ENNUL VANDHA BABA | DIRECTOR VASANTH SPEECH | என்னுள் வந்த பாபா | இயக்குனர் வசந்த் உரையாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • EPISODE :-
    TAG :-
    SAI TV - a standalone Tamil Devotional Satellite Television Channel exclusively for the propagation of Shri Shirdi Sai Baba’s ideals, teachings and spreading of Sai Bhakti universally.
    Subscribe To SAI TV :
    www.youtube.co...
    Write to us :
    feedback@saitv.org
    Follow us:
    Official Website: www.saitv.org
    Facebook: / saibabhanetwork
    Twitter: / saibabhanetwork

КОМЕНТАРІ • 222

  • @kalpanasubramaniam1016
    @kalpanasubramaniam1016 3 роки тому +13

    பாபாவே உங்கள் ரூபத்தில் வந்து என்னுடைய தற்போதைய மன உளைச்சலுக்கு பதில் சொன்னதாக உணருகிறேன் வசந்த். என் வாழ்க்கையும் பிறந்தது முதல் பாபாவால் ஆசிர்வதிக்கப்பட்டதுதான் . ஓம் சாய்ராம்🙏

  • @sasharemo5705
    @sasharemo5705 Місяць тому +2

    Amazing speech 🙏Om Sai Ram 🙏🙏🙏

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 3 роки тому +2

    அருமையான பேட்டி ஐயா.உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும். இப்போது உங்கள் ஆன்மீக பேச்சும் சிந்தனையும் மிகவும் பிடித்திருக்கிறது.

  • @jillarakshan3097
    @jillarakshan3097 4 місяці тому +3

    ஓம் சாய்ராம்..❤️🙏

  • @rathinada5122
    @rathinada5122 Місяць тому

    ஓம் சாய் ராம்🙏ஓம் சாய் ராம்🙏ஓம் சாய் ராம்🙏

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 4 роки тому +9

    அருமை அருமை அருமை அருமையான ஸ்பீச் வசந்த் அய்யா நன்றி நன்றி நன்றி சாய்ராம் ♥ ♥ ♥ ♥

  • @thangamlark2584
    @thangamlark2584 4 роки тому +14

    சாய் அப்பா கோடாணகோடி நன்றி அப்பா

  • @89jpeace
    @89jpeace 4 роки тому +6

    வசந்த் சார் சூப்பர் பேட்டி , your knowledge is amazing , thank you for sharing.

  • @susmithasubramani5960
    @susmithasubramani5960 2 роки тому +2

    A perfect man..with so many great explanation ! 🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 2 роки тому +2

    ஓம்சாயி ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாயி ஓம் சாய் அப்பா சரணம்! சரணம்! சரணம் நன்றி சாய் அப்பா🙏🙏🙏

  • @viswanathanchinnalakshmana4777
    @viswanathanchinnalakshmana4777 4 роки тому +6

    வசந்த் சாய் அண்ணன்
    நான் விஸ்வநாதன். சிலெ, தேவகோட்டை
    உங்கள் திரைக்கதை மகுடிக்கு நான் மயங்கும் பாம்பு...
    உங்களோட பங்காளியும் கூட...
    உங்கள் சகோதரர்கள் அனைவருக்கும் மிகப்
    பரிச்சயமானவன்.
    இதெல்லாம் விட நானும் உங்க தாத்தாவுக்கு சொந்தக்காரன்.
    சாய் பேரன்
    என் வாழ்க்கையில் சாய்மாதா வின் அருளாசியே அதிகம்
    எனக்கு தெரிந்தவரை நம்மவர் "சகலதேவாதி ரூபன்"
    கேட்டதும்,கேட்காதததையும் தருபவர்!
    நடந்தது ஏன் என்ற காரணத்தை நாம் அறியாமலே உணர வைப்பவர்!
    உங்கள்
    சாய் கான்சீயஸ் மிகச்சரி
    அவரை நாம் அரைகுறையாக தெரிந்து( பிற வழிபாடுகளுடன்) ஏற்றுக்கொண்டால் கூட
    அவர் நம்மை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் அழகே தனி.
    வைகறை முதல் மறு வைகறை வரை உடன் இருக்கும் தெய்வம் சாய்
    உங்கள் தந்தையார் போலவே என் தந்தையார் தான் எனக்கு சாய்பாபாவை அறிமுகம் செய்தவர்..
    என் தந்தையார் தான் தேவகோட்டை சாய்பாபா ஆலயத்தை நிர்மாண்யத்தில் தலையாய பங்காற்றியவர்.
    இப்போது அவர் சாய்திருவடி அடைந்து விட்டார்கள்.
    நீர் இன்றி அமையாது உலகு!
    நமக்கு
    சாய் இன்றிஅமையாது
    வாழ்வு!
    அன்புடன்
    விஸ்வநாதன் சி லெ
    ஆடிட்டர்
    மயிலாப்பூர் 99656 18590
    ஒருசாய் யோசனை:-
    நீங்கள் பாமாவிஜயம்
    எதிர்நீச்சல் போன்ற ஒரு முழு காமெடி படத்தை இன்றைய டிரெண்டிலோ
    அல்லது
    பெண்ணை கதாநாயகனாக பார்க்க வைக்கும் (உங்கள் குரு நாதர் பாணி படங்கள்- என்றுமே பேச வைக்கும் அதிகாரங்கள் அவை)
    திரைக்கதையில் அமைத்து தந்து கொண்டிருந்தால் உங்களுடைய குருநாதரின் உச்சாணிக் கொம்பில் ஓர் நீக்கமுடியா கிளையாக அமையும் உங்கள் திரைத்துறை வாழ்க்கை..
    ஒன்று மட்டும் உண்மை
    உங்களால் பல சரத்திர நாயக, நாயகிகளையும்
    மாற்று சிந்தனையாக
    பல குணச்சித்திர பாத்திரங்களையும் உருவாக்கித் தந்து கொண்டே இருக்க முடியும்...
    மீண்டும் அன்புடன் வணக்கம்
    ஓம் சாய்ராம்...
    சகல தேவாதி ரூபனே
    இன்னவென்று அறிய முடியாத இறைப் பொருளே
    அண்ணனின் எண்ணங்கள் மேலோங்கி வளர உடன் இருக்க வேண்டுகிறேன்.....

    • @4522372665
      @4522372665 2 роки тому

      Sir, Is Vasanth sir a Brahmin?

  • @devendraprabus379
    @devendraprabus379 4 роки тому +8

    Sai Appa always with me om sai ram

  • @ramyav4150
    @ramyav4150 4 роки тому +4

    Semma speech sir..om Sai ram ❤️❤️❤️

  • @niraimathirajendran4752
    @niraimathirajendran4752 4 роки тому +15

    Sir நீங்கள் ‌பேசியது எனக்காகவே ‌என்பது போல் இருந்தது மேலும் பாபாவை பற்றி பேசுங்கள் ‌‌அருமை‌👍👌😊

  • @Vidhya-oz4tj
    @Vidhya-oz4tj 2 місяці тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻om sai ram om sai appa amma

  • @seethak8753
    @seethak8753 4 роки тому +2

    Hara hara shankara jaya jaya shankara....om sri gurubyo namaha....super speech...

  • @subhaharmitha9292
    @subhaharmitha9292 4 роки тому +4

    Super sir. Your speech is very good

  • @jayanandhini3750
    @jayanandhini3750 4 роки тому +8

    Thanks for your confidence speech Vasanth Anna!Om Yogiram Suratkumar Om Yogiram Suratkumar Om Yogiram Suratkumar Jayagururaya!Jai Sairam!!!

  • @muthumathilakshmanan767
    @muthumathilakshmanan767 4 роки тому +1

    Babavae ungal mulama motivate panniya madhiri irukku thank you sai ram

  • @padmapalani2685
    @padmapalani2685 4 роки тому +5

    Super sai ram, yes true, thank you.. Now my age 47 ,, yes I proud of... Me Bcz.. I'm right path. Tq, we have same tingking after sai appa come to my life

  • @padmapalani2685
    @padmapalani2685 4 місяці тому +1

    Super 👍👍👍 om sai ram

  • @shanthisuresh3695
    @shanthisuresh3695 4 роки тому +2

    Sai appa please solve our problems

  • @senthilkumaran2518
    @senthilkumaran2518 2 місяці тому +1

    ஓம் சாய்ராம்

  • @vijayaragavanp3683
    @vijayaragavanp3683 4 роки тому +2

    நன்றி சாய்ராம்

  • @sulekhal1125
    @sulekhal1125 4 роки тому +8

    Respected Sir, Thank you,for updating your experience,on February 6th 2019, I went to sivasankar Baba z ashram visiting all temples in the same campus, I was doing pranasthapana of said baba here also ,after I came home ,I felt someone following me within me but I couldn't recognize who it was and what it was, in the evening when I went to pooja room to write Om OmSrisaiRam, I saw Baba's shadow opposite to Mr then only I recognized it was baba who followed me none else, but I didn't have the presence of mind to take a photo like many who had similar experience took photos and share Witt us ,after prana sthapana simply recting,om sai SriSai Jai jai sai for 24 hours 48 days without worrying for issues surrounding you, definitely we can lead Avery bliss full life,blissful life is more important than a happy life,recite experience and see ,I wish everyone to join Maharashtra parayan or daily parayan ,there are many miracles done by baba but it will become more lengthier.

  • @manis9703
    @manis9703 4 роки тому +2

    I think VASANTH Sir is only an excellent Director but now realised that he is the most admirable & nice SAIAPPA devotee 🙏

  • @kaviyasree1566
    @kaviyasree1566 4 роки тому +9

    Sai Baba vai nambinor kaividapadar

  • @Kavitha-er1lk
    @Kavitha-er1lk 4 роки тому +5

    Super sir romba azhaga solringa🙏🙏

  • @saravathi5906
    @saravathi5906 4 роки тому +1

    Omsairam jai jai sairam tq Allah Malik appa saraswathy.from.singapore.

  • @dharanyaraj3299
    @dharanyaraj3299 4 роки тому +3

    Positive vibes..thank u sir..Om Sai ram 🙏🙏 🙏

  • @chandruchan3752
    @chandruchan3752 4 роки тому +1

    Very super sir anbe sai ram

  • @mykuttistory
    @mykuttistory 3 роки тому +2

    ஓம் சாய் ராம்.

  • @subalakshmi8092
    @subalakshmi8092 2 роки тому +2

    Om Sai Ram Jai Sai Ram 🙏❤️

  • @bakyabalaji8616
    @bakyabalaji8616 2 роки тому +1

    Om Sai Ram thank you appa

  • @santhanakrishnan630
    @santhanakrishnan630 Рік тому

    மிக மிக அருமையான பதிவு. தாங்கள் சீரடியிலிருந்து சென்னைக்கு பயணித்த இரயிலில் 2014ம் ஆண்டு என நினைக்கிறேன், எனது குடும்பத்தாரும் பயணித்தோம். தாங்கள் ஒரு டைரக்டர் என தெரியும் ஆனால் மிகவும் தெளிவாகவும், நாவடக்கத்துடனும் தாங்கள் கூறிய ஆன்மீக கருத்துக்கள், தங்கள் உரையை கேட்பவர்க்கு மிகவும் ஆழமாக பதியக்கூடிய உரையாக உள்ளது. மிகவும் நன்றி.

  • @dhivyabalakrishnan9279
    @dhivyabalakrishnan9279 3 роки тому +1

    Maha periyava super en sai appa super...

  • @sivamsivam5439
    @sivamsivam5439 4 роки тому +1

    பாபாவின் லீலைகள் அதி அற்புதம் அண்ணே கேட்க்கும் போதே ஆனந்த கண்ணீர் வருகிறது மிக சிறப்பு

  • @umamaheshwari5923
    @umamaheshwari5923 4 роки тому +1

    Sir super sir .om sai ram. Broad knowledge. Motivational.thank u sir

  • @tsn1031
    @tsn1031 3 роки тому +1

    Om sir sai ram jai sai ram inaykku poonavesayam naladhya varanum

  • @prabahari9756
    @prabahari9756 3 роки тому +1

    Om Sai.Ram
    Bless me for my life.
    Baba Bless me come out
    From my karma and my
    Problems. Jai Sai Ram.

  • @visashun
    @visashun 4 роки тому +27

    ரெம்ப அழகா எல்லோருக்கும் புரியும் படி எளிமையாக பேசுறீங்க சார் ஆன்மீக தகவல்களை நீங்கள் தொடர்ந்து பேசுங்க இது உங்க ரசிகையின் வேண்டுகோள். நன்றி சார்

  • @user-fg1qo9bj7s
    @user-fg1qo9bj7s 3 роки тому +3

    Omsairam. Om. Sairam. 💐🌺🌻🌼🌹🍁🙏🏾🙏🏾🤲🤲🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👪🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹Om. Sairam.

  • @premilaravi6892
    @premilaravi6892 4 роки тому +1

    Nandri Sir

  • @sangeethsangeetha302
    @sangeethsangeetha302 3 роки тому +1

    Super speech💯💯💐💐💐

  • @vinothini3716
    @vinothini3716 4 роки тому +1

    Sai appa yentha problem vanthalum thangra sakthiya kudunga pothum..

  • @venuss431
    @venuss431 4 роки тому +2

    One sai ram. Ungai interview arumai sir. Ungal pechu manadirku idhamairukiradhu. Melmelum nalla karuthulla padangal eduka en Vazthukal. Sairam.

  • @rao18tmr
    @rao18tmr Рік тому

    divine

  • @venquetgmail
    @venquetgmail 4 роки тому +1

    Thanks for sharing Mr. Vasanth.

  • @vinothapalaniandy4613
    @vinothapalaniandy4613 4 роки тому +3

    sai appa i always believe on u ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏😇

  • @All-is-well2023
    @All-is-well2023 Рік тому

    Semma speech.. fabulous sir😍🙏🙏🙏Omsairam

  • @happyworld408
    @happyworld408 4 роки тому +1

    Om Sri Gurubhyo Namah🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    Om Sri Sai Ram charanam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @hemamalini3076
    @hemamalini3076 3 роки тому

    Om Sai Ram Vasanth Sir Babavai pattiya ungal peti mihavum arumi

  • @rajendranp8135
    @rajendranp8135 4 роки тому +1

    Om Sairam,
    Thanks for your useful message.

  • @dharmaraja7140
    @dharmaraja7140 4 роки тому +1

    Super sir

  • @susilasusi7270
    @susilasusi7270 4 роки тому +2

    Soooo sweet sir neega

  • @radhakrishnadevotes
    @radhakrishnadevotes 4 роки тому +1

    அருமை அண்ணா. தங்களது பதிவு. எனக்கு மிகவும் பிடித்தமானதாக பயனுள்ளதாக, இருந்தது. மிக சிறப்பு. நன்றி 🙏

  • @sivamsivam5439
    @sivamsivam5439 4 роки тому

    ஜெய் சாய்ராம் சாய் விழிப்பு நிலை மிக அருமை

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 3 роки тому +1

    Om sai ram jai sai ram 🙏🙏💐💐🙏🙏

  • @AjayKumar-yd5jd
    @AjayKumar-yd5jd 4 роки тому +7

    Sai ram enakku bayam irruku samy i need good health and knowledge and happiness vendum sai ra.

    • @saisivasaisiva2175
      @saisivasaisiva2175 4 роки тому

      Sai s with u

    • @sulekhal1125
      @sulekhal1125 4 роки тому +1

      Continue reading Sai SathCharithra regularly you will lead a blissful life after understanding it.

    • @AjayKumar-yd5jd
      @AjayKumar-yd5jd 4 роки тому

      @@sulekhal1125 tnk u

    • @beingalone4185
      @beingalone4185 4 роки тому +1

      Sai appa neengal kekum anaithum kodupar

  • @subhasreedharan5432
    @subhasreedharan5432 Рік тому

    Vasanth
    Wonderful message
    Om sairam

  • @adhiraja2872
    @adhiraja2872 3 роки тому

    Ohm sai ram. Jai sai ram

  • @sethuramankartikaarjunapin5271
    @sethuramankartikaarjunapin5271 4 роки тому +2

    Om sai ram

  • @m.panneerselvampoovai8883
    @m.panneerselvampoovai8883 Рік тому

    Good speach

  • @mamthamamtha4627
    @mamthamamtha4627 2 роки тому +1

    Om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @medcubeequipments
    @medcubeequipments 6 місяців тому

    Yes super sir

  • @malathigovi3545
    @malathigovi3545 4 роки тому +1

    Super sir awesome words

  • @aruna2224
    @aruna2224 4 роки тому +1

    Om sai ram,, sai Appa be thunai,,,,

  • @dhanamsathianathan5082
    @dhanamsathianathan5082 4 роки тому +3

    Vasanth Sir "Konniddinga"🌷🌷🌷🌷🌷🌷🌷👌🙏🙏🙏🙏🙏😍

  • @dhanamsathianathan5082
    @dhanamsathianathan5082 4 роки тому +1

    Sai Ram.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷😍😍😍🌷😍

  • @jeer7996
    @jeer7996 4 роки тому +1

    Intellectual speech

  • @Jitkhavi
    @Jitkhavi 4 роки тому +1

    Arumai.
    Om Sai Ram

  • @aaroom26
    @aaroom26 4 роки тому +2

    Very good director that too from KB school of cinema! Pity he is not doing any movies these days

  • @Mrthiyagu81
    @Mrthiyagu81 4 роки тому +1

    அருமையான வார்த்தைகள் சகோதரரே

  • @premalathapremalatha7253
    @premalathapremalatha7253 5 місяців тому

    ஓம் சாய் ராம் ❤

  • @sowbagyalakshmisivaraman9227
    @sowbagyalakshmisivaraman9227 4 роки тому +1

    Om sai ram, beautiful speech,you have given very good, memorable movies, thanks

  • @parimala6356
    @parimala6356 4 роки тому +2

    OM SAI RAM healthy concept.

  • @sairamsairp3427
    @sairamsairp3427 4 роки тому +1

    Positive speech 👍👍

  • @shalinisv2429
    @shalinisv2429 6 місяців тому

    Wonderful.. in the morning I had a question and I got the answer by listening to this video.. thank you very much sir and my baba 🙏🏻🙏🏻

  • @ranihhamadi
    @ranihhamadi Рік тому

    Om sairam ,

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 2 роки тому

    🙏

  • @nandusai1970
    @nandusai1970 3 роки тому +1

    Sai appa 🤲🤲🤲🤲🤲🙏🙏

  • @shanthis4890
    @shanthis4890 4 роки тому +3

    Vasanth sir your words are so inspiring and soothing. I still cherish meeting you at an audititorium over a Sai program. You responded so positively when I said that my daughter had become your ardent fan after watching your movie rhythm at the age of of nine.Even now sometimes we feel that life has not been fair to us. But as you rightly said we should have Shraddha and Saburi for Sai to validate our deeds.Brilliant sir👌.Om Sai 🙏🏻🙏🏻

  • @comedy111ful
    @comedy111ful 4 роки тому +1

    You are one of my favorite director. Very happy to see your interview on life and baba.

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 4 роки тому +4

    Yogiram surat kumar 🦋🦋
    Yogiram surat kumar 🦋🦋
    Yogiram surat kumar 🦋🦋
    Jaya guru raya 🦋

  • @ragusaba3237
    @ragusaba3237 3 роки тому

    Super, Om sai ram 🙏🕉️💐❤️

  • @thaneswaranmuthu1787
    @thaneswaranmuthu1787 4 роки тому +2

    Very well spoken

  • @ganeshrkn6289
    @ganeshrkn6289 4 роки тому

    நன்றி வசந்த் சார், அருமையான கருத்துக்கள் 👏🙏🏻

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 4 роки тому +1

    Super. I too follow the same. Om sai ram.naam vaazhum vazhkai avar thanthathunu ninachale pothum avar arul namaku paripooranamaga kidaikum. Om sai ram

  • @umashankarv1385
    @umashankarv1385 2 роки тому

    Om Sai Ram
    Om Sai Ram
    Om Sai Ram

  • @avijayan2
    @avijayan2 4 роки тому

    அமர்க்களம் வசந்த். என்ன ஒரு flow....amazing. .

  • @HistoryofSaiRam27
    @HistoryofSaiRam27 3 роки тому +1

    Omsairam 🙏🙏🙏🙏

  • @rajalakshmipazhani6155
    @rajalakshmipazhani6155 Рік тому

    ஓம் சாயி ராம்

  • @gaanasai8264
    @gaanasai8264 4 роки тому +2

    My father and mother is said baba

  • @rajalakshmipazhani6155
    @rajalakshmipazhani6155 Рік тому

    ஓம் சாயி

  • @Mrthiyagu81
    @Mrthiyagu81 4 роки тому +1

    வாழ்க்கை அனுபவங்களை அழகாக சித்தரித்து காண் பித்தார்.பெண்களின் மென்மையான குணங்களை உணர்வு பூர்வமாக அவரின் படத்தில் இருக்கும்

  • @viddeosurfer
    @viddeosurfer 4 роки тому +1

    Thank you vasanth sir.... best creation is yet to come...😊😊😊

  • @sudarsanams1685
    @sudarsanams1685 4 роки тому +2

    You are well deserved and very well blessed person sir, i got some wonderful thoughts and learned some beautiful things. Om Sairam🙏

  • @SaishyleshsMD
    @SaishyleshsMD 4 роки тому +1

    Sai ram

  • @mangaiarkarasisampath9951
    @mangaiarkarasisampath9951 4 роки тому +1

    Your Sai concept is very correct brother. I too like everyone should follow it, and to get Baba's blessings. OmSai Ram. Jai SaiRam.

  • @hilook5977
    @hilook5977 3 роки тому

    Sai arul ellorukum kedaikatum om sai ram