நீயா நானா GOPINATH SHOWவில் நடந்த ஒரு நகைச்சுவை சம்பவம் ! | Bro. Karthi C Gamaliel | SPECIAL MESSAGE

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Full Video Link : • Video
    நீயா நானா GOPINATH SHOWவில் நடந்த ஒரு நகைச்சுவை சம்பவம் ! விசுவாசிகள் கண்டிப்பா இந்த VIDEOவ பாருங்க ! | Bro. Karthi C Gamaliel | SPECIAL MESSAGE | NLAG | Mount Church | October 05
    🔴Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    #ALLNIGHTPRAYER​ #NlagChennai​ #BroMohanCLazarus​ #PsLucasSekar​ #FrSJBerchmans​ #RevDMohan​ #சென்னைஎழுப்புதல்முழுஇரவுஜெபம்​ #JesusRedeems
    #prbenz #TamilChristianSermon #கடைசிகாலஎச்சரிப்பின்வார்த்தை #SpecialMessage #JOYTV #Message #Shorts #shorts #yotubeshorts #shortsindia #youtubeindia

КОМЕНТАРІ • 86

  • @jayalakshmivigneshkumar1248
    @jayalakshmivigneshkumar1248 2 дні тому

    நீயா நானா கார்த்திக் கமலியேல் பார்க்கலாம் சூப்பர்

  • @blessinggrace6372
    @blessinggrace6372 9 місяців тому +63

    அன்பு சகோதரருக்கு நீங்கள் கொடுக்கிற செய்திகள் கர்த்தருடைய வார்த்தைகளாக இருக்கட்டும் அதே நேரத்தில் உங்களுடைய பேச்சு கர்த்தருக்கு பிரியம் உள்ளதாக இருக்கட்டும் பல நேரங்களில் உங்களுடைய செயல் வெறுக்கத்தக்க இருக்கிறது இப்படி நாங்கள் சொல்வதினால் மன்னித்துக் கொள்ளுங்கள் தயவுசெய்து உங்களை திருத்திக் கொள்ளுங்கள்

    • @AnithaAnitha-mc4xn
      @AnithaAnitha-mc4xn 8 місяців тому +1

      Karthar solitaru keetukonga Karthik gamaliel😂

    • @bdp3066
      @bdp3066 8 місяців тому +1

      ​​@@AnithaAnitha-mc4xn. avaru sonna matu athu karthar sonnatha Ani😊😊😊

    • @Alphin0808
      @Alphin0808 8 місяців тому +1

      Brother good reply and good advice 💯..

    • @thiruthiruchitrambalavanan9847
      @thiruthiruchitrambalavanan9847 8 місяців тому

      ​@@bdp3066wqqqò😊

  • @mariaselvin9637
    @mariaselvin9637 14 днів тому +2

    Jesus pilinga neya Nana parpathu bibile piragaram sariya thavara. Neya Nana parkarhinga brother. Intha message kaytkiravanga visuvasathil veeka iruntha neya nanvum chinemavum pakaporanga. Theyiva payathodu kartharin varthayai mattum pothiungal

  • @ilayakumar6003
    @ilayakumar6003 8 місяців тому +7

    இவருடைய பேச்சில் தேவ செய்தி இல்லை மற்றவர்களை குறைவு படுத்தாதீர்

    • @RebeccaEvangeline-wz7yz
      @RebeccaEvangeline-wz7yz 4 місяці тому

      திருத்தம் மற்றவர்களை அல்ல உங்களை தான்.. கருக்குழ பட்டயமானதுகுத்தப்பட்டு தான் திருத்தப்படும். வார்த்தைகள் உங்களுக்கானதாய் இருந்தால் திட்டுகிறார் 👈🏻என்று வார்த்தைகள் சொல்லத்தான் செய்வீர்கள் 💯

  • @skygateglobal8013
    @skygateglobal8013 9 місяців тому +6

    அடேங்கப்பா! இந்த மனுசன் பெரிய வாய்சவுடால் போல தெரிகிறது!

  • @jrstudio1365
    @jrstudio1365 2 дні тому +1

    பிரசங்க பீடம் என்ன நகைச்சுவை மேடை யா

  • @rajeshremo1256
    @rajeshremo1256 10 місяців тому +8

    Enakku jesus rombo pidikum but ungala madiri alungalala irkuravangalum pinmatram vangiduvanga

    • @RebeccaEvangeline-wz7yz
      @RebeccaEvangeline-wz7yz 4 місяці тому

      நீங்க அவர follow பண்ணாதீங்க. அவர் சொல்ற கருத்து மட்டும் எடுத்துட்டு ஆண்டவரை followபண்ணுங்க. பின் மாற்றத்துக்கு போக மாட்டீங்க. முன்மாற்றத்துக்கு தான் போவீங்க 💯📓

    • @christinaramesh6963
      @christinaramesh6963 3 місяці тому

      ​@@RebeccaEvangeline-wz7yzஇவனை follow பண்ணினால் பின்மாற்றம் உண்டாகும். ஒழுக்கமானவர்கள் யாரும் இவன் சபைக்கு கூட போக மாட்டார்கள். கேவலத்தை ரசிப்பவர்கள் வேண்டும் என்றால் போகலாம்

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 9 місяців тому +24

    சத்தியம் பேசுரன்னு நினைத்து...
    நீங்க பேசுற ஸ்டைல்
    வெறுக்கதக்கதாக உள்ளது 😮

  • @Nagai569
    @Nagai569 10 місяців тому +3

    ஆமென் அப்பா🙏🙏🙏💐💐💐💐

    • @christinaramesh6963
      @christinaramesh6963 3 місяці тому

      எதுக்கெல்லாம் ஆமென் சொல்வது என்றே இல்லாமல் போய்விட்டது.

  • @priyababetha
    @priyababetha 11 місяців тому +3

    Amen

  • @govindhadaniel2294
    @govindhadaniel2294 11 місяців тому +4

    SUGMPERA AMEN JESUS

  • @wordpowerrevivalmedia
    @wordpowerrevivalmedia 10 місяців тому +9

    ஐயா தயவுசெய்து உங்கள் செய்தி...
    எப்படி முக்கி கொண்டு வாய் வரை.... அடுத்த விநாடி பரலோக ( மயான அமைதி) அமைதி உலகத்திற்கு உங்கள் வேஷம் பலர் புரிந்து கொள்ள வசதியாக உள்ளது......

  • @helenrubyroses4056
    @helenrubyroses4056 11 місяців тому +6

    நீயா நானா 😢

  • @devipaulineperpetuadevipau5084
    @devipaulineperpetuadevipau5084 11 місяців тому +2

    Amen 🙏🙏🙏

  • @paulindia6229
    @paulindia6229 9 місяців тому +26

    கார்த்தி நீங்க முதல்ல மனந்திரும்புங்க நீயா நானா பாக்காம வேதத்த படிங்க

  • @sandrablessy9258
    @sandrablessy9258 11 місяців тому +1

    Amen ❤

  • @karthickrejina8339
    @karthickrejina8339 9 місяців тому +7

    கார்த்திக் புரோ மனந்திரும்பு.

  • @user-md9dg5oh6o
    @user-md9dg5oh6o 2 місяці тому

    Super

  • @nilesv4742
    @nilesv4742 11 місяців тому +3

    Amen appa❤

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 10 місяців тому +7

    இவர் மட்டும் காணிக்கையில் அன்பு கூறுவார்

  • @rajkumar-dz8xn
    @rajkumar-dz8xn 9 місяців тому

    Poothathu innum sathamaha amen

  • @sailajasailaja7708
    @sailajasailaja7708 9 місяців тому +8

    Just example than ok va udane pastor sari illana solathinga ok va

  • @diyamoz3296
    @diyamoz3296 11 місяців тому +9

    Shows pastor also watching worldly shows

    • @paulvfranklin
      @paulvfranklin 11 місяців тому +1

      What's Wrong ?

    • @diyamoz3296
      @diyamoz3296 10 місяців тому +3

      @@paulvfranklin the girl simply narrated what happened before and after marriage . Pastors tone and the way he conveyed it , very repulsive , there’s a limit in making jokes at the altar . Atleast that program was a worldly one !!!!

    • @fireflames2021
      @fireflames2021 9 місяців тому

      Probably someone might've showed him.

    • @diyamoz3296
      @diyamoz3296 9 місяців тому

      @@fireflames2021 ohh . He’s not a pappa

    • @fireflames2021
      @fireflames2021 9 місяців тому

      @@diyamoz3296 need not be a papa to get shown something? If your co workers or your kid shows something to you, does it mean you're a papa?

  • @daniellivingston7761
    @daniellivingston7761 8 місяців тому

    Dear joy tv,video post pandrapo..athu pastors kum visvasikum pathika koodatha alavuku iruka vendum

  • @michaelmanohar151
    @michaelmanohar151 8 місяців тому +2

    நீங்கள் காமெடியனா? இல்லை நடிகரா? இல்லை போதகரா? சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; ...என்பதை அறிவீர்கள்தானே ?

  • @devipaulineperpetuadevipau5084
    @devipaulineperpetuadevipau5084 11 місяців тому +1

    Hallelujah

  • @donprophet8950
    @donprophet8950 9 місяців тому +2

    He added only the example of vijay tv show apart from that he said so many verses why no body listened that because wordly 4:27 4:27 focused

  • @christopherjohn266
    @christopherjohn266 9 місяців тому +6

    ரவுடி மற்றும் காமடி தான் கார்த்திக்

  • @kulfysamayalandbeautytips
    @kulfysamayalandbeautytips 10 місяців тому +6

    Neenga yen athai paathinga bro

  • @lawrancea7067
    @lawrancea7067 11 місяців тому +15

    Pastor try to speak gospel
    Word of lord gives wonder and miracles but you are speaks un wanted things so pls speak word of god .tq one more things don't upload this kind of msg in UA-cam ❤

  • @berilsharon4551
    @berilsharon4551 9 місяців тому +1

    It's a old video.now he changed a lot

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 4 дні тому

      He will stay only in 5 star hotel

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 10 місяців тому +12

    இவன் ஏன் கோமாளிமாதிரி சிரிக்கிறான்

    • @logannada5073
      @logannada5073 10 місяців тому +1

      இருதயத்தின் நிறைவு

    • @paulindia6229
      @paulindia6229 9 місяців тому +1

      Comedy piece அப்படிதான் சிரிக்கும்

  • @daniellivingston7761
    @daniellivingston7761 8 місяців тому

    Ithu old video.now he was changed himself..Devan arivar.

  • @rbnchannel6676
    @rbnchannel6676 9 місяців тому

    So you are watching television programs

  • @GraceyJenita
    @GraceyJenita 11 місяців тому +12

    Sathyathai matum paesinaal nalamai irukum... Example ellarukum theriyum.. Sathyam matumae oru manithanai maatrum entha manithanin advice entha manithanaiyum maatrathu..

    • @davidbuvana1840
      @davidbuvana1840 5 днів тому

      முட்டாலு
      வேதத்தில் எல்லாமே example தான் இருக்கு
      Example சொல்லாம எப்படி சத்தியத்தை சொல்ல முடியும்
      அப்ப நீ அந்த பிசாசோடு சேர்ந்து அந்த பாவத்துல இருக்குற
      உன்னால வெளியில
      வர முடியல
      அந்த பிசாசு கொடுத்த தைரியத்தில்
      ஒரு தேவ ஊழியக்காரன
      விமர்சிக்கிற

  • @KalidasKalidas-bu3pj
    @KalidasKalidas-bu3pj 9 місяців тому +1

    Karthi don't turn holy ministry as fun auditorium. Pl.follow Jesus , Paul and Peter.
    Young generation will be corrupted by the spirit of the world. You need to give account even before judgment day

  • @user-gk9cy7xb2r
    @user-gk9cy7xb2r 8 місяців тому

    Careful beware last days.many u tube preachers they never sit at lords feet.they blabber tv shows messages

  • @Stephan-986
    @Stephan-986 8 місяців тому

    Pesurathukku onnum theriyala ethayavathu pesittu irukkirathu

  • @mathewsureshsusainathan6918
    @mathewsureshsusainathan6918 9 місяців тому

    God's word shud not b mixed with worldly comparisons in preaching. . Beware, satan is troubling u. .

  • @NoelsVijay
    @NoelsVijay 11 днів тому

    Neeyanaaanaa showikkum ippo pesaruthukkum enna sambatham atho pesanum pesuthu paithiyum ivan dubakoorudaaa

  • @davidkumar2804
    @davidkumar2804 8 місяців тому +2

    முதலில் நீ மாதிரியாயிருடா

  • @susititus3083
    @susititus3083 2 дні тому

    He acts as a comedian

  • @rbnchannel6676
    @rbnchannel6676 9 місяців тому

    Your are standing on pulpit but using u parliament words , speak only God's word , if u don't hve verses and parable from Bible don come for preaching........please first you be example to others my dear brother

  • @sellamuthuk5771
    @sellamuthuk5771 8 місяців тому +2

    ஏண்டா கழுதை மாதிரி சிரிக்கிற

  • @user-ul5uq1dc9e
    @user-ul5uq1dc9e 8 місяців тому

    Please go to Annanagar East there is a Church and learn how to preach God's words from Pastor Abraham Thomas. Pastor Mohan is enjoying your messages by laughing when you all give God's message, meaning you are all talking like a comedian and like road side ........ please don't talk about ladies dress in the Church. There is a verse in the bible how women are supposed dress you preach only that if you are affected/tempted the way women. dress.

  • @user-ul5uq1dc9e
    @user-ul5uq1dc9e 8 місяців тому

    Please correct your attitude brother. They don't know the truth but you! Speak only God's word. Don't give worldly examples. Lastly change your way of giving messages don't be like a uncultured. Please don't say God sees only heart not outward appearance. As a preacher your appearance is every important or people will follow you not Jesus's word. Sorry for the feedback.

  • @rajeshmathew1740
    @rajeshmathew1740 8 місяців тому

    Etha pesava nega.......thapu pannathega....

  • @user-kp1lb6jv1i
    @user-kp1lb6jv1i 11 місяців тому +5

    Paithya Kara pastor

  • @Evangeline-s2e
    @Evangeline-s2e 2 місяці тому

    Rowdy pechuaathiri irukku

  • @margaretzechariah
    @margaretzechariah 10 місяців тому +3

    Rowdi

  • @sukumar7187
    @sukumar7187 4 дні тому

    Your Manalizam Very bad

  • @aswincool109
    @aswincool109 9 місяців тому

    nee pastor aanathu than da romba thappuuuu. Jesus name la unaku ena la thonutho atha sollitu iruka loosu maari.

  • @LesuzuSuzu
    @LesuzuSuzu 8 днів тому

    Vera vela iruntha poi 😏paruya yoooooov...,. Summa aduthavangala kora solliteee irukurathu neela seriya irukuramaritgan pesura poya pooo

  • @kovaikitchen2709
    @kovaikitchen2709 8 днів тому

    Please don't blame other pastors.

  • @_GIP_007
    @_GIP_007 7 місяців тому

    இவன் ஒரு சிரிப்பு நடிகன்

  • @modernengineeringtechnolog9654
    @modernengineeringtechnolog9654 10 днів тому

    ivan yokiyan😂😂😂😂

  • @bosconayakama3168
    @bosconayakama3168 11 місяців тому +3

    Amen

  • @ShamAmutha
    @ShamAmutha 9 місяців тому

    Amen

  • @lydiasampath2061
    @lydiasampath2061 11 місяців тому +4

    Amen