarajpuram i asked for auto not even 3 kilometre they asked 150 rs day time i told no need them I booked Rapido just 40 rs which is better you should must tell.
Ada bro😮... Tamilnadu la 5lakh autodriver ela.. Chennai laiye 5lakh auto eruku bro😅😂 .. North Chennai la mattum 7,500 autos 😂😂... Yenda pacha poi pesura😅😅
Enadhu mothama bike taxi ban pannanuma Adha vida mothama auto va ban pannidunga Ellarkum nallathu. We wil use cab instead enna kuda 10 or 20 rupees pona podhu. Indha auto karanga kita 50 or 100 adhigama kudukura badhula cab karnukke kuduthutu poidlam
Auto driver must not pay Permit and FC....not wear kakki Contravi ..wear colourful clothes as you like rapido... convert own board by yourself....any police ask ...we also own board like rapido sir...why we pay sir???..if any fine..go court...ask how own board rapido for commercial sir???
அமேசான் மீசோ போர்ட் சுகி சோமட்டோ கொரியர். இவ்வளவு ஜாப் இருக்கும்போது ராபிடோ பப்ளிக் சர்வீஸ் மட்டும் ஏன் வேணும்னு நினைக்கிறாங்க நீங்க பதில் சொல்லுங்க எல்லாருக்கும் கேட்டு சொல்லுங்க. ராபிட்டோ மட்டும் மென்ஷன் பண்றது எதற்காக?
Fst andha kevalamana app la km ah check Pani parunga normal google mapla adhe km check panuga .. taramani tk Tambaram railway station 15km katudhu ... Google map la potu parunga 25km varum 10km yar thina padu .. yar Adhuku kasu thararadhu.. appla semaya emathranga
Siru thuli peru vellam adhu yen auto drivers ku puriyavillai 200 demand pandra neenga 120 ketupaarunga nichayam yeruvanga and return ku kaasu kekathinga anga irundhu innum oru savaari over ah demand pannama normal cost ah kelunga apo kandipa munneruvaan
மக்களுக்கு ஆட்டோ தேவையில்லை
Rapido thevaya?
அமா டா ஆட்டோ தேவடியாள்
நண்பரே ஆட்டோ தேவை இல்ல உங்களுக்கு நீங்க யாருமே ஆட்டோல ஏறாதீங்க நானும் ஒரு ஆட்டோ டிரைவர் தான் ஆட்டோ வேணாம்னு சொல்றீங்க இல்லையா அப்பா அம்மா உங்க பசங்களுக்கு உடம்பு சரி இல்லனா ஆட்டோல தயவு செஞ்சு ஆட்டோ பிடிக்காதிங்க நண்பர்களே
In Reality, public is not supporting Auto, because of how harsh and arrogant most of the Auto drivers behaved in the last 20 - 30 years. Not just with the customers, almost everyone on the road. I have had multiple personal experience where i was abused, when i was travelling in auto, when i was walking on the road and when i was riding a bike/car by the auto drivers.
They (Auto Drivers) are responsible for their situation today, for what they (Most of them) did and is not because of OLA/Rapido/UBER. They talk about safety :) :) , how do they drive :) :) :)
I will never travel in an auto
Very true
@@krishnakumart94 Salary is not increased for everyone except Govt employees & IT employees. What they will do sir? Mutual respoect is very important. Why 80% of auto drivers are behaving rudely with the customers. We call them anna. But they call us vaa, po,
So the public is supporting the bike then?
I Support bike taxi... Fuel saving, time saving etc
My friend also auto driver
He used to ride rabido , ola ,uber
He earned 2500 rs per day with in 9 hours
These guys are lazy and they want easy money 😂
Well said 👌 👌 👌
Super nanba idha tha naanum solren intha auto stand ah clear pannita sombirikku idam Ila
Create a bike sangam
Won bord vandiku entha oru arasalum sangam ooruvakka mudiyathu venumanal try panni parunga
Upcoming future this is also possible
Rapito ல ஒரு கிலோமீட்டர் க்கு 26 ரூபா, 2 km னா 31 ரூபா, 10 km னா அதிகபட்சம் 120 ரூபா, ஆனா ஆட்டோ 1 km க்கு 50 ரூபா, 2 km னா 100+, 10 km னா 500+, திரும்ப empty யா வரணும் என்று சொல்லி எக்ஸ்ட்ரா கேட்பர். ஆனா Rapito ல return, Empty பஞ்சாயத்து எல்லாம் இல்லை. மிடில், ஏழை களின் "வர பிரசாதம்" பைக் டாக்ஸி.
ரொம்ப உத்தமர் போல பேசுறாங்க. அவங்க பேசும் வார்த்தை கேட்டால் ஆட்டோவில் ஜென்மத்துக்கும் ஏற கூடாது என்ற நிலை தான் மக்கள் எடுப்பார்கள்.
பூந்த்மல்லி to சிங்தாரிபேட்டை 400
புது வண்டி புது பசங்க 280 😂
Andha payan ena kondu poirupan idhula ivaruku perumai vera
ஆட்டோ காரங்க லோடிங் எடுக்கிறாங்க இது பேசஞ்சர் ஆட்டோக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கா அதேபோல எத்தனை எண்ணிக்கையில் பாசஞ்சர் அனுமதி இருக்கோ அதைவிட அதிகமா ஏழு பேரு எட்டு பேரு ஆட்டோல போறாங்க இதெல்லாம் சட்டப்படி தான் இருக்குதா இவங்க சட்டப்படி சட்டப்படி சொல்றது இவர்கள் பக்கம் எந்த நியாயமும் இல்லாததுனால இவளுக்கு வாதம் செய்வதற்கு ஒரு காரணமும் இல்லாத காரணத்தினால் பைக் டாக்ஸி மீது பழி போடுவதற்கு வேறு காரணம் கிடைக்காததனால் சட்டப்படி சட்டப்படி என்று கூவுகிறார்கள்
100% உண்மை
Bike taxi is best. It's better to ban auto.
விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது அதற்கு ஏற்றாற்போல் நம்மளும் மாறிக்கொண்டே தான் இருக்கிறோம் அதேபோல் நீங்கள் ஏன் செல்போன் உபயோகப்படுத்துகிறார்கள் அதை நிறுத்துங்கள் அதுவும் இப்ப வந்ததுதான் பழைய டூ ஸ்ட்ரோக் ஆட்டோவை ஓட்டுங்கள் புதிய தொழில்நுட்பம் கூடிய bs6 ஆட்டோவை ஏன் ஓட்டுறீங்க
11 வருடங்களாக மீட்டர் கட்டணம் ஏற்றித்தராத தமிழக அரசுக்கு அணைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 🎉😅😅😅😅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super bro
எங்கள் ஆதரவு பைக்டாக்சிக்கே
ஆட்டோக்காரர்கள் பேராசை பிடித்தவர்கள்
I booked Uber auto from Besant Nagar to MGR Central station. Booking amount showed ₹ 283.00
Driver was demanding ₹400/- Reason.... He says he will have to return empty from Central...😂😂😂
Auto drivers think public rich fools, money belongs to them
Cancel ❌ panitu pogavandiyadhu thaa naa ealla bus 🚌 train pogalaam
BMW car 🚗 bence 🚗 atlist marudhu Suzuki
Service viduvalaa
Why blood naa kaapan😂😁😩......
ஒரு பேரிங் மாத்த 1500 ஆகுது gendral service 3450 to 7000 ஆகும் monthly
இன்னிக்கு cng gass price 93 per litre /kg 36 mileage varun
Naa scooty ஓட்டல 60milage vara 😂
7000 insurance eanna m ku
19000 lanjam+ prossing eadhuku fc ku
EAdhu patha ma police 🚓 tip camara potu tip😡😠😠😡
நீ நாயம் கேகுரியா 🤦🏻♀️
@@Jananidevi33engala bus train la poga solreenga, apram edhukku auto otureenga vera vela parunga.
@@thugtamiltalks794 😁😂🤣
நான் ஆட்டோ வாடகை தானே விடுரன் 🤦🏻♀️ as I am owner
Enna akkarai paru auto karanuku
Niyamave pesa matranunga
1 salaried person with 20,000 salary has a bike with 60km mileage travel 30km everyday.
His expense for transportation 30kmx30 day=900 kms/60 Mileage
=15 litres=1500Rs.🤔
If he travels by auto,
900kmsx25rs(per km)=22500rs. 😮
If he leaves the salaried job and drives auto with 25rs/km, 9 hrs a day. He becomes a millionaire.
😂Funny.
Yooo anchor enna yaa payanthu payanthu pesura nalla bold ahh pesu
Bike taxi பற்றி கேட்க ஆட்டோக்காரர்களள் கூடாது. உன் வருமானம் அதிகமாக என்னவோ அதை கேளுப்பா. மீட்டர் போடுவதை பற்றி govt இடம் கேட்குற வழி பாரு.
Ban auto
Support bike taxi
Public want bike taxi
ஓலா, உபேர், Rapito போன்றவற்றை கேவலமா பேசுவது தவறு. உங்களை ஒருங்கிணைத்து அடுத்து அடுத்து ஆர்டர் வர காரணம் அவர்கள் தான்.நீங்களும் அரசிடம் இது போல ஒரு app ஐ உருவாக்கி ஓட்டுங்க.
Chennai central to Egmore ku 250 kekuringa, aporum ethuku auto la varuvanga
இந்தியாவுல தமிழ்நாட்டில மட்டும்தான் விலைவாசி உயர்வு இருக்குதா?அவர்கள்மட்டும் மீ்ட்டர் போட்டு எப்படீ ஓட்டறாங்க
Madurai share auto drivers 50percent bodha kaigal😂
அன்று ரிக்சாகாரன் ஆட்டோக்காரன் நாள் அளித்தார்
இன்று ஆட்டோக்காரன் bike taxi யல் அழுகிறா
Ban auto taxi
ஆட்டோ கு சவாரி வல்லென வாழ்வாதாரம் போயிரும்னு சொல்றாங்க.
சவாரி வந்தா சவாரி வரவ்னுகு வாழ்வாதாரம் போயிரும் அப்டி இருக்கு உங்க rate
Autokaraan thenaraan😂😂😂
Nethu night thiruvanmiyur bus dipo la irunthu periyar nagar housing board poga 1km tha athukku 100 rupees kuduthu vanthe 2perukku 100 rupess kollai adikkuranunga
ஒரு ஏரியாவுல 4 ஸ்டாண்ட் இருக்கும். ஆனா இப்போ ஒரு ஸ்டாண்ட்ல 10 ஆட்டோ இருக்கு. அது போல 10 ஸ்டாண்ட். இப்படி ஆட்டோகள் பல மடங்கு அதிகம் ஆனதை ஏன் பேசவில்லை?
Richa enga pochu yarala pochu avan kastam yaru keta 😢
Not a single person is supporting auto driver's because of their behaviour on the road and past experiences mayiratum ottuvana
Yow nalla content ana Background music potu pesuradhu seriyave keka mudila
Bike taxi is not their problem... Competition with reduced prices. Any transportation is meant for the people and now Public decides ban the autos.
Ban Auto Problem Solved 😂
4 kilometers ku 150 keta yaaru auto choose pannuvanga.Rapidola 45 rupees than charge panranga
3per vandhalum adhe 150thana ... Auto ungaluku evloku tha varanum solunga
Bro 250rs vaanguvaanunga
@@GMVLOGS1992-f2i Savari oruthar than pa .
@@GMVLOGS1992-f2iahan bro kekkuranga ellam 3 Peru vandha autola poga poranga single'ah pogum podhu yen 150 kudukkanum
@@padmanabanu7627 bike taxi auto Mari tax permit fc panuga tha solrom ... Nanga matum ye pananum. Onume Panama bike taxi sambhadhikum ... Idhelam pani nanga ena panradhu
எங்களுக்கு ஆட்டோ தேவை இல்லை பொதுமக்களுக்கு
Super Bike taxi👥✔️
ஆட்டோ டிரைவர்களுக்கு விடியல் ஆட்சி இதுதான்
Goa va la bike taxi iruku but adhu yellow board ingaiyum yellow board irundha oottalam apadi yellow kudutha ipo kudukara kasu patthadhu fc, insurance, tax ellam pochuna kadaisila thiruvodu dan ipo auto karagga kekkura mathiri dan bike karagalum keppagga idhudan fact
for 5km... Rapido charging 65 in that commission for rapido 15. I don't know how much they charge for auto
37:26 avar idathai vanga valla vadagaiku thaan eduparu. Example logic ah sollanum
🤔 ஆட்டோ க்கு முதல் 1 கிலோமீட்டர் க்கு 70அல்லது 60 ரூ அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டர் க்கு 17அல்லது 16 ரூ வெயிட்டிங் சார்ஜ் 2 ரூபாய் கட்டணம் வைக்கணும் மற்றும் கார் க்கும் portar ல் ஓடும் வாகனங்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கணும்
அப்போ ஆட்டோக்காரர்கள் கேட்க வேண்டியது அரசு கிட்ட தான் கேட்க வேண்டும்
ஆட்டோ ஸ்டாண்ட் வைத்திருக்கம் அனைவராலும் தான் இன்று ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை கொண்டு போயிருக்கிறது நீங்கள் எல்லாம் ஆட்டோ ஓட்டுநர்களை சகோதரர்களாக நினைத்திருந்தால் நம் தொழில் எப்போ முன்னேறி இருக்கும்.நீங்கள் எல்லாம் உங்கள் ஆட்டோ ஸ்டேண்டில் நீங்கள் மட்டும் தான் ஆட்டோ ஓட்டும் என்ற காரணத்தால் மட்டுமே நம் ஆட்டோ துறையில் அழிந்துவிட்டது.
Auto வரும்போது taxi trivers இப்டிதான வயிரு எரிஞ்சிருக்கும் அவங்களுக்கு ...
Richa drivers poradirukanum
Bike taxi is target single person,auto is for family or more than one person...
அரசு செய்த தவறு மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பாதிப்பு
எப்ப நான் ஆட்டோ அரைவல் கொடுத்ததுக்கு அப்புறம் நீங்க வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து அண்ணா ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க இதே நீங்க ஓலா உபர் லாக் கடந்த காலத்துல வந்து பத்து வண்டி பிடிச்சு பத்து வண்டி ரேட் பேசி போனீங்க அதை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுங்க அப்பா அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை ஆனால் ரோட்ல போற ஆட்டோ எல்லாம் டக்குனு கூப்பிட முடியும் உக்காந்து புக் பண்ண முடியாது
ஆட்டோவுக்கு பர்மிட் இருக்கு. டூவீலர் க்கு பர்மிட் இருக்கா. ஒன்னு ஆட்டோவுக்கு பர்மிட் ரத்து செய். இல்ல டூவீலர் இருக்கு பர்மிட் குடு. அப்பதான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட் வைத்திருப்பவர்கள் அனைவரும் ஓலா உபேர் ராபிடோ ஆட்டோ ஓட்டுநர்கள் என்ற ஒரு நண்பர்களாக பாட்டு இருந்தீர்கள் என்றால் இன்று பைக் டாக்ஸி என்று ஒன்று வந்திருக்காது நம் ஆட்டோ தொழிலை நம்மளே அழித்துக் கொண்டிருக்கிறோம் இனி வரும் காலத்தில் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களின் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ போட்டு அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் நம் ஆட்டோ தொழில் முன்னேறும்.
live a meter potu oti evolu amount varthunu vedio poduga apa therium auto meter crta irukanu illyanu
Pondamallee to chindharipet ethana km nega parunga 23km
280ponara 12rs km ku potrukan ... 20rs km ku keta evlo varum
Ask only one question night auto otradhu edhuku mng la tha sariyana amnt varamatdhu km ku 12um 15um podranu .. rapido la night 25rs km kanumulichi otradhuku .. sila manam ketavanuga apo ola la poi book panradhu .. apo epo tha olungana kasu engaluku varum .. guindy railway station la wait pana customer guindy to adyar rapido la 180rs katudhu udane ola la poi book panradhu adhula 120rs .. epo tha nimadhiya ota viduvenga ... Nega edhula kamiya Iruku thedi podumpodhu yaradhu rapido la ivlo kamidhu adha kudunga sona demand persom solrandhu
Public ah neenga kurai solla mudiyathu sir.
Neengaley kadaila poi oru porul vangureenga, athey porul pakathu kadaila adha vida kammiya kidacha anga thana vanguveenga.
@thugtamiltalks794 puplic ah nanga kurai solala ... Night mulichi andha puplic ah la vandi oti oruthara crctah vida mudyuma ... Kadaila vangura porulum nangalum ona sir ... Udmabha kashta paduthi tha night kanu mulichi otrom .. Elam neram layum rapido crctah rate solra nega apo adhayum yethukanum la .. adha vida kevalama podra ola kita povengala ... Kafaike varen super market la scan panra porul fake ila ... Na marketing la work panavan. .. neg local shop la vangura surf 10rs 3roses Lizol alout inum neraya iruku Elam 90percentage dupliceta theryuma
@thugtamiltalks794 porul kum oru uyire ungala safe ah kotitu poradhum ona. Nega vazhra adhe place tha sir nangalum vazhrom... Nega unga family ku 10000salry podhum indha mnth ku na povengala ... Work panravnagaluku oru niyayam ungala night kanu mulichi kotitu safe ah vidravagalauku oru niyama ... Ne enga side la irundhu yosinga sila auto driver thapu panatum ipo irukura youth ah auto otravga yarum apadi aniyayama panradhu ila na solven ... Nega appla kamiya kati 50rs keradhaye adhigama solrenga
Ban auto ,i support bike taxi
"CYCLE RICKSHA - AUTO RICKSHA- BIKE TAXI"
Auto drivers are the dumbest people I have ever seen. Rapido and other apps pays tax to the country. 😂
Hotel (Auto)
Thallu vandi (Bike Taxi)
FSSIC authorised Hotel la Sapida povingala Ila
Unauthorised Un healthy Thalluvandi la Sapida povingala
Most of the Auto Karanga Thallu vandi la than sapiduranga appo hotel owner en kita license Iruku enga vanthu sapidu Anga Sapta Health issue varum nu sonna Auto karan enna solluvan Poda Punda ne 2 Idly 50 ku vippa Evan 2 Idly 15 ruva ku tharuvan enaku ethey pothum nu thanney solluva
Avlo than makkaley Answer purinji irukum nu nenaikuren
Thelivaana vilakkam nanpa.....
Rapido la irunthu auto ootathinga off pannitu stand la ootunga
ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது நியாமான கருத்துக்களை மூன் வைத்தார்
இரண்டு நாள் முன்னதாக தாம்பரம் ஹைவே பைக் டாக்ஸியில் சென்றவர்கள் விபத்தான ஆனார்கள் இதில் பைக் ஓட்டியவர் ஓடிவிட்டார் பின்புறம் அமர்ந்தவர் கால் முறிவு ஏற்பட்ட இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்😮😮😮
சட்டதுக்கு புரம்பான பைக் டாக்ஸிக்கு ஆதரவாக பேசுவதே தவறு சட்டம் உங்கள் பெட்டியை பார்த்துக்கோண்டிருக்கிறது உசார்
First bike taxi illegal. Ban bike taxi government immediately
Good 👍🏻
What does illegal means ? Any idea ?
பொது பயன்பாட்டுக்கு பைக் பயன்படுத்துவது சட்டபடி தவறு
Paisa equal panala.. Na..Middle class supports ola rapido ❤support💪
இது மாதிரி சோவ் பண்ணுவது one india செய்வது நல்லது...
Ola uber rapido ivangala onnume panna mudiyathu
Ola app la tambram to pallikarani பச்சை பொய் சொல்லுரான் 185 காட்டுது
Uber ola uninstall panitan 😂 😁namayathri and rapito only
சார் ஆட்டோக்காரன் எல்லாம் என்ன பண்றாங்கன்னா வரதுக்கு முன்னாடி ஒரு நாளைக்கு 1500 ரூபாய் 2000 சம்பாதிக்கிறார்கள் என்று வைங்க அப்போ குறைந்தது 10 லிருந்து 15 சவாரி எடுத்து வாங்க இப்ப சமீப காலமா ரெண்டு மூணு சவாரி அல்லது அஞ்சு சவாரிக்குள்ள இந்த 2000 சம்பாதிக்கணும்னு பாக்குறாங்க அதுக்காக ராபிட்டோ ராபிட்டோ ஓலா உபர் இதை ஓட்ட ஆட்டோக்காரர்களுக்கு ஆட்டக்காரர்களாலே பயம் பைக் ஓட்டுறவங்களுக்கும் பயம் ஏன்னா தனிநபர் தாக்குதல் அங்க நிறைய நடக்குது ஒரு நாலு பேரு அஞ்சு பேரு இருக்குற இடத்துல போய் அவங்க பக்கத்துல ஏத்துனா போய் சண்டைக்கு வராங்க இதெல்லாம் நானும் அனுபவிச்சிருக்கேன்
முதலில் நம் ஆட்டோகாரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து
ஓலா உபேர் ராபிடோ
ஆப்பை ஒரு நாள் ஆன் பண்ணாமல் இருந்தால் தெரியும்
Bike taxi ota tha zomato Swiggy blinkit la iruke adha ye bike taxi use pana matranga
Ola, Uber , il km ku 12 rs tharanga, athu yengaluku katupadi aagavilai athanala extra kekurom
Bengaluru la bike taxi iruku pa ban pannala.
Ban Auto
நீங்க ஆட்டோ வாடகைக்கு ஓட்டலாமா எந்த ப்ராப்ளமும் இல்லையே வாடகை ₹200 தான் வரும்
350
Support bike taxi
Autos are becoming outdated that is the truth. People dont want autos. They will either prefer a rapido or an uber. Simple.
Ola புக் பண்ணா பைக் ரூட் வரும் கார் ரூட் வராது கூகுளை மேப் ரூட் வராது நீங்க வேணும்னா செக் பண்ணுங்க எந்த வழியில் வண்டி போகுதுன்னு அதுக்குதான் மீட்டர் வேணும்னு கேட்கிறோம் கோலாவில் இருப்பது ஓல்ட் மேப்
Poonthamalli to kattu pakkam poga Auto la 300 kekkaranga
Ola Uber app development and maintenance ku ivangala kaasu kudupange
Bigla வேல அதிகமா இருக்கும் போது ரேபிட்டோ அணுகுவது சரியா? ரேபிட்டோ மட்டும் இயக்குவது சரியா?
Big na ena bro
நல்லா தான் பேசுற 😂ஆனா Rapido ban பண்ண மாட்டாங்களே 😂Rapido app இல்லை auto காரங்க கு ஆப்பு 😂😂😂
Background its irrating bro views varavey varathu
Tnagar to lic 6.5 km
It depends on which part of T nagar
What they bloody Auto driver one day from T. Nagar bus to Rangarajpuram i asked for auto not even 3 kilometre they asked 150 rs day time i told no need them I booked Rapido just 40 rs which is better you should must tell.
Ada bro😮... Tamilnadu la 5lakh autodriver ela.. Chennai laiye 5lakh auto eruku bro😅😂 .. North Chennai la mattum 7,500 autos 😂😂... Yenda pacha poi pesura😅😅
The background music is irritating
Ban auto
Anna rapido auto karanga extra amount tha kekuranka
Enadhu mothama bike taxi ban pannanuma
Adha vida mothama auto va ban pannidunga
Ellarkum nallathu. We wil use cab instead enna kuda 10 or 20 rupees pona podhu.
Indha auto karanga kita 50 or 100 adhigama kudukura badhula cab karnukke kuduthutu poidlam
Oru edathuku poradhu yen velai aduku yeppadi pogunum nanuthan mudivu pannanum adhu auto bike car bus train flight apuram safety mukkiyam
Rabido part time some student help us don't ban panna vendame
Auto driver must not pay Permit and FC....not wear kakki Contravi ..wear colourful clothes as you like rapido... convert own board by yourself....any police ask ...we also own board like rapido sir...why we pay sir???..if any fine..go court...ask how own board rapido for commercial sir???
Rapido ❤
அமேசான் மீசோ போர்ட் சுகி சோமட்டோ கொரியர். இவ்வளவு ஜாப் இருக்கும்போது ராபிடோ பப்ளிக் சர்வீஸ் மட்டும் ஏன் வேணும்னு நினைக்கிறாங்க நீங்க பதில் சொல்லுங்க எல்லாருக்கும் கேட்டு சொல்லுங்க. ராபிட்டோ மட்டும் மென்ஷன் பண்றது எதற்காக?
Naduval nadunilaiyaga pesavillai avarukku bike taxi avasiyam athu pesumbothe therikirathu
Auto wallas questions ku answers straight ah illa...govt govt nu solranga
Fst andha kevalamana app la km ah check Pani parunga normal google mapla adhe km check panuga .. taramani tk Tambaram railway station 15km katudhu ... Google map la potu parunga 25km varum 10km yar thina padu .. yar Adhuku kasu thararadhu.. appla semaya emathranga
Siru thuli peru vellam adhu yen auto drivers ku puriyavillai 200 demand pandra neenga 120 ketupaarunga nichayam yeruvanga and return ku kaasu kekathinga anga irundhu innum oru savaari over ah demand pannama normal cost ah kelunga apo kandipa munneruvaan
@@narayananganesh1852 20km ku nega evlo tharvenga
@@narayananganesh1852 taramani to Tambaram
It's me🎉🎉🎉🎉